இலை வழி உரம் கொடுத்தால் / Foliar spying fertilizer

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 176

  • @chinnaswamyg
    @chinnaswamyg 2 місяці тому

    அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 3 роки тому +9

    பயனுள்ள தகவல்களைத் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. ஒவ்வொரு வீடியோவும் மனப்பாடம். சரி. நிலத்தை சரியாக சமப்படுத்துவது எப்படி என்று வீடியோ போடுவீர்களா?

  • @dsramkumardsramkumar9777
    @dsramkumardsramkumar9777 2 роки тому +1

    பயன் உள்ள தகவல் ஐயா

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 роки тому +1

    🙏💕நன்றி நண்பரே

  • @anbuk192
    @anbuk192 2 роки тому +2

    Very superb anna pls do more videos to our farmer
    U done great job ..... 👍👌🙏

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 3 роки тому +1

    அருமை நன்பா

  • @thilageshwaranperiyasamy3233
    @thilageshwaranperiyasamy3233 3 роки тому +3

    சின்ன வெங்காயம் பயிர் பற்றி விளக்கம் கொடுங்கள் ஐயா...

  • @sarpanchsuresh3924
    @sarpanchsuresh3924 2 роки тому +2

    மேரிகோல்டு தோட்டத்தில் அதிக இலைக்கருகல் நோய் ஏற்பட்டுள்ளது இதனை கட்டுப்படுத்த என்ன மருந்து தெளிக்க வேண்டும் என்பதை தயவு செய்து உடனடியாக தெரிவிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் உங்கள் பதிலுக்காக காத்து கொண்டிருக்கிறேன்

  • @muthumuthu-oi6bv
    @muthumuthu-oi6bv 2 роки тому +1

    Ithellam solringa entha marunthoda itha kalakanum nu sonninga na nalla irukum

  • @sarpanchsuresh3924
    @sarpanchsuresh3924 2 роки тому +1

    மேரி கோல்ட் பயிரில் பூக்கள் தரம் சிறப்பாக வளர்வதற்கு என்னென்ன மருந்துகளை அடிக்க வேண்டும் அல்லது என்ன உரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதன் நோய் தாக்குதல் பற்றி மிகவும் துல்லியமாக தெரிவிக்கும்படி உங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      வீடியோ போட்டுள்ளேன் பாருங்க...

  • @alagarsamy1339
    @alagarsamy1339 2 роки тому +2

    Very useful video

  • @SenthilSenthil-zp8xg
    @SenthilSenthil-zp8xg 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @dhandapanidhandapani6789
    @dhandapanidhandapani6789 2 роки тому +1

    Milagai sagupady pathi sollunga

  • @pasupathy1649
    @pasupathy1649 2 роки тому +1

    Vazhi Marathi use pannalama

  • @babuv2203
    @babuv2203 3 роки тому +2

    Super sir

  • @munuswamy1053
    @munuswamy1053 2 роки тому +3

    எந்தநேரம்‌ தெளிக்கவேண்டும்

  • @arulselvam2023
    @arulselvam2023 3 роки тому +5

    அவரை செடி பற்றி கூருங்கள்

  • @SubbuSubbuthai-e1v
    @SubbuSubbuthai-e1v Місяць тому

    All 19 அடித்தால் இலைகள் பட்டுப்போகுமா?

  • @karunakaruna4704
    @karunakaruna4704 2 роки тому +1

    Sir what about the use of these in ground nut when and how much please

  • @sadhansmady8659
    @sadhansmady8659 2 роки тому +1

    Vendai sediyil asuviniyai eppadi poga enna chemical kudukanum sir.

  • @abdulrahmanrahman2137
    @abdulrahmanrahman2137 2 роки тому +1

    Vetri elai payirukku kodukkalama?

  • @sathishnathan6309
    @sathishnathan6309 2 роки тому

    Sir...Intha mathiri வாழைக்கு சொல்லுங்கள்

  • @VENKATESAN-007
    @VENKATESAN-007 2 роки тому +2

    பருத்திக்கு பயன்படுத்தலாமா

  • @farmerzone...2743
    @farmerzone...2743 Рік тому

    Small onion spary pannalama 15 days achu sir

  • @haldoraik979
    @haldoraik979 2 роки тому +1

    Need fertigation schedule for strawberry

  • @sathishnathan6309
    @sathishnathan6309 2 роки тому

    Sir...வாழைku eppdi use pannalam

  • @rajeshupputhurai9191
    @rajeshupputhurai9191 3 роки тому +4

    ஐயா முருங்கை மரத்திற்கு இந்த உரத்தை கொடுக்கலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 роки тому

      கொடுக்கலாம்...

    • @rajeshupputhurai9191
      @rajeshupputhurai9191 3 роки тому

      @@vivasayapokkisham 200 மரத்திற்கு எவ்வளவு கொடுக்கலாம்

  • @soundarrajan.p1100
    @soundarrajan.p1100 3 роки тому

    நன்றி🙏💕

  • @AROCKIAM-wr7tw
    @AROCKIAM-wr7tw 2 роки тому +1

    அண்ணா பன்னீர் ரோஸ் பூ செடிக்கு All 19+micro plus +13:0:45சேர்த்து spray பண்ணலாமா, mixing dose pls

  • @rajeshsingapore2361
    @rajeshsingapore2361 9 місяців тому

    வேர் கடலைக்கு எந்த இலை வழி உரம் கொடுக்களாம்

  • @rajasekar4052
    @rajasekar4052 3 роки тому +5

    நெல் நடவு செய்த பிறகு எத்தனை நாள் கழித்து கொடுக்க வேண்டும்..

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 роки тому

      25நாள் முதல் மருந்தில் கொடுக்கலாம்

    • @rajasekar4052
      @rajasekar4052 3 роки тому

      நன்றி

  • @ramadhanasakaran
    @ramadhanasakaran Рік тому

    ஐயா குண்டுமல்லி சாகுபடி பற்றி ஒரு விளக்க விரிவான விளக்கமான வீடியோ பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @Svss1993
    @Svss1993 3 роки тому +1

    Marunthu pottu ethana naal kayichi intha spray pannalam sir

  • @selvasaravanan5260
    @selvasaravanan5260 2 роки тому

    Bro Dramstick pathi solluga

  • @muthukumaran8848
    @muthukumaran8848 2 роки тому +1

    அய்யா இந்த மூன்று இலைவழி உரம் பயன்படுத்தும் போது பூச்சி மருந்து தேவையென்றால் கலந்து தெளிக்கலாமா?

  • @gnanamraghupathy8496
    @gnanamraghupathy8496 3 роки тому +1

    Nice all 19 ella pairukum ugundga
    Thu

  • @santhanaml3391
    @santhanaml3391 2 роки тому +1

    கடைசி வரை எத்தனையாவது நாள் தெளிக்க வேண்டும் என்பதை சொல்ல வில்லை

  • @ramesheie89
    @ramesheie89 2 роки тому +1

    தென்னை மரத்திற்கு கொடுக்கலாமா

  • @sarpanchsuresh3924
    @sarpanchsuresh3924 2 роки тому +1

    இந்த உரங்களை சென்ட் எல்லோ பூச்செடிக்கு அடிக்கலாமாதயவு செய்து இதைப் பதிவு இட வேண்டும்

  • @aswins8885
    @aswins8885 Рік тому

    இலை வழி உரத்தை பூச்சி கொள்ளி மருந்துடன் சேர்த்து அடிக்கலாமா

  • @arunbabu7531
    @arunbabu7531 2 роки тому +1

    Anna Mayiladuthurai keta entha marunth ellanu solranga enga kadaikkum

    • @praveenraja7234
      @praveenraja7234 2 роки тому

      Gurumoorthy kadai la kelunga bro anga iruku...

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 3 роки тому +1

    Give some chemical company names which is best

  • @rameshkumarraj430
    @rameshkumarraj430 2 роки тому +3

    Sir
    1.இந்த மூன்று மட்டும் போதுமா உரம் போட தேவை இல்லையா?
    2.whatspp குரூப் full
    I need to join us with your group

    • @praveenraja7234
      @praveenraja7234 2 роки тому

      Join in vivasaya pokkisham telegram group sir

  • @mayandimayandi8839
    @mayandimayandi8839 3 роки тому +1

    All 19 மற்ற மருந்துகளுடன் சேர்த்து அடிக்கலாமா

  • @elangofarmerelangofarmer8969
    @elangofarmerelangofarmer8969 2 роки тому +2

    ஐயா வணக்கம் இந்த பதிவுல நீங்க சொல்லியிருக்கிற இதுல வந்து பேங்குக்கு 50 கிராம் என்று சொல்றீங்க அது எத்தனை லிட்டர் தண்ணீர்

  • @rethinakumar1920
    @rethinakumar1920 2 роки тому +1

    ஐயா நான் சமீபத்தில் நானோ urea liquid வாங்கினேன் iffco ல . அதோடு இந்த npk கரைசல் கலந்து தெளிக்கலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому +1

      அளவு ரொம்ப முக்கியம் சார்.

  • @arasanfarms3306
    @arasanfarms3306 Рік тому

    மிளகாய் all 19 use panalama

  • @lourdhulourdhusamy7454
    @lourdhulourdhusamy7454 2 роки тому +1

    Anna sammangy poo sedykku 19 19 19 kudukkalama

  • @மு.த.தமிழரசன்
    @மு.த.தமிழரசன் 2 роки тому +1

    Anna flowers plant ku kudukalama

  • @Chinnaraja68
    @Chinnaraja68 2 роки тому +1

    ரோஜா செடிக்கு all 19 and 13:00:45 கொடுக்கலாமா அல்லது வேற உரம் கொடுக்கலாமா...

  • @kannanr1223
    @kannanr1223 2 роки тому +1

    Map,mkp, foliarspray pannalama

  • @manzurrajmohamed1369
    @manzurrajmohamed1369 Рік тому

    Sir
    Fish amino acid scattered at 08.00 AM on 3rd Dec 2022 unfortunately rain started from 02.00 AM On 4th December 2022. Let me know your opinion shall I repeat fish amino acid once again? Or no need to repeat again because continuously raining?

  • @ri0_actionkings685
    @ri0_actionkings685 2 роки тому +1

    Vam foliar spray la irukka

  • @m.r.palanim.r.palani4776
    @m.r.palanim.r.palani4776 2 роки тому +1

    மணிலாவுக்கு கொடுக்கலாமா

  • @rsmani2666
    @rsmani2666 2 роки тому +1

    முன்றையும் கலந்து 40 நாள் பயிருக்கு தரலாம் மற்றும் இளை பூச்சி மருந்தையும் கலந்து தரலாமா சார்...

  • @natureview246
    @natureview246 2 роки тому +1

    கதிர் வரும் தருணத்தில் 13:0:45 வுடன் micro nutrients கலந்து அடிக்கலாமா

  • @kcmuthu7654
    @kcmuthu7654 8 місяців тому

    ஆல் நைன்டீன் உரம். மா மரத்தில் இலை வழியாக எந்த மாதத்தில் தெளிக்கலாம்.

  • @RamRaj-ww4ps
    @RamRaj-ww4ps 2 роки тому +1

    தனியாக தெளிக்கலாமா சார்

  • @SaibalajiL
    @SaibalajiL Рік тому

    மக்காச்சோளத்திற்கு. பயன்படுத்தலாமா

  • @SankarSankar-bq5so
    @SankarSankar-bq5so 2 роки тому +1

    ஐயா தங்களது தொலைபேசி எண் எங்களுக்கு தயவுகூர்ந்து தாருங்கள் சந்தேகங்கள் கேட்பதற்கு மிகவும் அவசியம்

  • @pannirselvam8042
    @pannirselvam8042 2 роки тому +1

    All 19 +megnicium sulphate+urea mix panni adikalama.plaease reply.

  • @shanmugamn4987
    @shanmugamn4987 Рік тому

    வாழை மரத்திற்கு 13:0:45 இலை வழியாக மாதம் ஒருமுறை தெளிக்கலாமா ஐயா ?

  • @markandan2716
    @markandan2716 2 роки тому +1

    15 ஆம் நாள் தெளிக்கும் கலை கொள்ளியுடன்...19:19:19 களந்து தெளிக்கலாமா......35 ஆம் நாள் நிலகடலை ரிச் தெளிக்கும் போது ..மைக்ரோ ப்ளஸ் கலந்து தெளிக்கலாமா

  • @jegatheeswarantamil666
    @jegatheeswarantamil666 Рік тому

    மல்லிகை பூ செடி பற்றி சொல்ல வேண்டும்

  • @Balakrishnan-jn1ug
    @Balakrishnan-jn1ug 2 роки тому

    Thank u sir

  • @mohansavis9804
    @mohansavis9804 8 місяців тому

    எள் செடி கொண்டை பூ அதிக அளவில் உள்ளது இரண்டு மருந்து அடித்த பின் அதிகம் இருக்கிறது என்ன காரணம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @ravichandrannagarathinam5036
    @ravichandrannagarathinam5036 3 роки тому +1

    வணக்கம் அண்ணா...
    புழுதி விதைப்பு விதைத்து எத்தனை நாள் கழித்து கலைகெல்லி அடிக்கனும்...எத்தனை நாள் கழித்து முதல் உரம் தரனும்..

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 роки тому +1

      15to20நாள் களைக்கொல்லி தெளிக்கணும், அடுத்து ஒரு வாரம் கழித்து உரம் போடணும்...

    • @ravichandrannagarathinam5036
      @ravichandrannagarathinam5036 3 роки тому

      @@vivasayapokkisham மிக்க நன்றி..அண்ணா

  • @Dave-wk7wk
    @Dave-wk7wk 3 роки тому +2

    மணிலாவுக்கு எந்த மாதிரி உரங்கள் இட வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க சார்,, இது என்னுடைய வேண்டுகோள்,

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 роки тому +1

      கண்டிப்பாக சீக்கிரமாகவே வரும் சார்...

    • @boobhalan6118
      @boobhalan6118 3 роки тому +1

      மணிலா வுக்கு இதே மருந்தை அடிக்கலாம்

  • @varadanvaradarajan7126
    @varadanvaradarajan7126 2 роки тому +1

    மருந்து உடன் சேர்த்து அடிக்கலமா

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 2 роки тому +1

    Vam என்ரால் என்ன உரம் சொல்லுங்க

  • @kasiramars7023
    @kasiramars7023 2 роки тому

    சார் இயற்கை செயற்கை மருந்துகள் உரங்களை எத்தனை நாள் இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்,

  • @ArunKumar-ik5ew
    @ArunKumar-ik5ew 3 роки тому +1

    Kindly tell me at what period All 19 is used for paddy

  • @lakshmanans7930
    @lakshmanans7930 2 роки тому

    Sir
    Whether all 19 can be used for
    4 months read banana. Pls advise

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 2 роки тому +1

    For sugarcane kindly tell as how to spray

  • @indrajithselvaraj482
    @indrajithselvaraj482 2 роки тому +1

    Sir... whatsapp, telegram group irukka sir

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 3 роки тому +2

    நடவு நட்ட 45-ம் நாள் Spray (19:19:19) செய்யலாமா?

  • @miguru9761
    @miguru9761 Рік тому

    Acer - 6 to 8 tank
    So 50gm to 80 gm per tank

  • @aswins8885
    @aswins8885 Рік тому +1

    உங்களுடைய போன் நம்பர் எப்படி தெரிந்து கொள்வது

  • @KarthikKarthik-ts9oy
    @KarthikKarthik-ts9oy 2 роки тому +1

    Hi

  • @velusamyp7240
    @velusamyp7240 2 роки тому

    இது செயற்கை உரமாக?இயற்கை உரமாக?

  • @sgowtham9773
    @sgowtham9773 3 роки тому +1

    எல்லா மருந்துகளுடனும் கலந்து தெளிக்க லாம ஐயா

  • @krpandian9319
    @krpandian9319 3 роки тому +1

    நெல் முளைக்கும் முன் என்ன களை கொள்ளி போடனும்

  • @powrnikamaligaikalingayam9373
    @powrnikamaligaikalingayam9373 2 роки тому +1

    All 19 ஏக்கர்க்கு 500 கிராம் என்பது சரி டேங்க்கிற்கு 50 கிராம் என்பது எத்தனை லிட்டர் கொள்ளளவு கோண்ட டேங்க் என்று கூறுகிறீர்களா...

    • @powrnikamaligaikalingayam9373
      @powrnikamaligaikalingayam9373 2 роки тому

      அதிகமானால் செடி பட்டு விடும் என்கிறார்களே அதான் கேட்டேன்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      12 to 15lit

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 3 роки тому +1

    இந்த மருந்து சொட்டு நீர்ப் பாசனம் மூலம் தரை வழியாக தரலாமா

  • @024kalidassm4
    @024kalidassm4 3 роки тому +2

    திரவ azosprillum epadi use pananum

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 роки тому

      எருவோட கலந்து போடலாம் சார்...

  • @praveen.v1123
    @praveen.v1123 2 роки тому +1

    All 19 mixed with incide and fungicide...mixpannalama..pls reply

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      தனியாத்தான் கலக்கணும்

    • @dhineshsubramanian8132
      @dhineshsubramanian8132 2 роки тому

      Website la panlaam nu potrukay bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 роки тому

      கலந்துதான் பாருங்கள் அப்புறம் தெரியும் ல...

    • @rajasathi66
      @rajasathi66 2 роки тому

      Maligai poo thodathku intha maruinthu adikalama sit

  • @thirumurugan4044
    @thirumurugan4044 2 роки тому +1

    17:44:0 எப்போது நெற்பயிரில் பயன்படுத்தலாம்

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 3 роки тому +1

    நன்பரே தரைவழி உரம் எதுவும் கொடுக்க வேண்டாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 роки тому

      Kodukka vendum anal kuraivaana uram koduthale pothum...

    • @sivasivapraksamd2495
      @sivasivapraksamd2495 3 роки тому

      @@vivasayapokkisham நன்றி ....தமிழி பதில் இருந்திருக்கலாம்

  • @madukkurfarmersgroup4361
    @madukkurfarmersgroup4361 3 роки тому +1

    Company name

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 роки тому +1

      Any company

    • @madukkurfarmersgroup4361
      @madukkurfarmersgroup4361 3 роки тому

      @@vivasayapokkisham நடவு முடிந்து முதல் உரம் 15 ஆம் நாள் எந்த உரம் எவ்வளவு கொடுக்கவேண்டும்

  • @rassal9836
    @rassal9836 Рік тому

    ஆர்கானிக் all 19 (லீகியூட்), ஆசிட் மருந்துகளிடம் சேர்த்து குடுக்கலாமா?

  • @farmerzone...2743
    @farmerzone...2743 Рік тому

    All 19

  • @jesuraja9143
    @jesuraja9143 Рік тому

    Number anupunga brother

  • @vijay7181
    @vijay7181 3 місяці тому

    Phone no Sir ?

  • @SenthilKumar-dm3qi
    @SenthilKumar-dm3qi 2 роки тому +1

    Contact nember ...

  • @-uluthunduvaalvoom8156
    @-uluthunduvaalvoom8156 Рік тому

    Pls sent cantact number

  • @bharathimanivannan683
    @bharathimanivannan683 3 роки тому +2

    Super sir

  • @sankarmariappan9625
    @sankarmariappan9625 3 роки тому +1

    All 19 வாழைக்கு பயன் படுத்தலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 роки тому

      பயன் படுத்தலாம்

    • @sankarmariappan9625
      @sankarmariappan9625 3 роки тому

      All19 டேங்கிற்கு 50 கிராம் கலந்து வாழைக்கு அடிக்கலாமா 1மாதத்தில் பூ வரும் பருவம்