Cmda - இடம் பார்த்தா புன்னகை வரும் குறைந்த விலை வாருங்கள் மக்களே

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2024
  • #land #landnearredredhillsplotshills # #bestland #lowrateland #redhillsplots #redhillsplotsforsale #realestate

КОМЕНТАРІ • 8

  • @RabiRabi-tw5nm
    @RabiRabi-tw5nm Місяць тому

    சார் நீங்க வீடியோ போடும்போதே விலை என்ன , லொகேஷன் , எந்த திசை மேலும் விபரமா போட்டால் எனக்கு மட்டும் இல்லை வீடியோ பார்க்கும் எல்லோருக்கும் புரியும்
    தேவை படும் நபர் உங்களை தொடர்பு கொள்வார்கள். நீங்க அதை செய்யாம நல்ல இடம் என்று சொன்னால் எங்களை போல சாமானிய மக்கள் வீடு வாங்கும் எண்ணம் இருப்பவருக்கு நல்ல இடம் தான் வேனும் ஆனால் மற்ற details தெரியாம அலைய முடியுமா? நாங்களும் நீங்கள் சொல்லும் விலை /விபரம் தெரிந்தால் தான் அடுத்த கட்ட சைட் பார்ப்பதாக இருந்தால் மேலும் விபரம் வேண்டும் என்றால் உங்களை தொடர்பு கொள்ளுவோம். டீடெயில்ஸ் கொடுக்காம நல்ல இடம் என்று மட்டுமே இருந்தால் எப்பெடி சார்
    டீடெயில்ஸ் போடுங்க பிறகு தேவை இருப்பின் எல்லோரும் உங்களை தேடி வருவோம் உங்களுக்கும் youtube வாடிக்கையாளர்கள் நிறைய வருவார்கள்

  • @RabiRabi-tw5nm
    @RabiRabi-tw5nm Місяць тому

    Location and details podunga apoo edam pidicha nanga tedi varuvom😂

  • @anwaru7800
    @anwaru7800 Місяць тому

    Google location please

  • @jaivelu26
    @jaivelu26 Місяць тому +1

    600sqft irukuma