ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி தமிழ் வரிகளுடன் | Sri Sainatha Stavana Manjari Tamil Lyrics | Gopuram Tv

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @santhisanthi2475
    @santhisanthi2475 Рік тому +36

    சாய் அப்பா எண் மனதில் இருக்கும் எல்லா குழப்பமும் தீர வேண்டும் அப்பா பிளீஸ் அப்பா உங்க பொண்ணு நான் அப்பா மகளோட கஷ்டம் தீர வேண்டும் அப்பா 👃👃👃👃🌷🌷🌷🌷😭😭😭

    • @geethalakshmi8995
      @geethalakshmi8995 4 місяці тому +4

      நல்லதே நடக்கும் சாய்ராம்

  • @sivivigneshwaran9906
    @sivivigneshwaran9906 Рік тому +14

    சாயிநாத தின மஞ்சரியிற்கு கோடானு கோடி வந்தும் சாய்நாத போற்றி போற்றி் என் மகன் வானுசனுக்கு U.k விசா கிடைத்து. விட்டது

  • @muthuselvi4191
    @muthuselvi4191 Місяць тому +5

    சாய் அப்பா இந்த மகளுடைய எல்லா பிரச்சனைகளை யும் முடித்து வையுங்கள் சாய் ராம். ஓம் சாய் ராம். 🙏🙏🙏

  • @jayaranisathish7107
    @jayaranisathish7107 Рік тому +188

    நான் என் தாய்க்காக வேண்டி தொடர்ந்து கேட்டுவந்தேன்,என் வேண்டுதல் படி,கடவுள் என் தாய்க்கு scan report ல் ஒன்றும் இல்லை என்று வந்துவிட்டது கோடான கோடி நன்றிஅப்பா,ஓம் சாய் ராம்,ஓம் சாய் ராம்,ஓம் சாய் ராம்....

  • @sudhak4316
    @sudhak4316 2 місяці тому +13

    என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க சாய் பாபா ஆசீர்வதிக்கனும்

  • @parvathis7300
    @parvathis7300 Рік тому +271

    இன்று நானும் என் கணவரும் 20 வருடதிற்கு பின் இணைந்து வாழவைத்து இன்று நான் உயிரோடும் வாழ்ந்து வருவதற்கும் என் சாய் அப்பாவின் அற்புதங்கள்.சாய் அப்பாவின் அருளும் ஆசிர்வாதமும் அனைவருக்கும் நிறைந்து கிடைக்கனும். ஓம் ஜெய் சாய் ராம் அப்பா

    • @rdhachinamoorthy6822
      @rdhachinamoorthy6822 Рік тому +1

      வாழ்க உங்கள்

    • @mallikasathiabalan0406
      @mallikasathiabalan0406 Рік тому +2

      P

    • @nagarajasadurshan2752
      @nagarajasadurshan2752 Рік тому +2

      ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
      வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 Рік тому +3

      0ரணரரரரரரரரரரரனனனனனனனனனனனனனனனனனனனனனனரரரரரரன

    • @rajit-zw6hk
      @rajit-zw6hk Рік тому +1

      Om sai Appa enkal ammavitgu Nalla mananiliji kodukka vienduum Baba Om sai Appa enkal ammavitgu sompal gonainkal thankal thivajiji. Seija uthvi puriungal

  • @AzhakuraniKamatchi
    @AzhakuraniKamatchi 10 місяців тому +12

    என்னுடைய கடன் பிரச்சினைகளிலிருந்து எனக்கு பூரண விடுதலை கிடைக்க பிரார்த்தனை ஓம் சாயி பாபா 😂😂😂😂😂😂😂😂😂

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 10 місяців тому +24

    எனது மகனுக்கு கடன் நீங்க தான் அருள் புரிய வேண்டும் சாய் பாபா

  • @sudhavaidhyanathan7130
    @sudhavaidhyanathan7130 Місяць тому +5

    OM SRI SAI RAM
    En magal final exams nalla muraiyil mudithu avalukku nalla muraiyil thirumanam amaiya Sai Appa arula vendum. OM SRI SAI RAM

  • @vijayanirmalam9690
    @vijayanirmalam9690 11 місяців тому +20

    Iam suffering right handpaint.Iam afraid more for one week.After hearing Sainath Stavana manjari within 2days pain cured.No pain till day Thank you Sai appa

  • @karthikeyansachidanandam8370
    @karthikeyansachidanandam8370 6 місяців тому +12

    சாய் அப்பா,எனது மனைவிக்கு கால் மூட்டு வலி தீர அருள் புரிய வேண்டும்..
    எனது மகள் மார்பு வலி குணமடைய அருள் புரிவீராக.🙏🏽🙏🏽🙏🏽

  • @allikalai9662
    @allikalai9662 Рік тому +34

    சாய் அப்பா என் பிராத்தனை யை உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @sasikalab-vv7cl
    @sasikalab-vv7cl 11 місяців тому +7

    என் தாயார் பரிபூரண உடல் நலம் பெற வேண்டும். சாய் அப்பாவிடம் பிராத்தனை ஒம் சாய் நாதா நமோ நமக ராஜா ராமா நமோ நம ராமகிருஷ்ணஹரி நமோ நம சீரடி சாயி நமோ நம துவாரகா மாயி நமோ நம ஓம் சாய் ராம்.

  • @ranihhamadi
    @ranihhamadi 3 місяці тому +5

    ஓம் சாயி நாதாய நமஹக 🪔💐🙏🏾 எல்லாரும் நல்லா இருக்கனும் எல்லாருடைய லட்சியங்கள் பிரார்த்தனைகள் நிச்சயம் நம் அப்பா நிறைவேற்றி கொடுப்பார் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் ஜெய் சாய் அப்பா துணை 🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐

  • @Geetha-u5i
    @Geetha-u5i 3 місяці тому +1

    Sri Sainath sacchithanantha sathguru Sainath maharaj ke jey

  • @rrasamahrrasamah8631
    @rrasamahrrasamah8631 Рік тому +13

    சாய் அப்பா புவனேஸ்வரி கர்ப்பபை கட்டி வலி நீங்கி சுகப்பிரசவம் ஆக தங்கள் பாத கமலத்தில் கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.ஓம் சாய் ராம்

  • @ambigeswarim6028
    @ambigeswarim6028 2 місяці тому +2

    Sai ram bless my family. En kal vali sariakkuppa. Sai Ram Saranam.

  • @ShakthipratheepaSuthakar
    @ShakthipratheepaSuthakar Рік тому +38

    சாய் அப்பா எனது குடும்பத்திலுள்ள அனை பிரச்சனைகள் தீரவேண்டும்

    • @girijarangaswamy3921
      @girijarangaswamy3921 6 місяців тому

      Om sai nathaya.om sri Sriram.ella pughazhum saiappanuku.vanakam saiappa.u.aku ellam theriyum.umaku kashtangalum namaskaram appaney.nanum sai appavin bakthai.umathu anbum arulumthan ennai yum kapatrikondirukiratu.saiappa enaku varum thingalkizhamai endru Anjio seyya date koduthirikiren.saiappavey doctor aaga erundu enaku treatment seyya vendum endru bakthiyudanum nambikaiudanum prarthikiren.vetriyay kodungal saiappa.ennai kaividateer saiappa .neeyey thunai saiappa.saranam appa

    • @SakuJega
      @SakuJega Місяць тому

      எங்கள் மனதில் நினைப்பதை நிறைவேற்றிதரவேண்டூம் சாயி சாயி😭😭😭

  • @SakuJega
    @SakuJega Місяць тому +2

    Om sai ram

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 6 місяців тому +15

    எனது மகன் நாளை பணிக்கு போக இருக்கிறான் நீங்கள் தான் துனையாக இருக்க வேண்டும் அப்பா கோடான கோடி நமஸ்காரம் உங்களுக்கு 🙏🙏🙏🙏

  • @malarvizi9016
    @malarvizi9016 2 місяці тому +1

    Sai appa en magaluku kulanthai varam vendum,ungal azirvatham vendum

  • @oburamya2118
    @oburamya2118 3 місяці тому +3

    சாய்பாபா என்னுடைய தாயார் ஆயுள் காப்பிராக

  • @suganthibose1431
    @suganthibose1431 3 місяці тому +1

    Appa ennoda health issue en appavoda pirachainai theeranum thernthuvudum Appa neenga en koda irukkenga ❤❤❤

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 8 місяців тому +15

    எனது மகனுக்கு சீக்கிரம் விசா கிடைக்க அருள்புரிய வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻

  • @Sainandri
    @Sainandri 3 місяці тому +1

    En magalukku velai kidaikka vendum endru vendinen. Sai Nathar antha venduthalai indru niraivetrinar. Mikka nandri Sai Appa🙏🏻

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Рік тому +8

    ஓம் சாய் ராம் தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @easwarygnanachandran2048
    @easwarygnanachandran2048 Місяць тому +2

    ❤Om sai appa tanks sai appa tanks sai Anna anaivarukkum Eniya kalai vanakkam ❤

  • @sathiyamoorthimoorthy5451
    @sathiyamoorthimoorthy5451 9 місяців тому +3

    Ulagithil ulla anaivaraiyum nantraka vaithurunkal sai appa.

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan 4 місяці тому +2

    ரொம்ப ரொம்ப நன்றிசாய்அப்பா அனைவரும் ஸ்ரீசாயிநாத ஸ்தவன மஞ்சரி படிக்கவேண்டும் நன்றிசாய்அப்பா ஓம்சாய்ராம் ❤❤❤❤❤

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg Рік тому +5

    Om Sai appa enngaluku yeppavum nengatha tha thunnai ungalatha nambi irukom nengatha sai appa 🙏🙏

  • @KuttymaKuttyma-bx6oz
    @KuttymaKuttyma-bx6oz 3 місяці тому +2

    ஓம் சாய் அப்பா என்னையும் என் மாமாவையும் சேர்த்து வைங்க அப்பா ப்ளீஸ் அப்பா 😭😭😭😭😭😭

  • @BhagyalakshmiMadhivanan
    @BhagyalakshmiMadhivanan 11 місяців тому +5

    என் மகளின் வாழ்க்கையில் வறுமை நீங்கி ,நிம்மதியுடனும்,மகிழ்ச்சியுடனும் வாழ வரம் அருள வேண்டும் சாய் பாபா.

  • @dhanushiya5271
    @dhanushiya5271 3 місяці тому +2

    Om sai ram❤️

  • @priyakalyanasundaram2083
    @priyakalyanasundaram2083 Рік тому +7

    நானும் நம்பிகையோடு தினமும் கேக்கிறேன் என் வாழ்க்கையில் அதிசயம் பண்ணுங்க சாய் அப்பா என் பிராத்தனை நிறைவேற வழி காட்டுங்கள் சாய் அப்பா 🙏

  • @narayanibarani1880
    @narayanibarani1880 4 місяці тому +1

    En appa saranam baba sai Ram 🙏🙏🙏

  • @vennilar6437
    @vennilar6437 9 місяців тому +10

    சாய் அப்பா என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தாருங்கள் அப்பா ஓம் சாய் ராம்❤

  • @kalyanig6264
    @kalyanig6264 2 місяці тому +1

    My son is suffering from ibs, can't eat all food. So baba kindly help him for speedy recovery and give blessings all to all those who are suffering from the same problem. Om sai ram.

  • @ranihhamadi
    @ranihhamadi 5 місяців тому +4

    இனிய வியாழன் தினம் காலை வணக்கம் 🙏🏻💐🙏🏻 சாய் அப்பா ❤❤❤ நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhavaidhyanathan7130
    @sudhavaidhyanathan7130 Рік тому +4

    Om SRI SAI NATHAYA NAMAHA
    Sai Appa en magal ezhudhappogum exam la nalla madhippen petru vetri pera vendum endru ungalai prarthanai seigiren. En magalukku thunaiyai irundhu kaakkumbadi vendi kettukkolgiren

  • @ranihhamadi
    @ranihhamadi 5 місяців тому +2

    ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் நலமோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வதியுங்கள் குருவே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @subbalakshmiramadoss4115
    @subbalakshmiramadoss4115 8 місяців тому +5

    ஓ சாயிநாதா எங்கள் வீட்டில் வேற்றுமை விலகி ஒற்றுமை நிலவ அருள் புரிய வேண்டும்.

  • @alleviationbadulla5377
    @alleviationbadulla5377 3 місяці тому +1

    ஓம் சாயி நாதாய நமஹக... ஓம்

  • @velammalmuthusamy820
    @velammalmuthusamy820 8 місяців тому +3

    Please sai appa cure my son's pancreas problem and make him healthy

    • @velammalmuthusamy820
      @velammalmuthusamy820 7 місяців тому +1

      Thank you🌹 sai appa amma, now my son is somewhat better by your grace

  • @anushan1191
    @anushan1191 3 місяці тому +1

    என் வலியை போக்கவும்.அம்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

  • @muthuselvi4191
    @muthuselvi4191 11 місяців тому +11

    என்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க பிராத்தனை சாய் அப்பா என் மகனக்கு நல்ல வேலை கிடைத்து அவன் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் அப்பா. ஜெய் சாய் ராம்

  • @JeevaJeeva-w4c
    @JeevaJeeva-w4c 3 місяці тому +1

    எவ்ளோ கஷ்டத்த கொடுத்தாலும் சரி நீங்க எப்போதும் என் கூடவே இருங்க என்னோட கையை இறுக்கமா புடிச்சுக்கோங்க சார் ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 5 місяців тому +4

    கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 சாய் அப்பா ❤❤❤ ஜெய் சாய் ராம் ❤❤❤❤

  • @jayagomathisoorya7324
    @jayagomathisoorya7324 3 місяці тому +1

    சாய் அப்பா. எனது கணவருக்கு நிறைய பெண்களின் பழக்கம் இருக்கிறது. அவருக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் அப்பா. உனது மகனுக்கு நல்ல வருமானம் மற்றும் நல்ல மனைவி அமைய அருள் புரிய வேண்டும் அப்பா.
    நன்றி

  • @srimathiraghunathan4086
    @srimathiraghunathan4086 8 місяців тому +5

    Relieve my husbands pancreas pain and make him healthy. ❤ u baba

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 18 днів тому +1

    ஓம் சாயா நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா ஓம் சாய் நாதா போற்றி . எங்கள் குடும்பத்துக்கு நன்மைகளை அருள்பாலிக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +7

    சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் சாய் எங்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுங்கள் சாய் ஓம்சாய்ராம் 🙏🙏🙏

  • @rajendranr8562
    @rajendranr8562 2 місяці тому +1

    Omsairamappaammatunyani

  • @chandrasekarsrly2782
    @chandrasekarsrly2782 Рік тому +6

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா ❤ என் மனைவியின் வயிற்று வலி பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ❤❤❤❤❤❤❤❤❤

  • @Sainandri
    @Sainandri 3 місяці тому

    Sai Appa please help my children overcome all their obstacles. I have full faith in you. Om Sai Sri Sai Jai Jai Sai🙏🏻

  • @jayaranisathish7107
    @jayaranisathish7107 Рік тому +27

    கோடான கோடி நன்றியப்பா,இதை கேட்டு என்னுடைய பிராத்தனை நிறைவெறியது அப்பா ஓம் சாய் அப்பா,ஓம் சாய் அப்பா....

  • @ShivaSrb-rd6wp
    @ShivaSrb-rd6wp День тому

    சாய் அப்பா என் தேவைகள் யாவும் நிறைவேற்றி தாருங்கள் நன்றி அப்பா

  • @chandrasekarsrly2782
    @chandrasekarsrly2782 Рік тому +7

    சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா என் மனைவியின் உடல் நலத்தை நல்லபடியாக குணமாக்கி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ஓம் சாய் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 9 місяців тому +5

    ஓம்சாயி ஸ்ரீ சாயிஜெயஜெயசாயி பிரார்த்தனைவிரைவில்நிரைவேரநம்பிக்கையுடன்வேண்டிஇன்றிருந்துஸ்வனமஞ்சரிபிரார்த்தனையைபடிக்கிரேன் நம்பிக்கை பெருமை 🔔👃🏽👃🏽🔔

  • @ranihhamadi
    @ranihhamadi 3 місяці тому +1

    இனிய வியாழன் தினம் காலை வணக்கம் 🙏🏾💐🙏🏾 சாய் அப்பா ❤❤❤ கோடான கோடி நன்றிகள் 🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐

  • @chandrikanair2391
    @chandrikanair2391 11 місяців тому +4

    Om Sai Ram Sai thanks for everything please blessed my family Sai 🙏 ❤

  • @mankayatkarasithirunavukka7098
    @mankayatkarasithirunavukka7098 9 днів тому

    பாபா எனது கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க வேண்டும் நீங்கள், ஓம் sai Ram 🕉️🙏🙏🙏🕉️

  • @saiappachannel1797
    @saiappachannel1797 2 роки тому +7

    ஓம் சாய் ராம் அருமை கேட்க கேட்ககேட்க கேட்க இன்பம்

  • @mathupriya6254
    @mathupriya6254 10 місяців тому +2

    ஓம் சாய் ராம் அப்பா 🙏 எனக்கு வாழ்க்கையில் எல்லாம் கஸ்டம் தான் அப்பா ஒரு வீடு இல்லை இருக்க வருத்தம் இருக்கு நின்மதிஇல்லை அப்பா நான் உங்களை தான் நம்பினேன் அப்பா அம்மா எல்லாம் நீங்கள் தான் அப்படி துணை 🙏🙏🙏

  • @chandrasekarsrly2782
    @chandrasekarsrly2782 Рік тому +6

    ஓம் சாய் அப்பா சாய் நாத ஸ்தவனமஞ்சரி பாராயணத்தை கேட்க வாய்ப்பளித்த சாய் அப்பா விற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ஓம் சாய் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤

  • @aanmeegamshorts
    @aanmeegamshorts Місяць тому

    ஓம் ஸ்ரீ சாயிநாதாயநமக

  • @shanthaviswanathan656
    @shanthaviswanathan656 Рік тому +5

    Today i felt v.happy my g.daughter got first in her college job offer at law form sais krupa my sathakoti namaskarams saibaba 🌻🙏🏼🙏🏼🙏🏼🌻

  • @ajitha.t.psuvishya8087
    @ajitha.t.psuvishya8087 3 місяці тому

    Baba appa.en kannavarku neenda ayullodu udal arockyam mana arockyam koduthu santhosama vazha vainga appa.Om sai Ram unga karunaye karunai en theivame🙏neenga illaina innaiku nanga illa appa.om sai nathaya namaha🙏Sai appa kapathunga appa❤️

  • @dharanidharani8628
    @dharanidharani8628 Рік тому +4

    Sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa

  • @santhiarumugam1277
    @santhiarumugam1277 Місяць тому

    என் மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க நல்அருள் புரி அப்பா

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Рік тому +8

    ஒம்சாயிராம் குழந்தைகள்நலமடன்ஒற்றுமையாக இருக்க அருள்புரீவீர்பாபா சொந்த வீடு விரைவில் அமையவேண்டும் ஓம் சாய்ராம் 🙏🙏🪔🪔🙏🙏

  • @KRISHNAVENI-w6n
    @KRISHNAVENI-w6n 3 місяці тому +1

    பாபா என் கால் வலி யை குணமாக்கி தாங்க பாபா🙏

  • @muneeswaran5773
    @muneeswaran5773 Рік тому +5

    ஓம் சாய் ராம் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙇🏼‍♀️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @ranihhamadi
    @ranihhamadi 5 місяців тому +1

    ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayshreesriraman3130
    @jayshreesriraman3130 Рік тому +6

    Omsairam

  • @v.ramamoorthiv.ramamoorthi8795
    @v.ramamoorthiv.ramamoorthi8795 3 місяці тому

    ஓம் சாய் பாபா நீங்கள் தான் எனக்கு பொறுமை மற்றும் மன அமைதி தர வேண்டும்
    வழக்கு எனக்கு சாதகமாக அமைய வேண்டும்.
    ஓம் சாய் நாதரே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 Рік тому +6

    OM SAI RAM
    JAI SAI RAM
    BE WITH ME & MY FAMILY SAI APPAH
    SAVE & PROTECT US
    BLESS US
    THANK YOU BABA
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌹🌸🌸🌹🌼💮🏵💮💮💮💮💮💮💮💮💮💮🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 9 місяців тому +2

    Sai Appa please keep your eyes on everyone and guard too.My daughter need Good Alliance and her marriage celebration must done in grand ways. Thank you Sai App.
    Om Sairam 🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌻🕯🍫❤👍

  • @rekharevathy2625
    @rekharevathy2625 2 роки тому +51

    Unga voicela Sai satcharitra keta nalla irukum . daily ovaru athiyayam padicha engaluku keka nalla irukum.omsairam omsairam omsairam 🙏

  • @LeelasaiLeelasai
    @LeelasaiLeelasai 2 місяці тому

    ஓம் சாய் ராம் மக்களுக்கு நல்ல வழி பொறக்கணும் அப்பா தமிழகம் வெற்றிக் கழகம் வெற்றி பெற வேண்டும் பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா

  • @thiruma3039
    @thiruma3039 Рік тому +8

    ஓம் சாய் மாதா என் மனைவியின் சர்க்கரை வியாதியை அகற்றி ஷீரடி பிராப்தத்தை அருள வேண்டும் அம்மா..🙏🙏🙏

    • @AadhiranJ
      @AadhiranJ Місяць тому

      Unga wife sugar sari agitta bro

    • @thiruma3039
      @thiruma3039 Місяць тому

      @AadhiranJ ரொம்ப நன்றி நண்பரே. நான் Check செய்வதே இல்லை. அவர் மாத்திரை சாப்பிடுவதும் இல்லை. சாயியே கதி🙏🙏🙏

  • @ambigeswarim6028
    @ambigeswarim6028 Місяць тому

    Sai ram appa iniya nanpagal vanakkam. Enakku kal vali sari seiavum. Mikka nandri sairam appa.

  • @ranitgs3757
    @ranitgs3757 2 роки тому +5

    கருணைக்கடலான சாயி பாபா வின் பக்தி நிறைந்த ஸ்ரீ சாயி நாத ஸ்தல மஞ்சரி சாயி பக்தர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அருமையான பதிவு அழகான தமிழ்வரிகளில்எல்லோருக்கும் புரியும் படி யான விளக்கமான பதிவு. நன்றி. ஓம் சாய்ராம்

  • @ranihhamadi
    @ranihhamadi 6 місяців тому +1

    ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள்

  • @chandrikanair2391
    @chandrikanair2391 Рік тому +3

    Om Sai Ram Sai thanks for everything and blessed my family with your grace 🙏 ❤❤❤

  • @gowris9628
    @gowris9628 Рік тому +4

    I have heard sri sayinatha sthavana manjari in Sowmiya'svoice.just today I am hearing your voice narration of sri Sai Nathan sthavana manjari very clear wonderful narration. Thank you

  • @shanthaviswanathan656
    @shanthaviswanathan656 2 роки тому +4

    Tku for reading sthavanamanjari , voice
    Modulation super , nalla thelivana
    Uthsarippu anubavithu padippadu oru
    Kalai adu ungalidam irukku nandru
    Mikka magizchi saibabavin arulandri
    Veru eduvum illai✋️👍🙏🙏🙏🙏🙏

  • @sudhak4316
    @sudhak4316 2 місяці тому

    என் மகனுக்கு Govt கிடைக்க பாபா ஆசீர்வதிக்க வேண்டும் ஓம் ஸ்ரீ சாய்ராம்

  • @hemalatha6597
    @hemalatha6597 Рік тому +10

    Baba, my first day today.
    Om sai ram🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 4 місяці тому +1

    இனிய வியாழன் தினம் காலை வணக்கம் 🙏🏻💐🙏🏻 சாய் அப்பா ❤❤❤ நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mdev1348
    @mdev1348 Рік тому +10

    Om Sai Ram. I have started chanting Sai Sthvana Manjari for the last two weeks. I pray to Sainatha Bhagwan to bless all his devotees. Om Sri Sai R

  • @ranihhamadi
    @ranihhamadi 2 місяці тому +1

    ஓம் சாயி நாதாய நமஹக 🪔💐🙏🏾 ஓம் ஸ்ரீ வாசு தேவாய நமஹக 🪔💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾

  • @puwanasubi7909
    @puwanasubi7909 Рік тому +12

    என் உயிரில் கலந்த என் அப்பா கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 5 місяців тому +2

    ஓம் சாய் ராம் 🙏🏻 ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹக 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Ufoorange
    @Ufoorange Рік тому +10

    Really really i was so happy when i saw brother,'s voice Baba 's isthavana manjeri in Tamil because i don't know either Hindi or Sanskrit. Thanks Sairam and our beloved Thambi!!!!!!

  • @SujanaKaldeen
    @SujanaKaldeen 10 місяців тому +1

    ஓம் ஸ்ரீ சாய் ராம் என் கடன் பிரச்சினை பனப் பிரச்சினை நான் நினைத்த காரியங்கள் செரி யாஹ வேண்டும் ஓம் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்ராம் ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Unique_Makers_SH
    @Unique_Makers_SH Рік тому +7

    எங்கள் அனைவரையும் நல் வழியில் அழைத்து செல்லுங்கள் பாபா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranihhamadi
    @ranihhamadi 4 місяці тому +1

    இனிய காலை வணக்கம் 🙏🏻💐🙏🏻 சாய் அப்பா ❤❤❤❤❤ நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthaviswanathan656
    @shanthaviswanathan656 Рік тому +3

    Super recitation on hearing calming the mind thanks prashanth

  • @bliz240
    @bliz240 2 роки тому +8

    I started listening today sairam..thank you..🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 3 місяці тому +1

    ஓம் சாய் அப்பா துணை 🙏🏾💐🙏🏾 ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹக 🪔💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾