ஒன்றிய அரசியலில் கலைஞரும் மாநில சுயாட்சியும் | ஏ எஸ் பன்னீர்செல்வன் | A S Panneerselvan

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 8

  • @1d-01poonguzhali.l9
    @1d-01poonguzhali.l9 Місяць тому +1

    அற்புதமான புள்ளிவிவரங்களுடன் வரலாற்று ரீதியான அரசியலமைப்பு சட்டங்களை அலசிய சிறப்பான உரை....🎉🎉

  • @amudhanrp
    @amudhanrp 2 місяці тому +2

    Focus is on Good Life and not on sacrifice. What a beautiful point.

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 2 місяці тому +1

    வணக்கம்.
    மிகத் தெளிவாக பல விடயங்களை விளக்கியமைக்கு மிகவும் நன்றி; வாழ்த்து.
    எத்தனை பேருக்கு விளங்கும்? இப்போது புரியாவிட்டாலும் பிறகாவது தெளிவாகும்.
    விதைகளைத் தூவி செல்வோம் ; காலம் கணியும் போது விருட்சங்கள் வெளிப்படும்.
    பணி தொய்வின்றி தொடரட்டும்.
    வாழ்க

  • @amudhanrp
    @amudhanrp 2 місяці тому

    Very well articulated. People who want to understand TN and Indian politics would be benefitted a lot.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Місяць тому

    கலைஞர் குடும்பம் குட்டிகளோடு வாழ்ந்தவர். ஆகையால் ராசாக்களைப் போல போர் செய்வது வென்னப்புவ பிறகு ஒருராணியை மணப்பது. பிறகு அடுத்த போர் பிறகு அடுத்த ராணி. மாவட்ட செயலாளர் என்ற குட்டி ராசாக்களை ஏற்படுத்துவது

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 2 місяці тому

    எல்லாம் சரி. ஆனால் திமுக நடுவணரசில் பங்கேற்றபோது இந்த உரிமைகளை கோரும் மாநில சுயாட்சியை வென்றெடுக்கவில்லை என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை!

    • @senthilmurugesan5418
      @senthilmurugesan5418 2 місяці тому

      அதிகார பகிர்வு என்னமோ சற்று சரியான கருத்து கோரிக்கையாக இருக்கலாம் ஆனால் அதை அன்றிலிருந்தே திமுக தலைவர் எதற்காக அதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்று நாம் எதை நம்புவது ..... தமிழ்நாட்டு மக்கள் முன்னுரிமை காக்கவா ?இல்லை பிற்காலத்தில் நாமும் நம் கட்சி சகாக்களும் சுதத்நிதரமாக செயல்படலாம் ,எதயும் கையாடலாம் மத்திய அரசின் நோண்டுதலுக்கும் , அழுத்தங்களுக்கு , குறுக்கு விசாரணைக்கும் , (வழக்குகளுக்கும்) ஆளாக வேண்டியதில்லை என்பதற்காகவா ?🤔

    • @karuppasamy798
      @karuppasamy798 22 дні тому

      Oralavukku urimaikalai pettrullathu... mattra maanilangalai Vida Tamilnadu munneriyatharku karanam DMK than... ella maanilangalilum NEET nadanthapothu Tamilnadu la nadakkala..BJP admk koottani than NEET a kattayamaakkunathu...