Liquid phosphorus foliar Fertilizer-Seniphos -YTV review

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 60

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 роки тому +3

    அருமையான பதிவு தாங்கள் கூறியது போல் கத்தரி பயிரில் கில்லர் என்ற மருந்து நன்றாக பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது நன்றி🙏💕

  • @tryoutubchannel7541
    @tryoutubchannel7541 2 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @NatarajanTiruvengadam
    @NatarajanTiruvengadam Рік тому +1

    Super congratulations

  • @d2sakthi
    @d2sakthi 2 роки тому +2

    இந்த டிஏபி கரைசல் பயன்படுத்தக்கூடிய விதம் தெளிவான செயல் விளக்கத்துடன் பயன்படுத்தக்கூடிய முறைகளை தெளிவான முறையில் கூறிய அன்பு இனிய நண்பருக்கு மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

  • @sekarakkil2318
    @sekarakkil2318 Рік тому

    For garlic ... wen to give this n how many times sir

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 2 роки тому +5

    வாழைக்கு என்ன உரம் வேண்டும்.என்பதை முழு வீடியோ போடவும்

    • @vnkfarms
      @vnkfarms 2 роки тому

      Get pdf pachathundu app...

  • @kavithajawahar653
    @kavithajawahar653 Рік тому

    Good information thanks bro😊

  • @namasivayam7622
    @namasivayam7622 2 роки тому +12

    வெங்காயத்திற்கு நீங்கள் கூறிய chemical மருந்து அடித்துஇரண்டு வருடமாக பயன்படுத்தி இலாபம் கிடைத்தது சாா்.

  • @yogeshkumarappan2222
    @yogeshkumarappan2222 2 роки тому +1

    Can we mix this with nano urea

  • @saravanamoorthy4750
    @saravanamoorthy4750 2 роки тому +4

    Liquid dap ya vida water soluable fertilizer 12:61:0, 17:44:0 cost is very lower , what is difference between senifos vs wsf which is best?

  • @namasivayam7622
    @namasivayam7622 2 роки тому +3

    நீங்க சொல்லுங்க சாா் மாா்கெட்டில என்னென்ன மருந்து புதுசா வருதுன்னு.அப்ப எங்களா மாதிாி புதுசா விவசாயம் பன்றவங்களுக்கு உதவியா இருக்கும்.நீங்க தமிழ்நாடு ழுழுவதும் போறிங்க பலதரப்பட்ட விவசாயிங்கள சந்திங்கிறங்க உங்களுக்கு தொியும் மாா்கெட் எந்த மருந்து புதுசா வந்து இருக்குன்னு. வாழ்க வளமுடன் வளா்க உங்கள் சேவை

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 2 роки тому +3

    இலைவழி தெளிப்பிற்கு 1லிட்டர் தண்ணீர்க்கு எத்தனை மில்லி பயன்படுத்தவேண்டும். மற்ற இராசயன பூச்சி கொல்லிகள் சேர்த்து பயன்படுத்தலாமா இதைவிட குறைந்த விலை திரவ பாஸ்பேட் கிடைக்கின்றதா தயவு செய்து தகவல் தெரிவிக்கவும் 🙏

  • @yuvarajyuva8986
    @yuvarajyuva8986 Рік тому

    Watermelon Kodi athigamaga oda enna seiya vendum enru video podunga

  • @P.G.T.gaming1214
    @P.G.T.gaming1214 2 роки тому +1

    Murungai marathikku adikkalama alavu

  • @dhanahari8888
    @dhanahari8888 10 місяців тому

    அய்யா வணக்கம். இந்த திரவ வடிவ DAP யினை திரவ வடிவ பொட்டாசியம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் கலந்து உபயோகிக்கலாமா? மேலும் MICRO NUTRIENTS திரவங்களை கெமிக்கல் மருந்துகளுடன் கலந்து ஸ்பிரெயர் ஆக அடிக்கலாமா

  • @muruganandam7058
    @muruganandam7058 Рік тому

    கத்தரிக்காய் செடி 100 days complete sir வளர்ச்சி குறை வாக உள்ளது yaravil nitrajan சார்ந்த உறங்கள் சொல்லுங்க sit🙏

  • @mani-iw1ey
    @mani-iw1ey Рік тому

    Paruthikku payan paduthalama

  • @slskumar2149
    @slskumar2149 2 роки тому

    Good information sir

  • @vijayankarthika8532
    @vijayankarthika8532 2 роки тому

    Best response result bro thanks

  • @selvinivithraa
    @selvinivithraa 2 роки тому +1

    Biotrac pathi podunga sir

  • @SampathKumar-ct8ct
    @SampathKumar-ct8ct 2 роки тому +3

    Can we use this for three months old banana (spraying ). If yes,
    Can we mix with micronutrients
    Pls recommend the dosage

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 роки тому +1

      Foliar spray 500ml per acre -For drip or soil drenching 1 lit /Acre

  • @vengtravi6172
    @vengtravi6172 2 роки тому

    அண்ணே நெல் வயலில் புகையான் தாக்குதல் என்ன மருந்து அடிக்கலாம் விரிவான தகவல் சொல்லுங்கள்

  • @subashchandar1744
    @subashchandar1744 2 роки тому +2

    அக்ரி பொட்டாஸ் பற்றிய ரிவ்யூ போடுங்க சார்

    • @vnkfarms
      @vnkfarms 2 роки тому

      Soon video will come

  • @karunakaruna4704
    @karunakaruna4704 3 місяці тому

    Sir what is the price and how to purchase

  • @karthikeyanv2443
    @karthikeyanv2443 Рік тому

    Sir useful information, now iffco came up with Nano Dap mrp around 600 Rs, more cost benefit to farmers kindly do review on that

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Рік тому

      நானோ யூரிய வே மக்கள் ட வரவேற்பு இல்லை.. இதுல எங்க போய் சார்

  • @vinayagamv7734
    @vinayagamv7734 2 роки тому

    How many days it will take by plants after spraying

  • @dhaya8007
    @dhaya8007 2 роки тому

    Sir neenga MBA enga padichinga please reply pannunga sir
    Entha entha clg la agri buissness course offer panranga

  • @namasivayam7622
    @namasivayam7622 2 роки тому +5

    சாா் இதை அடித்தால் அடி உரம் டிஏபி போட தேவை இல்லையா சாா்

  • @andichamisangeetha6536
    @andichamisangeetha6536 2 роки тому

    For cardamom how much ml of given fertilizer is needed for 200 litre of water

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 роки тому

      250-400ml enough sir
      Depends on stage like intial or capsule formation stage too

  • @aruna0102
    @aruna0102 Рік тому

    நேந்திரன் வாழைக்கு எந்ந மாத்த்தில் இதை கொடுக்கனும்?

  • @thiruneraiselvan117
    @thiruneraiselvan117 2 роки тому

    மருந்துடன் தெளிக்களாமா

  • @vidhyasagars.v7865
    @vidhyasagars.v7865 Рік тому

    100 Kgs DAP -46% P2O5 that means, 1 Kg DAP will contain 460 gms P2O5
    100 litres Seniphos -23% P2O5, that means, 1 litre Seniphos will contain 230 gms P2O5

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Рік тому +1

      Bro understand the concept of variable of nutrients load in that nutrients.. example DAP per acre recommendation is 100 kg ,but here per acre recommendation is 500 ml ..Bcz of nutrition fortification level is that much .. examples 500 ml of Nano urea is equal to 1 bag of urea ..That concept bro

  • @tamilalagan8488
    @tamilalagan8488 2 роки тому +1

    No WhatsApp link

  • @namasivayam7622
    @namasivayam7622 2 роки тому

    எங்க பக்கத்து காட்டுகாரா் இயற்கை விவசாயம் பண்ணி மழையில கோழிக்கால் வந்து டோட்டல் ஆவுட் சாா்.

  • @rajeshkannanveluchamy6320
    @rajeshkannanveluchamy6320 2 роки тому

    களை மருந்துடன் கலந்து தெளிக்கலாமா சார்?

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan 2 роки тому +1

    அடி உரமாக DAP கொடுக்காமல்,இந்த Liquid fertilizer மட்டும் கொடுக்கும் போது விதைத்து செடி முளைத்த எத்தனையாவது நாளில் கொடுக்க வேண்டும்?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 роки тому

      15 th day itself

    • @6மணி-வ8ங
      @6மணி-வ8ங Рік тому

      மல்லிகை செடிக்கு கவாத்து வெட்டிய பிறகு எத்தனை நாட்களில் தெளிக்கலாம் தொடர்ந்து எத்தனை நாட்கள் இடைவெளியில்?,
      அதோடு எலுமிச்சை மரம் பூக்க காய்க்க பயன்படுத்தலாமா?

  • @ARUNKUMAR-se8mc
    @ARUNKUMAR-se8mc 2 роки тому

    Ungalala organic remedy kutuka mudiyuma.......farmers ku chemical motivate panni lose panathinga.......?.

    • @vnkfarms
      @vnkfarms 2 роки тому

      If not interested pls don't follow us...
      U can earn twice in organic means u pls guide farmers...

  • @kumarr6385
    @kumarr6385 2 роки тому

    கொஞ்சம் மெதுவாக பேசினாள் நல்லா இருக்கும் தம்பி என்னைப்போன்ற விவசாயிகளுக்கு புரியவில்லை

  • @rajinirajan5610
    @rajinirajan5610 8 місяців тому

    ஏங்க பிரஸ்ஸன்..டோஷ்சும்..கிழோகிராமும்...ஒன்னா....உங்க..கான்ஸப்டே...தவரணதாக...நான்...கருதுகிறேன்........(ஒரு.தாவரத்தின்...எடையில்...எத்தை..கிழோ..தழை.மணி..சாம்பல்...டேலியை..பற்றிய...அறிவில்...விழக்கம்....உங்கள்..கருத்து.... தவராணது.....ஆனாலும்...என்...விழிப்புணர்வின்....கதாநாயயன்...நீங்கள்.....!!!!

  • @muthusamy7118
    @muthusamy7118 Рік тому

    நாங்க இப்ப 20 வருஷத்துக்கு முன்னாடியே டேங்க் 50 1kg டிஏபி வாங்கி வடிகட்டி ஒரு விட்டு ஒரு டேங்க் வந்து 50 மில்லி போட்டு அடிப்போம் டேய் இப்ப 50 50 போட்டு அடிப்போம் 10 டேங்க்குக்கு 1kg போட்டு ஊறவச்சு அடிப்போம் அதைவிட இது சத்தா இல்ல நீங்க சொல்ற ஒரு சொத்தா இது அதைவிட கம்மியான ஓரமா பவர் கம்மியா என்னன்னு தெளிவுபடுத்துங்கள் எனக்கு இப்போ நீங்க சொல்ற வாரம் ஒரு லிட்டர் வாங்க வேண்டும் என்றால் ஒரு கிலோ டிஏபி இன்னைக்கு வந்து ₹50 தான் வருது நீங்க சொல்றது வந்து ஒரு அரை லிட்டரா ஒரு லிட்டர் தெரியல அதுக்கு வந்து ஒரு டேங்க் ஒரு மூட்டை ஒரு 50 மில்லிக்கு ஒரு ஒரு மூட்டை பவர் இருக்குதா இல்ல அந்த 50 மில்லி நாங்க ஊற வச்சு அடிப்பேன் அது மாதிரிதான் இது ஒரு 50 மில்லி பவர் இருக்குதா நீங்க சொல்ற உருவத்துல போட்டு அடிச்சால் அந்த டிஏபி உடைய சத்து என்னன்னு தெளிவுபடுத்துங்கள் இப்போ நீர் வழியாக கொடுக்கலாம் என்கிறீர்களா அந்த ஒரு மூட்டை பவர் இருக்குதா இதுக்கு இல்லையா என்ன சொட்டு நீரில் கொடுக்கலாமா இது ட்ரிப் வழியா கொடுக்கலாமா இல்ல எப்படின்னு தெளிவு படுத்துங்க எல்லாம் கொடுக்கணுமா

  • @thirumoorthi.c604
    @thirumoorthi.c604 2 роки тому

    1 liter kku 23%

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 роки тому

      Equal to 1bag of DAP
      50 kg DAP contain 23 % P205

  • @user-mv6ju3mq9d
    @user-mv6ju3mq9d 2 роки тому

    முட்டு teams...😂

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 роки тому

      கதறு கதறு நல்லா ......

  • @sathishk787
    @sathishk787 2 роки тому +2

    Now spic 1350 only

    • @vnkfarms
      @vnkfarms 2 роки тому

      Can use if available...