தூங்கி கொண்டு இருக்கும்போது கூட Gpay-யில் பணம் வந்து கொண்டு இருக்கிறது. காரணம்? | Balasekar| Part 8

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • தூங்கி கொண்டு இருக்கும்போது கூட Gpay-யில் பணம் வந்து கொண்டு இருக்கிறது. காரணம்? | Balasekar| Part 8
    #balasekar #lofty_cedar_ministry #lofty_cedar_mnistry #money #blessings #edentvbiblereview
    Eden Tv Bible Review
    -----------------------------------
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    Seed to Our Channel : Bank Details :
    Name : Deva Praveen
    Axis Bank
    Account no: 920010055973878
    IFSC code: UTIB0003302
    Valasaravakam, Chennai
    ---------------------------------------------------------------

КОМЕНТАРІ • 89

  • @rajakumarm6249
    @rajakumarm6249 Рік тому +30

    100 மனிதர்களை கொடுங்கள் அவர்களை தேவனுக்கு பிரியமான சீஷர்களாக மாற்றுகிறேன் என்கிற சவால் தான் இன்றைக்கு தேவை சகோ.

    • @washedbythebloodofJesusChrist
      @washedbythebloodofJesusChrist Рік тому

      Nice one brother..

    • @fiovsfeli5310
      @fiovsfeli5310 Рік тому

      Yes

    • @healthwealth20767
      @healthwealth20767 Рік тому

      👍✅

    • @AholiabTailoringZone
      @AholiabTailoringZone Рік тому

      இரண்டும் ஒன்னு தான் பிரதர் இயேசு கிறிஸ்து சீஷராக இருந்தா பிச்சக்காரனா இருக்கனுமா என்ன?? இயேசு கிறிஸ்துவின் சீஷனாக இருந்தா வேர லெவல் பணக்காரனாகத்தான் இருக்க வேண்டும்

    • @jcatherine6269
      @jcatherine6269 Рік тому +1

      Thank you JESUS 💌💙✝️🙏🙏🙏 EXCELLENT SPEECH SIR👍 JESUS Christ is bless you Sir ✝️🙏 thank you SIR🌹🙏

  • @sherrysulochana7503
    @sherrysulochana7503 Рік тому +3

    Yes Our God wants us to prosper what pastor saying is truth. True Christians are rich God bless them

  • @jeraldwilsonjeraldwilson5682
    @jeraldwilsonjeraldwilson5682 Рік тому +4

    15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
    1 யோவான் 2:15
    16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
    1 யோவான் 2:16
    17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
    1 யோவான் 2:17

  • @rk7566
    @rk7566 Рік тому +2

    Income tax raid அனுப்புங்க sir

  • @rameshcchellya
    @rameshcchellya 7 місяців тому +1

    தம்பி .பாலாடெய்லர் அவர்களே களவாண்டுபணக்காரனாக்கலாம் பரிசுத்தர்களை உருவாக்கவேண்டும் பணம்.பணக்காரன்.ஐசுவரியவான் பரலோகம் போகவில்லை தரித்திரனேபரலோகம்சென்றான்

  • @Baskarthomas1988
    @Baskarthomas1988 Рік тому

    We believe GOD words also getting scripture wisdom from him so we agree that.we supporting money to him for ministry supporting for establishment.

  • @solomonpaul4148
    @solomonpaul4148 Рік тому +1

    Amen❤

  • @motherslove6555
    @motherslove6555 Рік тому +1

    Sir I am separated from my husband and children for 2 years due to financial debts, please pray for our marriage reunion and settlement of debts. Thank you

  • @Baskarthomas1988
    @Baskarthomas1988 Рік тому +1

    GOD (our) Father given a great experience and precious wisdom to him Mr & Annaa Balasekar(Rock Jesus royal family) 🙏🏿Amen🤝 dear all Plz watch full videos and get wisdom.....

  • @Baskarthomas1988
    @Baskarthomas1988 Рік тому

    Jesus said spread Love to others it means lifting from ignorance...poverty peoples should be relieve,exit,out,release,from poverty so many people's egarly awaiting to see prosperity...also it's done...so many testimony available.....So that...then we will again lift ignorance people from poverty...its our ministry of spreading ❤Love...then Father GOD Happy...

  • @timewilltell4887
    @timewilltell4887 Рік тому +1

    Good businessman

  • @s.edwardantonylourduraj7351

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @flowerssmell9348
    @flowerssmell9348 Рік тому

    God blessing you valga valga ❤️ thanks

  • @shabnamali2
    @shabnamali2 Рік тому

    Wowwwww Awesome.👏👏👏👏👏👏

  • @john9630
    @john9630 Рік тому +1

    Soon ,Because of this sins generation there is going to be lots of suicide gone happen in and around us and God sees everything.. Lets Repent and Help each other, no more chance ..Souls are dying every day and surely every one can live long life . But people will miss Heaven .. Jesus give everything to meet you in heaven . When everyone gone understand this .

  • @EzekielFgms-ph7cv
    @EzekielFgms-ph7cv 3 місяці тому

    I.தீமோத்தேயு.6 : 10,11,12.வாசித்தும் நீங்கள் திருந்த போகிற தில்லை. நீதிமொழிகள்.27 : 22 ன்படிஇருப்பீர்கள்.I.கொரி.15 : 19.இந்தவசனத்திற்குகொஞ்சம்விளக்கம்கொடுங்களே.

  • @devakumar5705
    @devakumar5705 Рік тому +2

    மனிதர்களின் மனம் கெட்டுப்போய் கிடக்கிறது அதை சரிபடுத்த வழி சொல்லுங்க sir.

    • @tamilachi
      @tamilachi Рік тому

      அவரோட calling எதுவோ அதை அவர் சரியாக செய்ய இயேசு அவரை நடத்தி செல்கிறார்

  • @johnnyelizabeth5516
    @johnnyelizabeth5516 Рік тому

    Amen, Praise the Lord brother

  • @JAMESVlogs-qv6vu
    @JAMESVlogs-qv6vu Рік тому

    அருமையான தகவல்.

  • @rajiraji7789
    @rajiraji7789 Рік тому +1

    காசு.வச்சி.பரலோகம்.போகமுடியாது

  • @rajpaul2691
    @rajpaul2691 Рік тому +6

    தம்பி பாலசேகர் நீங்க இதுவரையிலும் எத்தனை ஏழைகளை பணக்காரராக
    மாற்றினீர்கள்?

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 Рік тому +1

      அந்த ஆலயத்திற்கு சென்று கேளுங்கள் உண்மை தெரியும்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Рік тому

      Puruda vituran,balasekar

  • @bro-gs1nw
    @bro-gs1nw Рік тому +1

    Super brother

  • @movisonchinnappan427
    @movisonchinnappan427 Рік тому +3

    மார்க் 10 : 24 சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது!
    மத்தேயு 19 : 23 அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    மத்தேயு 19 : 24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    நீதிமொழிகள் 28 : 22 - வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
    நீதிமொழிகள் 23 : 5 இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.
    Aaga mottham unkitta 100 pere kudutha 6 masathu la narakathu muthal idathukku anuppiruva....
    Halleluyah.....

    • @healthwealth20767
      @healthwealth20767 Рік тому

      Correct✅

    • @rajpaul2691
      @rajpaul2691 Рік тому

      அப்ப பாலசேகர் தேவராச்சியத்தில் பிரவேசிக்க மாட்டாரா?

  • @issacruth9719
    @issacruth9719 Рік тому

    Hallelujah

  • @samraj8945
    @samraj8945 Рік тому

    Good

  • @maryanburaja
    @maryanburaja Рік тому

    Like Josep he suffered like orphan now it fruit time

  • @johnnyelizabeth5516
    @johnnyelizabeth5516 Рік тому +2

    I'm stock attack, please pray for me

    • @Baskarthomas1988
      @Baskarthomas1988 Рік тому

      Sure brother believe now you will recover now onwards may God will recover you. 🙏

    • @johnnyelizabeth5516
      @johnnyelizabeth5516 Рік тому

      @@Baskarthomas1988 Amen, Praise the Lord brother

    • @Baskarthomas1988
      @Baskarthomas1988 Рік тому

      @@johnnyelizabeth5516 How are you brother now.

  • @jasphin1673
    @jasphin1673 Рік тому +2

    அன்ணா அந்த லூசுகிட்ட இரண்டாம் வருகையை பற்றி கேளுங்கள்

  • @Chitra_5159
    @Chitra_5159 Рік тому

    School la ella subject um orae teacher a edukuraanga.. ? Antha maathiri thaan ivaruku sezhippu pathi pesuraaru, varugaiyai pathi pesa MD Jegan irukaaru, aavikuriya valarchi pathi pesa vera vera oruthar irukaaru.. Suvishesham pathi pesa vera oruthar irukaaru.. But all subjects are required to pass/victory in life..They do as per their calling.. If you people don't like please ignore.. Dont criticize.. We should know what is God's plan in our life.. That is very much important..

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 Рік тому

      அது எப்படி sister,, சாத்தியமாகும்,,, அப்போ science la 100 க்கு 100 வாங்கிட்டு maths ல முட்ட 0 வாங்குனா all pass னு ஆயிருமா??? எங்க வேதத்துல அப்படி போதிச்சவங்கள கொஞ்சம் reference ஓட காட்டுங்க???? அப்போஸ்தர்கள், ஆதி விசுவாசிக்களுக்கு இதைத்தான் இதமட்டும்தான் (செழிப்பு )போதிச்சாங்கனு எங்கயாச்சும் இருக்கா??? நீங்கல்லாம் எங்க இருந்து வரீங்க???? எந்த சபை, எந்த போதகர் உங்களுக்கு இப்படி கற்று தராங்க???? கேவலமா இருக்கு social media ல கிறிஸ்தவம் கேலி பொருளாய் மாறி இருக்க இந்த மாதிரி கூமுட்டைங்க தான் காரணம்....

  • @johnson.samuvel1983
    @johnson.samuvel1983 Рік тому +2

    Burundi அப்படி ங்குற நாடு எங்க இருக்குன்னு எனக்கு தெரில sir, but athuthan poorest country no. 1 னு google சொல்லுது,,,so please நீங்க கொஞ்சம் அங்க போங்களேன் plz,,, plz,,,, plz,,,, கொஞ்சம் அந்த நாட்ட பணக்கார நாடா மாத்திட்டு அங்கேயே இருந்துருங்க sir,,,,

    • @tamilachi
      @tamilachi Рік тому

      Ranjitha priya.. அவரோட calling எதுவோ அதை அவர் சரியாக செய்ய இயேசு அவரை நடத்தி செல்கிறார்.. உங்க calling என்னவோ அதை போய் பண்ணுங்க... Ur comment says your mind😊

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 Рік тому

      @@tamilachi sister,, எனக்கு ஒன்னே ஒன்னுதான் தெரியணும்,, இந்த அழைப்போட reference மட்டும் பைபிள் இருந்து அதாவது பரிசுத்த வேதகாமத்தில் இருந்து எடுத்து காட்டுங்களேன்,, example ku அப்போஸ்தலராகிய பவுல் அ ஆண்டவர் அழைக்கும் போது இப்படி அழைக்கிறார் " அதற்கு கர்த்தர்; நீ போ. அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
      அப்போஸ்தலர் 9:15"இந்த மாதிரி ஒரு நபரை பணக்காரனா மாத்ததான் ஆண்டவர் அழைத்ததா அப்போஸ்தலர் யாரும் சொன்னதா என் பைபிள் ல இல்ல, ஒருவேளை உங்க பைபிள் ல இருந்தா கொஞ்சம் சொல்லுங்க sister, நானும் இந்த அழைப்போட அர்த்தத்தை புரிஞ்சுகிறேன்.....

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 Рік тому

      Sorry தெரிஞ்சுகிறேன்...

  • @josemankarai5978
    @josemankarai5978 Рік тому +1

    100 perai kadavuluku nerae thirupunga brother.Panakaran akirathukku jungle rummy,kerala lottery irukku.Did Jesus told to make rich people's or make peoples to the peoples of gods kingdom?Eppidiyo unga pilaippu nalla pohuthu.

  • @Baskarthomas1988
    @Baskarthomas1988 Рік тому

    Dear All you are all seen one side of image so i personally requesting you all to watch full messages till end then your comments will be changed surly. but it will take some months.because 4000 messages available.GOD given rights and authority to him to lift Ignorance people's from poverty... Surly rich people can't understand poverty people's pain. ( God called for him as a Prosperity speaker also brother teaching everything so that i requesting plz watch all message then you will see the difference.here so many up and downs is there in our country so many rich and poverty people is there.GOD called for prosperity speaker.

    • @tamilachi
      @tamilachi Рік тому

      Well said brother.. Thumbnail parthu / 30 seconds clip parthu judge பண்றாங்க

  • @priyavarghese7918
    @priyavarghese7918 Рік тому

    Glory to Lord, good message,
    Can give pastor number

  • @Baskarthomas1988
    @Baskarthomas1988 Рік тому +2

    Dears...Minimum 4000 video's available in UA-cam it's all related pure our father thoughts and bibles words it's truly support you and your family and guide you with right path believe firstly all words then you will see wonder and miracles... In your life journey all the best 👍💯

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 Рік тому

      Btother, 4000 video பாக்குற நேரத்துல bible எடுத்து ஒழுங்கும் கிரமுமாய் தியானித்து படிச்சா அது கொஞ்சம் பிரயோஜனமாய் இருக்கும் பிரதர்,,

    • @Baskarthomas1988
      @Baskarthomas1988 Рік тому

      @@johnson.samuvel1983This message for ignorance people we are all one family and we will try to support and lift ignorance people from poverty then automatically peoples will identify and accept ... Also Bible padichalum orusila vasam puriyathu.if regular Bible reader also can't understand some points so that GOD used for Bala anna mouth.parisutha aavi (Holy spirit) support you and me but ignorance people video paatha puriyum... Thank you 🙏

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 Рік тому

      😂😂😂

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 Рік тому

    ஐயா சாமி நீங்க பாஸ்டர் இல்லை கடவுள் உங்களை நிச்சயமாக பல இடத்தில் கோயில் கட்டி கும்பிடப்போராங்க

  • @washedbythebloodofJesusChrist
    @washedbythebloodofJesusChrist Рік тому +2

    omg..why these ppl are misguiding...

    • @rajpaul2691
      @rajpaul2691 Рік тому

      Please read your Bible daily with the help of holy spirit to know the truth. People don't know the truth because they are not the author of the Bible. So don't follow people.

  • @rajiraji7789
    @rajiraji7789 Рік тому

    அந்த.ஆப்பரிங்.ஏழைகளுக்கு.பங்கிட்டு.கொடு

  • @pamilaraj2619
    @pamilaraj2619 Рік тому +9

    இதற்கு பெயர் தான் பக்குவம் அற்ற பேச்சு என்பது. வருகையை பற்றி மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய நேரத்தில் பணத்தை பெருக்குவதை பற்றி பேசும் கொண்டு இருக்குகிறீர்கள். நீங்கள் எல்லாம் எதற்காக இறை பணி செய்கிறேன் என்று சொல்லி இறைவனை அசிங்கபடுத்ததுகிறீர்கள். ஒருவேளை வேறு வேலை இல்லையோ.

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 Рік тому

      வேறு வேலை இல்லாமல் அல்ல,,, உழைத்து வாழ இயலாமையே,,,,

  • @paulkumar183
    @paulkumar183 6 місяців тому

    இந்த வீடியோவை முழுவதும் பார்த்துவிட்டு கமெண்ட் போடவும்.

    • @EzekielFgms-ph7cv
      @EzekielFgms-ph7cv 3 місяці тому

      ஆரம்பமேசரியில்லைஇதிலேமுழசாகேட்டு.கமான்ட்போடமுடியது

  • @VijayParakrama
    @VijayParakrama 11 місяців тому

    He is so obsessed with Money & Materials . He should be a Good Motivational Speaker not as a Preacher .

  • @arunkumar-ee5px
    @arunkumar-ee5px Рік тому +4

    ஊழியம் ஊதியமாக மாறிக் கொண்டே இருக்கிறது என்ன பொழப்பு இது

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 Рік тому +1

      இதுதான் இந்த மாரி ஆளுங்க புலப்பு..

    • @tutor6740
      @tutor6740 Рік тому

      🙄🙄🙄😁

    • @Chitra_5159
      @Chitra_5159 Рік тому

      ​@@johnson.samuvel1983 Your words are useless.. Atleast this pastor motivating others in the name of Jesus.. No money will come simply.. And he shares that to many poor people.. You are simply waste fellow..

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 Рік тому

      @@Chitra_5159 என்ன sister english ல comment பண்ணிட்டாப்ல நீங்க சொல்றது சரின்னு ஆயிருமா??? என்ன ஒரு புரிதல் உங்களுக்கு கிறிஸ்தவத்தை குறித்து...😅😅😅போயிம் போயி இந்த ஆளுக்கு சப்போர்ட் பண்றீங்களே உங்க quality என்னனு இதுலயே தெரியுது sister,, 😅😅😅

  • @rajiraji7789
    @rajiraji7789 Рік тому +1

    கள்ள.போதனை