Legendary Singer S Janaki Talks about her retirement to Puthiya Thalaimurai | Exclusive
Вставка
- Опубліковано 21 вер 2016
- Legendary singer S Janaki talks about her retirement
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/1O4soYP
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
காந்த குரலில் கூவும் கானக்குயில் ஜானகி அம்மா எழலு ஜென்மம் எடுத்தாலும் இந்த குரல் கிடைக்காது. ஊரு சனம் தூங்கிடிச்சி இன்னைக்கும் இந்த குரல் அப்படியே இருக்கிறது அம்மா. இந்தியாவின் தலைசிறந்த பாடகி s. ஜானகி அம்மா மட்டுமே இந்த குரல் உலகத்தில் தேடி போனாலும் கிடைக்காது உங்க தொடவே முடியாது ஏனென்றால் உங்க குரல் மெஸ்மெரிஜிங் வாய்ஸ் உலக பாடகிகள், பாடகர்கள் ஒரு சின்ன ரெகுஸ்ட். S. ஜானகி அம்மாவை தொடமுடியாது இத எல்லாம் சிங்கரும் ஒத்துக்கணும். I really miss you ma👋👋✍️✍️✍️ வாழ்க பல்லாண்டு 😘😘😘😘🎶🎶🎶🎶🎶
Janaki Amma ♥️ Nightingale of universe 🌬️ அசாத்திய திறமை படைத்தவர் ஆவார். இவர்க்கு பாரத ரத்னா இல்லை வேறு எந்த விருதும் மிகையாகாது , goddess Saraswati ♥️❣️ she is far better than Bharat Ratna lata mangeshkar .
ஜானகிஅம்மா பாடுவதை நிறுத்தி விட்டாலும் ஜானகிஅம்மாவின் குரல் மக்கள் மனதில் என்றென்றும் ஒலித்து கொண்டிருக்கும்.
தெய்வமே முருகா என் தாய் ஜானகி நீண்ட நெடிய ஆயுளும் வற்றாத உடல் நலமும் செல்வமும் பெற அருள் தா.!
அம்மா உங்க ளை போல் இன்னொரு வர் பிற க்கலையே.
நீடூழி வாழ்க.
எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்
அம்மா நீங்க எப்பொழுதும் நலமுடன் வளமுடன் மகிழ்ச்சியாக இருக்க நான் இறைவனை வேண்டுகிறேன்..
Legend..mostly all songs sung by her only till 2016..wat a versatile singer😍😍😍❤️❤️❤️❤️..still in 2018 she came back in pannadi in 80yrs
wat a voice..
oorusanam......sema voice.
78 age laum ivalavu alaga epdi pada mudium
78 Vayasu le ipedi paadurange 🙏🙏🙏🙏🙏
U took retirement amma but your songs doesn't have any retirement 🥰❤️❤️🙏
பாடகர்களின் நாவை வருடி பாடும் வரம் கொடுத்தார் இசை தேவதை ஆனால் அந்த இசை தேவதையே நம்ம ஜானகி அம்மா நாவில் குடி கொண்டுள்ளார்...🙏😘
No one can ever replace Janaki madam's voice, more sweeter than honey. .
"ஜானகி அம்மா "
கான சரஸ்வதி அம்மா நீங்க....
என்னமோ அம்மா கண்ணீர்தான் வருகின்றது. இக்கண்ணீர் வருத்தமா இல்லை ஆனந்த கண்ணீரா புரியவில்லை அம்மா 😢😢😢😢😢
god bless janaki amma
Kik(kk
S Janaki amma sung above more than 1859 songs in Ilayaraja's music direction in all languages and state's and all versions
Really? Avlo songs a 😮. Chitra also 1000+ in his music. But Vani amma verum 130 songs dhan 🤔
உங்களைப் போன்ற ஒரு ஜென்மம் எடுத்து வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா
என் செல்ல குட்டிம்மா... என் உயிா் ஜானகி அம்மா நீங்க...காந்த குரல் அழகு ....நீண்ட ஆயுள் கொடுக்கனும் என் ஆயுலில் பாதி உங்களுக்கு கொடுக்கனும் கடவுள்...😍😍💞💞💞😘😘😘😘🤩🤩🤩
S. ஜானகி அம்மா
Spb பாலசுப்ரமணியம் னுடன் இணைந்து பாடிய அனைத்து பாடல்களும்மே சூப்பர் ஹிட் song எடுத்துக்காட்டாக ( சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே, என்னதான் சுகமோ நெஞ்சிலே ect................... )
அம்மா தாயே இசை உலகத்திற்கு ஒரு வரம் நீங்கள் இறையருள் பெற்றவன் தாயே நீ கோடான கோடி மனிதர்கள் மன நோயால் பாதிக்கப்பட்ட போதும் அவர்களுக்கு மருத்துவராக உங்கள் பாடல் இருக்கும் தாயே ஓம் நம சிவாய போற்றி
nobody can't forget the Janaki mam's singara valane song really ever green song in tamil
Janagi amma legend singer
Greatest singer
Valka amma
No one can replace her place of her song
Amma I forget this word by listening Ur voice AMMA.... still Ur voice becoming soooooo.... Sweeeeet day by day like honey... We respect Ur desicion AMMA love u
This is so sad. S.janaki is the greatest singer of all time. It's so sad that she decided to stop singing. The OruSanam lastly she sang proves how good still is her voice. Really talented. Thank you Ilayaraja and other music directors who explored her talent to the T.
Madam, S Janakiamma songs are evergreen luv her voice very much for ever🙏🏽🙏🏽🙏🏽👍😊
I ilu it
@@sarassaraswati7186 uu7
🙏🙏👍😀
அம்மா இன்னும் பல்லாண்டு வாழ்க God blus you jesus
i miss u janaki amma.....
Such a fantastic voice ...Grt Indian singer....one of the best singer in India...
Omg❤️❤️❤️janaki Amma u are so great.,,I am your biggest and first fan of u❤️❤️❤️❤️❤️❤️❤️
Janakiyamma world no.1 female singer
Wow. Really u r awesome Janaki Amma. In live ur song oorusanam , I'm getting goosebumps
One of the finest singer.
I miss U janaki amma 😰😥😢😭😭😭😭😭😭😏😭😭
s.janaki amma your great. very beautiful legendry singer. god bless amma
I love janaki Amma
I miss you amma
In 1 era not enough to listen s.j amma ... songs .... ..
That much songs .... 🎵 sung
God bless you ... s.j. amma
Never sleep ... s.j amma voice...
It will live end of the world....
Proud to be a fan of legand Janaki amma
am vry vry like it janaki amma voice. and every song.
She never retire from Music......
Blessed with your voice amma.. still your voice in our blood and nerves 🙏🏻🙏🏻🙏🏻 great creature of God..😊🙏🏻
Epavum ungal voice songs such a wonderful amma...
I Miss U Voice Janaki Amma..!!
.......still see the clarity and sweetness of her voice even at the age of 78......divine personality.....a true legend in all sense....amma pranamam
my most fav singer in the world s.janaki amma
Janaki amma ipo koda Unga voice avulo azhagavum enimaiyavum iruku ma, I miss you so much amma
Don't stop singing janaki amma.please come back
நீங்கள் நிறுத்தினாலும் நாங்கள் தூக்கம் வருவதற்கும்,வரவில்லையென்றாலும் உங்கள் பாட்டு தான் தாலாட்டு.
good decision, but we never retires from listening her EVERLASTING songs.
film industry fully exploited all her talents already
She and her fans fully satisfied
May God bless her abundantly.
Janakiamma Engaamma
We are miss U amma ..... Great singerrrr💞💞💞Janaki ammaa
i love so much s.janaki amma and u r voice
Amma.....God bless you my dearest AMMA ......I like your voice....honey. Amma....my Amma.
Love you Janaki amma
Amma nenga eppothum nalla irukanum... Ungaloda periya rasigai nan...
I miss beautiful voice
janaki amma
I love you amma
அம்மா அடிக்கடிTVயில் பேட்டியாவது குடுங்கள் உங்கள் குறலையாவது கேக்கிறோம்
I miss janaki amma
Innum oru 2000 songs paditu rounda 50000 mudichirukalam, any way we miss you Amma God bless you good bye
Unga voice la ketta kuzandha pola erukku amma theivam
I miss you amma very nice
Ammah Thaye change your mind and come back to our hear please please anpudan vijay from Canada
Super Songs By Janaki Madam, Sundari kaanal oru sethi......Evergreen by Ilayaraja
ஜானகி அம்மா நீங்கள் தெய்வம்
I love u janaki amma
Amma I love you so much please take care take rest will pray for you
Amma live long
l miss you janaki amma
l misss u janki Amma tha best singer l love amm
please sing amma
Never die ur voice ma
the great janaki amma
I love you amma very nicesong
i miss u amma
Janaki amma oru sagaptham great
Proud feeling about janaki amma born in TOLLYWOOD INDUSTRY (TELUGU )❤️🙏🙏🙏🙏
தேன் குரலால்
எங்களுடன் என்றென்றும் பயணிப்பீர்கள் ...
ஜானகிஅம்மா...
Janaki amma I love you..
amma namaskaram. miss
i ng amma.
I miss u janaki amma.plz sing
அம்மா ஸ் ஜானகிக்கு நிகர் ஸ்.ஜானகி தான் 78 வயது என்று சொன்னிர்கள் அம்மா இப்பவும் உரு சனம் தூங்கிருச்சு என்று இப்பவும் அதே வசீகரம் அதே கணீர் அதே உற்சாகம் குறையாமல் தானே அம்மா பாடுகிறீர்கள் தொகுப்பாளர் கூறியது போல எங்களால் நீங்கள் பாடுவதை நிறுத்தி விட்டிர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை அம்மா நிறைந்த மனதோடு சொல்கிறேன் அம்மா நீங்க 90 வயதிலும் நன்றாக தான் பாடுவீர்கள் 100 வயதில் வேண்டுமானால் நீங்கள் பாடுவதில் இருந்து ரிட்டையர் ஆகுங்கள் அம்மா
Super podhuma endru ketal yepadi amma. பாடுங்க கேட்டு கொண்டே இருக்கிறோம். வாழ்த்துக்கள் வேலை இல்லா பட்டதாரி படத்தில் அம்மா பாடல் ஒன்று பாடி இருக்கீங்க அம்மா.
I love u janagima
48000,song gret nidhodi vaalkail janaki Patty good
Love you Amma .I'm so sad
I miss you amma
கலைவாணி சரஸ்வதி தேவியின் வீணை மீட்டும் கரங்களால் தன் நாவில் ராக முத்திரையை பொறித்து "மழலை குரல் ராக கலையரசியாய்" கொஞ்சும் தமிழில் தெவிட்டாத ராகங்களை சிந்திய ராக தேவதை S. ஜானகி அம்மாவே உங்களுக்கு நன்றியுடன்...வணக்கம் கலந்த வாழ்த்துக்கள்....
Janaki amma i love ur voice ma really i like u amma😘
அந்த ரிப்போர்ட்டர் ஒரு தத்தி
S Janaki amma indian number one female play back singer no one can beet her singing style and voice moduletion
I like her very much
Amma neenga god amma....
love u chlm...
love you Amma
ஜானகி அம்மாள் அவர்கள் இறைவன் திருவருள் என்றும் அவங்களுடன் " இந்த உலகத்தில் சில புன்னிய ஆத்மாக்கள் மட்டுமே உள்ளது இதில் நீங்களும் ஒருவர் இறைவன் படைப்பில் அற்புத மனிதர் ஜானகி அம்மாள் நமக்கு இசை குயில் தேவதையை இறைவன் இந்த மனிதர்களுக்கு கொடுத்த வரம் இசையின் தாய் வாழ்க வளர்க இந்த உலகம் உள்ள வரை உங்கள் புகழும் புண்ணியமும் தொடரரும்
I miss u ma
I love you ma i love you so much 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍
pls amma
I like ur songs very much janakamma ❤❤❤❤❤
enna voice da apppa
She is such a sweet heart! No one can take your place Amma... Both in terms of talent and humility! I bow to you ma...
Neenga eppovum nalla irukanum ..........Unga songs ellam eppovum aliyadhuma...sad to hear ur retirement ........