எந்த மக்கள் உங்களிடம் வந்து வேதனை தெரிவித்தார்கள். மக்கள் நலன் நாட்டு நலன் கருதி சைபர் குற்றம் தடுக்கவே இந்த நல்ல முடிவு. நீங்களும் ஆளும்கட்சி மாதிரி உருட்ட வேண்டாம்.
அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியில் பணம் போடு அப்பொழுதுதான் இந்த வங்கி கணக்கை முடக்க முடியும் என்று சொல்லுகிறார்கள் அதற்கு எளிய முறையாக அவர்களே ஒரு பாம் கொடுத்து ஈசியாக முடக்கலாம் தூங்குவதற்கு பணம் தேவை வங்கி கணக்கை வேண்டாம் என்று சொல்வதற்கு கூட பணம் வசூலிக்கிறார்கள்
இது தேவையான சரியான நடவடிக்கை தான்........... 👍
டேய் பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் னு சொல்லுங்கடா. எப்ப பார்த்தாலும் பீதிய கிளப்பிவிட்டு
குறைந்தபட்ச வைப்பு தொகை ரத்து செய்து இருக்கலாம்....😂
வங்கி எதுக்கு உனக்கு சும்மா சேவை செய்யனம் 💁♀️💁♀️
Good one 🎉
எந்த மக்கள் உங்களிடம் வந்து வேதனை தெரிவித்தார்கள். மக்கள் நலன் நாட்டு நலன் கருதி சைபர் குற்றம் தடுக்கவே இந்த நல்ல முடிவு. நீங்களும் ஆளும்கட்சி மாதிரி உருட்ட வேண்டாம்.
அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியில் பணம் போடு அப்பொழுதுதான் இந்த வங்கி கணக்கை முடக்க முடியும் என்று சொல்லுகிறார்கள் அதற்கு எளிய முறையாக அவர்களே ஒரு பாம் கொடுத்து ஈசியாக முடக்கலாம் தூங்குவதற்கு பணம் தேவை வங்கி கணக்கை வேண்டாம் என்று சொல்வதற்கு கூட பணம் வசூலிக்கிறார்கள்
Apdi Sola kudathu , govt bank la amount pottal than correct ah transaction kattaa mudiyum ,
One india one Bank 🏦
Family one Account only
One india one Bank only
unga headline engaliku heart attack vanthuduthu.. ipdi ellam topic vaikkatha polimer..
Adhar linked bank account?
Appo yellarudiya bank account close panidunga appa than entha crime nadakathu ponkaya thadupatharku mudiyala
Podu Thagida Thagida😂