Це відео не доступне.
Перепрошуємо.

உங்கள் தர்மகர்மாதிபதி யோகம் எப்போது முழு பலன் தரும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2022
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505, +91 7867950505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

КОМЕНТАРІ • 159

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Рік тому +8

    சார், கடைசியா நம்ம லக்னத்த தொட்டீங்க. ஆனா, எனக்குதான் தர்மகர்மாதிபதி வேலைக்கு ஆகல. 5ம் வீட்டில் ஒட்காந்துருக்காங்க. இதுக்கு பேரு திருநங்கை தர்மகர்மாதிபதின்னு என்னை தேத்திகிட்டேன். 🙏💐🙏

  • @tamiltoxin257
    @tamiltoxin257 9 місяців тому +1

    வணக்கம் குருஜி...விருச்சிக லக்னம் விருச்சிக ராசி லக்னத்தில் சந்திரன், சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன், துலாம்மில் செவ்வாய். தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதா

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc Рік тому +5

    Guruji கனவு பலன்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க 🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому

    வணக்கம் குருஜி. என்றும் கானொலி சேவை தொடரட்டும். குருவே. 🙏

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏🏽👍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Miga, arumaiyana, vilakkam thankyou sir 🙏✨

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Рік тому +1

    Suriya chandiran buthan serkai video podunga Guruji 😑😑 last one month ahhh kekara 🥲 eppo poduvinga comment please

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +1

    அருமை அருமை குருவே. நன்றி குருவே. 👏💯✅💐🙏👌👍

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Рік тому

    அய்யா,வணக்கம்.நல்ல விளக்கமான,தெளிவான பதிவு நன்றி.

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Рік тому +1

    அருமையான பதிவு 🔥👍🙏

  • @hitlargaming9196
    @hitlargaming9196 Рік тому +1

    வணக்கம் ஐயா .எனக்கு ரிஷப ராசியில் விருச்சிக லக்கினத்தில் சூரியன் அமர்ந்திருக்கிறார் ஏழாம் இடத்தில் சந்திரன் அமர்ந்து இருக்கிறார் பத்தாம் வீட்டில் செவ்வாய் குரு ராகு மூவரும் அமர்ந்திருக்கிறார்கள் எனக்கு எத்தனை சதவீதம் தர்ம கர்மாதிபதி யோகம் வேலை செய்யும். நன்றி ஐயா.

  • @sribhagavanuvacha1466
    @sribhagavanuvacha1466 12 днів тому

    mithunathil guru oda natchthirathil sevvai , sevvai oda natchathirathil guru .... meena lagnam ...tharma karmathibathi ...

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +1

    Very good and useful information.. thanks sir 🙏

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Рік тому

    🙏🙏👌👌அருமை சார் விளையாட்டு துறையில் சாதிப்பவர்களின் சாதகம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு பதிவு தாருங்கள் சாா்

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 6 місяців тому

    Sir
    Makara lagnam.
    Budhan sukiran and Suriyan in 9th Place,kanni .
    Shani in Kumbam (vakram) 2nd place.
    Sukkira thisai from Dec 2025.Will it be good sir?

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 Рік тому

    Simma lagnam 9 &10th house Sevvai & sukran in Makaram. &rasi kumbam and 9th &10 th house sukran &sevvai in 12 th house.Since for lagnam & rasi they both are hidden place will darma karmathipathi yogam will give good result. Name & fame chances are there for being tarnished?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    இந்த நாள் இனிய நாள் காரணம் இன்று உங்கள் பதிவு வந்ததால்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Nantri sir 🙏, thanusu laknam sooriyan puthan inaivu,kanniyil and puthan uthiram saaram, sooriyan hashtham saaram vangirukaru, Ranjani shanmugam.

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 Рік тому

    Kanni lagnam Venus in avittam makram and mercury in avittam kumbam (within 5 deg close). Is this some dharmakarmathi yoga ?

  • @hinduathama1354
    @hinduathama1354 Рік тому

    Meena lagam.sukiran in simmam suriyan in simmam with budhan guru in thulam how is result

  • @balamuruganm2045
    @balamuruganm2045 Рік тому

    Sir🙏! Kadaga lagnam, (vargottam) Guru Rohini nakashtrathil kuda Sani (vakram) and Sevvai Hasta nakashtrathil , Guru 5aam parvaiya parkirar. Intha yogam velai seiyuma?

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Рік тому

    புகழ்பெற வாழ்த்துக்கள்

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 Рік тому

    Virchiga lagnam , 4 planets in makram. Sun (Thiruvonam) and moon (avittam). mercury (avittam) is also close to moon and Ketu more than 20 deg away from all the three

    • @gmani03chem
      @gmani03chem Рік тому

      Nice..but mercury conjunctions is not good

  • @tatianarhea
    @tatianarhea Рік тому

    Vanakkam guruji 🙏
    Kanni lagnam..9,10m adhibadhi sevai udan inainthu 12il maraivu..
    Enna palan guruji?pls reply me

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 7 місяців тому

    வணக்கம் அண்ணே 😊🙏🙏🙏திருநெல்வேலியிலிருந்து

  • @vileshavishnavinagaraju5004
    @vileshavishnavinagaraju5004 9 місяців тому

    Yenekku meena lagnam. Guruvum sevvaaiyum 12-il irukkiraargal. Dharma karpathi yogam + Guru mangala yogam. Aanal 12-il iruppethaal waste yendru yeduthu kolvathaa? Lagnathipathiye 12-il maraigiraar vere

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    🙏🙏🍀 Simha lagnam pathil Sawai mirugasirisham natchathiram chukran thiruvona natchathiram yogam unda sir

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 Рік тому +1

    Powerfull jothidar neenghale Begin la oru mantra solli start pannuringha ,apa andha mantra romba powerfulla ah irukkum nu nenaikuren so sollungha sir ..... Om saranaagadha thenaartha parithrama paraayane sarva saasthi hari devi naarayani namosthuthi ....
    Idhan porul ,villakkam ,yendha deivatthirkku solluringha ....
    Anbargalum nanmai adaiya vendi ketkiren .......

  • @srisaithottakalai6584
    @srisaithottakalai6584 Рік тому

    Guru ji 5 am veetuli kethu sani suriyan sukiran ore idathili ullanar ithu sarpa dosham ah enna nu solunga please please please ennaoda rasi viruchiga rasi anusaham natchathiram solunga

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому

    நன்றி குருஜி🙏

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Рік тому

    அன்பு வணக்கம் ஐயா துலாம் லக்னம் 9ஆம் அதிபதி சந்திரன் சதயம் 3ஆம் பாதம்,10ஆம் அதிபதி புதன் 11இல் சிம்மத்தில் மகம் 1பாதத்தில் இருக்கும் போது இந்த யோகம் வேலை செய்யுமா ஐயா.. இதில் லக்னாதிபதி 12இல் நீசம்

  • @rdn3704
    @rdn3704 Рік тому +1

    Thank you for this video Sir. Very well explained, however just a clarification though, are these seen from Rasi signs or Lagna signs ? Hope you can clarify please. Thanks & God Bless You.

  • @naveendss9934
    @naveendss9934 Рік тому +1

    Hi sir,
    Mithuna lagnam.
    9 aam athipathi Sani aatchi.. Guru vin natchathiram. (10 aam athipathi yin natchathiram)
    10 aam athipathi Guru 6il amarnthu sontha veetai parkirar.
    Itha vithi enaku porunthuma.?
    . Adutha varum guru desai yil ithu activate aguma sir.?
    Please reply sir. Thanks in advance🙏🙏🙏

  • @prabhacathy
    @prabhacathy Рік тому

    Parivarthanai Petra dharmakarmathipathi yogam details please .Thulam lagnam 9th house moon and 10th house Mercury in its Ayilyam star. Puthan dasa start in 2 years. Puthan dasa eppadi irukkum, Venus , sun and Mercury in 10th house

    • @prabhacathy
      @prabhacathy Рік тому

      Guruji, awaiting your reply . Please reply. Thank u

  • @rameshmurugesan2425
    @rameshmurugesan2425 Рік тому

    Sir boy : Kanni rasi Dhanusu Lagnam
    Girl : magaram rasi rishaba lagnam
    Rasi matching
    Lagnam as per your requirement 6 and 8 combination not matching. 😭
    Ena pandrathu sir .

  • @shineshine3984
    @shineshine3984 Рік тому

    குருஜி மிதுனம் லக்னம் கன்னி ராசி பத்தி வீடியோ போடுங்க

  • @sankarkumar4251
    @sankarkumar4251 Рік тому

    காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @ganesanp3069
    @ganesanp3069 Рік тому

    பரிவர்த்தனை கிரகத்துடன் கேது சேர்ந்தால் பலன் எவ்வாறு கனிப்பது ஐயா?

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @nivedhak3248
    @nivedhak3248 Рік тому

    Mesha laknam, reshabham house la sani, guru erukarathu intha yogam unda sir.

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 Рік тому

    Kanya lagnam bhudan and shukran in 5th house. How about this sir?

  • @preethivt5673
    @preethivt5673 Рік тому

    Sir simma lagnam moola natchatram. 9 il sevvai (29) degree, sukran (8) degree( sevvai-karthigai natchatram ) (sukran-ashwini natchtram) epdi sir palan?

  • @sakthipriya9336
    @sakthipriya9336 Рік тому

    Sir 1 doubt. Kadaga lagnam guru adipathi for 6th and 9th place. If in jadagam guru in 10th place and sevvai in 6th place will this dharmakarmadi pathi yoga work or not.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 4 місяці тому

    தனுசு லக்னம் 10 மிடத்தில் புதன் உத்திரம் சூரியன் அஸ்தம் 2 ல் புஷ்கரநவாம்சம் தருமகருமாதி பதி யோகம் குரு 4 ல் மீனத்தில் வக்கிரம் பார்வை யில் லக்னாதிபதி உத்திரட்டாதி 2ல் புஷ்கரநவாம்சம் இது முதல் தர தருமகருமாதிபதி யோகம் ஆகுமா? இவர்கள் உடன் சுக்கிரன் உத்திரம் 4 ல் புஷ்கரநவாம்சம் பெற்று நீசபங்க ராஜ யோகத்தில் உள்ளார். சுக்கிரன் இணைவால் தருமகருமாதி பதி யோகம் பங்கம் ஆகுமா? ஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @bharathikannan8087
    @bharathikannan8087 3 місяці тому

    ஐயா எனக்கு லக்கினம் கன்னி அதில் சுக்கிரன் 2இல் புதன் மற்றும் சூரியன் 9 ,10 அதிபதி புதன் சுக்கிரன் அப்போ பரிவதனை மூலம் யோகம் வருமா

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Рік тому

    Sir mesalaknam katakathil guru poosam star ⭐ 1patham Sani simmathil 9kkutaya guru 10kkutaya sani star ⭐ erunthal yogama sir

  • @nazeerabegum3562
    @nazeerabegum3562 Рік тому

    Sir, why are you not giving any videos regarding three planets conjuction?

  • @vickychannel2120
    @vickychannel2120 Рік тому

    sir naan thanusulaknamsurian puthanlaknathilok

  • @whatismynamehere
    @whatismynamehere Рік тому

    thanks a lot sir

  • @tag5926
    @tag5926 Рік тому

    ஐயா மேஷ லக்னம் மீனத்தில் சுக்கிரன்+ புதன் ரிஷபத்தில் குரு+சனி பரிவர்த்தனை அடைந்துள்ளனர் இப்போது தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதா 🙏🙏🙏🙏

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Рік тому

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் விசாகம் 4ம் பாதத்தில் சூரியன் குரு இது தர்மகர்மாதிபதி யோகமா? எத்தனையாவது நிலை?நன்றி 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir 🙏🙏

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Kanni langnam example sollunga

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Thank yousir🙏🙏✨✨🌹

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 Рік тому

    Sir for Makara lagnam if the 9th and 10th lord budhan and Sukran in eleventh house and budhan in Kettai and sukran in anusham . Will this give a full dharmakarmathipathi Yogam

  • @kongutraders4387
    @kongutraders4387 Рік тому

    Good Very good ji
    How much frees ji personal jathagam to see

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Good sir.40 age.அப்புறம் இராசிக்கு பார்க்கனும் மா Sir.or.லக்னத்திற்கும் பார்க்கனுமா Sir இராசிக்கும் லக்னத்திற்கும் இரண்டுக்கு மே தர்மகர்மா திபதி யோகம் இருந்தால் fina Sir எதிர்பார்த்து காத்திருந்தேன் இந்த பதிவிற்காக Good Sir

  • @KBvlogs56
    @KBvlogs56 Рік тому

    குருஜி, கன்னி லக்னம் - 9ம் அதிபதி - சுக்கிரன் ஆட்சி - 10 ல் அமாவாசை சந்திரன் - 11ல் சூரியன் செவ்வாய் புதன் - இந்த யோகம் வேலை செய்யுமா? மிதுன ராசி கன்னி லக்னம்

  • @sakthivelgowtham9440
    @sakthivelgowtham9440 Рік тому

    Sir, Dhanush lagnam, 9th lord sun and 10th lord budhan both are in 10th house......will this yoga work???

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Рік тому

    10 இல் சனி வக்கிர ரிஷப லக்ன. பலன் எப்படி குரு

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Рік тому

    Master risaba laknam laknathipathi sukran chevvai natchathiram chevvai udan sani kuda thiruvaathirai natchathiram second place la munu perum enaku evalavu presentege vela seiyum

  • @annapooranis1300
    @annapooranis1300 Рік тому

    Ayya. Vanakam. Kadaga laknam guruvum sevaiyum 12th house mithunm la irupathu % velai seiyum ayya.

  • @mramya8215
    @mramya8215 Рік тому

    Sir apo viruchaga lagnam . Thulam la sun ( neechabangam ) &moon ( Swathi) . Irukanga . What is the % of yogam works

  • @kavilakshana3487
    @kavilakshana3487 Рік тому

    Nineth house lod and tenth house lod raaghu சாரத்தில் இருந்தால், என்ன பலன் sir

  • @manic6327
    @manic6327 Рік тому

    வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா. நான் விருச்சகலக்னம் மிதுனம் ராசி 8ல் சூரியன் சந்திரன் புனர்பூசம் நட்சத்திரல் உள்ளது.2ல் குரு பூராடம் நட்சத்திரல் உள்ளது.7ல் செவ்வாய் மிருகசீரிடம் சுக்கிரன் ரோகினி நட்சத்திரத்தில் உள்ளது.எனக்கு இந்த யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும் என்று சொல்லுங்கள் ஐயா.

  • @sureshaynal8615
    @sureshaynal8615 Рік тому

    Gud morning bro,nice n superb explanation,in future upcoming videos pls start from either kanni rasi r kanni lagnam,bcas u r always starts from masham rasi r simmam ,hope you will,lots of love from Suresh kochi

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @farmerplus5529
    @farmerplus5529 Рік тому

    சார் நான் மகர லக்கனம் கன்னி ராசி, ஐந்தில் புதன் ஆறில் சுக்கிரன், எனக்கு 25 வயது ஆகிறது ராகு திசை எப்போது இந்த யோகம் ஏற்படும்.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc Рік тому

    Good morning 💖 guruji

  • @selvirk4931
    @selvirk4931 Рік тому

    My daughter Hastha nakshatra kanni rasi Monday morning 8_57 now she completed BE can she gets government job

  • @selvarajt2003
    @selvarajt2003 Рік тому

    9&10 அதிபதி இருவரும் வக்ரம் பெற்று இணைந்து 9 ம் வீட்டீல் இருந்தால் தர்மகர்மாபதி யோகம் எப்படி இருக்கும். யோகம் எப்பொழுது வேலை செய்யும்

  • @aahaan252
    @aahaan252 Рік тому

    En jathagathil guru mattrum shani 9,10kku udaya iruvarume rahuvin natchathirathil ullanar. Ithil lagnathipathi sevvaiyum rahuvin natchathirathil ullar. Rahi guruvin natchathirathil ullar. Ethavathu konjam dharmakarma unda? 😅

  • @sunderraj1683
    @sunderraj1683 Рік тому

    Guru ji 9 அதிபதி சனி 7 இல் உச்சம் பெற்று 10 ஆம் அதிபதி குரு 4 இல் உச்சம் சனி பகவான் 10 ஆம் பார்வை ஆக பார்த்தால் இந்த yokam எப்படி இருக்கும் குரு ஜி‌

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga sir 🙏

  • @was33m68
    @was33m68 Рік тому

    வணக்கம் குருஜி 🙏
    கடக லக்னத்திற்கு 9 இல் செவ்வாயும் 12 இல் குருவும் அமர்ந்து குரு வீட்டில் அமர்ந்த செவ்வாய் குருவை பார்கிறது. இரண்டுமே தனுசில் அமர்ந்த லங்னாதிபதி சந்திரனின் கேந்திரத்தில் உள்ளது இது எத்தனை சதவிகிதம் பலன் தரும் ?

  • @sasirohith8081
    @sasirohith8081 Рік тому

    Top

  • @rangaiyanrangaiyan8881
    @rangaiyanrangaiyan8881 Рік тому

    கன்னியா லக்கனம்,லக்கனத்தில் செவ்வாய்,சனி 3ல் புதன்,சுக்கிரன், 4ல் சூரியன்,6ல் ராகு, 7ல் குரு,சந்திரன், 12ல் கேது. DOB 03.01.1952 ராகு திசை தொடங்கி சுமார் ஒரு மாதம் ஆகிறது. எனக்கு ராகு திசை,தர்மகர்மாபதி யோகம் மற்றும் மாரகம் எப்படி?

  • @abiramivadivel4391
    @abiramivadivel4391 Рік тому

    Sir ivungalam 6,8 il irundhal epdi dha avungala activate panradhu! Yogam waste aagudhula..please tell solution 😅

  • @nandhakumarsekar3569
    @nandhakumarsekar3569 Рік тому

    வணக்கம் ஐய்யா நான் தனுஷ் லக்கனம் எனக்கு கன்னியில் புதன் சூரியன் செவ்வாய் சேர்க்கை

  • @msenthilkumar5397
    @msenthilkumar5397 Рік тому

    Sir vanakam Senthil kumar 8/01/1988

  • @princen4902
    @princen4902 Рік тому

    வணக்கம் guru Ji சிம்ம லக்னம் பத்தாம் இடமான ரிஷபத்தில் சூரியன் புதன் திருகணிதபடி இணைவு புதஆதித்யா யோகமா

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி எனது மகன் கும்ப லக்னம் எட்டாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனை நிலையம் உள்ளனர் குரு சுக்கிரன் சூரியன் ஒன்பதாம் இடத்தில் உள்ளனர் இப்பொழுது இவருக்கு செவ்வாய் தோஷம் இருக்குமா 😭😭😭

  • @aadaleesan
    @aadaleesan Рік тому

    இராசிக்கு 9 &10 அதிபதிகள் இணைந்து இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகம் தருமா ஐயா?

  • @gmani03chem
    @gmani03chem Рік тому

    U forgot that both planet exchange their house also

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    தனுசு லக்னம், லக்னாதிபதி குரு நீச்சம் மற்றும் வக்கிரம் அதோடு மீனத்தில் உள்ள சனியோடு பரிவர்த்தனை. ராசி அதிபதி சூரியன் கன்னியில் ஹஸ்தத்தில், புதன் உத்திர நட்சத்திரத்தில் பரிவர்த்தனையில். குருவின் 9வது பார்வையில் சூரியன். இது எந்த அளவு தர்மகர்மாதிபதி யோகம் குருஜி 🙏🙏

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    👌👌👌💐💐💐💐

  • @thegazhsworld7331
    @thegazhsworld7331 Рік тому

    9,10 ku adhipadhigal 2aam veetil inaindhal palan ji

  • @palaniappangovindhan4170
    @palaniappangovindhan4170 Рік тому

    மகர லக்னம் கன்னி என்னும் 9இல் புதன் 2degree இல் இருக்க சுக்கிரன் 8 degree இல் இருக்க சூரியன் 17 degree இல் இருக்கிறது இதில் இந்த யோகம் கணக்கில் வருமா குருஜி... சந்திரன் மீனத்தில் இருந்து 2 degree இல் இருந்து பார்க்கிறார்

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 Рік тому

    திரிகோணத்தில் அமையும் போது எவ்வாறு செயல் படும் என்று சொல்லவில்லையே சார்.

  • @jacksparrow842
    @jacksparrow842 9 місяців тому

    Magaram pathi solavae ilaiyae nga

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    🙏🙏

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Рік тому

    Sir வணக்கம். புதனுக்கு 10 ல் சூரியன் இருந்தால். தனுசு லக்னம்.

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 11 місяців тому

    🎉🎉🎉

  • @kalaiyarasansan1535
    @kalaiyarasansan1535 Рік тому

    🙏🙏🙏

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 Рік тому

    💐🙏

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому

    🙏🙏🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Рік тому

    🙏🙏🙏🙏🙏