திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின், முன்னோர் துவங்கிய கல்லூரி தான் பூண்டி புஷ்பம் கல்லூரி. அந்தகாலத்தி தஞ்சை மாவட்டத்தில் இரண்டு கல்லூரிகள்தான் இருந்தது.ஒன்று பூண்டி புஷ்பம் கல்லூரி, மற்றொன்று தஞ்சை சரபோஜிமன்னர் கல்லூரிதான். துளசி அய்யா வாண்டையார் அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் கல்விக்காக நிறைய செய்துள்ளனர், செய்துவருகின்றனர். வாழ்க அவர்கள் குடும்பம்... வந்தேமாதரம்... ஜெய்ஹிந்த்... 🌹🌹🌹👏👏👏🇮🇳🇮🇳🇮🇳
நண்பன் வீட்டு திருமணத்தில் ஒரு முறை இவர்களை பார்த்து உள்ளேன்..மேடையை விட்டு இறங்கும் போது தண்ணீர் கேட்டார் பாதி குடித்த பாட்டிலை கொடுத்த போது அருகில் உள்ள நபர் ஒருவர் கூறினார் அதை கொடுக்க கூடாது என்று ஆனால் ஐயா அவர்கள் அதை வாங்கி குடித்துவிட்டு எனக்கு உள்ள தாகம் தான் அவனுக்கும் இருக்கும் அதில் என்ன தவறு என்று கேட்டார்.......
ஜாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் உதவி செய்யும் நல்லெண்ணம் கொண்ட வாண்டையார் குடும்பத்தார் வாழ்க உண்மையைச் சொல்கிறார் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கு ஆசை படுகிறார் எந்த அரசியலுக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத மனம் படைத்தவர் அவர் ஏழை மக்களுக்கு செய்யும் உதவிகள் தொடரட்டும் வாழ்க அவர் பல்லாண்டு
இவனுங்க சமுதாயத்துல ஒருத்தனை அடிப்பதற்காக பத்து பேர் இருபது பேர் போகக்காரணம் என்ன? தனித்து நின்று வெற்றி பெறாறு வர ஆன்மகன் எவனும் இல்லையா? ஒற்றுமைன்னு சொல்லிடாத....
ஐயா அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சொக்க தங்கம், எந்த விதத்திலும் தங்களை உயர்ந்தி காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒரு முறை ஐயாறு வாண்டையார் அவர்களை எங்கள் உறவினர் திருமணத்தில் சந்தித்தேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம், அவர்களிடம் எங்கள் உறவினர் வேலை பார்த்ததால், திருமணத்திற்கு வந்திருந்தார். ஒருவர் என்னை அறிமுகபடுத்திய போது, நான் சாதாரண பையன் என்று கூட நினைக்காமல் வணக்கம் சொல்லி நலம் விசாரித்து, நன்றாக படிக்க வேண்டுமென்றார். எவ்வளவு பெரிய மனிதர் ஒரு சாதாரண சிறவனிடம் கூட மிக கனிவாக பேசினார். நெகிழ்ந்துவிட்டேன். அன்றிலிருந்து அவர்கள் எல்லோரின் குணம் மற்றும் உதவும் தன்மை குறித்து தெரிந்து பெரு மதிப்பு கொண்டேன்.
Enga pakkathu ooru thaan poondi and poondi college... Real lovely human beings... Very simple characters both periya iyya and Krishna sami sir both.... 💕
ஜாதி பார்க்காமல் கல்வி கொடுத்தார் துளசி அய்யா...ஆனால் இன்னைக்கு அவர் இறந்த பிறகு பூண்டி கல்லுரி ஜாதி கல்லுரிகளாக மாறியவர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள்
@@ponraja3964 ipa college poitu ketu parunga 7 varusama enna na prachana nu avlo jaathi prachana you tube parunga sagothararey nanum athey college la than padichen ipa nadakurathalam partha manasu kastama iruku
மதம் இல்லை என சொல்லி கொண்டு , குறிப்பிட்ட அவர்களது மத்த்தினரை மட்டும் அனைத்து பதவிகளிலும் வைத்து கொண்டு அவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் சமூகம் இது. ஆனால் வாண்டையார் குடும்பம் தாழ்த்தபட்ட குடும்பத்தில் பிறந்த எனக்கு தங்க இடம் கொடுத்து பண உதவியும் செய்து உற்சாகபடித்தினர் 20 வருடத்திற்கு முன்பு. நீங்கள் வாழ்க ஆரோக்கியமாக சார்
எல்லாரும் வராச்சிக்காக மறைக்கவில்லை பெரியவரே சமூக நீதியை பின்பற்முடியும் என்பதற்காக சமூகநீதியை பின் பற்ற முடியாத யாரும் மக்களுக்கு ஓர வஞ்சனை இல்லாத அரசியலை தர முடியாது ஆகையால் தான் நீங்கள் வெகுதூரம் மக்களுக்கான அரசியலில் நிற்க்க முடியவில்லை இந்த தோல்விக்கு காரணம் உங்கள் பட்ட பெயர் தான் இதை தாங்கள் சிந்தித்தால் உணர முடியும் நல்ல மனிதர்கள் ஒரு பட்ட பெயரில் மட்டுமே முடங்கி விட கூடாது என்று நல்ல என்னத்தில் மட்டும் பதிவிடுகிறேன் நன்றி
Sir, Your brought is so super! You’re real humanitarian !! You’re a grate personality apart from caste boundary!!! You’re really serving for betterment of humanity. All the Best.
When his father ends his speech with a Jai Hind, it would be goosebumps for the audience. I am yet to see an honest political leader like Thulasi Iyya Vandayar- his father. Long live the legendary Poondi Vandayar family!
இவங்க எல்லாம் எவ்வளவு தூரத்திற்கு நல்லவர்களோ அவ்வளவு தூரத்திற்கு கெட்டவர்களும் கூட 80/90 காலக் கட்டங்களில் டெல்டா பகுதிகளில் நடந்த பல விரும்பத் தகாத நிகழ்வுகளுக்கு இவர்கள் குடும்பத்தை சேர்ந்த இவர் பிரேம்குமார் வாண்டையார் போன்றோரே காரணம் இன்னும் எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமானால் தேவர்மகன் படத்தில் நாசர் ஒரு கட்சியில் உன் குடும்பத்தையும் எழவு நான் தாண்டா காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுவார் அந்த மாதிரி காப்பாளர்கள் தான் இவர்கள் இன்றும் இவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு இவர்கள் ஜாதிக்காரர்கள் செய்யும் அட்டகாசம் அதிகம் தான் டெல்டா மாவட்டங்களில் காணப்படும் பெரும்பான்மையான பிற ஜாதிக்காரர்கள் இவர்களை பெரும்பாலும் விரும்புவது/ மதிப்பதில்லை
No discrimination based on caste ,Religion and region. So many got degrees with less fees and well settled because of the great family. Ever body is remembering this family greatness ever. 😊😂
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
நிறைய ஏழை மாணவர்களை படிக்க வைத்து அழகுபார்த்த அருமையான குடும்பம் வாழ்க பல்லாண்டு
சத்தியமான வார்த்தை
Poi poi😭😭😭😭😭😭
@@karthikeyanuthirapathy9454 கதரு 😅
Please establish medical courses . Name Thulasi vandair . Great man you are
Your father is ever living .
@@karthikeyanuthirapathy9454 குடும்பத்தோட கதறுடா பற பு... ட
திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின், முன்னோர் துவங்கிய கல்லூரி தான் பூண்டி புஷ்பம் கல்லூரி. அந்தகாலத்தி தஞ்சை மாவட்டத்தில் இரண்டு கல்லூரிகள்தான் இருந்தது.ஒன்று பூண்டி புஷ்பம் கல்லூரி, மற்றொன்று தஞ்சை சரபோஜிமன்னர் கல்லூரிதான். துளசி அய்யா வாண்டையார் அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் கல்விக்காக நிறைய செய்துள்ளனர், செய்துவருகின்றனர்.
வாழ்க அவர்கள் குடும்பம்...
வந்தேமாதரம்...
ஜெய்ஹிந்த்... 🌹🌹🌹👏👏👏🇮🇳🇮🇳🇮🇳
வாண்டையார் னு கேள்விபட்டிருக்கிறேன் வீடியோ பார்த்துட்டு கமெண்ட் வந்தப்புறம் தான் தெரியுது நூறாண்டு நல்லாயிருக்கனும் மத்தவங்களுக்கு உதவனும் ன்ற குணமே உங்களை ஆயிரமாண்டு நல்லா பாத்துக்கும் வாழ்க பல்லாண்டு ஐயா❤❤
ஸ்ரீமதி ய கொன்னுட்டானுங்க.அத கேட்க துப்பில்ல. ஒரே சாதி ஒரே கூதின்னு பேசுரதெல்லாம் ...சும்மா உடான்ஸ்.
Valga valamudan
நண்பன் வீட்டு திருமணத்தில் ஒரு முறை இவர்களை பார்த்து உள்ளேன்..மேடையை விட்டு இறங்கும் போது தண்ணீர் கேட்டார் பாதி குடித்த பாட்டிலை கொடுத்த போது அருகில் உள்ள நபர் ஒருவர் கூறினார் அதை கொடுக்க கூடாது என்று ஆனால் ஐயா அவர்கள் அதை வாங்கி குடித்துவிட்டு எனக்கு உள்ள தாகம் தான் அவனுக்கும் இருக்கும் அதில் என்ன தவறு என்று கேட்டார்.......
ஐயா அவர்கள் கள்ளர் இனத்தின் ஒரு அடையாளம் வாழ்க வளமுடன்❤❤
என்றும் பதினாறாக வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
ஜாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் உதவி செய்யும் நல்லெண்ணம் கொண்ட வாண்டையார் குடும்பத்தார் வாழ்க உண்மையைச் சொல்கிறார் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கு ஆசை படுகிறார் எந்த அரசியலுக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத மனம் படைத்தவர் அவர் ஏழை மக்களுக்கு செய்யும் உதவிகள் தொடரட்டும் வாழ்க அவர் பல்லாண்டு
உண்மையான பேச்சு உண்மையான மனிதர்
மாவட்டத்தின் அனைத்து மாணவர்களுக்கும் இவர் கடவுள் போல் ஐயாவை வாழ்த்துகிறேன் வணங்குகின்றேன்
டேய் எவன் உதவி பெற்றானோ அவனுக்கு கடவுள்.எல்லாருக்கும் இல்ல
@@THIRUKKURAL-hm9skavan ennathan udhavi senjalum unaku avaru jathi tha kannukku theriyum.. athanalatha intha veruppu pechu..
இவனுங்க சமுதாயத்துல ஒருத்தனை அடிப்பதற்காக பத்து பேர் இருபது பேர் போகக்காரணம் என்ன?
தனித்து நின்று வெற்றி பெறாறு வர ஆன்மகன் எவனும் இல்லையா? ஒற்றுமைன்னு சொல்லிடாத....
@@karikalacholan1406 ஆம்மா...ஒருத்தனை அடிக்கவோ வெட்டவோ பத்து பேரு போரானுங்க. கேட்டா வீரமாம்.ஏன் ஒத்தைக்கு ஒத்தை போனால் என்ன அதுவும் வீரம்தானே...
@@THIRUKKURAL-hm9sk thalaiva tharkuri mari paesa kudathu ellathayum ella idathulayum paesa kudathu thalaiva. Ella idathulayum orae karuthayum paesa kudathu.
ஒரு சிறந்த கல்லூரி. ஏழை மாணவர்களுக்கு உதவும் சிறந்த மனிதாபமான குடும்பம் வாண்டையார் அவர்கள் குடும்பம். நானும் அக் கல்லூரியில் தான் பயின்றேன்
ஐயா அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சொக்க தங்கம், எந்த விதத்திலும் தங்களை உயர்ந்தி காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒரு முறை ஐயாறு வாண்டையார் அவர்களை எங்கள் உறவினர் திருமணத்தில் சந்தித்தேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம், அவர்களிடம் எங்கள் உறவினர் வேலை பார்த்ததால், திருமணத்திற்கு வந்திருந்தார். ஒருவர் என்னை அறிமுகபடுத்திய போது, நான் சாதாரண பையன் என்று கூட நினைக்காமல் வணக்கம் சொல்லி நலம் விசாரித்து, நன்றாக படிக்க வேண்டுமென்றார். எவ்வளவு பெரிய மனிதர் ஒரு சாதாரண சிறவனிடம் கூட மிக கனிவாக பேசினார். நெகிழ்ந்துவிட்டேன். அன்றிலிருந்து அவர்கள் எல்லோரின் குணம் மற்றும் உதவும் தன்மை குறித்து தெரிந்து பெரு மதிப்பு கொண்டேன்.
எல்லா மக்களிடம் ஜாதி மதம் பேதம்
பார்க்காமல் பழகுவது
இந்த காலத்தில் மிக
மிக மேன்மையான
உயர்ந்த பண்பாகும்
அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Nee nerula poi paatha
வாண்டயார் ன்னு
சொன்னதுக்கு ஒருத்தன அடி அடி அடிச்சாங்க ப்ரோ
@@தமிழ்புவி-ழ3ரஅப்பரம் என்ன மயிருக்கு வாண்டையார் புன்டையார்னு பேர் வச்சிருக்கானுங்க?
Ayyanuthan koopuduvanga
@@தமிழ்புவி-ழ3ரapdi ethuvum news varalaye.. nee uruttu
தமிழர்கள் ஒற்றுமையாக இருப்போம்
உண்மையான மனுஷன்யா நீ
வாழ்க வாண்டையார் சித்தப்பா.
வாண்டையார் சித்தப்பாதான் வாழனுமா அப்போ வாண்டையார் வாழகூடாதா😮
@@marvelmovies4139 vandaiyar chithappavu vandaiyar thana😂
Enga pakkathu ooru thaan poondi and poondi college... Real lovely human beings... Very simple characters both periya iyya and Krishna sami sir both.... 💕
ஐயாவின் நிதர்சனமான உன்னதமான பேச்சு. கல்விக்காக .பல பேர்க்கு உதவி செய்யுற. நல்ல மனம் கொன்டவர்
ஜாதி பார்க்காமல் கல்வி கொடுத்தார் துளசி அய்யா...ஆனால் இன்னைக்கு அவர் இறந்த பிறகு பூண்டி கல்லுரி ஜாதி கல்லுரிகளாக மாறியவர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள்
Yen ippadi solreenga
@@ponraja3964 ipa college poitu ketu parunga 7 varusama enna na prachana nu avlo jaathi prachana you tube parunga sagothararey nanum athey college la than padichen ipa nadakurathalam partha manasu kastama iruku
அப்படியா? உண்மையில் இன்றும் எங்கள் பகுதியிலுருந்து பலரும் படிக்கின்றனர்.
அருமை அருமை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்
அற்புதமான மனிதர்...
God bless this family abundantly
Mass and good speech..
எங்கள் குல தங்கம் அய்யா அவர்கள்
வாண்டையார் என்றாள் ஒரு தணி கெத்துதான் வாழ்க
TKV ஐயா அவர்கள் 👍👍👍👍
வாழ்த்துக்கள் ஜயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் ஐயா ❤
வாழ்த்துக்கள் அய்யா
Good family vazhga valamudan.
நல்ல மனிதர்
Open talk TRUE MAN. WELCOME.
எங்கள் தஞ்சை யின் அரசன் எங்கள் ஐயா 🥳💐🙏🙏
3:57 ஒபாமாவின் உதவி
மதம் இல்லை என சொல்லி கொண்டு , குறிப்பிட்ட அவர்களது மத்த்தினரை மட்டும் அனைத்து பதவிகளிலும் வைத்து கொண்டு அவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் சமூகம் இது. ஆனால் வாண்டையார் குடும்பம் தாழ்த்தபட்ட குடும்பத்தில் பிறந்த எனக்கு தங்க இடம் கொடுத்து பண உதவியும் செய்து உற்சாகபடித்தினர் 20 வருடத்திற்கு முன்பு. நீங்கள் வாழ்க ஆரோக்கியமாக சார்
dai tharkuri, ni uchavarambu sattapadi avargal kudumbathidam irukum 6000 acre, 6000 elaigalidam iruka vendum, athu theriyamal adimaiyaada irukiriyai.
மிகவும் அருமை அய்யா
Mass sir nega 🔥🔥
எல்லாரும் வராச்சிக்காக மறைக்கவில்லை பெரியவரே சமூக நீதியை பின்பற்முடியும் என்பதற்காக சமூகநீதியை பின் பற்ற முடியாத யாரும் மக்களுக்கு ஓர வஞ்சனை இல்லாத அரசியலை தர முடியாது ஆகையால் தான் நீங்கள் வெகுதூரம் மக்களுக்கான அரசியலில் நிற்க்க முடியவில்லை இந்த தோல்விக்கு காரணம் உங்கள் பட்ட பெயர் தான் இதை தாங்கள் சிந்தித்தால் உணர முடியும் நல்ல மனிதர்கள் ஒரு பட்ட பெயரில் மட்டுமே முடங்கி விட கூடாது என்று நல்ல என்னத்தில் மட்டும் பதிவிடுகிறேன் நன்றி
அகமுடையார் சேர்வை சிவங்கை ராமநாதபுரம் விருதுநகர் மதுரை
ஊர கெடுக்கும் உனக்கும் டெல்டா கள்ளனுக்கும் என்ன சம்பந்தம் .
வாண்டையார் குடும்பம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தவர் நிறைய குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்து உள்ளார்
உங்கள் கல்வி பணி தொடரட்டும்
Naan Kallar Endru Perumai Kolgiren ...Anaivarum oru jadhi oru inam..arumaiyana kolgai
வாழ்க பல்லாண்டு ஐயா 🥰🥰🥰🥰
Sir,
Your brought is so super!
You’re real humanitarian !!
You’re a grate personality apart from caste boundary!!!
You’re really serving for betterment of humanity.
All the Best.
Total Delta district... Major student got degree because of your family Sir..... Very Less fees 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanum delta ivanga saathi karangala thavira vera yarum ivara pathi pesi kuda parthatgu ila...Ivar oorla vena solala... Thanjavur lam solra alavuku ila... jaathi kaga vachukunga
உண்மை
❤வணங்குகிறோம் ஐயா
அருமையான மனிதர்... 👍
This family is responsible for education uplift of Delta students, particularly poor
பேட்டி முழுவதும் புன்னகையுடன் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
very good speech great sir 🙏🙏🙏🙏
Delta district icon,💥💥💥💥💥
வான்டையார்!தொன்டைமான் வம்சம்! உலகம் உள்ளவரை இறை அருள் பெற்ற தொன்டைமான் - வான்டையார் புகழ் நிலை த் தோங்குங்க!
வான்டையார்❤
வாழும் கடவுள் ஐயா தாங்கள்
கல்வித்தந்தையின் தவப்புதல்வர் ஐயா..
Ayya❤️
வாழ்க பல்லாண்டு சித்தப்பு
Real Legend
nan, sir ah Shankara nethralaya la chennai la parthen, but yarunnu appo therila. God Bless you and your family for long life sir
When his father ends his speech with a Jai Hind, it would be goosebumps for the audience. I am yet to see an honest political leader like Thulasi Iyya Vandayar- his father. Long live the legendary Poondi Vandayar family!
எங்களுக்கு அந்த பயம் கிடையாது 👌👌
Ayya ungaluku romba nalla manasu ayya.
Ayya i Love you
Vaandaiyar the great. Vaandaiyar is an identity like Reddy, Rao, Naidu, Singh etc . There is no wrong in it. Keep it up.
Intha maari oru kudumpathu tamilnattu aatchiyai payamee illama kudukkalam avangalukku kaasu perusu illa manantha perusu ❤
சூப்பர், அவர் பேசும்போது மூச்சு விட சிரமம் படுவது போல் இருக்கு, எங்க அப்பாவும் இப்படித்தான், உடல் நலனை பாருங்கள் சார்
Good good good
Humanity is our Religion
👍
Ipa irukara
இப்ப இருக்காரா இல்ல இறந்து விட்டாரா
Real man
Superb sir
சாதி பார்க்காமல் பலஏழைகளை படிப்பு கொடுத்தவர்
அருமை
Thumbnail pic kum video kum sambandhame illa
Avanga trick bro
Thanks bro.. nallavela vidoe pakala 😂👍
வாண்டையார் என்றால் ஸ்ரீதர் வாண்டையார்தான் தமிழகத்திற்கே தெரியும்
மாமா உங்க எதார்தமான பேச்சி ரொம்ப பிடிச்சிருக்கு
Singam eppavume singamtha👑
Ayya amezing good
Super
ஐயா வாண்டயார் குடும்பம் பாசமே தனி. ஏழையின் முகத்தில் சிரிப்பை காணும் மனிதர்
என்றென்றும் உங்கள் பொதுத் தொண்டு தொடர
கள்ளம் , கபடமற்ற ஆன்மா
இவங்க எல்லாம் எவ்வளவு தூரத்திற்கு நல்லவர்களோ அவ்வளவு தூரத்திற்கு கெட்டவர்களும் கூட 80/90 காலக் கட்டங்களில் டெல்டா பகுதிகளில் நடந்த பல விரும்பத் தகாத நிகழ்வுகளுக்கு இவர்கள் குடும்பத்தை சேர்ந்த இவர்
பிரேம்குமார் வாண்டையார் போன்றோரே காரணம் இன்னும் எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமானால் தேவர்மகன் படத்தில் நாசர் ஒரு கட்சியில் உன் குடும்பத்தையும் எழவு நான் தாண்டா காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுவார் அந்த மாதிரி காப்பாளர்கள் தான் இவர்கள் இன்றும் இவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு இவர்கள் ஜாதிக்காரர்கள் செய்யும் அட்டகாசம் அதிகம் தான் டெல்டா மாவட்டங்களில் காணப்படும் பெரும்பான்மையான பிற ஜாதிக்காரர்கள் இவர்களை பெரும்பாலும் விரும்புவது/ மதிப்பதில்லை
❤❤❤
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
WHAT A MAN HE IS
Iyya valga pallandu
No discrimination based on caste ,Religion and region. So many got degrees with less fees and well settled because of the great family. Ever body is remembering this family greatness ever. 😊😂
Nice super Sir
Uchi uchi koty pasathinga brother ❤
❤❤❤❤❤❤❤
சாதி மதம் பார்க்காமல் உதவி செய்வார்கள்
VAZHA.POONDI.AIYA
🙏🙏🙏🙏🙏🙏
A v v m sri pushpam college.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மேல் .மக்கள் மக்கள்தான்.by பிரமலையார்
இசிட்.
சும்மா இருக்க சார் அப்புறம் மாரி செல்வராஜ் வயிறு எரிய போகுது
Mental paada
😂😂😂😂
நாம் தமிழர் ❤️😍✨
Salute annaa
👍👍👍
True king of Delta
Singam Eppavum Singam Daan