They are Not Pastors But Merchants ! | Christian Awareness Message | Samsonpaul

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • இந்த ஐந்து பேரும் பாஸ்டர்கள் அல்ல வியாபாரிகள் ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
    #fakepastor #hypocrite #falseteaching #jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
    JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
    ►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
    Daily Morning 5 AM (Daily Devotional Message)
    Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
    Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
    Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
    FOLLOW US ON : UA-cam & FACEBOOK - Jeevaneerodai
    ►► Our Address :
    SAMSONPAUL
    LIVING STREAM MINISTRIES
    126. Muthiya Mudaliyar street,
    Muthialpet, Puducherry 605003. INDIA.
    ►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
    ►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
    [Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
    ►► Books available in www.amazon.in
    also.. www.amazon.in/...
    ►► Books available in www.flipkart.in also.. www.flipkart.c...
    ஜீவ நீரோடை ஊழியங்களின்
    ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
    ►► OUR BANK ACCOUNT DETAILS
    A/c Name : JEEVANEERODAI
    INDIAN OVERSEAS BANK
    J.N. Street, Pondichery - 1.
    A/c. No: 007002000001010
    IFSC CODE : IOBA0000070
    ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
    #samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

КОМЕНТАРІ • 130

  • @pushpacesi7452
    @pushpacesi7452 День тому

    நாள்‌ வரும் கடவுளின் அன்பை முழுமையாக செய்பவரை தவறாக பேச கூடாது அண்ணா.உலக முடிவில் அவர்கள் யார் என்பதை ஆண்டவர் காட்டுவார்.

  • @rajivr526
    @rajivr526 7 місяців тому +12

    தங்கள் பதிவு மிகவும் இன்றியமயாதது ஐயா 🙏🏻

  • @johnrdaniel3445
    @johnrdaniel3445 7 місяців тому +3

    Excellent teaching, brother.
    You have analysed the issues confronting the church so very well.
    Both the deceiving pastors and the deceived laity are equally responsible for these 'damasha' in the churches.
    Pray that God opens the eyes of the congregation and the minds of the false preachers.
    We bless your awareness ministry.
    God bless you.

  • @aiyappank376
    @aiyappank376 7 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🌹🌹

  • @glorymanohar9117
    @glorymanohar9117 7 місяців тому +1

    நன்றி பாஸ்டர்

  • @LION_SHADES
    @LION_SHADES 7 місяців тому +2

    God bless you

  • @jkiruba5203
    @jkiruba5203 7 місяців тому +2

    ஆமென் அதுதானே நடக்கிறது ஐயா

  • @arul-woodcare
    @arul-woodcare 7 місяців тому +6

    Super up ., very very meanful❤❤❤❤

  • @saroja255
    @saroja255 7 місяців тому +1

    Thanks brotherநீங்கள் சொன்னபடி ஒரு சில pastors வார்த்தைகளை நம்பி நாங்கள் ஏமாந் தோம் இப்போது புரிந்துகொண்டோம்

  • @mahendraraj5926
    @mahendraraj5926 7 місяців тому +5

    It,is,real amen

  • @martinluther4498
    @martinluther4498 7 місяців тому +2

    Thank you Pastor. Bless you and your ministry. Martin Mannargudi.

  • @ElishaElizah
    @ElishaElizah 7 місяців тому +1

    ஒரு நல்ல ஊழியத்தை செய்ய கற்றுகொடுத்தீர்கள்,ஐயா நன்றி.

  • @mohanrajm4052
    @mohanrajm4052 7 місяців тому +2

    eye opening message god bless our brother.

  • @Dheivegam777
    @Dheivegam777 7 місяців тому +1

    எச்சரிக்கை பதிவு 🎉🎉🎉 நன்றி சகோதரா...

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 7 місяців тому +5

    ஆமென்!!!!! அல்லேலூயா!!!!! 🙏🙏🙏

  • @51Rajendran
    @51Rajendran 7 місяців тому +13

    Dear Brother Samson Paul,
    Thank you for your boldness in exposing those who consider the ministry as a business to increase their wealth by falsely promising only material wellness to their innocent and ignorant audience.
    In spite of your "Awareness Messages" from time to time on this social media, these merchants have not changed their ways. Likewise, most of their audience too expect only "prosperity messages". This is really sad.
    Let us believe that somehow this trend will change.
    May the Lord Jesus Christ continue to strengthen you!
    Rajendran
    Superannuated Missionary
    FMPB

  • @sathyanithyavarthaialexmed3579
    @sathyanithyavarthaialexmed3579 7 місяців тому

    Exallent pastor your vorning speach Please Continue

  • @KALIDASCHANDRAN
    @KALIDASCHANDRAN 7 місяців тому

    👍💐 god blees u

  • @christopherjohn266
    @christopherjohn266 7 місяців тому +1

    தெளிவான பதிவு 🎉❤

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs 6 місяців тому +1

    நியாயத்தீர்ப்பு நாள் என்று ஒன்று இருக்கிறது. அன்றைக்காவது, நீங்கள் ஸ்தேவான் இரத்தசாட்சியாக இறந்ததை நினைத்துக்கொள்ளுங்கள்..

  • @swamikanvethamanikam2806
    @swamikanvethamanikam2806 6 місяців тому

    ஏசுவின் வல்லமை அவரோடு இருக்கிறது.
    உண்மை. நல்லவர்களோடு ஏசு
    பயணிக்கிறார். பிரசங்கம்
    செய்து மக்களை மாற்றும்
    அதிசயம் உண்மையில்
    நடக்கிறதா? அது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  • @Manidhan123
    @Manidhan123 7 місяців тому +13

    என்னுடைய சிற்றறிவுக்கு நான் அறிந்தது நீங்களும் சாதி இல்லை என்று சொல்கிற அகத்தியன் மட்டுமே ஓரளவு உண்மையை சொல்லுகிறீர்கள் 99% கிறிஸ்தவர்கள் அற்புத போதையில இருக்கிறார்கள்

    • @sathiyamoorthys9270
      @sathiyamoorthys9270 7 місяців тому

      உண்மை.
      ஆனால் 99.9% கிறித்தவ மக்கள் உண்மையை அறியாமல் இருப்பதால் பால் தினகரன் , ஆலன் பால், கார் ஸ்டீபன், மோகன் லாசரஸ் இன்னும் பலர் ஏமாளி மக்களை ஏமாற்றி பனம் பறித்துக் கொண்டு சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
      பைபிளை ஆழமாக படித்து சிந்தித்து செயல்பட்டால் நாம்தான் ஆலயம்.

  • @jayakumars946
    @jayakumars946 7 місяців тому

    Amen

  • @beulahjohn1716
    @beulahjohn1716 7 місяців тому +4

    இரண்டாம் வருகைக்கு ஆயத்த மாகும் செய்திகளை கொடுத்து ஜனங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்

    • @manoranjithan6335
      @manoranjithan6335 7 місяців тому +1

      Be as a Gold and God child ...Don't fear or panic 🤔

    • @danielkingsley4843
      @danielkingsley4843 7 місяців тому

      முதல் வருகையை குறித்ததான விழிப்புணர்வு இல்லாத போது எதற்கு இரண்டாம் குறித்து. முதல் வருகையின் நோக்கத்தை அறிந்து செயல்படுவோம்

  • @rajaiyanwilson7589
    @rajaiyanwilson7589 6 місяців тому

    உண்மைய

  • @jonzraina6236
    @jonzraina6236 6 місяців тому +1

    Pls don't criticise

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  6 місяців тому

      please understand the truth. - admin

  • @davidjohn212
    @davidjohn212 7 місяців тому +2

    *Brother, there are various groups, parties, and people who criticize Christianity. In India, there are over 130 crore people who are yet to know Jesus. We live in a modern world where everyone knows what is good and bad. Why do you always keep talking about pastors and ministries for your publicity? Even I don't like the prosperity gospel and people who do ministries for money, but we can ignore them and start preaching the gospel to the 130 crore people who are yet to know Jesus. Did Jesus call you to condemn pastors or to go and make disciples? Is your UA-cam income solely from condemning and criticizing pastors? Why not go and preach to the needy instead?*

  • @jeyamarys8181
    @jeyamarys8181 6 місяців тому +1

    கிறிஸ்துவை அறிய நீங்களே இடறலாய் இருக்கிறீர்கள்.விசுவாசிகளுக்கும் கர்த்தர் கொடுத்த ஞானம் இருக்கிறது.

    • @linalamalrajsargunam5794
      @linalamalrajsargunam5794 6 місяців тому

      Yes brother, this rascal seek cheap popularity by pretending he is a pastor. He keeps posting critic views for which God will judge everyone. He has to mind his business

  • @VijayParakrama
    @VijayParakrama 7 місяців тому +1

    Good Analysis

  • @josephinasir
    @josephinasir 7 місяців тому +2

    அவனவன் தன் தன் ஆத்துமாவை இரட்சித்துக் கொள்ளக் கடவன். எரேமியா 51:45.

    • @manoranjithan6335
      @manoranjithan6335 7 місяців тому

      ஊழியராக இருக்கறவங்க

  • @kkanagaraj7048
    @kkanagaraj7048 6 місяців тому +2

    ஐயா! அடுத்தவர் செய்வதை கண்காணிக்காமல், அவர்களை குறை சொல்லாமல், மற்றவர்களை குற்றம் சொல்லி பேர் வாங்காமல், நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை மட்டும் பகிர்ந்தால் போதுமானது….
    நீங்கள் வியாபாரிகள் என்று சொல்லும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  6 місяців тому

      சகோதரர் ! kkanagaraj அவர்களே நீங்கள் இவரை கண்காணிக்காமல் உங்களை உங்கள் ஆத்துமாவை கண்காணியுங்கள். இன்றைய தவறான கிறிஸ்தவத்தை திரித்து போதிக்கிற போதகத்தைதான் இவர் கண்காணித்து விழிப்புணர்வு கொடுக்கிறார். இது இவருக்கு தேவன் கொடுத்திருக்கும் கண்காணியின் வேலை உங்களால் முடிந்தால் பிறரை விழிப்படைய செய்யலாம் இல்லாவிட்டால் தவறுகளோடு இசைந்து ஒத்துபோகலாம். ஒரு தேவ ஊழியரை தேவன் இப்படிப்பட்ட தவறுகளை கடிந்து சொல்லியிருக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்க எங்கள் வையை மாதர்கள் அடிக்காமளிருப்பது நல்லது. சத்திய வாஞ்சையுடைய உங்களை போன்றவர்கள் சகோதரர் சாம்சன்பால் பேசின வேத தியான செய்தி ஞாயிறு செய்தி இவைகளை கேட்பது இல்லை கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி உங்கள் சத்திய தாகத்தை தீர்த்துகொள்ளலாம். நன்றி - admin
      🔴 www.youtube.com/@JeevaNeerodai/streams

  • @premarangesh3837
    @premarangesh3837 7 місяців тому +4

    Rampa Pasa vandam

  • @devaathisayamkoilpitchai4762
    @devaathisayamkoilpitchai4762 7 місяців тому +8

    அந்த ஐந்து பேர் மட்டுமல்ல , சட்டப்படி எல்லோருமே வியாபாரிகள் தான் , ஒருவர் கூட பாஸ்டர் கிடையாது !!

    • @4rdis
      @4rdis 7 місяців тому

      இது எல்லா மதத்திலும் உண்டு

    • @kumaranderanjacob9515
      @kumaranderanjacob9515 7 місяців тому

      இது தவறுன வார்த்தை தேவனுக்காக வாழ்கிற தேவ ஊழியரும் உண்டு வந்து பாருங்க .என் சபையை

    • @Nirmala_Rani
      @Nirmala_Rani 7 місяців тому

      Many if not all I pity them for they forget to remember that the lord our mighty God see everything

    • @4rdis
      @4rdis 7 місяців тому

      @@kesavanduraiswamy1492 கிறிஸ்தவம் சாராம்சம் இதுவே: பரமாத்மா விடம் ஓன்றினைய பாவாத்மாவின் கிரையம் அந்த பாவாத்மாவை படைத்த இறைவன் அருளால் மட்டுமே.
      இயேசு அந்த கிரையத்தை சிலுவையில் அறையப்பட்டதில் செலுத்தினார், இதை ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்க்கையை பிறருக்கு இடறமால் வாழ்பவர் அந்த பரமாத்மாவின் சந்நிதியில் வாழ்வர். இயேசு: " என்னை தவிர வேற எந்த வழியினாலும் பிதாவினிடத்தில் ஒருவனும் வரான்"
      வேறும் மதமாற்றம் அல்ல மனமும் மாற வேண்டும். வாழ்க்கையும் மாறனும்

    • @danielkingsley4843
      @danielkingsley4843 7 місяців тому

      மதத்தில் உள்ளவர்கள் மதம் பிடித்து அழைக்கிறார்கள். மதத்தில் இருந்து வெளியே வந்து தேவனைத் தேடுங்கள். அப்போது உன்மையான தேவனைத் பார்ப்பீர்கள்

  • @kalairaj3140.
    @kalairaj3140. 6 місяців тому +1

    No kurai sollavedam

  • @jgrjasper
    @jgrjasper 7 місяців тому +1

    Long back , nearly 20 years back, i happened to listen to your audio. I thought that you would be a good Bible Teacher like Dr. Theodore Willams. Still i keep some of your sermons. UA-cam has completely changed your direction. Every one knows about the present condition.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 7 місяців тому

    Good reaching with awareness
    No dought those pastors direct flight bro that place

  • @edaniel835
    @edaniel835 7 місяців тому +1

    அருமை. பாராட்டுக்கள்

  • @balum7683
    @balum7683 7 місяців тому +1

    மற்றவர்களை குறை கூற சத்தியம் இருக்க

  • @giftforkidsmission
    @giftforkidsmission 7 місяців тому +1

    நீங்கள் செய்கிற ஊழியம் தான் சரியானதா ஜயா

  • @rajaianmichael3740
    @rajaianmichael3740 7 місяців тому +1

    In the beginning your ministry was good to hear.
    Now you are blaming other pastors.
    Breach only God's word.

    • @linalamalrajsargunam5794
      @linalamalrajsargunam5794 6 місяців тому

      This rascal will never learn. Cheap fellow, better to boycott such fellows. I think this rascal is a UA-camr & earn his money by posting such criticism. He can beg on the road instead of doing such acts

  • @abeljaganathan
    @abeljaganathan 7 місяців тому +1

    சுயஆதாயம் பெற்றும் ஏழை ஊழியர்களுக்கு செய்வார்கலா ?

  • @tamilselvan2005
    @tamilselvan2005 7 місяців тому +1

    Criticising each other in Christianity is quite common but it is not good it is weakness infront of others you people better be quit don't spoil Christianity 😂

  • @fredricgerson106
    @fredricgerson106 7 місяців тому +8

    அறைத்தமாவையே அறைக்க வேண்டாமே.

    • @neh966
      @neh966 7 місяців тому

      Brother

    • @navaneethanraja600
      @navaneethanraja600 7 місяців тому +1

      What is this, there is no such a word in Tamil.

    • @johnpaul-wt3pv
      @johnpaul-wt3pv 7 місяців тому +4

      அரைத்த மாவையே அரைப்பது நல்லதுதான், அப்பொழுது தான் சிலர் உணர்வடைவார்கள்

    • @ambassadorofchristjesus.7105
      @ambassadorofchristjesus.7105 7 місяців тому +1

      St Paul also says
      பிலிப்பியர் 3 : 1
      மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.

  • @victoriadavid7626
    @victoriadavid7626 7 місяців тому

    brother genesis 12-2,3,4 verse what meaning?

  • @RAJKUMAR-jb3mi
    @RAJKUMAR-jb3mi 7 місяців тому +5

    Bro. நீங்கள் என்ன வகையான ஊழியம் செய்கிறீர்கள்?

    • @godwinc4087
      @godwinc4087 7 місяців тому +1

      You tube பிழைப்பு ஊழியம்.... சாம்சன் பால் போதிப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி....
      சாம்சன் பால் எதோ பரிசுத்தவான்...நல்ல ஊழியர் என்று நினைப்பு...
      சாம்சன் பால் அவருடைய சொத்தை பாதி ஏழைகளுக்கு கொடுக்க சொல்லுங்க....
      சாம்சங் பால் அவருக்கு காணிக்கை கொடுத்தால் அதை வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க...
      சாம்சங் பால் அவருக்கு பொறாமை....
      என்னாடா....
      நான் ஒரு சீனியர் சாம்சங் பால் ஊழியர்...
      தமிழ்நாட்டில் ஒரு பயலுவளும் என்னை மதிக்கவில்லை என்று பொறாமை தான்...
      சாம்சங் பால் வெறிபிடித்து திரிய காரணம்...
      நல்ல ஒரு மனுஷன்...
      இந்த மாதிரி ஆகிவிட்டார்...
      சாம்சங் பால் அவருக்கு கூடிய சீக்கிரம் மனநிலை பாதிப்பு வராமல் இருக்க நாம் ஜெபம் செய்ய வேண்டும்...
      சாம்சங் பால் கத்தி கத்தி அவருடைய அழைப்பை வீணடித்து விட்டார்...
      அது தான் உண்மை...
      அல்லாமல் சாம்சன் பாலை வைத்து இனிமேல் தமிழ் நாட்டில் ஒரு பருப்பும் வேகாது...

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  7 місяців тому

      🔴BIBLESTUDY | கர்த்தரிடத்திலிருந்து வார்த்தைகள் வந்தால்... | If Words come from The Lord... | SAMSONPAUL 🔴LIVE BIBLE STUDY 03.07.2024 @ 7.30 PM ua-cam.com/users/liveir8LvIs36QY
      - admin

    • @isakchandru-mo6xe
      @isakchandru-mo6xe 7 місяців тому

      @@godwinc4087 நீங்கள் ஊழியர

    • @JeyRaj-gi1sd
      @JeyRaj-gi1sd 7 місяців тому

      ​@@godwinc4087 எரிச்சல் பொறாமை உங்கள் சொற்களில் தெரிகிறது.

    • @linalamalrajsargunam5794
      @linalamalrajsargunam5794 6 місяців тому

      @@godwinc4087

  • @manoranjithan6335
    @manoranjithan6335 7 місяців тому

    Ministry Merchants

  • @saravananvadivelu9684
    @saravananvadivelu9684 7 місяців тому +1

    Who gave rights to judge the servant of God i think you don't have any job

  • @paulraj5752
    @paulraj5752 7 місяців тому +1

    Jesus is only Church leedar. Not you

  • @helenjames6016
    @helenjames6016 7 місяців тому +1

    No one is perfect all are sinners
    even u have given the bank account details
    all are merchants
    apostles they just preached and they were not keen money
    They did freely but you people are only for money

  • @jebakumar8525
    @jebakumar8525 7 місяців тому

    Ok ...what about you......

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  7 місяців тому

      🔴BIBLESTUDY | சத்தியம் உங்களை விடுதலையாக்கினதா ? சான்றுகள் எங்கே ? | Did The Truth set you Free ? | SAMSONPAUL 🔴LIVE BIBLE STUDY 03.07.2024 @ 7.30 PM ua-cam.com/users/liveQI9UXBURwOI
      - admin

  • @morrisselvakumar7748
    @morrisselvakumar7748 7 місяців тому +1

    Brother,
    Praise the Lord.
    Can you please say which type of Ministry God has given you according to the Bible?

  • @manoranjithan6335
    @manoranjithan6335 7 місяців тому +2

    இவருடைய போதைனைகளை தொடர்ச்சியாக பாருங்க...
    உண்மையாக இருக்க உதவும்.
    வீணான வியாபார ஊழியர்களாக இருக்கறவங்க தானே பெருகி போச்சு.

  • @suganthywijayakumar2389
    @suganthywijayakumar2389 7 місяців тому

    Now the days all the pastors blame each other. That also jealous spirit. At that time you are pure and holy why you look at others if you call for ministry do it blameless. Judgement I’d in God’s hand. Mind your ministry work.

  • @victoriadavid7626
    @victoriadavid7626 7 місяців тому

    Philippine 4-19

  • @thomasthanapaul4170
    @thomasthanapaul4170 7 місяців тому

    If We observe we can identify the duplicate pastor from the change in his dressing style, mode of transport and his wife and children life style

  • @estervasanthan6889
    @estervasanthan6889 6 місяців тому

    All preachers nd those who r telling dem as so called evangelists both ladies nd gents r asking money ie.begging money in d bane of offering bank acc.no.ifsc code etc.r giving indirectly telling to send money.wy cant dey work nd earn money for deir living

  • @kumar-g5y9o
    @kumar-g5y9o 7 місяців тому

    Thappu seira pastor avanga seira thappuku thandanaiya anupavipanga neenga podura intha post naala pura jaathi Jesus kita varuvaana

  • @pangarajr681
    @pangarajr681 7 місяців тому +4

    ஐய்யா நீங்கள் மற்றபோதகரைகுறை செல்லாதீர்கள் கடவுள் உங்களுக்கு அந்த வல்லமையை கொடுக்கவில்லை உங்களுக்கு மற்ற போதகரைகுறை கூறுவதே உங்கள்நோக்கம்

    • @jonny6411
      @jonny6411 7 місяців тому +2

      உண்மையை சொன்னால் ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள்.

  • @joelrajan962
    @joelrajan962 7 місяців тому +1

    Ungakita kurai eathum ellaya

  • @kumar-g5y9o
    @kumar-g5y9o 7 місяців тому

    Neenga pesura pechula yaarukum viduvaasam varathu kristhavane pinmaatram agi povan

  • @kumar-g5y9o
    @kumar-g5y9o 7 місяців тому

    Ministry panra pastorngala kurai solrathe unga ministry thana

  • @prakashpg4003
    @prakashpg4003 6 місяців тому

    Please don't blame others.first you talk or preach only gospel

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 6 місяців тому

      நீ ஏன் குறையை கேட்கிறாய் அவர் சொல்லும் சத்தியத்தை கேள்

  • @premarangesh3837
    @premarangesh3837 7 місяців тому

    Who r you

  • @emmanuelezhil6872
    @emmanuelezhil6872 7 місяців тому +6

    நீங்க என்ன செய்றீங்க அதை சொல்லுங்க

  • @hannahpremlatha5360
    @hannahpremlatha5360 7 місяців тому +1

    They are God's servants. Let God judge them. Atleast they speak about blessings. Y do u keep talking about them. Please preach the word of God and stop accusations. Don't turn as an agent of Satan. Revelations 12:10

  • @santhis5997
    @santhis5997 7 місяців тому

    Ungsl kura I sollulira uliam valgs.

  • @Jesunesanramanan
    @Jesunesanramanan 7 місяців тому

    Who are you? First you must pray. Don't speak Anyboardy.

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  7 місяців тому

      dear brother or sister, please read your comment once again. - admin

  • @SumathiS-gi3ft
    @SumathiS-gi3ft 7 місяців тому

    Sathyathai
    Mattum
    Peasungal
    Thaniyaga Jebiungal
    Eppadi UlagamAriyaThushikkathirgal

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  7 місяців тому

      இவர் சத்தியத்தை தான் சொல்கிறார் நீங்கள் பரிசுத்த ஆவியை உடைய கிறிஸ்தவராய் இருந்து சத்தியத்தை கேளுங்கள். பரிசுத்த ஆவியை பெறாத கிறிஸ்தவருக்கு இப்படிபட்ட உண்மைகளை கேட்பதும், ஏற்றுக்கொள்வது கடினம். - admin

    • @SumathiS-gi3ft
      @SumathiS-gi3ft 7 місяців тому

      @@Jeevaneerodai Parisutha
      Aavi anavar
      Kuraisollamataar
      Naan Visuvasithan
      Aramba Natkalil Evarudaya book Padithullen
      Kalla Uliyar galUnduthan Aanal Nam Jebamthan Pannavedum Jebip0m
      Devan Santhyppar Amen

  • @thomasedisonvm9194
    @thomasedisonvm9194 7 місяців тому +3

    நீ குறை சொல்ர ஊழியம் பண்ணாதே

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  7 місяців тому +2

      சகோதரர் அவர்கள் பரிசுத்த நடத்தப்படுகிற ஊழியம்தான் செய்கிறார். நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள் போதனைகள் பற்றி வேத சத்தியத்தை நன்கு ஆராயந்துபார்க்கவும். இவர் என்ன ஊழியம் செய்ய வேண்டும் எதை பேச வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். நன்றி - admin

  • @peaceofgodmissionchurch2997
    @peaceofgodmissionchurch2997 7 місяців тому

    Brother your clearly Brokening to all pastor's & ministries.
    How can believe non believers to Jesus, plz Tech only God is Love

  • @keziamoses5288
    @keziamoses5288 7 місяців тому

    Pastor speak only God words ,Don't Circumstances others,God only Justice

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 7 місяців тому

    ஐயா வாழ்வது மண்ணுலகம்.இவ்வுலகத்தில் நரக வாழ்க்கை ஆனால் உங்களுக்கு பரலோகத்தில் சுகவாழ்வு.பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்.

  • @simpsonwatts1739
    @simpsonwatts1739 6 місяців тому

    God bless you