நன்றி பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல.நம் தோட்டத்தில் வளர்ந்த மரங்களை விலை குறைத்து விற்றுவிட்டேன் தங்கள் பதிவில் விழிப்புணர்வு பெற்றேன்.நன்றிமிக்க நன்றிகள்
அரசு தனது புதிய விலை கொள்கையை ஏற்படுத்தனும். சுயபுத்தியை பயன் படுத்தனும். சந்தை படுத்துதல் எழிமை யாக்கனும். பர்மிஷன் சுலபமாக கிடைக்க வேண்டும் நன்றி ஐயா
சந்தனம், செம்மரம், ரோஸ்வுட் ஆகிய மரங்களுக்கு அரசு விதித்துள்ள முட்டாள்தனமான கட்டுப்பாடுகளை உடைத்தெறிய சட்டரீதியாக போராட ஈஷா மையம் தீவிரமாக செயல்பட வேண்டும் .வாழ்த்துக்கள்.
யார் மரம் வளர்க்கிறார்களோ அவர்கள் தான் இந்த பூமிப்பந்தின் கடவுள்கள், இவர்களுக்கு நம் பிரபஞ்சமும்,ஐம்பூதங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்றென்றும், மரம் ஒரு வரம்
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 - சந்தன மரம், செம்மரம் வளர்க்க சிறப்புத்திட்டம்(Page 23) 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 கீழ்கண்ட மாவட்டங்களில் சமூக நல காடுகள், வீடுகளில் நட்டு வளர்த்து, பின் அரசின் அனுமதியோடு விற்க பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். ======================================================================== சந்தனமரம் | செம்மரம் ======================================================================== கோவை, ஈரோடு, சேலம், | செங்கல்பட்டு, வேலூர், தர்மபுரி | திருவள்ளூர், சேலம், கோயம்பத்தூர் ========================================================================
தேர்தல் அறிக்கை இங்கே --> drive.google.com/file/d/10yTYxdJCISVGFV68Xzp9AWE640CsWWih/view?usp=sharing
naturally grown trees become part of the ecosystem(by animal dispersal) and is thus the asset of the Govt(public) if you plant the tree by yourself you may have the purchase receipt from the nursery or the forest department, which can be used as the proof that you planted the tree
Can You help me in suggesting .. where to find the buyers.. for red sandalwood trees.. 24yrs aged .. from ap..some known farmers looking for the buyerz..
ஐயா எங்க வீட்டில் ஒரு செம்மரம் இருக்கு நாங்க இப்ப வீடு கட்டிட்டே இருக்கோம் அந்த செம்மரத்தை வெட்டி எங்க வீட்டுக்கு வாசு கால் கதவு செய்து கொள்ளலாமா அதுக்கு ஏதாவது பர்மிஷன் வாங்கணுமா ஒரு ஐடியா சொல்லுங்க
Pls do keep follow our facebook page so that you ll be notified for upcoming programs from us! Facebook: facebook.com/ishaagromovement Twitter: twitter.com/ishaagro
Tell us which district are you so that we will add you in particular zone so that you will get regular updates from us! Or you can reach us on 83000 93777 and tell us to add you in whatsapp group so that our executive will add in particular zone whatsapp group!
என்னிடம் போதிய நிலம் இல்லை, ஒரு வீடு கட்ட கூடிய இடம் மட்டுமே உள்ளது ஆனால் நான் ஆர்வமாக உள்ளேன், எனவே நான் குறைந்த எண்ணிக்கையில் மரங்கள் நட முடியுமா அதை அறுவடை செய்ய அரசாங்கம் முன்வருமா??
அண்ணா வணக்கம் நீங்கள் வீடு கட்ட கூடிய இடத்திலும் மரம் வளர்க்க முடியும். மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுக்க இலவச ஆலோசனைக்கு காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 தொடர்பு கொள்ளவும்
நன்றி பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல.நம் தோட்டத்தில் வளர்ந்த மரங்களை விலை குறைத்து விற்றுவிட்டேன் தங்கள் பதிவில் விழிப்புணர்வு பெற்றேன்.நன்றிமிக்க நன்றிகள்
செம்மரச் செம்மல் ஐயா கணேசன் அவர்களின் சிறப்பான பதிவு 👌
Good.. information video for Isha agro moment keep going on
20000 kudukuraathu periya vishyam.. because wood vangitu ,athai vattum pothu thaan athoda grains,2 quality la athigamaga varum,1st quality kammiya vaarum.. tree store pannanum..,over heat irrundha,sun direct ah patta,,load fulla crack vitruum.. atha sell aughanum!,company owner avarta vaanganum!!
Good insight ji 🙏 you are the eye opener for the Agro forestry in India at least in Tamilnadu
Thank you for the kind words!
@@SaveSoil-CauveryCallingto
நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி தொடரட்டும் சேவை
கட்டாயம் தொடரும்! நன்றி!
அரசு தனது புதிய விலை கொள்கையை ஏற்படுத்தனும். சுயபுத்தியை பயன் படுத்தனும். சந்தை படுத்துதல் எழிமை யாக்கனும். பர்மிஷன் சுலபமாக கிடைக்க வேண்டும் நன்றி ஐயா
I like you your search
Please add "Part 2" in the video caption for continuity.
சந்தனம், செம்மரம், ரோஸ்வுட் ஆகிய மரங்களுக்கு அரசு விதித்துள்ள முட்டாள்தனமான கட்டுப்பாடுகளை உடைத்தெறிய சட்டரீதியாக போராட ஈஷா மையம் தீவிரமாக செயல்பட வேண்டும் .வாழ்த்துக்கள்.
🙏
யார் மரம் வளர்க்கிறார்களோ அவர்கள் தான் இந்த பூமிப்பந்தின் கடவுள்கள்,
இவர்களுக்கு நம் பிரபஞ்சமும்,ஐம்பூதங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்றென்றும்,
மரம் ஒரு வரம்
நல்ல விளக்கம் நன்றி ஐயா
நன்றி!
Any update on the cutting order policy now sir?
I need first quality REDSANDAL wood plant.....
சுப்பர் 🌹 நய்ஷ்
Arumai
Ungala nerla paakanum ...enna sir pannanum...
Very true
Thanks lot sir 🙏
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 - சந்தன மரம், செம்மரம் வளர்க்க சிறப்புத்திட்டம்(Page 23)
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
கீழ்கண்ட மாவட்டங்களில் சமூக நல காடுகள், வீடுகளில் நட்டு வளர்த்து, பின் அரசின் அனுமதியோடு விற்க பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
========================================================================
சந்தனமரம் | செம்மரம்
========================================================================
கோவை, ஈரோடு, சேலம், | செங்கல்பட்டு, வேலூர்,
தர்மபுரி | திருவள்ளூர், சேலம், கோயம்பத்தூர்
========================================================================
தேர்தல் அறிக்கை இங்கே --> drive.google.com/file/d/10yTYxdJCISVGFV68Xzp9AWE640CsWWih/view?usp=sharing
naturally grown trees become part of the ecosystem(by animal dispersal) and is thus the asset of the Govt(public)
if you plant the tree by yourself you may have the purchase receipt from the nursery or the forest department, which can be used as the proof that you planted the tree
Good
ஐயா 300.மரம் .தேக்கு 19 வருடம் ஆனது 5லட்சம் மட்டுமே கிடைத்தது வியாபாரியிடம்
Can You help me in suggesting .. where to find the buyers.. for red sandalwood trees.. 24yrs aged .. from ap..some known farmers looking for the buyerz..
பிரச்னைகளோ அதன் தீர்வுகளோ சொல்லப்படவில்லை
நமஸ்காரம் ஆக நீங்கள் என்ன சொன்னாலும் ஆமாங்க சரிங்க வாஸ்தவம் ங்க நன்றி ங்க நமஸ்காரம் ங்க
Where can we get GOOD QUALITY timber tree saplings at a reasonable rate in TamilNadu. Especially near Vellore.
Please contact this number anna.
Vellore 93429 76540
🙏
Sir you please work with isha Sadguru team to fix this all issues
Sir., intha marangal Karisal (vandal) mannil nalla padiya valaruma? Please, sollunga sir.
நன்றி
ஐயா எங்க வீட்டில் ஒரு செம்மரம் இருக்கு நாங்க இப்ப வீடு கட்டிட்டே இருக்கோம் அந்த செம்மரத்தை வெட்டி எங்க வீட்டுக்கு வாசு கால் கதவு செய்து கொள்ளலாமா அதுக்கு ஏதாவது பர்மிஷன் வாங்கணுமா ஒரு ஐடியா சொல்லுங்க
If you sell it, you can build the house in that money...
வணக்கம், தென்காசி அருகில் எங்களது பட்டா நிலம் சுமார் 15 ஏக்கரில் நட செம்மரம் மற்றும் சந்தன மரக் கன்றுகள் அதிகம் தேவை. எங்கு கிடைக்கும்?
உங்களது தேவைகளை பூர்த்தி செய்ய எங்களை 80009 80009 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்!
hi sir, i have 3 acre i am planning to do malai vembu and teak to my land.. please let me know to whom i need to contact for further details?
Pls intimate next training program
Pls do keep follow our facebook page so that you ll be notified for upcoming programs from us!
Facebook: facebook.com/ishaagromovement
Twitter: twitter.com/ishaagro
Rosewood and Vengai tree patri video podunga.
Sure
Please share the isha agri what's app group link
Tell us which district are you so that we will add you in particular zone so that you will get regular updates from us! Or you can reach us on 83000 93777 and tell us to add you in whatsapp group so that our executive will add in particular zone whatsapp group!
என்னிடம் போதிய நிலம் இல்லை, ஒரு வீடு கட்ட கூடிய இடம் மட்டுமே உள்ளது ஆனால் நான் ஆர்வமாக உள்ளேன், எனவே நான் குறைந்த எண்ணிக்கையில் மரங்கள் நட முடியுமா அதை அறுவடை செய்ய அரசாங்கம் முன்வருமா??
அண்ணா வணக்கம்
நீங்கள் வீடு கட்ட கூடிய இடத்திலும் மரம் வளர்க்க முடியும்.
மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுக்க இலவச ஆலோசனைக்கு காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 தொடர்பு கொள்ளவும்
Ur city name sir
Sathanam tree my land vagika details soluka sir please
Please reach us on 80009 80009 and tell us your requirement so that our person will visit your land to help you out more on your needs!
Sir, where to find buyers?
You can reach us on 83000 93777 for more details about this!
ஈசா மொபைல் நம்பர் சொல்லுங்க நாங்கள் சேரனும்
Satam sarillai sari pananum
What up group no sir
ஈஷா ஜாதிபார்க்கமாட்டார் நாம் ஜாதிபார்க்கனும்
ஆசாரியை ஏன் மட்டமாக பேசுகிறீர்கள் நீங்கள் யாரையும் தர குறைவாக பேச கூடாது இந்த மரத்தை பற்றி பேசுகின்றீர்கள் என்றால் ஆசாரி யோட அனுபவம் தான்