Це відео не доступне.
Перепрошуємо.

என் வளர்ச்சி பிடிக்காமல் இருக்கும் நபர்களால் வந்த பிரச்சனை இது! | Pas. Balasekar | Open Talk | Eden

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2023
  • என் வளர்ச்சி பிடிக்காமல் இருக்கும் நபர்களால் வந்த பிரச்சனை இது! | Pas. Balasekar | Open Talk | Eden
    #balasekar #lofty_cedar_ministry #lofty_cedar_mnistry #money #blessings #edentvbiblereview #sow #offering #gold
    Eden Tv Bible Review
    -----------------------------------
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    ------------------------------------

КОМЕНТАРІ • 117

  • @drskb2934
    @drskb2934 10 місяців тому +11

    சகோ; பாலசேகர், அவர்களுடைய சாட்சி-யை கேட்கும் வரை, அவரைப்பற்றி என் பார்வை தவறாகவே இருந்தது!!
    அவரின் எதார்த்தமான சாட்சி "" உண்மையுள்ளது!!
    அவருடைய;
    தேவனுக்குளான ஆழ்ந்த அனுபவத்தையே; பிரசங்கிக்கிறார்,
    ❤❤❤

  • @rhemamission
    @rhemamission 10 місяців тому +18

    இந்த பிரதர் பேச்சு சுத்தமில்லையே சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரியுங்கள்

    • @ayyanarm1209
      @ayyanarm1209 19 днів тому

      Enna sutham illa vanthu clean pannudaa

  • @AholiabTailoringZone
    @AholiabTailoringZone 10 місяців тому +8

    உன் எதிரி பெருக பெருக உன் பந்தி அளவும் பெருகும் நீ துதித்து பாடும் போது சிறைச்சாலை கதவு திறக்கும் அல்லேலூயா ✝️👑👑👑👑✝️👍👍👍👍👍

  • @AholiabTailoringZone
    @AholiabTailoringZone 10 місяців тому +5

    வேர லெவல் பாலசேகர் பாஸ்டர்.. எந்த பிரச்சனையாக இருந்தாலும் காமெடி யா தான் பேசுவார்... வேன் லா வெச்சி கடத்தி இருக்கோன்🤩🤩... ஃபோன் லா யூஸ் பண்ணியிருப்பாங்க பாஸ்டர்..ரீசார்ஜ மட்டும் போட்டு விடுங்க பாவம்

  • @vestige.vestige
    @vestige.vestige 10 місяців тому +4

    பொய்களுக்கு கால்களில்லை நிற்க முடியாது பறக்கும் பின்பு இறக்கும் ஜனங்களுக்கு மறக்கும் தேவனின் ஆசீர்வாதம் உங்கள் வாழ்க்கையில் சுரக்கும்..ஆமென் ஆமென்

  • @mouramercy7570
    @mouramercy7570 10 місяців тому +4

    நீங்கள் கவலை வேண்டாம். நம்மோடு கர்த்தர் கூட இருக்கிறார்...

  • @JRS-is3yy
    @JRS-is3yy 10 місяців тому +8

    God bless you Anna. Don't worry. Be bold. Mathavaga solratha kathukula, mind la, heart la vidatheenga.. u r n high level...

  • @drskb2934
    @drskb2934 10 місяців тому +8

    சகோதரன்; பாலசேகர்,
    சத்தியத்தை புரிந்து கொண்டார்!!
    😢 ஒருவருடைய ஆபத்தில் தான் அனேகருடைய உண்மை முகம் தெரியும்!!
    சகலமும் நன்மைக்கே!!❤
    😊😊😊

  • @holylife7603
    @holylife7603 10 місяців тому +13

    பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்தாத வேறு இயேசுவை பின்பற்றும் நபர்கள்....

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 10 місяців тому +11

    🎉 சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது. 🎉 Don't worry brother 🎉❤

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 10 місяців тому +4

    எது பேசினாலும் தேவன் மகிமைக்காக , அவருடைய வார்த்தைகளை உதாரணம் காட்டிப் பேசுங்கள். நிட்சயம் தேவன் உங்களோடுகூட இருப்பார். உங்கள் அன்பான இதயத்தைப் போல, உங்கள் உடை, நடைகளை பார்த்துக்கொள்ளுங்கள். தேவன் உங்களை கைவிடமாட்டார். ஆமேன்

  • @immanuelprabakaran8150
    @immanuelprabakaran8150 10 місяців тому +9

    Yes dear Pastor... We stand with you

  • @jacinthasagayamary6868
    @jacinthasagayamary6868 10 місяців тому +8

    God is with you we stand for you

  • @timothyd6221
    @timothyd6221 4 місяці тому +1

    அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் Jesus Loves You

  • @MaryPremila
    @MaryPremila 10 місяців тому +6

    God and we are with you Anna ,don’t feel

  • @nancyherwin7241
    @nancyherwin7241 10 місяців тому +7

    God is with you pastor

  • @paulrajofficial
    @paulrajofficial 10 місяців тому +9

    Don,t worry anna god with you

  • @libinbrilly3146
    @libinbrilly3146 10 місяців тому +8

    God is with you Anna❤

  • @sudhajulian6561
    @sudhajulian6561 10 місяців тому +5

    God your side your winning side👍

  • @garden374
    @garden374 9 місяців тому +1

    He is a Gentleman. . We know him very well

  • @sasikalaraj8093
    @sasikalaraj8093 10 місяців тому +5

    Glory to god

  • @saravanankuppusamy55
    @saravanankuppusamy55 10 місяців тому +6

    Super Super explanation pastor

  • @flowerssmell9348
    @flowerssmell9348 10 місяців тому +7

    God blessing you valga valga ❤️ thanks

  • @jenslinthangasam9605
    @jenslinthangasam9605 10 місяців тому +10

    Glory to God 🔥🔥🔥

  • @rubyjeyarani6706
    @rubyjeyarani6706 10 місяців тому +2

    God Bless you and God with you brother

  • @rubyjeyarani6706
    @rubyjeyarani6706 10 місяців тому +2

    God Bless you and God with you dear brother ❤

  • @sumathiyesu5101
    @sumathiyesu5101 10 місяців тому +3

    Jesus with you anna.

  • @arulrajanraj7232
    @arulrajanraj7232 10 місяців тому +4

    We are with you
    God bless you

  • @jesussekar
    @jesussekar 10 місяців тому +4

    God bless you brother

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 10 місяців тому +4

    உறவை கட்டமைக்கும் சபை . நல்ல போதகர் வருங்கால தலைமுறை ஊழியர்.இன்னும் ஊழியம் பெருகும்.

  • @myadventureswithkingjesus6765
    @myadventureswithkingjesus6765 10 місяців тому +4

    நாங்கள் என்றும் உங்களோடு, அண்ணா 🕊🙏

  • @shabnamali2
    @shabnamali2 10 місяців тому +5

    God is Good 👍

  • @evanjilinkarunya7622
    @evanjilinkarunya7622 10 місяців тому +2

    Yes Pastor, ,# I stand for You. We pray God will be with You always ❤ Be Strong in your FAITH

  • @solomontheanalyst
    @solomontheanalyst 10 місяців тому +1

    I stand with you Anna. Edharkum manam thalara venam.

  • @thampisumi5869
    @thampisumi5869 10 місяців тому +3

    அப்போ அந்த ஆடியோ பேசியது யார் ஐயா, அந்த பெண் வந்து சொல்லலாமே. தம்பி யார் தப்பு செய்தாலும் இருக்கவே இருக்கு டி.என்.ஏ.
    சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்களை கற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் விடியற்காலத்து வெளிச்சம் கிடைக்காது.
    நன்றி

  • @bridhivev9147
    @bridhivev9147 10 місяців тому +2

    Glory to jesus

  • @armyofchrist2107
    @armyofchrist2107 9 місяців тому +1

    நான் வீழ்வேன் என நினைத்தாயோ 😅😅😅
    GOD STAND FOR HIS PPLS❤

  • @graceboss7464
    @graceboss7464 10 місяців тому +4

    dont feel pastor , god is with us

    • @graceboss7464
      @graceboss7464 10 місяців тому

      kadavul na oruthar than JESUS JESUS
      @@j.p.r2409

  • @ayyanarm1209
    @ayyanarm1209 19 днів тому

    Nalla pastor Balasekar avangala yaarum gora sollavee mudiyadhu ipavum inimelum epavum okvaa god man

  • @jesuraj1784
    @jesuraj1784 10 місяців тому +2

    இல்ல இந்த அண்ணன் நல்லவர்தான் நான் இந்த அண்ணன் சர்ச் போய்ருக்கேன்.இப்போது எனக்கு அவுங்க சர்ச் போகமுடயல.நல்ல பாஸ்டர்.நல்லவுங்க .அவுங்க wife அந்த பொண்ணு நல்ல பசங்க.அந்த குட்டி பையன் பற்றி தெரியாது.நல்ல Man. நல்ல. Family . ரொம்ப build up பண்ணமாட்டார்.easy ya அவுங்கள meet பண்ணி ஜெபிக்கலாம்.என் brother ku GH ல வந்து அவுங்க team prayerபண்ணாங்க.

  • @theporaltheporal9475
    @theporaltheporal9475 10 місяців тому +5

    God is good

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 10 місяців тому +1

    இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் அவர் மீது வராத குற்ற சாட்டுகளா இப்போது நம் மீது வந்து விட்டது? Don't worry, கர்த்தர் நல்லவர் 🎉

  • @user-px5io7vb1r
    @user-px5io7vb1r 10 місяців тому +4

    God is with you 🫂🫂🫂

  • @drskb2934
    @drskb2934 10 місяців тому +12

    சகோதரரே கவலைப்பட வேண்டாம்!!
    👇
    28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
    ரோமர் 8:28

  • @pastors.samking1820
    @pastors.samking1820 10 місяців тому +2

    Anna Amazing ❤

  • @AholiabTailoringZone
    @AholiabTailoringZone 10 місяців тому +2

    தேவனால் அழைக்கப்பட்ட தேவ மனிதர்களின் மீது குற்றம் சொல்லக்கூடாது. பிறகு தேவனுக்கு அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டும்

  • @vijayap1348
    @vijayap1348 9 місяців тому

    Good brother, praise the Lord

  • @melsimathychristian7778
    @melsimathychristian7778 10 місяців тому +5

    Karthar ellam nanmaiyai mattuvar.dont worry

  • @johnradiant1200
    @johnradiant1200 10 місяців тому +9

    கிறிஸ்தவம் நித்திய ஜீவனை பற்றியதா அல்லது இந்த ஜீவனை பற்றியதா. பொருளாதார நிறைவுகள் இயேசுவிடம் வராதவர்கள் கையில் இல்லையா.

    • @rhemamission
      @rhemamission 10 місяців тому +1

      இம்மைக்காக மாத்திரம்...............

    • @jayanthiprince984
      @jayanthiprince984 10 місяців тому

      111

    • @nirmaltgeh7376
      @nirmaltgeh7376 10 місяців тому +1

      பொருளாதார நிறைவுகள் இயேசுவிடம் வராதவர்களிடம் நிறையவே இருக்கிறது. அவர்கள் பணத்தை நாடிச் சென்று பணம் உண்டாக்குகினார்கள் (திருடர்களைப்போல). அவர்களின் எண்ணமெல்லாம் பணத்தின் மீது. அவர்களுக்கு நிம்மதி இல்லை.
      ஆனால் நம் எண்ணமெல்லாம் நம் அன்பு அப்பாவின் மீது இருக்கும்போது ஐஸ்வரியத்துக்கும் அதிபதியாக இருக்கும் நம் அப்பா நம்மை ஏழையாக காண ஆசைப்படுவாரா? பணக்காரரின் பிள்ளை ஏழையாக வாழ்கிறான் என்றால் அவன் தன் தகப்பன் யார் என்று அறியாதவன் என்றுப் பொருள். சர்வசிருஷ்டிகர் தன் தகப்பன் அவர் ஐஸ்வரியவான் என்பதை புரிந்துகொண்ட பிள்ளையாண்டானும் அவருக்கு ஒத்த ஐஸ்வரியவானாகத்தான் வாழ்வன். நீதிமொழிகள் 10:22 ஐ வாசித்தால் புரியும்!

    • @nirmaltgeh7376
      @nirmaltgeh7376 10 місяців тому

      கிறிஸ்தவம் நித்தியஜீவனைப் பற்றியதுதான். எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கிறிஸ்தவ மதம் புரிந்து வைத்திருக்கும் நித்தியஜீவனைப் பற்றியது அல்ல. யோவான் 17:3 ல் சொல்லும் நித்தியஜீவனைப் பற்றியது.

    • @castro2821
      @castro2821 8 місяців тому

      சரியான கேள்வி

  • @garden374
    @garden374 9 місяців тому

    dont worry God is with you. ...

  • @marypadmavathy2268
    @marypadmavathy2268 Місяць тому

    DON,T WORRY MY DEAR SON GOD BLESS YOU

  • @David-vc2kh
    @David-vc2kh 10 місяців тому +4

    Ena pastor pant kilinjiruku, kaasu than irukula kiliyatha pant vaangunaa enna 😂

  • @vestige.vestige
    @vestige.vestige 10 місяців тому +2

    சகோதரரே..தவறாய் பேசும் சாத்தானின் ஏஜண்டுகள் அவர்கள் நீங்கள் உங்கள் ஊழியத்தை தொடருங்கள்

  • @johnson4209
    @johnson4209 10 місяців тому +9

    பாஸ்டர் நித்தியானந்தா

  • @user-ff6ud6cd7r
    @user-ff6ud6cd7r 10 місяців тому

    In the name of Jesus amen

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 10 місяців тому

    எல்லாவற்றிற்கும் நமக்கு ஆண்டவர் இயேசு தானே மாதிரி

  • @Blessy-eq1xq
    @Blessy-eq1xq 10 місяців тому

    Balaseker paster nice creakter

  • @rhemamission
    @rhemamission 10 місяців тому +6

    தப்பேநடக்கலன்னா நீங்க ஏன் பதறிய படி பேசுறீங்க

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 10 місяців тому +2

    10லட்ச கார்?

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 10 місяців тому

    Thiroutou trinity pastor pichakar payailka be care full 🎉Brother 🎉sister 🎉lord jeses christ is true God Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KirubaKiruba-cs8bn
    @KirubaKiruba-cs8bn 5 місяців тому

    2000 பேருக்கு அண்ணா வேலை வாய்ப்பை கொடுக்கணும்னு செயல்படுறாங்க

  • @garden374
    @garden374 9 місяців тому

    உண்மை ஒருபோதும் தோற்காது brother

  • @kingjoysep20
    @kingjoysep20 10 місяців тому +1

    Eden TV viewers pls don't encourage this kind of false Preachers,and people don't send any money to him, this man should not take Bible and make money fooling innocent people.

  • @Blessy-eq1xq
    @Blessy-eq1xq 10 місяців тому

    Neega super. Muttalkal than nambuvargal

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 10 місяців тому +1

    Mathi mathi pesura this is bad spirit of Trinity 😂😂😂😂

  • @armyofchrist2107
    @armyofchrist2107 9 місяців тому

    நெறியாளர் எங்கே❓

  • @bharathg-ml6ov
    @bharathg-ml6ov Місяць тому

    yenda intha pulappu

  • @VijayKumar-yz4no
    @VijayKumar-yz4no 10 місяців тому

    Why Eden tv delete my comment please replay

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  10 місяців тому

      ஈடன் டிவிக்கு நேர்காணல் கொடுத்தவர்களை பற்றி தவறான வார்த்தைகளோ அல்லது அவர்களைப் பற்றி ஒருமையில் பேசினாலோ அந்த கருத்துக்கள் நீக்கப்படும். அதைப்போல உங்கள் கருத்துக்கள் எதிர்மறையாக இருந்தாலும் நியாயமான முறையில் இருக்கும் பட்சத்தில் அந்த கருத்துக்கள் நீக்கப்படாது.

    • @arockiyarajvalaidhalam
      @arockiyarajvalaidhalam 9 місяців тому

      True than, நான் போட்ட கமெண்ட் ஐ டெலீட் பண்ணினதால் தான் நான் Reply வீடியோ போட்டேன், Eden tv பணம் வாங்கிட்டு அவங்களுக்கு சாதகமாக வீடியோ போடுறாங்க, இது கிறிஸ்டின் டிவி கிடையாது,காசு கொடுத்தால் என்ன வேணும்னாலும் டிவி la போடுவாங்க

  • @raghuljeni
    @raghuljeni 10 місяців тому +2

    நேற்று பார்க்கும் போது 98 கமெண்ட் இருந்தது இப்ப பார்த்தா 58 கமெண்ட் தான் இருக்கு, உங்களுக்கு சாதகமா உள்ள கமெண்ட் மட்டும் இருக்கு, நீங்க உத்தமர் நா எல்லா கமெண்ட் டையும் எல்லோரும் பார்க்கிற மாதிரி வைக்க வேண்டியது தானே!EDEN tv மேலே உள்ள மரியாதையை அவங்களே கெடுத்துட்டாங்க, எல்லாம் பணம் மட்டும் தான்

  • @merwynvincent
    @merwynvincent 10 місяців тому

    🤣😂🤣😂🤣😂

  • @user-ey6oi4jq8n
    @user-ey6oi4jq8n 10 місяців тому +4

    Why do you delete comments?

  • @user-ey6oi4jq8n
    @user-ey6oi4jq8n 10 місяців тому +1

    To know both sides of story. Please interview the other person also.

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 10 місяців тому +1

      அது எப்படி முடியும்,,, eden tv க்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தா தான் எல்லாம் நடக்கும் 😅

  • @herwin007gmail
    @herwin007gmail 10 місяців тому +7

    We will stant with you ❤ pastor

  • @JEEVAOOTRUMINISTRIES.
    @JEEVAOOTRUMINISTRIES. 2 місяці тому

    உன் வாயிலிருந்து பரலோகத்தை குறித்து பேசியிருக்கிறாயா டா பேய் சேகர்.

    • @MyLife-ie5cl
      @MyLife-ie5cl 7 днів тому

      Indhaa vanythutaar ya needhimaan...
      Ambassador of heaven....
      Yaen ne pesu ...neeiyum dhanae ministry pandra....paralogathai kurichi ne pesu...
      Adhuthavana criticize pandra ooliyam dhaa ne pandra