வீட்டில் ராகு கால துர்க்கை பூஜை செய்ய வேண்டிய நாட்கள் & செய்யும் முறை | Rahu Kala Durgai puja @ home

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2020
  • DURGA GAYATHRI MANTRAM (Chant 108 Times)
    OM KAATYAYANAAYA VIDMAHE
    KANYAAKUMARI DHEEMAHI
    TANNO DURGIH PRACHODAYAT
    துர்க்கை காயத்ரி மந்திரம் (108 முறை படிக்கவும்)
    ஓம் காத்யாயனாய வித்மஹே
    கன்யாகுமாரி தீமஹி
    தன்னோ துர்கி ப்ரசோதயாத்
    1. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    2. ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
    3. ஓம் அபயம் தருபவளே போற்றி
    4. ஓம் அசுரரை வென்றவளே போற்றி
    5. ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
    6. ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
    7. ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி
    8. ஓம் அருள்நிறை அன்னையே போற்றி
    9. ஓம் அருளைப் பொழிபவளே போற்றி
    10. ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி
    11. ஓம் ஆலால சுந்தரியே போற்றி
    12. ஓம் ஆதியின் பாதியே போற்றி
    13. ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி
    14. ஓம் இணையில்லா நாயகியே போற்றி
    15. ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி
    16. ஓம் இடபத்தோன் துணையே போற்றி
    17. ஓம் ஈர மனத்தினளே போற்றி
    18. ஓம் ஈடிணையற்றவளே போற்றி
    19. ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி
    20. ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி
    21. ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி
    22. ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி
    23. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    24. ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி
    25. ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி
    26. ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி
    27. ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
    28. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
    29. ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி
    30. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
    31. ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
    32. ஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி
    33. ஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி
    34. ஓம் காளியே நீலியே போற்றி
    35. ஓம் காபாலியை மணந்தவளே போற்றி
    36. ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி
    37. ஓம் கிரிராஜன் மகளே போற்றி
    38. ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி
    39. ஓம் குமரனைப் பெற்றவளே போற்றி
    40. ஓம் குறுநகை கொண்டவளே போற்றி
    41. ஓம் குங்கும நாயகியே போற்றி
    42. ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி
    43. ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி
    44. ஓம் கோள்களை வென்றவளே போற்றி
    45. ஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி
    46. ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி
    47. ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி
    48. ஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி
    49. ஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி
    50. ஓம் சங்கரன் துணைவியே போற்றி
    51. ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி
    52. ஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி
    53. ஓம் சிங்கார வல்லியே போற்றி
    54. ஓம் சிம்மவாகனநாயகியே போற்றி
    55. ஓம் சியாமள நிறத்தாளே போற்றி
    56. ஓம் சித்தி அளிப்பவளே போற்றி
    57. ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி
    58. ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி
    59. ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி
    60. ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி
    61. ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி
    62. ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி
    63. ஓம் தயாபரியே தாயே போற்றி
    64. ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
    65. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
    66. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
    67. ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி
    68. ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி
    69. ஓம் நன்மை அருள்பவளே போற்றி
    70. ஓம் நவசக்தி நாயகியே போற்றி
    71. ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி
    72. ஓம் நிமலையே விமலையே போற்றி
    73. ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி
    74. ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி
    75. ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி
    76. ஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி
    77. ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
    78. ஓம் பயிரவியே தாயே போற்றி
    79. ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி
    80. ஓம் பயங்கரி சங்கரியே போற்றி
    81. ஓம் பார்வதிதேவியே போற்றி
    82. ஓம் புவனம் படைத்தவளே போற்றி
    83. ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி
    84. ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி
    85. ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி
    86. ஓம் மங்கல நாயகியே போற்றி
    87. ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி
    88. ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
    89. ஓம் மகமாயித் தாயே போற்றி
    90. ஓம் மாதர் தலைவியே போற்றி
    91. ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
    92. ஓம் மாணிக்கவல்லியே போற்றி
    93. ஓம் மாயோன் தங்கையே போற்றி
    94. ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி
    95. ஓம் முக்தியளிப்பவளே போற்றி
    96. ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி
    97. ஓம் மூலப்பரம்பொருளே போற்றி
    98. ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி
    99. ஓம் யசோதை புத்திரியே போற்றி
    100. ஓம் யமபயம் போக்குபவளே போற்றி
    101. ஓம் ராகுகால துர்க்கையே போற்றி
    102. ஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி
    103. ஓம் வல்லமை மிக்கவளே போற்றி
    104. ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி
    105. ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி
    106. ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி
    107. ஓம் வைஷ்ணவித்தாயே போற்றி
    108. ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @anuradhaprasaka5330
    @anuradhaprasaka5330 3 роки тому +563

    செவ்வாய்க்கிழமை ராகுகால பூஜையினால் எங்கள் வீட்டுக்கு எப்போதும் செவ்வாய்க்கிழமை மிகவும் ராசியான நாளாக மாறி விட்டது. எந்த நல்ல விஷயங்களும் அன்று தான் நடக்கும் அல்லது அன்று தான் நிறைவு பெறும். எனவே தைரியமாக வீட்டிலும் துர்க்கை பூஜை செய்யுங்கள். நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்!

    • @arunks7772
      @arunks7772 3 роки тому +4

      Akka..kunguma archanai photos seinjingala..illa..vilakuka

    • @anuradhaprasaka5330
      @anuradhaprasaka5330 3 роки тому +7

      நான் மூன்று அங்குல அளவுள்ள சிறு துர்க்கை அம்மன் சிலை வைத்துள்ளேன். அதற்கு பூஜை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் குங்கும அர்ச்சனை இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகுதான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.

    • @gayathrisaiuttarkar8532
      @gayathrisaiuttarkar8532 3 роки тому +2

      Pls I need kumkum archana link here

    • @Kavitharaja042
      @Kavitharaja042 3 роки тому

      @@anuradhaprasaka5330 daily statue vachi vazhipadu seiringla....illa.....tuesday n friday mattum seiringla sister....i mean abisegam

    • @manisree007
      @manisree007 2 роки тому +1

      P

  • @vijayasaraswathik1049
    @vijayasaraswathik1049 2 роки тому +28

    I didn't conceive after two years after marriage one of my friends suggested this Pooja I am in Bangalore I went to circle maramma temple in malleswaram I was going on Sunday. After third week I got the result. I continued this Pooja till the end of my pregnancy. I was blessed with a boy. Till now I am doing this Pooja. I was blessed with one more boy. By Durgadevi ammas grace both studied well. Scientists and Doctor. I want to share this to all. Thank you.

    • @kannan7500
      @kannan7500 Рік тому

      @siva karthi yena seiveenga?

    • @kannan7500
      @kannan7500 Рік тому

      @siva karthi neenga yena kekreenga puriala

    • @kannan7500
      @kannan7500 Рік тому

      @siva karthi sister neenga yendha ooru theriala, kandippa ella amman kpvilukum pogalam ilena sivan templela kandippa durgai silai irukum ange durgaiki yedhirke vilaketri manamurigi vendunga, sevvaikilamai raagu kalathil. 11 varam viradhamirundhu pujai seivadhu sirapu

    • @kannan7500
      @kannan7500 Рік тому

      @siva karthi kovilku poradhu uthamam. Suppose kovilku pogamudiyalena veetileye durgai photo vachu poojai seyyalam. Poo, vethalai pakku, lemon juice, yedhachum sweet idhu vaithu valipadalam.

    • @saipappu9912
      @saipappu9912 Рік тому

      Excellent ma!! This is what we want to listen. This kind of story and testimony is much needed.

  • @pavithraasridharan
    @pavithraasridharan Рік тому +15

    Enaku 2yrs ah mapla pathanga jadhagam kuda edhukume set aagama irundhuchu. Indha video la amma sona mariye na pooja senjen Tues ragu kaalam apo. Seiya aarambichu 2nd week ae mapla paka vantanga andha varan ae ok aagi enaku marriage aagiduchu ipo enaku marriage aagi 1yr aachu. Nala husband enaku kidaichrukanga. Nejamave ipdi pooja pana kandipa nadakum belief oda panuga. Thank you amma for sharing useful informations like this❤

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 2 роки тому +14

    நான் இனிமைல் தான் புதிதாக செய்ய தொடங்க போகிறேன்,

  • @e.dhanalakshmi9350
    @e.dhanalakshmi9350 3 роки тому +23

    அக்கா நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் எங்களுடன் பெரியவர்கள் யாரும் இல்லை அதனால் நீங்கள் கூறும் வழிமுறைகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @user-kz4hv3wp5s
    @user-kz4hv3wp5s 3 місяці тому +24

    11 வாரம் செவ்வாய்கிழமை ராகுகாலம் எலுமிச்சை விளக்கு ஏற்றினேன் அழகான ஆண்குழந்தை பிறந்தது .

    • @ManikandanAisu-wh9yc
      @ManikandanAisu-wh9yc 2 місяці тому

      வீட்டிலா கோவில்லயா

    • @ManikandanAisu-wh9yc
      @ManikandanAisu-wh9yc 2 місяці тому

      கர்பம் ஆன பிறகா இல்லை முன்பா

    • @user-kz4hv3wp5s
      @user-kz4hv3wp5s 2 місяці тому

      @@ManikandanAisu-wh9yc kovil

    • @user-kz4hv3wp5s
      @user-kz4hv3wp5s 2 місяці тому

      @@ManikandanAisu-wh9yc 5 வாரம் முடிந்தவுடன்

  • @pavi3178
    @pavi3178 Рік тому +10

    ஆன்மீகம் சம்பதமான எல்லா சந்தேகத்தையும் உங்களோட பதிவுகளை பாத்துதான் நன் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி அம்மா

  • @sarojadevi5188
    @sarojadevi5188 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி 🙏🏻💐💐

  • @nimishayoutubechannel7198
    @nimishayoutubechannel7198 3 роки тому +3

    மிக அருமையான விளக்கம் ... கோடி நன்றிகள் தங்களுக்கு....

  • @seenivasanseeenu8431
    @seenivasanseeenu8431 10 місяців тому +29

    வெள்ளி கிழமை ராகுகாலம் விளக்கு ஏற்றி வந்தேன் அரசு வேலை கிடைத்தது வெள்ளி கிழமை பெண் குழந்தை பிறந்தது அதன் மூலம் வெள்ளி கிழமை நல்லகாலம் வந்தது .

    • @RamLaks-bk5qo
      @RamLaks-bk5qo 9 місяців тому +1

      Veetulaya vilaku potinga lemon deepama

    • @gayathrigopal8358
      @gayathrigopal8358 5 місяців тому

      ​Kemon la pothuva vilakku poda veandam lemon oru தெய்வகனி so puthu managal ​vilakku vangi every timepodunga@@RamLaks-bk5qo

    • @SarathAgathi
      @SarathAgathi 4 місяці тому

      Unmaiya va akka

    • @priyar9053
      @priyar9053 Місяць тому

      Enna job la irukinga sister

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி🙏🏻

  • @punithavijay9723
    @punithavijay9723 3 роки тому +2

    நன்றி அம்மா. மிக அழகான எளிய முறையில் பதிவு இருந்தது. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 3 роки тому +9

    எனக்காகவே போட்ட பதிவு போல் உள்ளது அம்மா மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @nilakavi5069
    @nilakavi5069 3 роки тому +21

    Tuesday: Marriage issues, debts, poverty, raaghu thosam,
    Friday :family strength, husband wife life long, separate prayer, heir problem, prosperity.
    Sunday :health issues, foreign trips, unity in family, enemity problems.
    Valarpirai astami:good life

  • @rajambalramachandran7250
    @rajambalramachandran7250 3 роки тому +4

    I m learning lot of prayers knowledge through you. Thank you

  • @Nandhini0029
    @Nandhini0029 3 роки тому +5

    ராகு காலத்தில் பூஜை செய்து வழிபாடு செய்து வணங்கி வரும் போது கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +3

    Neenga romba thelivaga Ella kelvikum pathil solidureenga amma ❤️ nandri amma ❤️

  • @rukmanim1002
    @rukmanim1002 2 роки тому +18

    தேய் பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு ஒரு பதிவு போடுங்கள்

  • @vizhie1535
    @vizhie1535 3 роки тому

    Ungal thagaval nanraga erunthathu thanks🌹🙏

  • @jshalini1563
    @jshalini1563 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @mahalakshmim6395
    @mahalakshmim6395 3 роки тому +4

    Sis whenever I'm seeing you I'm feeling very positive . your taughts are very positive sis👍🙏 god bless you dear 🙏

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 3 роки тому +3

    Om Shakthi.Started the Pooja today.Thank you sister.

  • @sudhakarthi2834
    @sudhakarthi2834 2 роки тому

    Thanks amma....
    .manasu konjam nimmathiya iruku....itha ketathum....

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 3 роки тому

    மிக மிக அருமை...
    .நன்றி

  • @raniamma4742
    @raniamma4742 Рік тому +25

    செவ்வாய்க்கிழமை 9 வாரம் எலுமிச்சை தீபம் ஏற்றினேன். 3 வது வாரம் திருமணம் நடந்தது.

  • @jeyanthy7092
    @jeyanthy7092 4 місяці тому +11

    நான் வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் என் பையனுக்காக பாசிப்பருப்பு பாயாசம் வச்சு எலுமிச்சம் பழம் தீபம் வச்சு சாமி கும்பிட்டேன் அந்த பிரார்த்தனை கரெக்டா நிறைவேறிற்று

  • @devamani7274
    @devamani7274 3 роки тому

    என் சந்தேகம் தீர்ந்தது நன்றி அம்மா

  • @saishwaryauthaman5882
    @saishwaryauthaman5882 3 роки тому +2

    Amma rombo nandri....ennoda manakozhappathuku miga periya badhil kuduthuteenga

  • @sulakshana3943
    @sulakshana3943 Рік тому +3

    நன்றி அம்மா🙏

  • @sasikalasriram3166
    @sasikalasriram3166 3 роки тому +4

    Durgai Amman patri sonnathuku nandri Amma🙏

  • @baskaranekbaskaranek9321
    @baskaranekbaskaranek9321 2 роки тому +1

    🙏🏻மிகவும் சிறப்பு 👍🏻

  • @puvamegam8270
    @puvamegam8270 3 роки тому

    Vanakam Amma
    Nandri amma & team
    wonderful divine information , amma
    🙏🙏🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +3

    Kalai vanakam anbu tholiye inaiku romba thevaipadukindra visayam amma ❤️ romba nandri amma ❤️

  • @rajeem132
    @rajeem132 3 роки тому +5

    Tomorrow I'm completing my 8th weeks of rahu kaalam durga poojai on Tuesday sis. With God's grace, I'm seeing improvements in life and I get what I prayed for. All because of you, after listening to your speech sis. I have also completed 48 days chanting of Skandha Sasthi Kavasam. God's grace, there is improvements

    • @gayathrisaiuttarkar8532
      @gayathrisaiuttarkar8532 3 роки тому

      Which diya u used nd how many ghee diya u lighted during pooja...did u light lemon diya?

    • @rajeem132
      @rajeem132 3 роки тому

      @@gayathrisaiuttarkar8532 I used lime for this Durga pooja, I lit it up with ghee and cotton wick. I only lit 3 lime diya ( 1 lime cut into half ,so it counts as 2diya there), it depends on individual desire to lit 3, 5, or 9 diya's

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 роки тому

    மிகவும் நன்றி சகோதரி

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 3 роки тому

    Very Excellent information Thanks Amma

  • @sandhinidevithathar8529
    @sandhinidevithathar8529 2 роки тому +3

    Yenaku niraya anupavam eruku durgai amman kumputu nenga solum pothu udampu slukkuthu

  • @user-kz4hv3wp5s
    @user-kz4hv3wp5s 3 місяці тому +5

    ஜெய ஜெய தேவி துர்காதேவி சரணம் 🙏🙏🙏

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 роки тому

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு அம்மா....👌👌👌

  • @sivagnanasundari5117
    @sivagnanasundari5117 3 роки тому

    வெள்ளி,ஞாயிறு கிழமை பூஜை பலன்கள் பற்றி சொல்லியது மிகவும் பயனுள்ள தகவல் அம்மா.

  • @kalaivani9919
    @kalaivani9919 Рік тому +3

    1000thank you mam

  • @suganyas3259
    @suganyas3259 2 роки тому +4

    இந்த பூஜை பற்றிய விவரம் மிக அ௫மையாக இ௫ந்தது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌸

  • @jayanthinadarajan950
    @jayanthinadarajan950 3 роки тому +1

    Ungal pathivai ippothan parthen amma. En romba nal doubts thirndhadhu. Nandri amma

  • @durgavijay7785
    @durgavijay7785 3 роки тому +1

    நன்றி அம்மாஇந்த பதிவை தான் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.sukumarantcc2126
    @s.sukumarantcc2126 3 роки тому +4

    என்னோட மனசெலிருந்த கவலைக்கு பதில் கிடைச்சிருச்சு ரொம்ப நன்றி மேடம்

  • @niruthakshi1800
    @niruthakshi1800 Рік тому +13

    நான் உங்கட பதிவுகளைப்பாத்து வீட்டில் பூசை செய்திட்டு இருக்கிறன் வீட்டில எல்லாரும் கேலி செய்யிறாங்க எனக்கு மன வேதனையா இருக்கு அம்மா

    • @devikadevika1267
      @devikadevika1267 Рік тому +3

      Dont worry. Be positive ma

    • @niruthakshi1800
      @niruthakshi1800 Рік тому +4

      @@devikadevika1267 thank you so much (naan eappavume positive ahh thaan irukkiran athuthaan amma uyiroda irukkiran)

    • @LakshmiLakshmi-qx8yg
      @LakshmiLakshmi-qx8yg Рік тому +1

      Enaium ungala maari than kindal panaga aana amma Mela iruka nampikai matum pogala enoda venduthal la enaku ammava irunthu senjitanga
      Durgai Ammane potri potri

    • @tarotandloa323
      @tarotandloa323 20 днів тому

      Athulam kandukathinga you do it enaku bakthiya maaruna aprom manasula nimithi iruku
      Naan ipalam 1hr swami kumpudren time porathe theryala, even I never thought ever doing like that.
      Elathukum oru neram varum

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 3 роки тому

    ரொம்ப நன்றி அக்கா நல்ல தகவல் அக்கா. சந்தோசமா இருக்கு அக்கா.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 роки тому

    நல்ல தகவல் நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sreekanna5354
    @sreekanna5354 2 роки тому +4

    Vanakam Amma
    I'm Kannan from Malaysia
    "Durgai Ammannai patri pesungel Amma
    Nandri

  • @psreenivasan9915
    @psreenivasan9915 3 роки тому +3

    At virudhunagar from 1978 we are doing this Rahu pooja at home.

  • @lakshmikesavaraj8551
    @lakshmikesavaraj8551 3 роки тому

    மிகவும் நன்றி

  • @sivalatha2989
    @sivalatha2989 3 роки тому

    Thanks for information mam i will do this poojai at my home

  • @rajinithevisothirajah5191
    @rajinithevisothirajah5191 2 роки тому +16

    அம் பள் நேரில் வந்து சொன்னமாதிரி இருக்கு
    உங்கள் முகம் அப்படி தெய்வீகமாக இருக்கு

  • @oooollll-vh3oq
    @oooollll-vh3oq Рік тому +3

    Om Dhurgai thaye thunai Amma

  • @senthilkumark4773
    @senthilkumark4773 2 роки тому

    Super amma realy very great thank you

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 3 роки тому

    மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @poornivelu
    @poornivelu 3 роки тому +11

    Amma please post individual video for simple Pournami pooja at home ..
    Please talk about Sri lalitha Sahasranamam benefits of reading it how and when ..
    As navrathri is nearing request u to post video individually for 9 days what simple pooja to be done at home what pathigam to be read thanks 🙏

  • @apsarayagini5176
    @apsarayagini5176 3 роки тому +4

    Dhurga is my favorite goddess 🙏🙏🙏

  • @thenmozhithenmozhi969
    @thenmozhithenmozhi969 2 роки тому +1

    Tq akka manasula eruntha periya baram kuranju ppiduchu . Intha padivu enaku Romba mukkiyamana padivu enakagave neenga sonna mathri erukku . Vazhipadugalum arumaya sonneenga . 🙏🙏🙏

  • @deepikaabi6031
    @deepikaabi6031 Рік тому +4

    Mam enaku suttha jadhagam en mama ku ragu kedhu thosam iruku naanga rendu perum mrg panni sandhosama irukanum .. Na durgai ammanai kumbdren.. Ammava tha nambi iruken.. Durgai ammanae potri🥰😍

  • @ManiManikandan_
    @ManiManikandan_ Рік тому +7

    காளிக்கே தலைமை காளி என் அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே

    • @kannatha548
      @kannatha548 Рік тому

      அம்மா அதர்வனபத்ரகாளியம்மா பிரத்யங்கிரா தேவி அம்மா

  • @pavithrasenthil6703
    @pavithrasenthil6703 Рік тому +1

    Romba thanks amma

  • @prasannasiva1187
    @prasannasiva1187 3 роки тому +1

    அம்மா ரொம்ப அழகா சொல்லிகுடுத்தீங்க எனக்கு சந்தேகத்திற்கு ஒரு விடை குடுத்தீங்க ரொம்ப நன்றி அம்மா

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +13

    Madam
    நான் சிறு வயதில் இருந்தே துர்க்கையை செவ்வாய் கிழமை அன்று வணங்கி வருகிறேன்.
    விளக்கமாக பதில் அளித்தற்காக நன்றி அம்மா
    வாழ்க வளமுடன்

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Рік тому +4

    அம்மா காப்பாற்று 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @mythilyraja9735
    @mythilyraja9735 3 роки тому

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 3 роки тому +1

    Guru Rahu serkai too, can perform on Thursday. Super Amma. God bless you

  • @kavinmitran2964
    @kavinmitran2964 3 роки тому +4

    தேவி துர்கையே சரணம்

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 роки тому +4

    சகோதரி எங்கள் அன்றாட இல்லர பணிகளோடு எங்களால் முடிந்தளவு பூஜை மற்றும் ஞான நூல்களை சில மணித்துளிகள் மட்டுமே படிக்க முடிகின்றது.ஆனால் எங்களுக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை.ஆனால் பூஜை போதும் மட்டும் தான் படிக்கவேண்டுமா.உதரணமாக திருமந்திரம் பிரபந்தம் போன்றவை.உங்களுடைய வேலை நேரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.அது எங்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும்.

  • @abinayab1222
    @abinayab1222 3 роки тому +1

    மிக்க நன்றி amma.

  • @sivacanthirs648
    @sivacanthirs648 Рік тому +1

    நன்றி அம்மா 🙏...

  • @tipsandtricksbyniranjanand2467
    @tipsandtricksbyniranjanand2467 2 роки тому +9

    Naan 5 yrs raghu kaala poojai saikirean samayapurathal poojai sairean..Romba visesam

  • @lakshmibabusrinivasakumar6986
    @lakshmibabusrinivasakumar6986 3 роки тому

    Useful one. I didn't know these many benefits are there for ragukala durgai pooja...Thanks....

  • @jayaiakshmi5222
    @jayaiakshmi5222 3 роки тому

    மிகவும் நன்றி மேடம்

  • @priyaelumalai7530
    @priyaelumalai7530 2 роки тому +22

    வெள்ளிகிழமை ராகு கால பூஜை செய்தேன்........ கைமேல் பலன் அடைந்தேன்.... மிக்க நன்றி அம்மா.........

    • @Priya-bg1et
      @Priya-bg1et Рік тому +1

      Sister ninaithathu nadaka Friday pooja kva...

    • @prithisribeautycare1944
      @prithisribeautycare1944 Рік тому +4

      நானும் செய்கிறேன் வெள்ளி கிழமை அன்று வீட்டில்
      செவ்வாய் கிழமை ஆலய வழிபாடு நல்ல மாற்றம் தெரிகிறது

    • @ramonaramo7872
      @ramonaramo7872 Рік тому +2

      வீட்டில் எலுமிச்சை விளக்கா ஏற்றினிர்கள்

    • @prithisribeautycare1944
      @prithisribeautycare1944 Рік тому +1

      @@ramonaramo7872 ஆம்

    • @saipappu9912
      @saipappu9912 Рік тому +1

      Ithu superrr..

  • @SaravananSaravanan-wh8it
    @SaravananSaravanan-wh8it 3 роки тому +3

    போன வருடம் மாதிரி இந்த வருடமும் நவராத்திரி பற்றி வீடியோ போடுங்க மா

  • @sangeethasukumar2288
    @sangeethasukumar2288 3 роки тому

    Migavum nanraga ullathu ma ungal thagaval anithum payanullathe nanri

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 3 роки тому

    மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️

  • @uiqdbiqbdobwixbeidbi2b999
    @uiqdbiqbdobwixbeidbi2b999 3 роки тому +18

    Lalitha sahasranamam palan sollunga

  • @gopinathr5195
    @gopinathr5195 3 роки тому +6

    அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 plsssss plssss

    • @priyasubramani19
      @priyasubramani19 3 роки тому +1

      சரஸ்வதி பூஜை பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @e.bharathi2881
    @e.bharathi2881 2 роки тому

    நன்றி சகோதரி🙏

  • @v.t.vikas7c348
    @v.t.vikas7c348 3 роки тому

    மிக்க நன்றி அம்மா

  • @radhikasai7628
    @radhikasai7628 3 роки тому +3

    ஓம் தூர்கை தேவி போற்றி 🙏

  • @karthikarthikeyan7829
    @karthikarthikeyan7829 3 роки тому +5

    நான் கண் நலோ கண்ட தெய்வம் அம்மா வன துர்கா உன் திருவடி சரணம் 🙏

  • @user-nj1uv6ux2c
    @user-nj1uv6ux2c 2 місяці тому

    Romba manasuju nimmadhiyaga iruku amma

  • @hemajyothishwaran9521
    @hemajyothishwaran9521 3 роки тому

    Thank you mam very informative. 🙏Om shakthi🌹🌹🌹🙏

  • @thirumalaikumar3541
    @thirumalaikumar3541 3 роки тому +3

    அம்மா அம்மா துர்க்கை அம்மன் என் தாய் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம்

  • @thomasshelby6252
    @thomasshelby6252 Рік тому +3

    During raghu kala time is it good to chant lalitha sahasranaam and narayanan stuti

  • @revathir2561
    @revathir2561 Рік тому +1

    நன்றி அம்மா

  • @priyasubramani19
    @priyasubramani19 3 роки тому +6

    வணக்கம் அம்மா உங்களுடைய பதிவு அனைத்தும் நன்றாக இருக்கிறது அம்மா. எனக்கு நில வாசப்படி பூஜை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா

  • @gobinathansubramaniam6827
    @gobinathansubramaniam6827 3 роки тому +7

    அம்மா ஸ்ரீ விஷ்ணுவை பற்றி பதிவு போடுங்க அம்மா. அவரை வீட்டில் வைக்கலாமா வேண்டாமா? எந்த உருவத்தில் வைக்கணும்? கொஞ்சம் சொல்லுங்க அம்மா 😅

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 2 роки тому +1

    Thank you very much amma

  • @yogansilvarajo1791
    @yogansilvarajo1791 Рік тому +3

    Nandri

  • @thiruchelviyagambram8218
    @thiruchelviyagambram8218 2 роки тому +3

    Amma which Durga Amman should keep at home ( Durga Amman with Tiger or Durga Amman with Lion) Amma kindly please advise thanks 🙏

  • @AjAy-in5of
    @AjAy-in5of 3 роки тому

    நன்றி சகோதரி.

  • @sudhab1645
    @sudhab1645 3 роки тому +7

    நான் கோயிலில் எலுமிச்சை விளக்கு போடுவேன் இப்போது கோயில் போகமுடியாது வீட்டில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாமா

  • @niruthakshi1800
    @niruthakshi1800 Рік тому +11

    இந்த வழிபாடுகளை மேற்கொண்ட பிறகு தான் கணவர் என்னுடன் கதைக்க தொடங்கியுள்ளார். நான் இலங்கை தமிழ் அம்மா.

    • @dharsikraj7605
      @dharsikraj7605 Рік тому

      Sis unga kanavar kuta pesitingala

    • @niruthakshi1800
      @niruthakshi1800 Рік тому

      @@dharsikraj7605 om

    • @subamangalavadivetkaran1211
      @subamangalavadivetkaran1211 Рік тому

      எவ்வளவு காலம் வரை வழிபாடு செய்தீர்கள்

    • @niruthakshi1800
      @niruthakshi1800 Рік тому

      @@subamangalavadivetkaran1211 இப்பொழுதும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றேன்

  • @ksivakumar9175
    @ksivakumar9175 3 роки тому

    அருமை வாழ்த்துகள்

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 роки тому +10

    துர்கை அம்மனை வீட்டில் வைத்து பூஜை செய்ய குடாது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.அதனால் பல வருடங்கலாக கோவிலில் மட்டும் வழி பட்டு வருகிறேன் அம்மா.ஏன் என்றால் துர்கை காளி போன்ற தெய்வங்கள் உக்கிரமானது.அதனால் வீட்டில் வைத்து வழிபட கூடாது என்கிறார்கல் அம்மா.அதனால் நீங்கல் இதற்கு தனி பதிவு செய்ய வேண்டுகிறேன் அம்மா.சந்தேகத்தே போக்குங்கல்

  • @s.t1742
    @s.t1742 2 роки тому +8

    கல்வியில் உயர எத்தினத்தில் பூஜை செய்ய வேண்டும் அம்மா