கடைசிவரை எங்கள் ஆசையை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார் டெல்லி கணேஷ் ஊர் மக்கள் வைத்த கோரிக்கை

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 4

  • @thampurajas.p.r7755
    @thampurajas.p.r7755 Місяць тому

    Super thambi..unmai correct

  • @muhammedghouse
    @muhammedghouse Місяць тому

    நான் சினிமா நடிகர்களிலேயே முதல் முதலில் நேரில் பார்த்நடிகர் இவர்தான் நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஊரில் ஒரு ஷூட்டிங் நடந்தது அதில் இவர் வந்திருந்தார் ஏதோ சில நாடகம் தயாரிப்பு என்று நினைக்கிறேன் அந்த நாடகத்தில் நானும் என் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களும் முழக்கமிட்டு நடக்கும்படி ஒரு காட்சி அமைத்தார்கள் நானும் அந்த காட்சியில் நடந்தேன் அதன் பிறகு பல நடிகர்களை நேரில் பார்த்துள்ளேன் ஆனால் வாழ்க்கையில் நடிகர் என்னை சந்தித்தது இவரைத்தான் முதல் முதலில் மிகவும் நல்ல மனிதர் இன்று அவர் இவ்வுலகத்தை விட்டு சென்றிருக்கலாம் அவரது நினைவுகள் என்றென்றும் இந்த உலகத்தில் வாழும்

  • @minklynn1925
    @minklynn1925 Місяць тому +2

    கண்ணீர் அஞ்சலி

  • @speedtamiltech6780
    @speedtamiltech6780 Місяць тому

    Z,🙀🙀🙀🙀😿😿😿