இப்படி ஒரு விஷயத்தை கேள்வி கூட பட்டு இருக்க மாட்டிங்க | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024
  • Get Namma Veetla KukuFM
    Download link: kukufm.sng.lin...
    Get 50% discount till 19th June ONLY
    Coupon Code - FAMILY50
    Join on Telegram to see real related images :
    Our Official Telegram Group - t.me/T5TOfficial
    Join this channel to get access to perks:
    / @saravanandecodes
    Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
    Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
    Other Social Links :
    ❤️Instagram - / top5tamil
    ❤️Facebook - / top5tamilofficial
    ❤️Twitter - / saravanandecode
    My Other Channel - / explorewithsaravanan
    ************************************************
    For Advertisement & Any Queries -
    Top5TamilAds@gmail.com
    ***********************************************
    Reference & Credit -
    Mr Ballen
    Music credit-
    1-C.O.A.G
    / @co.agmusic
    2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
    3- Myuu-
    / @myuu
    4-VIVEK ABHISHEK
    / @vivekabhishek
    ****************************************************************************
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
    𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
    creativecommon...
    *****************************************************************************
    #Saravanan #Decodes #CrimeStory #தமிழ் #Entertainment #T5TInvestigators #Mysteries #Top5Tamil

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  2 роки тому +273

    Get Namma Veetla KukuFM
    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_7eca7e8152
    Get 50% discount till 19th June ONLY
    Coupon Code - FAMILY50

  • @roshanivj5174
    @roshanivj5174 2 роки тому +2279

    சரவணன் குரல் யாருக்கு எல்லாம் பிடிக்கும்..amazing voice சரவணன்..

    • @MahaLakshmi-bf9kv
      @MahaLakshmi-bf9kv 2 роки тому +31

      யாருக்குதா பிடிக்காது

    • @kavinjustin5411
      @kavinjustin5411 2 роки тому +14

      Enakku pidikkala...😝☺️but concept vara marri...

    • @infantallwin4958
      @infantallwin4958 2 роки тому +6

      God's Gift 🎁

    • @ilovethisworld6647
      @ilovethisworld6647 2 роки тому +9

      Enakku avuga voice pudikkum

    • @kaythanyavenkatesh2225
      @kaythanyavenkatesh2225 2 роки тому +17

      எனக்கு ரொம்ப பிடிக்கும் .குரலிலேயே ஒரு கம்பீரம் இருக்கு.

  • @jitheshjithesh3139
    @jitheshjithesh3139 2 роки тому +381

    பேசாம நீங்க டைரக்டர் ஆகிடுங்க சரவணன், சூப்பரா கதைய கோருக்குறீங்க. கதையில் எங்க விட்டு எங்க புடிக்கோணும் என்று நல்லா படிச்சிருக்கீங்க, உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள் 👍

  • @sivadevsteel255
    @sivadevsteel255 2 роки тому +598

    இந்த கதை இதுவரைக்கும் கேட்டிராத ஒன்று😱😱 bgm ovvonnum allu viduthu 🔥🔥🔥🔥

  • @mufiqsa8464
    @mufiqsa8464 2 роки тому +105

    மூட நம்பிக்கைகள் தீரும் வரையில்...மேக்டலீனா போன்ற நபர்கள் உருவாவதை தடுக்க முடியாது...
    உங்கள் குரல் அருமை அண்ணா...
    LoveFromSrilanka🇱🇰

  • @mohamedarshad5258
    @mohamedarshad5258 2 роки тому +9

    இந்த கொடூரமான நிகழ்வுக்கு அந்த மக்கள் ஒரு மிகப்பெரிய காரணம்.‌ நம்மை போன்று ஒரு சாதாரண மனிதன் எப்படி கடவுளா
    இருக்கமுடியிம்னு அந்த மக்கள் சிந்திச்சிருந்தா இந்த கொடூர நிகழ்வு நடந்திருக்காது....கடவுள் என்பவர் வானங்கள் பூமியை படைத்து ஏராளமான அதிசயங்களை படைத்தவர்...அவர் எப்படி மனிதனுக்கும் மிருகங்களுக்கும் ஒப்பாக முடியும்.... இதை மக்கள் சிந்திக்க வேண்டும்...
    ஏமாரக்கூடியவர்கள் இருக்கும் வரை ஏமாற்றக் கூடியவர்கள் ஏமாற்றிப் கொண்டுதான் இருப்பார்கள்..

    • @Mrs.Bagyan
      @Mrs.Bagyan 3 місяці тому

      Apdi illa bro... Namma ancestors laam prophets and jesus human form irunthathunaala thaa.. ippo varaikkum vazhi padurom.. human ah irukkaanga..avangala neglect panla...
      Intha video la ulla people.. eppo antha lady oru uyira kolla thuninjaangalo.. appovey ethirthu ethaavathu pannirukanum.. but magic tricks paathu bayanthu ponathunaala... Yaarukum thairiyam varla..

  • @muneerasulthana6302
    @muneerasulthana6302 2 роки тому +12

    கேக்கவே ரொம்பவும் கொடூரமா இருக்கு...
    இப்படியெல்லாம் கூட மனுஷங்க வாழ்தாங்களானு பிரம்மிக்க வைக்குது!!!
    அதே சமயத்துல அந்த ஜனங்களை காப்பாத்த நினைச்ச அந்த சின்ன பையன் அந்த ஜனங்கள் கையாலேயே பிடிபட்டு கொல்லப்பட்டான்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமாவும் இருக்கு... 😔😔😔

  • @achusanju3775
    @achusanju3775 2 роки тому +25

    இதுவரைக்கும் இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை நான் கேட்டதே இல்ல. மிக கொடூரமாக இருந்தது. இப்படி ஒரு பெண்ணா.. கேட்க கேட்க மனசு ரொம்ப படபடப்பா இருந்தது. காணொளி மிக அருமை. உங்கள் அழகான குரல் இந்த பதிவிற்கு மேலும் ஆர்வத்தை கூட்டுகிறது. வாழ்த்துக்கள் அண்ணா.... 🙂👍🤗💐

  • @saravanachelvi8886
    @saravanachelvi8886 2 роки тому +49

    கடவுள் நம்பிக்கை வேறு மூட நம்பிக்கை வேறு... நம்ம மூட நம்பிக்கை இன்னொரு நபருக்கு ஆயுதம் என்பது இதில் இருந்து நன்கு புரிகிறது...

  • @anburaj9845
    @anburaj9845 2 роки тому +11

    அண்ணா உங்கள் விடியோ எல்லாம் அருமையாக உள்ளது உங்களுடைய big fan ஆகிட்டேன் அண்ணா😍😍😍❤️

  • @karthikeyangak20
    @karthikeyangak20 2 роки тому +1

    இத வெளில சொல்லி இருந்தா கூட சத்தியமா நம்பி இருக்க மாட்டேன் இதே மாதிரி நிறைய கேச போடுங்க ப்ரோ சூப்பரா இருக்கு உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு மக்கள் அறியாமையை பயன்படுத்தி இவங்க இப்படி செய்வது மிகப்பெரிய குற்றமாகும்

  • @asmiyav3247
    @asmiyav3247 2 роки тому +58

    இந்த வீடியோ ட்ரெய்லர் பாத்தா ரொம்ப பயங்கரமா இருக்கு அண்ணா நைட் எல்லாம் தூக்கமே வராது but நான் கண்டிப்பா பார்ப்பேன் அண்ணா உங்களுக்காக உங்கள் குரலுக்காக 😍💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @matheshwaranmathesh1860
    @matheshwaranmathesh1860 2 роки тому +11

    இந்த நிகழ்வை பார்க்கும் போது எனக்கு கமல் sir சொன்ன Dialogue தான் ஞாபகம் வருது...
    "கடவுள் இருக்குன்னு சொல்றான் பாரு அவன நம்பலாம், கடவுள் இல்லைன்னு சொல்றான் பாரு அவன கூட நம்பலாம், ஆனா நான் தான் கடவுள்னு சொல்றான் பாரு அவன மட்டும் நம்பவே கூடாது, பூட்டகேஸ் ஆயிறுவ நீ!!!

  • @iswaryamoorthy6644
    @iswaryamoorthy6644 2 роки тому +25

    மூட நம்பிக்கை ஒரு மனிதனை மிருகமாக மாற்றும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ‌...
    எந்த ஒரு கடவுளும் தன் மக்களை இவ்வாறு துன்புறுத்தாது ... ஒரு மனிதனின் அறியாமையை இங்கு ‌பல மிருகங்கள் பயன்படுத்தி கொள்ளகின்றன ....

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 роки тому

      Same thing padha yathra poga solladhu, vaaila alagu kutha solladhu indha mari neraya muda nambikai iruku.Viradham irukuradhu nalladhudhan science padi, but idha science padi sonnomna yarum pana matanga adhan sadangu sambradhayam nu solli keka vechutanga.

  • @MKing122
    @MKing122 2 роки тому +32

    Ratsasan 2 vantha neega dhan bgm podanum storyum unga voice um kadaisi vara thrilling ave iruku...🔥🔥🔥

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 роки тому +11

    Omg..intha mathiri oru case ithu varaikum Naa ketatu illa..avlo kudura ma iruku.. salute to that small boy n police officer..may their soul rest in peace 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @tamilachi9362
    @tamilachi9362 2 роки тому +1

    entha kess vida...antha paiyan nuku oru salute ....paavom karanane ellama erandhu poitan🥺 police officer luyus 🙏 really supper.... good case investigate 😌....sdi investigaters totally understand which one is real🌄....god is real but not god found around there...god always found inside we heart and love❤️....eniyavathu ethu pola kathaikalai namma kudathuu😌🥰....by kk❤️...from (sdi)

  • @senthil1988
    @senthil1988 2 роки тому +11

    ரொம்ப பயங்கரமா இருக்கு music 🎶 வேற லெவல் நண்பா

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg Рік тому

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாத்துபவர்கள் உருவாகிக்கொண்டுதான் இருப்பாங்க மனிதன் ஆசை எண்ணும் பேராசசையால் இன்னும் நிறையாப்பேர் மூழ்கி கொண்டுதான் இருக்கிறார்கள் அளவற்ற மூட நம்பிக்கையில் மனிதன் மூழ்கும் வரை இப்படிப்பட்டவங்க உருவாகி கொண்டேதான் இருப்பாங்க நன்றி சரவணன் சார்

  • @rinoosrinooss6067
    @rinoosrinooss6067 2 роки тому +38

    புத்தகம் ஆடியோ வடிவில் கேட்பதை விட வாசிப்பதே மனதில் பதியும் மற்றும் வாசிப்புத் திறனும் அதிகரிக்கும்

    • @mamimamie2130
      @mamimamie2130 2 роки тому +3

      கண்டிப்பாக, எனக்கும் வாசிப்பதே மிகவும் பிடிக்கும்

  • @jagadeshjaganmohan9347
    @jagadeshjaganmohan9347 2 роки тому +6

    கடவுள் பூமிக்கு வர இஸ்டப்பட்டா அவரே வருவாரு அவருக்கு பதில் யாரையும் அனுப்பி வைக்க மாட்டாரு...
    இந்த மாதிரி மூட நம்பிக்கை இருக்கற மக்கள் மத்தியிலே கடவுள் வந்தா கூட கடவுளுக்கும் கூட இந்த மாதிரி கொடுமை நடந்தாலும் நடக்கும்....
    அதனால் தா கடவுள் பூமிக்கு வர மாட்டாரு போல....

  • @anithakumar7951
    @anithakumar7951 2 роки тому +55

    Sema thrilling ah irunthuchu anna, vera level crime story atha unga voice la ketkumpothu super ah irunthuchu anna. Ketkave pajama irukku ippadi kuda nadakku ma nu yosikka vaithathu intha nigalvu,super anna keep going thanks for video anna.serial killer ted bundy ah pathi oru video podunga anna pls.

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 2 роки тому +1

    எந்த தெய்வங்களும் எனக்கு இதை பழிக்கொடுன்னு கேட்பதேயில்லை மனிதரின் பேராசையே இந்த மாதிரியான சம்பவங்கள் நடபதற்கு காரணமாகிவிடுகிறது. போதும் என்ற மனநிலைமனனிதர்களுக்கு வரபோவதும்மில்லை இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கும்.

  • @roshanivj5174
    @roshanivj5174 2 роки тому +7

    சரவணன் குரல் மிகவும் அழகானது..பல பார்வை.பல தவறான கேள்விகள் மனதை காயப்படுத்த தேவை இல்லை..

  • @SanjayKumar-cx1zd
    @SanjayKumar-cx1zd Рік тому +4

    நம்பிக்கை வைக்கலாம் ஆனால் இந்த அளவுக்கா நம்பிக்கை என்ற ஒரு வார்த்தை மனிதர்கள இந்த அளவுக்கு கொண்டு வந்து நிருத்து

  • @gayathri973
    @gayathri973 2 роки тому +43

    Sir... Goosebumps moments when u narrate this story... I have never heard this kind of horrifying true story in my life... Thank a tonne for u for bringing this to limelight... This shows ur true hardwork and sincere efforts for what u doing today... Congratulations sir... Way to go...

  • @frose116aamena5
    @frose116aamena5 2 роки тому +2

    Anna ...na lonely irkum pothh itha ketey .. sema thrilling a irundhuchu .. en heartbeat vegama thudikithu .. sound effect and ur voice .. enaku indha incident a nerla patha mari oru narration ..hatsoff bro

  • @theerckalsebastin6671
    @theerckalsebastin6671 2 роки тому +151

    மிக கொடுமையாக இருந்தது.... மக்களுடைய மூட நம்பிக்கை எப்போது ஒழியுமோ ,அப்போது தான் இது போன்ற தவறுகள் குறையும்.... படித்தவர்கள் கூட இன்றளவும் இது போன்ற மூட நம்பிக்கைகளை கடைபிடிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.... உங்கள் பதிவுகள் இது போன்ற மூட நம்பிக்கையில் இருந்து விடுபட உதவும் என்று நம்புகிறேன். நன்றி.

  • @subakumar7511
    @subakumar7511 2 роки тому +3

    😱😱😱😱first time kekuren film la than pathuruken......kekka kekka Bayama iruku.... Thanks nanba u r the best👍👍👍👍

  • @ramyakumar955
    @ramyakumar955 2 роки тому +66

    Oh my God..saravan, I read the details in Wikipedia as Magdalena case 1964 ..same to same..hat's off to your dedication bro..wonderful narration..felt like a thriller movie..shocked to know about people like dis..pls bring us more and thrilling stories..very addicted to your videos..

  • @sridhar6249
    @sridhar6249 2 роки тому +30

    I m Sridhar from Tirunelveli
    You are my inspiration brother
    I use to listen all your videos brother
    And my friend who need to become IPS and I recommend your channel for the knowledge gaining.
    Thanks for all your videos and expecting your new investigation videos also
    Thanks brother
    Sridhar C

  • @nirmaladevinmmi5164
    @nirmaladevinmmi5164 2 роки тому +11

    24 mins illa 50 mins unga video potalum naanga parpom avlo intresta iruku neenga soldrathu. Next ennava irukum ippadi irukuma appadi irukuma oru karpanai senji ungalaiye pathutu irukom. Unga voiceku naanga adimai keep it up brother❤️👏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +35

    Never ever heard about this story before..very chilling story...this is unimaginable..as usual your narration amazing...tq Saravanan brother..

  • @mohamedsharaff6557
    @mohamedsharaff6557 2 роки тому +6

    Thrilling truth + invistigation points + Sarawanan voice =🔥🔥🔥🔥 keep it bro

  • @rebi_4
    @rebi_4 2 роки тому +2

    Mind relaxing aguthu unga vedio ketta anna ...💞 Addicted your voice...✨

  • @kalaiprakash7011
    @kalaiprakash7011 2 роки тому +4

    First theme music 🎶 I love very much 💓💓💓💓 and ur story ur voice 💐💐💓💓💞💞

  • @susansreekanth831
    @susansreekanth831 2 роки тому +1

    Ungala nenacha enakku bramipa irukku..bro...ippidiyellam kashtapettu ...engalukkaga ...ulakathilu ippidiyellam nadandhuchu nu kandupidichu...engalukku solli manasilu pathiya vaikkuranga...neenga solrathu ..engalukku kannumunnadiye thondruthu bro... good luck pro neenga rempa nallarukkanum nu vendikkuren bro...l

  • @madhan.s8673
    @madhan.s8673 2 роки тому +6

    Visuals and voice semaya irukku bro 👍👍👍

  • @shinchanfans7522
    @shinchanfans7522 2 роки тому +1

    intha mathriyalam Nadakumnu yarume ninaikaa mattanga .oru vela Antha chinna paiyan Antha Kukaiya paakama irunthiruntha innum Evlo per ipdi kodurama kolla patturupanga .Atha Ninaikum pothe payankarama iruku bro. Nalla vela Ava iranthu poita kadavuluku than Nantri Sollanum ❤️❤️❤️

  • @ThoughtBrainStormer
    @ThoughtBrainStormer 2 роки тому +11

    Most chilling story, Cunning culprits achieved what they want. But Horrific acts by the team of Thieves.
    Kudos to Your unique story telling, Keep it Up.👍

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 роки тому +1

    மிகவும் சிறப்பான காணொளி... உங்கள் விளக்கம் குரல் கதை சொல்லும் விதம்... சூப்பர்..சகோ... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 இன்னும் மூடநம்பிக்கை.... கிராமப்புறங்களில்.... இருக்கிறது.....

  • @k.priyadharshini3082
    @k.priyadharshini3082 2 роки тому +14

    Saravanan anna first time voice kekum pothu different iruthuchu. But ippa favourite agiruchu.

  • @madhumitha.g-5538
    @madhumitha.g-5538 2 роки тому +2

    Nice story anna.... It's wonderful all of us and thrilling... But people must know which is fake wat is good ‚epdi irrundha yamatharavanga irrundhuti dhan irrupanga.... Avanga avalo pandra varaikum evanga edama kuduthuruka kudadhu ... Andha rendu brothers mela sandhekam padum podhi epdina anga police army ki inform pannirukanum....

  • @mdnazar9699
    @mdnazar9699 2 роки тому +8

    Waiting for next நம்ப முடியாத உண்மை நிகழ்வு....

  • @Vimala-l3p
    @Vimala-l3p Рік тому +1

    Enaku pei thriller movie ethu yellame romba bayam but unga video bayamavum eruku interesting gavum eruku😊😊😊😊😊

  • @adithiyhar8005
    @adithiyhar8005 2 роки тому +18

    Bro hatsoff 2 ur amazing voice
    Vera maari anna
    Addicted 2 ur voice
    Like epdi na Unga video vandha odane naa paapen enga irundhalum seri edhachu network disconnect aachu na semma kovam varum
    Andha alavuku oru die hard fan
    Loves from TN❤ 😍

  • @mohanapriya7430
    @mohanapriya7430 2 роки тому +1

    Ungala Vida evalau clear ah detail ah entha vizhayatha solla mudiumanu thearila,,,,super

  • @padmasuresh4260
    @padmasuresh4260 2 роки тому +8

    Of course. துளி கூட நம்ப முடியல

  • @SanjayKumar-cx1zd
    @SanjayKumar-cx1zd Рік тому +2

    உண்மையிலே இந்த மாதிரி கதை முதல் முறையாக கேக்கிறேன் ப்ரோ போலிஸ் கொஞ்சம் அலட்சியம இருந்துட்டாங்க முன்னாடியே அந்த பையன் சொல்றத நம்பிருந்த அந்த போலிஸ்சையும் பையனையும் காப்பாத்திருக்கலாம் இந்த கதைல என்ன கொடூரம் ன உயிரோ ரத்தை எடுத்தது குடிச்சதது தான் அவங்க எந்த அளவுக்கு மரண வலிய அனுபவிச்சுருப்பாங்க

  • @joicinsamithakasparraj5333
    @joicinsamithakasparraj5333 2 роки тому +20

    Sebastian a real hero

  • @fathimabanu3375
    @fathimabanu3375 2 роки тому

    மூட நம்பிக்கை இவளோ தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த வீடியோ மூலம் அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் good message.

  • @Sriramjak
    @Sriramjak 2 роки тому +12

    ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு...ப்பா என்னா ஒரு குரல் நேர்த்தி

  • @natarajanphd
    @natarajanphd 2 роки тому +1

    இதுவரை நடந்த மூடநம்பிக்கைகள் கொண்ட உண்மை நிகழ்வுகளிலேயே இது தான் கொடூரத்தின் உச்சம்....ப்ப்பா...... கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வு.....இந்த கதையை படமா எடுக்கலாம்.....

  • @flyme2009
    @flyme2009 2 роки тому +11

    the bgm semma. story and voice vera level. it felt like a movie. hats off for your hard work. proud subscriber

  • @varahinivarahini369
    @varahinivarahini369 2 роки тому

    Yenaku romba pudikum evar voice kagave na vedios paka start pannen. Ethe mari crime event naraya per poduranga but athalam keka pidikala one and only saravanan sir voice is very inspired....

  • @phoenixin102
    @phoenixin102 4 місяці тому +3

    😮happaaa enna da ithu. Voice over Tamil aajun anna movie paakra mathiri irunthichi

  • @bhuvanaprabha5821
    @bhuvanaprabha5821 2 роки тому

    sema bayama iruku saravanan anna.... Unga videos ellame na paakara.... I am ur new subscriber... Just one month tha aahuthu.... Ana athukulla na prabhakaran sir video va unga channel la romba pudichi poi paathaaa.... Really so awesome anna.... Unga voice vera vera maari anna.... I love u anna.... And ur voice tooo..... ☺😘😘😘😍

  • @ajithkrishnanb3819
    @ajithkrishnanb3819 2 роки тому +11

    Hi Anna.. better u can direct movie based on real story.. I had this thought from so many days Anna.. .... I love your work nd dedication...keep rocking bro..by ur sweet sis mp🤗

  • @premkumar7657
    @premkumar7657 2 роки тому +1

    உங்கள் கதையில் 1960 ல் மூட நம்பிக்கை கொண்ட மக்கள் இருக்கிறது இயல்பானது. அப்பொழுது அவ்வளவு நாகரீகம் பொருளாதாரம் விஞ்ஞானம் வளரல, ஆனால் இப்பொழுது 2022 ம் நூற்றாண்டு. எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்த இவ்வுலகத்தில் நான் தான் கடவுள் நான் தான் சிவபெருமான் நான் தான் உங்கள் தாய் என்று சொல்லி திரியும் திருடர்கள் பின்னால் போகும் கூட்டம் எவ்வளவு பேர். பாவம் நம் மக்கள் ஏமாற்றுவர்கள் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள் நாம் விழிக்கும் வரை அது 1962 இல்லை 2022 ம் இல்லை 3022 ஆனாலும் இக்கதைபோல் இன்னும் நடக்கும். சிந்தியுங்கள் மக்களே

  • @nagarajnagu2773
    @nagarajnagu2773 2 роки тому +1

    Anna endha vedio va veda background bgm dha na allu viduthu, 😱
    Endha bgm ku na addict 🙏🏻 vera 11poongaaaaa

  • @reshmanimthiyaz1621
    @reshmanimthiyaz1621 Рік тому +4

    Narration Vera level 👌

  • @parvinbanu2577
    @parvinbanu2577 2 роки тому +2

    Hi bro unga presentation vera level. Serious Sa romba intresting ah kondu porega hat's off to you bro👏👏👏👏

  • @asifsalih9162
    @asifsalih9162 2 роки тому +4

    Saravanan bro sound effects bgm la awesome story ooda vaera level set aaguthu hatsoff bro

  • @fathizainu4999
    @fathizainu4999 2 роки тому +1

    Super bro Partha videos laye thrilling a ikiradhu indhe video than... life laye keatu Ila ipidi oru story.. really supr bro adhum ugge voice la

  • @madhivani946
    @madhivani946 2 роки тому +8

    It's very scary and bgm makes it more scary this was so unimaginable incident. Bgm plays major role here... 🤒🤒

  • @kalaiselvi7635
    @kalaiselvi7635 2 роки тому +1

    😱😱😱😱 aiyoo... Kekka ve பயங்கரமா இருக்கு...😱😱

  • @maharalakshmimaharalakshmi8740
    @maharalakshmimaharalakshmi8740 2 роки тому +41

    Na ungaloda video ellathaium na pathutan bro romba ve alaga theliva explain pandringa bro super nenga innum vetri adaiyanum bro nenga 2millions subscribe adaiya வாழ்த்துகிறேன் bro🥰

    • @d.v.121
      @d.v.121 2 роки тому

      Enna ga ugga comment naliki varamaga 😁😁😁

    • @maharalakshmimaharalakshmi8740
      @maharalakshmimaharalakshmi8740 2 роки тому

      Vantha enna pannuva varalana enna pannuva

    • @d.v.121
      @d.v.121 2 роки тому

      Vanda enna pannanum nu solluga pannidalam 👍👍👍

  • @sgeditz764
    @sgeditz764 2 роки тому +11

    Climax bgm goosebumps 💥💥💥

  • @yoga07556443203
    @yoga07556443203 2 роки тому +8

    ஒரு மனிதன் புலியைக் கொன்றது விளையாட்டு ஆனால் அது அவனைக் கொன்றபோது ஒரு கொடூரம். ஒரு மனிதன் ஒரு ஆட்டை வெட்டும்போது தான் ஆனால் அவர் ஒரு அன்பை சுட்டுக் கொன்றது ஒரு குற்றம். நீதிக்கும் குற்றத்திற்கும் சிறிய வேறுபாடு இல்லை 😊😊😊

  • @ahilakavin6405
    @ahilakavin6405 2 роки тому +1

    இந்த மாதிரி மூட நம்பிக்கை இருக்கிறதால் தான் நாம் இன்னும் இந்த உலகத்தில் முட்டாளாக வாழ்ந்து வருகிறோம் ,மனிதர்கள் எப்பொழுதுமே கடவுளாக மாற முடியாது.

  • @mdnazar9699
    @mdnazar9699 2 роки тому +14

    You didn't disappointed us always 20:11 antha bgm vera level feel intha mari case neraya podunga bro waiting for this like content videos...

  • @dkspideyfans7044
    @dkspideyfans7044 2 роки тому +1

    Semma oldest Vampire case and mandolina romba romba koduramana woman

  • @divyabujievan6252
    @divyabujievan6252 2 роки тому +90

    Next December la tha bin Laden part 2 poduvinga anna almost 7 month kekaren 😟😟😟 please podunga anna

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 роки тому +43

      very sorry sis will try to do soon

    • @divyabujievan6252
      @divyabujievan6252 2 роки тому +8

      @@SaravananDecodes hmmm ok anna

    • @firemoon853
      @firemoon853 2 роки тому +3

      இது போன்ற மூட நம்பிக்கையில் இருந்து விடுபட/ தற்காத்துக் கொள்ள கல்வி அறிவு மட்டுமே ஒரே வழி

  • @gowritamizhmani9081
    @gowritamizhmani9081 2 роки тому +2

    நீங்கள் கதை கூறும் விதம் அருமை சகோ🙏

  • @jim_bisha3011
    @jim_bisha3011 2 роки тому +3

    Extraordinary music especially from 20:00... Nice narration Saravanan.

  • @deepumouni9211
    @deepumouni9211 2 роки тому +1

    Video uploaded panni araimani nerathukkulla Ivlo likes keep it up my dear sweet brother 😍😍😍💖💖💖

  • @amalisebasty2398
    @amalisebasty2398 2 роки тому +20

    Hai anna. Vara vara unga videos lam vera level. Athuvum unga editor and music director ukku oru big applous with heartiest thanks. Background BGM and visual screening ellam appidiye allu vitruthu. Anyways our support and positive vibes be with you. Hope to reach two million subscribers as soon as. Keep rocking and may God bless you anna. Love from srilanka.

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn7368 2 роки тому +1

    ஒருவருடைய அறியாமையை பயன்படுத்தி அவரை ஏமாற்றுவது தவறு
    அதுபோல எந்த ஒரு உயிரையும் துன்புறுத்த கடவுளே கூறினாலும் அதை செய்வது தவறு....

  • @iam2kPappu
    @iam2kPappu 2 роки тому +5

    சகோ...நீங்க சொல்ற ஒவ்வொரு ஸ்டோரியும் என்னோட கிரியேட்டிவ்டி அப்படியே நடக்குற மாதிரி ஒரு கற்பனை மாதிரி இருக்கு சகோ 🖤🖤 headphone effect sema..,.. 👍🖤

  • @kuppujegan9175
    @kuppujegan9175 Рік тому +2

    Oh my God.evlo kodumaiyaana vizhayam.

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 2 роки тому +3

    Hi bro unga voice vera level na ungaloda periya fan unga video va parthudu night la thookkam vara matenguthu rompa payama irukku bgm unga voice video yallam vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 2 роки тому +5

    மேன்ட்டலினா இப்படி நடந்துகிட்டதுல நம்ம ஆச்சர்யப்பட வேண்டியது இல்ல ஏன்னா அவளுக்கு இந்த ஆர்வம் வர காரணம் ஒன்னு தான் அவ ஒரு விலைமாது தினசரி வெவ்வேறு ஆட்களோட கட்டளைகள அவ கேட்டு ஆக வேணும் இப்படி மட்டுமே பழகிய அவளுக்கு கட்டளை இடும் வாய்ப்பு கிடைத்ததும் அத தவர விட அவளுக்கு விருப்பம் இல்ல அது மட்டும் இல்ல சின்ன வயசுல இருந்தே நிறைய பேர் abuse பண்ணி இருப்பாங்க அதனால அவளுக்கு நிறைய கோவம் இருக்கும் குறிப்பா ஆண்கள் மேல ஒரு வேல விலைமாது தொழில் மேல அவளுக்கு ஆர்வம் இருந்து இருந்தா இது போல நடிக்க வர அவ ஒத்துகிட்டு இருக்க வாய்ப்பு இல்ல 100% விலை மாதுக்களுக்கு அந்த வாழ்க்கை வாழ விருப்பம் கிடையாது பாவம் அது மிக கொடுமையான வாழ்க்கை தினசரி sperm குடிக்க வச்சு சித்ரவதை செஞ்ச காரணத்தால ஆண்கள் மேல ஏற்பட்ட கோவம் அவளுக்கு கிடைச்ச வாய்ப்ப பயன்படுத்தி பல ஆண்கள் ரத்தத்தை குடிச்சி இருக்கா என்னோட guess சரியா இருந்தா மேண்டலினா பெண்கள ரத்தத்தை குடிக்கவோ பெண்கள கொல்லவோ நெனச்சு இருக்க மாட்டா. இது மாதிரி கொடுமையான விஷயங்கள் நம்ம நாட்ல நடக்கல அப்படினு நினைக்க வேண்டாம் இப்ப யார்கிட்டயாவது இந்தியாவின் மோசமான கொள்ளை கூட்டம் எதுன்னு கேட்டா கண்ண மூடிட்டு பவாரியான்னு சொல்லுவாங்க மேண்டலினா, பவாரியா இவங்கள விட மோசமான ஒரு கூட்டம் ((தண்டுபாளையா psycho கொள்ளை குடும்பம் )) இப்பவும் கர்நாடகால அந்த ஊர் பேர சொல்லவே மக்கள் பயப்படுவாங்க, அந்த ஊர் பேர படிச்சா மக்கள் பயப்படுவாங்களோன்னு ஊருக்கு பேர் பலகை கிடையாது.

  • @tamilvanan746
    @tamilvanan746 2 роки тому +16

    Thala day by day ungaa presentation Vera level ....keep it up ...vallthukkal ..hands up..

  • @priyadarshini97199
    @priyadarshini97199 2 роки тому +2

    This is one of the scariest cases I have ever heard. Amazing narration bro👏👏👏👏

  • @sergio-mo6it
    @sergio-mo6it 2 роки тому +16

    Unga real life story video patha Anna romba kastapattu entha edathuku vanthurukinga .. oru tea ungala vera levela change panniduchi congratulations ....unga voice thana eppa Power,🔥🔥

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 роки тому +9

      💙🙏🥰

    • @sergio-mo6it
      @sergio-mo6it 2 роки тому +3

      Appadi oru situation mari vera viesyam en life la nadanthuchi antha unga vairagiyathin vali enukum theriyum .. so unga video pathathum inspired aichi enuku ...🔥🔥real hero neenga tha..

    • @karthikarthick8703
      @karthikarthick8703 2 роки тому +1

      Enga irunku life story

    • @karthikarthick8703
      @karthikarthick8703 2 роки тому +1

      Ethala pathinga

    • @sergio-mo6it
      @sergio-mo6it 2 роки тому +1

      Shaboo three youtube channel

  • @arunchristo08
    @arunchristo08 2 роки тому +2

    20:10 - Vikram Bgmye thooki saptruchu..... Narrate panra vidham kannu munnadi kondu vanthu nikuthu --Magdelina#🔥🔥🔥🔥🔥🔥

  • @janagan3284
    @janagan3284 2 роки тому +5

    1.JOHN F KENNEDY CASE.
    2.CHERNOBYL DISASTER.
    and waiting for Tara song release and all bgms of top 5 tamil release........

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 2 роки тому +1

    மூட நம்பிக்கை😲😲😲 பலரின் உயிரை காவு வாங்கியது தான் மிச்சம்

  • @asmiyav3247
    @asmiyav3247 2 роки тому +5

    எனக்கு ஒரு hi சொல்லுங்க ப்ரோ ரொம்ப நாள் கேக்குறேன் பிளீஸ் அண்ணா உங்களுடைய பெரிய அளவிலான ரசிகை நான் 🇱🇰🇱🇰🇱🇰💝 உங்கள் வீடியோ காக வெயிட்டிங்,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍🥰💐🤴 என்னுடைய சகோதரியும் உங்கள் ரசிகை தான் உங்கள் குரலுக்கு அட்டிக்ட் ஆஹிடோம் ❣️💖❤️💕💓💗💞💚💙🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰

    • @indhumathia6318
      @indhumathia6318 2 роки тому

      S 👍

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 роки тому +2

      Hello asmiya 💕💐💐💐 sis

    • @asmiyav3247
      @asmiyav3247 2 роки тому

      @@SaravananDecodes hello brother thank you so much bro 😍🥰🤩🤗💐 love from Sri Lanka 🇱🇰🇱🇰💞💖❤️

  • @arunkumarsubhash3440
    @arunkumarsubhash3440 2 роки тому

    Sema 🔥🔥🔥 intro for the video anna, udaney enaku comment poda thonuchu... Athum bgm odaaa.🔥🔥🔥🔥

  • @marveltech007
    @marveltech007 2 роки тому +38

    Anna Paranormal Activity pathi poduga anna please

    • @marveltech007
      @marveltech007 2 роки тому

      @Deeparajan U ghost👻

    • @marveltech007
      @marveltech007 2 роки тому

      @Deeparajan U I am very instead on ghost👻 real story's

  • @andranking5890
    @andranking5890 2 роки тому

    ஒரு வேளை அந்த மக்கள் கடவுளை விட அந்த பெண் மேல் கொண்ட பயம் காரணமாக அவர்கள் சாட்சி சொல்ல முன்வராமல் இருந்து இருக்கலாம் இருக்கலாம்.... அதற்கு பதிலாக சிறை‌யி‌ல் பாதுகாப்பும் கிடைக்கும் என்று கூட நம்பி இருக்கலாம்...!!!,..

  • @chinnathambis737
    @chinnathambis737 2 роки тому +3

    Saravanan bro your inspire me💯

  • @shaulhameednilaya2077
    @shaulhameednilaya2077 2 роки тому +1

    U are voice super 👌Anna anda paythiyangala 50 years jailela podana appove kondu pottu irukanum kadavulam kadavul inda madiri mooda nqmbikkaila walra sayko ellam irukura warakum ippadi thane nadakum

  • @monisham7183
    @monisham7183 2 роки тому +3

    Unga voice thaaru maaru thakkali sooru 😍🙈🤤

  • @dosdia9472
    @dosdia9472 2 роки тому

    Omggggg unga videos night le adhum andha sound effect , your voice and the way you say , adhum andha apt aana photos pottu , naaney anga iruka mathiri iruku avlooo thrilling ah my heart beats fast 😨. I didn't even watch the whole video, I just started watching but omg avloo bageer nu iruku. You just take me into it.

  • @thiyoficam9142
    @thiyoficam9142 2 роки тому +6

    Anna intro ve bayangram ponga🔥....Naanum chair oda corner la ukkarndhu paathuttu irundhen...aprm dhaa theriyudhu...adhu intro nu😅🤩
    Vera level bro..🔥❤️.. my curiosity for video is increasing more and more 🔥🔥😍

  • @gugalovespriya4402
    @gugalovespriya4402 2 роки тому +1

    Entha kodumaiyana matter ah sonna antha chinna paiyan great louis police officer great

  • @subharajan7886
    @subharajan7886 2 роки тому +4

    It's very wonderful interest but those people have leads innocent 🙄 somepoeple whenever something incident happening here escape from the place but ignore block magic whoever didn't hope sometimes meet unknown person mind thought what tells about understand every moment

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 роки тому

    அண்ணா நான் பாலோ பண்றது இது தான் நிச்சயம் கடவுள் இருக்காங்க தான் ஆனா எந்த கடவுளும் தப்பு பன்ற மனுஷங்ககிட்ட நீ தப்பு பன்னா தண்டிக்க நான் இருக்கேன்னு சொல்றது இல்ல அதனால மக்களே கண்ணுக்கு தெரியாத கடவுள் பேர சொல்லி அடிச்சிக்காம எங்க தெய்வம் தான் உயர்ந்ததுனு இவர் தான் கடவுள்னு எந்த மனிதர்களையும் நம்பாம கண்ணுக்கு தெரிர மனிதர்கள்கிட்ட மனித நேயத்தோட நடந்துக்குவோம் மக்களே☺☺☺உண்மையாவே இப்படியும் நடந்திருக்கு நமக்கு தெரியாம இன்னும் கூட உலகத்தின் எதோ ஒரு மூலையில் இப்படி பட்ட அவநம்பிக்கை நடந்து கொண்டு தான் இருக்கும்