ஜெயலலிதாவுக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரச்னை | Sowcar Janaki Interview Marathon | Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 47

  • @myview7346
    @myview7346 4 роки тому +5

    இருகோடுகள் என்ன ஒரு நடிப்பு...நடிப்பல்ல கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.....

  • @svgopalakrishnan9129
    @svgopalakrishnan9129 4 роки тому +7

    A fantastic interview, sowcar Janaki Amma responses were apt. The clarity in thoughts at this age amazes me. She do deserve a better place in Indian cinema. I also thank Mr Chitra Lakshman for conducting this interview and bringing into light such a legendary actress. Many of us has to learn from her life

  • @muruganp3492
    @muruganp3492 4 роки тому +4

    A good interview .sowkar janaki told truth. Live long madam

  • @shyamalaharini4446
    @shyamalaharini4446 3 роки тому +1

    Innikkum neenga rommmmba azaga irukkeenga ur English knowledge romba pramaadam my mom used to talk exactly like u neenga 100 years irukkanum my age is 75 🙏🙏👌👍

  • @arjunaj6928
    @arjunaj6928 4 роки тому +7

    பாமா விஜயத்தில் மிகச்சிறப்பாக இருக்கும் தங்களின் நகைச்சுவை நடிப்பு

  • @sharish6339
    @sharish6339 4 роки тому +4

    Gr8 interview ma u r legend need ur blessings

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 4 роки тому +1

    நான் தொடர்ந்து உங்கள் தளத்தை பார்த்துவருகிறேன் - நிறைய விடீயோக்களில் இரைச்சலாக இருக்கிறது. இது பழைய விடியோதான் என்றாலும், இதிலும் சில இடங்களில் வார்த்தைகள் புரியாத வண்ணம் இருக்கிறது.

  • @divyabalajee
    @divyabalajee 4 роки тому +2

    Very nice interview

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 11 місяців тому

    Nice Interview

  • @karthickraja8599
    @karthickraja8599 4 роки тому +2

    Love you #Jaya ji

  • @sn34kboi74
    @sn34kboi74 Рік тому

    Very sweet person

  • @vsrn3434
    @vsrn3434 9 місяців тому

    சித்ரா லட்ச்மணன்...க்கு தெரிந்த விசயம் ஓன்று....சவுகர்ஜானகி biopic.....
    சொந்தபடம் எடுக்க பணம் உதவிய வேலூர் தொழில் அதிபர்/ திரைபட விநியோகிஸ்தர்....ஓருவர் உடன் living relationship ல் சில ஆண்டுக்கள் இருந்தார் பிறகு அவரை துரத்தி விட்டு பழைய கணவர் ஐ சேர்த்து கொண்டார்...சவுகர் ஜானகி...biopic

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 4 роки тому +2

    Long live madam

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 2 роки тому

    அம்மா..., நான் ஒரு எம் ஜி ஆர் பக்தன், ரஜினி ரசிகன், நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால், நான் தலைவர் ரஜினி ரசிகனாக 'தில்லு முல்லு' படம் பார்க்கச் சென்றேன், அந்தப் படத்தைப் பார்த்தால் எனக்கு கதைநாயகனாக தேங்காய் சீனிவாசனும், கதாநாயகியாக நீங்களும் தான் தெரிந்தீர்கள், அதற்குப் பிறகுதான் என் தலைவர் 'ரஜினி' தெரிந்தார், அந்த வயதில் சமையல் அறை சவர்மேலே ஏறி இரங்கி..., ப்ரமாதம் போங்க,💐🙏

  • @physicsworld383
    @physicsworld383 2 роки тому

    Young generation will follow

  • @physicsworld383
    @physicsworld383 2 роки тому

    Avanga samayal super ha irukkum solranga

  • @susithara1255
    @susithara1255 2 роки тому

    Sir I subscribed now bcz of Sowkar janaki amma🥰

  • @balatn693
    @balatn693 3 роки тому

    OMG 70 Years in Cine Field.. Remarkable.

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 роки тому +2

    Ma'm Sowcar Janaki was such a talented and vercetile actress. very articulate. But why Ma'm Sowcar Janaki had been cornered in tamil cinema? wonder what sort of contradiction would've occurred in between Jayalalitha and Sowcar janaki in that distinct era?
    God Bless You Ma'm
    Dinesh
    Canada

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 2 роки тому

    அம்மா.., பாலசந்தர் சார் உங்களை பெரிய நடிகை மாதிரி மரியாதை கொடுத்தார் என்று சொன்னீர்கள், உங்களுக்கு என்ன சந்தேகம்...? நீங்கள் உண்மையிலேயே பெரிய நடிகை தான், யாருக்கும் சளைத்தவர் அல்ல நீங்கள், வணங்கி வாழ்த்தும் உங்கள் பிள்ளைகளில் ஒருவன்,💐🙏

  • @NPSi
    @NPSi 3 роки тому

    I Like you very much Januma 💕

  • @arulkuppan7291
    @arulkuppan7291 4 роки тому +2

    உங்களுடைய நிகழ்ச்சி எல்லாம் நன்றாக உள்ளது அதேநேரத்தில் அவர்கள் நடித்த படங்கிளில்யிருந்து ஒருசில காசிகள் காண்பித்தாள் நன்றாக இருக்கும் மற்றும் இந்த நிகசியில் ஆடியோ சரியில்லை

  • @TamizhagaPulse
    @TamizhagaPulse 4 роки тому +1

    Who didn't have problems with Amma:)? Isn't it common for people to fight more with amma than others n patch up:)?

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 7 місяців тому

    Superb. Performance. Excellent dubbing !!!!!!!!!! But, y?????? Why. for. ????????

  • @sankarag2950
    @sankarag2950 2 роки тому +1

    Not able to hear properly

  • @physicsworld383
    @physicsworld383 2 роки тому

    Sir sowkar amma va food recipes solla sollunga avanga vayasuku seithu katta mudiyathu. But tips sollalam sir

  • @ragu5564
    @ragu5564 2 роки тому

    Chitra sir kindly check voice... Voice quality poor ...rmba important interview ethu so kindly reupdate with good quality sound...epa engalala keka mudiyala v r waiting for new updated video with good sound

  • @seetharaman3099
    @seetharaman3099 Рік тому

    Thillu mullu master class picture

  • @ajayuppadhyay4898
    @ajayuppadhyay4898 3 роки тому

    Sir one request, I want to meet her please once just to take blessings from u can anyone help me

  • @annaduraigovindan6826
    @annaduraigovindan6826 4 роки тому +7

    அது சரி..உண்மையில் சௌகார் ஜானகி மதம் என்றால் புதிய பறவை படத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது..இன்று பேசினாலும் துள்ளுவதோ இளமை...

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 3 роки тому +1

    Recording has been poor with shattering sound all the way through. Production team and the interviewer have been idling.
    It is a joke, the interviewer himself is supposed to be a film producer who can't arrange for a decent sound production esp when an established, well-spoken senior actress is in the picture.

  • @gopisubramani7446
    @gopisubramani7446 4 роки тому

    Chithra sir please check your voice

  • @baskaranrajagopal8689
    @baskaranrajagopal8689 4 роки тому

    Already this programme released.

    • @arjunaj6928
      @arjunaj6928 4 роки тому +1

      It's interview marathon bro...Intha channel continues ah follow pandravangaluku theriyum

  • @msrraja7046
    @msrraja7046 4 роки тому +2

    சித்ரா லட்சுமணன் குரல்..சரியாக பதியவில்லை..இரச்சையலா இருக்கு..

  • @balatn693
    @balatn693 3 роки тому

    Sir.. lot of cuts ✂️ in this video

  • @kanchidevisenthilnathan1967
    @kanchidevisenthilnathan1967 3 роки тому

    கால் மேல கால் போட்டு உட்கார்ந்தா படத்தை விட்டு தூக்குவாங்களா🤨. அது தான் நமது MGR💪;

  • @user-rajan-007
    @user-rajan-007 4 роки тому +1

    சிவாஜி வெறியன்

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 4 роки тому

    I am also 70 and same caste

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 4 роки тому

      I liked your acting especially with Sivaji

    • @solpalanpalani7206
      @solpalanpalani7206 2 роки тому +1

      Even in today's world, it is sad to see people are caste conscious. How can India is going to progress with this sort of mentalities around.

  • @chandrasekaranaram600
    @chandrasekaranaram600 4 роки тому

    A old lady wear jimmikkiand it is not good