தினந்தோறும் மாலை கந்தசஷ்டி பாடல் நானும் என் குழந்தையும் கேட்போம் இப்பொழுது என் குழந்தை காப்பு பாடல் எப்போதும் யார் கேட்டாலும் பாடுவாங்க மனதில் நன்கு பதிந்து விட்டது..... (இரண்டரை வயது) தொலைக்காட்சியில் பாடல் பார்க்கும் போது என் குழந்தையும் சேர்ந்து பாடுவாங்க 🤲எப்பொழுதும் எங்களுக்கு முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
போன வருஷம் நீங்க சொன்ன தை பூசம் அன்று முருகனுக்கு விரதம் இருந்து பால் அபிஷேகம் செய்து அவருக்கு பிரசாதம் வைத்து வழிபட்டேன். என் அப்பன் முருகன் நான் என்ன கேட்டநோ அது அப்படியே எனக்கு நடந்துட்டு. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா மிக்க நன்றி அம்மா. குமரா உனக்கும் நன்றி. உண்மை நீங்க நம்புங்கள். நீங்க கேட்டது எது வானாலும் அடுத்த தை பூசத்துகுள்ள நிறை வேறும்.🦚இது எனக்கு நடந்த சத்தியமான உண்மை. அப்ரம் பிரம்ம முகூர்த்தம் முக்கியமான நேரம்.04 to 06.அப்ரமா இந்த பதிவுல COMMENT போடணும்னு ஓரு வாரமா காத்துகிட்டு இருந்தே
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிச்சு சாமிக்கு பூ பழம் பிரசாதம் எல்லாம் வச்சிட்டு அடுக்கு முன்னாடி சாமிக்கு சிலை இருந்தா பால் அபிசேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் பண்ணனும் தனியா சாப்பிடாமல் நா இருக்க வில்லை சாப்ட்டேன்.
I love murugar Addicted My world my soul 😍😍😍 உயிர் முருகர் Amma en asai Intha ulagathil Ulla anaithu murugar kovil kkum pokanu en uyir en appan Murugarai pakkanum❤
இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம்இறைவா நன்றி நன்றி நன்றி
எல்லா நல்ல காரியங்களும் நல்லபடியாக கிடைத்ததற்கு கோடான கோடி தன்றியை தெரிவித்து கொள்கிறேன் முருகா முருகா எங்களுக்கு கிடைத்ததுபோல் பகைவர்களையும் கிரகதோஷங்களையும் தடைகளையும் நீக்கி எல்லோருக்கும் எல்லா நலன்களும் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஆனந்தத்தை அள்ளித்தரும் தைப்பூசத்திருநாளில் நாம் அனைவரும் முருகப்பெருமானை வழிபட்டு நம் வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வோம் 🦚🦚🦚🥰🥰🥰🙏🙏🙏மிக்க நன்றி அம்மா 🥰🥰🥰
வணக்கம் அம்மா... நான் உங்கள் தீவிர ரசிகை... நான் நேற்று உங்களை பொகலூரில் உள்ள சாலையூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பார்த்தேன்... தங்களின் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது.... உங்களை நேரில் பார்த்தது என் பாக்கியம்.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.... ஓம் முருகா போற்றி... ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் தைப்பூசம் அன்று எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு பொங்கல் வைக்க போகிறோம். எங்கள் குலதெய்வம் கருப்பசாமி அவருடன் பழனியாண்டவர் இருக்கிறார் 🌹🌹🌹இருவரையும் தரிசனம் செய்ய போகிறோம் ❤❤
அம்மா, தைப்பூசத்தன்று ஒரு வித்தியாசமான முறையில் எங்கள் பகுதி(பொள்ளாச்சி) மக்கள் முருகனை வழிபாடு செய்வோம். அதைப்பற்றி ஏதேனும் குறிப்புகள் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. இதைப்பற்றி முருகனை பிரதானமாக வழிபடும் நீங்கள் கண்டிப்பாக கருத்து சொல்ல வேண்டும் அம்மா. அதாவது, தைப்பூசத்தன்று மாலை 6 மணிக்கு மேல் வாசலில் சாணம் தெளித்து தேர் வரைவோம். தேரில் முருகன் இருப்பது போலவும் அதை யானை இழுத்துக்கொண்டு போவது போலவும் இருக்கும். அது பழனிமலை போவதாக பெரியவர்கள் சொல்லுவார்கள். பிறகு அந்த தேர் கோலத்தருகே முருகனுக்கு தெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கலும், பச்சரிசி மாவும் வைத்து தேங்காய் பழம் உடைத்து தேர்க்கோலத்தை வணங்கி நிறைவு செய்வோம்.
அம்மா நீங்கள் எனக்கு கிடைத்தது நம் கடவுள் சொந்தக் கடவுள் முருகப்பெருமான் எனக்கு காட்டியது உங்களை அம்மா உங்களை நான் குருவாக வாக நினைத்து தினதோறும் எல்லாவற்றையும் பாராயணம் பண்ணிக்கொண்டு இருக்கின்றேன் அம்மா நீங்கள் கொடுக்கும் அனைத்தையும் நான் ஒரு அனாதை அம்மா இப்பொழுது நான் அனாதை கிடையாது எனக்கு எங்க அப்பன் முருகன் இருக்கின்றான் எனக்கு எல்லாம் அவனே ஓம் சரவணபவ
ஓம் முருகா நீ துணை குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் ஓம் முருகா நீ துணை பிரச்சினை கடன் பரசிச்னைகள கனவர் தீர வேண்டும் அப்பா அம்மா நீ துணை முருகா வெற்றிவேல் முருகா 😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🦚🦚🦚🦚🥀🥀🌹🌹🌺🌺🌷🌸🌷🌸 அம்மா தயோ என்று நம்புகிறேன் நன்றி 🙏🙏🙏
Om muruga this is a very detailed vlog it is also additional to your previous posts I have a prayer to lord muruga to cure my son s health completely hope our Guru ma will guide us through and bless us all om muruga and Guru sharanam
அம்மா மாதவிடாய் காலத்தில் வீட்டை ஆண்கள் சுத்தம் செய்து தரமாட்டார்கள் அப்போது எப்படி மா வீட்டை சுத்தம் செய்யாமல் அவர்களை வீட்டில் விளக்கு என்ற சொல்வது எங்கள் வீட்டில் பூஜை அறை தனியாக இல்லை ஒரே அறை தான் உள்ளது இதில் எப்படி வழிபடுவது சிறப்பு என்று ஒரு பதிவு தாருங்கள்
அம்மா என் தாம்பிக்கு திருமணம் தாடை பட்டு வருகிறது. ஒரு நல்ல பலன் தரும் வகையில் சொல்லுங்கள் அம்மா. பாரிகரம் சொல்லுங்கள். பாரிகரம்நான் செய்யலாம் அம்மா. எங்கள் வீட்டு அம்மா இல்லை அதனால் நான் செய்யலாம் அம்மா
💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கு அது தெரியும்முடா👈 👉தாயை தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம்👈💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵 மனிதன் பணத்தை கேட்பான் இறைவன் குணத்தை கேட்பான் கடவுள் இருக்கிறார் 100% உண்மை அவர் ஏழையின் சிரிப்பில் இருக்கிறார் கடவுளுக்கு கிள்ளி கொடு கஷ்டப்படுகிறவர்களுக்கு அள்ளி கொடு👈 👉ஏழைகளுக்கு கொடுக்கிறவர்களுக்கு கடவுள் கடன்ப்படுக்கிறார் 👈
இந்த பதிவுக்காக தான் நான் காத்துக் கொண்டிருந்தேன்.... நன்றி அம்மா 🙏
நானும் தான்
Amma na karpama iruken ana doctor enaku water leval kammiya irukunu sollirukanke ippo enaku 6 madam mudiya poguthu ana 7,8 madam baby irukurathu kastanu solranke enaku ennoda kulanthi nalla. Padiya porakanum ennala remba thuram travel panna mudiyathu enaku water leval 8to10 irukanum ippo enaku 3.7 thaniruku enna panrathune theriyala enaku water leval athigamaganum ennoda baby nalla padiya porakanum ithuku oru nalla thirvu sollunga enaku manase sari illa
நன்றி அம்மா 🙏🙏🙏🙏💐💐💐
@@kumarlachu8596 sister.....self confidence first vendum..... don't loss ur hope.... manasaara muruga perumana veydikooga.... kulathai nalla padiya pirathaal.... kulathaiku 5 varashathukulla paal kudam yedukaraoom nu veydikooga.... kandipa nallathu murugan nadathi kudupaar sister
Me also
தினந்தோறும் மாலை கந்தசஷ்டி பாடல் நானும்
என் குழந்தையும் கேட்போம்
இப்பொழுது என் குழந்தை காப்பு பாடல் எப்போதும் யார் கேட்டாலும் பாடுவாங்க
மனதில் நன்கு பதிந்து விட்டது..... (இரண்டரை வயது)
தொலைக்காட்சியில் பாடல் பார்க்கும் போது என் குழந்தையும் சேர்ந்து பாடுவாங்க
🤲எப்பொழுதும் எங்களுக்கு முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
போன வருஷம் நீங்க சொன்ன தை பூசம் அன்று முருகனுக்கு விரதம் இருந்து பால் அபிஷேகம் செய்து அவருக்கு பிரசாதம் வைத்து வழிபட்டேன். என் அப்பன் முருகன் நான் என்ன கேட்டநோ அது அப்படியே எனக்கு நடந்துட்டு. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா மிக்க நன்றி அம்மா. குமரா உனக்கும் நன்றி. உண்மை நீங்க நம்புங்கள். நீங்க கேட்டது எது வானாலும் அடுத்த தை பூசத்துகுள்ள நிறை வேறும்.🦚இது எனக்கு நடந்த சத்தியமான உண்மை. அப்ரம் பிரம்ம முகூர்த்தம் முக்கியமான நேரம்.04 to 06.அப்ரமா இந்த பதிவுல COMMENT போடணும்னு ஓரு வாரமா காத்துகிட்டு இருந்தே
4 to 6 lam சாமி கும்பிட்ட வேண்டுமா ???
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிச்சு சாமிக்கு பூ பழம் பிரசாதம் எல்லாம் வச்சிட்டு அடுக்கு முன்னாடி சாமிக்கு சிலை இருந்தா பால் அபிசேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் பண்ணனும் தனியா சாப்பிடாமல் நா இருக்க வில்லை சாப்ட்டேன்.
Thank you so much...
மாலையில் வழிபடலாமா தயவு செய்து கூருங்கள்
Unga address kidaikuma
கேக்கும் போதே எத்தனை இன்பம். முருகனை வணங்கினால் வாழ் நாள் முழுவதும் inpathirku குறை இல்லை அம்மா. அவனன்றி துணை வேறில்லை. ஓம் முருகா
பழனியில் நீங்க அழகாக பேசுனீங்க எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது அம்மா 🙏🙏🙏
I love murugar
Addicted
My world my soul 😍😍😍
உயிர் முருகர்
Amma en asai Intha ulagathil Ulla anaithu murugar kovil kkum pokanu en uyir en appan Murugarai pakkanum❤
இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம்இறைவா நன்றி நன்றி நன்றி
எங்களின் திருமண நாள் அன்று தான் அம்மா....கந்தனின் அருள் எங்களின் வாழ்வில் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் அம்மா....
God bless you mam ரொம்ப நன்றி அம்மா. நீங்கள் பேசும்போதுசிரிப்பு முகபாவனை அழகு ரொம்ப புடிச்சிருக்கு அம்மா.,,,,🙏🙏🙏
பழனியில் உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை நன்றி அம்மா 🙏🏻
எல்லா நல்ல காரியங்களும் நல்லபடியாக கிடைத்ததற்கு கோடான கோடி தன்றியை தெரிவித்து கொள்கிறேன் முருகா முருகா எங்களுக்கு கிடைத்ததுபோல் பகைவர்களையும் கிரகதோஷங்களையும் தடைகளையும் நீக்கி எல்லோருக்கும் எல்லா நலன்களும் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஆனந்தத்தை அள்ளித்தரும் தைப்பூசத்திருநாளில் நாம் அனைவரும் முருகப்பெருமானை வழிபட்டு நம் வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வோம் 🦚🦚🦚🥰🥰🥰🙏🙏🙏மிக்க நன்றி அம்மா 🥰🥰🥰
வணக்கம் அம்மா... நான் உங்கள் தீவிர ரசிகை... நான் நேற்று உங்களை பொகலூரில் உள்ள சாலையூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பார்த்தேன்... தங்களின் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது.... உங்களை நேரில் பார்த்தது என் பாக்கியம்.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.... ஓம் முருகா போற்றி... ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
Nice explanations madam iam a muslim but iwatch your programmes mam
இந்த பதிவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் . அம்மா
அன்று எங்களுடைய திருமண நாளும் கூட . தைப்பூசம்,+திருமண நாள் குலதெய்வ கோவிலுக்கு போறோம்.
வாழ்க வளமுடன்.
Vazthukal thozhi 💕💕 Vazhga Valamudan ungalin iniya vazhkai
எங்களுக்கும் அன்னைக்குத்தான் வெட்டிங் டே
எனக்கு தைப்பூசம் அன்று வெட்டிங் டே தாலிக்கயிறு மாற்றலாமா
வணக்கம் அக்கா. இந்த பதிவுக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் இவ்வளவு தெளிவா அழகா யாராலும் சொல்லி தர முடியாது நன்றி அக்கா......
பழனிகும்பாபிஷேகம் அன்று உங்கள் குரலில் முருகன் பெருமை கேட்க எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி amma🙏🙏கந்த பெருமான் உங்கள் நாவில் இருப்ப து போன்று இருந்த து
ஓம் முருகா.........🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருமாதா 💐🙏🙏
தைபூசம்பதிவை விரைவில் போட்டதற்கு நன்றி பதிவை விளக்கமாக சொன்னதற்க்கு மிக்க மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏
இந்த பதிவுக்காக தான் அம்மா நான் காத்திருந்தேன் மிகவும் நன்றி....
Murugaa ❤🦚🙏... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙇♀️🙇♀️🙇♀️🦚🦚🦚🦚🦚🦚🦚
ரொம்ப நன்றிஅம்மா என்உயிரே முருகன் தான் அம்மா 🙏🏾🌹🙏🏾
இந்த பதிவு எதிர்ப்பார்த்து இருந்த ரொம்ப நன்றி அம்மா
Enaku kulanthai bakiyam kedikanum muruga ellarum pray pannikonga frnds plz
Murugar kai vidamadar sis
Next year unga vittula avarra ungaluku pirapar
Sasti viratham thiruchenthurla 2perum thanki vendikonga thiru kalyanam parthudu virtham mudichirunga
Enga relative 6yrs after enthe procedure pannanga nxt yr boy baby yoda ennum thiruchenthur sasti appo poiruvanga
Powerful god sis
@@thangapandians1971 ok tq sis 💯💯💯🥰
இந்த பதிவு எதிர்பார்த்து இருந்தேன் அம்மா மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏
எங்களை வழிநடத்த அந்த இறைவன் உங்கள் ரூபத்தில் பேசுகிறார் சகோதரி..
வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா🙇♀️🙏
நன்றி அம்மா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த பதிவு அமைந்தது.🙏
உங்கள் பதிவைப் பார்த்து தான் ஓவ்வொரு பூஜைகள் செய்கிறது வழக்கம் நன்றி நன்றி நன்றி🙏💕
Thank you very much and useful video mom and God bless you mom💐💐💐💐
உங்கள் பதிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா மக்களுக்கு உதவ நீங்கள் இந்த பதிப்பு போடுவதற்க்கு உங்களுக்கு தெய்வ அனுகிரகம் கிடைக்கும் அம்மா நன்றி
🙏 கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் நம் முருகப்பெருமான் அவரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் .....🙏🙏 முருகனுக்கு அரோகரா 🙏🙏
Excellent description. Very clear. Anyone anywhere would have got their doubts cleared
நாங்கள் தைப்பூசம் அன்று எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு பொங்கல் வைக்க போகிறோம். எங்கள் குலதெய்வம் கருப்பசாமி அவருடன் பழனியாண்டவர் இருக்கிறார் 🌹🌹🌹இருவரையும் தரிசனம் செய்ய போகிறோம் ❤❤
தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 🙏🙏🙏
நல்லோர் வாக்கு நன்மையே
ஓம் சரவண பவ
உங்களுடைய இந்த பதிவிற்காக நான் காத்துக்கொண்டிருந்தேன் அம்மா நன்றி
VetriVel Murugannuku Arohara 🙏🔥💥🥳
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Thank you amma... Unga video yellame na parpen. Yen son unga video marakama pathuduvan my son age 12
mam ungalai enakku romba pidikkum. neenga pesurathu kekka nallarukum.
இந்த பதிவிற்காக காத்து கொண்டு இருந்தேன் mam 🙏 Thanks 👍
ஓம் சரவண பவ முருகா 💯🙏🙏🙏🙏 என் அப்பனே துணை 🙏💖💥
அம்மா மிகக் மிகக் மிகக் நன்றி அம்மா வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏
காலை வணக்கம் அம்மா . சிவன்ராதிரி பதிவு
அம்மா, தைப்பூசத்தன்று ஒரு வித்தியாசமான முறையில் எங்கள் பகுதி(பொள்ளாச்சி) மக்கள் முருகனை வழிபாடு செய்வோம். அதைப்பற்றி ஏதேனும் குறிப்புகள் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. இதைப்பற்றி முருகனை பிரதானமாக வழிபடும் நீங்கள் கண்டிப்பாக கருத்து சொல்ல வேண்டும் அம்மா.
அதாவது, தைப்பூசத்தன்று மாலை 6 மணிக்கு மேல் வாசலில் சாணம் தெளித்து தேர் வரைவோம். தேரில் முருகன் இருப்பது போலவும் அதை யானை இழுத்துக்கொண்டு போவது போலவும் இருக்கும். அது பழனிமலை போவதாக பெரியவர்கள் சொல்லுவார்கள். பிறகு அந்த தேர் கோலத்தருகே முருகனுக்கு தெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கலும், பச்சரிசி மாவும் வைத்து தேங்காய் பழம் உடைத்து தேர்க்கோலத்தை வணங்கி நிறைவு செய்வோம்.
Thanks for sharing different spirtual information🙏🙏❤❤.. Thank to Universe 🙏🙏
அம்மா நீங்கள் எனக்கு கிடைத்தது நம் கடவுள் சொந்தக் கடவுள் முருகப்பெருமான் எனக்கு காட்டியது உங்களை அம்மா உங்களை நான் குருவாக வாக நினைத்து தினதோறும் எல்லாவற்றையும் பாராயணம் பண்ணிக்கொண்டு இருக்கின்றேன் அம்மா நீங்கள் கொடுக்கும் அனைத்தையும் நான் ஒரு அனாதை அம்மா இப்பொழுது நான் அனாதை கிடையாது எனக்கு எங்க அப்பன் முருகன் இருக்கின்றான் எனக்கு எல்லாம் அவனே ஓம் சரவணபவ
அம்மா முன்னோர்கள் சாபம் தீரவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் அம்மா எந்தமுறையில் எந்தசாமி கும்பிடவேண்டும் அம்மா
பழனி கும்பாபிஷேகத்தில் உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அருமை அம்மா..
மகா சிவராத்திரி பற்றி முன்னாடியே சொன்னா எல்லாம் தயார் செய்ய சுலபமாக இருக்கும் அம்மா
நன்றிங்க அம்மா. வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா🙏🙏🙏
இப்பதிவுக்கு நான் காத்து கொண்டு இருந்தேன் அம்மா நன்றி அம்மா 📿🙏
மிக மிக அருமையான பதிவு சகோதரி.நன்றி
தாலி செயின் சரடு மாத்தலாம அம்மா... 🙏🙏🙏 ஈஸ்வரன் மீனாட்சி....
தீர்க்கசுமங்கலியாக வாழ
வாழ்த்துகிறோம்
மங்களம்.......
கந்த சஷ்டி கவசம் அடுத்த பகுதி அம்மா 🙏 🙏 🙏
ஓம் முருகா நீ துணை குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் ஓம் முருகா நீ துணை பிரச்சினை கடன் பரசிச்னைகள கனவர் தீர வேண்டும் அப்பா அம்மா நீ துணை முருகா வெற்றிவேல் முருகா 😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🦚🦚🦚🦚🥀🥀🌹🌹🌺🌺🌷🌸🌷🌸 அம்மா தயோ என்று நம்புகிறேன் நன்றி 🙏🙏🙏
🐓🐓🐓வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🦚🦚🦚
Thanks Vettri Vel Muruganuku Arokara 🙏🙏🙏🙏🌺🌺
அருமையான பதிவு நன்றி அக்கா....ஓம் சரவணபவ .....
இந்த தைப்பூசம் அன்றைக்குத்தான் எனக்கு வளைகாப்பு😍
வாழ்த்துக்கள் சகோதரி
@@lakshmivallin698 நன்றி🙏
Congratulations..
வாழ்த்துக்கள் சகோதரி🤗🤗
Thank. You Amma
Mam 🙏i saw you in coimbatore- temple palaniandavar temple your speech was super, according to situation i wad also in the crowd
Hi akka it's very clear neat explanation thanks akka from Bangalore sarguna
Om muruga this is a very detailed vlog it is also additional to your previous posts I have a prayer to lord muruga to cure my son s health completely hope our Guru ma will guide us through and bless us all om muruga and Guru sharanam
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
நன்றி அம்மா மிக அருமையான பதிவு வேல் வேல் முருகனுக்கு அரகரேகர
அம்மா இந்த வருடம் பதிவு போடுங்கள் அம்மா
Nandri Amma.. Ungaloda voice ketavae oru positive energy Amma. Oru confident varuthu ma.
தை பூச திருநாளில் குழந்தை கு மொட்டை அடித்து காது குத்த போறம் அம்மா 🙏எங்கள் குழந்தையை ஆசிர்வதியுங்கள் அம்மா 🙏🙏🙏 🇱🇰
Ungal pathivu parkum pothu Manam oru positive vibes kidakuthu Amma ungal aanmeega sevai thodara valthugal Amma.
சகோதரி முகத்தில் ஒரே சந்தோஷம் 😃😀😁🙏🙏🙏
Nandri amma ningalum ungal anbu kudumbamum ella valamum pettru vazhalha valamudan.
அம்மா மாதவிடாய் காலத்தில் வீட்டை ஆண்கள் சுத்தம் செய்து தரமாட்டார்கள் அப்போது எப்படி மா வீட்டை சுத்தம் செய்யாமல் அவர்களை வீட்டில் விளக்கு என்ற சொல்வது எங்கள் வீட்டில் பூஜை அறை தனியாக இல்லை ஒரே அறை தான் உள்ளது இதில் எப்படி வழிபடுவது சிறப்பு என்று ஒரு பதிவு தாருங்கள்
Same problem
Intha video pottathuku romba nandiri amma
Medam intha year thai pusam pathi podunga
சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா மௌன விரதம் இருக்கும் போது பக்தி பாடல்கள் வாய்விட்டு படிக்கலாமா? தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
Wait pannitte iruntha Unga speech ku sister... thanksss
தேங்காய் உடைத்து நெய்வைதியம் செய்ய வேண்டுமா சொல்லுங்கள்
✨🌸அப்பனே ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙇♂️🙏🦚
Mam வராஹி அம்மன் பூஜை முடித்த பிறகு பால், சப்பிடுவங்களா நிறைய பேர் அம்மா பால் சாப்பிட்டதா சொல்றாங்க தயவு செய்து பதில் அளிக்கவும்
சகோதரிகள் அனைவருக்கும் ஆன்மீக காலை வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் ஓம் சரவண பவ
Amma Thai poosam 4./2/23 num solranga Ninka correct na date sollunga amma
Thank you very much madam வெற்றிவேல், கந்தவேல் , முருகவேல்....
அம்மா என் மகன் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன் ஷஷ்டி விரதம் நான் இருக்களமா கொஞ்சம் செல்லுங்கள் ப்ளீச்
உங்கள் பதிவுக்காக தான் காத்திருப்பு அம்மா. நல்ல தகவல் நன்றி அம்மா
வணக்கம் அம்மா நான் இருக்கும் இடத்தில் முருகன் கோவில் இல்லை வீட்டில் இருந்தபடி விரதம் இருக்கலமா
வாழ்க வையகம் எல்லாம் உயிர்கள் இன்புற்று வாழ்க வளமுடன்
பேச்சிலே முருக தரிசனம்
தந்தீர்கள்
நாங்களும் பேசாமலே
முருகனை நினைத்தோம்
மலைக்கு உரியவன்
நாம் மனசுக்கு சொந்தக்காரன் நாம் வேலய்யா வேலய்யா
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
மிகத் தெளிவாக கூறியமைக்காக நன்றி அம்மா 🙏🙏🙏🙏
அம்மா என் தாம்பிக்கு திருமணம் தாடை பட்டு வருகிறது. ஒரு நல்ல பலன் தரும் வகையில் சொல்லுங்கள் அம்மா.
பாரிகரம் சொல்லுங்கள். பாரிகரம்நான் செய்யலாம் அம்மா.
எங்கள் வீட்டு அம்மா இல்லை அதனால் நான் செய்யலாம் அம்மா
Nenga than sis avunga amma blood relationship la brother ku nenga yellame panalam......👍
Amma unga daily routine vedios engaluku romba pudichirruku please daily routine vedios podunga amma
Entha varusam 2024 thaipoosam thirunal epo sami kumpitanum sollunga amma
25
வணக்கம் அம்மா அருமை நன்றி
Madam yenaku oru doubt.. nan kaila 'vel' pacchai kuththikalama
Please reply pannunga mam... ' vel ' symbol , ellana 'om saravana bana' nu pottukalama .. becouse ponnunga symbols pottukka kudadhunu solranga adhnala dha kekkuren
Kutalam maa
ஓம் சரவண பவ ஓம் நமசிவாய வாழ்க
அற்புதமான பதிவு. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵காசேதான் கடவுளடா
அந்த கடவுளுக்கு அது தெரியும்முடா👈
👉தாயை தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம்👈💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵💵
மனிதன் பணத்தை கேட்பான்
இறைவன் குணத்தை கேட்பான்
கடவுள் இருக்கிறார் 100% உண்மை
அவர் ஏழையின் சிரிப்பில் இருக்கிறார்
கடவுளுக்கு கிள்ளி கொடு
கஷ்டப்படுகிறவர்களுக்கு அள்ளி கொடு👈
👉ஏழைகளுக்கு கொடுக்கிறவர்களுக்கு
கடவுள் கடன்ப்படுக்கிறார் 👈
Nandri amma.. Unga mulamah than naa kadavulae feel pannuren. Ungalah pathalae oru positive vibes... Ungala mathiri kadavul devotie ah irukkanuknu than asae enaku
செவ்வரளி வீட்டில் வளர்க்களாமா அம்மா
Thaaralamaaga valarkalam.... Deiva kunam maruthuva kunam rendum ulladhu...
@@krishnavenip3692 tnq for your reply sister
அம்மா தை பூசம் நாளில் தாலி சரடு மாற்றலாமா சொல்லுங்கள் அம்மா
Plz reply ma