வணக்கம் சார். நான் தங்களிடம்வாட்ஸ் அப் மூலமாக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன்.அதற்கு நீங்கள் இதைப் பற்றி ஒரு முழுமையான வீடியோ போடுவதாக கூறியிருந்தீர்கள். எனது கேள்வி என்னவென்றால் 13:00:45உரத்தின் விலை 4800 ரூபாய் 00:00:50உரத்தின் விலை 3 ஆயிரம் ரூபாய் இதில் இதில் எதை நாங்கள் உபயோகிக்க வேண்டும் என்று தெளிவாக கூறுங்கள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கூறுங்கள் என்று கேட்டிருந்தேன் ஆனால் உங்கள் பதிவில் அதைப் பற்றிய விவரம் தரப்படவில்லை.
Onion ku FMC la legend 4gm/tank biopottas evlo better...
Sir normal pottash ku pathila iffco pottassium Nitrate use panna pothuma ? ( 1 acre 1kg spary ) 200 RS , clear information please
Thanks brothers ytv. Kovil patti farmer
வணக்கம் சரத்குமார் சார் F2டபுள்ஆக் ஷ்ன் பற்றி சொல்லுங்கள் சார்
Thala thala superrr ❤😊
பூ வாழை மரத்திற்கு என்ன பொட்டாஷ் பயன் படுத்த வேண்டும் அய்யா
Capageku Epo potash kuduganum g
From 30 th day weekly once
13 00 45 ஸ்பிரே பண்ணலாமா ப்ரோ
IPL MOP ye white colour la potrukanga bro ippo..
Very good bro 👌
Bro vaalaikku 3,5,7months kku enthamariyana fertilizer kudukkalamnu theliva sollunga bro pls...
5 month Vara nitrogen irrukura Mari use pannukka aprm konjam phosphorus kuduthudu full potash mela focus pannuga yellam kudukka pothu micronutrients kandippa kudunnga itha follow panni pannuga Kandi hing yield edupinga sir💯
Liqud pottash பூக்கள் செடிக்கு இலைகள் மேல் spray pannalamma
No not recommended
Sir liquid potash need where to purchase no please
Contact 8220150757
Liquid best
Coconut crop ku how much recamentation per acre and per tree
வணக்கம் சார். நான் தங்களிடம்வாட்ஸ் அப் மூலமாக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன்.அதற்கு நீங்கள் இதைப் பற்றி ஒரு முழுமையான வீடியோ போடுவதாக கூறியிருந்தீர்கள். எனது கேள்வி என்னவென்றால் 13:00:45உரத்தின் விலை 4800 ரூபாய் 00:00:50உரத்தின் விலை 3 ஆயிரம் ரூபாய் இதில் இதில் எதை நாங்கள் உபயோகிக்க வேண்டும் என்று தெளிவாக கூறுங்கள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கூறுங்கள் என்று கேட்டிருந்தேன் ஆனால் உங்கள் பதிவில் அதைப் பற்றிய விவரம் தரப்படவில்லை.
Next video will come
உங்களுக்கு பொட்டாஷ் வேண்டும் என்றால் மொந்தன் வாழைப்பழம் பயன்படுத்துங்கள்.....இந்த வீடியோவில் தான் உங்கள் பேச்சு சராசரி வேகம் உள்ளது நன்றி...
ஒரே குழப்பமாக இருக்கு