இந்த காணொளியை அனைவரும் கூர்ந்து கேட்டாலே போதும்.....அரசியல் தெளிவு பிறக்கும்...எப்படியெல்லாம் ஓட்டுக்காக பாமர மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது கண்கூடாகும்....நன்றி ஐயா❤❤❤❤
மிக அருமையான உரையாடல் இந்திரகுமார் சரியான கூர்மையான வினாக்களை. கேட்டு ஆதவன் அவர்கள் மூலம் சிறப்பான கருத்துக்களை வெளியில் கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள். இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் இந்த கொடுமைகள் நடக்கத்தான் செய்யும். விஜய் நன்கு தயார் செய்து. அனுப்பப்பட்டுள்ளனர் எனவே நாமும் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். மொத்தத்தில் சரியான நேரத்தில் சரியான நபரிடம் பேட்டி எடுத்த தோழர் இந்திரகுமார் அவர்களுடைய பணி சிறப்பானது. முடியும் பொழுது உங்களை நேரில் சந்திக்க வேண்டும் . நன்றி.
ஒரு முழுமையான உரையாடலை கேட்ட ஒரு மனநிறைவு. ஐயாவின் மிக ஆழமான கருத்துக்களும் சொல்லாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தது. சமகால அரசியலையும் சரியான கோணத்தில் புரிந்துகொண்ட ஒரு மனநிறைவு. அவரின் சரியான தெளிவுரை என்னை மிகவும் ஈர்த்தது. ஆதன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
Very neat discussion. First time listening to to Sri Aadavan. Well done sir. "Nadichhamaa naalu kasai paarthomaa" endru ithuvarai irunthavar politics vanthu 30 , 40 years political experience ulla thalaivargalai pathi pesugiraar Mr Vijay. So, TN has to welcome him ! Fantastic !! Immediately he wants to become CM and he is willing to share power with his ' grand fathers' in politics. And political analysts (?) talk on his declaration and appreciate him . He is talking about corruption when his erstwhile profession was known for concealment, suppression of income to cheat the Govt. Analysts applause for his utterences on corruption. What to do ? B Immediately after entering politics he is talking about ' kudumba aatchi'. Why he did not talk about it earlier ? Because of fear ? He is 50 years old and now and then he had surrendered to rulers to protect his income . He expects people to believe him and political analysts appreciate his Kuduma aatchi criticism. Sri Uthayanithi became MLA and his party boss inducted him into ministry and make him a Dy CM to assist him. His party accepts his elevation What is his problem ? Let the people oppose it and defeat him in the election and till that it is the prerogative of CM and he has done it. Let him plan and contest and defeat Sri Udayanithi in the coming election . If he has courage let him contest in the same constituency where Mr Uthayanithi is going to contest. Is it ok for him ? Mr Vijay is playing in TN politics with cinema dialogue.
விஜய்க்கு அமைதியானவர் ஆனால் பொறுமை சற்று குறைவு...அரசியலில் பொறுமை மிக மிக அவசியம்..விஜயகாந்த் அவர்களின் தோல்விக்கும் பொறுமை இல்லாததே காரணம். விஜய் சற்று அரசியல் தெளிவுடன் மக்களை சந்தித்தால் நலம். இல்லையேல் அவமானத்தை மட்டுமே எதிர் கொள்ளவேண்டிவரும்...
வரி கட்டாமல் தப்பிக்க பார்த்த விஜய்யை, பாஜக வளைச்சி போட்டு ஒன்னு வரியை கட்டு, அல்லது எங்களுக்காக திமுகவுக்கு எதிரா ஒரு கட்சியை தொடங்கு. இதனால், நடிப்பு தொழிலையே விட்டு கட்சி தொடங்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உருவானது என்பது 100% உண்மை. பட தலைப்பு த வெ க, நடிப்பு விஜய், கதை வசனம் பாஜக, இயக்கம் புஸ்ஸி ஆனந்த். இது ஓட்டும் படம், ஓடும் படமல்ல.
' ஆனந்த் டெம்டுள் டே,அருந்ததி ராய்,போன்ற எழத்தாளர்களை விஜய் அறிந்திருப்பரா ? அவர் பாசிச சக்திகளால் உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தின் வடிவமே விஜய் .தோழர்.ஆதவன் தீட்சன்யா மிக்க சரியான அரசியல் விமர்சனத்தை பேசியுள்ளார்.நன்றி தோழர்.நன்றி இந்திரக்குமார்.
அரன்செய், u2brutus, தமிழ்கேள்வி, tribes கரிகாலன், அதர்மம் மனோஜ், jeeva today, peralai இந்திரகுமார் ஆகியோர் தி.மு.க வை gangbang செய்து மக்களுக்கு இன்பம் அளிக்கும் கொடூரர்கள்😅
Ayayo unga Thalaivar lam romba punithamanavargal thaan pa., OC nu solli sirichavan minister, nayanthara, hansika pinnadi suthunavan deputy CM super ah dei
ஆதவன் ஐயா அவர்களின் பேச்சு மிகவும் நல்லா இருக்கு இதை இளஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும் பல போராட்டங்களில் கலந்து எதிரத்து மக்கள் சேவை புரிய வேண்டும் பிறகு அரசியலில் இறங்கி வரவேண்டும் அவசரபடக்கூடாது பொறுமை வேண்டும் இல்லை என்றால் கவிழும் அபாயம் வரும் அனுபவம் முக்கியம் சின்ன பசங்க மாதரி இறங்கக்கூடாது
சிறப்பாக கருத்துக்களை சொன்னார். பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பத்தில் கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர்,தைலா புரத்தில் சிலை உள்ளது. கடைசியில் சாதியும், குடும்பம் மும் நிரந்தரமாக மாறிவிட்டது..
தோழர் கூறுவது முற்றிலும் உண்மை இந்த புது அரசியல் வியாதி தனக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்று கூட தெரியாமல் வாருங்கள் நான் ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று எப்படி கூறமுடியும்?
ஐயா ஆதவனுடைய காணொளியை நான் இதுவரை நான் பார்த்ததே இல்லை மிக அருமையாக அன்னாசார முதல் தமிழ்நாடு வரை மிக அருமையாக அற்புதமாக புரிய வைத்துள்ளார் ஊழல் மத்திய அரசு எவ்வளவு ஊழல் நடந்தது என்று மிகவும் அருமையாக புரிய வைத்துள்ளார் அண்ணா சாராவின் மறுமுகத்தையும் புரிய வைத்துள்ளார் பத்திரிக்கையாளர்கள் ஆதவன் ஐயா போன்றவர்கள் மக்கள் மனதில் இடம் பெறுவார்கள் அவரை அடிக்கடி பேட்டி காணுங்கள் மிகவும் தெளிவான நடுநிலையான பேட்டி இதை விஜய் கட்சிக்காரங்க பாக்கணும் அவசியம்
Rss தலைமை பொறுப்பாளர்கள் பிள்ளைகள் அதிகாரதில் இருந்தால் குடும்ப.. ஆட்சி இல்லையா அமித்ஷா மகன் பதவியில் இருந்தால் குடும்ப அரசியல் இல்லை.. தேர்தலில் நின்று ஜெயித்து அரசியளுக்கு வந்தால் குடும்பஆட்சியென்றால் நிம்மி மாமி தேர்தலில் நிர்க்காமலே அமைச்சர் ஆனால்.. அது உனக்கு ஓகேவா 🤣@@svvetri5306
@@svvetri5306மக்களிடம் ஓட்டு வாங்கி MLA வாக வெற்றி பெற்ற பிறகு தானே துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.இதில் என்னடா உங்களுக்கு பிரச்சனை இளம் வயது காரர் பொறுப்புக்கு வருகிறது என்ன தவறு. நீ ஓட்டு போடாமல் இவ்வளவு பேசுவியா. வாயை மூடிட்டு போ
அடிப்படையில் நாம் ஒரு துறையில் குறிப்பாக சினிமா வில் நிறைய விசயங்களை சொல்லலாம் சினிமா பார்க்கும் இளைஞர்கள் மக்கள் ரசிக்கலாம். மக்களுக்காக அடிப்படை கட்டமைப்பை எப்படி செய்கிறேன் என்பதை விளக்க வேண்டும்.
Correct 😂😂 Kathi Pesitta Namma Confident aa Pesrom Dhairiyama Edhirkiraar Nu Ellarum Nambidunga Nu Nenachitaan Idha Dhaan Ivlo Naal aa Practice Pannitu Irundhan Pola Koothadi
அருமை அருமையான உரையாடல் சார் வாழ்த்துகள்.. 200 கோடி ரூபாய் சம்பளம் அது உழல் இல்லையா விஜய்? 100,150 ரூபாய் டிக்கெட் 1000,1500 ரூபாய் விற்றது இது உழல் இல்லையா? என்னடா வரிங்க பொறுங்க. எவன் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது..
ஆதவன் தீட்சண்யா , எழுத்தாளர் அவர்கள் விஜய்யின் அரசியல் போதாமையைச் சிறப்பாகவும் எடுத்துக் காட்டுகள் உடனும் விளக்கியுள்ளார்! விஜய்யின் ரசிகர்கள் தெளிந்த மனத்துடன் சிந்திக்க வேண்டும்!🎉
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறு இல்லை.கட்சி ஆரம்பித்து அடுத்த தேர்தலில் தான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்ல வேண்டும்.குறைந்த பட்சம் இரண்டு தேர்தலுக்கு பிறகு தான் தெரியும்.
தமிழக வெற்றி கழக மாநாடு ஓகோன்னு நடந்தது. மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு உணவு குடிநீர் தட்டுப்பாடு பெருமளவில் இருந்ததாக ஓர் சலசலப்பை கேட்க முடிந்தது அதற்மேலாக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களில் சுமார் ஐந்தாறு தொண்டர்கள் இறந்து விட்டார்கள் என்று தெரிந்து அவர்களுக்கு ஒர் இறங்கலோ இறந்த அவர்களின் குடும்பத்தினர் களுக்கு ஆழ்ந்த வருத்தமோ நிதி உதவியோ அறிவிக்கவில்லை. மேலும் போக்குவரத்தை திறம்பட பராமரித்த காவல்துறை துறையினருக்கு ஒரு நன்றி கூட சொல்ல வில்லை. இவர்எப்படி அரசியல் களத்தில் நின்று சாதிக்க முடியும்.
@@Common._man.8 *எம்ஜிஆர் வந்தால், திமுக காலி * *ஜெயலலிதா வந்தால், திமுக காலி * *விஜயகாந்த் வந்தால், திமுக காலி * **கமல்ஹாசன் வந்தால், திமுக காலி ** *சீமான் வந்தால், திமுக காலி * *அண்ணாமலை வந்தால், திமுக காலி * *விஜய் வந்தால், திமுக காலி * *75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான். எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.* 😂😂😂😂
திரு ஆதவன் அவர்களை அழைத்து பேட்டி எடுத்தத ற்கு தேடி இவரை போனன்றவர்களை அழைத்து பேசி மக்கள் உணர புரியவைத்தர்க் கு திரு இந்திரகுமார் அவர்களுக்கு என் நன்றி 🙏🙏🙏
Immediately after loining politics , he is facing corruption charges , black money,etc which he wanted to remove from TN politics. People , especially TN , are having extraordinary political awareness .
இன்று திராவிடத்தை கிண்டல் செய்பவர்கள் ஒரு நாள் பாசிசம் வெல்லும் அப்பொழுது இன்று பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள் ஆனால் தமிழ் மக்கள் தமிழில் தொலைத்து விட்டு உட்கார்ந்து இருப்பார்கள் இது இந்த தலைமுறையிலோ அடுத்த தலைமுறையில் நடக்கும் அன்று வாய் என்றாலும் வராது இந்த விஜய்யும் இருக்க மாட்டான் சாமானும் இருக்க மாட்டான் தமிழ்நாட்டு மக்கள் அடிமையாகத்தான் இருப்பார்கள் அன்று தமிழே இருக்காது இந்த வாய்ப்பை நம் சந்ததியினர் அனுபவிக்கும் போது தெரியும்
தமிழக அரசியல் வரலாறு எத்தனையோ சினிமா நடிகர்களை பார்த்துருக்கிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நிலைத்துநின்றவர்கள் இரண்டு தலைவர்கள் மட்டும்தான் ஒன்று எம்.ஜி.ஆர். இரண்டாவது ஜெயலலிதா மட்டும்தான்
படித்த இளைஞர்கள் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும் ஒரு நடிகர் கூறும் கருத்தை கண்மூடி கொண்டு ஆதரவு தருவதே கல்வியின் நன்மை தோல்வி அடைகிறது என்று தான் பொருள்
ஆதவன் ஐயா இத்தனை காலம் எங்கே இருந்தீர்கள் தம்பி தேரடி இவரை போன்ற அரசியல் ஞானம் உள்ளவர்களி டம் பேட்டி எடுக்க விழைகிறேன் ஆதவன் ஐயாவுக்கு செவ்வணக்கம்
இந்த காணொளியை அனைவரும் கூர்ந்து கேட்டாலே போதும்.....அரசியல் தெளிவு பிறக்கும்...எப்படியெல்லாம் ஓட்டுக்காக பாமர மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது கண்கூடாகும்....நன்றி ஐயா❤❤❤❤
திரு. ஆதவன் அவர்கள் இதுபோன்று அரசியல் தெளிவுகளை மற்ற ஊடகங்களிலும் கலந்துகொண்டு விளக்க வேண்டுகிறேன். நன்றி|
Ski vijaiku Dirvidam enrsl ennavenru theriyada all sir
Sir kudumba arasiyal yar seoya villai zBjpyei Admk congrescil ellaiya adiyellam vijai pesuvara sir avruku enna poramai enral udayanidi Deputy X M aabadu avruku poramai thanu pada ili vrabedum enra aasaidan epado yellsm pesasoludu
👌media.tenor.com/fycvnzBVWCkAAAAM/rajinikanth-annaatthe.gi
Well done Comrade
🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமையான உரையாடல் இந்திரகுமார் சரியான கூர்மையான வினாக்களை. கேட்டு ஆதவன் அவர்கள் மூலம் சிறப்பான கருத்துக்களை வெளியில் கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள். இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் இந்த கொடுமைகள் நடக்கத்தான் செய்யும். விஜய் நன்கு தயார் செய்து. அனுப்பப்பட்டுள்ளனர் எனவே நாமும் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். மொத்தத்தில் சரியான நேரத்தில் சரியான நபரிடம் பேட்டி எடுத்த தோழர் இந்திரகுமார் அவர்களுடைய பணி சிறப்பானது. முடியும் பொழுது உங்களை நேரில் சந்திக்க வேண்டும் . நன்றி.
ஒரு முழுமையான உரையாடலை கேட்ட ஒரு மனநிறைவு. ஐயாவின் மிக ஆழமான கருத்துக்களும் சொல்லாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தது. சமகால அரசியலையும் சரியான கோணத்தில் புரிந்துகொண்ட ஒரு மனநிறைவு. அவரின் சரியான தெளிவுரை என்னை மிகவும் ஈர்த்தது.
ஆதன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
Yes🎉🎉🎉🎉🎉♥️♥️
அருமை அருமை ஆதவன் அய்யா❤🎉
சரியான புரிதலுடன் கூடிய விளக்கம்.
Very neat discussion. First time listening to to Sri Aadavan. Well done sir.
"Nadichhamaa naalu kasai paarthomaa" endru ithuvarai irunthavar politics vanthu 30 , 40 years political experience ulla thalaivargalai pathi pesugiraar Mr Vijay. So, TN has to welcome him ! Fantastic !! Immediately he wants to become CM and he is willing to share power with his ' grand fathers' in politics. And political analysts (?) talk on his declaration and appreciate him .
He is talking about corruption when his erstwhile profession was known for concealment, suppression of income to cheat the Govt. Analysts applause for his utterences on corruption. What to do ?
B Immediately after entering politics he is talking about ' kudumba aatchi'. Why he did not talk about it earlier ? Because of fear ? He is 50 years old and now and then he had surrendered to rulers to protect his income . He expects people to believe him and political analysts appreciate his Kuduma aatchi criticism. Sri Uthayanithi became MLA and his party boss inducted him into ministry and make him a Dy CM to assist him. His party accepts his elevation
What is his problem ? Let the people oppose it and defeat him in the election and till that it is the prerogative of CM and he has done it. Let him plan and contest and defeat Sri Udayanithi in the coming election . If he has courage let him contest in the same constituency where Mr Uthayanithi is going to contest. Is it ok for him ? Mr Vijay is playing in TN politics with cinema dialogue.
தோழர் ஆதவன் ஐயா அவர்களின் விளக்கம், கருத்தியல் மிக மிக அருமை. மிகச் சிறப்பான அலசல். மிக்க மகிழ்ச்சி ஐயா
மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார் அருமையான விளக்கம் 😂😂😂
விஜய்க்கு அமைதியானவர் ஆனால் பொறுமை சற்று குறைவு...அரசியலில் பொறுமை மிக மிக அவசியம்..விஜயகாந்த் அவர்களின் தோல்விக்கும் பொறுமை இல்லாததே காரணம். விஜய் சற்று அரசியல் தெளிவுடன் மக்களை சந்தித்தால் நலம். இல்லையேல் அவமானத்தை மட்டுமே எதிர் கொள்ளவேண்டிவரும்...
Porumaiavarai anupiyavarhaluku vendumae.
வரி கட்டாமல் தப்பிக்க பார்த்த விஜய்யை, பாஜக வளைச்சி போட்டு ஒன்னு வரியை கட்டு, அல்லது எங்களுக்காக திமுகவுக்கு எதிரா ஒரு கட்சியை தொடங்கு. இதனால், நடிப்பு தொழிலையே விட்டு கட்சி தொடங்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உருவானது என்பது 100% உண்மை. பட தலைப்பு த வெ க, நடிப்பு விஜய், கதை வசனம் பாஜக, இயக்கம் புஸ்ஸி ஆனந்த். இது ஓட்டும் படம், ஓடும் படமல்ல.
DMK is doing a great job, nobody needs this actor guy 🙏
பல்லாயிரம் கோடி சொத்தை காப்பாற்ற பிஜேபி காலில் விழுந்து விட்டான்
உண்மை தான்
Vijay has fully pressured from Modi, Amithsha, ED and IT Dept. He has against the TN people and Diravida Model ruling Party.
🎉🎉🎉🎉🎉
இந்த காணொளியை விஜய் பார்த்தால் புரியுமோ இல்லையோ மக்கள் சிந்திப்பார்கள்
' ஆனந்த் டெம்டுள் டே,அருந்ததி ராய்,போன்ற எழத்தாளர்களை விஜய் அறிந்திருப்பரா ? அவர் பாசிச சக்திகளால் உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தின் வடிவமே விஜய் .தோழர்.ஆதவன் தீட்சன்யா மிக்க சரியான அரசியல் விமர்சனத்தை பேசியுள்ளார்.நன்றி தோழர்.நன்றி இந்திரக்குமார்.
ஒலி (Sound)குறைவாக உள்ளது
ஆதவன் தீட்சண்யா பேசுவது சரிவர கேட்கவில்லை
Thanks Adhavan sir super
அருமையான விளக்கம்
ஆதவன் ஐயா சொல்வது மிக சரி....இந்திரகுமார் அவர்களே நீங்கள் தீவிரமாக பேச வேண்டும்.ப்ளீஸ்..
அரன்செய், u2brutus, தமிழ்கேள்வி, tribes கரிகாலன், அதர்மம் மனோஜ், jeeva today, peralai இந்திரகுமார் ஆகியோர் தி.மு.க வை gangbang செய்து மக்களுக்கு இன்பம் அளிக்கும் கொடூரர்கள்😅
தேரடி பாரடி மாரடி மோரடி பீரடி,பாரடி😮😮 😮😮😮
Clear speech sir Adavan
விஜய் ஓரு இடம் கூட வெற்றி பிற மாட்டான்
டெபாசிட் வருதா பார்
அப்புறம் எதுக்கு இத்தனை தேவடியா ஊடக வேசிகள் கதறுகிறன்றனர்😢😢😢
@@krishnamoorthy-zh2lc உன்ன மாரி திமுக கொத்தடிமை இருக்கும் வரை கடினம் தான்
கதறு 😂😂😂😂
கதறு 😂😂😂😂
அரசியலில் அடிவாங்கும் விஜய் இதற்கு அப்புறம் எந்த நடிகரும் அரசியலுக்கு வர அடிவாங்கும் விஜய் இதற்கு அப்புறம் எந்த நடிகரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்
Ayayo unga Thalaivar lam romba punithamanavargal thaan pa., OC nu solli sirichavan minister, nayanthara, hansika pinnadi suthunavan deputy CM super ah dei
Appadi oru Adi Kudukkanum 💥💥
Jegan/Kamal 2.0 dhaan Vijay Koothadi
Including Uday?
இவங்க ஆதரவு தெரிவித்து வரும் கட்சி மிகவும் நேர்மையானது😂😂😂😂😂
நான் இதுவரை திமுக தான்.... ஆனால் எதுவும் மாறவில்லை... வாரிசு அரசியல் என்பது ஸ்டாலின் வரை சரி... உதயநிதி தேர்வு தவறு❌❌ ...
ஆதவன் கூற்றுகள் சிறப்பு
ஆதவன் ஐயா அவர்களின் பேச்சு மிகவும் நல்லா இருக்கு இதை இளஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும் பல போராட்டங்களில் கலந்து எதிரத்து மக்கள் சேவை புரிய வேண்டும் பிறகு அரசியலில் இறங்கி வரவேண்டும் அவசரபடக்கூடாது பொறுமை வேண்டும் இல்லை என்றால் கவிழும் அபாயம் வரும் அனுபவம் முக்கியம் சின்ன பசங்க மாதரி இறங்கக்கூடாது
சிறப்பாக கருத்துக்களை சொன்னார்.
பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பத்தில் கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர்,தைலா புரத்தில் சிலை உள்ளது.
கடைசியில் சாதியும், குடும்பம் மும் நிரந்தரமாக மாறிவிட்டது..
தோழர் கூறுவது முற்றிலும் உண்மை இந்த புது அரசியல் வியாதி தனக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்று கூட தெரியாமல் வாருங்கள் நான் ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று எப்படி கூறமுடியும்?
அருமையான விளக்கம் ஓரூ அரசியல் கத்து க் குட்டிக்கு சரி யான் செறுப்படி நன்றி
என்னடா வர்றவன் எல்லாம் 2026-ல் நான் தான் முதலமைச்சர்ங்கிறீங்க!
விஜய்க்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் திமிர் பிடித்தவன்
வணக்கம் நண்பரே அவர் அவராக செயல்படவில்லை பாசகவின் ஊதுகுழலாக தான் செயல் படுகிறார் நன்றி
avanukku enna respect , vijaj nee enna pudunkuna
அரசியல் தற்குறி விஜய். எல்லோர் போட்டோ வும் வைத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என நினைக்கும் அடி முட்டாள்
தலைகனம்
@@maruthamuthu7543அதை உன் பொண்டாட்டி கிட்ட கேளுடா மாமா பயலே 😮😮😮
ஆரம்பம் முதல் நடந்த அரசியல் பேசுவது மிக அருமை சார். நீங்கள் நிறைய கருத்தை சொல்ல வேண்டும். Super
இதை மக்கள் புரிந்துகொண்டு இருப்பார்கள் என நினைக்கிறேன் 🎉
சிறப்பான பதிவு தோழர்
ஐயா ஆதவனுடைய காணொளியை நான் இதுவரை நான் பார்த்ததே இல்லை மிக அருமையாக அன்னாசார முதல் தமிழ்நாடு வரை மிக அருமையாக அற்புதமாக புரிய வைத்துள்ளார் ஊழல் மத்திய அரசு எவ்வளவு ஊழல் நடந்தது என்று மிகவும் அருமையாக புரிய வைத்துள்ளார் அண்ணா சாராவின் மறுமுகத்தையும் புரிய வைத்துள்ளார் பத்திரிக்கையாளர்கள் ஆதவன் ஐயா போன்றவர்கள் மக்கள் மனதில் இடம் பெறுவார்கள் அவரை அடிக்கடி பேட்டி காணுங்கள் மிகவும் தெளிவான நடுநிலையான பேட்டி இதை விஜய் கட்சிக்காரங்க பாக்கணும் அவசியம்
அரசியலில் அடிவாங்கும் விஜய் இதற்கு அப்புறம் எந்த நடிகரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்
appo kadasivarai kudumba atchiyum kollai adikira atchiyume iruntha pothum nenaikiringa athan ungaluku sowkariyama irukka
Rss தலைமை பொறுப்பாளர்கள் பிள்ளைகள் அதிகாரதில் இருந்தால் குடும்ப.. ஆட்சி இல்லையா அமித்ஷா மகன் பதவியில் இருந்தால் குடும்ப அரசியல் இல்லை.. தேர்தலில் நின்று ஜெயித்து அரசியளுக்கு வந்தால் குடும்பஆட்சியென்றால் நிம்மி மாமி தேர்தலில் நிர்க்காமலே அமைச்சர் ஆனால்.. அது உனக்கு ஓகேவா 🤣@@svvetri5306
Poda naya odhayanidhi yaru naya nadigan illaya naya
@@svvetri5306மக்களிடம் ஓட்டு வாங்கி MLA வாக வெற்றி பெற்ற பிறகு தானே துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.இதில் என்னடா உங்களுக்கு பிரச்சனை இளம் வயது காரர் பொறுப்புக்கு வருகிறது என்ன தவறு. நீ ஓட்டு போடாமல் இவ்வளவு பேசுவியா. வாயை மூடிட்டு போ
@@svvetri5306ஆமாண்டா மக்களுக்கு எது நல்லதோ அதை ஆதரிக்க தயங்க கூடாது
ஆதவன்
அருமை
அடிப்படை
கருத்தியல்
தெளிவு
Amazing explain sir! Congratulations. ❤
விஜய் 2026 0
Vijay latest sangi
Bhavath geetha = chathur varna maya siruti ( all the caste create by me, even i cant change )
pirapokkum ella uyirkum = pirappal entha jaathiyum illai ...
why bro??? 🤣...... Vijay fans ah ve iru vendam nu solala, konja machun ariva iru bro... jaathiya oru kaiyala adiparu maru kaiyala katti pidichupaara ????
Actor can act in cinema, can't act in politics
தோழர் ஆதவன் தீட்சண்யர் அவர்கள் அருமையான விளத்தை பேசி விஜயின் கோரமுகத்தை தோலுருத்திருக்கிறார்.தோழருக்கு வாழ்த்துக்கள்.
நடிகர் விஜய் அதற்கு சரிபட்டுவரமாட்டார்.
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். திரு.விஜய் அவர்கள் முதலில் தன்னை சுத்தப்படுத்தி கொள்ளட்டும். தமிழ்நாட்டைப் பிறகு பார்க்கலாம். நன்றி.
அருமையான கருத்து!
ஆதவன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!
அண்ணாமலைக்கு பதிலாக டெபுடேஷன் செம செம😂😂😂😂
சீமான்,அண்ணாமலை,விஜய்.. ஆந்திரா மாடலை இங்கு பிஜேபி செயல்படுத்த விஜயை கலத்தில் இறங்குகிறார்கள்...
WoW ♥️♥️சூப்பர் ♥️♥️
அருமை தோழர் வாழ்த்துகள்!
தோழர் ஆதவன் தீட்சனியா அவர்கள் கருத்து மிக சிறப்பானது பாசிசத்திற்கு துணைபோககூடாது
அடிப்படையில் நாம் ஒரு துறையில் குறிப்பாக சினிமா வில் நிறைய விசயங்களை சொல்லலாம் சினிமா பார்க்கும் இளைஞர்கள் மக்கள் ரசிக்கலாம். மக்களுக்காக அடிப்படை கட்டமைப்பை எப்படி செய்கிறேன் என்பதை விளக்க வேண்டும்.
🥹🥹😳🥺விஜய் மாநாட்டில் பயந்து 🥺😳போய் பேசினார் விஜய் முகத்தில் ஒரு 👹👺பயம் உண்டாகிவிட்டது பயத்தில் கத்தி கத்தி பேசினான் 😮😅😂😅
Correct 😂😂 Kathi Pesitta Namma Confident aa Pesrom Dhairiyama Edhirkiraar Nu Ellarum Nambidunga Nu Nenachitaan
Idha Dhaan Ivlo Naal aa Practice Pannitu Irundhan Pola
Koothadi
உள்ள சரக்கு
விஜயகாந்த் மாதிரி விஜயும் சரக்கு அடித்து பேசிக் கொண்டிருக்கிறோம் 🍾🍾🍾
@@tamiltsairam2191நீ தான் ஊ த்தி குடுத்த போல
😂😂😂😂😂
அருமை அருமையான உரையாடல் சார் வாழ்த்துகள்.. 200 கோடி ரூபாய் சம்பளம் அது உழல் இல்லையா விஜய்? 100,150 ரூபாய் டிக்கெட் 1000,1500 ரூபாய் விற்றது இது உழல் இல்லையா? என்னடா வரிங்க பொறுங்க. எவன் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது..
Poor boys r paying money and watching the films of Vijay,that is also corruption,u r so correct 🎉🎉🎉
ஆதவன் தீட்சண்யா , எழுத்தாளர் அவர்கள் விஜய்யின் அரசியல் போதாமையைச் சிறப்பாகவும் எடுத்துக் காட்டுகள் உடனும் விளக்கியுள்ளார்! விஜய்யின் ரசிகர்கள் தெளிந்த மனத்துடன் சிந்திக்க வேண்டும்!🎉
Great explanation..well said sir 🎉🎉🎉
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறு இல்லை.கட்சி ஆரம்பித்து அடுத்த தேர்தலில் தான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்ல வேண்டும்.குறைந்த பட்சம் இரண்டு தேர்தலுக்கு பிறகு தான் தெரியும்.
@@narasimhana9507read as supper Adavn sir
அருமை அருமை அய்யா🎉
அருமை யான பதிவு சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
மிகச்சிறப்புத் தோழர்🙏👏🤝👌
சிறப்பான விளக்கம் சொத்தை காத்துக்கொள்ளவே இந்த நாடகம் .....
விஜய், TVK இன் அரசியலை தெளிவுபடுத்தியுள்ளார் ஆதவன். சிறப்பான பதிவு. நன்றி ஆதவன், இந்திரகுமார் தேரடி.
Super interview
இந்திர குமார் அவர்களே என் பெண்ணுக்கு உங்களை போன்று பேச வேண்டும் என்று ஆசை
EXCELLENT
தமிழக வெற்றி கழக மாநாடு ஓகோன்னு நடந்தது. மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு உணவு குடிநீர் தட்டுப்பாடு பெருமளவில் இருந்ததாக ஓர் சலசலப்பை கேட்க முடிந்தது அதற்மேலாக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களில் சுமார் ஐந்தாறு தொண்டர்கள் இறந்து விட்டார்கள் என்று தெரிந்து அவர்களுக்கு ஒர் இறங்கலோ இறந்த அவர்களின் குடும்பத்தினர் களுக்கு ஆழ்ந்த வருத்தமோ நிதி உதவியோ அறிவிக்கவில்லை. மேலும் போக்குவரத்தை திறம்பட பராமரித்த காவல்துறை துறையினருக்கு ஒரு நன்றி கூட சொல்ல வில்லை. இவர்எப்படி அரசியல் களத்தில் நின்று சாதிக்க முடியும்.
Correct bro
Good speech sir 👏👏
மாநாட்டில் சோறு போடவில்லை. ..இப்படி எல்லாம் ஒரு மாநாடு. ...கஞ்சன் விஜய் 😂
Superb
அருமை!
மிகவும் அருமை!!
இதை விஜய்க்கு அனுப்பி வையுங்கள்.
திரிஸா
அந்த மர மண்டைக்கு இதெல்லாம் புரியாது 😂😂😂
Old patient seeman discharged new patient vijay Joseph admitted new paithyoo 😅😅😅😅😅😅😅😅😅😅😅
😂
😂😂😂😂😂😂
Kathi Pesamaaten nu Sollitu Kathuraan
Koothadi
Bayam vandhuruchi Avanuku
Adha Maraikka Dhaan Overa Kathi Kaththi Pesraan 😂😂 Oru Press Meet Panra Script Illame oru 30Mins Apram Iruku
Koothadi Komali 😂
@@Common._man.8
*எம்ஜிஆர் வந்தால், திமுக காலி *
*ஜெயலலிதா வந்தால், திமுக காலி *
*விஜயகாந்த் வந்தால், திமுக காலி *
**கமல்ஹாசன் வந்தால், திமுக காலி **
*சீமான் வந்தால், திமுக காலி *
*அண்ணாமலை வந்தால், திமுக காலி *
*விஜய் வந்தால், திமுக காலி *
*75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான்.
எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.* 😂😂😂😂
திரு ஆதவன் அவர்களை அழைத்து பேட்டி எடுத்தத ற்கு தேடி இவரை போனன்றவர்களை அழைத்து பேசி மக்கள் உணர புரியவைத்தர்க் கு திரு இந்திரகுமார் அவர்களுக்கு என் நன்றி 🙏🙏🙏
ஒரு நையாண்டி எழுத்தாளரிடமிருந்து எவ்வளவு ஆழமான அரசியல் அலசல் !!! அருமை
கொழுப்பு எடுத்தப் பேச்சு ஆதவன் சார் சரியான விமர்சனம்.
தேவடியா பயலே அதெப்படி பேச்சில் கொழும்பு எடுக்க முடியும் பாவாடை பயலே 😮😮😮
எங்கப்பன் குலுமையில் இல்லை எனும் சொலவடை அது போல் தான் தெரிகிறது விசை பெயின்ட் டப்பா பேச்சு
குலுமையிலா😮😮😮 அட தற்குறி தேவடியாப்பயலே 😮😮😮
Clear, Realistic and well balanced views given by Thozhar Adhavan ! Vaazhthukkal ayya !
Immediately after loining politics , he is facing corruption charges , black money,etc which he wanted to remove from TN politics.
People , especially TN , are having extraordinary political awareness .
Chief minister post சீப்பா கிடைக்கும் என்று நம்பி வந்து விட்டார்.
யாரு ஒதை நிதியா😮😮😮
please ask Mr Vijay to arrange for a press meet and face the media
முதல்ல நீங்கள் அம்பேத்கரரையும் கிராமப்புற 🎉🎉🎉சேரி மக்களாக வாழ்ந்த மனவேதனையை மறுபரிசீலனை தேவை எங்கள் கடவுள் திருமா🎉🎉🎉🎉
வெங்கடேசன் என்ற பெயரை நீ வைத்துக்கொள்ள முடிகிறதே.அறுபது ஆண்டுகள் முன் இதை நினைக்கவே முடியாது.
தமிழக வெட்டிக் கழகம் 😂
unmayanavan illa vijay , kedukettavan yesu nathar ninappu
தோழர் ஆதவன் தீட்சண்யா வின் இந்த அறிவார்ந்த உரையை விஜய் ரசிக குஞ்சுகள் அனைவரும் கேட்டறிய வேண்டும்!
அருமை ஐயா 🎉
250 கோடிக்குமேல் சினிமாவில் சம்பளம் வாங்கும் இவர் அரசியலுக்கு வர காரணமென்ன.சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள்.கடவு ளுக்கத்தான் வெளிச்சம்.
அருமை
Very Super iaya 💐🙏🏼👍
ஊழல் செய்யாதவர்கள் சிறுபான்மையினர். ஊழல் செய்பவர்கள் பெரும்பான்மையினர்.
விஜய் எல்லோரும் ஒன்று என்கிறார்.
Very good discourse, sir.
An eyeopner to everyone who believes in Dravidism🎉 🎉🎉🎉🎉
Very very good Explanation and speech
சூப்பர் ஆதவன் சிரி 🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉👌👌
Well spech
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
ஆர்எஸ்எஸ்காரனுக ஊடுருவல்,நீதித்துறை,காவல்துறை சீர்கேடுகள்.
Excellent presentation💯👍💯
Correct sir
எல்லா தளங்களிலும் இந்த காணொளியை பதிவிடுங்கள்
First up all congrats your clear cut discussion
இன்று திராவிடத்தை கிண்டல் செய்பவர்கள் ஒரு நாள் பாசிசம் வெல்லும் அப்பொழுது இன்று பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள் ஆனால் தமிழ் மக்கள் தமிழில் தொலைத்து விட்டு உட்கார்ந்து இருப்பார்கள் இது இந்த தலைமுறையிலோ அடுத்த தலைமுறையில் நடக்கும் அன்று வாய் என்றாலும் வராது இந்த விஜய்யும் இருக்க மாட்டான் சாமானும் இருக்க மாட்டான் தமிழ்நாட்டு மக்கள் அடிமையாகத்தான் இருப்பார்கள் அன்று தமிழே இருக்காது இந்த வாய்ப்பை நம் சந்ததியினர் அனுபவிக்கும் போது தெரியும்
Ethuku ipdi sabam viduringa.. Tamil sagathu.. Tamil endrum nilaithu irukum.. Indha ulagathoda kadaisi manusan irukura vara tamil valum
இது கண்டிப்பா நடக்கும்...
100%
தமிழக அரசியல் வரலாறு எத்தனையோ சினிமா நடிகர்களை பார்த்துருக்கிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நிலைத்துநின்றவர்கள் இரண்டு தலைவர்கள் மட்டும்தான் ஒன்று எம்.ஜி.ஆர். இரண்டாவது ஜெயலலிதா மட்டும்தான்
விஜய் சேதுபதியும் இனி கட்சி தொடங்கினாலும் தொடங்கலாம்😂😂😂😂
அடுத்த பாவாடையை அட்டைப் பிரிக்க 2031 தேர்தலில் களம் இறக்க தானே விஜய் விபசார டிவியில் கூத்தாடி கழிசடை பன்றிகளை மேய்க்க போட்டிருக்காங்க 😮😮😮
2026 விடிவதற்குள் தா வெ க பூனைக்குட்டி எப்படி வெளிவருகிறது என்று பார்ப்போம்
குட்டி சீமான் தம்பி விஜய்.
விஜய்க்கு கெட்ட நேரம் கெட்ட காலம் எப்பவோ ஸ்டார்ட் ஆயிடுச்சு
2026ல சுத்தமா வாஷ் அவுட்டாகி விஜய் காலி ஆகிவிடுவான்
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
காலி
பெட்டி மேனேஜ்மென்ட் பிஸ்னஸ்தான் இந்த அரசியல் பிரவேசம்
Super
🙏🙏
விஜய் அவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் கண்டிப்பாக
படித்த இளைஞர்கள் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும் ஒரு நடிகர் கூறும் கருத்தை கண்மூடி கொண்டு ஆதரவு தருவதே கல்வியின் நன்மை தோல்வி அடைகிறது என்று தான் பொருள்
சினிமாவில் சம்பாதித்த பணம் போதாது என்று அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார்.
Excellant video sir. Very deep analysis. It is needed to this time. Good. Please keep it up. God bless you and all and Tamilnadu.
சொல்லேன் மக்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகும்
It's revels that the interviewer is Vijay Fan. He is trying in many way to ask Vijay positive manner