4K | Uyire Uyire Piriyadhey HD Video Song | Santhosh Subramaniam HD Video Song |

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2021
  • #4KHDVideoSong #UyireUyirePiriyadheyHDVideoSong #JayamRavi #Genelia #SanthoshSubramaniamMovieHDVideoSong #LoveFeelingSong #LoveSentimentSong #CuteGenelia
    பாடகா் : சாகா்
    இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்
    ஆண் : உயிரே உயிரே
    பிாியாதே உயிரைத் தூக்கி
    எறியாதே உன்னைப் பிாிந்தால்
    உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
    ஆண் : கனவே கனவே
    கலையாதே கண்ணீா்
    துளியில் கரையாதே
    நீ இல்லாமல் இரவே
    விடியாதே ஓ ஹோ ஓ
    ஆண் : பெண்ணே நீ வரும்
    முன்னே ஒரு பொம்மை
    போலே இருந்தேன்
    புன்னகையாலே முகவாி
    தந்தாயே ஓ ஓ ஓ
    ஆண் : ஆயுள் முழுதும்
    அன்பே உன் அருகில்
    வாழ்ந்திட நினைத்தேன்
    அரை நொடி மின்னல்
    போலே சென்றாயே
    ஆண் : உயிரே உயிரே
    பிாியாதே உயிரைத் தூக்கி
    எறியாதே உன்னைப் பிாிந்தால்
    உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
    ஆண் : புல் மேல் வாழும்
    பனி தான் காய்ந்தாலும்
    தலை மேல் தாங்கிய நேரம்
    கொஞ்சம் ஆனால் பொற்காலம்
    ஆண் : உன் அருகாமை
    அதை நான் இழந்தாலும்
    சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
    நொடியின் நினைவே சந்தோஷம்
    ஆண் : கடல் மூழ்கிய
    தீவுகளை கண் பாா்வைகள்
    அறிவதில்லை அது போலே
    உன்னில் மூழ்கி விட்டேன்
    ஆண் : உயிரே உயிரே
    பிாியாதே உயிரைத் தூக்கி
    எறியாதே உன்னைப் பிாிந்தால்
    உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
    ஆண் : உன் கை கோா்த்து
    அடி நான் சென்ற இடம்
    தன்னந்தனியாய் எங்கே
    வந்தாய் என்றே கேட்கிறதே
    ஆண் : உன் தோள் சாய்ந்து
    அடி நான் நின்ற மரம் நிழலை
    எல்லாம் சுருட்டிக் கொண்டு
    நெருப்பாய் எாிக்கிறதே
    ஆண் : நிழல் நம்பிடும் என்
    தனிமை உடல் நம்பிடும் உன்
    பிாிவை உயிா் மட்டும் நம்பிட
    மறுக்கிறதே
    ஆண் : உயிரே உயிரே
    பிாியாதே உயிரைத் தூக்கி
    எறியாதே உன்னைப் பிாிந்தால்
    உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
    ஆண் : கனவே கனவே
    கலையாதே கண்ணீா்
    துளியில் கரையாதே
    நீ இல்லாமல் இரவே
    விடியாதே ஓ ஹோ ஓ

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @miss_princess76
    @miss_princess76 4 місяці тому +448

    2024ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க?என்ன பீல் பண்றீங்க?😢

  • @asifhafil
    @asifhafil 3 роки тому +1419

    ஆயுள் முழுதும் அன்பே
    உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்.
    அரை நொடி மின்னல் போலே சென்றாயே......😔😭😭😭😭😭

  • @dadlittleprincess2098
    @dadlittleprincess2098 2 роки тому +178

    உன்னை நினைக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் கூட நீதான் இருக்கிறாய் என்பதை மறந்து உன்னை நினைத்து கொண்டே இருக்கிறேன்!!!!! 😭😭 Miss you so much da!!

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba Рік тому +246

    காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை! ❤️💯

  • @dhatchayanidhatchayani4012
    @dhatchayanidhatchayani4012 3 роки тому +596

    Uyire uyire piriyathe this song is heart touching yaruku pudikum ❤😛

  • @rock4603
    @rock4603 2 роки тому +231

    DSP never failed with his music in tamil
    1.Sachien
    2.Aaru
    3.Unnakum Enakkum
    4.Santhosh Subramanian
    5.Villu
    6.Kantha Swamy
    7.kutty
    8.Singam
    9.Venghai
    10.veeram
    11.Puli
    12. Pushpa
    He might be top music composer in tollywood but highly underrated in tamil............
    For telugu audience his songs are nostalgic and bring back childhood memories.......

  • @neelakandan2453
    @neelakandan2453 2 роки тому +988

    1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் பழைய நினைவுகள் என்றும் அருமை.

  • @shaj1390
    @shaj1390 2 роки тому +2004

    இந்த பாடலை 2021ல யார் பிடிக்கும் semma song

  • @Dineshmahi77
    @Dineshmahi77 3 роки тому +700

    True lines🥺💯✨...
    When we are in happiness, we enjoyed the song⚡
    When we are sad ,we understand the lyrics🥺💯

  • @RockRavi07
    @RockRavi07 3 роки тому +247

    இந்த song la வர BGM வேற level feeling.......👍

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 6 місяців тому +15

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

  • @psiva9239
    @psiva9239 2 роки тому +54

    2022 முதல் 2100 வரை இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்??? உயிரோடு இருக்கும் வரை இந்த மாதிரி பாடலை ரசிப்பவர்கள் யார்??

  • @SharavanaDof9
    @SharavanaDof9 3 роки тому +3231

    உன் கை கோர்த்து நான் சென்ற இடம் தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே...😢

    • @abdulsalam24
      @abdulsalam24 3 роки тому +23

      😢

    • @whiterose2164
      @whiterose2164 3 роки тому +72

      Antha line semma vali la

    • @haridhanush2834
      @haridhanush2834 3 роки тому +99

      @@whiterose2164 💯💯💯💯💯
      Love panavangala tha antga valiya unara mudium,,,,,💯💯💯💯💯😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭💔😭😭💔😭💔

    • @pavithrapavi500
      @pavithrapavi500 3 роки тому +15

      😭

    • @HARIHARAN-kj2wh
      @HARIHARAN-kj2wh 3 роки тому +19

      dont feel bro

  • @susanthanisujaa9033
    @susanthanisujaa9033 3 роки тому +1292

    Eththa song kettu sad 😥😥😥😥😥akunawagka like podugka

  • @heartbeatz2828
    @heartbeatz2828 2 роки тому +57

    உயிரே உயிரே பிரியாதே…
    உயிரைத் தூக்கி எறியாதே…
    உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…
    கனவே கனவே கலையாதே…
    கண்ணீா் துளியில் கரையாதே…
    நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…
    பெண்ணே நீ வரும் முன்னே…
    ஒரு பொம்மை போலே இருந்தேன்…
    புன்னகையாலே முகவரி தந்தாயே… ஓ ஓ ஓ…
    ஆயுள் முழுதும் அன்பே…
    உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்…
    அரை நொடி மின்னல் போலே சென்றாயே…
    உயிரே உயிரே பிரியாதே…
    உயிரைத் தூக்கி எறியாதே…
    உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…
    புல் மேல் வாழும்…
    பனி தான் காய்ந்தாலும்…
    தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்…
    ஆனால் பொற்காலம்…
    உன் அருகாமை…
    அதை நான் இழந்தாலும்…
    சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்…
    நினைவே சந்தோஷம்…
    கடல் மூழ்கிய தீவுகளை…
    கண் பார்வைகள் அறிவதில்லை…
    அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்…
    உயிரே உயிரே பிரியாதே…
    உயிரைத் தூக்கி எறியாதே…
    உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…
    உன் கை கோர்த்து…
    அடி நான் சென்ற இடம்…
    தன்னந்தனியாய் எங்கே வந்தாய்…
    என்றே கேட்கிறதே…
    உன் தோள் சாய்ந்து…
    அடி நான் நின்ற மரம்…
    நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு…
    நெருப்பாய் எரிக்கிறதே…
    நிழல் நம்பிடும் என் தனிமை…
    உடல் நம்பிடும் உன் பிரிவை…
    உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே…
    உயிரே உயிரே பிரியாதே…
    உயிரைத் தூக்கி எறியாதே…
    உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…
    கனவே கனவே கலையாதே…
    கண்ணீா் துளியில் கரையாதே…
    நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…

  • @santosp3692
    @santosp3692 2 роки тому +8

    காதல் வலி உள்ள இடத்தில் இந்த பாடல் வரிகள் இடம் பெற்று இருக்கு... எபொழுதும் 👍

  • @vnkarthik1830
    @vnkarthik1830 3 роки тому +463

    ஆயுள் முழுதும் அன்பே உன் அருகினில் வாழ நினைத்தேன், அரை நொடி மின்னல் போல மறைத்தாய்யே........

  • @smdfahim
    @smdfahim 3 роки тому +1010

    2:11 enna bgm pa single la irundhalum oru mari feeling varudhu😭😭😭

  • @AnbuAnbu-tb1xj
    @AnbuAnbu-tb1xj 2 роки тому +130

    Even singles can feel this song❤🤔

    • @abdulzakir9782
      @abdulzakir9782 2 роки тому +4

      No no 🥴🤣 but semma song 🥳 morattu single 😹😹😂

  • @sksaranyasksaranya477
    @sksaranyasksaranya477 Рік тому +12

    Intha song 2023 la yaarulaam kekuriga like me

  • @haridhanush2834
    @haridhanush2834 3 роки тому +673

    Any broken heart is here💔💔💔💔😭😭😭😭😒

  • @UTADELCIYALV
    @UTADELCIYALV 3 роки тому +1102

    Unamaiya love pannavangaluku than ovoru line kum meaning puriyum

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 2 роки тому +12

    இது மாதிரியான emotional ஆன பாடல்களாம் கேட்டுதான் நிறய பேர் காதலில் விழுந்து கெட்டு போறாங்க

    • @fmafkhan
      @fmafkhan 11 місяців тому +1

      Inga kadhalukkaha uyirayum kutukkuravanga irikkanga😃

  • @AJ-go7ek
    @AJ-go7ek 3 роки тому +575

    2:16 "killing me every second"🥺🥺🥺🥺🥺

  • @aravinth7325
    @aravinth7325 3 роки тому +54

    இந்த பாடல் இப்படத்தின் ஒரு பகுதி ஆனால் காதலில் தோற்றவர்களுக்கு ஆயுள் வலி 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @Dineshk68
    @Dineshk68 2 роки тому +8

    2k kids nanga koda intha song ha romba like pani kokkorom❤️

  • @susaikumar8082
    @susaikumar8082 2 роки тому +4

    உன் கை கோர்த்து அடி நான் சென்ற இடம் தன்னந்தனியே எங்கே வந்தாய் என்று கேட்கிறதே semma line

  • @thangampanja8772
    @thangampanja8772 3 роки тому +23

    உன் கை கோர்த்து நான் சென்ற இடம் தன்னத்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறது... 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔💔💔💔💔💔💔💔💔

  • @sandmere
    @sandmere 3 роки тому +274

    2:16 jayam ravi looking.... Making goosebumps..... Really like a life's situation.

  • @jayachitrak2873
    @jayachitrak2873 Рік тому +4

    இந்த பாடலை 2023லையும் யாருக்கு பிடிக்கும்..... செம்ம song❤️❤️❤️

  • @nivi1458
    @nivi1458 2 роки тому +7

    Yaru intha song ah 2022 la kekuringa😔🎶🎵🎼🎵🎶

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +182

    இந்த படக்காட்சிக்கு உயிர் கொடுத்தது .. ஆரம்ப ஹம்மிங் ... பச்சாதாபமாக ஓலிக்கும் அந்த பிரிவைச்சொல்லும் சோகம் .. மனதை தீண்டும் அந்த பாடல் வரிகள் ..
    மனித உறவுகள் எல்லாம் சிக்கல் தானா ?..
    வாழ்க்கை நிகழ்வை சொல்லும் இசை .. குடும்பத்தினர் எண்ணம் காட்டிய காட்சிகள்..
    இங்கு காதலின் ஆழத்தை காணும் உணர்வு ..
    காதலர்களுக்காக ஏங்கும் என் மனம் ..

  • @divyarathana8412
    @divyarathana8412 3 роки тому +143

    Killing every line😔

  • @br-7bharath636
    @br-7bharath636 2 роки тому +24

    2:17 what a bgm my favourite

  • @selvasivanmsdhoni2587
    @selvasivanmsdhoni2587 Рік тому +13

    இந்த பாடலை கேட்க்கும் போது
    பழைய நினைவுகள் கண்ணெதிரே தோன்றுகிறது

  • @kaviya9300
    @kaviya9300 3 роки тому +499

    Killing me every second ur memories 😭😭😭😭😭

    • @priyas4119
      @priyas4119 3 роки тому +5

      Don't worry

    • @kaviya9300
      @kaviya9300 3 роки тому +2

      @@priyas4119 ok

    • @priyas4119
      @priyas4119 3 роки тому +6

      Luv panavanga ... Ilama life la thaniya irukarathu kodumai

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 3 роки тому

      @@kaviya9300 dont worry ma...

    • @kaviya9300
      @kaviya9300 3 роки тому

      @@kumarankumaran2588 ok anna

  • @gogreen2716
    @gogreen2716 3 роки тому +368

    1:54 The pain behind "Inime unga ishtpadi eh nadandhukuren pa" can be felt when the trust you kept on love is shattered, unfortunately, Naanum andha nelamai ku vandhuten, love la irundhu happiness vaanguna, sadness um vaangi dhane aaganum💔

    • @priyas4119
      @priyas4119 3 роки тому +5

      Yes

    • @Maha66496
      @Maha66496 2 роки тому +13

      expect pandra happiness kidaikuthu but sadness expected level ku athigama kidaikuthu😔😔

    • @janarthanaz
      @janarthanaz 2 роки тому +2

      Unmai than its very painful I'm going through now

    • @deviparthasarathy3375
      @deviparthasarathy3375 2 роки тому +1

      Tell your story

    • @preethanp6084
      @preethanp6084 2 роки тому

      ua-cam.com/video/kNvddMvhJqQ/v-deo.html

  • @Ravi-ci6ws
    @Ravi-ci6ws 10 місяців тому +8

    இந்த பாடல் 2023 யாரு திரும்ப திரும்ப பாக்குறீங்க ...💔

  • @user-zo8ff3ey5z
    @user-zo8ff3ey5z 6 місяців тому +4

    பிரியும் போது தான் காதலின் நினைவுகளை ஆரம்பமகிறது

  • @sathu3474
    @sathu3474 3 роки тому +122

    Literally getting mad after hearing this song.....
    This song brings back all the memories 😒🙄

  • @mediabayan
    @mediabayan 3 роки тому +10

    Single ha irundhu indha song kettu feel panravanga irukingala
    👇👇👇

    • @mediabayan
      @mediabayan 3 роки тому

      @@Chillloki ok friend 👌👌👌

  • @budjima
    @budjima 5 місяців тому +2

    2024❤❤❤❤❤ year's mattum tha palasagum song la palasagathu😊

  • @SachinSachin-mt4pr
    @SachinSachin-mt4pr 2 роки тому +8

    மனதில்💔💔💔💔 உள்ள காதல் வலிகள் என்றும் அழிவதில்லை என்றும் நாம் மனதில் என்றும் இருந்து கொண்டே இருக்கும் நாம் சாகும் வரை இருக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ragunathangs4877
    @ragunathangs4877 3 роки тому +145

    2:11 my fav scene 😍😣

  • @harshithp3007
    @harshithp3007 3 роки тому +154

    The expression on Ravi's face in the first 40 seconds......I could feel the pain in him ❤️❤️

  • @bahrainmobilr7348
    @bahrainmobilr7348 Місяць тому +1

    Raje உன் நினைவுகள் எல்லாம் this song ❤😂

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +2

    2021 ல் இல்லை
    உலகம் உளளவரை இந்த பாடல் ஒலிக்கும்
    பிடிக்கும்
    நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*

  • @mahathi2002
    @mahathi2002 3 роки тому +89

    Manasu laam edho pannathu pa...even though I'm single...
    this song and music ❤

  • @kumarvel5644
    @kumarvel5644 3 роки тому +38

    2:11eththana murai kettalum oru feel. sema bgm

  • @k.karthika1stchemistry191
    @k.karthika1stchemistry191 2 роки тому +4

    Unmaiya love panravangalukkutha theriyum intha song feel. ,

  • @sathyas4714
    @sathyas4714 Рік тому +3

    Intha songs ha 2023 la kekkuravaga like podugoohj...👍😁

  • @farzana1122
    @farzana1122 3 роки тому +98

    2021 ഇൽ കാണുന്നവർ ഉണ്ടോ

  • @AH-qs5ww
    @AH-qs5ww 3 роки тому +101

    பாடகர் சாகர் என்னா வாய்ஸ்டாப்பா உனக்கு. .soulful voice 💗

  • @brindhapackirisamybrindha9902
    @brindhapackirisamybrindha9902 Рік тому +2

    Yaaru laam 3000 la indha song aa pakuringa ❤

  • @happysoul768
    @happysoul768 2 роки тому +12

    Ur memorizes killing me every second 😭Hope, you will come soon💔...
    Miss you 🥺

    • @sree7465
      @sree7465 2 роки тому

      What happened?

    • @sree7465
      @sree7465 2 роки тому

      Break up? or he gone somewhere

  • @akilan3302
    @akilan3302 2 роки тому +13

    ஆயிரம் கவலை எல்லோரு மனதிலிளும்இருந்து கொண்டு இருக்கும் இந்த பாடல் கேக்கும் போது மரணம் ஒவ்வொரு நொடியும் வந்து விடுகிறது ஆண்டவனிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன் இன்னோரு பிறவியோ பிரிவோ வேண்டாம் இதை தாங்கும் சக்தி எனக்கு இல்லை.

  • @shambhusunal726
    @shambhusunal726 3 роки тому +569

    മലയാളികൾ ആരും ഇല്ലേ 🤔 അങ്ങനെ വരാൻ വഴി ഇല്ലല്ലോ

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Рік тому +2

    Feel panni intha song ketkuren 2023 la

  • @harisbeach9067
    @harisbeach9067 2 роки тому +4

    2022 attendance.!🤗❤

  • @Nazeef_26
    @Nazeef_26 3 роки тому +137

    2:16 Bgm 😍😍

  • @unboxingrctamil2680
    @unboxingrctamil2680 3 роки тому +129

    One of my favourite songs 🥰🤩😍🤗

  • @cherryfacts8010
    @cherryfacts8010 Рік тому +3

    இந்த பாடலை 2023 ல் யார் பிடிக்கும் ❤❤ அந்த BGM க்கு ❤❤

  • @starofgaming6967
    @starofgaming6967 Рік тому +2

    2022 la endha pattu yarulam katinga

  • @sakthivel9404
    @sakthivel9404 3 роки тому +81

    Have many time I hearing this but tears are un controlled 🤧😋😍

  • @sayirabanu4873
    @sayirabanu4873 3 роки тому +97

    😭rombo aluga varudhu 😭😭💔😭😭💔💔💔😭💔💔😭💔

  • @kinoshan_Kino
    @kinoshan_Kino Рік тому +12

    2:16 Favourite Bgm 💔💯

  • @muruganangama7041
    @muruganangama7041 2 роки тому +12

    This song heart touching song melting our hearts 🥺

  • @ananyakarthik5209
    @ananyakarthik5209 3 роки тому +73

    2:45 my fab line vera level

  • @miyamedia4115
    @miyamedia4115 2 роки тому +8

    நிழல் நம்பிடும் என் தனிமை
    உடல் நம்பிடும் உன் பிரிவை
    உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே 💔💔💔 totally broken my heart

  • @r.inan5980
    @r.inan5980 2 роки тому +1

    இன்று மட்டும் பல தடவைக்கு மேல் பார்த்து உள்ளேன்

  • @Indian-hr1gu
    @Indian-hr1gu Рік тому +1

    Now 2023.... I like this song still... Wat about you????

  • @sheheersheikh8517
    @sheheersheikh8517 3 роки тому +54

    When I am sad I listen this song 🎵 👍

  • @senthilraja2162
    @senthilraja2162 3 роки тому +242

    Today my lover marriage 😭life long Happy ah iru❤️ Nan intha song ah enake deticate pannikuren💔

  • @KarthickKarthickR
    @KarthickKarthickR 2 роки тому +7

    Dsp music ...
    Love feel songs la semmaiya potuvaga

  • @tamilboss7664
    @tamilboss7664 2 роки тому +1

    2021 yaaru yaaru Indha song kekkaringa......!!

  • @rajiprasanna7746
    @rajiprasanna7746 3 роки тому +11

    Rempa feeling ga irukku 😭😭😫😫😫😫2.16 semaaaaaaaa bgm

  • @wahabaaskeen7037
    @wahabaaskeen7037 3 роки тому +46

    This song was killing my ♥️heart

  • @baskaranbaskaran4953
    @baskaranbaskaran4953 2 роки тому +1

    Entha song kekkum pothu rempa kasdama 😭erukku

  • @fmafkhan
    @fmafkhan Рік тому +3

    2023la yaarla intha song pakka vanthigga friends 💔💔

  • @sadstatus-tx9xz
    @sadstatus-tx9xz 2 роки тому +51

    First love is important it will change the nature❤
    Second love is very important it will change the life❤
    But first love is the best love

  • @Mistry_Vedios
    @Mistry_Vedios 2 роки тому +8

    feel oda ketale podhum Azhugai vandhidum appidi oru song👌👍

  • @rayasmohamed5808
    @rayasmohamed5808 Рік тому +3

    This is one of those songs that touches my heart🇱🇰😍😍

  • @rajttf747
    @rajttf747 2 роки тому +10

    I'm feeling this song 🥰

  • @ashasenthilkumar339
    @ashasenthilkumar339 3 роки тому +10

    My favorite song edha kekkum podhula vera level feelinga erukku 😖😖

  • @yamunadevi6687
    @yamunadevi6687 3 роки тому +23

    👤நிழல் நம்பிடும் என் தனிமை🚶🏻‍♀️ உடல் நம்பிடும் உன் பிரிவை👰🏻உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே.....😔💜💯💔True lines😔💙💔

  • @videosseelan4129
    @videosseelan4129 2 роки тому +2

    ROMBA ROMBA FEELING HAANA SONG

  • @muhammedreyasreyas8285
    @muhammedreyasreyas8285 Рік тому +2

    மிகவும் அருமையான பாடல்

  • @aswin1471
    @aswin1471 3 роки тому +38

    Super song 😘😘😘

  • @katharbasha1100
    @katharbasha1100 3 роки тому +274

    உன் கை கோர்த்து அடி நான் சென்ற இடம்...😭

  • @RAJAPANDIPULSARLOVER
    @RAJAPANDIPULSARLOVER 2 роки тому +5

    சிங்கிள்ளா இருக்குறவங்களுக்குதான் தெரியும் இந்த பாட்டோட அருமை🙂

  • @haseebabdulnafar
    @haseebabdulnafar Рік тому +2

    2022 la yaravathu keakeengala.??🙋🏻‍♂️

  • @mallikaravikumar1156
    @mallikaravikumar1156 2 роки тому +15

    DSP music kaaga vantgavanga attendance podunga pa 😍👍

  • @cdharini4296
    @cdharini4296 3 роки тому +5

    Endha song ketale alugaya varuthu 😭😭semma song

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 місяці тому +1

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @btsboyedits6328
    @btsboyedits6328 2 роки тому +1

    Endha pattu yarrukallam all time favourite 💜👍🏿

  • @ThriveThamizha
    @ThriveThamizha 3 роки тому +22

    What a density in this BGM... 2.16...Feels very weighed heart

  • @vishusquare2278
    @vishusquare2278 3 роки тому +29

    Jd really how I am thankful to u... Indha movies song UA-cam search panuven picture mokkaiya irukum evlo kastapaten teriyuma... This movie my childhood memories... Really neenga memories aa super thandhurukinga romba thank u nanba... 😢

  • @hesikahesi.hesika5765
    @hesikahesi.hesika5765 2 роки тому +2

    Entha song 2022 la yarukku ellam pidikum 😔😔😔😔

  • @sgkannan2102
    @sgkannan2102 2 роки тому +1

    Super semma song

  • @kanagajothim593
    @kanagajothim593 3 роки тому +34

    Heart killing lyrics 💔💔💔💔💔