Amen halleluiha amen என் மகன் என்ற பட்டயம் என் ஜீவனை தினதினம் என் இருதயத்தை செருகி உருவி செல்கிறது அப்பா ஏசுவே நீர் எனக்காய் அடிக்கபட்ட ஆட்டை போல அமைதியாய் பொருமையாய் சாந்தமாய் இருந்தீரே எனக்கும் உம்முடைய பொருமையும் சாந்தமுமாய் இருக்கும்படி என்னை பலபடுத்துங்கப்பா நான் பொருமையாய் இருக்க நீங்க என்னோகூட இருந்து என் மகனை ரட்ச்சிஙகப்பா என் மகனிடம் சாந்தம் சமாதானம் கீழ்படிதல் இல்லை அவன் இருதயத்தையும் சரிரத்தையும் மாற்றி மருரூபமாக்கி அவன் வாழ்க்கைதுனைவியை வாய்க்க செய்து அவனை முற்றிலுமாய் கர்த்தர் தாங்கி வழி நடத்தி ஏசுவின் கிருபையை உனரும்படிக்காய் இந்த வருடம் நாங்கள் ரட்ச்சிக்கும் படிக்காய் சபையிளே நாங்கள் சாட்ச்சியாய் நிருத்தும்படிக்காய் ஜெபியுங்க ஐய்யா ஏசுவுக்கே மகிமை உன்டாவதாக கர்த்தருக்கு ஸ்த்தோத்ரம் ஸ்த்தோத்ரம் ❤️😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க [வந்துள்ளேன்]" என்று அவர் கூறினார். அதற்கு அவர் [மர்யம்] "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார். "அவ்வாறேயாகும்; இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஓர் அருளாகவும் நாம் அவரை ஆக்குவதற்காகவுமே [இவ்வாறு செய்தும்] என்றும், இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்றும் உம் இறைவன் கூறுகிறான்!" என்று கூறினார். அப்பால் அவர் அவரை கருக் கொண்டார். பின்னர், அ[க் கர்ப்ப] த்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
[நபியே!] இவ் வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! அவர் தம் குடும்பத்தினர விட்டு[ம் நீங்கி,] கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் தனித்தபோது, அவர் [தம்மை] அவர்களிடமிருந்து [மறைத்துக் கொள்வதற்காக] ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் 'ரூஹை' [ஜிப்ரீலை/ கெப்ரியேலை] அனுப்பி வைத்தோம்; அவருக்கு நிறைவான ஒரு மனிதராக அவர் தோற்றமளித்தார். [அப்படி] அவரைக் கண்டதும்,] "நிச்சயமாக நான் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் காவல் தேடுகிறேன்; நீர் இறையச்சமுடையவராக இருந்தால் [நெருங்காதீர்!]" என்று அவர் கூறினார். அல் குர்ஆன் அத்தியாயம்: மர்யம் வசனங்கள் 16 - 18
Amen🙏🙏🙏🙏🙏🙌 Thank iiya
Amen halleluiha amen என் மகன் என்ற பட்டயம் என் ஜீவனை தினதினம் என் இருதயத்தை செருகி உருவி செல்கிறது அப்பா ஏசுவே நீர் எனக்காய் அடிக்கபட்ட ஆட்டை போல அமைதியாய் பொருமையாய் சாந்தமாய் இருந்தீரே எனக்கும் உம்முடைய பொருமையும் சாந்தமுமாய் இருக்கும்படி என்னை பலபடுத்துங்கப்பா நான் பொருமையாய் இருக்க நீங்க என்னோகூட இருந்து என் மகனை ரட்ச்சிஙகப்பா என் மகனிடம் சாந்தம் சமாதானம் கீழ்படிதல் இல்லை அவன் இருதயத்தையும் சரிரத்தையும் மாற்றி மருரூபமாக்கி அவன் வாழ்க்கைதுனைவியை வாய்க்க செய்து அவனை முற்றிலுமாய் கர்த்தர் தாங்கி வழி நடத்தி ஏசுவின் கிருபையை உனரும்படிக்காய் இந்த வருடம் நாங்கள் ரட்ச்சிக்கும் படிக்காய் சபையிளே நாங்கள் சாட்ச்சியாய் நிருத்தும்படிக்காய் ஜெபியுங்க ஐய்யா ஏசுவுக்கே மகிமை உன்டாவதாக கர்த்தருக்கு ஸ்த்தோத்ரம் ஸ்த்தோத்ரம் ❤️😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
Neenga pasting irunthu unmayai mulu manathodu prayer pannunga karthar martruvar
Amen
TQ pas for this message U annointed by our haev😅nfather
ஆம் ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾
Amen Amen Alleluia... every word of yours is revealed by the spirit of God... inspiring message touches our ❤️
Jesusforlovelymessage. Thanks lord.
Thank you lord... Brother Md jegan mattum thaan ipay pesa mudiyum, ipay pesa vaittha karthar ku nandri nandri nandri yeasppa...
Amen hallelujah God bless you 🙏🙏🙏
Amen hallelujah
Thank you Lord..... Yeasppa indha message paarkumpadi sethiri nandri nandri nandri yeasppa, god bless you brother and your family
Hallelujah. Thank you Lord for this message. 🙏
Praise the Lord. Thank you Jesus for your lovely message.
Daily Read Mathew Mark Luke John Only
Amen
Amen 🙏🙏
S God blessing Amen 🙏
Amen halleluiha amen appa thanks appa ❤️😔🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen ❤🙏👳✝️
"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க [வந்துள்ளேன்]" என்று அவர் கூறினார்.
அதற்கு அவர் [மர்யம்] "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்.
"அவ்வாறேயாகும்; இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஓர் அருளாகவும் நாம் அவரை ஆக்குவதற்காகவுமே [இவ்வாறு செய்தும்] என்றும், இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்றும் உம் இறைவன் கூறுகிறான்!" என்று கூறினார்.
அப்பால் அவர் அவரை கருக் கொண்டார். பின்னர்,
அ[க் கர்ப்ப] த்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
Amen Amazing
Amen 🙏 🙏 🙏
My son also like that.Jesus save my son also
[நபியே!] இவ் வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! அவர் தம் குடும்பத்தினர விட்டு[ம் நீங்கி,] கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் தனித்தபோது,
அவர் [தம்மை] அவர்களிடமிருந்து [மறைத்துக் கொள்வதற்காக] ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் 'ரூஹை' [ஜிப்ரீலை/ கெப்ரியேலை] அனுப்பி வைத்தோம்; அவருக்கு நிறைவான ஒரு மனிதராக அவர் தோற்றமளித்தார்.
[அப்படி] அவரைக் கண்டதும்,] "நிச்சயமாக நான் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் காவல் தேடுகிறேன்; நீர் இறையச்சமுடையவராக இருந்தால் [நெருங்காதீர்!]" என்று அவர் கூறினார்.
அல் குர்ஆன் அத்தியாயம்: மர்யம்
வசனங்கள் 16 - 18
👌🏽
Do you know about God will and devil's will ?
amen amen🔥🔥🔥🔥🙏🙏
Amen
Amen 🙏
Amen
Amen amen 🙏🙏🙏