Hybrid Water Bike || HHO Bike || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 920

  • @SajithKarthik
    @SajithKarthik 4 роки тому +401

    இந்தியாவில் புதிய கண்டுபிடிப்பபாளர்கள் முகம் காட்ட பயப்படும் அவலம். மாற்றம் வேண்டும்

    • @prakashdhana2108
      @prakashdhana2108 3 роки тому +4

      Pyo

    • @vinayakranjith3566
      @vinayakranjith3566 3 роки тому +17

      இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலை தான்......

    • @shivan4627
      @shivan4627 3 роки тому +2

      edu pudusu ellam illa... adira palasu... youtube laye indha madiri 1000 videos irukku

    • @youngterrahman8480
      @youngterrahman8480 3 роки тому +2

      Yes Unmai

    • @youngterrahman8480
      @youngterrahman8480 3 роки тому +10

      @@shivan4627 antha aayiram Video link anuppu parkuren👍

  • @prabhakaran.sprabhakaran.s5856
    @prabhakaran.sprabhakaran.s5856 4 роки тому +85

    சுந்தர் சார் இதைபோன்ற நல்ல பதிவு தனி துனிச்சல் வேண்டும் வாழ்க வளர்க உமது சேவை நன்றி

    • @BalaChandran-d1x
      @BalaChandran-d1x 24 дні тому

      எப

    • @BalaChandran-d1x
      @BalaChandran-d1x 24 дні тому

      இதை எப்படி உருவாக்குவது பற்றி தெரிந்து கொள்ள மேலும் வீடியோ காட்சிகள் காண உதவி செய்யவும்.

    • @BalaChandran-d1x
      @BalaChandran-d1x 24 дні тому

      இதை எப்படி உருவாக்குவது என்று விரிவான வீடியோ காட்சியை வெளிப்படுத்த வேண்டும்

  • @kannanm0057
    @kannanm0057 10 днів тому +1

    தலைவா முதலில் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் மேலும் இந்த அரிய கண்டுபிடிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வாழ்த்துகள் நண்பா நீங்க கண்டுபிடித்த இந்த கண்டுபிடிப்பு வரும் காலத்தில் ஏழை எளிய மக்களும் சொகுசு பயணம் பண்ணவும் பல துறைகளிலும் கச்சா எண்ணெயின் ஆதிகத்தை ஒழித்து புதியதோர் மாற்றத்தை உலகத்தில் ஏற்படுத்த போவது நிச்சயம் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @tngemstones
    @tngemstones 4 роки тому +48

    நாட்டுல இந்த பெட்ரோல் விலை ஏறிட்டுதாய இருக்கு, தோழரே நீங்க கண்டுபுடிச்ச தண்ணீர் பெட்ரோலை இந்த உலகத்து தெறியபடுதனும் தோழரே அந்த தமிழனுக்கு வாழ்த்துக்கள்.👍👍👍

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 4 дні тому +1

    Excellant vedio. Tamilnadu glorified. God bless the innovator and tamils and whole world.

  • @somujayaraman2917
    @somujayaraman2917 3 роки тому +31

    இதை உருவாக்கிய இஞ்சினியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 4 роки тому +250

    முகம்முக்கியமில்லை.சாதனைதான் முக்கியம்.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 4 роки тому +14

    இந்த பதிவு மிக அருமை இதை கண்டு பிடித்த பொறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்கள் கண்டு பிடிப்பு இந்த தேசத்திற்க்கு உபயோக பட வேண்டும் வாழ்க வளமுடன்

    • @veerapandianpandian3450
      @veerapandianpandian3450 4 роки тому +2

      ஐயர் விட மாட்டான் ஏன்ன அரசாங்கத்துல இருக்குறுத முழுசா அவனுங்க தான் அதனால் விட மாட்டான் தேவிடியா பயலுவ

    • @senthilkumarsenthil574
      @senthilkumarsenthil574 4 роки тому

      @@veerapandianpandian3450 உங்கள் கருத்தை நான் வண்மையாக கண்டிக்கிறேன் ஒரு சமூகத்தை குற்றம் சாட்டியே கடந்த அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன இனி ஆவது திருந்துங்கள் நான் ஐயர் கிடையாது தேச பக்தி கொண்டவன் வாழ்க வளமுடன்

    • @veerapandianpandian3450
      @veerapandianpandian3450 4 роки тому +1

      @@senthilkumarsenthil574 நண்பா தயவு செய்து இந்தியா உண்மை நிலைய ஆராயிங்கள் பிறகு சொல்லுங்கள் அரசு அலுவலகம்
      வாகன உற்பத்தி
      ஏற்றுமதி இறக்குமதி விளையாட்டுதுறை இன்னும் நிறைய கவனியிங்கள் பிறகு சொல்லுங்க நான் கூறுவது சரியா தவறா என்று நானும் சாதிகள் பின்னாடியே மதங்கள் பின்னாடியே போரவன் இல்ல நம் ஒட்டுமொத்த சமூகத்தின் எதிரி அந்த நாய்கள் தான் இதில் மாற்று கருத்து இல்ல நீங்கள் அய்யர இருந்தாலும் கவலை இல்ல

    • @senthilkumarsenthil574
      @senthilkumarsenthil574 4 роки тому +1

      @@veerapandianpandian3450 உங்களை போன்ற வர்கள் தான் உண்மை நிலையை அறிய வேண்டும் RSS கொள்கைகள் என்ன அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி யாவது செய்யுங்கள் நம் பாரத பிரதமர் திரு மோடி ஜி பிராமணர் கிடையாது நம் ஜனாதிபதி பிராமணர் கிடையாது ஏன் முன்னால் இன்னால் தமிழக பா ஜ க தலைவர் பிராமணர் கிடையாது அதனால் தெரிந்து கொள்ள முயற்சி யாவது செய்யுங்கள் நன்றி

    • @veerapandianpandian3450
      @veerapandianpandian3450 4 роки тому +1

      @@senthilkumarsenthil574 நன்றி நண்பா

  • @saravanannatarajan664
    @saravanannatarajan664 4 роки тому +10

    உங்கள் திறமைக்கும் அதை வெளி கொண்டு வந்தவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள், மீண்டும் மீண்டும் உங்களை போறவர்கள் கானும்பொழுது நானும் சற்று பெருமிதம் கொள்கிறேன் ❤️

  • @AbdulGani-lz2ck
    @AbdulGani-lz2ck 4 роки тому +15

    கண்டுபிடிப்பு என்று அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டாம். இதனையும் முடக்கிடுவார்கள். ஆகையால், கண்டுபிடித்தவரே சிறு முயற்சி செய்து நண்பர்கள் வட்டாரத்தில் பரவச் செய்தாலே, கண்டுபிடித்தவர் பலன் அடைய முடியும். வாழ்த்துக்கள்

  • @kkssraja1554
    @kkssraja1554 4 роки тому +49

    "வாழ்த்துகள்" இது போல் ஜெனரேட்டர்களை ஒடவைக்கும் "கிட்" செய்து ஆறிமுகம் செய்யவேண்டுகிறேன் நன்றி.

  • @durogidurogi9990
    @durogidurogi9990 4 роки тому +62

    நன்றி நண்பர்களே, அருமையான கண்டுபிடிப்பு. உங்கள் முயற்சியை இன்னும் அதிகப்படுத்துங்கள்.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 4 роки тому +33

    ஐயா சகலகலா சுந்தர் அவர்களே உங்கள் பதிவுகள் அனைத்தும் இந்த சமுதாய இளைய தலைமுறையின் சிந்தனையை அறிவை தூண்டும் வகையில் உள்ளது நீங்கள் நிஜமான சமூக ஆர்வலர் நிஜமான பசுமை பாதுகாவலர் இப்படி சொல்லி கொண்டே போகலாம் வாழ்க வளமுடன்

    • @pariventhan5597
      @pariventhan5597 4 роки тому +2

      இளைய தலைமுறை

    • @senthilkumarsenthil574
      @senthilkumarsenthil574 4 роки тому +1

      @@pariventhan5597 எழுந்து பிழைக்கு மன்னிக்கவும் நன்றி

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 4 роки тому

      Edit செய்து மாற்றி விடுங்கள்

  • @SATHYASAICOOKING
    @SATHYASAICOOKING 4 роки тому +161

    வெளிநாட்டிற்கு விற்காமல் நம் நாட்டிற்காக புதிய கண்டுபிடிப்புகளை அற்பணிக்கும் இது போன்றவர்களை நம் அரசு அங்கீகரித்து உதவ வேண்டும்

    • @ayyanathanelayaraja3102
      @ayyanathanelayaraja3102 4 роки тому +8

      Nama government carparat com valai pakkuthu

    • @tamil202p5
      @tamil202p5 4 роки тому +5

      தமிழ் நாட்டுல சொன்னால் jail poturuvanga. பாத்து இருங்க Boss. தமிழக அரசு அப்புறம் படித்து பட்டம் பெற்றவர் அல்லது வேறு ஏதாவது இல்லாமல் இருந்தால் jail conifm

    • @Anonymous-iz1or
      @Anonymous-iz1or 4 роки тому +2

      Foreign le kandupidichi tanga Nammale vida avanga 90% faster

    • @Allinone-gd3ls
      @Allinone-gd3ls 4 роки тому

      அது கண்டிப்பா நடக்காது

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 4 роки тому +1

    அருமை உங்களைப் போன்றவர்கள் இது மாதிரியான சிலர் திறமைசாலிகளை கண்டறிந்து வைத்துக் கொள்வது நல்லது. என்னைப் போன்றவர்கள் ஆட்சிக்கு வரும் பொழுது இதனை முழுமையாக பயன்படுத்த உதவியாக இருக்கும். நன்றி மகிழ்ச்சி

  • @citizencitizen3040
    @citizencitizen3040 4 роки тому +5

    Already I studied every thing as you said.. But I seen practically... Nice... Don't act like a engineer, be like a engineer.... Semma bro

  • @aranganathanrathinam2812
    @aranganathanrathinam2812 3 роки тому +7

    இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தவும் பெட்ரோலுக்காக வெளிநாட்டு கையை ஏந்தாமல் இருக்கவும் இந்தத் தொழில்நுட்பத்தை முறையாக இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் கண்டு பிடிப்புக்கு எனது பாராட்டுக்கள்

  • @sivarajank1065
    @sivarajank1065 4 роки тому +124

    இறைவா இந்த கன்டுபிடிப்பாளர் இன்னும் அதிக கன்டுபிடிப்புகளை கன்டுபிடித்து நாட்டிற்கு நல்லது செய்யட்டும் அதை நமது சகலகலா டிவி மூலமாக நாமும் பலன் பெறுவோம் ...வாழ்க வளமுடன்...நன்றி....

    • @krvishwanathan1258
      @krvishwanathan1258 4 роки тому

      Thanks for your invited equipment but how we use it?💐💐💐💐

    • @cytc
      @cytc 4 роки тому +3

      நாட்டிற்கு நல்லதா? அப்படி செய்தால் வாழவிடுவார்களா?

    • @mkchinniah
      @mkchinniah 4 роки тому +1

      U R Right

    • @vidyaonline007
      @vidyaonline007 4 роки тому +1

      Edhukku sollanum namala pannika vendiyadhu dhan

    • @GoTrack
      @GoTrack 4 роки тому +3

      உலகை மாபெரும் பஞ்ஜத்திற்கு கொண்டு செல்லபொகும் அரிய கண்டுபிடிப்பு,
      இன்றைய இந்தியாவின் நிலை
      1 லிட்டர் பெட்ரோல் ரூ- 72
      1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ- 15, 20, 30, some brand 40 Rs
      20 லிட்டர் வீட்டு குடிநீர் ரூ - 45
      இப்படிபட்ட கொடுமையான நிலையில் இந்தியா பயனப்பட்டு கொண்டிருக்கின்றது.
      மேலும் பூமிக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்படும் ஆயில் பல வகையில் பிரிக்கப்பட்டு பல கோடி செலவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் பெட்ரோலின் விலை வெரும் 72ரூ வாக இருக்க. சாதாரணமாகவே கிடைக்கும் குடிநீரை நம்வீட்டிலேயேகிடைக்கும் குடிநீரை வெரும் filter பண்னி
      20,30,40 துனு விற்குராங்க இப்ப சொல்லுங்க பெட்ரோல் விலை அதிகமா அல்ல தண்நீர் விலை அதிகமாக,
      ஒன்று சொல்கிறேன் எத்தனையோ கண்டுபிடிப்புகலை செயல்வடிவம் கொடுத்த பல நிறுவனங்களுக்கு இந்த சின்ன விஷயம் தெரியாமலா இருக்கும்.
      ஒரு கெமிக்கல் உருவான உடனே அதன் பண்புகள் குணங்கள் அனைத்துமே வரையறுக்க பட்டுவிடும், அப்படி இருக்க தொழில் நிறுவனங்கள் இதனை ஏன் தயாரிக்கவில்லை,
      பலகோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மூடப்படும் என்பதற்க்கல்ல,
      பெட்ரோல் இல்லை என்றால் நடந்து செல்லலாம் , குதிரையில் செல்லலாம், ஆனால் தண்ணீர் இல்லாமல் நம்மால் நடக்க கூட மடியாது.
      குறிப்பு: சாதாரனமாக 50 பைசா விற்கு விற்ற வாட்டர் பாக்கெட் இப்போ பல பரிமாணங்கலை எடுத்து விட்டது.
      இப்படி தண்ணீரில் ஓடும் வாகனம் வந்தாலும் அதற்கு உண் வீட்டு தண்ணீரை உண்ணால் ஊற்ற முடியாது ஏன் என்றால் உண் வீட்டு நிலத்தடி நீரை நீயே குடிக மருக்கிண்றாய். அப்படியே இந்த வாகனம் நடைமுறை படுத்தப்படாலும் அதற்காக வாகனக்குடிணீர் என்ற பெயரில் குடிநீர் பாட்டிலை விட 10 ரூபாய் அதிகம் வைத்து விற்கப்படும் , பிறகு பெட்ரோல் விலை குறைந்து விடும் தண்ணீரினா விலை அதிகரித்து‌விடும், நம்மால் குரைந்த விலையில் விற்கும் பெட்ரோலை வாங்கி குடிக்க முடியாது.
      ஒன்றுதான் சொல்வேன் தமிழனின் கண்டுபிடிப்பில் ஒரு தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும்
      நன்றி
      வாழ்க தமிழ்

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 4 роки тому +2

    இஞ்னியருக்கு வாழ்துக்கள் இந்த பைக்கை மேம்படுத்தி முழுமையான தன்னீரில் ஓடும்படி முயர்க்கு வெற்றிபெர வாழ்துக்கள் உலகம் உங்கள்கையி முன்றேத்தைவிட இயர்க்கை மாசுபாட்டை முடிவுக்கு கொன்டுவராலாமே இறைவன் உங்களுக்கு அதர்க்கான சக்தியை தரவேண்டுமென் ப்ரார்த்திக்கிறேன்.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 роки тому +3

    9:30 சுந்தர் அண்ணா 10yrs முன்னாடி நான் யோசிச்சது அண்ணா but starting லயே
    Suzuki Max 100 ல try பண்ணேன் but எனக்கு proper guidance இல்ல அப்போ & நான் அப்போ college படிச்சிட்டு இருந்தேன் எங்க வீட்ல எண்ண செய்ய விடமாட்டாங்க வண்டிய நாசம் பண்ற என்று சொல்லி சொல்லி 1st failure ல நான் கண்டுபிடிக்கரதை விட்டுட்டு யாராவது கண்டு பிடித்து வெளியே வந்தா use பண்ணலாம் என்று நிருத்திடேன் but still நிறைய பேர் success பண்ணிட்டாங்க government அங்கீகாரம் குடுத்தா பிரபலம் ஆகும் as a hybrid vehicles (petrol, electric, HHO , combined in a single vehicle)

  • @balajij4274
    @balajij4274 4 роки тому +1

    வணக்கம் சுந்தர் சார் ,நான் உங்களை மிகவும் மதிக்கும் ஒருவன் ,அறிவியல் உண்மைகளை அனைத்து மக்களும் தெரிந்து பயன் பெற நினைக்கிறீர்கள்.ஆனால் அதை உருவாக்கியவர்களே ஒருவித தயக்கம் ,,பயம் பணம் ,மற்றும் மனம் இல்லாமல் அவை வெளிவர வில்லை .அது போல இதுவும் ஒன்றுதான்.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 4 роки тому +35

    Respected sir, this is raja ranipet, I welcome your project and projects.hydrogen gas two wheeler. Excellent. God bless you and all

  • @parameswarank9784
    @parameswarank9784 3 роки тому +2

    உங்களின் சாதனை, இந்த உலகம் ஒரு நாள் பேசும் 👍

  • @ஆதித்தமிழா
    @ஆதித்தமிழா 4 роки тому +277

    இதெல்லாம் கார்ப்பரேட் கம்பெனி காரனுக்கு மட்டும் தெரிஞ்சது அவனுக்குத் தலையே வெடிச்சிடும்

  • @ebinesanyesupatham9859
    @ebinesanyesupatham9859 4 роки тому +2

    நீங்கள் நிஜமான சமூக ஆர்வலர் நிஜமான பசுமை பாதுகாவலர் இப்படி சொல்லி கொண்டே போகலாம் வாழ்க வளமுடன்

  • @subramanianct3374
    @subramanianct3374 4 роки тому +6

    இது மாதிரி கண்டிப்பாளர்களுக்கு பாதுகாப்பு முக்கியம்

  • @chennaihandymaninteriorpam3552
    @chennaihandymaninteriorpam3552 4 роки тому +6

    Super invention, we keep support like this people's to proud our country... And Tamil nadu....

  • @muzmuzaffamuz8421
    @muzmuzaffamuz8421 4 роки тому +4

    Salute you sakalakala proud to see your innovative idea from an Indian

  • @kniyaz1
    @kniyaz1 4 роки тому +1

    Sakalakala nanbarey.... Ungaluku award yeh kudukanu.... Itthaney innovators irukangala namma tamil natula...

  • @abi-oy9mm
    @abi-oy9mm 4 роки тому +383

    இது பெட்ரோல் கம்பெனி களுக்கு தெரிந்தால்
    மூலிகை பெட்ரோல் ராமர் கதைதான்.
    வாழ விடமாட்டானுங்க

    • @ArunKumar-cx9wn
      @ArunKumar-cx9wn 4 роки тому +8

      Vazhavida thevailla thanni illama namale death aayduvom

    • @suryaselvam967
      @suryaselvam967 4 роки тому +31

      Ramar oru dubbakkur da. Check lmes channel

    • @abi-oy9mm
      @abi-oy9mm 4 роки тому +20

      @@suryaselvam967 ராமர் டுபாக்கூர் தெரியும் டா
      ஆனா நல்ல கண்டுபிடுப்புகளை மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வர மாட்டானுங்க டா
      அத தான் டா சொன்னேன் டா
      டா டா
      டால்டா

    • @adminkumar8400
      @adminkumar8400 4 роки тому +1

      Please ethu ponra kantuptipukku thamilanayi perumei patuvom All the best sir ethu ponra pathivukku

    • @ahamedmaroof2670
      @ahamedmaroof2670 4 роки тому +1

      Super boss. Keep your good work

  • @manikandant508
    @manikandant508 3 роки тому +2

    அறிவாளிகள் தமிழ்நாட்டில் நிறையா போர் இருக்கிறார்கள் வசதியில்லை அரசு உதவி செய்தால் நிறையா கண்டு பிடிப்புக்கல் வெளிவரும் வாழ்த்துக்கள்

  • @palaniveluv1933
    @palaniveluv1933 4 роки тому +5

    நன்றி சூப்பர் இது போன்ற கண்டுபிடிப்புகளால் பொது மக்கள் பார்வைக்கும் பயன்பாடுகளுக்கும்
    ஏற்றவாறு வழிவகுத்தது தரமுடியுமா நண்பா

  • @abdulhaki3199
    @abdulhaki3199 3 роки тому

    Sir genius sir nenga unga project success paningana world top bussiness

  • @M2RTamil
    @M2RTamil 4 роки тому +48

    இது எல்லா பக்கமும் வந்தா நல்லா இருக்கு

  • @srinivasannavaneethakannan4143

    தங்கள் முயற்சி பெரியதாக வளர வாழ்த்துக்கள்.

  • @DhukkaraRam
    @DhukkaraRam 3 роки тому +8

    நம் நாட்டில் தான் சாதனையாளர்களின் நிலை தான் முகம் காட்ட முடியவில்லை

  • @prabhakaren1608
    @prabhakaren1608 3 роки тому +1

    All the best. Develop this project
    I made my 100% water powered bike.
    I selected on Indian level competition after 6 month.I think Your project is millage increaser

    • @sasianandh26
      @sasianandh26 Рік тому

      @@meowkitty8712 bro neenga entha ooru naanum entha project thaan panna poren unga insta I'd sollunga bro

  • @MuruganMurugan-th6qi
    @MuruganMurugan-th6qi 3 роки тому +5

    நமது தமிழ்நாட்டில் பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் வெளிச்சத்துக்கு வர வேண்டும் வாழ்க இந்தியா

  • @marimuthukannaiyan6504
    @marimuthukannaiyan6504 3 роки тому +1

    சார் உங்கள் முயற்சி வெற்றி பெறவேண்டும் மா கண்ணையன் சேலம் 🙏🙏👍👍🌹🌹

  • @Sankaralingam.S
    @Sankaralingam.S 4 роки тому +59

    நல்ல வேலை பன்னீங்க அவர் முகத்த காட்டல.
    ராஜபாளையத்துல ஒரு பையன் தண்ணீர்ல ஓடுற மாதிரி கண்டுபிடிச்சான் எல்லா டிவிலயும் பேப்பர்லயும் செய்தி வந்துச்சு இப்போ அவன காணோம்.

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 4 роки тому +5

      அய்யா இது உண்மையா.. அவனை காணவில்லையா...

    • @sivap9119
      @sivap9119 4 роки тому +2

      @@BalaMurugan-406 s corporate company vidamattanga illuminatis

    • @mohank9549
      @mohank9549 3 роки тому +1

      இந்தியாவில் மட்டும் இல்லை. எல்லா நாடுகளிலும் கண்டுபிடிப்பாளர்கள் காணாமல் ஆக்கப்படுகின்றார்கள். அல்லது பொய் வழக்கு போட்டு ஜெயிலில் தள்ளப்படுகிறார்கள்.

  • @srinivasannavaneethakannan4143

    Great. Simply superb. Let the whole world come to know about this and appreciate you.

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 4 роки тому +4

    அருமை சுந்தர் அண்ணா அவர்களே அவரது முகத்தை காட்டி இருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்போம் இருந்தாலும் பரவாயில்லை வாழ்த்துக்கள்..

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 4 роки тому +1

    நன்றிகள் வாழ்கவளமுடன். பணிதொடரட்டும்.

  • @gks5456
    @gks5456 4 роки тому +6

    sir neenga kekeregela - yellarum yepadi irukenge naa supera irukken..
    super sir!!!

  • @srinivasank7314
    @srinivasank7314 4 роки тому

    Engine over heat agi.engine konja naala problem ayidum.coolent oil use pana engine nalla irukum.useful video bro

  • @sathishm9107
    @sathishm9107 4 роки тому +16

    3 years before we are invented same like mileage kit price also 4lk.... .... In coimbatore

    • @vejekumar
      @vejekumar 4 роки тому

      I need it in my Thunderbird 350 bs3 model. Please contact me i am from chennai. 9976657874

    • @ganeshexd
      @ganeshexd 4 роки тому +1

      Pl send details to 7448952222

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 роки тому

      நீங்கள் மாட்டிய வண்டியை நான் பார்த்து இருக்கிறேன்..
      இன்னும் நன்றாக ஓடுகிறது..

  • @RanjithJosephGlard
    @RanjithJosephGlard 3 роки тому +1

    U post clear video ,it was help to my project

  • @ganeshrvgk
    @ganeshrvgk 4 роки тому +41

    So for Petrol and Electric bye bye bye .... We can use this same technology in car also ... think now fuel is cheaper and abundant !!!!

    • @sonycbe9303
      @sonycbe9303 4 роки тому +2

      Sodium Hydroxide....and water gives you hydrogen....but high Exothermic reaction.... High Risk

    • @13Ryuga
      @13Ryuga 4 роки тому

      Go electric....

    • @gnanamoorthir6645
      @gnanamoorthir6645 3 роки тому +1

      @@sonycbe9303 why?

  • @mohamedazam7801
    @mohamedazam7801 3 роки тому +1

    புதிய கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் நண்பா

  • @nxcadsoftwaretraining8502
    @nxcadsoftwaretraining8502 4 роки тому +3

    Congrats sir for your contribution to the society.

  • @thiyagugayu6311
    @thiyagugayu6311 4 роки тому +2

    அருமை மிகச் சிறப்பு

  • @vigneshkumar1087
    @vigneshkumar1087 4 роки тому +18

    Bro நீங்க இந்த hho system ஐ உங்க வண்டில fit பண்ண எதாவது பெர்மிஸ்ஸின் வாங்கணுமா sir.

  • @azarn6597
    @azarn6597 4 роки тому

    இது அருமை ஜாயா. மொடி ஐயவை விட்டாம் கொட்க வேன்டும் இதற்கு ஆவர் கொடி செல்லின் டாலர்கள் என்றல்நமக்கூ வாரபிரசதம்

  • @A_Virtual-tech
    @A_Virtual-tech 3 роки тому +5

    I'm also used 100% hydrogen for my Apache 160 4V BS6😍

  • @rkroadstories3752
    @rkroadstories3752 3 роки тому

    Semma sir. IC engine ku vara thani mariyadhai. Kandipa idhu Market ku varanam

  • @OnlineAnand
    @OnlineAnand 4 роки тому +28

    Really good

  • @selladuraigovindhan7128
    @selladuraigovindhan7128 3 роки тому

    Intha kandupidippu Miga Arumai (But)Ungalukku Petrol Bunk Nadathubavarkal MoolamakaAabathu Varum,Ushaar! Thank you.

  • @akashrahul9576
    @akashrahul9576 4 роки тому +20

    Use full bro..👍

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 4 роки тому +1

    👏👏👏👏👏👍Ivangalayellam ookuvikka matanga namma oorla.. Velinattu karan kitta vala surutittu nippanunga..

  • @techenvirtamil4398
    @techenvirtamil4398 4 роки тому +7

    Sir this is for supplyment uses im also try this it's dry cell Im using wet cell when I'm studying 12th
    2007 I made stainless steel plates using pwm board we can control ampear and volt to reduce speed rang

  • @wiseaudiocreations
    @wiseaudiocreations 3 роки тому +1

    அருமை நண்பரே! வாழ்த்துக்கள்

  • @adavadicouples
    @adavadicouples 4 роки тому +4

    Awesome sir am also try to do hydrogen bike but it's faild

  • @ssonsunssonsun9538
    @ssonsunssonsun9538 4 роки тому +2

    Excellent thank for dicover running by water.

  • @sathyanarayanan4808
    @sathyanarayanan4808 4 роки тому +3

    Sir
    Really superb, I am asking how it's possible to use like me, and how much it's cost, if I need means, it,'S possible for me,
    Please reply me sir

  • @maxpain4501
    @maxpain4501 4 роки тому

    அவர் மிகவும் (corpu)-ளிடம் பாதுகாக்க பட வேண்டும் . வாழ்க வளமுடன்.

  • @nilnasar
    @nilnasar 4 роки тому +5

    வெளி நாடுகள்ல online ல kit கிடைக்குது.

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 23 дні тому

    சிறப்பு. வாழ்த்துகள்

  • @ilangovanNTK
    @ilangovanNTK 4 роки тому +3

    இதில் அவர் கூறிய pulse modules board உடைய link address வேண்டும் பே லிங் போடுங்கள் நன்பா

  • @dineshrao457
    @dineshrao457 4 роки тому +1

    Super Sir , Nalla kandupidippu , XYZ Brother kku Vazthukkal , Ini Future la niraya Vishayam mara poguthu ....

  • @rajesha980
    @rajesha980 4 роки тому +7

    Its really loss... when connect to battery it draws current from alternator it will reduce efficiency.... also efficiency of electrolysis is less than 30%
    Never it will rise milage
    Just try yourself...

  • @prabhakaren1608
    @prabhakaren1608 3 роки тому

    All the best. Develop your project. I think your project is millage increaser. I create 💯% water powered 100cc bike I selected on Indian level competition.

  • @digiworld7788
    @digiworld7788 4 роки тому +4

    Intake manifold la inject pandranga ...athu vaccum suction area ....rich fuel vidureenga athu thappu. U have to use distilled water .... This s not safety installation bro....

    • @razacksyed78
      @razacksyed78 3 роки тому

      Assalam alaikum ...this my number please call me 9884787868

  • @mallunavi7681
    @mallunavi7681 4 роки тому

    Anna super na nenga scientist of tamilnadu anna so guddd

  • @karpakavikneshwaran1411
    @karpakavikneshwaran1411 4 роки тому +12

    This also corrode your cylinder and piston so life of the engine reduced.

    • @ganeshrvgk
      @ganeshrvgk 4 роки тому +5

      So what is the use of engine oil

    • @v2.0innovations21
      @v2.0innovations21 4 роки тому +1

      How is it possible

    • @srinivasanr4491
      @srinivasanr4491 4 роки тому +2

      Engine oil is to reduce the friction and heating. It has nothing to do with corrosion.

    • @ganeshrvgk
      @ganeshrvgk 4 роки тому +3

      If there is water, then only the corrosion happens, but there is water in the combustion chamber, moreover engine oil is circulated in the entire engine and corrosion will not happen !!!

    • @v2.0innovations21
      @v2.0innovations21 4 роки тому

      Engine oil piston varaikum varuma ???

  • @gurug1513
    @gurug1513 4 роки тому +1

    Super sir, tamilan is always better and talented to compare all countrys !!!!!

  • @anandhasivamg5706
    @anandhasivamg5706 4 роки тому +4

    Battery charge panni engine work agardha vida directaaa electric bike use pannala

  • @SelvaKumar-gq7vd
    @SelvaKumar-gq7vd 4 роки тому +2

    Congratulations and keep rocking young scientists

  • @vishnuprasath9485
    @vishnuprasath9485 4 роки тому +3

    I have done this as my final year project...

  • @praveenraj2942
    @praveenraj2942 4 роки тому +1

    Iam proud of u bro eppadi find pandringa intha mathari invention lam

  • @morisonrobert3239
    @morisonrobert3239 4 роки тому +3

    7:58 - Unmasked - LOL :D😃😀

  • @arunkumarjawahar2720
    @arunkumarjawahar2720 4 роки тому +1

    Bro idha nange 3yrs before eh panitom bro!!!! Seekirama engine life poidum adhuku eatha modification pananum we achieved 80km with 50 rs petrol in yamaha fazer! And top speed achieved 123kmph

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 3 роки тому +8

    டைட்டிலை மாத்துங்கடா ,🥵🥵அரை லிட்டரருக்கு 1000km போடா டேய் 🥱🥱🥱🥱

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 Рік тому

    Ithu vantha intha ulagathula namathanda top 😍😍😍

  • @highstar2012
    @highstar2012 4 роки тому +13

    Hello sir it is not new invention. There are so many hho Water Kit in the market and it is also sold in amazon

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 4 роки тому +1

    Sir very nice. Bike ok. In the Mari car ready pana muduma sir

  • @YeahItsJv
    @YeahItsJv 4 роки тому +13

    😜 7:57 அவரோட முகத்த பாத்திட்டேன்.... Next time ஒழுங்காக mask பன்னுங்க....

  • @gopinathgs6998
    @gopinathgs6998 4 роки тому +2

    Sema bro vazthukal tamizhan always king 💖💖

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 4 роки тому +3

    ரீ சார்ஜ் பைக்(வடநாட்டான்) வந்தாச்சு, நம்ம புள்ளைங்களோட கண்டுபிடிப்பு ஏன் மாா்க்கட்டுக்கு வர்ரதில்ல சகலகலா.

  • @dineshress
    @dineshress 4 роки тому +2

    Super thambi enn manamara valthukkal

  • @thulasipavishika1031
    @thulasipavishika1031 3 роки тому +4

    இந்த மாதிரி நல்லது எல்லா இந்தியாவில் நடக்காது நடக்கவும் விட மாட்டார்கள் காரணம் இந்த மோடி அரசுக்கு தேவை பணம் அதுவும் மக்கள் உடைய பணம்.

  • @sundararaji2486
    @sundararaji2486 4 роки тому

    இது மாதிரி நான் செய்ய ஆர்வமாக இருக்கிறேன் 🙏🙏🙏

  • @ilangovanNTK
    @ilangovanNTK 4 роки тому +4

    எனது ஸ்கூட்டரில் எளிய முறையில் நானும் பயன்படுத்தி வருகிறேன்

  • @sujinlaser9266
    @sujinlaser9266 4 роки тому +1

    5 year back I was in my passion bike. The battery life is too less after fixing this...because to produce the hydrogen we have to inject current, the bike GE dosen't have that much capacity. Tow time bike GE also got damaged. Instead of producing hydrogen we can use EL bike directly. And the hydrogen we can't store like a petrol tank. Whenever you produced the hydrogen immediately need to fire. If possible make this hydrogen from home electricity and mix with petrol or make a separate tank for hydrogen....

  • @viraluniverse4124
    @viraluniverse4124 4 роки тому +3

    2:14 sec... Rx100 sound.... Beast entry💥💥💥💥💥

  • @thulasidhassthulasi
    @thulasidhassthulasi 3 роки тому

    விவசாயிகலுக்கு*** பயன்பெற செய்யுங்கள் உங்கள் வளர்சிக்கு வாழ்த்துக்கள்

  • @GeniusHamid
    @GeniusHamid 4 роки тому +5

    தமிழகத்தில் முதன்முதலில் HHO கிட்டு அறிமுகப்படித்தியது 2013 ல், நண்பர் அருணை சுந்தருக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது. ua-cam.com/video/bPuftXt5GRU/v-deo.html

  • @goodlandreal
    @goodlandreal 4 роки тому

    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @majojohny6116
    @majojohny6116 4 роки тому +12

    This system is ok, but when u store hydrogen in tank, that make explosion.

    • @karthikb5642
      @karthikb5642 4 роки тому +6

      bro hydrogen can't stored in the bike hho generator creating the hho gas and directly flow into the air intake. if u stored in small volume tank it bursted because hydrogen is high flammable and very low density..so only it make to flow directly..

    • @ganeshrvgk
      @ganeshrvgk 4 роки тому +6

      What happens if you stop electrolysis and there is no generation of Hydrogen, then why worry !!!!

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 роки тому +2

      Tnkz for reply bro

    • @rangarajan9862
      @rangarajan9862 4 роки тому +1

      Thats Wat he gave separate exit flow under seat of the bike ....

  • @mahalingamganesan8425
    @mahalingamganesan8425 4 роки тому

    great work it gains economy to middle class people

    • @ramamoorthyramamoorthy9904
      @ramamoorthyramamoorthy9904 4 роки тому

      எனக்கும் இந்த வண்டி வேண்டும் 7339430928

  • @rkkr3911
    @rkkr3911 4 роки тому +11

    எங்க Bikeக்கு யார் Ready செய்துதருவார்கள்.