அரிசி சாம்பில் சொல்லி ஆட்டையை போட்டு போகும் வடிவேலு நகைச்சுவை காட்சி தான் நியாபகத்திற்கு வந்தது.பழங்கள் எப்படி பார்த்து கவனமாக வாங்குவது என்று எளிதாக புரியும்படி பதிவு போட்டதற்கு நன்றிகள் பல.
Anna sema super ah explain Paninga thanks Anna. Apadia konjam banana epadi pathu vangurathunu video poduringala. Bz normal banana vai ilaki banana nu Elam soli emathi vikiranga. Nanum emanthu vangki iruken. So banana types and gud banana epadi pathu vangurathunu video poduringala pls anna
Ellam thevayana visaiyatha tha soluringa Athe mari nama area perungudi lake pathi konjam video podunga 4 year's back antha lake Nala erunthuchi Veli la kati But epa compound um odanji veliyum odanji eruku also lake road um damaged Ethuvarikum yentha step um yedukala neega etha oru information ah podunga yethana nalathu nadantha sari 😕
Most of the fruits are imported. Brought to Indian ports in reefer contrs. It is atleast 30 days old from the tim of plucking to the time you buy from retail outlet.
அக்கா எல்லா மாதுளம் பழத்திற்குள்ளேயும் ஒரு இடத்தில் மட்டும் முத்துக்கள் கறுப்பாக உள்ளதே.கண்டுபிடித்து சொல்லுங்கக்கா.கெட்டுப்போகாமல் இருக்க ஊசிபோடுவார்களோ.
emaathi vikkaadhinga da vennaigala nu video podunga da.....apo dha tharamaana porul sandhaiku varum ...adha vitutu epd escape agalam neh yosipingala da
I was waiting for the fruit video. What u said in this video is not 100 percent correct. Customer should maintain a good relationship with shop keeper. Then he will be helpful while purchasing fruits.
நாட்டுப் பழம் vs விதையில்லா பழம் பார்த்த உடன் கண்டுபிடிப்பது இப்படிதான்
ua-cam.com/video/8F1JSPAjwQ0/v-deo.html
Super anna use ful videos continue intha mathiri video podunga anna
அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதை போடுறீங்க சூப்பர்
அருமை தம்பி சில டிப்ஸ் தெரியும் உன்னால் பல டிப்ஸ் தெரிந்தது மகிழ்ச்சி😊
அரிசி சாம்பில் சொல்லி ஆட்டையை போட்டு போகும் வடிவேலு நகைச்சுவை காட்சி தான் நியாபகத்திற்கு வந்தது.பழங்கள் எப்படி பார்த்து கவனமாக வாங்குவது என்று எளிதாக புரியும்படி பதிவு போட்டதற்கு நன்றிகள் பல.
தரமான வீடியோக்களை கருத்துடன் தெளிவாக தருவதற்கு உங்களை அடிச்சிக்க ஆளு இல்லை
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அற்புதமான பதிவு பழங்களை எப்படி பார்த்து வாங்க வேண்டும் மக்களுக்கு தேவையான ஒரு அற்புதமான பதிவு 😊
பயனுள்ள தகவல்களை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் கூறிய உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தோழர்களே.
தேநீர் இடைவேளை ஒரு நல்லதொரு தகவல் களஞ்சியம். வளர வாழ்த்துக்கள்.
பதிவு மிக அருமை, அனைத்து பதிவுகளின் முடிவிலும் ஒலிக்கும் பாடல்கள் மிக மிக அருமை
Ungaludaya pathivugal yellamea arumai
Anna sema super ah explain Paninga thanks Anna. Apadia konjam banana epadi pathu vangurathunu video poduringala. Bz normal banana vai ilaki banana nu Elam soli emathi vikiranga. Nanum emanthu vangki iruken. So banana types and gud banana epadi pathu vangurathunu video poduringala pls anna
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி.. மேலும் தகவல் மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும். தேவையற்ற நாடகத்தை தவிர்க்கலாம்..😢
ஆப்பிள் வாங்குறதை தவிர்த்தாலே நல்லது. முழுக்க முழுக்க மெழுகு, பூசிதான் வருது.
Thik seevitu saapidavumm.... Onnum aagadhuu
@@divyavathy2283 No
அப்படியா.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்கும் அவசியம் இருக்காதுனு சொல்லுறாங்களே.அதுக்கு என்ன அர்த்தம்.
@@tamilselvan19203 தோலை சீவிட்டு சாப்டலாம். ஆனா ஆப்பிளை விட நம்ம நாட்டு கொய்யாப்பழம்,பப்பாளி பழம், மாதுளம் பழம்,சீதாப்பழம் சாப்டலாம்.
@@divyavathy2283 what the fuck.edible wax la illa theriyama pesi adivaagi saagadha
For oranges prefer Nagpur oranges and Kamala orange, those imported oranges are only for juice.
4:03 Athoda name Tangerine. Namakku normal ah athigama shops la kedaikurathu Tangerines . But namma athai than Orange nu nenachutu irukom.
I thought Tangerines are available only in US and not here until now.
அவ்வளவு பழங்கள் இருக்கும் இடத்தில் கடிச்சு, சொதப்பி, சூப்பி, எச்சிலை பரப்பி.... கடைக்காரனும் வேடிக்கை பார்ப்பது... தவிர்க்க வேண்டியவை.
Very nice and informative video... 😊👌🏼👏🏼👏🏼
03:23 cameraman visible on the mirror... 😱
பழங்களை குறை சொல்லிவிட்டு 7up, biscuit, chocolate, shawarma, panipuri, fastfood ,போன்ற chemical வாங்கி சாப்பிடும் உலகம் தான் இது😒
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி !
Green ஆப்பிள் red ஐ விட உர்பதியாகும் இடத்தில் விலை குறைவாக இருக்கு ஆன tamil நாட்டில் green ஆப்பிள் ஐ double விலைக்கு விர்கிண்டரர்கள்.
Ellam thevayana visaiyatha tha soluringa
Athe mari nama area perungudi lake pathi konjam video podunga
4 year's back antha lake Nala erunthuchi
Veli la kati
But epa compound um odanji veliyum odanji eruku also lake road um damaged
Ethuvarikum yentha step um yedukala neega etha oru information ah podunga yethana nalathu nadantha sari 😕
Watermelon pathi innum sollanum..
Sweet aa red aa epdi paatuu vanganumnu..
Therilena therunjutu podunga..engaluku theriyum aana solla maten
இறுதியாக மூவரும் சிரிப்பது தான் சூப்பர்
உபயோகமாண தகவல்
Most of the fruits are imported. Brought to Indian ports in reefer contrs.
It is atleast 30 days old from the tim of plucking to the time you buy from retail outlet.
அக்கா எல்லா மாதுளம் பழத்திற்குள்ளேயும் ஒரு இடத்தில் மட்டும் முத்துக்கள் கறுப்பாக உள்ளதே.கண்டுபிடித்து சொல்லுங்கக்கா.கெட்டுப்போகாமல் இருக்க ஊசிபோடுவார்களோ.
Very Useful informations, Thanks a lot👌👏👍
Br,papali marattula kattarikai mulaikkudunnu kamikkiran,chinise poduranunga,open panni ellarukkum netbalance veena pogudu,vizhippunarvu vidio podunga pls,help them
Good and nice explained 🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
Water melon ah persusakka injection podraanga. Adha pathi sollunga
சரியான விளக்கம்
Ellam sarithan but wash panni sappidanum that is very important
இந்த தண்ணிபழத்திலையும் ஒண்ணு தின்னு பாக்கிறது......ஊஊ
Enga...ippo vangura apple lam enthana masam analum kettu poga matenguthu.
Nalla Thelivaana vilakkam congratulations🎉
Nanbaa very well this video for touched my knowledge
வாழ்த்துக்கள் 🎉 comes under trending 🎉🎉
emaathi vikkaadhinga da vennaigala nu video podunga da.....apo dha tharamaana porul sandhaiku varum ...adha vitutu epd escape agalam neh yosipingala da
🔥🔥💥நம்ம திண்டுக்கல் மச்சி.....💞
Very nice video and comments. Can get lot of information and lot of fun. Thank you.
இக்கால கட்டத்தில் எழந்த காணமுடியவில்லை.
Anna plz lower the background music
ஏழைகளின் ஆப்பிள் கொய்யா பழம்
நகைச்சுவையோடு பழச்சுவை 🍇🍑🍎🍋🍊🍌🍍பழம் பழமாயிருக்கு 🤣🤣
Red banana pathi soluga
Athaaalaam koraiyee Ila nanbaa
ஆண்மையை அதிகரிக்கும் செவ்வாழை.
Madras red banana will increase womanhood
Evlo vankitu poie viyaparam panna porangalo🤔
Super bro ,good information thanks 😊
super video anna... Antha ponnu mattum konjam overacting mathiri irukku..😂
Nice good information 🎉😊
Green Apple,kiwi, dragon fruit and all types of berries,plum,pears,red grapes, cherry,litchi you missed bro
Neenga solradhulam unmai thana... UA-cam la fake news , information varadhi solranga. .
இத்தனை பழத்தை தின்று பார்த்தா கடையை விட்டு வெளியே போகுவதற்குள் பின்புறதூவரத்தை அடைக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்
Supper 😍 information...😊
எந்த பழத்தையும் கழுவாம சாப்பிடக்கூடாது
My son saw this and asked me, why they didn't show Jackfruit 😂
😂
இவய்ஙக் கடைசில எல்லாப்பழத்தையும் ஓசியில ருசிச்சுப்பாத்துட்டுப் போகப்போறாய்ஙக. தின்னபழத்துக்கு இரண்டு விலை வசூலிப்பா!
Foremost thing to know -Dont eat without washing
Must watch and pay your attention video.
Royal salute bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb Anna..good information
Power pandi bgm yarelam gavanichi ga 😅
Saathukudi??
Give english title also. Pls
Useful content...song selection superb😂😂❤
சாத்துக்குடி தோல் மெல்லிசா இருக்கனும்.
Yellam5kg
3kg paisaa erukkaa😊
Superbv. Very Useful👌👌👌👌
Nala fresh ah pala palani dhan irundha vanga kudadhu ..
Very nice information
Apple = Rs. 180-200
Pomegranate = Rs. 200-250
Mango = Rs. 100-200
Orange = Rs. 120-150
Seedless Grapes = Rs. 80-120
Etc. Etc... 😏
Daily yaarum vaanga maatanga , weekly once vaanguna kuda paravala. Evalavo kasu waste pandrom
@@balajik.n Daily Illa Bro,
Weekly twice..
Konjam dhan, 1/2 (Apple or Pomegranate) Kg and 1/4 (Vera Fruits) Kg dhan.
Apple-₹150
Madulai-₹100
Mango-₹70
Orange-₹120
Sona grape-₹100
Current one week price
Daily chocolate,fastfood but fruits are ignorable😏
@@balajik.n correct
தர்பூசணி உங்க ஊர்ல தண்ணி பழமா?
Good to know , thank you
Super information
Super video brother 👌
எல்லாம் சொன்னீங்க இந்த மண்ணையும் மக்களையும் மலடாக்கும் hybrid பழங்களை எப்படி பார்த்து வாங்குவத பத்தி சொல்லவே இல்ல
தக்காளிய🍅 நசுக்கிபாத்து 🍅💥 வாங்கனு 😂😂😂
Super appu
akka per eappdi kandupidikrathu ka na 9 th padikurean
Annan thangachi acting + chinna pillaithanama pesurathu ellama, normal ah video potta nalla erukum.
Good information tq bro 😇
Thank you for watching🙋♀️
I was waiting for the fruit video. What u said in this video is not 100 percent correct. Customer should maintain a good relationship with shop keeper. Then he will be helpful while purchasing fruits.
End semma👌😂😂😂
Enakum apple pala murai kettu poyiruku
Iam in adayar.since 1982 , I prefer fruits to 5star food ,
Pl any one tell me ,a fruit or aripen fruit ,
How to get and where
Very useful video
Super ga
தர்பூசணி பழம் தவிர்ப்பது நல்லது.
Butter fruit slu ga
We want one watermelon
Koiya balam pathi poduga
Hats off chnnel
ஏனுங்க நம்ப நெல்லிக்காயை மறந்துடடுங்களே!
Kasu pochu waste unga course nal a .Olunga solikudunga sir.illati thaivu seithu add podathinga
Very nice information to people.
அது " அன்னாசி ". "அண்ணாச்சி" அல்ல.
Super video keep it up
Super
Very very goog
Useful video 👍
Jack fruit?