தமிழ்நாட்டில் மிஷனெரிகள் வரலனா பாதிப்பேர் ஆடுமாடு மேய்த்திருப்பாங்க? மூத்த பத்திரிகையாளர் மணி

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2022
  • Special Thanks: News Focus Tamil UA-cam Channel
    #SathiyamGospel #JesusChrist #Devotional #Worship #missionary #aginstchristianity
    Follow Us On:
    ua-cam.com/users/SathiyamGos...

КОМЕНТАРІ • 379

  • @ishra4all910
    @ishra4all910 2 роки тому +42

    கிறிஸ்தவ மிஷனரி வரலாற்றை சொன்னதற்கு மிக்க நன்றி மணி சார்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 2 роки тому +31

    நான் படித்த பள்ளி ஒரு மிஷனரி பள்ளி. தோடர் குரும்பர் இருளர் கோத்தர் பணியர் பாடகர் மேலும் என்னைப்போன்ற சாதாரண பெண்களுக்கு கல்வியறிவு தந்து எங்களை வாழ்வில் மேம்பட செய்தது.

  • @DrRaziyaParvin
    @DrRaziyaParvin 2 роки тому +18

    ஒரு வரலாற்று பேராசிரியராக கூறுகிறேன் தாங்கள் கூறுவது உண்மையிலும் உண்மை ✌️💐💐

  • @kalirajs9786
    @kalirajs9786 2 роки тому +50

    🌹🌹🌹 சத்தியத்தை பேசியதற்காக ஐயாவுக்கு வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொன்ன மாவீரருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏✍️✍️👍👍

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @thelordsisrael1
    @thelordsisrael1 2 роки тому +227

    மிஷனரிகளின் சேவை, காலங்களை கடந்து, மதங்களை தாண்டி, நல்ல மனிதர்களை கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாக பேச வைப்பது ஆறுதலான ஒரு விஷயம் தான் 🙏🙏🙏 உண்மையை உரக்கச்சொல்லும் நல்ல உள்ளங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому +65

    செய்த நன்றியை மறக்காமல் உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 роки тому +183

    உண்மையை நேர்மயாய் சொன்ன அய்யாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @anithag9407
    @anithag9407 2 роки тому +13

    மணி ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி

  • @globalgeowatertechnologies3939
    @globalgeowatertechnologies3939 2 роки тому +6

    உண்மையை ஆணித்தரமாக அடித்துச் சொல்லும் அண்ணனுக்கு சிறம் தாழ்ந்த வணக்கம்

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 2 роки тому +119

    உண்மையை உலகிற்கு முக்கியமாக அறிவற்ற சங்கிகளுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @lalithabeula2738
    @lalithabeula2738 2 роки тому +82

    Journalistமணி அவர்கள் உண்மையில் சிறந்த பத்திரிகையாளர்.சரியாக பேசுகிறார்

  • @sibisathyaseelan4335
    @sibisathyaseelan4335 2 роки тому +29

    நன்றி என்று ஒருவார்த்தையால் சொல்வதை காட்டிலும் உங்களின் அறிவார்ந்த உண்மையை எடுத்து உறைக்கும்படி உரக்கச்சொன்ன உங்களை கர்த்தர் ஆசீரவதிப்பாராக தலைமுறைக்கும்

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @rajam3315
    @rajam3315 2 роки тому +156

    உண்மையை ஆண்மைத்திறனோடு சொன்ன மணி அய்யாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உங்கள் பொதுநலப் பனி சிரபுற வாழ்த்துக்கள்

    • @soundappans4081
      @soundappans4081 2 роки тому +2

      ஏண்டா ஈரான் ஈராக்கில்நடந்த குண்டுவெடிப்பு சம்பவம்நடந்தது மதவெறி யார்என்று உலகத்திற்கே தெரியும்

    • @valentinearokiaraj8180
      @valentinearokiaraj8180 2 роки тому +14

      @@soundappans4081 இங்கேயும் மசூதியை இடித்தார்கள்.மதவெறி யார் தலையில் ஏறியிருக்கிறது என்பது உலகிற்கே தெரியும்.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 роки тому +8

      @@soundappans4081 Iran Iraq ka nakka poariye.....enga Ashifa va kartpalichi konnu veesuna, up la dhalith hindu ponna kartpalichi konnu ericha kawwodhi ha yaarunnum ulahathuke theriyum da yen songi....?

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 2 роки тому +5

      @@soundappans4081 நீர் ஈராக்கில் இருக்கின்றீரா? or தமிழ்நாட்டிலா? இந்த நாட்டில் இருப்பதை பாரும். இந்தியாவில் யார் கல்வி கற்றனர். கெளரவ பிச்சைகாரர்கள் தானே .....அனைவரும் கல்வி கற்பது முக்கியமா? தட்சிணை பிச்சைகளா?

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 2 роки тому +2

      @@valentinearokiaraj8180 உண்மை. Bro...தெய்வம் நின்று தான் கொல்லும்

  • @deakksyy
    @deakksyy 2 роки тому +21

    I am a women from a village from dalit community studied in a Lutheran primary school from Mayiladuthurai district. Worked as a reputed CSIR scientist , received awards and honours from Indian and international government.Aged 70 yrs. My parents and many people in the village were able to study atleast primary education.This village was respected by nearby villagers
    Most of the people are still Hindus only. Nobody was ever forced to convert. After primary education these children were helped to join nearby High
    schools run by them . They are well placed. This is because of the sacrificial love of those missionaries for humanity .

  • @ecconc.gayathri8227
    @ecconc.gayathri8227 2 роки тому +9

    உண்மையை உரக்கச் சொல்வது மிகவும் நன்றி ஐயா நன்றியோடு இருக்க வேண்டும் உண்மையை உரக்கச் சொன்னீர்கள்

  • @xavierpaulrajd7016
    @xavierpaulrajd7016 2 роки тому +42

    மதிப்பிற்குரிய மணி ஐயாவிற்கு நன்றி

  • @v.m.samuvel
    @v.m.samuvel 3 дні тому

    அன்புள்ள, சகோதர.சோதரிகளே.இயேசு.இந்த மனிதகுலத்தைமிட்கவந்தவர்.என்றுதெரியாமல்தான்.சிலவையில்அறைந்தார்கள்.ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premalathat6329
    @premalathat6329 2 роки тому +39

    மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஐ யா.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому +18

    Pl talk about the nun mother Rose of Madurai who started school and college there for girls many many decades ago,(St.joseph ' s and Fatima College)though she was not an Indian by birth. The first principal of Fatima college was a brahmin lady who was straightforward, strict and a good administrator. She remains a hindu . She retired before some decades ago. No one tried to convert her. We should rever the selfless souls such as Mother Rose, who is dead and buried in Madurai and lived for the noble cause of girls ' education. She used to go from house to house to get the girls come forward to study in the starting days. Don't underestimate the sacrifice of such great people whe endured insults while doing their work.

  • @singarajancarter1042
    @singarajancarter1042 2 роки тому +32

    🙏💯 உண்மை கல்வி பணி மகத்தான ஒன்று
    எழுத்து அறிவித்த வன்
    இறைவன்

  • @jcatherine6269
    @jcatherine6269 2 роки тому +38

    Sir, Thank you so much.🙏. Jesus Christ is bless you sir,

  • @christopherprakash2934
    @christopherprakash2934 2 роки тому +2

    உண்மையை அறியாதவர்களுக்கும், உண்மையை மறைப்பவர்களுக்கும், இது தான் உண்மை என உண்மையை உண்மையாக எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு மனதார, இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

  • @conv2381
    @conv2381 2 роки тому +9

    நான் PG வரை படித்ததெல்லாம் கிறிஸ்துவ கர்த்தோலிக்க மிசனரியில் தான். என் குடும்பத்தில் என் தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள் வேறு யாரும் இப்படி படிக்க வில்லை. அமெரிக்கா சென்றேன். கர்த்தோலிக்க மிசனரிகளுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். நிறைய சங்கிகளே அங்கு படித்தனர், ஆனால் நன்றி இல்லாமல் மேல் தட்டு வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது தான் வேதனை, மிசனரி பாதிரியார்களை பாவாடை என்றும், அந்நிய நாட்டு கைகூலி என்று அந்த தெய்வத்துக்கே பொருக்க முடியாத அளவிற்கு தூற்றுகின்றனர்.

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 2 роки тому +1

      @சிவ சித்தன விஞ்ஞானத்தில் மிஞ்ச வில்லை. மனித பாகுபாட்டில் சாதி, மத வெறியில் மிஞ்சி உள்ளோம். மதம் மாற்றுகிறார்கள் என்று கூறும் நீங்கள் போய் உங்கள் மத பெருமைகளை கூறுங்கள்.முருகனுக்கு 2 மனைவி .....தீபாவளி கட்டு கதை .... பூராணா கதை....5 தலை..... 10 தலை ......10 கைகள் ......3 முகங்கள் ......நரசிம்ம அவதாரம்..... மோகினி நடனம் ......சிவலிங்கம் குறியின் அதர்த்தம் ........பல .... பல ......போய் உலகம் முழுவதும் கூறி பாரும் ......எல்லா இடத்திலும் கேஸில் கட்டும். எல்லாலோரும் எங்களை தூக்கி சாமிக்கு பக்கத்தில் நிறுத்தி தூக்குங்கள். எல்லா சுப துக்க நிகழ்வுகளிலும் நாங்கள் தான் எங்கள் இனம் மட்டும் தான் முதன்மை என்றும் .....நீங்கள் எல்லாம் எங்கள் காலடி என்று கூறி பாரும் ...... உங்கள் மதத்தை ஏற்றுக்கொண் டால் பரப்புங்கள். யார் வேண்டாம் என்றது ......சட்டியில் நல்லது இருந்தால் தானே பகிர முடியும்..அங்கிருப்பது வெறும் ஏற்றத்தாழ்வு ......இந்தியாவில் மட்டும் தான் பப்பு வேகும் ......அப்போது ......இப்போது நடக்காது..ஒரு தேனீயை அழித்தால் .....பல தேனீக்கள் உம்மை சுற்றும்

    • @biblesecretstamil
      @biblesecretstamil 2 роки тому

      உண்மையை சொன்னிரீகள் ! ! ! ! !

    • @biblesecretstamil
      @biblesecretstamil 2 роки тому

      @@sharmilabharathi6967 அருமை ! ! ! ! !

  • @maslj.
    @maslj. 2 роки тому +37

    1859 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பெண்கள் கல்வி நிறுவனம்.

  • @mohandhas6152
    @mohandhas6152 2 роки тому +17

    உண்மை ஐயா

  • @solomona3391
    @solomona3391 2 роки тому +50

    உண்மையான செய்திக்கு நன்றி.மத வெறி வன்மம் மண்ணில் புதையட்டும்.மனம் திரும்புதல் உண்டாகட்டும்.

    • @soundappans4081
      @soundappans4081 2 роки тому

      ஏண்டா குண்டுவெடிப்பு எங்கு நடக்கிறது ஈரான் ஈராக்கில் நநடக்கிறது அங்கு யார் மத வெறிபிடித்துஅலையும்என்று உலகத்திற்கே தெரியும்

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 роки тому +4

      @@soundappans4081 Israel la nakkuraan modi avankitta poayi sollu naaye....?

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      @@ganeshankadiravelu2425 ......SABASH ,🌹. SUPPER. 🌹.

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому

      @@soundappans4081 ..........................DEI ,. MUTTAL. MULIMGAL. PALA. PIRIVU. ULLANAR.. SILAR. MATTRAVARGALUKU. YEDHIRAGA. VELAI. SEIDHARGAL AMERICA VUKU. YEDHIRAGAVUM. VELAI . SO. APPADIPATTAVARGALAI. UDHAIKADHAN. SEIYANUM . NOW. B J P. SILA. PIRUVUKU. YEDHIRAGA. SEIGIRADHU. BUTHI. ULLA. JANANGALE. ORU. NAL. UDHAIPARGAL .YELLA. STATESLAYUM. KALAVARATHAI. UNDUPANNUM. NAAIGAL .

    • @isaacs283
      @isaacs283 2 роки тому +1

      ஐயா சரியாக சொன்னீர்கள

  • @princydaniel9602
    @princydaniel9602 2 роки тому +30

    Very true statement

  • @samgamaliel4749
    @samgamaliel4749 2 роки тому +58

    True words. Hats off to you Sir. 👍🏼
    LORD we thank you for all the missionaries that you have sent to our land, for all their tremendous amount of help, love and affection towards us. In Jesus' precious name. Amen. 🙏🏻♥️✝️

  • @densingharul8124
    @densingharul8124 2 роки тому +13

    God blessings to all

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @rajanbaburajkumar
    @rajanbaburajkumar 2 роки тому +12

    God bless you Sir.

  • @petraprints2168
    @petraprints2168 2 роки тому +2

    Thanks mani ayya

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 19 днів тому

    வரலாறு என்றைக்குமே வரலாறுதான்!!
    அதை புரியும் படியாக எடுத்து வைத்த மணி சார் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👌👌👌👌👍👍🙏🙏!!

  • @swamyjoseph1262
    @swamyjoseph1262 2 роки тому +4

    This issue can disturb us for sometime but more CMC hospitals, Loyola colleges, and social work institutions will be established in India in near future because Jesus is capable of doing it.

  • @esakimonymony3652
    @esakimonymony3652 2 роки тому +14

    Very true speak

  • @joshuvadas6838
    @joshuvadas6838 2 роки тому +3

    Correct sir God bless you

  • @SdavidSdavid-rk6bo
    @SdavidSdavid-rk6bo 2 роки тому +3

    உன்மை வரலாறு அண்ணா

  • @baskarjenifer5555
    @baskarjenifer5555 2 роки тому +3

    Super makkala

  • @josephrajadurai9264
    @josephrajadurai9264 2 роки тому +11

    நன்றி ஐயா....

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @josephinanitha1662
    @josephinanitha1662 2 роки тому +48

    Yes brother well said ,this is history what you told, no one cannot say single word against this. In this catholic nuns and priests are very important part and also majority part. This is also history.today also most of the schools, colleges hospitals services and orphanages old age homes in all' over India serve by mostly catholic fathers and sisters. God bless them all.

    • @divinegracejesuslovesyou1466
      @divinegracejesuslovesyou1466 2 роки тому +1

      Though I'm not born as catholic I bow my head to the deep love of Christ Jesus you have. And I get motivated by your willpower love and your soul and spirit. Lord be glorified!!

    • @josephinanitha1662
      @josephinanitha1662 2 роки тому +1

      @@divinegracejesuslovesyou1466 thankyou, May Lord Jesus Christ bless you 🙏 abundantly.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @jeyanthyarulraj4964
    @jeyanthyarulraj4964 2 роки тому +5

    Salute u sir.

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 2 роки тому +2

    நம் பல சகோதரர், சகோதரரிகளுக்கு இது தெரியவில்லையே! மதம் மாற்றறாங்க, அரிசி மூட்டை கொடுத்து மதம் மாத்திறாங்க என்ற குற்றச்சாட்டு வைக்கிறாங்க!
    சிலருடைய அரசியல் ஆதாயத்திற்காக பலரை துன்புறுத்துகிறார்கள்.
    தேவன் அவர்களை பார்த்து கொள்வாராக!

  • @godschild1735
    @godschild1735 2 роки тому +2

    Praise the Lord 🙇‍♀️... 🙏Amen🙏

  • @joshuapeter1547
    @joshuapeter1547 2 роки тому +8

    God is Great

  • @vikramsivarajesh
    @vikramsivarajesh 2 роки тому +3

    உண்மையை உண்மையாக உணர்த்தினீர்கள்🙏

  • @Surya-Israel
    @Surya-Israel 2 роки тому +29

    சங்கிஸ் காரண செருபல அடிச்சா மாதிரி சொன்னிங்க 👏👏

  • @agape4217
    @agape4217 2 роки тому +4

    Voice of the Truth and a Gratefulness 🙏🙏🙏

  • @RubanJeyakodi
    @RubanJeyakodi 2 роки тому +3

    Well said! 💯 percent true!

  • @victorylife25
    @victorylife25 2 роки тому +5

    100 percent true

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +14

    மணி சார் என்றுமே சரியாதான் பேசுவார் அதெல்லாம் சரி இரண்டுபேரும் மேச்சிங்கா சட்டை போட்டுறிக்கீங்க நல்லா......தான் இருக்கு

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 2 роки тому +11

    Ayyaa, You have a good great conscience to accept and be grateful for the Christian missionaries who sacrificed themselves to bring up the people of India to be educated and have a better life by opening schools and colleges, hospitals and on ad on....May you be blessed more and more to speak the truth !

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @angelfromheaven123
    @angelfromheaven123 2 роки тому +8

    Nalla sollunga sir. God will definitely bless you. All christian hearts do.

  • @georgeisaac9european387
    @georgeisaac9european387 2 роки тому +3

    Well said Sir.

  • @mosesmurali9754
    @mosesmurali9754 2 роки тому +1

    சரியான பதிவு. வாழ்த்துக்கள் ஐயா

  • @kirankumarkirankumar3939
    @kirankumarkirankumar3939 2 роки тому +1

    Hats of thanks many sir political very worst

  • @user-Cibi82
    @user-Cibi82 2 роки тому +28

    உண்மை அய்யா. மிக்க நன்றி

  • @sheilaroy2870
    @sheilaroy2870 2 роки тому +10

    Very true. Nicely said.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @sayedgani6515
    @sayedgani6515 2 роки тому +5

    That is absolutely true

  • @antoni-joshua
    @antoni-joshua 2 роки тому +12

    Correct

  • @kannanrkannan8454
    @kannanrkannan8454 2 роки тому +2

    நீங்கள் சொல்வது சரியான உண்மை விஷயங்களைப் பற்றி ரொம்ப அழகாவும் விளக்கமாகவும் சொன்னீர்கள் நன்றி நன்றி மறப்பது தமிழனுக்கு நல்லதல்ல தமிழன் எப்போதும் நேர்மை உள்ளவன் மனிதன் உள்ளவன்

  • @gemmy0599
    @gemmy0599 2 роки тому +4

    God is every where.Living God .

  • @gdgpm9480
    @gdgpm9480 2 роки тому +2

    God bless you ayya

  • @dharmaraj8416
    @dharmaraj8416 2 роки тому +5

    Super

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 2 роки тому +3

    God bless you 🙏

  • @prabakaranhenry1560
    @prabakaranhenry1560 2 роки тому +2

    மிக நல்ல பதிவு

  • @jamess5393
    @jamess5393 2 роки тому +5

    உண்மை தான் அய்யா..🙏🙏

  • @seba99navy
    @seba99navy 2 роки тому +3

    Yes your correct sir

  • @leslysam9644
    @leslysam9644 2 роки тому +2

    Correct a sonninga bro super

  • @jeyarajdharmaraj5262
    @jeyarajdharmaraj5262 2 роки тому +2

    God bless you sir

  • @gnanaduraia3676
    @gnanaduraia3676 2 роки тому +1

    அருமை
    உண்மை
    👌👌👌

  • @martinmani5766
    @martinmani5766 2 роки тому +10

    நல்ல விளக்கம் மணி sir

  • @brm4453
    @brm4453 2 роки тому +1

    Keduppargal, kedukkiraargal 👌

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 2 роки тому +20

    Yes , Sir my great grandfather would have been shepherd if missionaries had not come to India .

  • @csuderson7219
    @csuderson7219 2 роки тому +2

    Ippadi Pesa dhillu venum.sallute you sir.

  • @sujathapatrisha2513
    @sujathapatrisha2513 2 роки тому +6

    Well said 👏

  • @ritarita3490
    @ritarita3490 2 роки тому +4

    God bless you sir . Thanks a lot.

  • @jenijacob1326
    @jenijacob1326 2 роки тому +1

    True words

  • @yovanjohn5572
    @yovanjohn5572 2 роки тому +4

    Valthukal ayya

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 роки тому +9

    Super sir. Netriyil adithathu pol pesinirgal.Thank you sir.

  • @sureshmohan458
    @sureshmohan458 2 роки тому +3

    True . Education and hospitals serving humanity with equality was introduced by Christian missionary.

  • @josephjj2554
    @josephjj2554 2 роки тому +9

    Very good explanation 🐱😍

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @manikadan9319
    @manikadan9319 2 роки тому +2

    Amen🙏🙏

  • @louisnicholas5884
    @louisnicholas5884 2 роки тому +1

    Thank you mani sir

  • @covaijansi3119
    @covaijansi3119 2 роки тому +1

    உங்கள் கருத்து சூப்பர் சார்

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 5 місяців тому

    God bless you !! for speaking the truth to those who don't want to hear about it. Thank you Jesus. 🙏

  • @emmausspiritualitycentretn6902
    @emmausspiritualitycentretn6902 2 роки тому +3

    Congrats

  • @janakij2504
    @janakij2504 2 роки тому +2

    A lot of Thanks sir for explaining the truth 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pspp592
    @pspp592 2 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenraj7701
    @stephenraj7701 2 роки тому +1

    Sir, it's true. Without Christians missionary no salvation, no education , no life.

  • @prabhuthankayyan2963
    @prabhuthankayyan2963 2 роки тому +3

    Correct sir

  • @usharajasekar9453
    @usharajasekar9453 2 роки тому +8

    PRAISE THE LORD JESUS🙏AMEN🙏AMEN🙏AMEN🙏HALLELUJAH

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @juliciajuling3012
    @juliciajuling3012 Рік тому

    முற்றிலும் உண்மை.. வாழ்த்துக்கள் அண்ணா

  • @darwinalbertraj8650
    @darwinalbertraj8650 2 роки тому +6

    There are at least a few to acknowledge this. It is even more heartening to hear it from Mr. Mani, who speaks the truth. The same words were said by a former Bishop of the CSI Madras Diocese who is from the dalit community.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈👍

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 роки тому +1

    Great ! ! ! ! Life is great ! ! ! !
    Bible is true ! ! ! ! Christ is God ! ! !

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 2 роки тому +1

    It's true ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapandian6083
    @rajapandian6083 2 роки тому +1

    EXACTLY CORRECT

  • @madankumar4939
    @madankumar4939 Рік тому +1

    Not aware of missionaries sacrifice and their values. Now how many of them are speaking bad about them. Praise Jesus Christ for those missionaries.

  • @apkpowertools9390
    @apkpowertools9390 2 роки тому

    உண்மை முற்றிலும் உண்மை

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 2 роки тому +2

    Salute your honesty Mani sir 🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍👍👍👍ua-cam.com/video/c2ZsteMXK9U/v-deo.html👈

  • @manikandan-cl6ci
    @manikandan-cl6ci 2 роки тому +2

    Very nice testimoni 🎉🎉🎉🎉🙏

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 2 роки тому +1

    Yes