Buy Back Business ! ஏமாற வேண்டாம் ! தினமும் பணம் அள்ளலாம் என்று சொல்லுவது எல்லாம் பொய்!

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2021
  • Buy Back Business ! ஏமாற வேண்டாம் ! தினமும் பணம் அள்ளலாம் என்று சொல்லுவது எல்லாம் பொய்!
    buyback video # 2
    • Buy Back Business - பி...
    buyback video # 1
    • buy back business செய்...
    Business Tips - Playlist
    bit.ly/3peGjI7
    ===============================
    viyabarampannalam youtube channel
    bit.ly/3f6fYDN
    -------------------------------------------------
    Businesspannalam Telegram Group
    t.me/businesspannalamcom
    BusinessPannalam facebook group
    bit.ly/2IQgpGp
    Businesspannalam Facebook page
    #buybackbusiness #buyback #businessideas

КОМЕНТАРІ • 312

  • @marysathiya5634

    நானும் இது போல் buyback business என்று சொல்லி விட்டு பிறகு 3.50 லட்சம் கொடுத்து 10 வருடங்களுக்கு Agreement என்று சொல்லி விட்டு பணத்தை வாங்கி கொண்டு அதற்கான machine மட்டுமே கொடுத்து விட்டு இதுவரை எந்த பதிலும் இல்லை போன் செய்தாலும் எடுப்பது இல்லை, இந்த நிறுவனத்தின் பெயர் Shadow marketing இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்,No 1 மோசடி நிறுவனம்

  • @jothiramanbaskar7782
    @jothiramanbaskar7782 Рік тому +9

    எனவே எந்த ஒரு வேலை செய்யாமல் இருப்பது நல்லது

  • @sathishpriya182
    @sathishpriya182 2 роки тому +46

    intha video enake pota mari iruku sir thank u

  • @alience4245

    Buy பேக் பிசினஸ் போனேன் wax ரோல்,நான் கேட்ட கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில் தரல இப்போ என் நம்பரை பிளாக் பண்ணிட்டான்

  • @kowsikveera7799
    @kowsikveera7799 Рік тому +10

    எல்லம் சரி.ஒரு நல்ல Byback business தேர்ந்தெடுதப்பது எப்படி.

  • @GaneshKumar-jh3ic

    buy back video போடுவார் பின்பு வேண்டாம் video போடுவார்

  • @user-tamilan28nkl

    நன்றி அய்யா இனி தமிழ் நாட்டில் யாரும் தயவுசெய்து ஏமாற வேண்டாம்

  • @aravindhr1994
    @aravindhr1994 Рік тому

    Sir, your great👏 na entha business panalanu nenachano athula ulla tricks and business strategy avanga pandratha theliva soninga rmba use full ah iruku sir, na ipatha unga video pathen itha neenga potu 1year aachi but na ipatha start panalanu nenacha and buyback Proctuck business la knjm thelivu vanthuruchi thank you 😊sir. 🙏🙏🙏

  • @johnsonnova7936
    @johnsonnova7936 Рік тому +14

    ஐயா ரொம்ப நன்றி உங்களுடைய அறிவு திறமை ரொம்ப சிறப்பா இருக்கு இதே எல்லாரும் ஃபாலோ பண்ணுங்கன்னு நல்லா இருக்கும் நல்லது சொன்னா தான் பிடிக்காத யாருக்கும்

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 2 роки тому +3

    யார் யார் எந்தெந்த நிறுவனத்தில் ஏமாந்தீர்கள் கூறுங்கள். நிறுவனத்தின் பெயரை கூறுங்கள்.

  • @karthikeyan232
    @karthikeyan232 2 роки тому +10

    Its true, நானும் buy back videos நிறைய பார்த்து இருக்கின்றேன். ஆனா யாருகிட்டயும் சிக்கல!! Buy back எல்லாமே fraud!!

  • @Aravindselva6664
    @Aravindselva6664 Рік тому +6

    ரொம்ப நன்றி சார் நான் இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி பேக்கிங் பிசினஸ் பத்தின வீடியோ தான் பாத்திட்டிருந்தேன் உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெளிவாக புரிந்தது அதில் கூறியது அனைத்தும் அவர்கள் தயாரித்த மிஷின் விற்பனைக்கு மட்டுமே என்று

  • @SathishKumar-cn4pb
    @SathishKumar-cn4pb Рік тому +8

    பலருக்கு நன்மை தரும் இந்த பதிவு thank you lal ji

  • @j.noorullahj.noorullah6828
    @j.noorullahj.noorullah6828 2 роки тому +9

    ஐயா இவ்வளவு தெளிவாக சொல்லியதற்க்கு நன்றி

  • @umakarthicklove
    @umakarthicklove 2 роки тому +2

    ஐயா அற்புதமான காணொளி...

  • @jcraja3872
    @jcraja3872 2 роки тому +5

    Nice open talk sir ❤️❤️❤️ thank you

  • @mahalakshmirajagopal1955

    அருமை சார் பல ஆயிரம் குடும்பங்களை காப்பாற்றினீர்கள் நன்றி 🙏😊

  • @movital34
    @movital34 Рік тому +8

    Thank you creating awareness sir 😇😇

  • @surreshgs3108
    @surreshgs3108 Рік тому +2

    True sir. Very informative 👏

  • @s.dhanuprabhakarandhanupra569

    Romba arumaiya video sir ennai capathi vittirgal nallavaippuirrunthal sollungal nandri