NENJATHTHILEY ATCHAM ILLAATHAVAR SSKFILM026 MLV, PL @ MAANGHKALYA BHAAKKIYAM

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • நெஞ்சத்திலே அச்சம் இல்லாதவர் எதையுமே சாதித்து விடலாம் !

КОМЕНТАРІ • 32

  • @shantharogini5262
    @shantharogini5262 13 днів тому +1

    சூறாவளி நடனம். அற்புதம் அருமை அருமை.

  • @vaseer453
    @vaseer453 4 роки тому +12

    ஜி.ராமநாதன் இசையில் பி.லீலாவும் ராதாஜெயலட்சுமியும் பாடும் பாடல் கேட்க ஆனந்தம்.நாட்டியச் சூராவளிச் சகோதரிகள் சாயி-சுப்புலட்சுமி சகோதரிகளின் நடனம் காணக் கண் கோடி வேண்டும். இவ்விருவரும் பாடகி பி.ஏ.பெரிய நாயகியின் தமக்கையின் புதல்விகள்.அருமையான பதிவுக்கு அனேக நன்றிகள் சார்!
    ஆ.ராஜமனோகரன்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +6

    சாய் சுப்புலட்சுமி! அட்டகாசமான நடனம்! 💃 எப்பிடி இப்பிடி ஸ்பீடா ஆடறாங்களோ?! அழகான சகோதரிகள்!! அழகான ப் பாடலும் நடனமும் 💃 நமக்கு ஆனந்தம் தருவதில் அதிசயம் ஒன்றுமில்லை!! இவுங்க நடனம் பாத்தால் ஒரு சுறுசுறுப்பு ம் உற்சாகமும் வருகிறது!!

    • @thiyagarajanmarudhaiveeran1814
      @thiyagarajanmarudhaiveeran1814 2 роки тому +1

      இருவரின் அசைவுகள் ஒரே மாதிரி இருக்கும்.

  • @sridharmha1917
    @sridharmha1917 2 роки тому +2

    அருமை கேட்பதற்கு இனிமையாக இருந்தது

  • @srinathchakravarthy3826
    @srinathchakravarthy3826 11 місяців тому +1

    Good dance combined with mellifluous singing is a feast to ears and eyes.i think singing is jayalakshmi and p.leela

  • @angiyabalakrishnanrengamur6929

    What a melody, skill and voices, above all the labour the singers have put in. I prostrate the singers and the music director and his team. Unforgettable song!!

  • @cmteacher5982
    @cmteacher5982 3 роки тому +3

    உண்மைபேசநெஞ்சில்ஏன்அச்சம்.

  • @sankaranarayananayyadurai1004
    @sankaranarayananayyadurai1004 2 роки тому +3

    This is a fantastic dance song set in Bhushavali ragam (janya upanga ragam derived from Vachaspathi) in the fast mode. Only Smt.MLV and Smt.P. Leela could justify singing this particular song. Of course there are a few carnatic krithis in this raga. They are also very good.

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 роки тому +2

    I can not find proper words to praise the two sisters. Their performance is marvelous and no one else , I repeat , no one else can match their talent . Other well known dance actresses fade into insignificance .
    Even the song deserves its merits.

  • @trppurushothaman7024
    @trppurushothaman7024 3 роки тому +3

    இந்த காலத்தில் சினிமாவில் பார்க்க முடியுமா?

  • @sreevignesh2698
    @sreevignesh2698 2 роки тому +1

    Nobody can match this 2 sisters in classical dance exemplary performance

  • @angiyabalakrishnanrengamur6929

    Nobody else except G. Ramanathan can compose this kind of song!!

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +3

    அந்த காலத்தில் சாயி-சுப்புலட்சுமி நடனப்பாடல் அதிகப்படங்களில் காணலாம்.

  • @umaranir-6384
    @umaranir-6384 Рік тому +1

    Superdance 4:43 4:44

  • @trppurushothaman7024
    @trppurushothaman7024 2 роки тому +2

    Super

  • @Ashwin-1334
    @Ashwin-1334 3 роки тому +2

    Fantastic

  • @kuhannathan7980
    @kuhannathan7980 3 роки тому +2

    Paa hats off.... Smt. M. L. Vasanthakumari and P. Leela🙏🙏🙏no one can't sing swaram so so speed like them. Genius 💯🌹

  • @kashyap3120
    @kashyap3120 3 роки тому +1

    Sai subbulakshmi sisters are known for their foot work. No one can match their speed

  • @chandrasekaran4921
    @chandrasekaran4921 4 роки тому +2

    Super song and dance

  • @Kasuvandi2
    @Kasuvandi2 11 років тому +3

    Dancers are the talented Sayee and Subbalakshmi (Sai-Subbulaxmi) duo!

  • @kuhannathan7980
    @kuhannathan7980 3 роки тому +2

    Natyah puyal 😭😭🙏🙏🙏🙏🙏

  • @nadesmanickam
    @nadesmanickam 11 років тому +3

    வாரி வழங்குவதில் நீங்கள் வஞ்சம் இல்லாதவர்.

  • @sivagnanamsambandham2656
    @sivagnanamsambandham2656 Рік тому +1

    இதுஎன்னபுள்ளிமான்களின்ஆட்டமா..அதிஅற்புதமானநடனம்இந்தநடனபாடலைமுதனஅமுதலாககேட்கும்பாக்கியம்இன்றுதான்கிட்டியது.நடனமங்கையர்இருவரையும்மனதாரவணங்குகிறேன்.

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 7 років тому +1

    GOOD SONG THANK YOU SIR BOOPATHJY

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 3 роки тому +1

    Dance looks very funny mlvs that speed difficult to dance

  • @vasanthkumarpatt1566
    @vasanthkumarpatt1566 4 роки тому +1

    This song is in Bhushavali ragam

    • @vaidrajan0816
      @vaidrajan0816 4 роки тому +1

      have never heard of this ragam Bhushavali so far even in carnatic music concerts .

    • @sudarsanmn1062
      @sudarsanmn1062 3 роки тому +1

      Sir thanks
      but how did you zeroe it on Bhushavali? I was thinking it's Vachaspati ....