tvk maanadu விஜய்க்கு பாஜக ஸ்கிரிப்ட் ! பணம் கொடுத்தது யாரு தெரியுமா ? | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  29 днів тому +160

    JEEVA HISTORY :
    ua-cam.com/channels/yMS2u_0beCEPUseRypq_5Q.html
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @tngvhnwa4377
      @tngvhnwa4377 29 днів тому +9

      🎉❤

    • @balthasarclara
      @balthasarclara 29 днів тому +1

      Happy

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் 29 днів тому

      பகவத் கீதை சதுர் வர்ணாம் குண கர்ம விபாகச எனத் தான் சொல்லுகிறது. வர்ணம் குணத்தால் தொழிலால் வருகிறது. பிறப்பால் அல்ல எனக் கூறுகிறது.

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் 29 днів тому

      ...பகவத் கீதை சதுர் வர்ணாம் குண கர்ம விபாகச எனத் தான் சொல்லுகிறது. வர்ணம் குணத்தால் தொழிலால் வருகிறது. பிறப்பால் அல்ல எனக் கூறுகிறது.

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 29 днів тому

      Ella arasiyal pesuvo thimuka va mattum vimarsanam seyya mattom muttu kudupom

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww 29 днів тому +94

    என்ன அழகான தமிழ் நடை ஐயா, உங்களுடைய நாவில் தென்றலாக தமிழ் வருகின்றன . அழகு என்றால் உங்களுடைய ஆழமான தமிழும் , உயர்ந்த கருத்துக்கள் தான் ஐயா .
    தொடரட்டும் உங்களுடைய தமிழ் பணி . எங்களுக்கு என்றும் நல்ல ஆசான் தான்
    நன்றி.

    • @anbusanmuganathan5122
      @anbusanmuganathan5122 25 днів тому

      செயா எம் ஜி ஆர் மூலம் கட்சிக்கு வந்தாலும் கூட எம் ஜி ஆர் இறந்த பிறகு கட்சியில் எம் ஜி ஆர் விசுவாசிகளை நீக்கி விட்டு தனக்கு சலாம் போடும் நபர்களுக்கு பதவி கொடுத்து தன் இமேஜை உயர்த்தி கொண்டது மிகப்பெரிய ராசதந்திரம் ஆகும்

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 29 днів тому +42

    பகவத்கீதையிலே என்ன இருக்கிறது என்று தற்போது திரு. விஜய் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!கற்றுணர்ந்தால் நல்லது!!திரு. ஜீவா நீங்கள் சொல்வது மிக்கசரி!வரலாறு முக்கியம் தலைவரே!!

    • @kuppusamyekambaram7863
      @kuppusamyekambaram7863 27 днів тому +1

      பாலச்சந்திரன் sir, என்ன ஒரு தமிழ் ஆளுமை sir, மணப்படாம sollittenga sir

    • @a.lourdhunathanlourd3070
      @a.lourdhunathanlourd3070 6 днів тому

      அதை யாராவது எழுதிக்கொடுத்தால்தானே படிக்க முடியும்?

  • @abdulajees4594
    @abdulajees4594 29 днів тому +133

    தெளிவான அரசியல் பாடம் எடுத்தார் அய்யா பாலச்சந்திரன் I. A. S நன்றி அய்யா

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 29 днів тому +185

    நீங்கள் இதுவரை எப்படி இருந்தீர்கள் என்பதை வைத்துத்தான் இனிமேல் எப்படி
    இருக்கப்போகிறீர்கள் என்பதை
    நாங்கள் பார்ப்போம்....
    மிகவும் அருமை....
    திரு.. பாலச்சந்திரன் சார் இதைப்
    பார்த்தபின்பாவது மக்கள் முக்கியமாக அவரின் ரசிகர்கள்
    மற்றும் இளைய சமூகம் விழிப்புணர்வு அடைய வேண்டும்....
    வாழ்த்துக்கள் திரு.. பாலச்சந்திரன் சார்...
    மிகவும் பயனுள்ள நேர்காணல்
    மிகவும் நன்றி..ஜீவா.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

    • @JafferAli-x4s
      @JafferAli-x4s 28 днів тому +2

      😅

    • @abduljailany6709
      @abduljailany6709 28 днів тому +2

      Correct❤ Tharkuri Rasikarkal kaiyil😢

    • @Baba-x3n
      @Baba-x3n 27 днів тому

      In this interview what Jeeva did if he could have keep quiet Balakrishnan would have talked future with out any break.Jeeva don't know anything about Mahabaratha song written by Bharathiyar.Insted of interfering he would have keep quiet

    • @gnanakumarvijay
      @gnanakumarvijay 26 днів тому

      @@vasumathyvenkitasamy8889 ua-cam.com/users/shortsZaNzYC2XkUY?si=BwbhfyhqeNb1AnTU

  • @whatismynamehere
    @whatismynamehere 28 днів тому +35

    நீங்கள் இதுவரை எப்படி இருந்தீர்கள் என்பதை வைத்துத்தான் இனிமேல் எப்படி
    இருக்கப்போகிறீர்கள் என்பதை
    நாங்கள் பார்ப்போம்....
    மிகவும் அருமை....

  • @samuelraj9204
    @samuelraj9204 29 днів тому +49

    மிகவும் பயனுள்ள நேர்காணல்.
    நன்றி திரு பாலச்சந்திரன்.
    நன்றி திரு ஜீவா.

  • @rathinavelsivan
    @rathinavelsivan 28 днів тому +53

    அப்பாடா மனத்தில் இருந்த, குழப்பம், பாரம், பயம் எல்லாம் நீங்கி விட்டது. இது தான் அறிவும், பகுத்தறிவும், தெளிவும், நேர்மையும் கொண்ட அனுபவசாலிகள் வார்த்தைகள். சரியான, நபரிடம் சரியான நேர்காணல், . தங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றி 🙏🏻🙏🏻💯💐
    புரிந்தது, விஜய், சீமான் போல ஒரு ஏமாற்றுகாரன்.
    தமிழகம் புரிந்து கொண்டிருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 29 днів тому +73

    வரலாறு தேவை ஜீவாவின் புதிய முயற்சி
    வெற்றி பெற வாழ்த்துகள்.
    இந்த தலைமுறைக்கு தெரிந்தால் இவர்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்துவார்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 днів тому +1

      போதைப் பொருட்களை தானே 😮😮😮

    • @jackandjilljackandjill7592
      @jackandjilljackandjill7592 28 днів тому

      @@murugesanthirumalaisamy5613 **கொள்கையை கடத்துரவன்
      கொள்கையை கடத்துவான்**
      **போதை கடத்துரவன் உன்னை போல் போதை கடத்துவான்**
      கொள்கை யா ? போதை யா ?
      நீ தேர்வு செய்து கொள்.

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 28 днів тому

      Ngotha.modi.porambokum.adaniyumdan.drugs.buisnes.panrangaleda.​@@murugesanthirumalaisamy5613

    • @gnanakumarvijay
      @gnanakumarvijay 26 днів тому

      @@jackandjilljackandjill7592 ua-cam.com/users/shortsZaNzYC2XkUY?si=BwbhfyhqeNb1AnTU

  • @whatismynamehere
    @whatismynamehere 28 днів тому +72

    திரு.. பாலச்சந்திரன் சார் இதைப்
    பார்த்தபின்பாவது மக்கள் முக்கியமாக அவரின் ரசிகர்கள்
    மற்றும் இளைய சமூகம் விழிப்புணர்வு அடைய வேண்டும்....
    வாழ்த்துக்கள் திரு.. பாலச்சந்திரன் சார்...
    மிகவும் பயனுள்ள நேர்காணல்
    மிகவும் நன்றி..ஜீவா.... வாழ்த்துக்கள்

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 29 днів тому +223

    அரசியல் சாக்கடையின்
    அருகினில் ஓடும்
    தெளிந்த நீரோடை
    தங்கள் பேச்சு!
    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

    • @gnanakumarvijay
      @gnanakumarvijay 26 днів тому

      @@nizamiqbal3508 ua-cam.com/users/shortsZaNzYC2XkUY?si=BwbhfyhqeNb1AnTU

    • @renus2758
      @renus2758 19 днів тому

      நல்ல கணிப்பு

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 29 днів тому +48

    சிறப்பு திரு பாலச்சந்தர் 🙏
    விஜய்யின் நடிப்பை திரையில் பார்த்து விட்டோம்... இப்போது அரசியலில் பார்ப்போம்
    நடிப்பா அல்லது உண்மையா என்று...எதுவாய் இருந்தாலும் மக்கள் தீர்ப்பே இறுதி.

  • @meenashisundaram1714
    @meenashisundaram1714 29 днів тому +53

    யாரோ எழுதிய கதை வசனத்தை அச்சி பிசறமால் படித்து விட்டார் நேற்று இவரது மாநாட்டில் பேசியது பார்த்தால் ஏதோ படம் பார்த்தது போல் தோன்றியது

  • @kannapiranr576
    @kannapiranr576 29 днів тому +154

    எவண்டா என்னை கிணற்றில் தள்ளி விட்டது என்று கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பார். அதை போல தான் விஜய் ஒரு நாள் கேட்பார்..

    • @nijamudeenabdulsalam9032
      @nijamudeenabdulsalam9032 29 днів тому +6

      ❤❤❤❤

    • @palanisamyr5272
      @palanisamyr5272 29 днів тому +18

      யார் தள்ளிவிட்டது என்று அவருக்கு தெரியும். குதிக்காவிடில் என்ன நடக்குமெனவும் அவருக்குத் தெரியும்

    • @Stephenraj-tx1wj
      @Stephenraj-tx1wj 29 днів тому +8

      உங்கள் கருத்து எனக்கு பிடித்திருக்கிறது அண்ணா

    • @thangarajduraisami9104
      @thangarajduraisami9104 29 днів тому

      ​@@palanisamyr5272melidatthu uttharavuppadi Vijay naditthu vittu poiullar

    • @prabus7351
      @prabus7351 29 днів тому

      ​@@palanisamyr5272ஒன்றிய பிஜேபி யின் income tax ரெய்டு இன் போதே அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளது

  • @valliyammaivalli5257
    @valliyammaivalli5257 28 днів тому +10

    Collector sir கொன்னுட்டீங்க!! உங்கள்மேல் மரியாதை கூடுகிறது.

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 28 днів тому +11

    உங்களின் தமிழ் ஆற்றலுக்கா எப்போதும் உங்களின் காணொளியை தவறாவிட்டுவது இல்லை ஐயா

  • @moosa233
    @moosa233 29 днів тому +60

    பாலசந்தர் போன்ற அறிஞர்களின் பேட்டியை தொடர்ந்து ஜீவாவில் எதிர்பார்க்கிறோம்

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu 29 днів тому +12

    பாலச்சந்திரன் அய்யா உங்கள் அரசியல் தெளிவான கருத்து அருமை.

  • @johnmichael5333
    @johnmichael5333 29 днів тому +78

    பாலச்சந்திரன் IAS(Rtd.,) அவர்களின் தெளிவான விளக்கம். நண்பா நண்பிகள தொண்டன் தொண்டிகள் உணரவேண்டும்.தமிழகம் வீழ காரணமாகாதீர்கள்.

    • @avinashrvm1603
      @avinashrvm1603 28 днів тому +1

      Etha than na sollittu erukke entha vijay fans la santaikku varaninuinga😮

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 29 днів тому +180

    வாங்கிய சொகுசுகாருக்கு வரி கட்டவில்லை!
    உயர்நீதிமன்றம் குட்டியதையடுத்து
    வரிகட்டியதை
    மறந்துவிட்டார்
    சட்டத்தை மதிப்பவரா இவர்?

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 29 днів тому +24

      சட்டம் மற்றவர்களுக்கு மட்டும் தான். எங்க ஊமையன் வாழ வேண்டாமா 😂😂😂

    • @albertantony5935
      @albertantony5935 29 днів тому +42

      காருக்கு வரியே கட்டாதவர், சொந்த காசை செலவு செய்து இந்த மாநாட்டை நடத்தி இருப்பாரா. சிந்திக்கவும்

    • @vasudevan1423
      @vasudevan1423 29 днів тому

      வாய்ப்பில்வை ராசா​@@albertantony5935

    • @paulstore
      @paulstore 29 днів тому +1

      Karuiku vari katathu ulla vartunka 😂

    • @maryjosephine5999
      @maryjosephine5999 29 днів тому +3

      பேசின் இருவரும் நாட்டுக்கு என்ன உங்களை சுற்றியுள்ள நீங்கள் வழியில் பார்த்த நிர்க்கதியான மக்களுக்கு என்ன உதவி செய்தீர்கள்.முதலில் கூறுங்கள்.

  • @Peter-du1rg
    @Peter-du1rg 29 днів тому +74

    உங்கள் கருத்து அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @karichipattu7209
    @karichipattu7209 29 днів тому +23

    ஜீவா.சார்.துனுச்சலோபேங்கா..நாங்கள்.உங்களுக்கு..துணையாகா.இருப்போம்..

  • @transmith5878
    @transmith5878 29 днів тому +42

    வரலாற்று பார்வை மிகவும் முக்கியம் இந்த பார்வை இருப்பதால்தான்

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 29 днів тому +35

    ஒரே நாளில் ஒரே பேச்சில் தன் அரசியல் எதிர்காலத்தை மதம் சாதி யென்னும் சாக்கடையில் உழல்வேனென விஜய் உறுதிப்படுத்தி விட்டார்

  • @rajendramr9094
    @rajendramr9094 29 днів тому +11

    உண்மையான விளக்கம் சார்.நன்றி

  • @mohandhuruvan2247
    @mohandhuruvan2247 29 днів тому +70

    சார் மனு தர்மம் என்பது என்னவென்று தெரிந்தால் தானே அதை எதிர்ப்பதற்கு எந்த ஒரு தர்மமும் தெரியாத விஜய்க்கு மனு தர்மத்தை மட்டும் எப்படி எதிர்ப்பார்.

  • @mohandasrms4905
    @mohandasrms4905 29 днів тому +194

    இந்து முண்னணி ராமகோபாலன் கலைஞர் அவர்களுக்கு பவகத்கீதை பு த்தகம் கொடுத்த போது கலைஞர் அவருக்கு வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை வழங்கினார்

    • @abdulareef7253
      @abdulareef7253 29 днів тому

      புட்டப்பர்த்தி சாய்பாபா வை குடியரசு தலைவர் உட்பட போய் நேரில் சந்தித்து ஆசி வாங்கி யதும் அந்த சாய்பாபா வே கலைஞரின் இல்லம் தேடி வந்து மரியாதை செய்ததும் வரலாறு...

    • @prabus7351
      @prabus7351 29 днів тому +6

      😂😂😂👍

    • @psprakash966
      @psprakash966 28 днів тому +8

      Can Karunanidhi do the same with other religions, cheap Vote politics

    • @habibullahu7460
      @habibullahu7460 28 днів тому

      Like what?​@@psprakash966

    • @Mervin1992
      @Mervin1992 28 днів тому +6

      @@psprakash966 Sir you are not understanding the point any holy scriptures that teaches inequality , division by birth , practicing ostracization based on birth identity should be condemned. Bagavad gita endorses chaturvarnam (Four varna system ) which divides people by birth.

  • @rammuralitharan863
    @rammuralitharan863 28 днів тому +5

    எப்போதும் படித்தவர்கள் அவர்களுக்குரிய பாணியில் பக்குவமாக,நிதானமாக கதைப்பார்கள் என்பது திரு.பாலச்சந்திரன் அவர்களின் பேச்சில் பிரதிபலிக்கிறது.நன்றி.🙏🇨🇦

  • @nandhakumar9632
    @nandhakumar9632 29 днів тому +101

    தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் கருத்துக்கள் மிகச் சிறப்பு. களத்தைப் பிரதிபலிக்கிறது. வாழ்த்துக்கள் சார். திரு.விஜய் அவர்களின் வருகை திமுகவிற்கு மிகவும் சாதகம். திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பலவாறாக பிரியும். எடப்பாடி பிஜேபி சீமான் மூவரும்தான் கவலைப்பட வேண்டும். திரு.ஜீவா சாருக்கு நன்றிகள்.

    • @a.lourdhunathanlourd3070
      @a.lourdhunathanlourd3070 28 днів тому +1

      பாஜக கவலைப்படாது காரணம் விஜய் என்ற அரைவேக்காடு அரசியல்வாதி தங்களுடைய B TEAM என்று அவர்களுக்கு தெரியும்.😂😂😂

    • @nandhakumar9632
      @nandhakumar9632 27 днів тому +2

      @@a.lourdhunathanlourd3070 சார் நீங்கள் சொல்வதும் உண்மைதான். நன்றி.

    • @gnanakumarvijay
      @gnanakumarvijay 26 днів тому

      ua-cam.com/users/shortsZaNzYC2XkUY?si=BwbhfyhqeNb1AnTU

  • @whatismynamehere
    @whatismynamehere 28 днів тому +8

    அரசியல் சாக்கடையின்
    அருகினில் ஓடும்
    தெளிந்த நீரோடை
    தங்கள் பேச்சு!

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 29 днів тому +40

    Excellent speech, Sir🙏

  • @ar.elangovan568
    @ar.elangovan568 29 днів тому +9

    யார் ஒருவருக்கு பசி, வறுமை ,இருப்பிடம் ,
    சுகாதாரம்,உடை பற்றிய சிந்தனைகள் எழுந்தால் தான் அவர்கள் தான் ஒரு கட்சியை வழி நடத்த முடியும்
    அய்யா சொல்வது உண்மை

  • @DR-vy3km
    @DR-vy3km 29 днів тому +146

    பிஜேபி B team
    UP -மாயாவதி
    டெல்லி - கெஜிரிவால்
    TN- விஜய்
    இவர்கள் ஒற்றுமை பிஜேபி ஐ எதிர்ப்பது என்று சொல்லி மாநில கட்சிகளின் vote பிரித்து பிஜேபி ஜெயிக்க வைப்பது 😊

    • @alagarmalai509
      @alagarmalai509 29 днів тому +1

      DMk. பறந்திட்டே

    • @sivasaravana8180
      @sivasaravana8180 29 днів тому +1

      @DR gejrival form the Govt delhi punjab

    • @sivasaravana8180
      @sivasaravana8180 29 днів тому +2

      @@DR-vy3km so only Cong bjp has to rule india others should not think about power what a thinking

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 29 днів тому +3

      ​@@alagarmalai509தி.மு.க
      ஏற்கனவே. பா.ஜ.க. உடன்
      கூட்டணியில்
      இயங்கியதுதானே

    • @UserIndia6616
      @UserIndia6616 29 днів тому

      ​@RajRaj-yi2pj Vajpayee and Modi are not same.

  • @KarupuSamy-vd6hm
    @KarupuSamy-vd6hm 27 днів тому +1

    அருமை.அய்யா

  • @mohananmohan5508
    @mohananmohan5508 29 днів тому +53

    சிறந்த விமர்சன பார்வை
    நன்றி நன்றி நன்றி

  • @ChandrasekarR-w6q
    @ChandrasekarR-w6q 28 днів тому +6

    விஜய் அவர்களுக்கு அரசியல் தெளிவு சிறிதும் இல்லை.ஐயா அவர்கள் கருத்துக்கள் வெகு சிறப்பு.

  • @monickamd1408
    @monickamd1408 29 днів тому +41

    சகோதரர் பாலகிருஷ்ணன் அருமை அருமை

  • @gilbert4862
    @gilbert4862 28 днів тому +1

    சூப்பர்!சூப்பர்!👏👏👏👏👏👏💐💐💐💐👌

  • @ramachandran8630
    @ramachandran8630 29 днів тому +144

    விஜய் அவர்களை டைரக்ட் செய்வது பிஜேபி.

    • @AbdulGaffoor-xm4mu
      @AbdulGaffoor-xm4mu 29 днів тому +11

      100000000 true. Say. Bro

    • @AbdulGaffoor-xm4mu
      @AbdulGaffoor-xm4mu 29 днів тому +10

      Enda. Kolgaiyum ellai
      Only against. Dmk

    • @Anony-t9p
      @Anony-t9p 29 днів тому +1

      ​@@AbdulGaffoor-xm4mu Bhaii ungala adikiradhuku munnadi bjp ah aduchutaru 😂😂 Epdi koocham ilama saayam poosura da kothadima . Nalla kadharunga da avlo sandhosama iruku

    • @srikanthjothiraman4733
      @srikanthjothiraman4733 29 днів тому +14

      பொருத்திருந்து பார்ப்போம் கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவிக்கு வந்து தான் ஆக வேண்டும் இதுவும் சொத்தையா அல்லது பூச்சி அரித்ததா இல்லை நல்ல கத்திரிக்காயா என தெறியும்
      நாம் என்ன சிந்தித்தாலும் மனித மந்தைகள் எப்படியும் ஏமாந்து அது நம்மையும் பாதிக்கும் முடிந்த வரை நம்மால் எத்தனை மனிதர்களை அறிவார்ந்து சிந்திக்க வைக்க முடியுமோ அந்த நற் பணியாற்ற வேண்டும் 🎉

    • @ragavank3532
      @ragavank3532 29 днів тому +4

      உண்மை.

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 29 днів тому +80

    அருமையான பதிவு சிந்திக்கவேண்டிய சிந்தனைகாலம் வாழ்த்துக்கள் ஐயா

  • @manir1997
    @manir1997 27 днів тому +1

    🌴🌴ஐயா நன்றி. 🙏🙏🙋‍♂️🙋‍♂️

  • @kalaiselvan5492
    @kalaiselvan5492 29 днів тому +91

    சூப்பர் சார் விஜய் ஒரு தேர்தலைக்கு தாங்க மாட்டார்

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 28 днів тому +3

      சரியாக சொன்னீர்கள்

    • @mddass9047
      @mddass9047 28 днів тому

      முதலில் தேர்தல் வரை தாங்குவாரா என்று பார்ப்போம் 🤔 ஏனென்றால் இனிதான் அவருடைய முழு விவரமும் (ஊழல் காம லீலை அயோக்கிய தனம்) வெளி வரும் காத்திருப்போம் 🤔

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 28 днів тому +2

      அடுத்த எலக்சன்ல நீங்க நில்லுங்க

  • @globalgeowatertechnologies3939
    @globalgeowatertechnologies3939 28 днів тому +8

    பாலச்சந்திரன் சார் ஒரு ஞானப்பெட்டகம். கம்ப்யூட்டர் மாதிரி டேட்டாஸ் வந்துகிட்டு இருக்கிறது..சூப்பர் சார் ...🎉🎉🎉

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 29 днів тому +34

    திரு ஐயா அவர்களுக்கும் ஜீவ க்கும் நன்றி
    அய்யாவின் கருத்து ஒரு சிந்தனைக் களம் வாழ்த்துகள் ❤❤

  • @valarmathivedhachalam6927
    @valarmathivedhachalam6927 27 днів тому +1

    அய்யா.மிக.நன்றி

  • @snagarajanies
    @snagarajanies 29 днів тому +84

    💯 பிஜேபி ஸ்க்ரிப்ட்

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w 28 днів тому +3

    Well said sir..🎉🎉

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 28 днів тому +2

    விசய் அரசியல் பிரவேசம் மீதான தெளிவான பார்வையை வைத்துள்ளார் திரு பாலசந்திரன் அய்யா அவர்கள்
    சரியான நபரை தேர்வு செய்த ஜீவாவுக்கும் நன்றி❤🎉

  • @alism9245
    @alism9245 29 днів тому +54

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு படத்துக்கு சம்பளம் எவ்வளவு வெள்ளையாக வாங்கியது எவ்வளவு கருப்பாக வாங்கியது எவ்வளவு இதைப் பத்தி ஒரு வெள்ளையா அறிக்கை விடுவாரா இவரா ஊழலை ஒழிக்க போகிறார்😂😂😂😂

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 28 днів тому

      Can U ask this to all actors & actress .Non sense.

    • @habibullahu7460
      @habibullahu7460 28 днів тому +2

      ​@@radhakrishananswaminathan2668All actors not in politics😂

    • @mysteriousfloor4342
      @mysteriousfloor4342 28 днів тому +1

      He is answerable if he comes to politics

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 28 днів тому

      ​@@radhakrishananswaminathan2668so ur OK with DMK and ADMK doing corruption?. Just don't want someone else to do it, right ?

    • @cheranm4724
      @cheranm4724 26 днів тому

      DMK கலைஞர் kudumbam சொத்து பட்டியல் வெளியீடு சொல்லுங்க

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 29 днів тому +7

    அய்யாவுக்கு இனிய மாலை வணக்கம் வாழ்த்துக்கள்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 29 днів тому +71

    மிகச்சரியாக சொன்னீங்க சார்.. விஜய் ஒரு குழப்பம் நிறைந்த அரசியல் நடிகர்.. அவரது பேச்சில் தெளிவு இல்லை.. அவர் பிஜேபி கூட்டணி க்கு வரும் போது சேர்ந்து ஏனைய உதிரி கட்சிகளையும் சேர்த்து நிற்க வாய்ப்பு உள்ளது.. அவரை பாஜக தான் பின்னணி யில் இயக்குகிறது..

    • @ravichandran.761
      @ravichandran.761 29 днів тому

      @@mayandiesakkimuthu243 விஜயின் பேச்சு சரியாக குழப்பம் இல்லாமல் தான் உள்ளது . ஸ்டாலின் தான் குழப்பமாக உளறுகிறார். ஸ்டாலினுக்கு மண்டை கோளாறு போல் தெரிகிறது

    • @sumathianbarasu4052
      @sumathianbarasu4052 29 днів тому

      Ethu lppozhuthuthan ungallukku theriuma

  • @saxkumar5281
    @saxkumar5281 28 днів тому +2

    சகோதரர் ஜீவா அவர்களுக்கும் மதிப்பிற்குரிய பாலசந்திரன் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.... ❤

  • @rameshbabu3180
    @rameshbabu3180 29 днів тому +58

    பாலச்சந்திரன் ஐயா அவர்களே மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை நினைவு கொண்டு பேசிய விதம் பாராட்டத்தக்கது. ஓய்வு பெற்ற அதிகாரியாக இருந்தாலும் நடிகர்களின் அன்றைய நிலைப்பாட்டையும் இன்றைய நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு கூறிய விதம் இன்றைய தலைமுறைகளுக்கு உதவும் என்பதில் ஐயம் இல்லை.

    • @muruganv7070
      @muruganv7070 23 дні тому

      பார்த்து தான் படிச்சாரு

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 28 днів тому +2

    அய்யா உங்கள் விமர்சனம் மிக மிக அருமையான அறிவார்ந்த பதிவு

  • @Baba-x3n
    @Baba-x3n 27 днів тому +2

    Very good assessment by Balakrishnan Better Jeeva can keep quiet and allow Balakrishnan to continue with out any break

  • @udharvees4541
    @udharvees4541 29 днів тому +27

    நல்ல சரியான விளக்கம். விஜய் தவறான வழியில் செல்ல ஆரம்பித்து விட்டார். விநாசகாலே விபரீத புத்தி.

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 29 днів тому +114

    தமிழ்நாட்டை. காட்டி கொடுக்கும். நடிகன்

    • @ravichandran.761
      @ravichandran.761 29 днів тому

      @@govindasamyraju3913 கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டை ஆந்திரா தெலுங்கு வாடுகளுக்கு கூட்டி கொடுத்துவிட்டான் பொட்ட.. ஒரு தெலுங்கன் ஆளுவதை விட தமிழன் ஆளுவது மேல்

    • @Vincentgvs-k7m
      @Vincentgvs-k7m 29 днів тому +2

      Arumai arumai elloorukkum perumai 👍👍👍👍👍

    • @ragavank3532
      @ragavank3532 29 днів тому +4

      தன் சுயநலத்திற்காக.

    • @deivasigamani508
      @deivasigamani508 29 днів тому +2

      To safe guard assest and avoid ed it cbi.

    • @LakshmananGN
      @LakshmananGN 28 днів тому +1

      Noone is clean. It is very clear Vijay is coming to politics with some intention and with self interest only. What Balachandran Sir telling is correct.

  • @SB-re7qe
    @SB-re7qe 28 днів тому +1

    அருமையான பதிவு 👌
    Well said

  • @Smjs520
    @Smjs520 29 днів тому +71

    பாலச்சந்திரன் அவர்களுடைய விளக்கம் மிகச்சரியானது இந்த ஒரு விளக்கமே அத்தனை மக்களுக்கும் போதுமானது

  • @pariraju4855
    @pariraju4855 28 днів тому +1

    ❤ வாழ்த்துக்கள் ஜீவா தம்பி உங்கள் முயற்சிகள் மென்மேலும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அன்புடன் பாரி காசிமேடு

  • @vengadamuthukrishnan4448
    @vengadamuthukrishnan4448 29 днів тому +44

    கரன் தப்பார் அவர்களிடம், ஒரு intarview கொடுத்தால்,விஜய் அவர்களின் மக்கள் நலன் தெரிந்து விடும்.

    • @ammu8291
      @ammu8291 29 днів тому +4

      Adhuku vijay ku english theriyanume

    • @VijayakumarK-g3w
      @VijayakumarK-g3w 28 днів тому

      க​@@ammu8291

    • @R91997
      @R91997 28 днів тому

      😂😂😂😂😂😂​@@ammu8291

    • @sundarikalyana8121
      @sundarikalyana8121 28 днів тому

      ​@@ammu8291English puriyanume 😂😂

    • @MadhusuthananK
      @MadhusuthananK 28 днів тому

      Stalin open public meet vaikaa sollu daa dmk oompi polikura naikingaaa

  • @priyamaniish
    @priyamaniish 28 днів тому +3

    I love you balachandran sir... Enormous love and respect to you

  • @nakk03
    @nakk03 29 днів тому +69

    இன்னும் சில வருடங்களில் சினிமா நடிப்பில் லாபமில்லை.எனவே மார்கேட் இருக்கும் போது இன்வெஸ்ட் செய்ய தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். சினிமா நடிப்பில் ஒரு படத்திற்கு மட்டும் தான் 200 கோடி.ஆனால் அரசியல் அதிகாரத்தில் தினம் 200கோடி .இது அவரின்.அரசியல் சேவைகள் செய்ய அல்ல சம்பாதிக்க தான் வாராங்க.‌

    • @skk5405
      @skk5405 29 днів тому +3

      Appo athai seiyum dmk nalla katchi 😂😂🤣🤣

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 28 днів тому

      எல்லா பயலும் திருடன்தான் பிஜேபி 10த்தே வருடத்தில் திமுக 50வருடமாக திருடியதைவிட அதிகமாக திருடி விட்டார்கள் என்று ஸ்விஸ் பேங்க் சொல்கிறது இந்த பத்து ஆண்டில் பல லட்சம்கோடி பணம் வந்து குவிந்துள்ளதாம் .ஸ்விஸ் பேங்கில்

    • @jeevamannan235
      @jeevamannan235 27 днів тому

      Ada paithiyakarane

  • @SritharanMKS-iw8ww
    @SritharanMKS-iw8ww 28 днів тому +4

    ஜீவாவின் அரசியல் பிரிவிற்கு வாழ்த்துகள்.

  • @tailoringworld5490
    @tailoringworld5490 29 днів тому +28

    ஜீவா
    அவர்களிடம்
    பாலச்சந்திரன்
    அய்யா
    அவர்கள்
    தேளிவாக
    மக்கள்
    சிந்தனைக்கு
    விளக்கி
    இருக்கிறார்
    அருமை
    ❤❤❤❤❤❤

  • @gracy-jf1pp
    @gracy-jf1pp 28 днів тому +4

    Sir விஜய் எதற்க்குமே ஒன்றுமே செய்ததில்லை.
    சுனாமி,மழைக்காலங்களில் பாதித்த மக்களுக்காக ஒன்றுமே செய்ததில்லை.

  • @RajkumarJayaraman-w7z
    @RajkumarJayaraman-w7z 29 днів тому +39

    கேப்டனுடன் எவரையும் ஒப்பிடாதீர்கள். 🙏 கேப்டன் மனித கடவுள் 🙏

    • @SakthiVel-m4k
      @SakthiVel-m4k 29 днів тому +4

      சரியா சொன்னீங்க அதனால் தான் கடவுள் சீக்கிரமா அழைத்து கொண்டார்

    • @abdulareef7253
      @abdulareef7253 29 днів тому +2

      உண்மை

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 28 днів тому +2

    அருமையான மனிதர் பாலச்சந்திரன் ஐஏஎஸ் உண்மையை எப்போ தைரியமா பேசுகின்ற ஆற்றல் கொண்ட மனிதர். நன்றி ஜீவா.

  • @jayachandranv1913
    @jayachandranv1913 29 днів тому +47

    P.J.B.க்கு ஒரு . M.A. M.A
    வேணும் அதற்கு ஒரு விஜய் .

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 28 днів тому +1

    சரியான விமர்சனம்

  • @cape_rocz
    @cape_rocz 29 днів тому +76

    Director & Producer : BJP
    Assistant Director : Anand
    Actor : Vijay
    Actress : Under Selection (Trisha/Kushboo)
    Comedy : Fans

    • @johnmichael5333
      @johnmichael5333 29 днів тому

      குஸ்பு காலாவதியாகிவிட்டாள்.திரிஷா.

    • @dineshpandiyan4518
      @dineshpandiyan4518 29 днів тому +12

      Distribution is "Red Giant Movies"

    • @teatime487
      @teatime487 28 днів тому

      Ultimate 😂😂😂​@@dineshpandiyan4518

    • @maara..4908
      @maara..4908 28 днів тому

      Anand congress ya domaru

    • @SriV-u6m
      @SriV-u6m 28 днів тому +1

      ​@@dineshpandiyan4518 no distributor is also modi mastan 😂

  • @nanmathi.L.M
    @nanmathi.L.M 28 днів тому +1

    சிறப்பான நேர்காணல் தோழர் ❤👏

  • @madhanagopal9594
    @madhanagopal9594 29 днів тому +41

    தமிழ் நாட்டில் நடிகர்கள் ஏன் cm போஸ்டுக்கு அலைகிறார்கள். ஊழல் பற்றி பேசும் விஜய் இவர் ஒரு படத்திற்கு எவ்வளவு கோடிகள் வாங்கினார்? டூயட், நடனம், ஃபைட்டிங் அவ்வளவு தான் இவருடைய படம். இ போ cm ஆகணுமா

  • @whatismynamehere
    @whatismynamehere 28 днів тому +4

    பாலச்சந்திரன் IAS(Rtd.,) அவர்களின் தெளிவான விளக்கம். நண்பா நண்பிகள தொண்டன் தொண்டிகள் உணரவேண்டும்.தமிழகம் வீழ காரணமாகாதீர்கள்... சூப்பர் சார் விஜய் ஒரு தேர்தலைக்கு தாங்க மாட்டார்

  • @abeilleslade
    @abeilleslade 29 днів тому +76

    கட்சி தொடங்க சொல்லி பிஜபி கட்டளையிட்டது போலும், சரிங்க எஜமான் என்று சொல்லி கட்சி தொடங்கியுள்ளார். அவ்வளவு தான், மக்களாவது மண்ணாங்கட்டியாவது.

    • @srikanthjothiraman4733
      @srikanthjothiraman4733 29 днів тому +3

      பொருத்திருந்து பார்ப்போம் கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவிக்கு வந்து தான் ஆக வேண்டும் இதுவும் சொத்தையா அல்லது பூச்சி அரித்ததா இல்லை நல்ல கத்திரிக்காயா என தெறியும்
      நாம் என்ன சிந்தித்தாலும் மனித மந்தைகள் எப்படியும் ஏமாந்து அது நம்மையும் பாதிக்கும் முடிந்த வரை நம்மால் எத்தனை மனிதர்களை அறிவார்ந்து சிந்திக்க வைக்க முடியுமோ அந்த நற் பணியாற்ற வேண்டும் 🎉
      0:00

  • @selvarajpalanisamy2652
    @selvarajpalanisamy2652 28 днів тому +1

    மிகவும் அவசியமான அருமையான பதிவு சார்... வாழ்த்துக்கள் சார்...

  • @ISHF91
    @ISHF91 29 днів тому +26

    என்னுடைய kind request.. Cmn சலீம் அவர்களை ஒரு பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்.. நிறைய வரலாறுகள் தெரிந்தவர் அவர்.. கல்விக்காக அரும்பாடு பட கூடியவர்..பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் பற்றி சிந்திக்க கூடிய முற்போக்கு சிந்தனை உள்ளவர்..

    • @vikky9534
      @vikky9534 29 днів тому +1

      அது கூட வேண்டாம் தோழர்,,, இவன் முக்தார் கிட்ட சிக்கினா இவன் வண்டவாளம்,, தண்டவாளம் ஏறிடும்,,,😂😂😂

  • @samathhameeda4699
    @samathhameeda4699 27 днів тому +2

    Super speech sir 👋👋👋👌

  • @dhamodharanr4531
    @dhamodharanr4531 29 днів тому +46

    ஆட்ட வளத்தி கசாப் காரனுக்கு ( பிஜேபி) கொடுக்க விஜய் ரெடி

  • @nadeemb2582
    @nadeemb2582 27 днів тому

    ❤ அருமை

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 29 днів тому +75

    பாலச்சந்திரன். ஐ. ஏ. எஸ். அருமை யான. விளக்கம்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 28 днів тому +1

    ஜீவா ஹிஸ்டரி சிறப்பாக வளர வாழ்த்துகள்.

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 29 днів тому +71

    விஜய்யின் மாநாடு பேச்சு 23ம் புலிகேசி படத்தின் வடிவேலு அரசியல் காமெடியை ஞாபகபடுத்தியது.

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 29 днів тому

      அரசியல் கோமாளி விஜய்

    • @kammallify
      @kammallify 29 днів тому +2

      Stalin pesradhu dan vadivelu madri irku....eludhi kudtha kuda thappa padikradhu 😂

    • @just_for_fun12388
      @just_for_fun12388 29 днів тому +1

      ​@@kammallify Stalin DMK roling la erukura ella timelayum kandipa summar la power cut erukum 1 illa 2 illa continue a 5 hours 6 hours erukum😏

    • @yesbossnoboss1519
      @yesbossnoboss1519 29 днів тому +1

      ஆனால் வடிவேல் comedy is well scripted , well directed and very well executed.
      ஆகையால் விஜய்யின் அரசியலை வடிவேல் comedy
      யுடன் ஒப்பிட வேண்டாம் 🙏

    • @Vincentgvs-k7m
      @Vincentgvs-k7m 29 днів тому

      Enna ethu theriyaama peasuvathu

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 27 днів тому

    நன்றி IAS ஐயா ❤️❤️

  • @Swaminadane
    @Swaminadane 29 днів тому +19

    இந்த விஜய் தம்பியை மனச கலைத்து யார் அரசியல் பள்ளத்தாக்கில் தள்ளி விட்டார்கள். விஜயகாந்தாவது அங்கு👉 இங்கு ஓடி நான் ஓரளவு நீந்தி கதையும் முடிந்தது. இந்த பிள்ளை சின்ன பிள்ளை பாவம்😂😂😂😂😂

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 28 днів тому +1

    Vijay sir will definitely declare to the public the total expense of the conference and the source of finance as he himself is a rich man. ❤

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 29 днів тому +105

    முதல்வர் பதவி ஆசையால் அழிய போகும் விஜய் ஜோசப்

    • @jacobraj9202
      @jacobraj9202 29 днів тому +3

      Wt abt udayanidhi

    • @mookaambigai5840
      @mookaambigai5840 29 днів тому +6

      அவர் mla ஆகித்தான்.... துணை முதல்வர்...

    • @naga7516
      @naga7516 29 днів тому +4

      ​@@jacobraj9202
      Udayanidhi already proved himself as Dy. CM. And surely he will lead DMK and become next CM.

    • @jacobraj9202
      @jacobraj9202 29 днів тому +3

      @@naga7516 vijay also surely win in 2026 and next CM

    • @AbhinavRajeesh
      @AbhinavRajeesh 28 днів тому

      👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠

  • @govinthsamychenniappan9918
    @govinthsamychenniappan9918 28 днів тому +2

    திரு பாலசந்திரன் அவர்களின் கருத்து முற்றிலும் உண்மை 🔥🔥🔥🔥

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 29 днів тому +21

    சூப்பர் சார் 👏👏👏👍 திராவிட மாடல் என்று சொன் விஜய் குஜராத் (ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் ஆனால் பூசமாதிரியும் இருக்கனும் என்கிற பாஜக ) மாடல் என்று பேசவே இல்லை 🤔.....😂😂😂

  • @Periyarkannan
    @Periyarkannan 28 днів тому +2

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤ வளர்க உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ❤❤❤❤❤❤

  • @thirunavukkarasuvr6079
    @thirunavukkarasuvr6079 29 днів тому +12

    Super very good speech Thanks for you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sundaramoorthiK-o8y
    @sundaramoorthiK-o8y 28 днів тому +2

    Super Sir❤❤

  • @GabrielFrancis-ml5jg
    @GabrielFrancis-ml5jg 29 днів тому +39

    விசய் இன்னொரு கமல்ஹாசன்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 29 днів тому +3

      எங்க ஊமையன் வாழ வேண்டும் 😂😂😂

    • @raisah8439
      @raisah8439 29 днів тому

      Right ✅️

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol 28 днів тому +2

    ஐயா நீங்கள் அனுபவசாலி மிக சரியான கருத்து சொன்னீர்கள் விஜய்க்கு எம்ஜிஆர் என்று நினைப்பு ஒருபோதும் ஜெயிக்க முடியாது

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 29 днів тому +54

    Bjp. Telling
    Vijay. Doing

    • @unixanand3345
      @unixanand3345 29 днів тому +7

      RSS paying

    • @vasanthkumaarvb8403
      @vasanthkumaarvb8403 29 днів тому

      DMK Oombing

    • @alfi8981
      @alfi8981 28 днів тому

      Don't decide blindly. Let me .. respond to all this question..... I don't know that your comments are right or wrong..

    • @cheranm4724
      @cheranm4724 26 днів тому

      DMK katharal

    • @AbdulGaffoor-xm4mu
      @AbdulGaffoor-xm4mu 26 днів тому

      @cheranm4724 DMK. Mass
      Tamil nadu

  • @venkatesana6534
    @venkatesana6534 29 днів тому +2

    பலமடங்கு சம்பளம் உயர்த்தி, கருப்பு டிக்கெட்டை மறைமுகமாக ஆதரவு அளித்து, இப்போது ஊழலுக்கு எதிராக அழுகிறார். உங்கள் நடனம் எனக்கு பிடிக்கும். தயவுசெய்து திரைப்படத்தில் தொடரவும். அரசியலில் நடிக்க வேண்டாம் நடிகர் விஜய்.

  • @kusharani1210
    @kusharani1210 29 днів тому +51

    இவர் இதுவரை மக்களுக்கு செய்தது என்ன? நியாயமான கேள்வி. கேட்டவர் ரிடையர்டு ஐஏஎஸ் அதிகாரி.

    • @kammallify
      @kammallify 29 днів тому

      Avar edhuku makkaluku seiyanum..
      Avar work acting adhuku kasu vanguraru...nenga summa tharalaye ...padam pakringa dana .....vendam na pakadhinga simple.....idhe kelviya DMK ta keka mudyuma chennai flood ku drainage 90 percent over nu soningale nu....ore kudumbame pala varushama aatchi panranga adhu keka mudyuma....vengai vayal incident la inaiya Varaikum kutravali kandupidikla ...idhu keka mudyuma

    • @ravichandran.761
      @ravichandran.761 29 днів тому +2

      @@kusharani1210 கருணாநிதி குடும்பம் மக்களுக்கு செய்தது என்ன?

    • @vadugaiyanmarudaiyan6842
      @vadugaiyanmarudaiyan6842 29 днів тому +3

      ⁠சினிமா பைத்தியத்திற்க்கெல்லாம் வைத்தியம் பாக்கமுடியாது😀

    • @naga7516
      @naga7516 29 днів тому +3

      ​@@ravichandran.761கலைஞரின் வரலாற்றைப் படி..

  • @ragunathank9455
    @ragunathank9455 28 днів тому +3

    சார் Good speach நான் என் நினைத்தோனோ அதையே பேசுகிறார் பாலச்சந்திரன் சார்.பிஜேபி திராவிடம் என்றபெயரில் உள்ளே அனுப்பி திமுகவில் வீழ்த்த லாம் என்பது பிஜேபி வியூகம்.அது கனவு நடக்காது.

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 29 днів тому +52

    Sir. Bjp b team vijay

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 28 днів тому +2

    எப்படியோ குடோனில் இருந்த பணம் வெளியே வருது...