Це відео не доступне.
Перепрошуємо.

கோடீஸ்வர வாழ்வும் தர்மகர்மாதிபதி யோகமும்...

Поділитися
Вставка
  • Опубліковано 20 лип 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 203

  • @karthikeyan6152
    @karthikeyan6152 2 роки тому +6

    நீங்கள் ஒரு ஜோதிட கலைமாமணி 🏆🏆🏆

  • @sarochandraseker7053
    @sarochandraseker7053 2 роки тому +12

    ஒவ்வொரு பதிவும் வைரங்கள் அண்ணா

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 4 місяці тому +1

    அற்புதமான அருமையான விளக்கம்!.. மிக்க நன்றி ஐயா!...

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 2 роки тому +3

    தெளிவு, தெளிவு, தெளிவான ஜோதிட சக்ரவர்த்தி தாங்கள் 🙏🙏 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ஐயா 💐வாழ்க வளமுடன்🙋💐🙏🙏

  • @karthikeyankr9449
    @karthikeyankr9449 2 роки тому +2

    வணக்கம் ஜி தாங்கள் கருத்துக்களில் குறை கண்டுபிடிக்க முடியவில்லை தங்கள் வீடியோ கருத்துக்கள் எத்தனை காலம் ஆனாலும் திகட்டாமல் தேனைப் போல்இருக்கிறது நான் ஒரு நாள் கூட தவற விடுவதில்லை தங்கள் வீடியோ பதிவினை என்றென்றும் அன்புடன் மணப்பாறை கார்த்திகேயன்

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 роки тому +1

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி குரு🙏

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 2 роки тому +3

    I have this conjunction in lagna , Scorpio ascendent and Scorpio zodiac sign sun and moon in my lagna , lagnalord Mars retrograde in 7th house tarus , we are in middle class family let's wait and see this conjunction s effect , thanks for your clear explanation , I am happy to have this conjunction .

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 місяці тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @sureshs.r861
    @sureshs.r861 2 роки тому +1

    நல்ல தெளிவான விளக்கம் ஐயா ❤️
    தங்களது வார்த்தைகள் கோவில் மணி ஓசை போன்று மிக சிறப்பு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
    மிக்க நன்றிகள் குருஜி 🙏🏼❤️

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 роки тому

    50% தான் கிடைச்சது. அதுவே போதும் சார். நன்றி சார்..🙏💐 நண்பர்களின் இணைவு என்பதும் மகிழ்ச்சியே…

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Thangal solvathai kerkkum pothey kodisvara yogam amainthathu pol thondrukirathu... Nandri sir... 🙏.. 🙏...🙏..

  • @muthuramank5797
    @muthuramank5797 2 роки тому

    Extremely proud about your definition, but how we are going to save in our memories......

  • @keerthyrs73
    @keerthyrs73 Рік тому +1

    I have dharmakarmathipathi Yogam Dhanush lagnam 9th athipathi Suriyan and 10th athipathi ucha budhan both conjuncted in 10th place😊 also sukran conjuncted

  • @baskard5260
    @baskard5260 Рік тому

    மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому

    சிறப்பு குருஜி 🙏🙏🙏

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk 2 роки тому

    அருமையான பதிவு...
    நன்றி ஐயா..

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 роки тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @hemapremkumars721
    @hemapremkumars721 2 роки тому

    Arumaiyana pathivu 🙏

  • @radhikap763
    @radhikap763 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jsragulragulbrock7504
    @jsragulragulbrock7504 2 місяці тому

    Annamalai ji ku intha yogam iruku kanni lakkinam 9 kuriya sukkiran 9 il aatchi petru budhanudan inainthullathu

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +1

    Very good info 🙏

  • @savithadrawingandcraft7970
    @savithadrawingandcraft7970 2 роки тому

    Super explanation and speech excellent 👍🏻🙏🏻

  • @ganesanp3069
    @ganesanp3069 2 роки тому

    மாலை வணக்கம் குருவே🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very, good happy, explanation, thankyou sir 🙏✨

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @kumaravelkp8308
    @kumaravelkp8308 2 роки тому

    Masha lakanam ,7 ill guru,/11 ill Sani aapadi irrukum guruji

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 2 роки тому

    வணக்கம் குருஜி🙏🙏

  • @charanya6266
    @charanya6266 2 роки тому

    அருமை 🙏🙏🙏

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 2 роки тому +1

    அய்யா லாட்டரி Yegam யாருக்கு ஒரு video போடுங்க அய்யா வணக்கம்

  • @karunakarannatesan1737
    @karunakarannatesan1737 2 роки тому

    Nandri sir

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 2 роки тому

    Malai vanakkam ayya from Malaysia

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    Good Evening Gurujii 🙏

  • @DH1N1
    @DH1N1 2 роки тому

    வாடகை வருமானம், வாடகை வருவாய் கிரக நிலைகள் பற்றி விளக்கவும்..

  • @tonishwaran5502
    @tonishwaran5502 9 місяців тому

    Aiyya appo simma rasi ku guru sani serndhu irudha epdi aiyya palan edukanum

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 роки тому +1

    ஐயா தனுசு லக்னம் 9ஆம் அதிபதி சூரியன் 10 அதிபதி புதன் சிம்மத்தில் சூரியன் ஆட்சி சூரியனோடு புதன் ,கும்பத்தில் உள்ள சனி 5 டிகிரி 7ஆம் பார்வையாக 9ஐ பார்க்கிறது தர்மகர்மாதிபதி யோகம் வேலை செய்யுமா தொழில் அமைப்பு எப்படி இருக்கும்?? ஐயா

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому

    Very nice 👍

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 роки тому

    Rahu dhisaiyum , 9 bukthigalai patriyum video podungal iya🙏

  • @lathasaro408
    @lathasaro408 2 роки тому

    Guruji vanakkam Mithuna lagnam rishabha rasi 10medathudu parivarthnai petra guruudan sani inyundhu errukerar guruji indha invu dharma karmapathi yogama guruji

  • @vjblacky5660
    @vjblacky5660 2 роки тому

    Thulam rasil guru viruchigam rasil sevvai saara parivarthanai agiruku ipo guru nilai eppudi eduthu kolvathu samam or pagai plz explain guruji

  • @venivelu4547
    @venivelu4547 2 роки тому

    Sir, excellent🙏🙏

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 роки тому

    மாலை வணக்கம் ஐயா

  • @manimekalaimanimekalai7148
    @manimekalaimanimekalai7148 2 роки тому

    Kadaga lagnam
    Rishbathil chandran guru
    Magaramthil sevvai
    Ethu sariya sir

  • @jayganesh7167
    @jayganesh7167 2 роки тому

    Sir. Simha lagnam ku sukran magarathula vargottama, sevvai kadagamla nichabagam.
    Rasi padi patha, magara rasi sukran புதன் rendum magaram laiyae eruku sukran vargottama. So yenaku lagnam or rasi ethuku power athigam sir

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 роки тому

    Kindly explain how Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.

  • @sindhuhari8404
    @sindhuhari8404 2 роки тому

    Sir mandhi ya pathi sollunga sir chevvai mandhi sernthu 11 house mithunam la erukkanala chevvai thisai time la avanga appa kku kastam nu sonnanga 9th house mesham la suriyan erukku simma lagnam yen daughter jadhagam sir.plz reply

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 роки тому

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @leelasaigowrisankar1172
    @leelasaigowrisankar1172 2 роки тому

    Thula lagnam. 9th lord mercury aspecting 10thlord.is this dharma karmadipathi yogam?

  • @archanaravikumar1924
    @archanaravikumar1924 2 роки тому

    Magara lagnam, sukran vakram , pudan vakram meenathil iruku. Suriyam meethathil than irukar . yogam iruka sir ..

  • @savithadrawingandcraft7970
    @savithadrawingandcraft7970 2 роки тому

    Ayya i am Simma laknam
    Sevvai sani in 3rd .
    Guru vakram chandiran in 5th
    Sukiran bhudhan in 9th house
    Kethu in 4thragu sun in 10th
    Sukiran 10th athibathi and sevvai 9th athibathi parivarthanai
    Sevvai. Dasa good or bad sir pls reply

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 роки тому

    Thank you sir 🙏

  • @kannang6812
    @kannang6812 2 роки тому

    ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @muraliselvam2256
    @muraliselvam2256 2 роки тому

    ஐயா வண்க்கம் சிம்ம லக்னம் 8ஆம் இடம் மீனத்தில் சுக்ரன் ரேவதி 1ஆம் பாதம்,செவ்வாய் ரேவதி 2ஆம் பாததில் இருக்கிறார்கள்
    தர்மகர்மாதிபதி யோகம் நல்லது செய்யுமாஐயா

  • @sarathm3658
    @sarathm3658 2 роки тому

    enakku makara lagnam. 9th lord budhan and 10th lord sukran are in 4th place(mesham) will dharmakarmaathipathi yoga applicable? i lost job and started business. that too not picking up. enakku 2lakhs kadan ullathu. business pick up aakumaa? now gurudasa running. guru was in 11th house(vrischikam) in my birth chart

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 2 роки тому

    Kumba rasi sukran and Mars in 12th house makaram. Is dharma karmathipathi yogam is ther. How many % sir?

  • @chithukutty3849
    @chithukutty3849 2 роки тому

    ஐயா வணக்கம், கன்னி லக்னம், கடக ராசியில் குரு-பூசம்2ல், சந்திரன் பூசம்3ல், சூரியன் மற்றும் செவ்வாய் ஆயில்யம் 2ல் _ இதில் ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகம் கிடைக்குமா என்று கூறுங்கள் ஐயா.

  • @tamiltoxin257
    @tamiltoxin257 9 місяців тому +1

    வணக்கம் குருஜி.. விருச்சிக ராசி விருச்சிக லக்னம். லக்னத்தில் சந்திரன், சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன், துலாம்மில் செவ்வாய் தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதா....

  • @suriyasurie3391
    @suriyasurie3391 2 роки тому

    வணக்கம் குருஜி பிறந்தநாள் 5/5/2010 பிறந்த நேரம் 1:45am பிறந்த ஊர் நெய்வேலி இந்த ஜாதகர் மேற்படிப்பு என்ன படிக்கலாம் கொஞ்சம் சொல்லுங்கள் குருஜி நன்றி வணக்கம்

  • @revathis6155
    @revathis6155 2 роки тому

    Vanakkam. Viruchika lagnam. Meshathil suryan.,puthan. Thulathil chanthiran.suryan chanthiran thisai enakku varathu. Yogam ethisaiyil kittum

  • @BalaKrishnan-lc1ne
    @BalaKrishnan-lc1ne 2 роки тому

    Ok jli dharmakarmathi pathy yogam anda thisai nataka venduma?

  • @hitlargaming9196
    @hitlargaming9196 Рік тому

    ஐயா. ரிஷபராசி விருச்சிக லக்னம் பத்தாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் குரு ராகு இணைவு பதினொன்றில் சனியின் பார்வை இதற்கு எத்தனை சதவீதம் தர்ம கர்மாதிபதி யோகம் கிடைக்கும்

  • @kadarkaraidevidevi9553
    @kadarkaraidevidevi9553 2 роки тому

    Sir, Kanni Lagnam ,meshathil Buthan sukran with Sani epdi irukum sir

  • @kirubanandhan8576
    @kirubanandhan8576 2 роки тому

    ஐயா, மீனத்தில் சனி, மகரத்தில் குரு.. இந்த பரிவர்த்தனை தொடர்பை மேஷ லக்னததிற்கு தர்ம கர்மாதிபதி யோகமாக எடுத்து கொள்ளலாமா? இந்த இரண்டு கிரகங்களும் வக்ரம் பெற்ற கிரகங்கள்.. பரிவர்த்தனை மூலம் வக்ர நிவர்த்தி அடையும் என்று ஒரு காணொளியில் கூறினீர்கள். அப்படி என்றால் நல்ல பலனை எதிர் பார்க்கலாமா?

  • @aloysiussobia2281
    @aloysiussobia2281 2 роки тому

    Sir danusa lakinam 1o ill rahu puthan suriyan simmathil sukiran yokama dasaikali than nadakuma

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 роки тому +1

    தனுசு ராசி, 9ம் 10ம் அதிபதிகள் சேர்ந்து 8 கடகத்தில் மறைந்து இருந்தாலும் இந்த யோகம் வேலை செய்யுமா? Thanks.

  • @malathys3905
    @malathys3905 2 роки тому

    Kadaga lagnam
    Sevai neesam,,
    Guru 8 il..
    Dharma karmathibadhi yogam iruka sir??

  • @kumudhadinesh8152
    @kumudhadinesh8152 2 роки тому

    வணக்கம் குருஜி எனக்கு கன்னி லக்னம் விருச்சிகம் ராசி துலாத்தில் (வ)குரு+ராகு மிதுனத்தில் புதன்+சுக்கிரன் சுக்கிரன் திருவாதிரை 2ல் இருக்கிறார் சுக்கிரன் திசை எப்படி இருக்கும்.

  • @thavanathan9825
    @thavanathan9825 2 роки тому +1

    மேஷம் லக்கினம்
    கடகத்தில் குரு+செவ்வாய் +சூரியன்
    ரிஷபத்தில் சனி நின்று பார்க்கிறார்...
    எத்தனை % யோகம் ?
    Thank you sir

  • @mahaasri9792
    @mahaasri9792 Рік тому

    6 7 8 9 10 11athipathi seethu 3 l irruku

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 2 роки тому

    அண்ணா கும்ப ராசி,கும்ப லக்கினம் (பதினொன்றில் சுக்ரன் மூலம் 3ம் பாதத்திலும் செவ்வாய் மூலம் 3ம் பாதத்திலும் உள்ளது).இதன் இடைவெளி 2degree இந்த இரண்டு கிரகம் 5ம் இடத்தை பார்க்கிறது.அண்ணா இது புத்திர தோஷத்தை ஏற்படுத்துமா reply please

  • @World6666-ULN
    @World6666-ULN 2 роки тому +1

    THARMA KARMAATHIPATHI YOGAM ENAKKU UNDA GURUJI......... 9M ATHIPATHI SANI 5L UCHAM...... 10 ATHIPATHI GURU THANUSIL AATCHI.... SANI THAN MOORAM PAARVAYIL GURUVAI PARPATHU...INTHA YOGATHIRKU PORUNTHUMA...

  • @sing12226
    @sing12226 2 роки тому

    Suriyan, chandrian ucham. Viricha laganam. Explain gurunadha

  • @sssmanogar1144
    @sssmanogar1144 3 місяці тому

    👌👌👌🙏🙏🙏

  • @nalinimurali6168
    @nalinimurali6168 2 роки тому

    ஐயா மேஷ லக்னம் ரிஷபத்தில் சந்திரன் குரு சனி இணைந்துள்ளது இது தர்ம கர்மாதி பதி யோகத்தில் வருமா பதிலளிக்க முடியுமா நன்றி ஐயா

  • @prakash6685
    @prakash6685 2 роки тому

    2du perumey neecham endral?

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 2 роки тому

    ஐயா வணக்கம் சிம்மராசி தனுசு லக்னம் ராசிக்கு ஒன்பதாம் அதிபதி யார் செவ்வாயும் பத்தாம்அதிபதியானசுக்கிரனும் ராசியிலே இணைந்து இருந்தால்
    தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்குமா

  • @bhuvaneswarikrishna4594
    @bhuvaneswarikrishna4594 2 роки тому

    Kadaga lagnam, lagnaththil guru, magaraththil sevvai, sama sapthama parvai. Tharma karmathipathi yogam unda iyya?

  • @glakshmi7286
    @glakshmi7286 2 роки тому

    குரு வணக்கம், 12இல் குரு 5அஹம் பார்வை செவ்வாய்க்கு, கடக லக்னம் , இந்த அமைப்புக்கு தர்ம கர்மாதிபதி வேலை செய்யுமா குருவே?

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 2 роки тому +1

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் சூரியன் புதன் கடகத்தில் இணைந்து இருக்கும் போது ஜாதகருக்கு பலன் கிடைக்குமா

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏

  • @srimathi-cc5mx
    @srimathi-cc5mx 2 роки тому

    Meesha laganam 12 ham veetil sani 9 ham veetil guru sani guruvai pathal dharma karmathi yogama iyya?

  • @akashmusic4175
    @akashmusic4175 2 роки тому

    Sir I have budhan (retro) and sevvai in 8th house and Venus(retro) alone in 10th house for kanni lagnam do I still have dharmakarmadhipathi yoga ?

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 роки тому

    Supper nga anna

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 роки тому

    வணக்கம் குருஜி நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் விருச்சிகத்தில் விசாகம் 4ம் பாதத்தில் குரு சூரியன் கடகத்தில் செவ்வாய் எனக்கு தர்மகர்மாதிபதி யோகம் இருக்கா? வேலை செய்யுமா?எத்தனை சதவீதம்?நன்றி 🙏.

  • @manimca13
    @manimca13 2 роки тому +1

    Ji for rishaba lagnam, if sani in 9th house will this yogam work?

  • @Raman55948
    @Raman55948 2 роки тому

    Iyya vannakam, for kanya lagnam sukran& budan parivarthanai in 9th& 10th place. Sukran in mirugasirisham star . Chevvai in magaram & rasiyathipathi. How will be the sukra dasa which comes next year. Thanks

  • @tatianarhea
    @tatianarhea 2 роки тому

    Sir, Naan naan kanni lagnam.
    9m,10m adhibadhi um 12il....adhanudan 8m adhibadhi sevai serthu iruku.... Naan kanavara vittu pirinthu 2female child um valthu varugirom.... enakku sariyaana vela illama romba kasta padren😭

    • @tatianarhea
      @tatianarhea 2 роки тому

      Enakku oru vali sollungaya.....

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 2 роки тому

    Kadaga laknam guru kadagathil ucham sani oda natchathirathil, sevai 11il thanithu iruku yathachi yogam unda sir?

  • @ganesanp3069
    @ganesanp3069 2 роки тому

    குருவே :விருச்சிக லக்னம் மகரம் திருவோணம் 1ல் சந்திரன் சிம்மம் பூரம் 3ல் சூரியன் தர்ம கர்மாதிபதி யோகமா? சந்திர அதி யோகம் கிடைக்குமா ஐயா?

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 роки тому

    அன்பு வணக்கம் ஐயா... ஐயா மேஷ லக்னம் குரு தனுசுவில் ஆட்சி,சனி 12இல் மீனதில் இவருக்கு தர்மகருமாதி யோகம் உண்டா ஐயா....பதிவுகள் எப்போது வரும் என்று காத்திருபோம் என்றும் .. உங்களின் பதிவிற்கு நான் அடிமை ...

  • @senthilkumarisenthilkumari5203
    @senthilkumarisenthilkumari5203 2 роки тому

    வணக்கம் குருஜி!
    கும்ப லக்னத்திற்கு 9 ஆம் அதிபதி சுக்ரன் மீனத்தில் உச்சம் பெற்று
    10 ஆம் அதிபதி செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி பெற்றிருந்தால் இந்த அமைப்பை தர்மர்மாதி யோகம் என்று எடுத்து கொள்ளலாமா? குருஜி!

  • @satheeshkumar8681
    @satheeshkumar8681 2 роки тому

    Magara lagnam suriyan sukiran puthan in 10 house guru parvai how will yogam now sukiran dasa

  • @archanaravikumar1924
    @archanaravikumar1924 2 роки тому

    First view sir

  • @kalaiselvi3007
    @kalaiselvi3007 2 роки тому

    Intha amaipu rasil la navaamsathila sir

  • @kosan9362
    @kosan9362 2 роки тому +1

    வணக்கம்🙏 குருஜி. துலா லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் மீனத்தில், ரிஷபத்தில் குரு,புதன், சனி இணைவு, தர்மகர்மாதிபதி யோகமா, குருஜி இருந்தால் எந்த அளவு குருஜி🙏🙏மகர ராசி திருவோணம் நட்சத்திரம்.

    • @kosan9362
      @kosan9362 2 роки тому

      @Gowtham Ram 🙏🙏

    • @kosan9362
      @kosan9362 2 роки тому

      @Gowtham Ram இது நல்ல யோகமா? என்ன செய்யும்?

    • @kosan9362
      @kosan9362 2 роки тому

      @Gowtham Ram மகளுக்காக கேட்கிறேன், இப்பொழுது வயது 21. 🙏🙏

  • @hemamalini2660
    @hemamalini2660 2 роки тому

    Simma lagnam sukran and sevvaai in 8th house with kethu will dhamakarmathipahi yogam works?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      Yes

    • @hemamalini2660
      @hemamalini2660 2 роки тому

      Thank you very much sir, I'm watching your videos frequently I'm very much blessed to get your answer

  • @mathaven8963
    @mathaven8963 2 роки тому

    உபயலக்கனத்தில் பிறந்த நாங்கள் பாவிகள்.

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 2 роки тому

    Simha lagnam Mars and sukran in 6th house Makaram. Is dharma karmadhipathi yogam is there?

  • @sindhuhari8404
    @sindhuhari8404 2 роки тому

    சார் மாந்திய பத்தி சொல்லுங்க என் பொண்ணு horoscope ல செவ்வாய் மாந்தியும் 11 th மிதுனம் ல செவ்வாய் மாந்தி சேர்ந்து இருக்கு 9th house la சூரியன் இருக்கு என் பொண்ணுக்கு செவ்வாய் திசை வரும் போது அவ அப்பா க்கு problem சொல்ராங்க.அவளுக்கு இன்னும் 4yearsல செவ்வாய் திசை வருது.என் பொண்ணு ரிசபம் ராசி ரோகிணி நட்சத்தரம் சிம்மம் லக்கணம்.plz plz reply sir