யானை டாக்டர் - ஆசிரியர் ஜெயமோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @ashokselvam6300
    @ashokselvam6300 3 роки тому

    உங்களின் குரலில் இந்த சிறுகதையை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு மிக்க நன்றி

  • @sujathasabarishvar1081
    @sujathasabarishvar1081 4 роки тому +3

    கடைசி காட்சியில் நான் சந்தோஷமாக அழுதேன். இக்கதையை கேட்க உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நன்றிகள்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому

      ஆசிரியர் ஜெவின் முக்கியமான முதன்மைக்கதை . அறம் சிறுகதை தொகுப்பு முழுமையும் படியுங்கள்.

  • @palanimusic376
    @palanimusic376 3 роки тому +1

    Great.
    Heart touching, vera level story.
    I wish to settle in forest

  • @thirunavukkarasuthirunavuk5106
    @thirunavukkarasuthirunavuk5106 4 роки тому

    யானை டாக்டர் கதைமிக அற்புதம் கேட்டுக் கொண்டே வரும்போது சில கால்கள் வந்து சில அழைப்புகள் வந்து என்னை வேதனை அடையச் செய்து விட்டது அதனால் திரும்ப முதலில் இருந்து கூட கேட்டேன் அற்புதம் அற்புதம் கீழே வைக்கவே முடியவில்லை தொலைபேசியை வாசித்தவர் நம்மை கூடவே அழைத்துச் சென்றார். இந்தக் கதைமனிதனை மனிதனாக மாற்றுவது என்று புனையப்பட்ட கதையாக எனக்கு தோன்றுகிறது. எத்தனை அற்புதமான செய்திகளை அந்த டாக்டருடைய செயலில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம் எவ்வளவு செய்திகள் மனதை விட்டு அகலாத செய்திகள் நாமும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்று சொல்லக் கூடிய ஒரு அற்புதமான கதை இதை இது நிச்சயமாக நடந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் மிக மிக அருமை அந்த எழுத்தாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் மிக இது ஆயிரக்கணக்கான ஒரு கதைகளில் மிகச் சிறந்த கதை இந்த கதை இந்த கதையை போல இது நடந்திருக்கிறது அவர் நினைத்தது நடந்து இருக்கு காலப் போக்கில் நடந்து இருக்கிறது அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வருங்காலங்களில் ஒவ்வொரு கோவிலில் உள்ள யானைகளுக்கும் ஒரு பத்து ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு பெரிய சோலை அமையவேண்டும் அமைக்கப்பட வேண்டும் அது நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்புகிறேன் நாம் யானையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற அற்புதமான செய்தியை தந்திருக்கிறார் அவருக்கு பாராட்டுக்கள் வசித்துவரும் நம்மை காட்டுக்குள்ளேயே கொண்டு சென்றது மிக அற்புதமாக இருந்தது இருவருக்கும் பாராட்டுக்கள் இது காலப்போக்கில் உலகமெங்கும் நடைபெறவேண்டும் உயிர்கள் அனைத்தும் நம்மை போலவே பாதுகாக்கப்பட வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் மனப்பக்குவம் பண்பாடு வளர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன் இந்த கதையை படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த அமெரிக்காவில் இருக்கிற என்னுடைய மகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் அற்புதமான கதை எல்லோரும் படியுங்கள் நல்வாழ்த்துக்களுடன் பொன்னமராவதி திருநாவுக்கரசு

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому

      உங்கள் உணர்வுகளை பகிர்ந்து மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆசியர் ஜெயமோகன் அவர்களின் முக்கியமான கதைகளில் ஒன்று. உங்களுடைய எண்ணங்களை அவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் jeyamohan.writerpoet@gmail.com

  • @devkumararumugam4695
    @devkumararumugam4695 8 років тому +8

    நாட்டில் இருக்கும் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டவை அல்ல காட்டுயிர்கள். காட்டு உயிர்கள் பற்றிய அருமையான வாழ்வின் புரிதலை திரு. ஜெயமோகன் படைப்பால் வழக்கம் போல் கிராமத்தான்
    குரலில் கேட்ட தருணங்கள் அங்கேயே வாழ்ந்தது போல் உணர செய்தன.
    உங்களின் நற் சேவை தொடர வாழ்த்துக்கள்
    அன்புடன்
    தேவ்குமார் ஆறுமுகம்

  • @gopurajakannu5461
    @gopurajakannu5461 6 років тому +10

    ஜெயமோகனின் இந்த எழுத்து சுவையையும் வாசித்த கிராமத்தானின் உணர்வு பூர்வமான வாசிப்பும் கதையினை முழுதும் கேட்க வைத்து விட்டது.
    கதையினை என்ன சொல்லி பாராட்ட
    கடைசி வாசிப்பில் என்னையே மறந்தேன்.
    ஒரு உறுதியும் எடுத்துக் கொண்டேன்.
    காட்டு வழியில் செல்லும் நான் பட்டினியாக செய்வேனே தவிர ஒரு பிளாஸ்டிக் பாட்டிலையோ அல்லது கிளாஸ் பாட்டிலையோ வீசி எறிய மாட்டேன்.
    மிக்க நன்றி சார் உங்களுக்கு.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 років тому +1

      கோபு சார் கதையின் வெற்றி இது தான். வாழ்த்துக்கள்

    • @jessi1389
      @jessi1389 4 роки тому

      அற்புத படைப்பு

  • @vinothkannan9741
    @vinothkannan9741 2 роки тому +1

    Respect to the great yaanai doctor Krishnamoorthi 🙏🏿

  • @saarvan
    @saarvan 4 роки тому +2

    not getting tired of listing to this for any no of times.. thanks Dr.K, Thanks to Jayamohan, and thanks to you too..

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому +1

      ஆம் இன்று தளத்தில் அதிகம் கேட்கப்படும் கதை

  • @agneldias7845
    @agneldias7845 5 років тому +3

    அருமை. கேட்ட வாசித்த ஒவ்வொருவரும் நேசிக்க தொடங்கி விடுவார்கள் யானை என்னும் குழந்தையை

  • @vijayvee9395
    @vijayvee9395 5 років тому +1

    சிறப்பு முன்னமே படித்து இருந்தாலும், எத்தனை முறை கேட்டாலும் நன்றாக தான் இருக்கும்..
    உங்களுக்கு நன்றி. இதை போன்று தமிழில் முக்கியமான படைப்பகளையும் ஒலி வடிவில் தர வேன்டும்.

  • @sivatemjen2907
    @sivatemjen2907 7 років тому +12

    ஜெயமோகனை இந்த வசீகரமான குரலில் கேட்டது மலையளவு இனிமை தோழா........தொடரட்டும் உங்கள் பணி....... 👍☺☺

  • @ramchandranr007
    @ramchandranr007 6 років тому +3

    Yenaku entha real story Tamil la non detail la kudhuthuerukaanga. Super story. Entha alavuku oru manusha erukaara nu namba mudila.. Hats off👑⛑👒🎩 to krishnamoorthy sir..

  • @prabhakaran2355
    @prabhakaran2355 4 роки тому

    மிக அருமை.... மிக்க நன்றி.... உங்கள் பணி தொடர வேண்டும்...

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 роки тому

      நன்றி Prabha karan கண்டிப்பாக முடிந்த அளவு தொடர்ந்து

  • @pwiggie1
    @pwiggie1 4 роки тому +1

    Beautiful touching story about elephants and yannai doctor.

  • @SKEER_Tinytakes
    @SKEER_Tinytakes 3 роки тому +1

    romba nantri

  • @seethadevi5069
    @seethadevi5069 6 років тому +1

    தொடர்ந்து உங்க பேஜ்ல கேட்டுகிட்டுருக்கேன். ரொம்ப பிரமிப்பா இருக்கு. இந்த கதை முழுசும் காட்டுக்கே போன உணர்வு. நன்றி.

  • @lakshminv5669
    @lakshminv5669 3 роки тому

    and bird tweets and natures sounds in the background is cool.
    For a moment, it just felt like I am being surrounded by forest. :)

  • @nunthuthumi
    @nunthuthumi 6 років тому +3

    அருமையான நிஜவாழ்க்கை
    காடு யானை களுக்கு மனிதன் செய்யும் துரோங்களில் சிறிதளவை எடுத்து காட்டியது இந்த கதை
    இயற்கை மனிதனுக்கு மனிதஇனத்திற்கு நன்மை செய்தாலும்
    மனிதன் அதை அழிக்கவே பார்க்கிறான்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 років тому +2

      தமிழின் முக்கியமான என் வாழ்வின் நோக்கத்தை மாற்றிய கதை

    • @nunthuthumi
      @nunthuthumi 6 років тому +2

      @@ilakiyaoli-7364
      இதுபோன்ற
      காடு காட்டுயிர்களை இயற்கை பறவைகள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வாசிக்க பரிந்துரை செய்யுங்கள்
      இதுவரை
      காடு
      கையிலிருக்கும் பூமி படித்துள்ளேன்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 років тому +2

      @@nunthuthumi ஜெயமோகன் காடு நாவல் படியுங்கள், பறவையியல்நிபுணர் சலிம் அலி புத்தகம், சோ தர்மன் - சூழ் நாவல்

    • @nunthuthumi
      @nunthuthumi 6 років тому +2

      @@ilakiyaoli-7364
      நன்றி 🙏🙏

    • @nunthuthumi
      @nunthuthumi 5 років тому +2

      நீங்கள் ஒரு முறை
      எங்களது சேனலுக்கு வந்து
      காணொளிகளை
      கண்டு
      அதில்
      நாங்கள் மேம்படுத்த வேண்டியவற்றை
      திருத்திக் கொள்ள வேண்டியவற்றை
      எங்களுக்கு கூறவும் அய்யா
      உங்களைப் போன்ற
      அனுபவம் வாய்ந்தவர்களின்
      அன்பான வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறோம் .

  • @Jawa2lak
    @Jawa2lak 4 роки тому +1

    Extraordinary person. Dedicated Doctor. Real Human being.. Person whose behavior, example, or success is or can be emulated by others, especially by younger people.

  • @kavinkavi7085
    @kavinkavi7085 4 роки тому +3

    எனக்கும் கூட புளூ என்றல் ஒரு அருவருப்பான உணர்வு இனிமேல் அது சற்று மாறுபடும்

  • @raghubalandurairaju5555
    @raghubalandurairaju5555 9 років тому +3

    what a story ! fraction of an eternal life of Dr.K brings lots of hope in me ! thank U so much for doing this THIRU Shiva kumar. ! Vazhaga Valamudan!

  • @rangarajanprabhu
    @rangarajanprabhu 7 років тому +1

    mikka nandri. miga alamana paarvai konda siru kathai. Ennudaiya vazhkai patrina purithalai matriyathu. Dr.K , yanaikal ,kaadu,Thiru jayamohan matrum Thiru giramathan anaivarukkum kodana kodi nandrigal !!!

  • @jannetjoel1113
    @jannetjoel1113 4 роки тому +1

    Awsome sir👏

  • @lovely_kutty_papa
    @lovely_kutty_papa 2 роки тому

    12th tamil book la naa padichan am addicted for this story💝💕Lovely

  • @Sukhashanthi
    @Sukhashanthi 8 років тому +2

    What a moving story! What a delightful view of a life and experience so distanced from our own. It is indeed divine to hear of the life, the sacrifices and the dedication of selfless people who silently serve and expect nothing in return. Rewards and recognition is immaterial for them, as they draw their strength and inspiration from those that they serve with reverence. Your slow paced, clear, narration helped me enjoy the story and the mild background music that included birdsong, further enhanced the story telling. Please keep up the good work.

  • @nizhaludhiram6447
    @nizhaludhiram6447 5 років тому +1

    நன்று

  • @sasikumar414
    @sasikumar414 4 роки тому

    Jaya Mohan Sir, Dr. Krishna moorthy, what to say....... There is no more words to say.... U r the creators... 🙏

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому

      Thank you Sasi Kumar

    • @sasikumar414
      @sasikumar414 4 роки тому

      Jeyamohan sir kita pessa assai thanks sollanum.. Anna yenna pessa... It's about heart to heart language not anything in words once again I admired of his writing... 🙏

  • @sujathasabarishvar1081
    @sujathasabarishvar1081 4 роки тому +1

    Great work sir. Thanks for ur wonderful work. It's so divine to hear. Plz do more good story telling.

  • @jessi1389
    @jessi1389 4 роки тому +1

    நாங்களும் வனத்தில்....

  • @menagaanand6092
    @menagaanand6092 5 років тому +1

    Vehu Arumai

  • @ramchandranr007
    @ramchandranr007 6 років тому +1

    Thanks a lot jeyamohan sir..

  • @sangeethar7136
    @sangeethar7136 5 років тому +1

    Wow super narrations with bird sounds, really good to hear. Hats off sir. Thanks for giving this delightful narration👌👌👌

  • @sasicoda8813
    @sasicoda8813 6 років тому +1

    super continue the story telling

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 6 років тому +1

    Mirukamana manitanum
    Inata padaippal ariyum pothu thevamakiduvan....naanum
    Athu pol thevamaga mari vitten theiviga padaipu
    🌱🌿🐝🌿🍀🐩🌴🌵🐼🍃🌹🐜🌾🍃🌵🌲🍀🐈🐕🌷🌳🌲🌴🐲🐆🌱🐾🌳🐰🐚🌲🍃🐬🌞🌝🌙☁🌼🍏🍋🍄🍍🍒

  • @karthickyuvan
    @karthickyuvan 5 років тому +1

    Thx u 🙏🏿

  • @jeevankumar2182
    @jeevankumar2182 6 років тому +1

    It's amazing...

  • @Sunilkumar-ql6pd
    @Sunilkumar-ql6pd 5 років тому +1

    Super bor

  • @mkalai001
    @mkalai001 6 років тому +1

    Super

  • @maaldude
    @maaldude 9 років тому +3

    Hi..great work...waiting for other Aram stories :)

  • @lakshminv5669
    @lakshminv5669 3 роки тому

    how many of you checked for bird making the sound! :)

  • @Gopibtl
    @Gopibtl 5 років тому +1

    இரவு குறுநாவல் முடிந்தால் ......

  • @lalithakandasamy9688
    @lalithakandasamy9688 5 років тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎉🎊🙇‍♀️

  • @vampparthiban344
    @vampparthiban344 5 років тому +1

    sumithra naval ....