Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாதம்1) ஈஸ்வராம்பா மகனே மங்களனேகிழக்கில் சூரியன் உதிக்கிறதேஎழுந்தருள்வாய் சத்ய சாயீசனேதெய்வீகப் பணி செய்வதற்கே!2) பர்த்தியின் ஈசனேஎழுந்தருள்வாய் எழுந்தருள்வாய்பள்ளி எழுவாய் ஜகத்தின் அதிபதியேபள்ளி எழுவாய் கருணை நிறைந்தோனேஉலகிற்கே உன்னால்மங்களம் உண்டாகட்டும்!3) சித்ராவதி கரையில்பிரசாந்தி தன்னிறைவில்உனது தரிசனம் பெறவேஉன்னத சேவகர்கள் காத்திருக்கவேஉலகியர் சூர்ய வெளிச்சம் பெறவேஉத்தரவிடுக ஸ்ரீ சத்ய சாயி இறைவனேஉனக்கு நற்காலை வந்தனம்4) உனது திவ்ய நாமங்களைஉலகமே உளமாற பாடிப் பணியவேநாமசங்கீர்த்தனம் செய்பவர் நெஞ்சம் யாவும் நிறைந்திடவேஉன் பொன்னொளிர் முகதரிசனமே காட்டிடுக ஸ்ரீ சத்ய சாயி இறைவனே உனக்கு அதிகாலை வந்தனம்5) சுகந்த தேன் மலர்ப் பூக்களையேதொடுத்த ஆரங்களில் இதயங்களையேவிடுத்த தூதெனவே பக்தர்களேஉன் திருவடி கீழதனில் பரவசமாய்பாதபூஜை தனை உனக்கு புரிந்திடகாத்திருக்கவே ஸ்ரீ சத்ய சாயி இறைவனேஉனக்கு ஒளிர் காலை வந்தனம்6) வேத கோஷங்களின் ஒலி எழவேபண்டிதர்களின் மந்திரம் பெறவேவெளிநாட்டினரும் காத்திருக்கவேமனம் ஒடுங்கி அடியவர் பூத்திருக்கவேஉன் முகதரிசனம் காண்பதே முக்தி எனநிற்பவர்க்கே ஸ்ரீ சத்ய சாயி இறைவனேஎழுவாய் சுபகாலை வந்தனம்7) அகண்ட விரிவான அற்புதனுன் சரிதத்தைபரந்து புகழ்பாட உளமே உனை நாடதொடுவான பூ மண்டலத்தின் ஞானமேஆர்வமாய் அறிந்து கொள்ள பக்தர்களேஉன் வரவிற்காய் ஏழுலகம் காத்திருக்கவேஎழுந்தருள்வாய் ஸ்ரீ சத்ய சாயி இறைவனேஉனக்கு திவ்ய காலை வந்தனம்8)சீதை போன்ற நற்பண்புப் பெண்களுமேசிரத்தையாய் ஏந்தி நிற்கும் மாலைகளுமேதுதிகளின் மயமாகி தோத்திரங்களின் லயமாகவேஅரவமதை ஆபரணமாய் கொண்ட அண்ணலேஅண்ட சராசர இறைவனே அனைவரும் காத்திருக்கவேஎழுந்தருள்வாய் ஸ்ரீ சத்ய சாயி இறைவனேஉனக்கு நிறை காலை வந்தனம்9) நற்காலை அழைப்பிதுவே தெய்வத் துதியிதுவேதினம்தினம் படிப்போர்க்கு புண்ணியம் சேர்ப்பதிதுவேமெய்ஞான தெய்வீகப் பேரறிவால்பரமபதம் நுழைவாரே இதையோதிடபரகதி அடைவாரே !குருதேவரே உமக்கு மங்களம்ஞானம் பொழிபவரே உமக்கு மங்களம்பர்த்தியில் வசிப்பவரே உமக்கு மங்களம்ஸ்ரீ ஸத்ய ஸாயியே உமக்கே மங்களம்பொய்மை விலகி மெய்மை எழுகஇருள் விலகி அக வெளிச்சம் எழுகநிலையாமை விலகி அமரத்துவம் எழுகஓம் அமைதி அமைதி அமைதிபக்தியுடன்வைரபாரதி
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏 Aum Sri Sai Ram 🙏🙏🙏
Om Sri Sai Ram Om Sri Sai Ram Om Sri Sai Ram Koti Pranam
சுவாமி கருணாமூர்த்தி மகா பிரபு ❤❤❤
Omsairam Omsairam Omsairam
Om Sri Sai Ram Om Sri Sai Ram Om Sri Sai Ram Megaum Arumy Thanku Sai Ram
அருமையான சுப்பிரபாதம். மெய்சிலிர்க்க வைக்கிறது. பாபா பக்தர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். ஸ்ரீ சத்ய சாயி மத்திய நிலையம் , கொழும்பு.சத்ய சாயி அறக்கட்டளை ஸ்ரீலங்கா
ஓம் ஸ்ரீ சத்திய சாயி பாபா சரணம்!! ஓம் ஸ்ரீ சத்திய சாயி பாபா சரணம்!!...
அருமை சாய்ராம்.அனைவருக்கும் வாழ்த்துக்கள் சாய்ராம் சாய்ராம் சாய்ராம்
❤❤ Sairam 🙏🏻🙏🏻
Excellent Tamil suprabhatham. V good tuning Excellent rendition 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wonderful video - beautiful lyrics- rendered in sweet voice-super ❤❤❤-7.45 pm
Sairam...very nice & holy
Sairam
Aum sri sairam 🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏jai sri sairam
🙏🙏🙏
Beautifully rendered, composes well. Nadhaswaram adds value
Sairam 🙏🙏🙏
ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாதம்
1) ஈஸ்வராம்பா மகனே மங்களனே
கிழக்கில் சூரியன் உதிக்கிறதே
எழுந்தருள்வாய் சத்ய சாயீசனே
தெய்வீகப் பணி செய்வதற்கே!
2) பர்த்தியின் ஈசனே
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய்
பள்ளி எழுவாய் ஜகத்தின் அதிபதியே
பள்ளி எழுவாய் கருணை நிறைந்தோனே
உலகிற்கே உன்னால்
மங்களம் உண்டாகட்டும்!
3) சித்ராவதி கரையில்
பிரசாந்தி தன்னிறைவில்
உனது தரிசனம் பெறவே
உன்னத சேவகர்கள் காத்திருக்கவே
உலகியர் சூர்ய வெளிச்சம் பெறவே
உத்தரவிடுக ஸ்ரீ சத்ய சாயி இறைவனே
உனக்கு நற்காலை வந்தனம்
4) உனது திவ்ய நாமங்களை
உலகமே உளமாற பாடிப் பணியவே
நாமசங்கீர்த்தனம் செய்பவர்
நெஞ்சம் யாவும் நிறைந்திடவே
உன் பொன்னொளிர் முகதரிசனமே காட்டிடுக
ஸ்ரீ சத்ய சாயி இறைவனே
உனக்கு அதிகாலை வந்தனம்
5) சுகந்த தேன் மலர்ப் பூக்களையே
தொடுத்த ஆரங்களில் இதயங்களையே
விடுத்த தூதெனவே பக்தர்களே
உன் திருவடி கீழதனில் பரவசமாய்
பாதபூஜை தனை உனக்கு புரிந்திட
காத்திருக்கவே ஸ்ரீ சத்ய சாயி இறைவனே
உனக்கு ஒளிர் காலை வந்தனம்
6) வேத கோஷங்களின் ஒலி எழவே
பண்டிதர்களின் மந்திரம் பெறவே
வெளிநாட்டினரும் காத்திருக்கவே
மனம் ஒடுங்கி அடியவர் பூத்திருக்கவே
உன் முகதரிசனம் காண்பதே முக்தி என
நிற்பவர்க்கே ஸ்ரீ சத்ய சாயி இறைவனே
எழுவாய் சுபகாலை வந்தனம்
7) அகண்ட விரிவான அற்புதனுன் சரிதத்தை
பரந்து புகழ்பாட உளமே உனை நாட
தொடுவான பூ மண்டலத்தின் ஞானமே
ஆர்வமாய் அறிந்து கொள்ள பக்தர்களே
உன் வரவிற்காய் ஏழுலகம் காத்திருக்கவே
எழுந்தருள்வாய் ஸ்ரீ சத்ய சாயி இறைவனே
உனக்கு திவ்ய காலை வந்தனம்
8)சீதை போன்ற நற்பண்புப் பெண்களுமே
சிரத்தையாய் ஏந்தி நிற்கும் மாலைகளுமே
துதிகளின் மயமாகி தோத்திரங்களின் லயமாகவே
அரவமதை ஆபரணமாய் கொண்ட அண்ணலே
அண்ட சராசர இறைவனே அனைவரும் காத்திருக்கவே
எழுந்தருள்வாய் ஸ்ரீ சத்ய சாயி இறைவனே
உனக்கு நிறை காலை வந்தனம்
9) நற்காலை அழைப்பிதுவே தெய்வத் துதியிதுவே
தினம்தினம் படிப்போர்க்கு புண்ணியம் சேர்ப்பதிதுவே
மெய்ஞான தெய்வீகப் பேரறிவால்
பரமபதம் நுழைவாரே இதையோதிட
பரகதி அடைவாரே !
குருதேவரே உமக்கு மங்களம்
ஞானம் பொழிபவரே உமக்கு மங்களம்
பர்த்தியில் வசிப்பவரே உமக்கு மங்களம்
ஸ்ரீ ஸத்ய ஸாயியே உமக்கே மங்களம்
பொய்மை விலகி மெய்மை எழுக
இருள் விலகி அக வெளிச்சம் எழுக
நிலையாமை விலகி அமரத்துவம் எழுக
ஓம் அமைதி அமைதி அமைதி
பக்தியுடன்
வைரபாரதி
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
Aum Sri Sai Ram 🙏🙏🙏
Om Sri Sai Ram Om Sri Sai Ram Om Sri Sai Ram Koti Pranam
சுவாமி கருணாமூர்த்தி மகா பிரபு ❤❤❤
Omsairam
Omsairam
Omsairam
Om Sri Sai Ram Om Sri Sai Ram Om Sri Sai Ram Megaum Arumy Thanku Sai Ram
அருமையான சுப்பிரபாதம். மெய்சிலிர்க்க வைக்கிறது. பாபா பக்தர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
ஸ்ரீ சத்ய சாயி மத்திய நிலையம் , கொழும்பு.
சத்ய சாயி அறக்கட்டளை ஸ்ரீலங்கா
ஓம் ஸ்ரீ சத்திய சாயி பாபா சரணம்!!
ஓம் ஸ்ரீ சத்திய சாயி பாபா சரணம்!!...
அருமை சாய்ராம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் சாய்ராம் சாய்ராம் சாய்ராம்
❤❤ Sairam 🙏🏻🙏🏻
Excellent Tamil suprabhatham.
V good tuning
Excellent rendition 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wonderful video - beautiful lyrics- rendered in sweet voice-super ❤❤❤-7.45 pm
Sairam...very nice & holy
Sairam
Aum sri sairam 🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏jai sri sairam
🙏🙏🙏
Beautifully rendered, composes well. Nadhaswaram adds value
Sairam 🙏🙏🙏