இந்தியாவுல திறமைக்கு மதிப்பு இல்லை என்பதும் ஏமாற்றுப்பெருமக்களுக்கு தான் இங்கே மதிப்பு என்பதையும் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதனால் தான் நமது நாடு முன்னேறி விட்டது முன்னேறிவிட்டது என்ற பொய்யை மெய்யாக எண்ணி மனதை தேற்றிக் கொண்டிருக்கிறோம். வாழ்க பாரதம் வளர்க ஊழல்
தமிழர்களின் கண்டுபிடிப்புகள்...உலகளவில் பெருமைப்படும் விதத்தில் உள்ளது...👏👏👏 முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் அய்யா, முருகனாந்தம் அண்ணா, சரவணமுத்து அண்ணா அடுத்து நீங்கள்...கண்டிப்பாக உங்கள் முயற்சி வெற்றி பெறும்...வாழ்த்துக்கள் சகோதரரே... (நம் நாட்டில் ஒரு சிலராலே நமக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் வேற நாட்டுக்கு செல்கிறது..😐😐)
நம் நாட்டில் இருந்து நல்லது செய்ய விடமாட்டார்கள். நிறைய அறிவியல் மேதைகளை நாம் வைத்துக்கொண்டு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அடுத்த நாட்டிடம் கை ஏந்தி நிற்கிறோம்.
மதிக்காமல் இருக்கும் மதிக்க வைக்க வேண்டும் புதிய இன்ஜின் கண்டுபிடித்தர்க்கு வாழ்த்துக்கள் மேன் மேலும் புதிய சாதனை படைக்கவும் இந்த இன்ஜின் எதர்க்கேல்லாம் பயன் தரும் விளக்கம் தேவை? சாதனை
அண்ணா நம்மை போன்ற வர்கள் இந்தியாவில் பிறந்து விட்டோம் இங்கு அதிகார வர்க்கத்தின் சொல் மட்டுமே எடுபடும் நம்மை போன்ற சூத்திரர்களை அவாள் வளரவிடமாட்டா. இதுதான் சத்தியமான உண்மை. அண்ணா நீங்கள் ஜப்பான் நாட்டிலேயே உங்கள் கண்டுபிடிப்பை பெரிதாக்குங்கள் வளருங்கள். வாழ்த்துக்கள். திரும்பி இந்த மோசமான இந்தியாவுக்கு வரவேண்டாம்.
அறம் அற்ற அரசியல் நிலவுகிறது. பெரும் முதலைகள் நிறைந்த நாடு. நீங்கள் உழைப்பாளி நாடு ஜப்பானிடம் அங்கிகாரம் பெற்றது சிறப்பு. அங்கே உங்கள் அறிவு திறமையும் பொற்றப்படும். வாழ்த்துக்கள் 🎉🎉
Water Bike ua-cam.com/video/jaMjYT4WJaE/v-deo.html Naanu tamilan dhan water la irrundhu bike Run aaguradhukkana prosses eppovo kandu piduchuttanga but ivaru ENGINE design pannirukkaru very Tough one ,Engine Run panni Video upload pannuna nalla irrukkum ,indha news unmiya irrundha Congrats 👏🏻👏🏻👏🏻
உங்களின் திறமையை மறைத்த இந்த இந்தியாவிற்க்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு, நீங்கள் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை இங்கு விநியோகம் செய்ய வேண்டாம், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கொடுத்த ஜப்பான் நாட்டுக்கு நீங்கள் மென்மேலும் புதிய அறிய வகை கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வாழ்வில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே. இங்கிருக்கும் அன்பர்களுக்கு அறிவு. அதிகம். உங்களுக்கு எங்கு அங்கீ காரம் கிடைக்கிறதோ அங்கு உங்கள் பிழைப்பை பாருங்கள். வளமுடன் வாழ்க. நன்றி.
தமிழன் திரையரங்குகளில் நடிகை நடிகர் பின்னால் கூட்டமாக இருக்கும் காலத்தில் தாங்கள் மக்களுக்கு உலகத்துக்கே பயன்படும் சூப்பர் சோனிக்கு இயந்திரம் கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள்😅
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் 🙌🙌👌🌷ஆனால் இதில் அரசியல் வாதிகளுக்கு எந்த லாபமும் இல்லையே லாபம் இருந்தால் நாகை தொங்கப்போட்டுக்கொண்டு வந்துருப்பானுங்க உஜாராயிருங்க
வாழ்த்துகள். நீங்க இந்தியால இருகதிங்க ஜெப்பன் லா உங்க கண்டுபிடிப்ப செயல் படுத்துங்க . இந்த இந்திய முதலைகள்( முதலாளிகள் ) மட்டும் வாள உரிமை உள்ள இடம். அவங்க உங்களது கண்டுக மட்டங்க. நீங்க வெறியோட ஜெப்பான் லா இருங்க
I bow down my head for this great Indian scientist.It shows no need to study academic.Practice makes perfect.Your invention will be awarded Globally.Thank you Sir.
உண்மைதான் இந்த நபர் இவர் வீடியோ ஒன்று தயரித்து வெளியூட்டூ இருந்தார் அவர் பேசும் பேது மகிழ்சி வீடியோ பார்த்த நபர்கள் அவர் பேட்டியில் எனது கண்டுபிடிப்பு தமிழக அரசாங்கம் மட்டமல்வ இந்திய அரசாங்கமும் என்னை நிகறித்தது எனது மன உழச்சலில் முகம் தெரியாத வெளிநாட்டு காரன் என்னை பாராட்டி நான் அந்தநாட்டிற்க்கு சேவை செய்யபோகிறேன் துப்புகேட்ட இந்திய அரசாங்கம் தமிழக அரசாங்கமும் அரசியல்வாதி மக்கள் பணம் கொள்ளையடிக்கும் கூட்டம் அரசு இதுபோன்ற பல கண்டுபிடிப்பு தமிழகத்தில் இருக்குறார் ஆனால் கார்பேரட் காரனுக்கு அவன் காலில் விழும் அரசியல்வாதி அவர்கள் சுயநலத்தின் காரணமாக நம் நாடு இன்னு உருபடது
Romba manasukku magizhichiya irukku anna.. Vaazhthukkal anna.. ungala madhri aalungala kandukama irukanala than anna nama naadu vallarasaagama irukku.. ennaiku nama naatu makkala naatla madhikrangalo annaikku than anna namma naadu vallarasaagum
Adapavingala...ipa puriyuthu nama oor alunga lam yen vera natuku poranganu...avlo perya kandupidipu itha nanachi india perama padanum..ipa nanachi avlo avamnaama eruku..nama oor kandupidipa vera oru natu karan kondaduranu...thank u japan🇯🇵...and hats off u sir...
இந்த மாதிரி கண்டுபிடிப்புகளை ஊழல்,லஞ்சம் இல்லாத நாடுகளே வரவேற்று அங்கீகாரம் அளித்து அறிமுகபடுத்தி கண்டுபிடித்தவரின் திறமையை பாராட்டும்.மக்களுக்கும் நன்மை தான். இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் வந்தால் அவர்களின் வருமானம் குறைவதால் நிறைய எதிர்ப்புகள் காட்டுவார்கள்
மிதித்தாலும் எழுவோம்.தமிழன் டா
அருமை மிகமிக அருமையான கன்டுபிடிப்பு இதை நிரகறித்து தமிழ் நாடின் வலர்ச்சி முடக்கபடது ஜப்பான் மேலும் வலம் பேறப்போகுது
நல்ல வேலை தப்பித்தீர் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அண்ணே ஜப்பான் லேயே தங்கிடுங்க இந்தியா வராதிங்க. இங்க தீவிரவாத கொள்கைகாரனும். கொள்ளைகாரனும் தான் அதிகாரத்துல இருக்கான்
உங்கள் முயற்சி மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள். எந்த சூழலிலும் உங்கள் முயற்சியைக் கைவிடாதீர்கள்.
எதிர் காலத்தில் இந்த கண்டுபிடிப்பு மட்டும் தான் உகந்ததாக இருக்கும்.... நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்....
இந்தியாவுல திறமைக்கு மதிப்பு இல்லை என்பதும் ஏமாற்றுப்பெருமக்களுக்கு தான் இங்கே மதிப்பு என்பதையும் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதனால் தான் நமது நாடு முன்னேறி விட்டது முன்னேறிவிட்டது என்ற பொய்யை மெய்யாக எண்ணி மனதை தேற்றிக் கொண்டிருக்கிறோம். வாழ்க பாரதம் வளர்க ஊழல்
விளக்கெண்ணெய்.. இந்தியா விட்டு நீ வேரு எங்காவது போகலாம்
பாரட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள் சாகோ
உண்மையிலேயே இன்றைய உலகத்திற்க்கு தேவையான கண்டுபிடிப்பு. மணமார்ந்த வாழ்த்துக்கள்
தமிழர்களின் கண்டுபிடிப்புகள்...உலகளவில் பெருமைப்படும் விதத்தில் உள்ளது...👏👏👏 முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் அய்யா, முருகனாந்தம் அண்ணா, சரவணமுத்து அண்ணா அடுத்து நீங்கள்...கண்டிப்பாக உங்கள் முயற்சி வெற்றி பெறும்...வாழ்த்துக்கள் சகோதரரே... (நம் நாட்டில் ஒரு சிலராலே நமக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் வேற நாட்டுக்கு செல்கிறது..😐😐)
உங்க பதில் சூப்பர்.
@Pondy Surya கண்டிப்பாக சகோ அப்துல்கலாம் அய்யா கண்டுபிடிப்பு சாதனைகள் ஏராளம்..எழுதி விட்டேன்..சகோ
@@minifoodmaker3249 நன்றி சகோ..
@@haridhanshi1878 வணக்கம் பா
நம் நாட்டில் இருந்து நல்லது செய்ய விடமாட்டார்கள். நிறைய அறிவியல் மேதைகளை நாம் வைத்துக்கொண்டு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அடுத்த நாட்டிடம் கை ஏந்தி நிற்கிறோம்.
சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
அதிகாரம் நம் கை இருக்க வேண்டும் அப்போது நாம் சாதிக்க முடியும்
உண்மைதான் அதை நோக்கி தான் நாம் நகர வேண்டும் ஒருதலவனை நம்மில் இருந்து உருவாக்கவேண்டும் அதற்கு நாம் அரசியல் பயில வேண்டும்
மதிக்காமல் இருக்கும் மதிக்க வைக்க வேண்டும் புதிய இன்ஜின் கண்டுபிடித்தர்க்கு வாழ்த்துக்கள் மேன் மேலும் புதிய சாதனை படைக்கவும்
இந்த இன்ஜின் எதர்க்கேல்லாம்
பயன் தரும் விளக்கம் தேவை?
சாதனை
இப்போ அங்கீகரிக்க மாட்டாங்க ஆனால் இதையே ஜப்பானிடம் இருந்து அதிக பணம் கொடுத்துவாங்கும் நேரம் வரும் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐
Correct Bro...
100% true
அவரை பாதுகாக்க வேண்டும் பெட்ரோலிய முதலையிடமிருந்து
அண்ணா நம்மை போன்ற வர்கள் இந்தியாவில் பிறந்து விட்டோம் இங்கு அதிகார வர்க்கத்தின் சொல் மட்டுமே எடுபடும் நம்மை போன்ற சூத்திரர்களை அவாள் வளரவிடமாட்டா. இதுதான் சத்தியமான உண்மை. அண்ணா நீங்கள் ஜப்பான் நாட்டிலேயே உங்கள் கண்டுபிடிப்பை பெரிதாக்குங்கள் வளருங்கள். வாழ்த்துக்கள். திரும்பி இந்த மோசமான இந்தியாவுக்கு வரவேண்டாம்.
ஜப்பானே உன் வாழ்க்கையில் ஒளியேற்றுய உலகம் என்றும் போற்றுக ஜப்பான்மண்ணை .
அறம் அற்ற அரசியல் நிலவுகிறது. பெரும் முதலைகள் நிறைந்த நாடு. நீங்கள் உழைப்பாளி நாடு ஜப்பானிடம் அங்கிகாரம் பெற்றது சிறப்பு. அங்கே உங்கள் அறிவு திறமையும் பொற்றப்படும். வாழ்த்துக்கள் 🎉🎉
இந்தியா கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான நாடு இங்கே எப்படி இந்திய வளர்ச்சியை யோசிப்பாங்க.
பிழைக்க தெரிந்த தமிழன்...நல்ல வேளை ராமர் பிள்ளை போல..வாழ்க்கை யை கெடுத்துக் கல....
உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... உலகம் உள்ளவரை உங்கள் பெருமை பேச படும்...
ஒரு நல்ல கண்டுபிடிப்பு....கை நழுவி போச்சே..
நீக்க சொல்வது சரி நண்பா
கவலை படாதீங்க ஒராண்டில் ஜப்பான் கார் நிறுவனம் இந்தியாவில் இந்த என்ஜின் கொண்ட காரை அறிமுக படுத்திருவாங்க
@@kavi1190 சரியா சொன்னீங்க.
@@kavi1190 Japan thane car release panniduvanga aana Namma indian kandu piditha engine ha Japan made nu sollu atha Namma thalaile kattiduvan
கைநழுவி போகாது உலகம் முழுவதும் பரவி பின்பு நமக்கு வரும். அதுவும் ஜப்பான் மேக் என்றால் நம்மாழு உடனே வாங்குவா
We should be ashamed not proud, for losing such a man and his discovery....😔😔
Yes bro it's so sad when our own govt don't give patents for these life changing inventions.😑
😥😣😣😥😔
Water Bike
ua-cam.com/video/jaMjYT4WJaE/v-deo.html
Naanu tamilan dhan water la irrundhu bike Run aaguradhukkana prosses eppovo kandu piduchuttanga but ivaru ENGINE design pannirukkaru very Tough one ,Engine Run panni Video upload pannuna nalla irrukkum ,indha news unmiya irrundha Congrats 👏🏻👏🏻👏🏻
திறமைசாலிக்கு இங்கு ஒருவேலையும் இல்ல.
உங்க கண்டுபிடிப்பை ஜப்பானுக்கே கொடுத்துவிடுவதுதான்
சிறந்தது.
சரியாக சொன்னிங்க போங்க!
உங்களின் திறமையை மறைத்த இந்த இந்தியாவிற்க்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு, நீங்கள் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை இங்கு விநியோகம் செய்ய வேண்டாம், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கொடுத்த ஜப்பான் நாட்டுக்கு நீங்கள் மென்மேலும் புதிய அறிய வகை கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வாழ்வில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Unmaithan 🎉🎉🎉
வாழ்த்துக்கள் நண்பரே.
இங்கிருக்கும் அன்பர்களுக்கு
அறிவு. அதிகம்.
உங்களுக்கு எங்கு அங்கீ காரம் கிடைக்கிறதோ அங்கு உங்கள் பிழைப்பை பாருங்கள்.
வளமுடன் வாழ்க.
நன்றி.
நீ எதை கண்டுபிடித்தால் என்ன? அதால எங்களுக்கு என்ன கிடைக்கும், எவளோ காசு வரும் - இந்திய அரசியல் வாதிகள் சங்கம்.
தமிழன் தலை நிமிர்ந்து முன்னேற்றம் காண்போம். வாழ்த்து ❤❤❤
வாழ்த்துக்கள் ஐயா
தமிழன் திரையரங்குகளில் நடிகை நடிகர் பின்னால் கூட்டமாக இருக்கும் காலத்தில் தாங்கள் மக்களுக்கு உலகத்துக்கே பயன்படும் சூப்பர் சோனிக்கு இயந்திரம் கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள்😅
இதை நடைமுறை படுத்தினால் அம்பானி போன்ற ஊழல் தொழில் அதிபர்களின் பொருளாதாரம் கவிழ்ந்துவிடும் நடக்க விடுவார்களா
நீங்கள் சொல்வது 100/100 உண்மை சகோதர....
அய்யோக்கிய காங்கிரெஸ் அதை கலைத்திருந்தே இப்படித்தான் பண்ணுது.
@@babuashokan4762 நாட்டுல யார் ஆட்சி பண்றன் கூட தெரியாம வாழுது 🙄
@@ruler6440 😀😀😀🤣
மிக மிக நன்ட்று, மிக அருமை நன்றி
நல்ல வேலை நீங்களாவது ஜப்பான் போய் போலட்சுபிங்க தமிழ்நாட்ல இருந்தா உங்களையும் மரச்சுறுப்பாங்க இந்த கண்டுபிடிப்பையும் மரச்சுறுப்பாங்க
வாழ்த்துக்கள் சகோ மேலும் மேலும் புதிய சாதனை படைத்து உங்கள் கனவு நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்😍😍👏👏
உங்கள் கண்டுபிடிப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன் நண்பா
வாழ்துகள் ஜயா நீங்க இன்னும் சாதிகனும்
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் 🙌🙌👌🌷ஆனால் இதில் அரசியல் வாதிகளுக்கு எந்த லாபமும் இல்லையே லாபம் இருந்தால் நாகை தொங்கப்போட்டுக்கொண்டு வந்துருப்பானுங்க உஜாராயிருங்க
இதுக்கு இந்தியா இருக்குற அரசியல் தலைவர்கள் காரணம்
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 I am VPK. Super soundararajan.
வாழ்த்துகள் அண்ணே.
உங்க கண்டுபிடிப்பு உலகையே மாற்றிப்போடட்டும்.
இதற்கு நீங்களும் ஒரு காரணம் Nanba
அருமை உண்மை தமிழன்.உலகை வெல்வான் தமிழன்
இனிவரும் அரசாங்கமாவது இதுபோன்ற அறிவாளிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்....
வாழ்த்துக்கள் நன்றி.
BJP Annamalai must take immediate action we expect lot from him
அருமை வாழ்க வளர்க
வாழ்த்துக்கள் சகோ.
வாழ்த்துக்கள் வளர்க மென்மேலும்;
புதிய சாதனைகளை
உருவாக்குங்கள்
நண்பரே
இவரை தொடர்புகொள்ள அவர் தொலைபேசி எண் கிடைக்குமா ?
இதுவே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இதெல்லாம் பண்ணி இருந்தா கூப்பிட்டு வைத்து பாராட்டுவீங்கல்ல?
First time, useful news from this channel... Appreciate it...
தமிழன் தமிழனை வாழ விட மாட்டான்.இந்தியா ஜாதி மதம் பார்த்து முன்னேற்றும்
இந்தியன்தான் அங்கிகரிக்கவில்லை.
Great salute sir, keep going sir. வாழ்த்துக்கள் ஐயா 💐🎉🫡
உங்கள் பயணம் நீண்ட தூரம் பயணிக்க எனது வாழ்த்துக்கள் இந்தியாவில் பிறந்தால் அவமானங்களும் அசிங்கங்களும் மட்டுமே நடக்கும் நீங்களும் ஒரு எடுத்துக்காட்டு
இந்தியா 🇮🇳 இந்த கண்டுபிடிக்கப்பை கண்டுகொள்ளமல் போனது கஷ்டமாக இருக்கு.
இவர் இதையெல்லாம் கண்டுபிடிக்க எந்த நீட் எக்ஸாம் எழுதினாரோ(நீட்டுக்கு போராடுபவர்கள் கவனத்திற்கு)
வாழ்த்துகள். நீங்க இந்தியால இருகதிங்க ஜெப்பன் லா உங்க கண்டுபிடிப்ப செயல் படுத்துங்க . இந்த இந்திய முதலைகள்( முதலாளிகள் ) மட்டும் வாள உரிமை உள்ள இடம். அவங்க உங்களது கண்டுக மட்டங்க. நீங்க வெறியோட ஜெப்பான் லா இருங்க
I bow down my head for this great Indian scientist.It shows no need to study academic.Practice makes perfect.Your invention will be awarded Globally.Thank you Sir.
அருமை வெற்றி உண்டு 💪💪💪💪👍👍👍👏👏👏📢🌍❤❤❤
இவ்வளவு நல்ல அறிவாளிகள் நம் நாட்டில் நிறைய இருக்கிறார்கள்
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்றைய நிலைமை என்ன??????
இந்தியா சுதந்திர நாடுனு யாரு சொன்னாங்கனு தெரியல ...
நிச்சயம் இவர் தமிழ் குடியை சார்ந்தவறாக தான் இருப்பார். இதே தெலுங்கன் அல்லது பிராமினாக இருந்திருந்தால் கொண்டாடிருப்பார்கள்.
Great 👌 sir
இது நாடு அல்ல சுடுகாடு😢
உண்மைதான்
இந்த நபர் இவர் வீடியோ ஒன்று தயரித்து வெளியூட்டூ இருந்தார்
அவர் பேசும் பேது
மகிழ்சி வீடியோ பார்த்த நபர்கள் அவர் பேட்டியில் எனது கண்டுபிடிப்பு தமிழக அரசாங்கம் மட்டமல்வ
இந்திய அரசாங்கமும்
என்னை நிகறித்தது
எனது மன உழச்சலில்
முகம் தெரியாத வெளிநாட்டு காரன் என்னை பாராட்டி
நான் அந்தநாட்டிற்க்கு சேவை செய்யபோகிறேன்
துப்புகேட்ட இந்திய அரசாங்கம் தமிழக அரசாங்கமும்
அரசியல்வாதி மக்கள் பணம் கொள்ளையடிக்கும்
கூட்டம் அரசு
இதுபோன்ற பல கண்டுபிடிப்பு தமிழகத்தில் இருக்குறார்
ஆனால் கார்பேரட் காரனுக்கு அவன் காலில் விழும் அரசியல்வாதி
அவர்கள் சுயநலத்தின் காரணமாக
நம் நாடு இன்னு உருபடது
Super soundarrajan sir. Very proud of your invention, but ashamed none recognized your effort. All the best thst Japan has recognized your invention.
Superda machan
Vara level..sir neenga...semma
Congratulations for your innovation..👌💪👏👏👏
அருமை ஐயா வாழ்க வளமுடன்
madam nalla pesi....vunmaiyana oru seithiya publish paneenga. thanks. he is a gr8 scientist
Valga valamudan. Valthukkal
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அண்ணா நீங்க இங்க இருந்தால் இந்த கண்டுபிடிப்பு வெளியில் தெரியாமல் மறைத்து இருப்பார்கள்.வாழ்த்துக்கள்...
எந்த கண்டு பிடிப்புக்கும் இந்தியாவுல அங்கிகாரம் கிடைப்பது கடினம். இங்கு திறமைக்கு மதிப்பில்லை.
உங்கள் முயற்சி திருவினையாக்கும்
வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள்
Romba manasukku magizhichiya irukku anna.. Vaazhthukkal anna.. ungala madhri aalungala kandukama irukanala than anna nama naadu vallarasaagama irukku.. ennaiku nama naatu makkala naatla madhikrangalo annaikku than anna namma naadu vallarasaagum
இது தான் இந்தியா.நல்ல முயற்ச்சி முன்னேறுந்கல் 👌
வடிவமைப்பை வேறலெவல்க்கு கொண்டுபோவான் ஜப்பான்
Rompa arumayana visayam . . . Intha mathiri kandupidipugaluku angigaram valanguna periya periya pana mudhalanga panam sambarika mudiyathunh namma natuku urupadiyanathu eathaumea vida mateangiranunga . . .
Anna.. Best wishes.. You will be recognized in Japan..
Very good friend all the best God bless you more and more.
Supper .Vazhka,Valarka
வாழ்த்துக்கள் வளர்க
Adapavingala...ipa puriyuthu nama oor alunga lam yen vera natuku poranganu...avlo perya kandupidipu itha nanachi india perama padanum..ipa nanachi avlo avamnaama eruku..nama oor kandupidipa vera oru natu karan kondaduranu...thank u japan🇯🇵...and hats off u sir...
தமிழனுக்காக பாடுபடும் தமிழ் போராளிகள் தமிழனுக்காக போராடும் அரசியல் தலைவர்கள் எங்கே...... !!! ?
Nalla welai ungala kandiruntha adakki aala nenachirupaanga.. Ipppo ungaluku semma maass lucky pa..
வாழ்த்துக்கள் 🎉🙏
I can feel his pain! 🙂
வாழ்த்துக்கள் அண்ணா
ஓட்டு மிஷின் ஹேக் பத்தி கண்டுபிடிச்சிருந்தா அங்கிகாரம் கிடைச்சிருக்கும்
The lady who discovered the EVM fraud had to escape to USA .Because her life has no value in INDIA
வாழ்க வளத்துடன் பணிசிறக்க
தமிழன் கண்டு பிடிப்பு என்றால் இளக்காரம் தான் மற்ற தமிழனும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது வழக்கம் 😢
Most of the people run on usual way. But fue of them deserve like him. I appreciate and love ur sacrificial and tolerance. God bless you.
இங்கே முயற்சி செஞ்சா, இதற்கு காப்புரிமை இன்னொருத்தன் வாங்கிடுவான்.
வாழ்த்துக்கள் சகோதரர்
Excellent 👌👌👌👌👌
சீக்கிரமா இந்தியா பக்கம் கொண்டுவாங்க பெட்ரோல் போட்டே பிச்சைக்காரன் ஆகிடுவோம் போல
வாழ்த்துகள் செளந்திராஜன் சார்