Rahul போட்ட டிவீட்! ‘குட்டி மோடி’யின் சேட்டை! கட்டுக்கட்டாக சிக்கிய ஆதாரம்! | Sathyaraj |UPSC | RSS

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 165

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 місяці тому +11

    நன்றி சத்யராஜ் சந்தோஷ் குமார் உண்மையான தகவல்கள் காலம் மறக்காது நன்றி❤🎉🎉

  • @boopathikaliappan8573
    @boopathikaliappan8573 3 місяці тому +28

    சாமியார்கள் நாடு இது 💥
    வாழ வேண்டும் என்றால் பக்தன் நானாக இருந்தால் தான் முடியும்... சாமானிய மக்கள் வாழ முடியாது...மிக முக்கியமான பதிவு..❤

  • @gopur2305
    @gopur2305 3 місяці тому +3

    Super sir❤❤❤

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 3 місяці тому +9

    ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மட்டும் அல்ல முக்கியமான அரசுத்துறைப் பணிகளில் எல்லாம் அவாள்களைத் தேர்வுசெய்ய வசதியாக ஆள்கள் இருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 3 місяці тому +11

    Well explained about the UPSC exam mal practice

  • @hajasarif8955
    @hajasarif8955 3 місяці тому +27

    இதற்க்கு பின்னாடி கண்டிப்பா ஆர்௭ஸ்௭ஸ் இருக்கும்

  • @VenkatRaman-gy7uw
    @VenkatRaman-gy7uw 3 місяці тому +61

    இந்திய ஆட்சிப் பணியிலே பித்தலாட்டம் பண்ண ஒரே பிரதமரும் மோடி தேர்வு எழுதுவதில் பித்தலாட்டம் பண்ணுனா

    • @meenajothi1273
      @meenajothi1273 3 місяці тому +3

      😊😊😊😊😊😊😊😊

    • @meenajothi1273
      @meenajothi1273 3 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 місяці тому +14

    medical certificate (authorised) இல்லாமல் டிரெய்னிங் போஸ்ட் போட கூடாது என்று உள்ளதாமே?? எப்படி இவர் trainee posting. சேர்த்து கொள்ளப்பட்டார்.

  • @aspinmuthuraj8733
    @aspinmuthuraj8733 3 місяці тому +22

    UPC, NTA அனைத்துமே நம்பகத்தன்மை இழந்துவிட்டது

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 3 місяці тому +1

      CBI, IT EC ANAITHUM INCLUDING GOVT HAS LOST CONFIDENCE

    • @rainbow_1985
      @rainbow_1985 3 місяці тому

      Fraud scam everywhere in feku rule

  • @thambiduraid450
    @thambiduraid450 3 місяці тому +12

    இந்த அரசு வந்த பிறகு தான் ஹிட்லருக்கு கான சுதந்திரம் வந்திருக்கு
    தகுதியானவைகள் தகுதி இழப்பு
    தகுதி அற்றவைகள் தகுதி
    அதில் மிகப்பெரிய தகுதி
    நேருக்கு நேர் மாறாக
    நேருவை இப்பவும் போற்றுவது போல
    உலகம் இருக்கும் வரை தூற்றும் மிக பெரிய ஆற்றல்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 3 місяці тому +20

    கடவுளின் நேரடி அவதாரம் ஆட்சியில் இப்படி ஒரு நிகழ்வா ..... எப்படி 🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄🙄🙄🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 3 місяці тому +3

    ஒன்றிய அரசு இனி எந்த ஒரு தேர்வையோ, தேர்தலையோ நடத்தாமல்

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 3 місяці тому +6

    தங்களது விளக்கம் மிகவும் அருமை.

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 місяці тому +17

    IPS அண்ணாமலையும் R N Ravi என்ன சொல்ராங்க ???

  • @kannantogo
    @kannantogo 3 місяці тому +25

    ஓம்...ஓம்....ஓம்...பிர்லா...பிர்லா மற்றும் குஜராத் ரௌடி அமித்ஷாவின் பின்புலம் 😅

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 3 місяці тому +50

    அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் பாஸ் பண்ணார் என்பதை ஆராய‌ வேண்டும். அவர் பதவியில் இருந்த போது என்ன தவறுகள் செய்தார் என்பதை கண்டறிய வேண்டும். 20190 -2024 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளையும் ஆராய வேண்டும்.

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 3 місяці тому +13

    இப்ப ஒத்துக்கிறீங்களா எந்த ஒரு துறையும் ஊழலற்றதாக இருக்கக் கூடாது என்பதில் மோடி உறுதியாக இருக்கிறார் த்த்த்தூ ஒழுக்கமா தேர்வு நடத்தவும் துப்பில்ல தேர்தல் நடத்தவும் துப்பில்ல

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 місяці тому +10

    மோடியின் ஊழல்கள் பற்றி புத்தகம் எழுத வேண்டும் !!!

    • @shanmugamp6789
      @shanmugamp6789 3 місяці тому

      அப்படியே எழுதினாலும் பல தொகுப்பு (volume) எழுத வேண்டி வரும்.

    • @roji5198
      @roji5198 3 місяці тому

      क्या अंकल अतीत वर्तमान में सांस लेती है तो जो भ्रष्ट लोग हैं उन्हें बाहर निकालना होगा ना 2047 तक विकसित देश जो बनाना है तमिलनाडु में भी ऐसे ना जाने कितने फर्जी दस्तावेज वाले भरे होंगे ऐसे ही सभी राज्य में मिलेंगे मोदी थोड़ीना बोले है फर्जी डॉक्यूमेंट बनवाओ करके, पेपर लीक भी मोदी ने करवाया है क्या तर्क है अभी कर्नाटक में पानी की कमी हुई ये भी मोदी ने करवाया है 😅😅😅😅

    • @roji5198
      @roji5198 3 місяці тому

      पहले खुद को देखो फ्री की रेवड़ी कहां से शुरू हुई थी भ्रष्ट आप हुए की सरकार तो थोड़ा अच्छा ज्ञान दिया करे😊

    • @peratchin3532
      @peratchin3532 3 місяці тому

      Vfy all appointment by Modi

  • @riselvi6273
    @riselvi6273 3 місяці тому +4

    Sirappana interview! 🎉🎉🎉

  • @srinivascow
    @srinivascow 3 місяці тому +13

    Need to check last 10 yrs exam result.

  • @kamaraj9892
    @kamaraj9892 3 місяці тому +6

    கடந்த பதினைந்து ஆண்டுகளாக அரசு பணிக்கு நடத்திய தேர்வில் வெற்றிபெற்றவர்கள் சான்றிதழின் உண்மைதண்மை தேர்வில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதையும் விசாரணைசெய்து உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும் உண்மையாகவே படித்து வெற்றிபெறுவது மிக்கவராக இருக்கும் ஒரு சிலருக்கு எப்படி சாத்தியமாகிறது தேர்வு நடத்தும் அமைப்பு முழுக்க முழுக்க ப்ராடு அமைப்பாக இருக்கிறது .

  • @pannirselvamekaliyamurthy6432
    @pannirselvamekaliyamurthy6432 3 місяці тому +12

    South Indian than. Athilum Tamilnadu than best.

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 3 місяці тому +18

    What is the result?. first ombirla daughter matter to be taken to court and to be detained both father and daughter.

  • @sugumaranmuruganandam116
    @sugumaranmuruganandam116 3 місяці тому +6

    இப்பதான் இதையே கண்டுபிடிச்சு இருக்கீங்களா டா

  • @jayashree6916
    @jayashree6916 3 місяці тому +1

    Arumaiyana Pathivu. 👌👌👌👏👏👏

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 3 місяці тому +8

    வங்கிக்கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் ஓடியவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்வர்கள் அதிகம்

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm 3 місяці тому +1

      குஜராத்😢

    • @mohansamson5758
      @mohansamson5758 3 місяці тому +1

      Gujarat... Gujarat.... Gujarat.

    • @erajanpctl1290
      @erajanpctl1290 3 місяці тому

      Gujarat state.

    • @peterjohn3673
      @peterjohn3673 2 місяці тому

      மோடி ஒரு குஜராத் தங்கக் கிண்ணத்தில் மறைந்திருக்கும் விஷப்பாம்பு

  • @stephenkj6799
    @stephenkj6799 3 місяці тому +15

    Very correct👌👌👌. Modi destroyed indian civil service also😭😭😭

    • @MotoG-d3s
      @MotoG-d3s 3 місяці тому

      ஸ்டேன் சுவாமியின் ஆவி ஒருபயலையும் நிம்மதியாக இருக்கவிடாது.இதற்கு காரணமானவர்கள் மனநிலை பாதித்து நிர்வாணமாக ரோட்டில் அலைவதை விரைவில் காணலாம்.சபையில் ரொம்ப கத்திகூச்சல் போடுபவர்கள் நரம்புகள் வெடித்து மேற்சொன்ன நிலைக்கு வருவார்கள்.

    • @arivukadalp3179
      @arivukadalp3179 3 місяці тому

      100% true, these kind of IAS officers how they will handle the situation. Fraud....

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 3 місяці тому +1

      Spoiled all grounds

    • @roji5198
      @roji5198 3 місяці тому

      अरे भैया मोदी ने कहा था फर्जी डॉक्यूमेंट बनवाओ या पेपर लीक करो करके मोदी के कोई आगे पीछे है क्या डॉक्यूमेंट वेरिफिकेशन में घर थोड़ीना चेक करने जाती है तो यहां करप्ट कौन हुए बताओ ये सभी फर्जी डॉक्यूमेंट वालो पर तमाचा है सभी फील्ड का ऐसे ही चेक होना चाहिए

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 3 місяці тому +15

    எல்லா விளம்பரங்களும் இந்தியில்

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому +2

    Suprême court must take action

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 3 місяці тому +9

    ஒரு Deputy collector சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முடியாது. Assistant Collectorக்கும் அதே விதிதான். Assistant Collector முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் VAO, RI, Tahsildar, RDO என படிப்படியாக பயிற்சி எடுக்க வேண்டும். வளர்ச்சி துறையில் பயிற்சி எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் பயிற்சி எடுக்க வேண்டும். இவர்களுக்கு பயிற்சி காலத்தில் ஒரு கிளார்க்(PC) மட்டும் வழங்கப்படும். இவர்களுக்கு ரிசர்வில் உள்ள வாகனம், அல்லது ஏதாவது ஒரு அதிகாரியின் வாகனத்தைக் கொடுப்பது வழக்கம்.

  • @dharmalingamkandhasamy6983
    @dharmalingamkandhasamy6983 3 місяці тому +3

    இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்ல
    நல்ல ஒரு விளையாட்டு பொம்மை..........
    RSSஎன்னும்அமைப்புக்குகைகூலி
    நம்ம இந்திய பொம்மை

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 3 місяці тому +5

    இராணுவத்தில் சேருபவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்

  • @ramasamysakthivelu
    @ramasamysakthivelu 3 місяці тому +18

    முதலில் ராகுல் போட்ட ட்வீட் ஐ
    போட்டுவிட்டு பிறகு தொடருங்கள்.

  • @dhana2051
    @dhana2051 3 місяці тому +11

    கட்சிதான் பிராடுன்னா...ஆபிஸர்களுமா பிராடு நாடு விளங்குமா

  • @paulprinceyb
    @paulprinceyb 3 місяці тому +6

    When will the investigation on Ombirla daughter’s IAS starts???

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому +2

    Court must check all exams within 10 years, & all highest officer's be checked

  • @mythoughts42
    @mythoughts42 3 місяці тому +13

    தமிழ்நாட்டில் தேர்வான எத்தனை பேர் சங்கி?

    • @SK-wc4en
      @SK-wc4en 3 місяці тому

      Not give job for sahi

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm 3 місяці тому

      அதிகார பதவியில் உள்ளோர்😢

  • @aabbccaa2211
    @aabbccaa2211 3 місяці тому +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 місяці тому +2

    இந்த நிகழ்வு நேர்வழியில் வந்தவர்களைக்கூட சந்தேகம் கொள்ளும் நிலை. எல்லா துறைகளும் விமர்சனம் வருவது இதுபோன்ற நபர்கள் நடவடிக்கை காரணமாக உள்ளதா என கேள்வி எழுகிறது. பின்புலம் பலமாக இருந்தால் சாதிக்கலாம் என நிலை உள்ளது என கருதலாம்.

  • @nobel8852
    @nobel8852 3 місяці тому +3

    இப்பதான் சரியாக மெயின் சப்ஜெக்ட் பிடித்துஇருக்கீங்க

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np 3 місяці тому +4

    பூ நூல் பார்ட்டி நாட்டை நாசம் செய்துவருகிறது

  • @MotoG-d3s
    @MotoG-d3s 3 місяці тому +6

    மோடி கேக்குதா?

  • @mythoughts42
    @mythoughts42 3 місяці тому +5

    நம்ம ஆடும் அந்த போலி லிஸ்ட் தான்

    • @arivukadalp3179
      @arivukadalp3179 3 місяці тому

      ஆமாம் ஆனால் அடித்த பல ஆயிரம் கோடிகள். எத்தனை ஆண்டுகள் IPS ஆக இருந்தாலும் சம்பாதிக்க முடியாது.

  • @peratchin3532
    @peratchin3532 3 місяці тому +2

    Detailed enquiry maybe conducted for the past ten years atonce

  • @stephenkj6799
    @stephenkj6799 3 місяці тому +5

    Last ten years civil service entry must be enquiry please. Same neet also

  • @somanns5679
    @somanns5679 2 місяці тому +1

    ஏனுங்கோ நீங்கோ விசாரணை வைப்பதற்குள் இவ்வளவு செய்த எங்களுக்கு ஒரு தீக்குச்சி பத்த வைக்கிறதுக்கு எவ்வளவு நேரம் தேவை சொல்லுங்க அண்ணே,இதுவும் எங்களுக்கு கை வந்த கலை

  • @angamuthutr3313
    @angamuthutr3313 3 місяці тому +1

    In southern railway northernmost employed

  • @meenajothi1273
    @meenajothi1273 3 місяці тому +1

    😊😊

  • @navanethakrishana2092
    @navanethakrishana2092 3 місяці тому +6

    Even in. National ised banks also hindi wallas large numbers sppointed

  • @magaayya2726
    @magaayya2726 3 місяці тому +2

    🎉🎉🎉🎉

  • @erajaerpandian7306
    @erajaerpandian7306 3 місяці тому +4

    🎉

  • @shalinis4417
    @shalinis4417 3 місяці тому +1

    Terrible

  • @angamuthutr3313
    @angamuthutr3313 3 місяці тому +1

    Annamalai studied in the Rss concerned college of ips academy

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому +1

    Anjali Birla how she became IAS? Something wrong

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому +1

    Nirmala sitharam true certificat must be checked ?

  • @vganesan7172
    @vganesan7172 3 місяці тому +3

    It's Modi and RSS foul play.

  • @sankarasivaraman3357
    @sankarasivaraman3357 3 місяці тому +1

    Please include foreign medical students entrance exam

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому +1

    Doubt in annamalai?

  • @MotoG-d3s
    @MotoG-d3s 3 місяці тому +6

    எல்லா இடமும் ஏமாற்றுக்காரர்களா.

    • @roji5198
      @roji5198 3 місяці тому

      ये अभी से नहीं पहले से चलता आ रहा है अब सबकी पोल खुल रही है क्योंकि अतीत वर्तमान में सांस लेती है सीखे तो होंगे ना😅

  • @hifzaumaiza5046
    @hifzaumaiza5046 3 місяці тому +2

    All govt official exams should re-examine last 1O yrs which held under bjp govt

  • @josephmaria7958
    @josephmaria7958 3 місяці тому +1

    How about TN Governor R.N. Ravis's UPSC Exam result.

  • @bassbaskar7926
    @bassbaskar7926 3 місяці тому +1

    ஜி நீங்க என்ன அப்டேட் ஆகல

  • @srichandra2396
    @srichandra2396 2 місяці тому +1

    Modi too many complaints /frauds /black marks against Modi He must resign immediately .Naidu also must resign.
    against him.

  • @gopikrishnan595
    @gopikrishnan595 3 місяці тому +2

    opposition party go to duplicate ias.officers family and case file supreme court

  • @antonyraj1738
    @antonyraj1738 3 місяці тому +1

    It is well-organized scam at bhaf of highest places.

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому +1

    Amit shah what he had studied?

  • @srinivasansrinivasan5736
    @srinivasansrinivasan5736 2 місяці тому

    According your exllent explanation to produced the various states.
    In our indiaour Tamilnadu I.A.S.very qualified.According your Media experience welknown in your knowledge.Other States in my knowledge they don't know the English.Whater ever public raised questions no proper response answer.Sny how your program of media in future the young generation Wake up. Possible you write Subject of who is the personcomes by examination way onasresponsable kotta of obc bc possible. Good experson given this news way.Thanking you Sir.🎉🎉❤ 16:11

  • @GambioGambio
    @GambioGambio 3 місяці тому +1

    Annamalai ips eppadi passpanninar enpathey chek pannavendum.

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 3 місяці тому +3

    What tweet ?

  • @paulprinceyb
    @paulprinceyb 3 місяці тому +1

    Seems UPSC was absolutely under the control of Nagpur I.e RSS for past 10years

  • @as.venkatachalammicrobiolo9934
    @as.venkatachalammicrobiolo9934 3 місяці тому +1

    IAS exam,neet exam, next exam ? ?????

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому

    In state bank I know someone he don't know division, always using calculator, but with calculator he is not capable

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому

    30,ooo years of மோடி?

  • @Sundaramurthy-h1n
    @Sundaramurthy-h1n 3 місяці тому +1

    Suprem court payappidukiradu

  • @rajvideos2650
    @rajvideos2650 2 місяці тому

    தவறான முறையில் இந்த பதவிக்கு வந்தது prove ஆகும் எனில் அவர்களுடைய பதவி பறிக்க பட்டு இதுநாள் வரையில் வாங்கிய சம்பளம். அனைத்தையும் திரும்ப வசூலிக்க வேண்டும்.

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому +1

    Ohm Birla éducation ? If he 's in Rss, in Rss no one studied well, they're incapable, all papangal' s same

  • @jayia5359
    @jayia5359 3 місяці тому +1

    So what are you trying to say? Conspiracy angle is irrelevant when there is prima facie frauds. She and entire family should be jailed without FIR.

  • @as.venkatachalammicrobiolo9934
    @as.venkatachalammicrobiolo9934 3 місяці тому +1

    Bogus MP if any like this

  • @srinivasansrinivasan5736
    @srinivasansrinivasan5736 2 місяці тому

    Iam 78 to 79 with out optian i typed.Some time when itype some spelling mistake n happen so excuse to me.Best regards of your social awareness.❤

  • @sujiprabha7651
    @sujiprabha7651 3 місяці тому

    😅

  • @paulinmary1766
    @paulinmary1766 2 місяці тому

    I am 50 percent disability but I am not disability person Depart not agree pl say me sir

  • @fathimanathan4422
    @fathimanathan4422 3 місяці тому

    Congratulations for your update, Is this BJP's governence with a difference?, Is there is no corruption involved?. Shame on RSS run BJP govt, they will do anything for the sake of money and power.😢

  • @roji5198
    @roji5198 3 місяці тому

    दोस्तो तमिलनाडु में शराब लोग कैसे मारे इसको भी बताओ भाई एथाइल की जगह मिथाइल मिला दिए थे क्या

  • @manthirammaheswaran1870
    @manthirammaheswaran1870 2 місяці тому

    நாட்டை இன்னும் என்ன என்ன நாறடிக்கப்போறானோ இந்த மோடிப்பயல்.

  • @thamizhvananshanthi7568
    @thamizhvananshanthi7568 3 місяці тому +4

    கட்டபொம்மனை பேசும் போது எட்டப்பன் கதையும் சொல்லப்படுவதைப்போல நேரு புகழ் இருக்கும் வரை மோடி ஐயா வின்ஊழலும் பேசப்படும்

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 3 місяці тому +1

    NEET எனும் அநியாயத்தில் நீதிபதி முதல் அரசியல்வியாதி என பல பல நூல் சங்கிகள் எனவே செலக்டிவ் அம்னீஷியா

  • @paulprinceyb
    @paulprinceyb 3 місяці тому +2

    When will the investigation on Ombirla daughter’s IAS starts???

  • @premkumark6657
    @premkumark6657 3 місяці тому

    😊😊