பிரதமர் மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்?அதிரடி கேள்வி, ஆவேசப் பதில்| Nerukku Ner | Bjp |

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பிரதமர் மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்?
    அதிரடி கேள்வி, ஆவேசப் பதில்
    #NerukkuNer #Sathiyamtv #Bjp #Dmk #Modi
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 1 тис.

  • @mdfayas2978
    @mdfayas2978 2 роки тому +132

    நல்லவர்களாக இருக்கும் மக்கள் முட்டாளக இருக்கிறோம் கொடியவர்களாக இருக்கும் இவர்கள் புத்திசாலிதனமாக வாழ்கிறார்கள்.

    • @nbaskarjacmisbaskararuna3341
      @nbaskarjacmisbaskararuna3341 2 роки тому +1

      True

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 2 роки тому

      Yes. Very true.

    • @selvarajduraisamy7296
      @selvarajduraisamy7296 2 роки тому

      இந்த ஆள் ஒரு டம்மி பீஸ். இந்த ஆளிடம் ஒரு கேள்விக்காவது, சரியான, உருப்படியான பதில் கொடுத்தாரா? இல்லவே இல்லை. மோடிக்கு முட்டு கொடுப்பது தான் இந்த ஆள் வேலை. குமரி மக்கள் ஓட்டு போட்டு ஜெயித்தால், அஞ்சு வருஷம் மந்திரியாக ஊர் ஊரா சுற்றுவார். இல்ல என்றால், இப்படி யாருக்காவாவது ஒரு வெத்து வேட்டு பேட்டி கொடுத்துக் கொண்டு, வெற்றிலையை மென்று கொண்டு திரிவார். அவ்வளவுதான். மற்றபடி இவர் டம்மி டம்மிதான்.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Рік тому

      ஆம் கொடியவர்கள் கொடுங்கோலர்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள். இவனுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் புழுத்து சாவான்.. காலம் இவனை தண்டிக்கும்.

  • @shahsyed7546
    @shahsyed7546 2 роки тому +149

    சிறப்பான நேர் காணல்
    நன்றி முக்தார் அண்ணன்

    • @Krishkptm
      @Krishkptm Рік тому

      முக்தர் ஒரு திருட்டு பயல்

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 роки тому +262

    நேர்காணலுக்கு தகுதி இல்லாத அரசியல் வா(வியா)திகள்

  • @henrytupps698
    @henrytupps698 2 роки тому +35

    எங்க அண்ணாச்சி எப்படி இப்படி கீழான சிந்தனை உள்ளவராக மாறிவிட்டார்.

  • @asifhussain3594
    @asifhussain3594 2 роки тому +49

    முக்தார் அவர்களின் கேள்விக்க மனசாட்சியோடு உண்மையான பதில் சொல்ல வேண்டும்

  • @pandiankm4878
    @pandiankm4878 2 роки тому +28

    இவரைநல்லவர்என்றுநினைத்திருந்தேன்.

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +296

    அதனால்தான் குமரியில் இவரை பந்தாடுகிறார்கள்

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 роки тому +6

      Innum panthaaduvom

    • @jeyaseelanarockiyam3129
      @jeyaseelanarockiyam3129 2 роки тому

      சகோதரர் முக்தார் அவர்களே இவர்கள் மனித ஜென்மமே கிடையாது குஜராத் நிகழ்வு யாரும் மறந்திருக்கமுடியாது அப்படியிருக்க இந்த கேடுகெட்டவர்களை நேர்காணல் எடுப்பது தேவையா இவனுங்க கொதிக்கிற எண்ணெயில மீன் வளர்க்கிறேன்னு மக்கள் கிட்ட முட்டாள் ஆக்கிட்டு இருப்பாங்க உங்களிடம் பேசறது என்ன சொல்றதுன்னு தெரியல கேடுகெட்ட ஜென்மங்களை

  • @murugesanindira2715
    @murugesanindira2715 2 роки тому +207

    மோடி பத்திரிக்கையானர்களை சந்தித்தால் அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

    • @BalaKrishnan-tg6pf
      @BalaKrishnan-tg6pf 2 роки тому

      Modi makkalai sandithutan vetri peruhirar

    • @miyastreet720
      @miyastreet720 2 роки тому +2

      Patthirikkaiyaalarai. Sandhitthathundaa. Idhuthaan. Kelvi.

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 2 роки тому +6

      Teleprompter PM, he can't speak a line without teleprompter which we came to know last week. This is shame for PM position and shame for India in world wide.

    • @v.t.rajendranvtr7056
      @v.t.rajendranvtr7056 2 роки тому

      @@thirupathisundaram2056
      நீங்கள் பிட் அடித்து பரிட்சை எழுதிப் பாருங்கள்,படித்தவர்கள் வேகம் பிட் பார்த்து இருக்காது கஷ்டம்.முக்கியமான கொள்கை முடிவு எடுக்கக் கூடிய அறிவிப்பில் கட்டாயம் பிட் பேப்பர்,இன்றைய தொழில்நுட்பம் இருக்கின்றது. தப்பில்லை.எழுதியதையே வாசிக்கத் தெரியாத முதல்வரின் தொண்டர்கள் பேசக் கூடாது.

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 2 роки тому

      @@v.t.rajendranvtr7056 அட நாயே நீங்க அவரிடம் தான் பயப்படுகிறீர்கள் தெரியுமா??

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri 2 роки тому +210

    தாமரை மலராது போலுள்ளது பொன்னாரின் பதில்கள். ஏழைகளின் உணர்வை புரிந்து கொண்டது போல் தெரிய வில்லை.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 роки тому +9

      சேர்ந்த இடம் அப்படி.

    • @awshafi
      @awshafi 2 роки тому

      True bro

    • @v.t.rajendranvtr7056
      @v.t.rajendranvtr7056 2 роки тому

      எந்த ஏழைகள்?நீங்கள் ஏழையா?தமிழ்நாடு அரசு 180ml சாராயத்துக்கு VALUE ADDED TAX எவ்வளவு போட்டுள்ளது என்பது தெரியுமா?₹20 க்கு வாங்கி ₹150-180வரை விற்பனை செய்கிறார் ஸ்டாலின்.வித்தியாசம் ₹130-160! அது என்ன? அதுதான் வரி ₹150க்கு விற்கப்படும் சாராயத்துக்கு வரி 650%!
      ₹180க்கு விற்பதன் வரி 800% வரி.இந்த க்வாட்டரை வாங்குவது கோடீஸ்வரனா?அன்றாடக் காய்ச்சித் தொழிலாளியா?

    • @asaiyan9754
      @asaiyan9754 Рік тому

      கழதைக்குப் பெயர் முத்து மாலை என்று ஒரு சொலவடை உண்டு

    • @asaiyan9754
      @asaiyan9754 Рік тому

      @@v.t.rajendranvtr7056 போதையிலே இருந்தா இப்படித்தான் அறிவு‌வேலை செய்யுமோ

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 роки тому +69

    கார்ப்பரேட்களுக்கான வரி 40% வரியில் இருந்து 23% ஆகக் குறைத்தது ஏன் ?

    • @prabakaranism80
      @prabakaranism80 2 роки тому

      கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நாட்டை அடகு வைத்து விட்டான் மோடி விரைவில் இலங்கையின் நிலமை இந்தியாவிற்கு

    • @user-pe9sn8ew3e
      @user-pe9sn8ew3e 2 роки тому +3

      வரியை குறைத்து கமிஷன் தனியா வாங்கிக்கொள்ள

    • @awshafi
      @awshafi 2 роки тому

      @@user-pe9sn8ew3e awesome reply bro

    • @v.t.rajendranvtr7056
      @v.t.rajendranvtr7056 2 роки тому

      ஏன் குறைக்கக் கூடாது?
      கார்பரேட்னா இந்தியர்கள்தானே?
      வருமான வரி விலக்கு தனியாருக்கு உள்ளதா இல்லையா?
      உங்களுக்கு 80C 80aa இப்படி விலக்குக் கொடுத்தால் தப்பில்லை.பல்லாயிரம் கோடி முதலீடு செய்து உற்பத்தி வேலை வாய்ப்பு வருமான வரி தொழில் வரி கட்டுவோருக்கும் உங்களுக்குக் கொடுத்தது போல கொடுத்தால் தவறு என்று எப்படி சொல்ல முடியுது.
      குறைந்த பட்ச வருவாயை அதிகரித்துதான் இச்சலுகை கொடுக்கப்பட்டதால் வரித் தொகை கூடுதலாகத்தான் அவர்கள் கட்ட வேண்டும்.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Рік тому

      Yoov ponnaree metium hoyelil koota cst vari idlikku .

  • @saravananezra8162
    @saravananezra8162 2 роки тому +77

    பத்திரிக்கையாளர்களை பார்த்து பயப்படும் பிரதமர் மோடி

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому

      சரியான விளக்கம் கொடுத்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் ஜெய் இந்த்

  • @savarimuthu3934
    @savarimuthu3934 2 роки тому +44

    மனிதனிடம் பேட்டி எடுங்கப்பா

  • @user-is4jg4dr1t
    @user-is4jg4dr1t 2 роки тому +7

    மோடி பிணத்தின்
    மீது‌ம் வரி போடும்
    நல்ல உள்ளம்
    கொண்டவர்கள்
    வாழ்க வளமுடன்

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 2 роки тому +82

    ஒன்டி கட்டையா இருப்பவர்களுக்கு குடும்பத்தின் கஷ்டங்கள் புரியாது.

    • @karthikd5677
      @karthikd5677 2 роки тому +3

      அருமை நன்பா

    • @karthikd5677
      @karthikd5677 2 роки тому +2

      நண்பா

    • @awshafi
      @awshafi 2 роки тому

      Bro direct kalai vera level

    • @jamaludain6709
      @jamaludain6709 Рік тому +1

      Ondik kattaiyaa?
      Apachaaram...
      Sanyasham.

    • @giveme06
      @giveme06 Рік тому

      தவறு ! ஏன் தனியா இருந்த காமராசர் எப்படி இருந்தார் ? தனியாக இருந்த சங்கராச்சரி எப்படி இருந்தார் ? அம்பானி குடும்பத்தோடு இருக்கின்றார் ...

  • @sadikali9373
    @sadikali9373 2 роки тому +59

    நீட்டுக்கு பொன்னையன் சொல்ற கதையை கேட்கும்போது முட்டாள்களோடு அமர்ந்து பேசுவதை போல் உள்ளது...

  • @anishanish7460
    @anishanish7460 2 роки тому +257

    எந்த ஜென்மத்திலும் இவர் வெற்றி பெற முடியாது

    • @mallikaperiasamy464
      @mallikaperiasamy464 2 роки тому +14

      மனசாட்சியை எங்கோ வைத்துவிட்டு பேசுகிறார்

    • @harrisahimas2830
      @harrisahimas2830 2 роки тому +7

      Exactly.

    • @nagarajanboothakudi1391
      @nagarajanboothakudi1391 2 роки тому +6

      இதுஎந்தசென்மத்திலும்இதுதிருந்தாத
      சென்மம்

    • @asaiyan9754
      @asaiyan9754 2 роки тому +3

      இவரைப் பற்றிய சரியான கணிப்பு தரப்பட்டுள்ளது

    • @jamaludain6709
      @jamaludain6709 Рік тому +1

      Ivanellaam kalavaraththil
      Mandaikkaattil vilainthavan
      Ivan irukkum idam appadi.
      Poiye moolathanam.

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 роки тому +31

    பெட்ரோல் நிறுவனங்கள் தான் விலை நிர்ணயம் செய்யும்... ஒன்றிய அரசிடம் அந்த அதிகாரம் இல்லை.. அப்புறம் என்ன ஹைகோர்ட்டுக்கு பெட்ரோலியத்துறைக்கு ஒரு அமைச்சர்...?

    • @chandrasekar4242
      @chandrasekar4242 2 роки тому +1

      அருமையான கேள்வி.

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 2 роки тому +45

    ஐயா. பொன்னர். அவர்களுக்கு. இதுவரை. இட்லிக்கு. வரிபோடுலது. தெரியாதா. என்ன செய்வது. தமிழனாக. இருக்கிறார். எதுவும். சொல்ல இயலவில்லை.

  • @justinjustin5934
    @justinjustin5934 2 роки тому +80

    அந்த ஒத்த ஓட்டு பற்றி கேட்கவில்லை ஏன்?

    • @v.t.rajendranvtr7056
      @v.t.rajendranvtr7056 2 роки тому

      திமுக பஞ்சாயத்துத் தேர்தலில் 13 கட்சியுடன் கூட்டணி வைத்தும் ஒத்த ஓட்டு BJPக்கு எதிரா வாங்கியதையா கேட்டீங்க?

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 2 роки тому +26

    கிறிஸ்தவ மக்களை கிறிஸ்தவ மதம் குறித்து கீழ் தரமாக பேசியவர்கள் சட்டபடி தண்டிக்கபட‌வில்லை ஏன்?

  • @senthiljothi7757
    @senthiljothi7757 2 роки тому +19

    வசந்தகுமாரின் மகளிடமே தோற்ற மிகப்பெரிய வெற்றி அண்ணன் பொன்னனே சேரும்

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 2 роки тому +95

    மக்கள் விரோதி...உருப்பட துளி வாய்ப்பில்லை...

    • @v.t.rajendranvtr7056
      @v.t.rajendranvtr7056 2 роки тому

      வெளிநாட்டில் பிச்சை எடுத்து மத வியாபாரம் செய்பவனை சொல்றீங்களா...மானங்கெட்டப் பொழப்பு.

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 роки тому +177

    பீட்சாவுக்கு 5% வரி... கடலை மிட்டாய்க்கு 18% வரி... வெளங்குமாடா இந்த நாடு

    • @kannan.s2565
      @kannan.s2565 2 роки тому +3

      இப்போது அரிசிக்கும்வரி.

    • @sweetycooking4573
      @sweetycooking4573 2 роки тому +3

      Sanki payaluka

    • @awshafi
      @awshafi 2 роки тому

      True bro

    • @v.t.rajendranvtr7056
      @v.t.rajendranvtr7056 2 роки тому

      எந்தக் கடலை மிட்டாய்க்கு?கார்பரேட் நிறுவனம் PACKED,TRADEMARK, BRANDED பொருள்கள் கடலைமிட்டாயாக இருந்தாலும் அரிசியாக இருந்தாலும் GST COUNCIL அதாவது PTR.தியாகராஜன் உட்பட ஒத்துக் கொண்டு போடப்பட்டது.சில்லறை வியாபாரிகளின் பொருளுக்கு வரி இல்லை.

    • @v.t.rajendranvtr7056
      @v.t.rajendranvtr7056 2 роки тому

      NEETக்கு விலக்கு ஏன் கொடுக்கனும் முக்தர் உனக்கு தனியார் 25 மருத்துவக் கல்லூரியின் கமிஷன் வராமல் போய் விட்டதாக்கும் ?
      10 ஆண்டு விலக்குக் கொடுக்கப்பட்டது எதற்கு?கல்வித்தரத்தை மேம்படுத்ததான்.அதை செய்யாமல் விட்டது தமிழ்நாடு அரசு. 25 கல்லூரிகளும் அரசுடமையானால் NEET விலக்கு கோரிக்கை 100% மறைந்து விடும்.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 роки тому +39

    அரசியல் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் அரசியல் தர்மம் நாகரீகம்..

  • @trusthim7462
    @trusthim7462 2 роки тому +36

    அந்த நபர் குற்றம் செய்யவில்லை என்றால் ஏன் அவர் ஓடி ஒழியவேண்டும்.

  • @nani-cn7yu
    @nani-cn7yu 2 роки тому +70

    யோவ் நீ எல்லாம் எப்படிய்யா பொது மக்கள் காரித்துப்புறமாதிரியே பேசுற..
    நீ ஊல்லாம் வயிற்றுக்கு எதத்தான் திங்கிற

  • @anishsimion5412
    @anishsimion5412 2 роки тому +29

    என்னிடம் வாங்குவது 18% வரி. அம்பானி அதானி என்று இரு பிச்சைக்காரர்களிடம் விருந்து வாங்குவது 5% வரி

    • @v.t.rajendranvtr7056
      @v.t.rajendranvtr7056 2 роки тому

      18% வரி உங்களிடமிருந்து வாங்கப்பட்டதா?
      எதுக்கு 18%?
      GST க்கு முன்பு வரி கட்டியதே இல்லையா?
      ஓ பில் போடாத கேஸா?
      அரசாங்கத்தை இத்தனை ஆண்டு ஏமாத்தியாச்சு.இனி முடியாது.
      ஒரு சவால் GST க்கு முன்பிருந்தது VAT !அந்த VATயில் இருந்த பொருளின் வரி விகிதம்(%) GSTயில் அதே பொருளுக்கு 1% கூடுதலாக உள்ளதைக் காட்ட முடியுமா ?
      22 வகையான வரு VATயில் இருந்தது.இப்ப GSTயில் 0%;5%;12%;18%;28%! என்று 5 வரிதான் உண்டு.அதையும் மத்திய அரசு முடிவு செய்வது இல்லை.GST COUNCILதான் முடிவெடுப்பது.
      தமிழன் அறிவார்ந்த சமுதாயம் இன்று எந்த பொது அறிவும் இல்லாமல் போய் விட்டதே

  • @Raj-ps1yw
    @Raj-ps1yw 2 роки тому +35

    பெண்னாரின் பேச்சு வழக்கமாகவே பொட்டையாகவே உள்ளது ...

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 роки тому +54

    மோடி ஒரு சர்வாதிகாரி. அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க திராணியில்லாதவர். விமர்சனங்களை நானும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பொன்னர் சொல்கிறார். இதனால்தான் இவரை மக்கள் புறக்கணிக்கிறார்கள்

  • @gunaseelan3740
    @gunaseelan3740 2 роки тому +69

    பொன்னர் பேசுவதில் நியாயம் இல்லை வெறுப்பாயிருக்கிறது

    • @jamaludain6709
      @jamaludain6709 Рік тому

      Avan niyayam pesupavanaa
      Moonjiyai paarungal.

  • @parthibarajraj78
    @parthibarajraj78 2 роки тому +40

    Cognitive questions. The journalist is very brilliant.

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 2 роки тому +54

    ஐயா பொண்ணர் காங்கிரஸை குற்றம் சொல்கிறார் .அப்படியானால் பொண்ணரின் அப்பா பொண்ணப்பர் எந்த கட்சியில் பொருப்பு வகித்தார் ?

    • @BalaKrishnan-tg6pf
      @BalaKrishnan-tg6pf 2 роки тому +2

      Ponnappar irundadu Kamarajarin Sthabana Congress Indira Congress illai Unmai teriyamal comment podavendam

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 роки тому +5

      @@BalaKrishnan-tg6pf காங்கிரஸ் பிரிந்து தான் இரண்டாக ஆனது .ஒருகினைந்த காங்கிரஸ்ல் பொண்ணப்பர் இருந்தார் .வாஜ்பாய் பிசெபி க்கும் மோடி தலைமையில் உள்ள பிசெபிக்கும் நிறைய வேறுபாடு உண்டு .வாஜ்பாய் ஆட்சியில் மத வெறுப்பு அரசியல் இல்லை .

    • @BalaKrishnan-tg6pf
      @BalaKrishnan-tg6pf 2 роки тому

      @@paulduraipauldurai4706 Appadi endral Annavin Dmk veru Karunanidi Dmk verutane

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 роки тому

      @@BalaKrishnan-tg6pf காமராசர் தனித்து போட்டி போட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகி முதல்வர் ஆனாரா ? காங்கிரஸ் கட்சி காமராசரை முதல்வராக நியமித்ததா ?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 роки тому

      @@BalaKrishnan-tg6pf கருணாநிதியோ ஸ்டாலினோ மக்களால் தான் தேர்ந்து எடுத்து முதல்வர் ஆனவர்கள் .காமராசர் காங்கிரஸ்சால் முதல்வர் ஆக்க பட்டவர் .தனித்து நின்று தோல்வியை தழுவியவர் ஐயா காமராசர்.

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 2 роки тому +60

    தரையில் படுக்கும் பொண்ணரை சேரில் அமர வைத்து பேட்டி

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 2 роки тому +1

      பிராமணர் கேட்டால் கீழே தான் இருப்பார்.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Рік тому

      தரையே அதிகம், சாக்கடையில் படுக்க வேண்டியது. வயதாகும் பிறகாவது நல்ல எண்ணம் வேண்டாமா?? எவ்வளவு வஷம எண்ணங்கள்.

  • @jesudoss4256
    @jesudoss4256 2 роки тому +24

    எல்லாமுயர்ச்சியும் நடந்திருக்கிறது ஆனால் கொலைகாரனை காணவில்லை

  • @anbumani3197
    @anbumani3197 2 роки тому +7

    இவனையும் வெற்றி பெற வைத்த என் அன்பு சகோதரர்களை எண்ணி வருந்துகிறேன்.. ஆனால் உண்மை உணர்ந்து இவனை நிராகரித்த மக்களுக்கு வாழ்த்துக்கள்.. நன்றிகள்..

  • @antonyfrancis9836
    @antonyfrancis9836 2 роки тому +54

    நெத்தியடி கேள்விகள்

  • @gerardsandana2263
    @gerardsandana2263 2 роки тому +3

    முதல் இரவுக்கும் வரி உள்ளது

  • @asaiyan9754
    @asaiyan9754 2 роки тому +5

    ஆணவம் திமிர்.கர்வம் மட்டுமே இவரிடம் இருக்கும்

  • @brightsingh1748
    @brightsingh1748 2 роки тому +14

    பெட்ரோல் விலை உயர்வு காரணம் ஒன்றிய அரசு தான்

  • @tharmaraj3780
    @tharmaraj3780 2 роки тому +12

    முழு பூசணி கயை திறமையாக அறு கரண்டி சோற்றில் மறைக்க முயல்கிறார் பொன்னார்.

  • @baskarmaster4379
    @baskarmaster4379 2 роки тому +30

    பொரி உருண்டை
    சுயாநலவாதி விரைவில் இருக்கு சங்கு

  • @kaderibrahim3086
    @kaderibrahim3086 2 роки тому +6

    உலகத்திலேயே பத்திரிக்கையாளர்களை சந்திக்காத பிரதமர் மோடி

  • @suseelasusi8624
    @suseelasusi8624 2 роки тому +55

    இவன் ஒரு ஆள் இவனை பேட்டி

  • @hayathbasha324
    @hayathbasha324 2 роки тому +12

    இனி ரோட்டில் நடந்தாலும் வரி போடுவார்கள் என்ன செய்வது நாம் போட்ட ஓட்டு வைக்கிறார்கள் நமக்கு வேட்டு

  • @jeevajee2528
    @jeevajee2528 2 роки тому +71

    என்னது பொறுப்புள்ள குடும்ப தலைவரா? அந்த குடும்பத்தை விட்டுட்டு ஓடினவர்தானே

  • @dhanushfj6496
    @dhanushfj6496 2 роки тому +5

    டெல்லி வேண்டாம்..... திராவிட கூட்டமைப்பு நாடுகள் அமைய வேண்டும் , ஐரோப்பிய ஒன்றியம் போல்

  • @jesudoss4256
    @jesudoss4256 2 роки тому +18

    என்னென்னகதகட்டுறான் பாருங்க சாணாகருப்பன்

  • @AnishKumar-xq3rm
    @AnishKumar-xq3rm 2 роки тому +17

    அவரு போட்டோகிராபரை மட்டும் தான் சந்திப்பார்

  • @harishharish9774
    @harishharish9774 2 роки тому +41

    அவன் சொல்றது எல்லாம் பொய் நல்லா கவனித்து பாருங்கள் கேளுங்கள் அவன ஒக்கார்ந்து பேசவச்சிட்டுஇருக்கிங்க அவன் மனிதனே இல்லை சங்கி

  • @rvarathan1869
    @rvarathan1869 2 роки тому +15

    இவர்களிடம் நீதியை எதிர் பார்ப்பது தவறு.

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 роки тому +14

    குஷ்பு மாளவிகா காயத்ரி நமீதா கௌதமி மதுவந்தி.... இவர்களுக்கு பதவி கொடுத்தால்தான் விசாகா கமிட்டிக்கு வேலை கொடுக்க முடியும்

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 2 роки тому +48

    எதற்க்கும் பயன்பாடதவரிடம் நேரத்தை விரையம் செய்கிறீர்கள் சங்கிகள் மங்கி போன்று தான் பேசுவார்கள்

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 2 роки тому +6

    எத்தனை வரி, போதாது என வருமான வரி.... நெறியாளர் மிக சரியாக கேட்கிறார்.... பதில் சொல்ல முடியவில்லை...

  • @kanickaraj595
    @kanickaraj595 2 роки тому +5

    "சுயநலவாதி" தங்கள் நேராதை என் வீணக்கிறீர்கள்

  • @dhinushadhinusha2556
    @dhinushadhinusha2556 2 роки тому +9

    Super

  • @anbalaganmalarvizhi4658
    @anbalaganmalarvizhi4658 2 роки тому +15

    உங்களுக்கு வேறு ஒருத்தர் கிடைக்கவில்லையா

    • @uthiriyaraja1219
      @uthiriyaraja1219 2 роки тому +2

      இவர் நல்லவரா என்று மக்களுக்கு தெரியனும் உங்களுக்கு தெரிந்தது போல்

  • @jagadeesha4653
    @jagadeesha4653 2 роки тому +38

    Externally Pon Sir speaking in support of Modiji. Internally he accepts all accusations by anchor is correct.

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 Рік тому +6

    உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் முக்தார் அவர்களே🔥🔥🔥 ஆனால் பொன்னாரின் பொறுமையான பதில்கள் அவருக்கும் வணக்கம் ❤️

  • @mohammadmubeen816
    @mohammadmubeen816 2 роки тому +18

    பத்திரையாளர்.கேள்வி.அருமை...அவர்.அவர்கட்ச்சிக்கு.சாதகமாக.பதில்.அளிக்குரார்.மக்களை.பாக்கவில்லை

  • @spaa-cn7pl
    @spaa-cn7pl Рік тому +4

    முக்தார் அவர்களுக்கு நபர்களுக்கு ஏற்றாற்போல் குரலில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதே !

  • @engachennai4090
    @engachennai4090 2 роки тому +4

    முக்தர் சிறப்பு

  • @poonguzhalidhakshinamoorth7804
    @poonguzhalidhakshinamoorth7804 2 роки тому +1

    Bast super questions

  • @princelydavid7067
    @princelydavid7067 2 роки тому +22

    Support for Our Valuable Farmers, Get Out of Useless B J P Government.

    • @paulastdaniel4796
      @paulastdaniel4796 2 роки тому

      Idotic reply. What more can we expect from these people

  • @DAVIDDAVID-vu2tb
    @DAVIDDAVID-vu2tb 2 роки тому +6

    இவர் போன்றவர்களை பேட்டி எடுத்து உங்கள் நேரத்தைவீண்அடிக்காதீரர்

  • @veeramaganprabhakaran9403
    @veeramaganprabhakaran9403 2 роки тому +4

    பார்த்து அடியுங்கள் அண்ணா வயதானவர் பொன்னார் அட்டாக் ஏதாச்சும் வந்து விட போகிறது

  • @skajahmohideen4984
    @skajahmohideen4984 2 роки тому +7

    ஏழரை வருடம் முன்பு ஆட்சியின் கடனை இவனுங்க சரிபன்னுரானுங்க

  • @mageshkumarrangaswamy126
    @mageshkumarrangaswamy126 2 роки тому +5

    இனி பிறந்தாலும் வரி.

    • @chockalingams2351
      @chockalingams2351 2 роки тому

      மூச்சு விட வரி என்று வர. போவது உறுதி.

  • @skajahmohideen4984
    @skajahmohideen4984 2 роки тому +6

    அட உத்தமா

  • @vijayaragavanmuthuraman3803
    @vijayaragavanmuthuraman3803 2 роки тому +12

    very worst answers. Don't know anything.

  • @vijaydanielvijay868
    @vijaydanielvijay868 2 роки тому +13

    Mr Radhakrishnan is supposed to be a seasoned politician but now it looks like he is buttering the BJP

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 2 роки тому +6

    சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு H ராஜா விரைவில்

  • @danandaraj6272
    @danandaraj6272 2 роки тому +8

    அவர நோக்கி போர பந்த நல்லா திருப்பி விடுறாரு..... வடிவேலு கல்லுலி மங்கன் காமடி தான்நியாபகம் வருது. நம்ம தலையெழுத்து 😯

  • @godisgood974
    @godisgood974 2 роки тому +7

    டம்மி கிருஷ்ணன்

  • @divyabharathi523
    @divyabharathi523 Рік тому +2

    எல்லா மக்களுக்கும் சமமாக நடக்கலையே, நல்ல குடும்பத்தலைவரும் இல்லையே...

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 2 роки тому +11

    அய்யா..எல்லாரையும் மக்களாக நினைக்காத ஒரு நாட்டின் பிரதமரை...எப்படி மதிப்பார்கள்!!! குடும்பமே இல்லாத..ஒருவருக்கு நாட்டின் நிலை எப்படி சரியாக புரியும்!!! நல்லா தெரிந்த நிலையயில்தான் பேட்டி காண்கிறார் நிருபர்...

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 роки тому

    அதானி குடும்ப வளர்ச்சிக்கு மோடி தந்தை மக்களுக்கு செய்வது யாவும் துரோகம் மட்டுமே

  • @anbuanbu
    @anbuanbu 2 роки тому +5

    ஜனநாயக நாடு என்று நாம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம் நடப்பது அப்படி தெரியவில்லையே சர்வாதிகார ஆட்சியை பார்க்கிறோம்

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 2 роки тому

    Yes.

  • @AB-Peace
    @AB-Peace 2 роки тому +5

    Brilliant questions Mr Pon Radhakrishanan could not answer 😀 once again hatoff to Mukhtar !!!

  • @tamilmovies3742
    @tamilmovies3742 2 роки тому +2

    திருந்தாத ஜென்மங்கள் இருந்த லாபம் செத்தாலும்.தாமரை ஒரு போதும் மாழறது

  • @georgerj9125
    @georgerj9125 2 роки тому +15

    Ponnar sir is evading and responding unconvincingly to questions. I expected him to give a straight answer to the question as to the silence of the PM, but he didn't. None of the responses are satisfactory. He is a straight forward politician, but this time....

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 Рік тому

      Modi government failed wuhan virus is in India . Don’t forget oxygen deficiency and death toll?

  • @a.m.aashik4536
    @a.m.aashik4536 4 місяці тому

    Good questions

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 роки тому +3

    இராதாகிருஸ்ணனை திமுக தேர்தல் அறிக்கையை போய் படித்து விட்டு வரச் சொல்லுங்கள்... கருணாநிதி இருக்கும் போது அவரை புகழ்ந்து பேசினார்... ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அம்மா அம்மா என்று துதி பாடினார்... சற்று பொறுங்கள்.. ஸ்டாலினையும் புகழ்ந்து பேசுவார்....

  • @mohamadaliali2640
    @mohamadaliali2640 Рік тому +1

    Respected chief minister. Mark

  • @amras3386
    @amras3386 2 роки тому +12

    இவர் மரியாதை எந்த அளவுக்கு இருந்தது என்பதை, உதவி ஜனாதிபதி மேடையில்தான் எல்லோரும் பார்த்தோமே.

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 роки тому +2

    பொன்னார் அவர்கள் தான் சார்ந்த பீ ஜே பீ யை விட்டுக்கொடுக்காமலும் மாண்புமிகு திரு. நரேந்திரமோடி அவர்களின் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் பதில் வழங்குவது மக்களுக்கு அவர் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது.

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 2 роки тому +4

    ஊடகங்கள் முதலில் இந்தக் கும்பலை அரசியல்வாதிகளாகப் பாவிப்பதை நிறுத்த வேண்டும்.

  • @Vicky89116
    @Vicky89116 2 роки тому +6

    Nethiyadi kelvikal. Mihavum Arumai

  • @brightsingh1748
    @brightsingh1748 2 роки тому +10

    அரசு எதற்கு பிரதமர் எதற்கு பெட்ரோல் விலை குறைக்க முடியாது என்று தெளிவாக இல்லை

  • @mr.theking3252
    @mr.theking3252 2 роки тому +4

    அந்த ஜுலை போராட்டம் அனைவருக்கும் நினைவு இருக்கு ஐயா அதைப்பற்றி கேள்வி ???

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 2 роки тому +7

    இந்த மாதிரி ஆட்களிடம் தயவு செய்து பேட்டி எதுவும் எடுக்காதீர்கள். சங்கரமடத்தில் தரையில் உட்கார்ந்து தமிழர்களை அவமானபடுத்தியவர் இவர்..

    • @paramanandamm7683
      @paramanandamm7683 2 роки тому

      Ponnaaru.
      RENDU. Moonu. Generation. Ago
      Mulai vari. Kattiya
      Marandhu. Full. Sangi thaan
      Appidinnu. Niroobikka
      Sagara madam. Saappda
      Tharaiyila. Kotti. Things. Sonnaalum
      Thinnuvaaru.
      PONNAARU
      Vaayellaam POYYAARU.

    • @paramanandamm7683
      @paramanandamm7683 2 роки тому

      Ponnaaru.
      RENDU. Moonu. Generation. Ago
      Mulai vari. Kattiya
      Marandhu. Full. Sangi thaan
      Appidinnu. Niroobikka
      Sagara madam. Saappda
      Tharaiyila. Kotti. Things. Sonnaalum
      Thinnuvaaru.
      PONNAARU
      Vaayellaam POYYAARU.

    • @paramanandamm7683
      @paramanandamm7683 2 роки тому

      Ponnaaru.
      RENDU. Moonu. Generation. Ago
      Mulai vari. Kattiya
      Marandhu. Full. Sangi thaan
      Appidinnu. Niroobikka
      Sagara madam. Saappda
      Tharaiyila. Kotti. Things. Sonnaalum
      Thinnuvaaru.
      PONNAARU
      Vaayellaam POYYAARU.

    • @paramanandamm7683
      @paramanandamm7683 2 роки тому

      Ponnaaru.
      RENDU. Moonu. Generation. Ago
      Mulai vari. Kattiya
      Marandhu. Full. Sangi thaan
      Appidinnu. Niroobikka
      Sagara madam. Saappda
      Tharaiyila. Kotti. Things. Sonnaalum
      Thinnuvaaru.
      PONNAARU
      Vaayellaam POYYAARU.

    • @paramanandamm7683
      @paramanandamm7683 2 роки тому

      Ponnaaru.
      RENDU. Moonu. Generation. Ago
      Mulai vari. Kattiya
      Marandhu. Full. Sangi thaan
      Appidinnu. Niroobikka
      Sagara madam. Saappda
      Tharaiyila. Kotti. Things. Sonnaalum
      Thinnuvaaru.
      PONNAARU
      Vaayellaam POYYAARU.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому +6

    If a person with least educational credentials enacts laws against public welfare it is not democratic but autocratic.What Mukhtar Ahmed says is true 100%.

  • @robertleo2065
    @robertleo2065 2 роки тому +27

    Satyam must ignore All right wing,all sangis.stop interviews.

    • @krshkumar90
      @krshkumar90 2 роки тому

      Yes let’s start interview paavdai’s

  • @84anish
    @84anish 2 роки тому +2

    நான் BJP கட்சி காரன் இல்லை ஆனால் இவர் MP ஆக இருந்த சமயங்களில் தான் குமரி மாவட்டத்திற்கு சாலை பாலம் அதிகமாக கொண்டுவரப்பட்டது

  • @subramanim5522
    @subramanim5522 2 роки тому +9

    காங்கிரஸ் தலைவர்கள் பத்திரிகைகார்களை சந்திக்கவில்லை என்றால் நீங்கள் பல்லு பாடுவீர்கள் தானே

  • @raakeshnprakash
    @raakeshnprakash 2 роки тому +2

    I respect Mukthar Bro for putting forth the questions in the most respectable manner to Pon. R Ayya, despite the differences and accusations, considering his age and experience.

  • @premnavaz1122
    @premnavaz1122 2 роки тому +5

    சொல்வதேல்லாம் பொய்

  • @muralivijimuraliviji2850
    @muralivijimuraliviji2850 2 роки тому +4

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பலான பேச்சு

  • @sravichandranchandra203
    @sravichandranchandra203 2 роки тому +6

    பொன்னாருக்கு தேவையா

    • @murugesanaarthy7289
      @murugesanaarthy7289 2 роки тому

      Ayya ponder a Arkadia tamil makkal inioru kamarajar endeavor ninaikimrem thayavu seithu neet thervil arunthayiar pillaigal enthanaiper sernthirugal enru survey eduthu parungal iya

  • @user-cw6bv9xm4k
    @user-cw6bv9xm4k 2 роки тому

    Really Modi is an statesman