மனிதனை போன்ற 1000 ரோபோக்கள்...மனிதனுக்கு நண்பனாகும்..!

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    மருத்துவம் மற்றும் கல்வித்துறையில் ஆயிரம் ரோபோக்களை ஹாங்காங் ரோபோடிக்ஸ் நிறுவனம் திட்டம்
    மனிதன் தன்னை போன்று செயற்கையாக ஒரு உருவத்தை படைத்து அதற்கு கட்டளையிட்டு தனது தேவைகளுக்கு பூர்த்தி செய்து வருகிறான்
    மனிதனால் உருவாக்கப்படும் ரோபோவிற்கு சிரிப்பு, அழுகை, நகைப்பு, கோபம் போன்ற முகபாவனைகளும், குரல்வளமும் கொடுக்கப்படுகிறது
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 271

  • @makvideos719
    @makvideos719 3 роки тому +196

    எவ்வளவு நுன்னரிவு கொடுத்தாலும் இறைவன் படைப்பு போன்று வருமா 😏😏

    • @timepass5427
      @timepass5427 3 роки тому +9

      👌

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 3 роки тому +7

      Kadavul Illai.

    • @playsec9370
      @playsec9370 3 роки тому +2

      😂😂😂

    • @chathreshsankar9947
      @chathreshsankar9947 3 роки тому +7

      Iraivan padacharutu nee paathiya
      Illa avaru unkita vandhu sonara naandhan una padachen Enaku maalai potu kumbudu tu
      Enda inum muta pasangala irukinga 🤭

    • @makvideos719
      @makvideos719 3 роки тому +9

      @@chathreshsankar9947 @Chathresh Sankar adu unga belief bro.... We won't follow idols and it's against Islam... But our belief is all living and non living creatures are made by Allah ( GOD) .... We pray and believe only to Allah (GOD) not to his creations..... Just for information ❤

  • @suriya3210
    @suriya3210 3 роки тому +198

    கொஞ்சம் தமிழ் சீரியல் பார்க்க சொல்லுங்கள் எல்லாத்தையும் தானா கத்துக்கும்

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 роки тому +126

    எதிர்த்துப் பேசாமல் சம்பளம் கேட்காமல் நம்ம சொல்வதெல்லாம் செய்யும் ஒரு ஆள்

    • @jeevak7390
      @jeevak7390 3 роки тому +6

      Vela la seiyathu bro Vera level la vachu seium 😂😂

    • @Manoj-bd9vp
      @Manoj-bd9vp 3 роки тому +1

      Some one : TV podu
      Chitti robo: neenga than podu sonninga

    • @thirruppathi6876
      @thirruppathi6876 3 роки тому +3

      ஒரு நாள் auto programming knowledge
      வந்து நமக்கே ஆப்படிக்க போகும் ஆள்

    • @32bivinprabhu53
      @32bivinprabhu53 3 роки тому

      They need only charge for their energy

    • @rk.innocentboy3770
      @rk.innocentboy3770 3 роки тому

      @@Nemo-kj6jj 🤣🤣🤣

  • @dhinakardhinakar5204
    @dhinakardhinakar5204 3 роки тому +38

    மனித அழிவின் ஆரம்பம்...

  • @MaideenNaina
    @MaideenNaina 3 роки тому +17

    மனிதனால் வளரும் இந்த வளர்ச்சி தேவைதான் ஆனால் இதை காட்டி மனிதனின் வேலையை பறிப்பது சரி அல்ல....

  • @alwin804
    @alwin804 3 роки тому +37

    எங்கள் ரஜினி அவர்கள் நடித்த சுட்டி ரோபோவை மிஞ்சிவிடுமா என்ன 😂😂😂😂😂 .... வந்துபாருய ஒதைக்கு ஒத்த 💪💪

    • @josephallan9364
      @josephallan9364 3 роки тому +1

      😂👌

    • @alwin804
      @alwin804 3 роки тому +1

      @Jegan Kings naan venumune than sonnen bro 😂😂

    • @playsec9370
      @playsec9370 3 роки тому +2

      @Jegan Kings 😂😂😂

  • @jayamohans8012
    @jayamohans8012 3 роки тому +10

    அன்றே சொன்னார் ஷங்கர்!❤️

  • @padmanaban3369
    @padmanaban3369 3 роки тому +23

    மிக பெரிய தவறு செய்துவிட்டான் மனிதன்

  • @kiehore9961
    @kiehore9961 3 роки тому +29

    இதனால் எதிர்காலத்தில் என்னென்ன நல்லது கெட்டது நடக்க போதோ

    • @gbgb6057
      @gbgb6057 3 роки тому +3

      ஒன்னும்.நடக்காது ..ரோபோ repair ஆகும்😂

    • @antalcomety6093
      @antalcomety6093 3 роки тому

      enthiran chiti

  • @singlepasanga7978
    @singlepasanga7978 3 роки тому +19

    அப்போ 90s கிட்ஸ் எல்லோர்க்கும் ஆர்டர் பன்னிற வேன்டியதுதான்டோய்😜😜🙄🙄🙄🙄🙄🤗🤗🤗🤗

  • @anbuk977
    @anbuk977 3 роки тому +2

    இது மனிதகுலத்திற்கு எதிரானது, ஆபத்தை விளைவிக்கும்..

  • @மாத்தியோசி-வ1ள

    90kids : ஏம்மா சோஃபியா நாங்க ஏதாவது சொன்னால் நீ கேப்பியா😔
    சோஃபியா : ஓ! நல்லா அசிங்கமா கேட்பேன் டாட்.

  • @balanrobert3536
    @balanrobert3536 3 роки тому +38

    One day Robots will rule over human..!

    • @shock3382
      @shock3382 3 роки тому +1

      Adhu la vaipuila Kumaru 😂

    • @lionofjudah9725
      @lionofjudah9725 3 роки тому +1

      @@shock3382 கண்டிப்பா வாய்ப்பிருக்கு....

  • @princeofdarknes
    @princeofdarknes 3 роки тому +12

    Terminator starts now welcome 2021.

  • @Rudraiya
    @Rudraiya 3 роки тому +25

    Artificial intelligence is dangerous

    • @jeevak7390
      @jeevak7390 3 роки тому +3

      Yeah currect last year some one ask one question do you kill humans that ropot tell If necessary I'm definitely kill humans

    • @pushparajpraveen5340
      @pushparajpraveen5340 3 роки тому

      @@jeevak7390 endhiran padam 🤣🤣

    • @jeevak7390
      @jeevak7390 3 роки тому

      @@pushparajpraveen5340 no bro last year one interview la entha ropot ye sonnuchu bro

    • @2minutefun820
      @2minutefun820 3 роки тому

      Yes bro

  • @தெரியுமாதெரியாதா

    எல்லாம் இருக்கும் ஆனால் அது மட்டும் இருக்காது 😂

    • @mysterious248
      @mysterious248 3 роки тому +2

      😜😜😜😆😂

    • @msgcreations7394
      @msgcreations7394 3 роки тому +4

      தலைவா நீ வேற லெவல்

    • @jeevak7390
      @jeevak7390 3 роки тому +2

      Yer samy nee un mind voice uh na cache panniten 😜😁😁

    • @gbgb6057
      @gbgb6057 3 роки тому

      🙃😝

    • @priyan2887
      @priyan2887 3 роки тому +1

      😂😂😂😂😂

  • @rajusham3912
    @rajusham3912 3 роки тому

    இப்போதைக்கு நண்பன் பின்னால் நமது எதிரி

  • @sathiyamoorthymohanrajan7348
    @sathiyamoorthymohanrajan7348 3 роки тому

    Appaada 90s kids ku kalayanam agidum jolly...

  • @tamilblasters3983
    @tamilblasters3983 3 роки тому +1

    ரோபோக்கு red chip போட வருகிறார் வேல்ராஜ் 😂😂😂😂😂😂😂😂

  • @kaadhalennaipizhigirathey6235
    @kaadhalennaipizhigirathey6235 3 роки тому

    I really need this 🙏 They r better than human 🙂

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 9 днів тому

    ஏழுப்புதல் நாள் மிகச் சமீபம்.பழைய மனிதர்கள் புதைகுழியிலிருந்து விஞ்ஞானிகள் எழுப்பி விடுவர் விரைவில்.

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள் 😍💐💯🙏

  • @tgarul9151
    @tgarul9151 3 роки тому

    சில மனிதர்ஹாளுடன் பழகுவதற்கு ரோபோகக்காளுடன் பழகலாம்

  • @dhoniaruncmscdhoni2308
    @dhoniaruncmscdhoni2308 3 роки тому

    கல்யாணம் முடிச்சி பிள்ளை பேக்க பாக்கியமும் கொடுங்க ரோம் நல்லா இருக்கும்

  • @sonyloops4275
    @sonyloops4275 3 роки тому +2

    Age of Ultron 😂😂😂

  • @Naveenkumar-gh7xl
    @Naveenkumar-gh7xl 3 роки тому

    How many of u remembered our chitti on seeing this? Oru naal feelings ah kathukren nu soliruku.. nanban aaguma villan aaguma nu aprm theriyum

  • @kalaivani3761
    @kalaivani3761 3 роки тому

    நாளுக்கு நாள் மனிதர்களுக்கு இருக்கும் கொஞ்சம் அன்புக்கூட மறைந்து போகும் என்னத இருந்தாலும் கடவுள் படைப்புக்கு ஈடகும அன்பு என்ற வார்த்தை மறைய போகுது

  • @bornracer6404
    @bornracer6404 3 роки тому +1

    முதல் எதிரி ஒரு காலத்துல மிக நெருங்கிய நண்பனா இருந்தவனாதா இருக்கும்

  • @samidoss8984
    @samidoss8984 3 роки тому +1

    ULTRON IS BACK

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 3 роки тому

    இதை அன்றே கணித்தார் ரஜினி

  • @Nidhuvan007
    @Nidhuvan007 3 роки тому +3

    இதென்ன பிரமாதம் எங்க நாட்ல ஒரு Robo இருக்கு அது அம்பானி அதானி சொல்றதை மட்டும் தான் கேட்பார்.

  • @BekindBHappy
    @BekindBHappy 3 роки тому +15

    நண்பன் மட்டும் இல்ல எதிறியும் கூட....எதுக்கு Robot ?? நமக்கு கை, கால்கள் ஆரோக்கியமாக இருக்கையில்....மனிதன் அன்புடன் செய்யும் செயலை Robot ஆல் செய்ய முடியுமா???

  • @puthiyasinthanai
    @puthiyasinthanai 3 роки тому +5

    அழுகை, கோபம் இத எதுக்குடா ரோபோக்கும் கொடுத்தீங்க... கூடவே கோட்டர் வாங்க பணமும் கொடுத்திருங்க...

  • @mrfackid
    @mrfackid 3 роки тому

    ரோபோக்களை வாங்க நினைக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @rubikashree2551
    @rubikashree2551 3 роки тому +1

    Next terminater movie

  • @SANAND-jw3ml
    @SANAND-jw3ml 3 роки тому +2

    Sofia va thirumanam seiya thudikum velraj😍😍

  • @maniezhilanpm6061
    @maniezhilanpm6061 3 роки тому +1

    இது வளர்ச்சியா... இல்ல தளர்ச்சியா... 🤷‍♂️

  • @raycherry
    @raycherry 3 роки тому +1

    I don't know why indians hate robot..
    Really i like robot..
    This is 5th generation ..
    Indian people ku kuraigal mattume dhan kannu ku therium...
    Then suyama senthika mattanga ... .. ipo kuda parunga inga negatives cmt panravanga ellame [ enthiran movie] pathutu dhn panranga..Adhu jst movie boss
    oru kaalathula camera va pathu bayandhavanga dhana nama

  • @thilagaS1112
    @thilagaS1112 3 роки тому

    ரோபோக்கு வேலை கொடுத்தால், அப்போ மனிதனுக்கு வேலை?????

  • @nivisri6507
    @nivisri6507 3 роки тому

    i need that friend, atleast that will be a true relation....

  • @playersplatform7754
    @playersplatform7754 3 роки тому

    இனி 90s kids ku கல்யாணம்னு ஒன்று நடந்தா அது ரொபோவுடன் தான்

  • @chellapandiii8211
    @chellapandiii8211 3 роки тому +1

    Please to the soldier robot

  • @ksk6409
    @ksk6409 3 роки тому +1

    Jodi for chithi 2.0

  • @arunm3754
    @arunm3754 3 роки тому

    end of World' comming soon 👍 all the best...👍🙏

  • @Bbvicky826
    @Bbvicky826 3 роки тому

    👍👍👍

  • @sunandhajeni3978
    @sunandhajeni3978 3 роки тому +1

    Robot evalo issue pannum movie eh vanthathu..nature kku opposite Namma vela panna..namakku opposite ah nature vela senjurum😂😂😂

  • @pushparajpraveen5340
    @pushparajpraveen5340 3 роки тому +3

    CHITHI VS SOFIA....
    EPDI IRUKKUM 🤣🤣

  • @waytojannah1891
    @waytojannah1891 3 роки тому

    Vinnai yeattum alavirku saathanai padaithu enna piroyajanjm manithan mannai kaaka maranthu vittan mannai pathukathalthaan vinnai thoda mudiyum

  • @kamalk3352
    @kamalk3352 3 роки тому +3

    Manusannai machine akuranga
    Machina ah manishannakuranga
    Comali padathulla sollura mari

  • @sanjays8671
    @sanjays8671 3 роки тому

    Apdiye andha doreamon device lam nejathula kandupinga pa 😅😁

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 3 роки тому

    Ji ropot ok ji working & helpink used only ok

  • @gnanarajsatheesh9670
    @gnanarajsatheesh9670 3 роки тому +1

    Enthiran ha🤣🤣

  • @balkianck
    @balkianck 3 роки тому

    I think next generation will be skynet.......😓

  • @yakonoko4932
    @yakonoko4932 3 роки тому

    Future la ellorkum intha robots aapu vaikka poguthu..

  • @jessienancyjessienancy3348
    @jessienancyjessienancy3348 3 роки тому

    Epadiku...
    Pen Robo Sofya ah vai oru thalaiyaga kadhalikkum kilukiluppu mannan,
    evan kadhal kannan ...
    kaama kannan ,kaandharva kannanazhagan,
    kaandha kannazhagan...Aalinaal Aanazhagan Aalinaal Azhagu Raj ungal Raj velraj....
    Pengalin manadhai kollaiyita edhaya thirudan...
    Kaadhal mannan
    ungal polimer Velraaj😇😇😇😇😋😋😝😋😍😍😍😎😎😎😎😎💑💘💝💞👫

  • @shasha-gc1cn
    @shasha-gc1cn 3 роки тому

    Appa manitharkku manithar nanbana irukka mudiyatha

  • @thamaraikannan790
    @thamaraikannan790 3 роки тому

    Terminator movie tha remember aaguthu.. pathu da.. velikaga robo creation poi, namala veliku yadukura nelamai vara vachuda thinga da..

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 роки тому

    சோபியா weds 90'S kids 💓

    • @gopalpattu5027
      @gopalpattu5027 3 роки тому

      Yanna edhu cchiiiiiiiii yanaku onnum sari pattu varala

  • @sudhakaransudhakaran4397
    @sudhakaransudhakaran4397 3 роки тому

    Engaa 2018 batch ku laptop tharala vetri nadai padum thamizhagame ad vera

  • @lovehunter105
    @lovehunter105 3 роки тому

    எல்லாம் தெரியும் ஆனா இந்த செய்தியை வேல்ராஜ் வாசித்து இருந்தா நல்லா இருக்கும்

  • @ARACON_DATA_0605
    @ARACON_DATA_0605 3 роки тому +1

    Terminator in real life😱Skynet on the way!!!!!!!!!!!!

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +1

    Japankarangalukku nalla use aagum!!

  • @rajrj8435
    @rajrj8435 3 роки тому +1

    Terminator movie than niyabagam varuthu Sofia pakrapolam 😅.. futurela irundhu vandhen sona oruthan vera futeurela robos than humansa adimaya aatchi panuthu vera sonan 😆.. ena aaga potho 😂😂😂

  • @chithrabaskaran951
    @chithrabaskaran951 3 роки тому

    Jesus coming soon enny Kalama chelathu

  • @Rajesh-c8x
    @Rajesh-c8x 3 роки тому

    Terminator movie laa varaa maathiri aagamaa irundhaa sari

  • @yukthasam4935
    @yukthasam4935 3 роки тому

    Adutha 50 year apram...manithan endru oru uyirinam erunthathu endru...muyusiamla papangala....😯😯😯

  • @vrsivabsc3228
    @vrsivabsc3228 3 роки тому

    எனக்கு பெண் ரோபோதான் வேனும் 😂

  • @chitraramar502
    @chitraramar502 3 роки тому

    Azhaga irukanga.. Original ponnunga mari

  • @krishnavenidharama1975
    @krishnavenidharama1975 3 роки тому

    Enum enalam pana porangaloo .... Endhiran mari edhum aagama erundha seri....

  • @kplovebeats2500
    @kplovebeats2500 3 роки тому +1

    Ulagam theadi Alivai Nokki poikondirukkiradhu .......makkale seekiram Alivu nichayam

  • @thaniorumanithaninmaatram3079
    @thaniorumanithaninmaatram3079 3 роки тому

    Technology development sollitu natural kazhikerom.... Mutal makal eppo technology makkala azhikuthu... Ethanala family members koda nanba eruka mudiyathu nu poriyatha makal thani oru manithanin maatrame samuthayathin MAATRAM

  • @nithya.mmathavan3703
    @nithya.mmathavan3703 3 роки тому

    Manithanoda manasa uyir uilla manithanala purinthu koilla mudiyala unairvu, uyir illatha roba apdi purinthu koilla mudiyathu sathiyama agathu apdi ana kadavluku nigairaga mudiyathu

  • @sujanesh8890
    @sujanesh8890 3 роки тому +1

    Ambala robot uruvakunga athuku chitti nu peru kudunga

  • @thanigaiveluchithra6294
    @thanigaiveluchithra6294 3 роки тому

    தாய் மடியில் தலைவைத்தால் துன்பம் மறக்கும் அற்புதத்தை இது தருமா ?மனைவியின் துணை பலத்தை இது தருமா ?நம்மை சோம்பேறி ஆக்கும் இவ்வியந்திரம் எதற்கு?

  • @dreamvibs1324
    @dreamvibs1324 3 роки тому

    மனிதனை விட சிரந்தது

  • @Saravanasksp
    @Saravanasksp 3 роки тому

    90s kids kalyanam pannumanu ketu solluya😀
    Enakku vera vali theriyala aatha😀

  • @mr.k2631
    @mr.k2631 3 роки тому

    ஆனா Dr. போராவுக்கு தெரிஞ்சா இதுக்கு ரெட் சிப் குடுதுருவாரு

  • @mertman9625
    @mertman9625 3 роки тому

    Any time best Boston Dynamic Robots

  • @Lifeformustang3959
    @Lifeformustang3959 3 роки тому

    Any body see " I Robot " movie??😱🤔

  • @manigandan7475
    @manigandan7475 3 роки тому

    Namma nattulla Government job Ella podunga ullal nadakama erkum

  • @a.m.karthick629
    @a.m.karthick629 3 роки тому

    We need Robot for news gathering and reporting atleast it will tell the correct news without supporting any political party!!

  • @arockianayagam5325
    @arockianayagam5325 3 роки тому

    Namma chiti Robo pola ondraii seingada thamil nadu la

  • @dividd7543
    @dividd7543 3 роки тому +1

    இனிமே பொண்ணு கிடைக்காத பசங்கல்லாம் இப்டி ஒரு பொம்பள ரோபோ செஞ்சு வச்சுக்கோங்க...... 😂😂😂அப்டியாவது கொஞ்ச நாள் வாழ்க்கைய ஓட்டலாம்.....😍

  • @h.mohamedfirdous8174
    @h.mohamedfirdous8174 3 роки тому

    I WANT THIS ROBOT.

  • @sampathkumar7439
    @sampathkumar7439 3 роки тому

    Nammalam Aliya porom athukutha intha robo 😭

  • @pavithrapavi8551
    @pavithrapavi8551 3 роки тому

    Idhu nam erhirkalathai azhikum

  • @ManojKumar-iy7dg
    @ManojKumar-iy7dg 3 роки тому +1

    அடுத்த 3.0வா

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 7 місяців тому

    Robert very very dangerous human life Gali

  • @thoulathrahman8698
    @thoulathrahman8698 3 роки тому

    பிள்ளை பெற்றுகொடுக்குமா

  • @madhousenetwork
    @madhousenetwork 3 роки тому

    Aama manidhargal romba kammiya irukkanga... Nanbargal adhula kedaikkama nanbanaga oru robot vechukkanumaam

  • @abieditabi8933
    @abieditabi8933 3 роки тому

    First of all. ஆல் துளை கிணற்றில் விழுந்த பையன காப்பாத்துற இயந்திரம்
    கண்டு pudinga da...

  • @mukhulkandasamy2483
    @mukhulkandasamy2483 3 роки тому

    Manidhanuku alivu arambithuvittadhu.....

  • @lollutime5732
    @lollutime5732 3 роки тому +1

    வாமா சோபியா நீ தாம்மா இந்த நாட்டுக்கு ரொம்ப முக்கியம்🤷.....

  • @parthibanchellamuthu3724
    @parthibanchellamuthu3724 3 роки тому

    எந்திரன் படத்தில் வந்த மாதிரி நம்பளை அடிமை படுத்தாமா இருந்தா சரிதான்

  • @harikarang8181
    @harikarang8181 3 роки тому

    Idanala pala peruku velai illama poga vaipu irukku

  • @sakthivelvijayakumar7137
    @sakthivelvijayakumar7137 3 роки тому

    இன்னும் என்னென்ன வருமோ தெரியலையே...🥺🥺🥺🥺🥺🥺🙄🙄🙄🙄

  • @nissinissi8402
    @nissinissi8402 3 роки тому

    ethu yniavay kolaisaithedum rombovay danger....vandam da......vetedu....makkal valaillamya erukanga please ......dont aporvel govermant....thanku ..

  • @user-xq4tt2yw9x
    @user-xq4tt2yw9x 3 роки тому

    Version. 2:0. Up date

  • @s.vanathuraja259
    @s.vanathuraja259 3 роки тому

    Ethu enna panna pogutho

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 3 роки тому

    Nostradamus sonna immortal ruler இது தான் போல ...