Song: Varava Gurunatha | வரவா குருநாதா
Вставка
- Опубліковано 22 гру 2024
- Melmaruvathur Siddhar Peedam is the Official UA-cam channel for knowing about His Holiness Arulthiru Bangaru Adigalar and all the happenings in Melmaruvathur.
Our official channels are:
Melmaruvathur Siddhar Peedam (Main)
/ melmaruvathursiddharpe...
Bangaru Amma (for English)
/ bangaruamma
Bangaru Amma - Hindi
/ @bangaruammahindi
Bangaru Amma - Kannada
/ bangaruammakannada
Bangaru Amma - Telugu
/ bangaruammatelugu
You can also visit the official website
omsakthiamma.org/
You can also follow us on other Social Media
Facebook: / melmaruvathursiddharpe...
Instagram: / melmaruvathur_siddhar_...
Twitter: / siddharpeedam
#BangaruAmma #omsakthisong #OmSakthi #Melmaruvathur
#BangaruAdigalar #Adhiparasakthi #SiddharPeedam
#Pratyangaradevi #SaptaKannigai #Anmeegam #Spirituality
#Meditation #Soul #Guru #PadaPuja #Songs
#Oracle #Auspicious #Medicine #Om #Amavasai #Pournami
#Soul #Jothi #Source #VillakkuPuja #Avathar #Kaliyuga
#Inspiration #Trending #Creation #Prosper#Charity
குரு வாழ்க பங்காரம்மா வாழ்க🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
ஓம்சக்திபராசக்தி ஓம்குருவடிசரணம்திருவடிசரணம் என்குருஅம்மாவுக்குகோடிவணக்கம்
Amma meendum maruvur eppothu amma varuvathu neeye arul puriyavendum amma🙂❤❤❤🙂
அம்மா உங்களது திருவடிகளே சரணம்
நம்முடைய பங்காரு அம்மா உங்கள் கடன் தீர நிச்சயம் உதவுவாள்.
திரும்பவரவரம்தரேவண்டும்அம்மா🎉
Entha paadal keettavudan ammave nam kooda erukkira feeling varuthu
Amma thanks Amma daily❤❤❤
Amma nee yappaum engutathan iruppa❤❤❤ I don't miss it
நன்றிஅம்மா🎉
Om Sakthi parasakthi amma❤
ஓம் சக்தி அம்மா வே!! சரணம் அம்மா!
Omsakthi Amma ve Saranam Amma
Om sakthiye parasakthiye
Om sakthiye athipara sakthiye
Om sakthiye maruvoor arasiye
Om sakthiye Om vinayaga
Om sakthiye Om kamachiye
Om sakthiye Om Pagaru kamachiye
Om sakthi Om sakthi Om sakthi
Om om om
Omsakthi🌺🙏🙏🙏🌺👌
போய் மீண்டும் வா என்று சொன்னாய் அம்மா... மறுபடியும் எப்பொதம்மா...😭🙏🏻 வரவா குருநாதா....🙏🏻🙏🏻🙏🏻
Om sakthi
Om Sakthi Iam your subscriber
Om Sakthi ammavae saranam amma😭🔱🔱🔱🙏🙏🙏
எனக்காக என்னுடைய பங்காரு அம்மா இரவு பகலாக என் கூடவே இருக்கிறாளே. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். நான் போன ஜென்மம் ஏதோபுண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
என்னுடைய பங்காரு அம்மா 24 மணி நேரமும் என் கூடவே எனக்காகவே இருக்கிறாளே. நான் எவ்அவளவு பாக்கியசாலி என்ற நான் நினைக்கிறேன்
Guruvae deivam ! Deivame Guru !!
Thank you bhangaruamma❤❤❤ everyday
நான்எப்பொழுதும் என் அம்மாவின் பார்வையில் தான் இருக்கிறேன்
அம்மா வைக் காண காண கண்ணீர் வருகின்றது அம்மா அம்மா
Thank you amma ❤❤❤
எவ்ளோ மண வேதனை இருந்தாலும் இந்த பாட்டு கேட்டா போதும்
அம்மாவே கூட இருக்கிற தைரியம் வந்து விடும்
கண்கள் கலங்கியது
Enakkum apdi tha sakthi
எனக்கும் உங்களுடைய நிலைமை தான் சக்தி.
அம்மாமருமகளுக்கு மகனிடம்செல்ல விசா கிடைத்துவிட்டது ஆயிரம்கோடி நன்றிகள்பங்காரம்மாதாயே
Intha deiveega ganathai kettu yar yaralem kanner sinthimeergal.
Amma Arulukku pathiramavom
Omsakthi Ammave saranam Amma
மனம் கரைந்து ஓடும் நீராக அம்மா உந்தன் பாதம் சங்கமம் அமைந்திட ❤❤❤
Ohm sakthi ammave saranam Amma. Nee irukumboth enna kavalai . Neeye thunnai anaivarukum.
Om sakthi amma entha prachanaiyum varama pathukoma vala varathukku vali saima om sakthi
இந்த பாடல் ஒவ்வொரு முறையும் கேட்கும்போது கண்ணில் சில துளிகள் ...
இந்த பாடலில் உள்ள வரிகள் எம் குடும்பத்தில் நடந்தவைகளே ...என் அம்மாவிற்கு நடந்த அனைத்தையும் இந்த பாடலில் உள்ள வரிகளே ...
ஓம்சக்தி ...
குருவடிசரணம் திரு வடிசரணம் ஓம் சக்தி ஓம்
Velei kidaicudu . Nandri maa . Udal nelai seriyagitha , kudupanai iruntha pakanum ungala.
அம்மா நீ வேணும்னா எனக்கு நீ வேணுமா நீ என்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த lockdown period டுக்கு ஏத்த பாடல் சக்தி மறுபடியும் அம்மாவ எப்போ பாப்போமோ🤔
ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்
Amma ne engum pogala ella pakthargalim ullathilum erukirai.
RIP 🪦 BANGARU Adigalaar 🙏
அம்மா நன்றி அம்மா கடன் தீர ஏற்பாடு செய்து கொடுங்கள் அம்மா உங்கள் ஆசிர்வாதம் என்றும் உள்ளது தாயே குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙂🙂🙂🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿💐💐💐💐💐❤❤
Om sakthi guruvadi saranam thiruvadi saranam om sakthi
Nice song amma epo amma patha poojai panna enaku vazhi kidaikum thaye arulpurivaye guruvadi saranam thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏
குரு வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌿🌺🌺🌺🌿🌿அம்மாநீதுணை
Unnai vida periya sakthi intha pirapanjathil illai amma 🙏🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️🌸🌸🌸🌺🌺🌺 Om guruvadi saranam un thiruvadi saranam amma 🙏🙏💐💐🌺🌺💎💎💎💎💎💎🌈🌈🌈🌈🌺🌺🌺🌺🌺
Om sakthi amma saranam amma guruamma saranam amma ammathaiya saranam amma guruvadi saranam thiruvadi saranam amma amma amma om sakthi thaiya saranam amma
❤️ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் நலமுடன் வளம் பெற ஓம் சக்தியே❤️🙏🏻🌍அம்மா❤️🙏🏻🌍
மகனே மகனே எனவே அழைத்தாய்...மனதின் துயரம் அதனை வேரோடு பறித்தாய்...🙏
OmSakthi Parasakthi Guruvadi Saranam Thiruvadi Saranam Amma Saranam
ஓம்சக்தியே பங்காரு அடிகளே போற்றி ஓம்....... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om sakthi Amma 🙏🙏🙏🙏
Om sakthi
When Will I See You Again Amma ,
How Can I See You Again Amma,,,,,
Every Month I Came To See You Only Amma,
Now My Need Is Only You My Dearest BANGARU AMMA,,,🥺❤️
அம்மா நீ என்னை பார்ப்பதற்காக தினமும் என் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறாயே என்னுடைய பொன்னான பங்காரு அம்மா
வர வா குருநாதா போய் நான் வர வா மீண்டும் உன் வாசலில்🙏🙏🙏🙏🙏
Om sakthi amma
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் குருவடி சரணம்
ஓம் திருவடி சரணம்🌹
I Love you AmmA
Om sakthi Ammathan ellam. Om sakthi Amma Thunai
ஓம்சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்
ஓம்சக்திஅம்மாவேசரணம்அம்மா
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி, குருவின் உருவே, எங்கள் தாயே ! உங்கள் பாதங்கள் என் கண்களில் எப்போதும் நிறைந்திருக்க அருள்வாய் குருநாதா ! மனதைரியம், நிம்மதி அருள்வாய் அம்மா 🌹
ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் திருவடிகளே சரணம் அம்மா 🌹🌹🙏🙏🌹🌹
அம்மா சீக்கிரமா மருவத்தூர் வரணும் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
Guruvadi saranam thiruvadi saranam
🙏🌿🌿🌿🌿🌿 Om Shakthi parasakthi amma 🌿🌿🌿🌿🌿🙏
எங்கள் ஆன்மீக குருவே என் முதல் ஆன்மீக குருவே பங்காரு அம்மாவே போற்றி
Amma thayae un arul vendum amma...
Ayyah guruvadi saranam thiruvadi saranam , this magal will come and meet u , we love u amma, miss u mother.
ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் அருள்திரு அம்மா அவர்கள் நலமுடன் வளம் பெற ஓம் சக்தியே....அம்மா❤️🙏🏻🌍.....😘
Omsakthi ammave saranam amma saranam 🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘🌻🌻🌻🌻🌻
என்னுடைய பொன்னான பங்காரு அம்மா நீ எப்போதும் என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய் . ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
Amma un thiruvadigale saranam.marupadiyum eppothamma
Omsakthi
அம்மா உன் அருள் வேண்டும்
ஓம் சக்தி அம்மா இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடலைக் கேட்டால் இணைப்புரியாத என் கண்களில் கண்ணீர் வருது நீங்க எப்பவுமே எங்க கூடவே இருக்கணும் ஓம் சக்தி பராசக்தி
மிக்க நன்றி சக்தி. எனக்கு மிகவும் பிடித்த பாடல். குருவடி சரணம் திருவடி சரணம். 🌹🌸🌺
இந்த பாடலை கேட்டாலே மனதுக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது
எனக்கு மிகவும் பிடித்த அம்மாவுடைய பாடல் இந்த பாடலை கொடுத்ததற்கு மிக்க நன்றி சக்திகளை இந்த பாடலைக் கேட்கும்போது அம்மா நம்ம நீ எப்ப திரும்பி மருவத்தூர் வருவோம்னு தோனி டே இருக்கும் பாட்டு கேட்கும்போது சூப்பரா இருக்கும் மாதிரி இருக்கும் மிக்க நன்றி
நான் எப்பொழுதும் எனது பொன்னான பங்காரு அம்மாவின் பார்வையில் இருப்பதால் தான் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.
Amma ungal dharisanam kanna asaiya erugu amma
ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம்
அம்மாவின் முத்து விழாவிற்கு என் குடும்பத்தாருடன் அம்மாவுக்கு பாத பூஜை செய்ய போயிருந்தபோதுதான்
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் YOU TUBE தொடங்கி எல்லோரையும் subscribe செய்த்து வீட்டில் இருந்தே நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ளலாம் என்று விளம்பரம் சித்தர் பீடத்தின் விளம்பரம் செய்யப்பட்டது இப்போதுதான் புரிகிறது இதுபோன்ற ஊரடங்கு வரும் அதனால் நீங்கள் வர முடியாது ஆனால் நீ இருந்த இடத்தில் நான் வருவேன் எண்ரு அம்மா சொன்னது உண்மைதானே எது எப்படியோ மிக விரைவில் இந்த வைரஸ் பிடியில் இருந்து நம்மை காக்க அம்மாவிடம் வேண்டிக்கொள்ளவோம் ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம்
நானும் நீங்கள் சொல்வது தான் சரி என்று நினைக்கிறேன் சக்தி.
இந்த பாடல் என் இதயத்தை தொட்டு விட்டது.நாங்கள் எப்போதும் அம்மாவின் பார்வையில் தான் இருக்கிறோம்.எங்களுக்கு எல்லோருக்கும் அம்மா தான் எல்லாமே.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
கண்ணீர் கசித்தேன் அம்மா அதை தெளித்து பாதம் துடைத்தேன் அம்மா. மெல்ல திருக்கரத்தில் ஏதோ வரவழைத்தாய் பார்த்தால் அது தாயின் குங்குமம்..... ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏
Om sakthi para sakthi 🙏🙏🙏 amma mansu kashtama iruku ammma 🙏🙏🙏
ஓம்சக்திகுருவடிசரணம்திருவடிசரணம்
அம்மா நீ எப்போதும் என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.என்று நினைக்கும் போது என் மனதிற்கு ரொம்பவும் ஆறுதலாக இருக்கிறது.
Omsakthi amma guruvadi saranam thiruvadi saranam amma
Amma... I am yearning to come and see you again Amma, thanks for uploading this heart melting song. I hope this pandemic will end soon. I hope everyone will be safe. Om Sakthi
Guru Vadi Sairam thiru Vadi saranam
நம் தாய்
திரும்ப வரவரம்தரவும்அம்மா🎉
கண்டேன் அம்மா பாடல்
எத்தனை சக்தி களுக்கு பொறுத்தாமாக இருக்கின்றதே இல்லை யோ 💯 க்கு1000 மடங்கு எனக்கு பொருந்தும் சக்தி க்ளே..❤
குருவின் வடிவே. திருவின் உருவே. அன்னையின் உருவே. ஆன்மிக குருவே. 🙏மருவூர் வந்தால் மன நிம்மதி 🙏குருவை பார்த்தால் கோடி புண்ணியம். 🌹எனக்கு உங்கள் ஆசிர்வாதம் தான் வேண்டும் அம்மா 🙏எல்லா நன்மையையும் வந்து சேரும். அம்மா ஓம்சக்தி தாயே சரணம் 🙏
Engal guru Amma potri
I like this song very much thanks for uploading this song
This songs real tears my eyes i like my amma guru amma om sakthi
குறிப்பாக ஒரு பார்வை பார்த்தாய் அம்மா 🥺😭😭 மறுபடி அது எப்போதம்மா...😭✨🙏🌿
அம்மா♥♥♥♥♥
உன் பார்வையில் இருக்கும் போது எதற்காக அம்மா எங்களுக்கு பயம்...
மகளின் கவலை கண்ணீரும் மனக்குறையைதீர்த்துவிடம்மா அம்மாசரணம்பங்காரம்மாதாயேசரணம்ஓம்சக்தி
Amma ❤❤❤thank u always
We miss you Sri Bangaru Adgilar Amma ❤🙏🙏🙏
OM SAKTHI
எங்களோடு இருப்பவள்
Ammaaaa
அம்மா எனக்கு என் சந்ததிகளுக்கும் நீ தான் தாயே துணண' என்றைக்கும் எங்கள் கூடவே இரும்மா. எங்களுக்கு யாரும் இல்லை தாயே நீ தான் துணை
அம்மா எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்ட கேட்கும் போது இணை புரியாத என் கண்களில் கண்ணீர் வருது எப்பவுமே நீ எங்க கூட இருக்கனும் அம்மா ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙏♥️🙏♥️🙏♥️♥️♥️
ஓம் சக்தி அம்மாவே சரணம் குருவடி சரணம் திருவடி சரணம்