சிவாஜிக்கு ஒன்னும் தெரியாது அதுதான் நான் வந்துருக்கேன்😂 VK Ramasamy Son, VKR Raghunath Interview...

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 117

  • @PrasamGottur
    @PrasamGottur 2 місяці тому +9

    ஐய்யா VKR அவர்கள் நடிப்புலகின் சகாப்தம்.

  • @rajasekar2236
    @rajasekar2236 2 місяці тому +6

    I like V .K. Ramaswamy. இயல்பான நடிப்பு.

  • @arunagirina4974
    @arunagirina4974 2 місяці тому +23

    வளர்க நம் நடிகர் திலகத்தின் புகழ்

  • @jmyvoice
    @jmyvoice 2 місяці тому +2

    நீங்க டிவி சிரியலில் நடிக்கலாமே.......ரொம்ப hansomeஆ இருக்கீங்க..bro.❤❤❤❤❤please.do tv serials......

  • @vinvi89
    @vinvi89 2 місяці тому +3

    நெறியாளர்களே அதிகம் பேசும் இக்காலத்தில், தான் நேர்காணல் செய்யும் அந்த நபரை முழுவதுமாக பேச விடுவது மிகவும் அழகாக உள்ளது. அந்த நெறியாளருக்கு வாழ்த்துக்கள் ̓̓👏

  • @pandurangank5751
    @pandurangank5751 2 місяці тому +15

    இவர் எல்லாம் நடிக்கவே இல்லை, சர்வசாதாரணமாக இயல்பா வந்து போவார், அந்த பாத்திரமா மாறி நடிப்பது விட அதாகவே அசால்ட்டாக வந்து போரவர் களில் மிக சிலரில் மிக முக்கியமான வர் விகேஆர் ஐயா

  • @vinodhsubramani1807
    @vinodhsubramani1807 2 місяці тому +1

    Very nice interview 👏🏻. Enjoyed it thoroughly 👍🏻

  • @hariv8902
    @hariv8902 2 місяці тому +6

    V K R LENGEND ACTOR OF INDIAN CINEMA

  • @velappanpv1137
    @velappanpv1137 2 місяці тому +10

    I love shivaji and vkr

  • @visukumaran5023
    @visukumaran5023 2 місяці тому +1

    சுப்பு ஐயா உங்கள் குரல் பேட்டி எல்லாம் இனிமை வி கே ராமசாமி மகன் மிகவும் நல்லா பேசுகிறார்

  • @velappanpv1137
    @velappanpv1137 2 місяці тому +12

    We shall love only shivaji always

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 2 місяці тому +8

    He looks exactly like VKR

  • @seenivasan7167
    @seenivasan7167 2 місяці тому +16

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 2 місяці тому +58

    விகே.. ராமசாமி என்ற உடன்... உடனே...அவரது புகழ் பெற்ற வார்த்தை....மூதேவி என்று சொல்வாரே... யார் யாருக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது.... முதலில் நான்

    • @susima3886
      @susima3886 2 місяці тому +6

      எனக்கு முகவும் பிடித்த நடிகர் VKR ஐயா. எனக்கு அவரை நினைத்தால் முதலில் ஞாபகம் வருவது ராஸ்கோலு தான் 🤣🤣 மிகவும் வெள்ளந்தியான மனிதர்

    • @Karpagamramasamy
      @Karpagamramasamy 2 місяці тому

      மூதேவியும் சொல்வார் கழுத அதுல பாரு என்று சொல்வார் அதுவும் நன்றாக இருக்கும்

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 2 місяці тому

      @@sundaramm5957 இவரைப் பார்த்தால் அவர் ஜாடை நன்றாக தெரிந்தது

    • @SivapalanNadarajah
      @SivapalanNadarajah 2 місяці тому +1

      வாசித்தவுடனேயே சிரித்துவிட்டேன்,இன்னும் மூதேவி என்று அவர் சொல்லும்விதம் இன்றும் காதில் ஒலிக்கிறது

    • @YRR2426
      @YRR2426 2 місяці тому +1

      Vkr- vennira aadai moorthy -iruvarukkum pugazh petra vaarthai- moodevi.vkr comedy oru thani aladhi.avar comedy ellame arpudham- abharam.vaazgha nadigar thilakam- vkr.

  • @umabalaji3120
    @umabalaji3120 2 місяці тому +13

    வேஷ்டியை தளர தளர அணிந்து வருவார் திரு.V.KR.

  • @danieljeyaraj6089
    @danieljeyaraj6089 2 місяці тому +2

    Nice interview....Two great legends 👍🏾 Interviewer Subu was good as usual and covered all points ....well done ✅

  • @user-gb5mu4ei7q
    @user-gb5mu4ei7q 2 місяці тому +18

    நீங்களும் ஹீரோ தான் படம் இவர் நடித்தது தான் என்று நினைக்கிறேன். மிகவும் பிடித்த படம்,❤❤

    • @srkastro5409
      @srkastro5409 2 місяці тому +1

      Yes

    • @thangarajk7652
      @thangarajk7652 2 місяці тому +1

      ஆமா ஆமா இவரே தான். இவர் vkr மகன் என்று இன்று தான் எனக்கு தெரியும். ஆனால் அப்படியே இருக்கிறார்

  • @hatric111
    @hatric111 2 місяці тому +5

    Sivaji ganesan a wonderful and amazing actor and lovable human ever ever ❤

  • @parameshjoker7165
    @parameshjoker7165 2 місяці тому +5

    Aan paavam Masterpiece VK ramaswamy underrated performance

  • @viswanathanparameswaran6083
    @viswanathanparameswaran6083 2 місяці тому +2

    Vkr sir's Rudhrathandavam is an excellent movie

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 місяці тому +9

    அதுல பாருங்க VKR ❤😅

  • @vinodhsubramani5629
    @vinodhsubramani5629 2 місяці тому

    The interviewer's voice is calm and friendly. Kudos to the channel for finding out such talents 👏

  • @hariv8902
    @hariv8902 2 місяці тому +6

    GOD OF ACTING NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN ❤

  • @devaraj100
    @devaraj100 2 місяці тому +2

    Fantastic interview subbu ! Great memories shared by vk Raghu . I’m so happy that you are carrying the torch of nadigar thilagam and his glories. Expecting more celebrities interviews from you.

  • @sundarvns1066
    @sundarvns1066 2 місяці тому +4

    Super sir.. Vkr ayya arumaiyana manithar

  • @Punnagaikumar
    @Punnagaikumar 2 місяці тому +6

    Thanga padakkam padathula sivaji vkr compination real ah irukkum

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 2 місяці тому +5

    நடிகர் திலகம் vkr super

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 2 місяці тому +5

    உயர்திரு VKR
    மிகச்சிறந்த
    பன்முகத் தன்மை கொண்ட நடிகர்.
    அவர் நடித்த அனைத்து படங்களையும் நான் விரும்பி பார்ப்பவன்.
    தமிழக மக்களின்
    நெஞ்சில் என்றும்
    வாழ்பவர்.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 2 місяці тому +8

    VKR MODULATION AND DIALOGUE DELIVERY IS HIGHLY
    VERSATILE AND OUTSTANDING.

  • @rachugloria3267
    @rachugloria3267 2 місяці тому +2

    Greatest human hearts.

  • @actorkottisha
    @actorkottisha 2 місяці тому +2

    Love u vkr ragu anna ❤❤❤

  • @muthumari9294
    @muthumari9294 2 місяці тому +5

    சிறந்த நடிகர்

  • @vanitamanohar391
    @vanitamanohar391 2 місяці тому +3

    Super 🎉👏👏

  • @ramanraman6048
    @ramanraman6048 2 місяці тому +3

    When you talk about sivaji you should remember VKR also as one of the best actors in different characters.

  • @dukejamescatch
    @dukejamescatch 2 місяці тому

    Vaalga Sivaji Ayya and VKR pugal

  • @lmchannel2779
    @lmchannel2779 2 місяці тому +3

    அலட்டிக்கொள்ளாமல் பிரமாதமா நடித்தவர்....

  • @JencyAbraham-w3n
    @JencyAbraham-w3n 2 місяці тому +2

    My dad loves VKR acting. Lot of nice events. Anchor resembles kalyan jewellers actor prabhu. Face glow and shines. What cream are u using dude?😂 . Is there part 2 of this? Finished quickly?

  • @vayambannarayanan2871
    @vayambannarayanan2871 2 місяці тому

    VKR is a great Actor who performs very well as Ettappan in Veerapandiya Kattabomman he is a Legend who can do any major roles 🙏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 місяці тому +8

    விருதுநகர் கந்தன் ராமசாமி @V.K.R..அவர்கள்.. ONE OF THE FINEST MASTERPIECE actor OF PERFORMANCE IN ALL TIME..

  • @ravichandran6018
    @ravichandran6018 2 місяці тому +9

    Sivaji sir guru to all actors in india - hindi actor Amitabh.

    • @rrao7963
      @rrao7963 2 місяці тому

      Amitabh only hero without songs became popular mere presence of Dr mgr had

    • @Jayantan846
      @Jayantan846 2 місяці тому

      ​@@rrao7963Indians don't have beautiful face

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 місяці тому

      ​@@rrao7963Why the Fuxk u r bringing that mgr fellow name. ?

  • @sekerdhanapandian7591
    @sekerdhanapandian7591 2 місяці тому +3

    I too think so

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 2 місяці тому +2

    The person who is interviewing appears to be knowledgeable but still he is not asking any leading questions or intervening the flow of the conversation. Very decent and balanced conversational marvel

  • @SankarKs-k9f
    @SankarKs-k9f 2 місяці тому +4

    ருத்ர தாண்டவம் அருமையான படம்

  • @TheSmanilic
    @TheSmanilic Місяць тому

    நடிகர்திலகம் பற்றி கூறியாது 100%சரி

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 місяці тому +4

    Subbu Sir, I am happy to see u again. What about Nadigar Thilagam T V Videos. I am waiting for u Sir. Pl upload more Videos.

  • @xenadu72
    @xenadu72 2 місяці тому +5

    மிக சிறந்த நடிகர், எல்லா வேடத்திலும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்... அவரது மகனை பேட்டி கண்டது மகிழ்ச்சி.

  • @Universe0706
    @Universe0706 2 місяці тому +6

    Anchorku Prabhu look iruku konjam … know him personally… Nadigar thilakam Sivaji Ayya oda verithanamaana fan 👍👍👍

  • @babus4523
    @babus4523 2 місяці тому +1

    டைமிங் வசனம் பேசும் சில நடிகர் களில் வி கே ஆர் அவர்கள் முதன்மை ஆனவர்🎉

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 2 місяці тому +2

    🎉🎉❤❤

  • @Bhuvaneswari-k5s
    @Bhuvaneswari-k5s 2 місяці тому +1

    நீங்களும் ஹீரோ தான் பட ஹீரோ இவர்தான்

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 2 місяці тому

    VKR should have stayed long and acted with this new gen Actors, would have been a fun... ADHAVADHU PAARUNGA......

  • @Jeke007
    @Jeke007 2 місяці тому

    ஆண்பாவம் படத்தில் பட்டைய கிளப்பி இருப்பாரு...

  • @parandjodyparandjody9467
    @parandjodyparandjody9467 2 місяці тому

    wonderful acting in par magale par

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 місяці тому +8

    சிவாஜிக்கு நடிக்கவே தெரியாது ஆனால் அந்த கேரக்டராகவே வாழ்ந்துவிடுவார். ஓவரா நடிப்பார் தேவைப் படும் இடங்களில்

    • @YRR2426
      @YRR2426 2 місяці тому

      Nadigar thilagathai patri neeveer satru overagave pesi viteer.edhu over neengal ungal- manaivi makkalidam kaatum anbai over acting endru koora mudiyuma.nadigar thilakam- nadippai overaaga nesithar.andha nesippe ungalukkellam overa poitudhu.avar pala murai koori irukiraar ennudaiya dialoque delivery kadaisi varisayil ulla paarvaiyalannukum kondu poi serka vendum enbhadhe avaradhu kurikkol.adhellam ungalukku overaaga poi vittadhu.nadippe varadhavan thaan over acting endru solvaan.oru porveeran kozhaiyaga irukka mudiyumma,oru naadalum mannar ippadi thaan iruppar endru thun characterai azhuthi sollvadhu ungalukku over acting.kurai kandu pidipathe unn pondror thozil.

  • @tamilkarthi8415
    @tamilkarthi8415 2 місяці тому +1

    சினிமாவின்அடிஆழத்தைஅறிந்தவர்

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 2 місяці тому +4

    Good talk detailed info on vk ramaswamy by his son vazthukal. Anchor resembles actor prabhu.

  • @YaAllah-v3b
    @YaAllah-v3b 25 днів тому

    பேட்டி எடுக்க அவரைப் பார்த்தாலே பிரபு மாதிரி இருக்கு

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 2 місяці тому

    Athula vandhunga 😂

  • @DavidBilla-m7t
    @DavidBilla-m7t 22 дні тому

    Vkr sir payyana ivaru ippodha thernjichii enaku

  • @shankarnarayana-z3w
    @shankarnarayana-z3w 2 місяці тому +2

    என்ன சுப்பு அவர்களே எங்கே நடிகர் திலகம் வலை தளம்,என்ன ஆயிற்று பெரிய இடைவெளி,தொடருங்கள்.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 місяці тому

      சிவாஜி பட வசூலை பொய் தகவலுடன் புளுகு மூட்டை ரசிகர்கள் உளறி திரியும் பொய் வசூல் தகவல்கள் விஜயதசமி முதல் கிழிக்கபடும்*
      ua-cam.com/video/gwHendIghqY/v-deo.htmlsi=CjoZmVoZ9oemZI-s

  • @sankaranc3178
    @sankaranc3178 2 місяці тому +2

    பேட்டி எடுப்பவர் வாயில் மிட்டாய் போட்டு பேசுவது போல உள்ளது

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 місяці тому +1

      ஓரு X-Anchor இன் பொறாமை உங்கள் பதிவில் தெரிகிறது 😅...😅..சங்கர்.

  • @shabbirhussainalibhai2099
    @shabbirhussainalibhai2099 Місяць тому

    Prabakaran padam waranum in that prabu sivaji nadikkanum

  • @janagivelaythian180
    @janagivelaythian180 2 місяці тому +1

    Irritating adds

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 місяці тому

    Eatharkku. Munnea. Vkr. Ragu. Nu...oruththar. Poterrea. Awar. Yaaru....Awaara. Paarththa. Vara. Saayalil...erunththaarea... Atha..Sollungka...neengka. Achi..asal.,vkr...Th thaan....athayium
    Sonna. Naalla. Erukkum....Awar A. Paarththa....mr. Ratha..mathiri..Th thaan..erunththaar...udaiththu..vedungka...Vazththukkal

  • @ArockiyaRaj-i6y
    @ArockiyaRaj-i6y 2 місяці тому +1

    😅

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 місяці тому +3

    டபுள் மீனிங்கில் பேசுவார்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 місяці тому +2

      @@meenakshisundaramsundar9808 சுத்த பொய்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 місяці тому +1

    வி.கே.ஆர். ஒரு பிறவிக் கலைஞன்

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 2 місяці тому +1

    Open an annuars, Hawaii in addressing my phone number. Who will the President win in a 12 ganthill?

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 2 місяці тому +1

    Superman number 3 TV. Support now shdlwm navigate to the Term TV centre in 19.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 місяці тому +3

    நெறியாளர் சொல்வது முற்றிலும் தவறு. அந்தக் காலத்து நடிகர் கள்தான் கட்சி சார்பில்லாமல் இருந்தார்கள். உதாரணம்.. வீகேஆர பாலையா மனோகர் நம்பியார் நாகேஷ் மற்றும் கதாநாயகர்களான ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் போன்று பலர்...பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்போது இருக்கும் நடிகர்கள்தான் குரூப் சேர்க்கிறார்கள்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 місяці тому

      நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு.. ssr, கண்ணதாசன், t.r.மகாலிங்கம், ஸ்டண்ட் சோமு, mgr, குலதெய்வம் ராஜகோபால், m.r.radha, விஜயகுமார், அசோகன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இன்னும் பலர் திக திமுக நடிகர்கள்.
      சிவாஜி, பத்மினி, ஶ்ரீகாந்த், மேஜர், vkr, இன்னும் பலர் கர்மவீரர் பக்கம்

    • @SwaminathanSubramanian-i3y
      @SwaminathanSubramanian-i3y 2 місяці тому

      Ravichandran DMK medaikalil pesinaar.

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 2 місяці тому

      @@SwaminathanSubramanian-i3y may be one or two exceptions.

    • @JencyAbraham-w3n
      @JencyAbraham-w3n 2 місяці тому

      ​@@kumarasamyduraisamy603 not 1 or 2......many were in politics

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 2 місяці тому

      @@JencyAbraham-w3n give your list

  • @venkatesanvenkatesan92
    @venkatesanvenkatesan92 2 місяці тому +3

    Unga appa sivaji padam eduthu loss anapothu puratchi thalaivarthan our padangalil chance koduthu kappatriyavar

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 місяці тому

      புளுகு மூட்டை... புழுவதே... புரட்சி தலைவன் எவனுக்கும் ஒரு hairரும் புடுங்க வில்லை .

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 2 місяці тому +5

      Mgr onetrum kappatravillai. He acted many movies with NT not with mgr

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 місяці тому

      ​@@jayaseelannarayanaperumal1517இவனுங்க வாய் திறந்த புளுகு மூட்டைதான். Fake fellows sir

    • @shankarnarayana-z3w
      @shankarnarayana-z3w 2 місяці тому

      அவர் பிள்ளைக்கு தெரியாத விஷயத்தை அறிந்து கொண்டு தெரிவிக்கும் ரகசிய போலீஸ் வெங்கடேசன் புரட்டுகளில் இதுவும் ஒன்று.

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 2 місяці тому +2

      வெங்கிடு இதே தொழில்
      தான் உங்களுக்கெல்லாம்.