🎶📿 ஸ்ரீ சத்ய சாயி நவரத்ன மாலை | with Eng. Subtitle | ஸ்ரீ சத்ய சாயி தமிழ்த் துதி

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 22

  • @SriSathyaSaiYugam
    @SriSathyaSaiYugam  Рік тому +3

    Lyrics:
    சுவாமி நவரத்ன மாலை - தமிழ்
    1. பர்த்தியின் ஈஷ்வர தாமரைக் கண்ணா
    பக்தரை காக்கும் சாயி நமோ
    O' Ishvara of Parthi, the lotus-eyed Kanna
    Prostrations to you Sai, the protector of devotees
    சித்ராவதியில் தவழும் மலரே
    சின்ன கிருஷ்ண சத்ய சாயி நமோ
    O' the flower that crawls in river Chitravathi
    Prostrations to you Sathya Sai, the little Krishna
    அத்ரியின் மகனே தேவர்கள் மனம் மகிழ்
    ஆபத்தை தடுத்தருள் சாயி நமோ
    O' the son of Atri, the one gods' rejoice
    Prostrations to you Sai, prevent us from danger
    வெற்றி உமக்கே சத்ய சாயி இறைவா
    நின்னடியில் பக்தி அருள்வாயே!
    Victory is yours, God Sathya Sai
    Grace us with devotion at your feet
    2. கணபதி தந்தை நீ சாயீஷ்வரனே
    காசியில் அருளும் சாயி நமோ
    You are the father of Ganapathi, O saayeshwara
    Prostrations to Sai, who graces the city Kasi
    மங்கள குணமே குங்குமம் தரிப்பாய்
    குவலயம் காத்திடும் சாயி நமோ
    O' the auspicious quality, who wears kumkum
    Prostrations to Sai, the protector of the world
    பிறவிகள் அழிப்பாய் புனிதம் சேர்ப்பாய்
    பர்த்தியை படைத்த நல் சாயி சிவமே
    You break the chain of births, add holiness
    Sai Shiva the good, who created Parthi
    வெற்றி உமக்கே சத்ய சாயி இறைவா
    நின்னடியில் பக்தி அருள்வாயே!
    Victory is yours, God Sathya Sai
    Grace us with devotion at your feet
    3. வேதங்கள் உயர்த்தும் நாத வடிவமே
    நாரண உதயமே சாயி நமோ
    O' the sound form that vedas exalt
    Prostrations to Sai, the dawn of Naarana
    அரக்க குணங்கள் அழிக்கும் நரசிம்ம
    ராமாவதாரமே சாயி நமோ
    O'Narasimha, the destroyer of Demonic qualities
    Prostrations to Sai, the incranation of Rama
    அஞ்சனை சுதனே அனுகிரக ஒளியே
    ஆனந்த ராமனே சாயி சிவமே
    O' the son of Anjana, graceful light
    Blissful Rama, Sai Shiva
    வெற்றி உமக்கே சத்ய சாயி இறைவா
    நின்னடியில் பக்தி அருள்வாயே!
    Victory is yours, God Sathya Sai
    Grace us with devotion at your feet
    4. மதுராபுரியில் ஒளிரும் ஹரியே
    சோகத்தை வதம் செய்யும் சாயி நமோ
    O' Hari, the one who shines in Madhura
    Prostrations to Sai, the destroyer of sadness
    திரிபுரா சுரனை அழித்திட்ட சிவனே
    இறைவனே இறைவியே சாயி நமோ
    O' Shiva, the slayer of Tripura monster
    Prostrations to Sai, the God and Goddess
    சாம கானம் அதில் ஆடிடும் மகிழ்வே
    ஸ்ரீ நடராஜனே சாயி நமோ
    The joy that dances for Saama Gaana
    வெற்றி உமக்கே சத்ய சாயி இறைவா
    நின்னடியில் பக்தி அருள்வாயே!
    Victory is yours, God Sathya Sai
    Grace us with devotion at your feet
    5. பூமியைப் பேணிடும் வள்ளி மணாளா
    கூர்மாவதாரனே சாயி நமோ
    O' the consort of Valli, sustainer of Earth
    Prostrations to Sai, the koorma incarnation
    பயங்களை அழித்திடும் பாவத்தின் முடிவே
    பரசுராமனே சாயி நமோ
    The destroyer of fear, end of sins
    Prostrations to Sai, the Parasurama
    பரத்வாஜ கோத்ரனே பார்வதி தலைவனே
    பக்தர்க்கு அனுகூலம் அருள் சிவமே
    O' the one from Baradwaja Clan, Consort of Parvati
    The Siva who favours to the devotees
    வெற்றி உமக்கே சத்ய சாயி இறைவா
    நின்னடியில் பக்தி அருள்வாயே!
    Victory is yours, God Sathya Sai
    Grace us with devotion at your feet
    6. சீதை விரும்பிடும் தசரதன் மைந்தனே
    அயோத்தியில் வசிக்கும் சாயி நமோ
    O’ the son of Dhasaratha, loved by Sita
    Prostrations to Sai, the dweller of Ayodhya
    ராதை விரும்பிடும் மாதவ கோபாலா
    நந்தனின் வளர்ப்பே சாயி நமோ
    O’ Madhava Gopala, loved by Radha
    Prostrations to Sai, Nandha’s upbringing
    சுர்தாஸின் லயிப்பே கம்சகுல அழிப்பே
    அர்ஜுனன் நண்பனே சாயி ஹரியே
    O’ the merger of Surdas, destruction of Kamsa clan
    Sai Hari,friend of Arjuna
    வெற்றி உமக்கே சத்ய சாயி இறைவா
    நின்னடியில் பக்தி அருள்வாயே!
    Victory is yours,God Sathya Sai
    Grace us with devotion at your feet
    7. மீரா இதயத்தில் நடமிடும் பாலனே
    மலை தனை தாங்கிய சாயி நமோ
    O’ the lad who dances in the heart of Meera
    Prostrations to Sai, the bearer of mountain
    பக்தரை மீட்கும் பர்த்தியின் ஈசனே
    பால கோபாலனே சாயி நமோ
    O’ Isha of Parthi, the redeemer of devotees
    Prostrations to Sai, the small Gopala
    முக்தியை நல்கும் குழலிசை மன்னனே
    முனிவர்கள் வழிபடும் சாயி சிவமே
    O’ the bestower of salvation, king of flute music
    Saishiva, the one worshipped by sages
    வெற்றி உமக்கே சத்ய சாயி இறைவா
    நின்னடியில் பக்தி அருள்வாயே!
    Victory is yours,God Sathya Sai
    Grace us with devotion at your feet
    8. சூலத்தை ஏந்திடும் பேரெழில் வடிவமே
    சுகர் சனகாதியர் குரு நீயே
    O’ the most beautiful form, you carry trident
    the guru of Suga, Sanaka Et al.
    ஆலகால விஷ அரவத்தை வென்றே
    ஆனந்த நடம் புரி சாயி நமோ
    Winning over the Snake with Aalakala poison
    you dance, prostrations to you Sai
    ஷிர்டியில் பர்த்தியில் பிரேமையின் இறையே
    பக்தியை காத்திடும் சாயி சிவமே
    O’ the God of love in Shirdi and Parthi
    Saishiva, the protector of devotion
    வெற்றி உமக்கே சத்ய சாயி இறைவா
    நின்னடியில் பக்தி அருள்வாயே!
    Victory is yours,God Sathya Sai
    Grace us with devotion at your feet
    9. திரேதா யுகமதில் ஸ்ரீ ரகு வம்சனே
    ராவண அழிப்பே சாயி நமோ
    In tredha yuga, you belonged to ragu clan
    Prostrations to Sai, slayer of Ravana
    துவாபர யுகமதன் கோகுல அம்சனே
    தீயோரை அழித்தாய் சாயி நமோ
    In dwapara yuga, you featured gokula
    Prostrations to Sai, destroyer of evils
    காப்பாய் சிவமே அருள் ஆன்ம தனமே
    தேவ இத அனுகூலா சாயி நமோ
    You protect us O’ Siva, grace with the wealth of soul
    Prostrations to Sai, the provider of heavenly comfort
    வெற்றி உமக்கே சத்ய சாயி இறைவா
    நின்னடியில் பக்தி அருள்வாயே!
    Victory is yours,God Sathya Sai
    Grace us with devotion at your feet
    பக்தியுடன்
    *வைரபாரதி* ✍🏻🧘🏻‍♂️

    • @meeradandekar1330
      @meeradandekar1330 29 днів тому

      Hi mere sattyaa sairaamkrishnaa Krishna's meresattya Saibab preeyaathMaa ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉

    • @meeradandekar1330
      @meeradandekar1330 29 днів тому

      Sattya saibabasye mere mishmash Hari muuraari ghoovindha ghpoophaala sreeniwaasha sabhkyeuuphar t

    • @meeradandekar1330
      @meeradandekar1330 29 днів тому

      Hari oom sreeman sattya sairaamkrishnaa hari ooooommmmm

  • @kumaresank3061
    @kumaresank3061 Місяць тому

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @knsaaimaheswaran5400
    @knsaaimaheswaran5400 7 місяців тому

    ஓம் ஶ்ரீ சாயி நமோ நமோ ❤❤❤

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 7 місяців тому

    ❤❤❤வீடுகளில் வியாழக்கிழமை. தோறும்..ஸ்ரீ சத்யசாயி பஜன் பாடும் முன்பு இதை ஒலிக்க விடுவோம்!

  • @gowriprakash8765
    @gowriprakash8765 Рік тому

    Omsri sai ram ❤❤❤❤

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 3 дні тому

    ❤❤❤

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 Рік тому

    Om sri sairam namaste 🙏🏻

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 7 місяців тому

    Sairam 🙇‍♀️🙏

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 Місяць тому

    உமக்கே அடிமை நான்!

  • @yuvangaming5081
    @yuvangaming5081 Рік тому

    AUM SRI SAI RAM...

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому

    இனிமை

  • @meeradandekar1330
    @meeradandekar1330 21 день тому

    Mstree sai mere mstree

  • @kanthiahuthayan9742
    @kanthiahuthayan9742 Рік тому

    🙏🙏🙏🌹🌹🌹

  • @dhinakarannirmala4575
    @dhinakarannirmala4575 Рік тому

    👌

  • @meeradandekar1330
    @meeradandekar1330 21 день тому

    Mishsreee kyaa hai saibabaa baba mstree meenigh kyaa hai

  • @YogeshwariSelvaraj-ho4tb
    @YogeshwariSelvaraj-ho4tb Рік тому +1

    அடியேன்2009தில்இந்தியாசென்றுபகவானைதரிசிக்காமல்வந்ததுவாழ்க்கையில்செய்தமிகபெரியதவறுஎன்னைமன்னித்துஅருளவேண்டும்பகவானேஇப்பொழுதுஅனுபவிக்கும்துன்பத்திட்குஅதுதான்காரணமாபகவானே

  • @b.kamalachandhu108
    @b.kamalachandhu108 Місяць тому

    ஸ்வாமீகோடானகோடிநமஸ்காரமூம்நன்றியும். 🤲🙏🌹🤲🙏🌹🤲🙏🌹🤲🙏🌹