Economist Jeyaranjan Interview on Freebies: இலவசம் குறித்த விவாதத்துக்கு ஜெயரஞ்சன் பதில் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • மாநில அரசுகள் மக்களுக்கு விலையில்லாப் பொருட்கள், இலவசத் திட்டங்களை அறிவிப்பது குறித்த விவாதம் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்தத் திட்டங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்தும் இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமை குறித்தும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சனிடம் உரையாடினார்
    #Jeyaranjan #Economy #Freebies
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 313

  • @johanans.a8740
    @johanans.a8740 2 роки тому +29

    explaining a difficult matter in a very simple way using known examples is Mr.jeyaranjan 's way.
    Great person and his talents should be used in a proper way.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +34

    Very Rare Unique Specialist
    எவ்வளவு சிக்கலான கடினமான விஷயத்தை பாமர மனிதனுக்கும் புரியும்படி எளிமையாக விளக்குகிறார்.
    🎩 Hat's Off To One of The Pearl

    • @raghavank8788
      @raghavank8788 2 роки тому

      இந்த லூசா.................இவன் ஒரு கம்யூனிஸ்ட்

    • @angamuthusubramaniam1162
      @angamuthusubramaniam1162 Рік тому

      @@raghavank8788 கம்யூனிசம் தான் மக்களைப் பற்றி சிந்திக்கும்.

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 2 роки тому +48

    பேராசிரியர் ஜெய் ரஞ்சித் சார் அவர்கள் பேச்சில் தெளிவும் உண்மையும் நேர்மையும் என்றும் இருக்கும் எப்போதுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதி மதம் பாராமல் நேர்மையாக அனைவருக்கும் உறுதுணையாக நிற்பார்கள் எப்போதுமே உண்மையை எடுத்துச் சொல்லும்

    • @-karthik-
      @-karthik- 2 роки тому

      முற்றிலும் பொய் :
      எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது.
      ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க?
      இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ
      இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம்.
      உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை)
      இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான்.
      நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்),
      ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?

    • @sansulhitech5448
      @sansulhitech5448 2 роки тому

      அவனுங்க குடுத்த graindar மிக்ஸி
      ஒரு வருஷம் கூட வேல செய்யல

  • @GokulaKrishnan.a.g
    @GokulaKrishnan.a.g 2 роки тому +33

    Right time and Right person to discuss about freebies....Thank you BBC

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

    • @-karthik-
      @-karthik- 2 роки тому

      முற்றிலும் பொய் :
      எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது.
      ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க?
      இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ
      இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம்.
      உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை)
      இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான்.
      நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்),
      ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?

    • @angamuthusubramaniam1162
      @angamuthusubramaniam1162 Рік тому

      @@-karthik- இலவசம் என்று யாராவது சொன்னால் செருப்பால் அடிக்க வேண்டும்: இது ஜெயரஜ்ஜன் சொன்னது

    • @gjw2wj469
      @gjw2wj469 Місяць тому

      What about free petrol/deisel, free vacations, free accomodations, free cook/servants to all indian politicians, some central and state government offcers. Isnt it not freebies despite getting govt salary?. What the f*** have most of them achieved other than looting and coruption?

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t 2 роки тому +14

    எதுவுமே இலவசம் இல்லை எல்லாம் எங்க வரி பணம் ...அதை திரும்ப மக்களுக்கு செலவு செய்கிறார்கள் ... இந்த திட்டம் அனைத்தையும் இலவசம் என்றால் ... சாலை சுங்க கட்டணம் மாதிரி தான் செயல் படுத்த வேண்டும்... எல்லாவற்றுக்கும் காசு ... இப்படி செய்தால் இது அரசு அல்ல கார்ப்பரேட் கம்பெனி ... அப்புறம் எதற்கு மக்கள் வரி செலுத்த வேண்டும் ... என்னுடைய பணத்தை வரி என்ற பெயரில் வாங்கி கொண்டு . அரசு திருப்பி செய்தால் இலவசமா என்ன கூற்று இது

    • @gjw2wj469
      @gjw2wj469 Місяць тому

      What about free petrol/deisel, free vacations, free accomodations, free cook/servants to all indian politicians, some central and state government offcers. Isnt it not freebies despite getting govt salary?. What the f*** have most of them achieved other than looting and coruption?

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 2 роки тому +19

    அதானி அம்பானி வேலைக்கார்களாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள்

  • @rocktamil5946
    @rocktamil5946 2 роки тому +26

    மக்களை பற்றி சிந்திக்கும் சிறந்த பொருளாதார வல்லுனர் ஜெய ரஞ்சன் அவர்கள். கிரேட் சார்..

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

    • @-karthik-
      @-karthik- 2 роки тому +1

      முற்றிலும் பொய் :
      எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது.
      ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க?
      இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ
      இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம்.
      உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை)
      இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான்.
      நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்),
      ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?

    • @gjw2wj469
      @gjw2wj469 Місяць тому

      What about free petrol/deisel, free vacations, free accomodations, free cook/servants to all indian politicians, some central and state government offcers. Isnt it not freebies despite getting govt salary?. What the f*** have most of them achieved other than looting and coruption?

  • @AB-tf6tn
    @AB-tf6tn 2 роки тому +11

    Union Govt should ask the suggestions from a ppl like PTR and Jeyaranjan. Instead they choose makku brahmins on finance expert panel.

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 роки тому +2

      AB, Last year CM Stalin formed an expert panel of 5 members out of which 3 people are Bhramin only. Why Mr Stalin Selected 3 Makku Bhramin? Do not talk absurd.

    • @krishipalappan7948
      @krishipalappan7948 2 роки тому +1

      Please explain the improvement in tamilnadu common man0life after so called expert panel formed 🤔🤔🤔

    • @karthikswaminathan961
      @karthikswaminathan961 2 роки тому

      I can only laugh at your ignorance.

    • @man861
      @man861 2 роки тому

      First you are racist. Dont attack anyone by their caste. SC or Brahmin whoever it is. Go with points not caste. Idiot. U r the poison in society

  • @ilangovanthirumalaisamy7317
    @ilangovanthirumalaisamy7317 2 роки тому +9

    தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதியார்

    • @UserAPJ58
      @UserAPJ58 2 роки тому +1

      உலகில் இன்னும் தினமும் 70 கோடி பேர் பட்டினி தானப்பா...இயன்றால் தினமும் ஒருவேளை உணவு வாங்கி கொடுக்க முயற்சி செய்யுங்கள்....

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      ஒரு நாளும் பசியில் இல்லாமல் ஏப்பம் விட்டு கொண்டே எழுதிய கவி
      He is Only a கவி From his head

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 2 роки тому +8

    அய்யா வின் பார்வையே மனிதம் சார்ந்ததுதான் மனிதநேயமற்ற மடையர்களுக்கு இதுபோன்ற பார்வையே தெரியாது .. நன்றி BBC தமிழ்

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 роки тому +11

    தமிழ்நாடு திராவிட அரசியலால் வளர்ச்சியடைந்த உலக நாடுகளோடு ஒப்பிடக்கூடிய அளவில் முன்னேறிய தமிழ்நாடாக உள்ளது....!
    நவீன தமிழகத்தின் தந்தை கலைஞர்..!
    வட இந்தியா இன்றைய தமிழ் நாடு போல் முன்னேற இன்னும் 300 ஆண்டு ஆகும்..!

    • @Sac964
      @Sac964 2 роки тому

      மெய்யாலுமா?

    • @gjw2wj469
      @gjw2wj469 Місяць тому

      What about free petrol/deisel, free vacations, free accomodations, free cook/servants to all indian politicians, some central and state government offcers. Isnt it not freebies despite getting govt salary?. What the f*** have most of them achieved other than looting and coruption?

  • @groupfive8
    @groupfive8 Місяць тому +1

    இத்தனாயிரம் கோவிலும் இத்தனாயிரம் மடங்களும் இருந்ததே.. எவனாச்சும் சோறு போட்டானா...
    உணவு ஜனநாயகம்
    A tool of great reform

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 роки тому +15

    மகத்தான மக்கள் முதல்வர்
    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..!
    ஆக்கபூர்வமான அறிவுசார் கட்டமைப்பை உறுதிபடுத்தும்
    21 ம் நூற்றாண்டின் அண்ணா..!🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

  • @UserAPJ58
    @UserAPJ58 2 роки тому +13

    கேள்விகளில் தொடர்ச்சி இருந்திருக்கலாம்,அவர் சொல்கின்ற பதில்களிலிருந்து கேள்வி கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

  • @tamilwarrior2368
    @tamilwarrior2368 2 роки тому +6

    சங்கி சீமானுக்கு கொடுத்த செருப்படியான பேட்டி...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +4

    பாமர மக்கள் வீட்டில்
    வாய்ப்பே இல்லை
    கண் கண்ட சாட்சி
    Really கலைஞர் Genius.
    களைக்கு போனது பற்றி
    கவலை இல்லை
    நெல்லுக்கு எப்படியோ
    போய் சேர்ந்தது.
    நெல் (பாமர மக்கள்)
    களை(Already Attain)

    • @jhonpeter2889
      @jhonpeter2889 2 роки тому

      கலைஞர்..!
      வரலாற்றின் பக்கங்களை புரட்டி சமத்துவக் கணக்கை
      சமன் செய்த காலத்தின்
      பெருங் கணக்குச் சித்தர்.!
      வீசும் வெறுப்பு வெப்பத்தில் மானுடம் இளைப்பாறும்
      மனிதநேயப் பூஞ்சோலை...!
      குடிசை வாசிகளுக்கும்
      உயர் கல்வி வெளிச்சம் பாய்ச்சிய ஓய்வறியாச் சூரியன்..!
      அண்ணாவுடன் தங்க
      வங்கக் கடலோரம்
      நிரந்தரமாய் இளைப்பாறும்
      ஏழை எளியோரை
      கரை சேர்த்த கட்டுமரம்..!
      கலைஞர்
      நவீன தமிழகத்தின் தந்தை..!

    • @gjw2wj469
      @gjw2wj469 Місяць тому

      What about free petrol/deisel, free vacations, free accomodations, free cook/servants to all indian politicians, some central and state government offcers. Isnt it not freebies despite getting govt salary?. What the f*** have most of them achieved other than looting and coruption?

  • @Durai131
    @Durai131 2 роки тому +11

    உண்மையை உரக்க சொன்ன பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள்

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 роки тому +9

    நீங்க கொடுத்த மிக்ஸி கிரைண்டர் பழய பொருள் வாங்குரவன் கூட வாங்க மாட்டிக்கிரான்

    • @kgbsandy3690
      @kgbsandy3690 2 роки тому

      நீங்கள் என்றால் யார்??
      மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தது ஜெயா....
      திமுக கொடுத்தது கலர் டிவி, இலவச மின்சாரம்....
      இன்றும் நன்றாக ஓடக்கூடிய தொலைக்காட்சி பெட்டிகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...

    • @Drugvigil
      @Drugvigil 2 роки тому +2

      Adha aen neenga vanguninga. Vangi nala use paningala?

    • @kathir4515
      @kathir4515 2 роки тому +1

      அவனே வாங்காதத நீ ஏன்டா வாங்குன பழைய சைக்கிளுக்கு பொறந்தவனே..

    • @kabalivinayagamurthy4227
      @kabalivinayagamurthy4227 2 роки тому

      Mummy GOVT koduthathu mind it

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 2 роки тому +1

    பிஜேபி ய இந்த மாதிரி கேள்வி கேட்க 10 பேர் போதும் அவர்கள் திருந்துவதற்கு

  • @sam-kb5zc
    @sam-kb5zc Рік тому +1

    பள்ளி கல்வி முதல் கல்லூரி கல்வி வரை கல்வியை இலவசமாக கொடுத்தால் அனைவரும் கல்வி பெறுவார்கள்.
    ஆனால் அரசு கல்லூரிகளை விட தனியார் கல்லூரிகள் தான் அதிகமாக உள்ளது.

  • @cpselvam1
    @cpselvam1 2 роки тому +11

    பேராசரியர் திரு ஜெயரஞ்சன் பேச்சு மிக அருமை.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

    • @-karthik-
      @-karthik- 2 роки тому

      முற்றிலும் பொய் :
      எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது.
      ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க?
      இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ
      இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம்.
      உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை)
      இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான்.
      நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்),
      ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?

    • @gjw2wj469
      @gjw2wj469 Місяць тому

      What about free petrol/deisel, free vacations, free accomodations, free cook/servants to all indian politicians, some central and state government offcers. Isnt it not freebies despite getting govt salary?. What the f*** have most of them achieved other than looting and coruption?

  • @vinoth4460
    @vinoth4460 2 роки тому +5

    Seems Jeyaranjan learned politics in addition to economics.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому

    BAD System கீழே இருக்கும்
    முதலாளித்துவ நாடுகள்
    ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
    முதலாளித்துவ நாடுகள்

  • @mullaimadal9770
    @mullaimadal9770 2 роки тому +16

    Jeyaranjan is a great.

  • @muralig1331
    @muralig1331 2 роки тому +8

    அருமையான.பதிவு.சார்

  • @thalirulagam661
    @thalirulagam661 2 роки тому +1

    உழைச்சு சம்பாதித்த பணத்தில் வாங்கி கொள்ளுங்கள் னு அர்த்தம்

  • @emjay7494
    @emjay7494 2 роки тому +12

    The component of democracy is to elevate every common people status. I am neither against freebies nor support for that but I want every elected government to work towards to remove the poverty by spending the tax payers money back to the people but in an useful way. At the same time no scheme can met the requirement of every beneficiary as the people mindset is the freebie products are quality less, therefore they were forced to sell them off to get some money but the majority is retaining that. We need an electoral reform but that should benefit the citizens not definitely any political parties. Any short term or a half a backed changes could back fire the government. The current BJP government in the centre have forgotten one thing that India means agriculture not definitely an industrialisation by destroying of all paddy field. The Arab nations are trying to convert the desert as a green field corridor but the Indian industry is trying to do things in other way.

    • @-karthik-
      @-karthik- 2 роки тому

      முற்றிலும் பொய் :
      எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது.
      ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க?
      இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ
      இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம்.
      உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை)
      இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான்.
      நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்),
      ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?

    • @rajansaravanan6604
      @rajansaravanan6604 2 роки тому

      I agree with all your points ... But we have practical difficulty implementing as he clearly said the individual ( people) should decide whether he /she needs or not ... freebies not for everyone but will be distributed among people.... It will take two decades... Get the results... Always the first steps starting from 'me'

    • @-karthik-
      @-karthik- 2 роки тому

      @@rajansaravanan6604 'Me' doesn't even bothered to get ration card. I am not here to decide which comes first Egg or Chicken. How would you think they would say. Making easy money is what anyone would prefer (including me) but my circumstances never allowed me to. If you wait for everyone to stop asking; believe me it would entire lifetime of the universe yet you would see someone asking freebies. This is what political game. Who will tell to stop and when's the right time. My best bet is don't even say about freebies during campaign and later do it. If that happens no Government bother to even spend on freebies.
      They come to power by freebies and people will vote based on which one looks beneficial. Its a vicious cycle, don't you see it?
      Its not Economics it's all about Psychology. Though I knew neither, it doesn't require one to even know that.
      THIS CULTURE SHOULD STOP PERIOD.

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY День тому

    இந்தியாவில் வெவ்வேறு இன குழுக்கள் இருக்கின்றன அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு தான் இருக்கிறது அவரவர் அந்தந்த இடத்திற்கு தகுந்தபடி சிந்திக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனை போல இந்தியா அமைந்திருந்தால் மக்கள் நல வளர்ச்சி இந்நேரம் மேம்பாட்டு இருக்கும். ஜப்பான் தைவான் இந்தோனேஷியா சவுத் கொரியா ஆகியவை தனித்தனியாக இருப்பதால் உலக தரத்துக்கு வந்து விட்டது.

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY День тому

    மக்களுக்கு இலவசங்கள் தராத நாடு உலகத்தில் இல்லை. டெல்லி தர்பாரில் உட்கார்ந்து கொண்டு மாநில உரிமைகளை பிடுங்கிக் கொண்டு சர்வாதிகார போக்கில் இருக்கும் வரை மக்கள் வளர்ச்சி தடைப்பட்டுக் கொள் தான் இருக்கும். இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் வெவ்வேறு உணர்ச்சிகள் வெவ்வேறு எண்ணங்கள் உண்டு. மண்ணின் மைந்தர்கள் உடைய அபிலாசைகள் அந்தந்த மாநிலத்திலேயே புதைந்து போகிறது அதிகாரங்களை ஒரு இடத்தில் குவிப்பது மக்களுக்கு ஆபத்து மெஜாரிட்டி மக்கள் தான் வெற்றி பெறுவார்கள். இந்தியாவில் மாநிலங்கள் சுய ஆட்சி பெற்று வாழ்ந்தால் தான் துரித மேம்பாடுகள் நடைபெறும்

  • @ramamoorthy1256
    @ramamoorthy1256 3 місяці тому +1

    சிறந்த தெளிவான விளக்கம் சார்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 роки тому +5

    வணக்கம் அய்யா.

  • @sam-kb5zc
    @sam-kb5zc Рік тому

    இலவசம் வேண்டாம்.
    அனைவருக்கும் வேலை கொடுங்கள்.
    அவர்களே உழைத்து அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொள்வார்கள்.
    கண்ணியமாக வாழ்வார்கள்.

  • @jayaraman5443
    @jayaraman5443 Рік тому

    மக்கள் வீட்டு உபயோக பொருட்கள் வேண்டும் என்று வீதியில் வந்து போராடினார்களா
    ஊழல் செய்வதற்காவே இந்த திராவிட அரம்பர்கள் திட்டங்களை அறிவிக்கிறார்கள்

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 роки тому +5

    சமணியனின் குரல் 💐💐💐💐💐

  • @chokks748
    @chokks748 11 місяців тому

    அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக செய்யப்படும் எதுவும் இலவசம் இல்லை என்ற உங்களின் பார்வை மிக மிக சரியே.

  • @saravanan6029
    @saravanan6029 2 роки тому +6

    தேர்தலின் போது எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் ஆட்சிக்கு வந்த பிறகு நலத் திட்டம் வழங்குங்கள் உண்மையில் மக்கள் வாழ்க்கை மேம்பட்டு இருந்தால் சிந்தித்து மீண்டும் ஆட்சியாளர்களை அமர வைப்பார்கள். இங்கு மக்கள் மேம்பட யாரும் இலவசங்கள் தருவதில்லை தாங்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்பதே குறி

  • @sundarraj4057
    @sundarraj4057 9 місяців тому

    உணவு எல்லோருக்கும் கிடைக்கணும்ணா எதுக்கு விவசாய நிலங்களை அழிக்கிறீங்க

  • @Thamiliworld
    @Thamiliworld Рік тому

    நான் இன்று ரேசன் கடையில் வாங்கிய அரிசி அனுப்புகிறேன் அதை இவர் சமைத்து உண்ண தயாரா?

  • @vinothboss2007
    @vinothboss2007 2 роки тому +7

    Hats off sir🙌

  • @wowday6731
    @wowday6731 2 роки тому +2

    Jayaranjan,PTR,AaRasaa.knowledge gudown

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому +2

    நலத்திட்ட உதவிகள் மூலம் நலம்அடைகிறவர்கள் யார்.

  • @ramumanavalan6574
    @ramumanavalan6574 2 роки тому

    பல மாதங்களாக தினமும் இலங்கையில் அசையும் மரம் முதற்கொண்டு செய்திகளாக கொடுத்த நீங்கள், இப்போது ஏன் இலங்கையின் எந்த ஒரு நிலையைப் பற்றியும் எந்த ஒரு சிறிய கருத்தையும் பல நாட்களாக தெரிவிக்காமல் உள்ளீர்கள்.
    இலங்கை தனது அனைத்து கடனையும் செலுத்தி நல்ல நிலைக்கு திடீரென்று சென்று விட்டதா?
    அல்லது உங்களுக்கு இங்கேயே அதிக செய்திகள் கிடைப்பதால் இலங்கையை மறந்து விட்டீர்களா?

  • @gurusamy1206
    @gurusamy1206 2 роки тому +1

    எத்தனை மிக்சி இயங்கிறது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +1

    Electricity Water Education Medical
    Cell phone Bill Transport செலவுகள்
    Medicine...Etc.....Etc.....Etc......Etc....
    இவை எல்லாம் அடிப்படை தேவைகள் Basic Needs அத்தியாவசிய தேவைகள் இவைகளை இலவசமாக அல்லது மானியமாக நல்ல System உள்ள உலக நாடுகள் தருகின்றன தன் மக்களுக்கு தன் நாட்டுக்கு 🌏🌏🌏.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +9

    குடும்பத்துல ஒர் ஆளு வேலை குடுத்தா இந்த கருமமே தேவையில்லை 😡😡😠🤦🏻

    • @karthireo1728
      @karthireo1728 2 роки тому +5

      Bro purinchukongs ungaluku easy kedikara onnu ennorutharku kastapattathan kedikum ...and otu state oda free or maniyam antha state oda gdpla 20 % thanda kudathu tamilnadu maniyam gdpla 21 % tha and gdp 50 % mela maniyam kudukara state eruku athula north side atha regulate pannama tamilnadu vanthurukanga kutham solla.....tamilnadu panakara manilam...

    • @mohamedhaarish4069
      @mohamedhaarish4069 2 роки тому

      ஏன் தேவையில்லை அது எனது உரிமை என்று சிந்தியுங்கள்

  • @SS-wq1cm
    @SS-wq1cm 2 роки тому +3

    This is true about your 60 yrs of rules 😄😄😄😄 even people can't buy their basic needs 😄😄😄

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

  • @GuruPrasad-tb3qk
    @GuruPrasad-tb3qk 2 роки тому +9

    Proper economist view

  • @sammchennai
    @sammchennai 2 місяці тому

    இலவசமாக கொடுக்கலாம், ஆதனால் ஒரு குடும்பத்தில் சாப்பாடு கிடைக்கும்

  • @lovelovee5900
    @lovelovee5900 2 роки тому +4

    மிகவும் நான்றாக உள்ளது ❤️🔥

    • @NagarathinamNagarathinamvdm
      @NagarathinamNagarathinamvdm Місяць тому

      ❤❤❤ஏழைகளுக்கு குரல் கொடுக்கும்
      ஒரே பொருளாதார நிபுணர்

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 2 роки тому +2

    👏👏👏your response is great for all the numbskulls and nincompoops that casts aspersions towards Dravidian parties .

  • @vasukay6692
    @vasukay6692 Рік тому

    Eppo tasmac saraku adichu pulicha yeppom jasti pasi yeppom kuracha. So let's not take pulli vivaram that you collected decades before. Ration rice in tamilnadu is boiled and given to cow as cow feed is costlier. Sitting in a village, I was shocked to hear from customers in the ration shop saying that hotels are taking the rice for idly.
    Infact northern states should be fighting for free compared to more per capita TN.

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Рік тому +1

    Arumaiyana interview
    He is correct in all aspects
    Before giving free rice to everybody through pds the downtrodden without land had begged for one marakka rice to landlords
    That situation totally changed through dravidian model rule
    Best point thiru jeyaranjan putforth to everyone

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 2 роки тому +5

    இலவசமாக கொடுக்க வேண்டிய கல்வி,குடிநீர்,மருத்துவம் இவை அனைத்தும் வியாபாரம் ஆக்கிவிட்டு இலவசம் என்று சொல்லி பிச்சை போடும் அரசியல் கட்சிகளுக்கு தடைச் சட்டம் ஏன் கொண்டுவரக்கூடாது

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 2 роки тому

      கிரீஸ் டப்பா சாமான் மட்டும் நல்லா வெளிநாட்டு வாழ் தமிழர் கிட்ட பிச்சை எடுத்து சொகுசா வாழ் வேண்டும் ... இங்க அரசு தன் மக்கள் வரி பணத்தில் இருந்து கொஞ்சம் நல்லது செய்தால் அது பிச்சை ... வேலைக்கு போகாம எப்படிடா காசு கிடைக்கும் 100 நாள் வேலை ஒரு வருசத்துக்கு குடும்பத்தில் ஒரு வருக்குத் தான் அதுவும் 250 (100*250=25000) அத வச்சி குடும்பம் நடத்த முடியாது ... சாமான் பேச்சை நம்பி comment பண்ண கூடாது அறிவு இருந்த சிந்திக்க பாரு .

  • @kgbsandy3690
    @kgbsandy3690 2 роки тому +10

    Excellent explanation for people who can understand the pain of poverty....
    Greater evil and lighter evil... 👍👍

  • @danishmohan3654
    @danishmohan3654 Місяць тому

    dai bbc jeyaranjan sir urina vanki kudi puthi varum

  • @vijayragavan5189
    @vijayragavan5189 2 роки тому +7

    முட்டாள்தனமான பேச்சு.இவரெல்லாம் பொருளாதார நிபுணர்.

    • @saravanankeyes9482
      @saravanankeyes9482 2 роки тому +2

      Saringa sangi sir😇😇😇😇

    • @kgbsandy3690
      @kgbsandy3690 2 роки тому

      எது முட்டாள் தனம்....
      கோவில்களில் சாமி கும்பிட வருகிற பக்தர்களிடம் தட்டு ஏந்தி பிச்சை எடுப்பதை விடவா இது கேவலம்..

    • @kathir4515
      @kathir4515 2 роки тому +1

      சார் நீங்களா..
      நீங்க பெரிய பொறம்போக்கு மேதையாச்சே..
      வடகம் போடறவன் எல்லாம் பொருளாதார மேதைன்னு சொல்றப்போ இதுல ஒன்னும் தப்பு இல்லை

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Місяць тому

    Economic super Star Jayaranjan
    Sir
    I salute you Sir

  • @saranga.
    @saranga. 2 роки тому +2

    Well done BBC
    Please translate to all official languages
    People must watch bbc

  • @saravanakumar536
    @saravanakumar536 2 роки тому +1

    Union government gives free gas connection, 6000 to farmers per year. Those are not free?. In British India English judges took summer leave, they were not able work in summer. We can agree but by birth indian judges take summer leave with full salary. Other departments work including sweepers. Is it right. Do they have right ,morality to speak about giving free to poor people?

  • @narasingamrockstravelchann7634
    @narasingamrockstravelchann7634 2 роки тому +4

    Great answer salute SIR

  • @govindashyamsundar
    @govindashyamsundar 2 роки тому +1

    Mixy , grinder enna prestige brand kuduyhingga ten years kittta varathukku, cheap tender koduthu sub standard product than kodukurinnga, waste of money, xould have spend on elextricity infrastructure to produce elctricity on our own without buying from pvt players.

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 Рік тому

    இவரு எத்தனை பசிச்சவனுக்கு சோறு போட்டாறு

  • @ramalingamem6843
    @ramalingamem6843 2 роки тому +3

    மிக அருமையான விளக்கம்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +2

    ஆடு நனையுதே என்று
    ஆதிக்க சக்தி அழகிறது.

  • @yuvanathan
    @yuvanathan 2 роки тому +1

    Quality a kudunga, Oozhal panadhinga. Ila na nalathittangal kondu vanga. Nanga 7 rooba kuduthu maavu kadaila arachikarom.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 11 місяців тому

    Theru poruki ellam economista ?

  • @sellapandians2220
    @sellapandians2220 Рік тому

    மீனை கொடுக்காதே. மீனை பிடிக்கக்கற்றுக்கொடு.

  • @paranjothir4340
    @paranjothir4340 2 роки тому +1

    Mixe and Grinders mostly not required for
    North Indian foods. Chapatis subji etc

  • @manivannanc965
    @manivannanc965 2 роки тому +2

    Fine sir, they're copied Ur statement In northern States

  • @farvizn5721
    @farvizn5721 2 роки тому +2

    9:32 Good explanation and understanding about republic.

  • @raghunathraja89
    @raghunathraja89 Рік тому

    Can u please add english subtitles for these please

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому

    BAD System கீழே இருக்கும்
    முதலாளித்துவ நாடுகள்
    ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
    முதலாளித்துவ நாடுகள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому

    💦இலவசம் என்பது நாட்டுக்கு நல்லது💦
    இந்தியா தமிழ்நாடு மாதிரியான நாட்டுல இருக்கிற சமுக அமைப்பில் பொருளாதார அமைப்பில்
    இலவசம் கட்டாயம் தேவை

  • @karthikeyan-vk3hj
    @karthikeyan-vk3hj 2 роки тому +1

    Yes true still we don't have any proper income data it's basic if we are having data

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

  • @DileepKumar-xc2yj
    @DileepKumar-xc2yj 2 роки тому +1

    Freebies are never free especially when given enmass to everyone.No one is aganist freebies for upliftment of the poor and it should be given to only those deserving.
    He talks about the role of SC, well your Govt is running liquor shops and your CM speaks against Hindus how do you justify that..
    No doubt he is well qualified, but his choice of words are very poor and no class

    • @venkipondi62
      @venkipondi62 2 роки тому

      every govt is running liquor shop. so what the fk ru talking about?
      Second BJP has given freebies from laptops to cycles to house to ration.
      Choice of words? H.Raja spoke in a worst crude way on how to satisfy American "Christian" wife of PTR. Full video on youtube is available.
      Class and choice of words= the pot is calling kettle black...

    • @DileepKumar-xc2yj
      @DileepKumar-xc2yj 2 роки тому

      @@venkipondi62do you know how to make a comment without getting personal.. The best you can do is abuse an internet stranger..Keyboard warrior...no point justifying to you

    • @venkipondi62
      @venkipondi62 2 роки тому

      @@DileepKumar-xc2yj i havent said anything about u. I simply said those living in glass house shudnt throw stones which highlighted your hypocrisy. And inferior complex and insecure person will take ot personally. So thats ur problem and deal with it.
      Tell me do you want to watch the BJP H.Rajas video on PTRs wife?
      If u dont want to watch dont talk about class...
      BJP is nothing but full of incompetent, crude, classless liars.

  • @raghunathraja89
    @raghunathraja89 Рік тому

    Can anyone translate the conversation in english

  • @velayudhammadhusoodhanan5190
    @velayudhammadhusoodhanan5190 2 роки тому +2

    முட்டை கொடுத்தால் "இலவசம்".
    கோழி கொடுத்தால் "நலத்திட்டம்".
    மீன் கொடுத்தால் "இலவசம்".
    தூண்டில் கொடுத்தால் "நலத்திட்டம்".

  • @takethe25
    @takethe25 2 роки тому +2

    அனைவருக்கும் எதற்கு இலவசம்

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      BAD System கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்
      ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும்
      முதலாளித்துவ நாடுகள்

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 2 роки тому

      எதுவுமே இலவசம் இல்லை எல்லாம் எங்க வரி பணம் ...அதை திரும்ப மக்களுக்கு செலவு செய்கிறார்கள் ... இந்த திட்டம் அனைத்தையும் இலவசம் என்றால் ... சாலை சுங்க கட்டணம் மாதிரி தான் செயல் படுத்த வேண்டும்... எல்லாவற்றுக்கும் காசு ... இப்படி செய்தால் இது அரசு அல்ல கார்ப்பரேட் கம்பெனி ... அப்புறம் எதற்கு மக்கள் வரி செலுத்த வேண்டும் ... என்னுடைய பணத்தை வரி என்ற பெயரில் வாங்கி கொண்டு . அரசு திருப்பி செய்தால் இலவசமா என்ன கூற்று இது

  • @MB-ll7pj
    @MB-ll7pj 2 роки тому

    Thr freebee grinder,fan etc were procured from SSI in Tamilnadu.IT had generated job opurtunities for technicians and incrased the productivity of the SSIs.The bjp is taxing everything except the mother nursing her baby and from the amount collected by way of tax,it writes off taxes due from the corporates as well as loans taken from public sector banks. The congress built the Nation with Public sector undrtakings but the JP IS SELLING THEM At throw away prices to their chamchas. THE GREATEST MONUMENTAL ACHIEVEMENT OF BJP IS MAKING ITS BLUE EYED A &A AS THE RICHESTMEN IN THE WORLD>IT HAS NO CONCERN FOR AAM ADMI> UNKO ACHCHDIN B&B KE LIYEA BALKI AAM ADMI KO NAHIN

  • @epm-ezhuppudalsathammissio7765
    @epm-ezhuppudalsathammissio7765 2 роки тому +2

    Good speech

  • @syathvik1732
    @syathvik1732 2 роки тому

    தேர்தலின் போது எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் ஆட்சிக்கு வந்த பிறகு நலத் திட்டம் வழங்குங்கள் உண்மையில் மக்கள் வாழ்க்கை மேம்பட்டு இருந்தால் சிந்தித்து மீண்டும் ஆட்சியாளர்களை அமர வைப்பார்கள். இங்கு மக்கள் மேம்பட யாரும் இலவசங்கள் தருவதில்லை தாங்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்பதே குறி

  • @periyasamyp540
    @periyasamyp540 7 місяців тому

    Unfit person for this statement

  • @iamsais
    @iamsais 2 роки тому +5

    Excellent

  • @santhanamk4598
    @santhanamk4598 11 місяців тому

    தெளிவான விளக்கம் ஐயா👌
    தமிழ்நாடு இந்தியாவிளுள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

  • @deenas7440
    @deenas7440 2 роки тому

    Basic amenities Ellam kuduthuta ...periya periya companies ooda mixie grinder TV fan lam ..vikkama pogudhula ...adhu avangalku kashtama irukum la ...adhn pa ......digital India digital India sonanunga ...ipo ena da nah ...online payment ku cash vanga porom nu solranunga ....namba kaila irundhu kasu kudutha ...kaasu matum podhum
    ..ipo online la ..cash + adhuku oru cash ....

  • @saranga.
    @saranga. 2 роки тому +1

    ஜெயரஞ்சன் sir தமிழர்.பிரதிநிதி
    Avenga பaணியில் சூத்திர (?)ரகள்
    பிதா மகன்✓✓✓

  • @Listen_to-me
    @Listen_to-me 2 роки тому

    சார் கவர்மெண்ட் கொடுக்கிற மிக்ஸி கிரைண்டர் வேஸ்ட் தரமற்றதாகவும் நீடித்து உழைக்கக் கூடிய தாகவும் இல்லை எலக்ட்ரானிக் வேஸ்ட்

  • @lsanjay345
    @lsanjay345 4 місяці тому

    Informative video.

  • @govindashyamsundar
    @govindashyamsundar 2 роки тому

    Moreover eppo la yarrum vitullla mavu atrathu ellla, alla rice batter valilla than vangurangga, evven lower middle class people are buying from bayyer shop.

  • @rajalakshmisundaresan7372
    @rajalakshmisundaresan7372 Рік тому

    Neenga enda eppam

  • @sriprofitmaker7147
    @sriprofitmaker7147 2 роки тому

    Would rather spending for TASMAC , let the people buy mixe and grinder with their own money...#Stop freebies

  • @ramvenkat3941
    @ramvenkat3941 2 роки тому +1

    அருமையான பதில்கள்👌

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Eppa nee enna panra da naya.

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 2 роки тому

    Hahaha Super Arumai Arumai Veraleval Maass Speech 👌👌👍👍😁😁😁😁

  • @denisemary5203
    @denisemary5203 2 роки тому +1

    A government should take care of people as long as it is a need.

  • @Ram-sw3pn
    @Ram-sw3pn 2 роки тому

    Developed country Europ USA la kuda free iruku it’s not free we paying tax so getting benefits for my tax.

  • @simonjnt1583
    @simonjnt1583 2 роки тому +1

    அருமையான விளக்கம்.

  • @arunachalamtamilraj49
    @arunachalamtamilraj49 Рік тому

    👍

  • @elangochinnamayandi1585
    @elangochinnamayandi1585 Рік тому

    Great sir.Depth of conversation by jeyaranjan sir.wow ...wow.... Political leaders so far and all party leaders till the date in govt Tamilnadu has done a remarkable contribution in transformating the society with compasionate ground all the way.

  • @mohamedmubarak7442
    @mohamedmubarak7442 2 роки тому

    Freebies,Writeoff only for poor Ambani,Adhanis. not for 🤑 Indian peoples.