பேரூர் பட்டீஸ்வரம் - வியக்க வைக்கும் 5 அதிசயங்கள் நடைபெறும் முக்தி திருத்தலம் | Perur Patteeswaram

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2022
  • பேரூர் பட்டீசுவரர் கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.
    இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் பச்சை நாயகி என்ற திருப்பெயருடனும் அருள் பாலிக்கின்றார்கள்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 490

  • @narmathanarmatha6068

    அம்மா பேரூர் பட்டிஸ்வர் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @SrideviSridevi-eq8lj

    மிக்க நன்றி அம்மா பேரூர் பட்டியம் பெருமான் பெருமைகள் மிக மிக அருமை நான் இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் என்பதில் பெருமை. மேலும் இங்கு உப கோவிலாக பட்டி விநாயகர் ஆலயம் ,ஆஞ்சினேயர் கோவில், ஆற்று விநாயகர், வட கயிலை, தென் கயிலை,மாசாணி அம்மன் நால்வர் சன்னதி உள்ளது. ஆருத்ரா தரிசனம், நாற்று நடுவிழா, பங்குனி உத்திர திரு தேர் திருவிழா, மிக சிறப்பாக கொண்டாட கூடிய விழாக்கள். ஆடி, புரட்டாசி, தை அமாவாசை பித்ரு தர்ப்பணம் செய்ய அதிக மக்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தில் உள்ள யானை பெயர் கல்யாணி. இங்கு 2 கொடிமரம் உள்ளது முருகன் சந்நிதி 1 கொடிமரம் , சிவபெருமானுக்கு 1 கொடிமரம். இந்த வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. பேரூரா பட்டிஸா🙏🙏🙏🙏🙏

  • @neelaveni8143

    அம்மா நீங்கள் உணர்ந்த கோயிலுக்கு போகலாமா அம்மா கணவன் மனைவி பிரச்சினைக்கு இந்த கோயிலுக்கு போனால் சரியாகுமா நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்க வீட்டிலேயே எப்படி நம்ம வழிபாடு பண்ண வேண்டும் கணவன் மனைவி பிரச்சனைக்கு கோயிலுக்கு போக முடியலனா வீட்ல எப்படிமா நாம இதுக்கு பரிகாரம் பண்ணலாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் வீட்டிலேயே அர்த்தநாரீஸ்வரர் போட்டோ விச்சு வணங்கலாமா

  • @thiruvalluvan-vd7cj

    நன்றி. வளர்க உங்களின் இந்த ஆண்மீக பயணம்.

  • @Devi-tq5se

    Mam தங்கள் வாயால் எங்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சிறப்பு பற்றி பேசும் போது மெய் சிலிர்த்து விட்டது கொடி நன்றிகள் 🙏

  • @Devi-tq5se

    I'm கோவை பேரூர்.... My பட்டிபெருமன்.....🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️

  • @DineshK_1507

    🙏🙏🙏

  • @user-qv2cu2yz2w

    Om sivaya potri

  • @k.thamizhnithi

    சிறப்பு மா சிவாய நம

  • @barathbala4036

    மிகுந்த வேதனை அளிக்கும் சோழ மன்னன் கட்டிய கோவிலை காட்டிலும் இன்று ஈஷா பெரிதாகி விட்டது பேரூர் கோவிலை பற்றி பதிவிட்டது நல்ல விசயம் நன்றிகள் பல

  • @user-py7po6qo9g

    அக்கா நான் கோயம்பத்தூரை சேர்ந்தவன் நான் பேரூர் பட்டிஸ்வரர் சிவன் கோவிலுக்கு நிறைய தடவை போயிருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahibala2048

    February 22 indru nangal sendru dharisanam seithom.nandri

  • @surendharjourney2444

    இன்றுதான் சென்று வந்தேன் 🩷23.01.2024

  • @user-wy8bg7zy4l

    நன்றிகள் அம்மா

  • @vinothasanju7579

    Endruthan ponen. 🙏🙏

  • @sksenthilkumarkumar1312

    ௮ருமையான பதிவு ௭ங்கள் ஊா் பட்டீஸ்வரா் பத்தி ௮ருமையாக சொன்னீா்கள்.நன்றி ௮ம்மா .

  • @xanderbly8011

    கொங்கு மண்டலத்தின் மிகவும் அருமையான திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

  • @guhanguhan1604

    Idhu patteeswaram illainga thirumelaichidhambaram

  • @rajaj699

    Om shivaya namaha 🙏

  • @sasikumarseenivasan7465

    கேள்வியுற்ற நேரம் சிவம் எனை ஆட்கொண்டது