யார் தருவார் இந்த அரியாசனம் பாடல் | yaar tharuvar intha ariyasanam song | T. M. Soundararajan Song .

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #sivajisong​ #tmshits​ #mahadevanhits​
    யார் தருவார் இந்த அரியாசனம் பாடல் | yaar tharuvar intha ariyasanam song | T. M. Soundararajan Song . Maanikka Veenaiye .. Yaar Tharuvar Song | மாணிக்க வீணையே .. யார் தருவார் பாடல் | Sivaji | TMS | Song
    Movie : Mahakavi Kalidas
    Music by : K. V. Mahadevan
    Song : Maanikka Veenaiye .. Yaar Tharuvar
    Singer : T. M. Soundararajan
    Starring ; Sivaji Ganesan, Sowkar Janaki, K. B. Sundarambal, R. Muthuraman, L. Vijayalakshmi, S. V. Sahasranamam, R. S. Manohar, V. K. Ramasamy, Nagesh .

КОМЕНТАРІ • 153

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 3 місяці тому +24

    இந்த மாதிரி இசை கானங்களை ஐயா கே.வி.மகாதேவன் அவர்கள் சிறப்பாக வழங்கியுள்ளார்கள்..... நன்றி ஐயா....

  • @lakshmanans5465
    @lakshmanans5465 2 місяці тому +53

    உலகில் வல்லரசு 5அதில் அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா ஆகிய நாடுகள் பட்டமளித்து சிறப்பு நமது நடிகர் திலகம் இப்படி ஒரு மாமேதை தமிழகம் பெற்றுள்ளது

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 10 місяців тому +59

    இசை பாடலுக்கு உயிரூட்டி காளிமாதாவைநேரில்காட்டி சிவாஜியின் நடிப்பில் இறைவனை நேரில் கண்டோம்

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Рік тому +56

    ஆம். கவிஞனுக்கு அரியாசனம்.. சரியாசனம். கிடைத்த காலம்.. அது ஒரு பொற்காலம். கவியரசு கண்ணதாசன் அதை நிருபித்த காலமும் சரித்திங் கண்ட பொற்காலம் தான்..

    • @mansurik1922
      @mansurik1922 Рік тому

      இது போன்ற ராகம் மிகுந்த பாடல்களை கேலி செய்தவர்கள் கோடம்பாக்கம் ராசாக்கள் ( பாரதி ராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாக்யராஜ், ராமராஜன், ஆர்.சுந்தர் ராஜன் வகையறாக்கள்)

  • @advocatevijayan7106
    @advocatevijayan7106 3 місяці тому +42

    வரிகளை கவனிப்பதா,, இசையை கவனிப்பதா,,, நடிக்கும் கலைஞர்களை கவனிப்பதா

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 9 місяців тому +30

    கண்ணதாசனுக்கு எல்லா காலமும் பொற்காலங்கள்தான்,,,,,,!இதனால் நமக்கு ஒரு நிம்மதி,ஒரு நல்ல தூக்கம் ஆயுள் முழுவதும்,,,,,,!

  • @lakshmisubramanyan792
    @lakshmisubramanyan792 5 місяців тому +55

    🎯 1000 கோடிகள் செலவு செய்தாலும் இது போல படம் எடுக்க 1000 ஜென்மங்கள் எடுத்தலும் "கிடைக்காது". 💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 2 місяці тому +2

      உண்மைஃநன்றி

    • @natarajabn6550
      @natarajabn6550 23 дні тому

      ಅಮೋಘ ಅಧ್ಬುತ ಅನನ್ಯ ಅನಂತ ಅಪೂರ್ವ ಅಪ್ರತಿಮ ಆಶ್ಚರ್ಯ ಆಪ್ಯಾಯಮಾನ ಆಚಂದ್ರಾರ್ಕ ಅಜರಾಮರ ಧನ್ಯವಾದ ನಮಸ್ಕಾರ 🎉🎉🎉🎉🎉

  • @sivashankar2347
    @sivashankar2347 7 місяців тому +22

    தெய்வீக களை நிறைந்த முகம், கம்பீரமான குரல், மகா கவி காலிதாசை நேரில் பார்ப்பது போல் ஒரு உணர்வை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏற்ப்படுத்தி விட்டார்

    • @kaneswaranvyramuthu98
      @kaneswaranvyramuthu98 7 місяців тому +1

      சினிமாவின் மொத்த வடிவம் சிவாஜி
      .
      ..

    • @indirajitr8371
      @indirajitr8371 13 днів тому

      Aiyo ethanai vagaiyana mugabavam

  • @d.shanthi8993
    @d.shanthi8993 11 місяців тому +22

    நடிப்பின் சிகரம்.கவிதைக்கு அரசர்.பாடும் குரலுக்கு இனிமைசேர்க்கும் t.m.s. இமறுபடியும்.கிடைக்
    காது.

    • @d.shanthi8993
      @d.shanthi8993 11 місяців тому

      ua-cam.com/video/5Yajjvu_9fk/v-deo.htmlsi=slz0c40OVbg-aNAQ

    • @manivannanmani6911
      @manivannanmani6911 11 місяців тому +2

      It' is true.

    • @YRR2426
      @YRR2426 7 місяців тому

      Marupiravi edhuthu vaarir ayyane.

    • @muthurajm2176
      @muthurajm2176 7 місяців тому +1

      ❤நடிகர்......
      முத்தமிழின்
      மூன்றாம் தமிழ்
      நாடகத்தமிழின்
      தவப்பிள்ளை
      கனேசனே!!
      சிவாஜி கனேசன்!!!

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 3 місяці тому +1

      உயிர் கொடுத்த திரை இசை தென்றலை மறக்க முடியுமா?

  • @ashan2230
    @ashan2230 Рік тому +34

    சிவாஜியின் நடிப்பு மகத்தானது. அவருக்கு நிகர் நடிப்பில் அவரே சொன்னால் மிகையாகாது.

  • @Parameswarannadar
    @Parameswarannadar 4 місяці тому +26

    இந்த பாடல்கேட்கும்போதும், பார்க்கும்போதும் உடலெங்கும் மயிர்கூச்சரிக்கும். திரும்ப, திரும்ப பார்க்க, கேட்கவேண்டுமென ஆசை தூண்டும்..

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 9 місяців тому +31

    நூற்றாண்டுகளை கடந்து ஒளி வீசும் பாடல்,,,,,!

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 Рік тому +40

    கவியரசரும், நடிகர் திலகமும்....மறக்க முடியாத படம், பாடல்...தமிழுக்கு தலை
    வணங்குவோம்...நன்றி.

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 11 місяців тому +10

    Kannadasan sir,sivaji sir,Tms sir ur the grade sir🙏🙏🙏

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 8 місяців тому +29

    அதி அற்புதமான பாடல்! பாடலின் கடைசியில் வாத்யங்களின் ஒலி...மெய்சிலிர்க்கவைக்கும்!

  • @maghi7033
    @maghi7033 2 місяці тому +1

    அரிதான பாடல் 🙏🙏🙏

  • @thirunavukkarasusaravanamu5847
    @thirunavukkarasusaravanamu5847 8 місяців тому +40

    சிம்மக் குரலோன் வாயசைப்பு அற்புதமான நடிப்பு......கலைத்தாயின்
    தலைமகன்...

  • @raghupathykaliapuram3105
    @raghupathykaliapuram3105 Місяць тому +8

    கண்ணதாசனின் கவிநயம் மகாதேவன் ஐயாவின் தேவகாண இசை சிம்மக்குரலோனுக்கே பொருந்திய சௌந்திரராஜன் ஐயாவின் குரல் இவர்கள் அனைவருக்கும் சிறப்பூட்டும் மாமேதையின் ஒன்றிய நடிப்பு ஆஹா என்ன சொல்ல. காலத்தால் அழியாத காவியநாயகர்கள்

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 2 місяці тому +5

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களை நினைத்து கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடிய பாட்டு என்று சொல்வார்கள்.

  • @Gdaasan18
    @Gdaasan18 3 місяці тому +13

    வணங்குவோம் காளியை, புகழ்வோம் கவி tms ஐ...

  • @EthBen-q7e
    @EthBen-q7e 2 місяці тому +3

    Om matha Kali 🙏🙏🙏🙏🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 23 дні тому +1

    Really crying when hearing this voice music fine

  • @natarajabn6550
    @natarajabn6550 23 дні тому +1

    ಅಮೋಘ ಅಧ್ಬುತ ಅನನ್ಯ ಅನಂತ ಅಪೂರ್ವ ಅಪ್ರತಿಮ ಆಶ್ಚರ್ಯ ಆಪ್ಯಾಯಮಾನ ಆಚಂದ್ರಾರ್ಕ ಅಜರಾಮರ ಧನ್ಯವಾದ ನಮಸ್ಕಾರ 🎉🎉🎉🎉🎉

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 2 місяці тому +16

    KVM இசை அமிர்தம்

  • @ManiMani-kq9on
    @ManiMani-kq9on 27 днів тому +5

    1000 ஜென்மங்கள் செய்த
    புண்ணியம் நம் கண்களுக்கு, கருத்திற்கு விருந்து.... காளிதாசனை, சரஸ்வதியை நேரே காண்பித்த இயக்குனர், மற்றும் குழ்விற்கு... நன்றி 🙏🏽🙏🏽

  • @arthinarayananalkrishnan6378
    @arthinarayananalkrishnan6378 10 місяців тому +2

    Saaga varam petra paadal👌👌👌👌👌

  • @தேனமுதம்
    @தேனமுதம் Місяць тому

    பதினாறு பேறுகளும் பெற்று பெருமையோடுவாழ அருள் புரியும் அன்னை

  • @MrBathridevanath
    @MrBathridevanath 8 місяців тому +16

    பல நாடக மேடைகளில் முதல் பாடல் இதுதான்

  • @rameshshankar1010
    @rameshshankar1010 27 днів тому +4

    சிவாஜி கணேசன் அவர்கள் வாய் அசைப்பு அவ்வளவு அழகாக இருக்கும். இந்த காலத்தை போல் அல்லாமல் அருமையாக அதை practice செய்து பாடுவார் அந்த மஹா மேதை சிவாஜி sir

  • @srinivasansrinivasan-oo1fv
    @srinivasansrinivasan-oo1fv 8 місяців тому +12

    Lyrics kavi arasar, music Kvm, singer tms, total exposition in acting by great sivaji. What a combination 😮

  • @chandraspmani3815
    @chandraspmani3815 8 місяців тому +2

    Arumayna paadal.

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 5 місяців тому +2

    UNMAIYILEYE KALI DEVIYIDAM VARAM PETRAVAN PADIYATHU POL ULLATHU...ARUMAI😘

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 6 місяців тому +1

    Super old song realy great, l like this song any time.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 20 днів тому

    Obay the loard thro a song🙏🙏🙏🌷🥀🌹🌺🏵🌸🌼💮💐👍

  • @agni433
    @agni433 3 місяці тому +7

    my life time kaali amman dancing which song I never n ever seen in my life ..really goosebumps ❤🙏🏼🔥🙏🏼♥️

  • @thiagarajahkadotgajan5114
    @thiagarajahkadotgajan5114 4 місяці тому +5

    Of course, sivaji aiyas acting is incomparable. But in this song, it not possible without TMS aiya

  • @pranavsd9045
    @pranavsd9045 7 місяців тому +24

    மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
    மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
    ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
    அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
    யார் தருவார் இந்த அரியாசனம்
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
    பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
    உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
    பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
    உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
    சேரும் சபையறிந்து செல்லாதவன்
    சேரும் சபையறிந்து செல்லாதவன்
    அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
    உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
    கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
    உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
    சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ..
    சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
    உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா

    • @sadhasivamsadhasivam7193
      @sadhasivamsadhasivam7193 2 місяці тому +1

      SADHASIVAM

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Місяць тому

      மாணிக்கவீணாம் என்ற‌ காளிதாசனின்‌ கவிதையில் சிலவரிகளையும் கவியரசர் தமிழாக்கம் செய்துள்ளார்.கன்னடத்தில் ராஜ்குமார் காளிதாசனாக அந்த சமஸ்கிருதப் பாடலை அப்படியே பாடுவார்.

    • @Kannan-pf4kp
      @Kannan-pf4kp 24 дні тому

      5:06 ​@@chellappamuthuganabadi9446

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 6 місяців тому +1

    Dance camera act al are super

  • @isaipayanam
    @isaipayanam Рік тому +6

    Begins brightly with a viruttam ‘Manicka Veenaiye...’ and moves on majestically into the song with powerful vocals by T.M. Soundararajan. K.V. Mahadevan's handling of Atana ragam is chaste and the opening phrase ‘PRSS’ clearly establishes the raga’s identity. This song towards the latter half moves to Kedaragowla raga. The most beautiful part in this song is the phrase ‘Puvi Arasodu Enakkum Oru...’. In this line, the Atana prayoga ‘PDN,S DNP’ is highlighted.

  • @kannantnpl6267
    @kannantnpl6267 16 днів тому +2

    பழைய படங்களின் தரமான கதைகள், பாடல்கள்,இசை,
    இவை அனைத்தும் மனிதனுக்கு, நல்ல
    நடத்தைகளை சொல்லிக்கொடுத்தது!!
    இசை காதுகளுக்கு இன்பத்தை ஊற்றியது
    இன்றைய தலைமுறை
    மாறிவிட்டது!!
    நாறிவிட்டது!!
    இது காலத்தின் விதி!! 😁😁😁😁😁😁😁😁😁

  • @kandaswamymookandi709
    @kandaswamymookandi709 9 місяців тому +10

    Fantastic Amazing Wonderful SONG.❤

  • @n.govindaraju2687
    @n.govindaraju2687 2 місяці тому +7

    Golden Era for tamil film industry

  • @asirvathamp9188
    @asirvathamp9188 5 місяців тому +5

    Combination between
    TMS and Ganesan
    SIR என்ன
    சொல்ல...

  • @subramanianmylswamy2483
    @subramanianmylswamy2483 8 місяців тому +1

    Miha arumai

  • @skselvam174
    @skselvam174 26 днів тому +2

    K.V. மகாதேவன் அவர்கள் அருமையான அடாணா ராகத்தை தேர்ந்தெடுத்து T.M.S.அவர்களை பாடவைத்து தமக்கும் T.M.S க்கும் பெருமையை சேரவைத்தப் பாடல்

  • @badrinathm3907
    @badrinathm3907 8 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 Місяць тому +3

    நடிப்பு, குரல் வளம் தமிழை சிம்மாசனத்தில் இட்டு செல்கிறது.

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih Рік тому +4

    காளி/கடைக்கன்/பார்வை பட்டால்/கிடைக்கும்

  • @SubramanianRajadurai-tq6bm
    @SubramanianRajadurai-tq6bm Рік тому +11

    K V Mahadevan music genius

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 8 місяців тому +28

    நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடும் போது பின்னணி பாடகர் டிஎம்எஸ் குரல் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் அது இயற்கையானது

  • @agnigroups1
    @agnigroups1 Рік тому +8

    Kannadhasa you are not human

  • @rajuraju-tw3gd
    @rajuraju-tw3gd 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @joonietriver
    @joonietriver 6 місяців тому

    ❤❤❤💥

  • @balajib785
    @balajib785 2 місяці тому +3

    If you believe or not God only can give you opportunity through human life. Please believe God roaming around the world like a man or women. Its 💯 present true ஃ❤❤❤

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl Місяць тому

    🎉

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 6 місяців тому

    Dace camra act all are super

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Рік тому +2

  • @susilasupramani12
    @susilasupramani12 8 місяців тому +23

    சிவாஜி நடிப்பே நடிப்பு.

  • @premamoorthy6535
    @premamoorthy6535 8 місяців тому +6

    Acting king shivaji,king singer TM soudarrajan combintion cannot be recreated again.

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 7 місяців тому +3

    இவரைப்போல நடிக்க இந்தியத்திரையுலகமல்ல உலகத்திரையுலகத்திலேயே இன்னொரு நடிகர் இல்லை---இன்னமும் ஆயிரம் ஆண்டுகளானாலும் இவரைப்போல இன்னோர் நடிகர் தோன்ற வாய்ப்பில்லை இந்த உலகிலே-----

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Рік тому +8

    March-18,2023: This kind of song can be created only once in history.

  • @bhavanikg2369
    @bhavanikg2369 Рік тому +1

    Mahakavi kalidas

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 4 місяці тому +1

    Manikka veena mupalayanti the start of the slokaof Kalidas translated by Kannadasan

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Рік тому +2

    11 11

  • @ashan2230
    @ashan2230 Рік тому +9

    சூப்பரான பாடல்

  • @ratnamraj2141
    @ratnamraj2141 Місяць тому +2

    தமிழை அழகாக உச்சரித்துப் பாடும் வல்லமை. ஆஹா, அருமையிலும் அருமை

  • @d.shanthi8993
    @d.shanthi8993 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉😊🐘🐘🙏

  • @ravichandran6018
    @ravichandran6018 8 місяців тому +3

    This song was telecasted in doordarshan, at that time sivaji was appointed has mp. late smt indira was prime minister.

  • @rsornavalli744
    @rsornavalli744 4 місяці тому +1

    librarie

  • @denidd6859
    @denidd6859 7 місяців тому +2

    Oru kavinjanukaga kaliye vanthu nadanam super black and whiteil ippadi oru abinayam

  • @Sapthagiri-cw5gr
    @Sapthagiri-cw5gr 9 місяців тому

    enakkum ariyasanam thanthu azagu serththa var ma kali amma nanri kadan pattullavan naan

  • @YRR2426
    @YRR2426 7 місяців тому +2

    Aandavanin padaippu ayyan nadigar thilakam.aayiramaairam aandugal paarthu konde irundhalum salikkadha deivika thotram.

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 4 місяці тому +1

    அரூமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShanmugamP-um5nq
    @ShanmugamP-um5nq Місяць тому +1

    Vsivajishanmugamsuppersonge

  • @TamilSelvan-km8vr
    @TamilSelvan-km8vr 2 місяці тому +1

    Words are insufficient.

  • @jvijayalakshmi7713
    @jvijayalakshmi7713 8 місяців тому +3

    Intha jewels sivajikku suit aaguthu

  • @sundaresanm165
    @sundaresanm165 4 місяці тому +1

    KVM music world famous music,only KVM can givythe divinity in song

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Рік тому +4

    Super dancing 🌹🌿

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 8 місяців тому

    The same software
    In different systems.

  • @rameshpriya8351
    @rameshpriya8351 5 місяців тому +2

    Fantastic song

  • @iyyappansampath8a625
    @iyyappansampath8a625 5 місяців тому +2

    Super super

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 місяців тому +1

    ஒரு padalukku ekkalathil palaedam kattuver ஆனால் eppadalil❤🎉😊

  • @velusamy9572
    @velusamy9572 10 місяців тому

    காளியாக வந்த அந்த தாய் யார்?

    • @GandhiMahalingam-97
      @GandhiMahalingam-97 5 місяців тому +1

      நடிகை ஜி சகுந்தலா

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 місяці тому

      ​@@GandhiMahalingam-97L Vijayalakshmi.
      GS ஆடினால் cabaret போல இருக்கும்

  • @dhakshanamurthy744
    @dhakshanamurthy744 8 місяців тому +2

    TMS

  • @SivapragasampalaniPalani
    @SivapragasampalaniPalani 12 днів тому

    Eavaunununmmmm. Noer. Maiyauyunmmm. Podeunda. Mudiyaththada. Daaaa. Cm. U. U. Son

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 6 місяців тому +3

    அருமையான நடிப்பு இந்த நடிக்க இனிமேலும் யாரும் பிறக்கப் போவது இல்லை

  • @muthulakshmi1265
    @muthulakshmi1265 2 роки тому +2

    Which film

  • @balajidoraiswami4180
    @balajidoraiswami4180 4 дні тому

    இந்தப்பாடலுக்கு பத்மினி நடனம் ஆடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்!

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 6 місяців тому

    The dance performance of the actress is equally super ...more than the part played by others ....
    Unfortunately no one has touched upon this aspect...

  • @harivishnu7161
    @harivishnu7161 Рік тому +3

    காளியாக வரும் இந்த அம்மாவின் பெயர் என்ன???

  • @rajis6852
    @rajis6852 2 дні тому

    No words excellent acting isai lyrics

  • @kmohan4252
    @kmohan4252 Рік тому +1

    Ko co arasan valan vallaban veeran sokkanathan pure natham veeraragavaperuman l

  • @kraghupathy3018
    @kraghupathy3018 14 днів тому

    Lyricks- Vasantha mullai.polr vandhu

  • @Kanimozhi-ym2ge
    @Kanimozhi-ym2ge 3 місяці тому +1

    Kanimurkan ❤ supersongs

  • @YRR2426
    @YRR2426 7 місяців тому

    @kmohan,ennaiah karumam unn padhivu.thoo.

  • @ParamasivamR-q1n
    @ParamasivamR-q1n 7 днів тому

    நடிகர் திலகம் சிவா சிகணேசன் திறமை பாறட்டு வணக்கம்

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Рік тому +2

    market sale

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 21 день тому

    பாடலை டி எம் எஸ் பாடினாரா இல்லை நடிகர் திலகம் பாடி நடித்தாரா முக பாவனைகள் நடிப்பு எத்தணை அற்புதம்

  • @padmamurali3585
    @padmamurali3585 2 роки тому +1

    Entha.pictur.i.podarayla.plese..supar.picture.

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 8 місяців тому

    That vadai shape
    That tail throne is meduvada.
    Thorn crown is risy throne.
    Bedouins.