VAAZHGA VAAZHGAVEY VAAZHGAVEY SSKFILM031 MLV @ PARAASAKTHI

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • '' வாழ்க வாழ்கவே எங்கள் வளமார் திராவிட நாடு '' என்று M.L.வசந்தகுமாரி பாடுவது குசலகுமாரியின் நடனத்துக்கு !
    திராவிட நாடு என்று ஒரு நாடு இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் இல்லை !
    FILM : PARASAKTHI
    SONG : VAAZHGA VAAZHGAVE VAAZHGAVE
    SINGER : M.L.VASANTHAKUMARI
    LYRIC : UDUMALAI NARAYANA KAVI
    MUSIC : R.SUDARSANAM
    YEAR : 1952

КОМЕНТАРІ • 51

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Рік тому +4

    #பாவேந்தர் இயற்றி இசையமுது இரண்டாம் தொகுதியில் "#திராவிடநாட்டுப்பண்"
    என்ற தலைப்பில் இடம்பெற்ற பாடல்......
    " வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிடநாடு
    வாழ்க வாழ்கவே" என்ற இந்தப் பாடல்.
    #பராசக்தி திரைப்படத்தில் இந்தப் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர்.
    புதுவைக்குச் சென்று பாவேந்தரிடம் அனுமதி பெற முடிவு செய்தனர் இயக்குநர்களும் தயாரிப்பாளரும்.
    யாரை அனுப்பி அனுமதி பெறுவது என்று யோசித்தபோது, #கலைஞர் , தானே புதுவை சென்று பாவேந்தரிடம் ஒப்புதல் வாங்கி வருகிறேன் என்று புறப்பட்டுச் சென்று பாவேந்தரைச் சந்தித்து விபரத்தைச் சொன்னார்
    "நான் இயற்றிய "திராவிட நாட்டுப்பண்" திரைப்படத்தில் இடம்பெறுமா? தணிக்கைக்குழுவில் அனுமதிப்பார்களா ?"என்று கேட்ட பாவேந்தர், "படத்தில் இடம்பெறுவது உறுதி என்றால் தாராளமாகப பயன்படுத்திக்கொள். என் திராவிடநாட்டுப்பண் பாடல் படத்தில் இடம்பெற்றது என்ற பெருமையே எனக்குப் போதும். இதற்காக எனக்குப் பணம் எதுவும் வேண்டாம்" என்றார் பாவேந்தர்.
    இருந்தாலும் ஒரு கணிசமான தொகையைக் காணிக்கையாகச் செலுத்தி விட்டு அனுமதி பெற்றுவந்தார் கலைஞர்.
    படத்தில் பாடல் இடபெற்றது
    எதிர்பார்த்தவாறே, தணிக்கைக்குழுவினர் "வாழ்க வாழ்கவே, வளமார் எமது திராவிடநாடு வாழ்க வாழ்கவே " என்ற திராவிடநாட்டுப பாடலுக்கு ஆட்சேபணை தெரிவித்தனர்.
    இதை எதிர்பார்த்த கலைஞர், #திராவிடநாடு என்பதற்கு ஒர் அசைக்கமுடியாத ஆதாரத்தைத் தணிக்கைக்குழுவினருக்குக் காட்டினார் !
    அதுதான் இந்திய அரசினரால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டுப்பண்ணில் இடம்பெற்ற ""பஞ்சாப இந் குஜராத்த மராட்டா, #திராவிட உத்கல வங்கா" என்றவரி.
    இந்திய தேசிய நாட்டுப் பண்ணிலேயே திரவிடநாடு புகழ்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் "இந்த திராவிடாநாடு பாடல் இயற்றப்பட்டு, பாடப்பட்டுள்ளது" என்றார் கலைஞர்.
    வேறு வழியில்லாமல், #திராவிடநாட்டுப்பண் பராசக்தி படத்தில் இடம்பெற அனுமதி வழங்கபபட்டது.
    #பராசக்தி படம் அமோக வெற்றி பெற்றமைக்குப் #பாவேந்தரின்_திராவிடநாட்டுப்பண்ணும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
    ⚖️✍️ #துலாக்கோல்/14-3-2023 ✍️⚖️
    🌄🌄🌄🌄🌄

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Рік тому +3

    இப்பாடலை இயற்றியவர் எம் உயிரினுமினிய தமிழ்க் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.

  • @RSubbu-zl5cg
    @RSubbu-zl5cg 2 роки тому +6

    பாரம்பரியத்தை பறைசாற்றும் மகத்தான பாடல் வாழ்க வையகம் கூகுல் ஒலி பரப்புக்கு நன்றி 🌹👌

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому +1

    அழகான குசலகுமாரியின்
    அற்புதமான நாட்டியம்.
    சீரங்கத்தார்.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +2

    இந்த மாதிரி அழகு திறமை தற்போது இருக்கும் ....
    ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ‌மிஸ்ஸிங்.

  • @sivagnanamsambandham2656
    @sivagnanamsambandham2656 2 роки тому +3

    பேராசிரியருக்குகோடிநன்றி.உடுமலைநாரயணகவிக்குகோடாணுகோடிநன்றி.

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g 6 днів тому

    இனியபாடல்

  • @akhtabbashasheikh5893
    @akhtabbashasheikh5893 2 роки тому +2

    Beauty of Nature Pranaams MLV Amma

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Рік тому +2

    This is the first time I am hearing this song. Be proud of Tamilnadu and Tamilian. Song lyrics, MLV melodious voice, music are excellent.

  • @chandrabose2
    @chandrabose2 2 роки тому +2

    படத்தின் ஆரம்பம் பரத நாட்டியத்துடன் கொள்கை பகல் காட்சி

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 7 років тому +5

    தமிழ் நாட்டின் அருமைப்
    பெருமையை நன்றே
    உணர்த்தும் அருமையானப்
    பாட்டு.வசந்தகுமாரியின்
    இனியக் குரலுக்கு குசலகுமாரியின் அபிநயம்
    அற்புதம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +2

    அருமையான நம் பாரதப் பெருமைப் பேசும் இனியப் பாடல்! இந்தப் பெண் ரொம்பவும் அழகு!

    • @anandanmathivanan4712
      @anandanmathivanan4712 Рік тому

      என்னது பாரதப்பெருமையா? யோவ் இது திராவிட இனத்தை தமிழை போற்றும் பாட்டுயா. நன்றாக கேளும்.

  • @kindira1173
    @kindira1173 2 роки тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @rksekar4948
    @rksekar4948 9 років тому +3

    வாழ்க வாழ்கவே ( 2 ) வளமார் எமது திராவிட நாடு
    சூழும் தென்கடல் ஆடும் குமரி தொடரும் வடபால் அடல் சேர் வங்கம்
    ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறலும் செறிந்த நாடு
    பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
    பண்ணிகர் தெலுங்கு துளு மலையாளம்
    கண்டை நிகர் கன்னடமென்னும் மொழிகள் கமழக் கலைகள் சிறந்த நாடு
    அகிலும் தேக்கும் அழியாக் குன்றம் அழகாய் முத்துக் குவியுங் கடல்கள்
    முகிலும் செந்நெல்லும் முழங்கு நன்செய் முல்லைக்காடு மணக்கும் நாடு
    ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின் சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
    ஆற்றல் மறவர் செயலில் பெண்கள் அழகில் கற்பில் உயர்ந்த நாடு

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому

      MY DEAR DR.R.K.SEKAR ,
      என்ன இனிமை M.L.வசந்தகுமாரியின் குரலில் !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர்

    • @sivasankar7604
      @sivasankar7604 4 роки тому

      அருமை

  • @mpmanimozhy6514
    @mpmanimozhy6514 2 роки тому +2

    ஜனகன மன...
    *...திராவிடஉஜ்ஜல வங்கா...*

  • @natchander
    @natchander 9 років тому +5

    this time mlv ji sings the greatness of our land in her own style. thanks kssp ji

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому

      Nat Chander MY DEAR NAT CHANDER JI
      தெலுங்கும் , கன்னடமும் , மலையாளமும் தமிழில் இருந்து தான் தோன்றின என்பதை அந்த நாட்டு மக்கள் ஒத்துக் கொள்ளுவது இல்லையே !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

    • @eliyathambykuncharalingam4110
      @eliyathambykuncharalingam4110 7 років тому

      மரியாதைக்குரிய ஐயா பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமிஅவர்களே, நீங்கள் சொல்வது மிக உண்மை ;

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 4 роки тому +5

    இப்போ யாரு...இந்தமாதிரி ஜடை பின்னி குஞ்சலம் கட்டுறா...அந்த அழகே தனி தான். பின்னலில் தாழம்பூ பின்னல், என வகை வகையான பின்னல்கள். இப்போ எல்லாம் முடியை வெட்டிக்கிட்டு, விரிச்சிபோட்டு அலையுதுங்க...என் மருமகளுக்கும் முடி நீளம். அந்த ஆசையில்கூட பெண் பார்த்துவிட்டேன் என சொல்லலாம். எல்லாம் கானலாகிவிட்டன..எல்லாம் ஒரு விளங்காத தகப்பனால..

  • @frankajoseph5177
    @frankajoseph5177 4 роки тому +3

    Tho years by gone but these old songs still the top Mussolini first movie dance very very good

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 6 років тому +3

    பராசக்தியின் எம் எல்
    வசந்த குமாரி பாடும்
    வாழ்க வாழ்கவே வாழ்கவே
    வளர்மார் எமது திராவிட நாடு
    வாழ்க வாழ்கவே வாழ்கவே
    வளர்மா எமது திராவிட நாடு
    வாழ்க வாழ்கவே வாழ்கவே
    சூழும் குமரியே தென் கடல்
    குமரியும் தொடர்பால்
    வடசேர்அங்கம்
    ஆடும் நதிகள்
    கிடங்கு மேற்க்காம்
    முகூலும் நஞ்சலும்
    விளங்கும் நஞ்சை
    முல்லை காடு
    மணக்கும் நாடு
    வாழ்க வாழ்கவே வாழ்கவே
    வளமார் எமது திராவிட நாடு
    இந்த பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்

  • @SURYANARAYANANTHIAGARAJAN
    @SURYANARAYANANTHIAGARAJAN 7 років тому +3

    KUSALA KUMARI IS A VRY GOOD DANCER.KONJUM SALAGAI IS ONE OF HER BEST.MADURAI VEERAN ALSO FIGURES HER DANCE .IPPADALIL TAMIZH MANAMUM,UDUMALAYARIN KAVI THIRANUM VIYAPPALIKKIRATHU.THANKS FOR THE POST.SUDHARASANAM AVARGAL ISAYIL.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому +1

      MY DEAR SURYANARAYANAN THIAGARAJAN
      குசலகுமாரியின் நடிப்பும் நன்றாக இருக்கும் !

  • @siramudumari3558
    @siramudumari3558 10 років тому +3

    Very good sir. Another gem from you. THIRAVIDA NAADU ENBATHU NAM THAMILARKALIN ORU ELATCHIYA KANAVU enbathu ennudaya thaalmaiyaana karuththu. Vanakkam.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  10 років тому +1

      கால்டுவெல் தான் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார் . விந்திய மலைக்குத் தெற்கே திராவிட மொழிகள் வழங்கிய நிலம் தான் பின்னால் திராவிட நாடு என்று பெயர் பெற்றது . அங்கு வழங்கிய தமிழ், தெலுங்கு, கன்னடம் . மலையாளம் , துளு ஆகிய மொழிகள் தான் திராவிட மொழிகள் ! வரலாற்றில் இந்த மொழிகள் வழங்கிய ஒரு நாடு இருந்ததே இல்லை .

    • @siramudumari3558
      @siramudumari3558 10 років тому +1

      Thanggal karuthukku nandri. Mikka magilchi.

  • @manikannan93
    @manikannan93 9 років тому +3

    sari. anna. nandri

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +5

    எம். எல். வசந்தகுமாரியின் இனிய குரல் நம் வரலாறு பாடியது. ஆனால் எம் .எல். வசந்தகுமாரி பாடல் என்றால் ஸ்ரீ ஆண்டாளின் திருப் பாவை .. ஆராவாரம் இல்லாத எளிமை. ....

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +2

    Picture: Parasakthi (1952), Lyrics: Pudhuvai Pavendhar Bharathidasan, Music: Ramakrishna Sudarsanam, Singer: Madras Lalithanghi Vasanthakumari (1928 1990), Dancer: Kusalakumari (1937 2019), Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Sri Ranjani (1927 - 1974), Pandari Bai (1928 - 2003).

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Рік тому +1

      பாடலியற்றிய கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். உடுமலை நாராயணன் கவிஞர் அல்ல.

    • @manisubramanian7683
      @manisubramanian7683 Рік тому

      Thank you ARUM

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 років тому +4

    Dear Anna kuchala kumari is very good dancer and actress acted even heroine in a few films too but i wondered her deep knowledge when she participated in jaya tv program some years back still she looks young too i felt pudhi ulla manithanellam vetri perrathillai thanks Anna for this song illatha dradivida nadu ........ niraiya per pizhippai parthu vittargal vazhga dravida nadu sorry anna just i wanted to thank u but ........

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому +2

      MY DEAR SISTER
      திராவிட நாடு , திராவிடம் , என்ற சொற்களை வைத்து திராவிட முன்னேற்றக கழகம் , அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தமிழ் நாட்டைக் கொள்ளை அடித்து விட்டனர் ! இதுவே உண்மை !

    • @eliyathambykuncharalingam4110
      @eliyathambykuncharalingam4110 7 років тому +2

      மரியாதைக்குரிய ஐயா Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAIஅவர்களே, நீங்கள் சொல்வது மிக உண்மை ;

    • @madhuranayagamk9581
      @madhuranayagamk9581 5 років тому +2

      Do not try to write your own history, sir

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 4 роки тому +2

    Such a beautiful song by mlv very bad dance for the music funny

  • @manikannan93
    @manikannan93 9 років тому +2

    professor. anna. i. am. chithramani. this. is my. husband. mr m k manis. account. i. am. using. his. i pad. theanai. eenikkum. padalhalai. keattu. ullam. mahizhbavazh. naanea. nandri. bharathidasan. endru. ninaithean. nandri

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому +2

      +Mani Kannan
      அன்புத் தங்கை சித்ரா அவர்களுக்கு
      பாடலாசிரியர் உடுமலை நாராயண கவி !
      அன்புடன்
      உங்கள் அண்ணா பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

  • @cmteacher5982
    @cmteacher5982 2 роки тому +3

    கற்பனையற்றகருத்துள்ளபயனுள்ளதமிழகபற்றுள்ளபனுவல்

  • @lotus5295
    @lotus5295 4 роки тому +1

    Kurangu kusalakumari nice.

  • @mpmanimozhy6514
    @mpmanimozhy6514 2 роки тому +2

    தேசிய கீதத்தை சரியாக
    பாடுங்கள் ஐயா...அப்போதாவது
    திராவிடம் புரியும்
    திராவிடநாடு எது
    என்ற உண்மை புரியும்z

  • @A-pragadeeshwaranTA-pragadeesh
    @A-pragadeeshwaranTA-pragadeesh 11 місяців тому

    Porul tanga sir plz

  • @manikannan93
    @manikannan93 9 років тому +2

    respected. sir. padalasriyea. pear. sollungal

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому

      +Mani Kannan
      அன்புத் தம்பி மணி கண்ணன் அவர்களுக்கு
      பாடலாசிரியர் உடுமலை நாராயண கவி !
      அன்புடன்
      உங்கள் அண்ணா பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
      GIVEN ABOVE !

  • @manikannan93
    @manikannan93 9 років тому +1

    prof. anna. entha. miruhamum. aathan. unarvai. pattup. paadi. velipaduthuvathillai. ellavattraiyum. miha. azhaip. padaitha. eeraivan. kooduthal. parisaha. manithanukku. aliththathu. intha. isai. marunthu. aathuve. virunthu. theadi. theadi. kandranthu. padalhalai. podukireerhazh. mikka. nandri. ungal. cell no.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому

      +Mani Kannan
      அன்புத் தங்கை சித்ரா அவர்களுக்கு
      எனது மனமுவந்த நன்றி !
      எனது கைபேசி எண் : 9442323835
      அன்புடன்
      உங்கள் அண்ணா பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

  • @radhagopi3939
    @radhagopi3939 Рік тому +1

    Kusalakumari is a good dancer actress but sidelined