Repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips
    --------------------------------------------------------------------
    Business tips - Playlist
    bit.ly/2YFEX9x
    ------------------------------------------
    Businesspannalam Telegram Group
    t.me/businessp...
    Telegram app link
    bit.ly/3e3vPn3
    -------------------------------
    ---------------------------------------------------------------------------
    Businesspannalam youtube channel
    whatsapp no. 78128 576 33
    Business Promotion please contact
    Email : businesspannalam@gmail.com
    viyabarampannalam youtube channel
    bit.ly/3f6fYDN
    BusinessPannalam facebook group
    bit.ly/2IQgpGp
    Businesspannalam Facebook page
    #repacking #howtostartbusiness #repackingbusiness

КОМЕНТАРІ • 233

  • @sksocial3125
    @sksocial3125 3 роки тому +7

    மகிழ்ச்சி மிகவும் தெளிவான அருமையான விளக்கங்கள் நன்றி Sir 🙏

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 3 роки тому +3

    Excellent. Very useful channel for all especially for unemployed youths. Thank you, Sir.

  • @abthulmajith8602
    @abthulmajith8602 Рік тому +1

    சார் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. விலை மதிப்பு பார்கோட் பற்றி ஒரு பதிவிடவும் please

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 2 роки тому +1

    சிறப்பான தெளிவான உரை....

  • @muppattan8545
    @muppattan8545 3 роки тому +2

    மகிழ்ச்சி சகோதரரே ஒரு கம்பெனியின் நேம் எப்படி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் அடுத்தவர்களுக்கு அந்த போய்விடாமல் எப்படி நாம் மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கம்பெனி ரிஜிஸ்டர் அந்த நேம் பிராண்ட் எப்படி செய்யவேண்டும் என்று ஒரு தெளிவான ஒரு வீடியோ வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @marymargret7741
    @marymargret7741 Місяць тому

    Very useful information message sir

  • @indiraindira1402
    @indiraindira1402 3 роки тому +4

    Happy New year Sir
    Very useful massage
    Thank you sir

  • @sethuraman952
    @sethuraman952 3 роки тому

    நன்றிங்க ஐயா
    இன்றுதான் முதல்முறையாக உங்க வீடியோ பார்த்தேன், தெளிவான விளக்கம். Subscribe பண்ணிட்டேன்.
    நன்றி

  • @kvn.devrajnatrajan7811
    @kvn.devrajnatrajan7811 Рік тому

    தெளிவான விளக்கம் சார் மகிழ்ச்சி நன்றி

  • @johnjosephkumar5252
    @johnjosephkumar5252 3 роки тому +2

    Sir enaku ithu first time. Unga intha video information romba usefulla iruku. Dress items sales business ippadi seiyalama. Athuku govt la enna certificate vanganum sir.

  • @sathanakarthikeyan9080
    @sathanakarthikeyan9080 3 роки тому

    Got some idea....Thank u....Very interested to do something like this....but .......continous failure.....Again ...got confident from ur words....

  • @harikrishnan1301
    @harikrishnan1301 3 роки тому +1

    அருமையானபதிவு
    நன்றி வாழ்கவளமுடன்

  • @kalaiselvamkalaiselvam2152
    @kalaiselvamkalaiselvam2152 3 роки тому +1

    Very good information ...hope it will benifit to new business people...thank you so much and god bless you sir..

  • @mohammadabdulla8522
    @mohammadabdulla8522 3 роки тому +10

    சூப்பரா தெலிவா பேசுரீங்க சார் நன்றி

  • @thanseerahmed6219
    @thanseerahmed6219 3 роки тому +2

    Thanks you sir wish Happy New year and our Business Group 💐

  • @ajayfashion1080
    @ajayfashion1080 3 роки тому +2

    சார் டீ தூள் repacking பிசினஸ் எப்படி செய்யலாம், என்ன லைசென்ஸ் தேவை, அதற்கு ஒரு வீடியோ பண்ணுங்க சார் ப்ளீஸ் tq.

  • @menakakani5761
    @menakakani5761 3 роки тому +2

    Hello sir எனக்கு ஒரு doubt repacking பண்றதுக்கு தனியா packing cerficate வாங்க வேண்டும் மா இப்போ கடைகளுக்கு எங்க brand kodukkanum na packing cerficate வாங்கணும் சொல்றாங்க அது எப்படி எனக்கு details solla முடியுமா plz sir

  • @velkumarp9310
    @velkumarp9310 2 роки тому +1

    Tea powder Packing type and machine detail video podunga sir....

  • @santhiammalm671
    @santhiammalm671 3 роки тому

    Tq sar I am search in lot of business ideas I like in your videos super super

  • @yuva1545
    @yuva1545 3 роки тому +5

    Food products repacking செய்ய எங்க license வாங்கணும் pakeged cover enga redy pannalam

  • @manikandank5216
    @manikandank5216 3 роки тому +1

    Very low investment la start panna ethavathu idea sollunga sir... Normally investment ah low ah panna ethavathu tips sollunga ..

  • @ramalingamarunachalam4561
    @ramalingamarunachalam4561 3 роки тому +1

    Very useful information thankyou

  • @azhagartube144
    @azhagartube144 2 роки тому

    அருமையான விளக்கம் சார்! நன்றி

  • @chakarachakara6684
    @chakarachakara6684 2 роки тому +1

    Repaking business marketing eppadi panradu video poduga sir pls

  • @rubanr9104
    @rubanr9104 3 роки тому +4

    E commerce business pathi details ah sollunga sir 👍

  • @businesssellers
    @businesssellers Рік тому

    Sir,very useful video.
    repacked by apdinu podukirapa kandipa manufacturer name mention pannanuma ?or Namma name mattum potal ethavathu problem varuma? Manufacturer name podamal repacked by apdinu print panna solution Iruka sir ?

  • @ayyavug6367
    @ayyavug6367 Рік тому

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்ங்க ஐய்யா

  • @venujayavenujaya7844
    @venujayavenujaya7844 3 роки тому

    ஐயா வணக்கம் உங்கள் கருத்துக்கள் மிக மிக அருமை வியாபாரத்திற்கு மிக உதவியாக உள்ளது
    ஐயா நான் சிறிய உணவகம் நடத்தி வருகிறேன் ஆனால் வியாபாரம் குறைவாகத்தான் நடக்கிறது கஸ்டமர்கள் அனைவரும் ருசியாக உள்ளது நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள் ஆனாலும் வியாபாரம் குறைவாகத்தான் நடக்கிறது அதை அபிவிருத்திப் அடுத்த உங்கள் கருத்தை தெரிவிக்கவும் தயவு செய்து கூறுங்கள்

  • @kumaralingamshanmugam3880
    @kumaralingamshanmugam3880 3 роки тому +1

    Thank you for your good speech for business sir,
    We need buy back business for unique products.
    Kindly send the same sir

  • @asasaatheessentials6319
    @asasaatheessentials6319 3 роки тому

    Thank you sir clear my doubt

  • @hamsa0123
    @hamsa0123 3 роки тому

    Thanks.please show manufactures of good quality products

  • @dharshankumar1444
    @dharshankumar1444 3 роки тому +2

    சார் எனக்கு இரண்டு குழந்தைகள் 7 month அவங்களுக்கு நான் வீட்டில் இருந்து பிசினஸ் பண்ணனும் எந்த மாதிரியானா பிசினஸ் பண்றது.

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 2 роки тому

    Good information Sir thank you.

  • @user-qm5pd6vl4t
    @user-qm5pd6vl4t 3 місяці тому

    அருமையானவிளக்கம்நன்றி

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 місяці тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா

  • @jlrmasala139
    @jlrmasala139 3 роки тому

    Super tips. Thank you.

  • @habeebrahmanmohamedmathars5744
    @habeebrahmanmohamedmathars5744 3 роки тому

    Arumayana pathivu thelivana vilakkam super sir

  • @user-cp4zx8to6t
    @user-cp4zx8to6t 3 роки тому +1

    நம்ம கம்பெனி name போட்டு repacking பண்ணும் போது நம்ம கிட்ட fssai நம்பர் இல்லை என்றால் அதற்கு பதிலாக பொருளை தயாரிக்கும் கம்பெனி fssai no ஐ நம்ம கம்பெனி lable ல பிரிண்ட் செய்யலாமா

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 7 місяців тому

    Sir oru doubt... Ipo veetlaye senji sila evening snacks items ah vikkiratha like canopy stall maari iruntha entha maariyana government procedures follow pananum? Idhuku edhavathu approvels Or license vaanganuma?

  • @sivaganesan9481
    @sivaganesan9481 10 місяців тому

    Sir thanks weri good buisnes tips 🙏

  • @mageshkrishna8210
    @mageshkrishna8210 3 роки тому +1

    Thank you sir happy new year groups all are

  • @absaraparveen3779
    @absaraparveen3779 3 роки тому +2

    Chemical business ku enna license vanganum sir.sollunga pls

  • @user-yh2py4lt6f
    @user-yh2py4lt6f 3 роки тому

    சார் நீங்க சொல்வது அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. சார் நான் காகிதபை அனைத்து சாப்பிங் பை. ஜவளி கடை பை. பேக்கரி பை. போன்ற அனைத்து விதமான பைகள் கவர்கள் போன்றவைகளை நான் வாங்கி விற்கலாம் என்று நினைக்கிறேன். இதில் மார்க்கட்டிங் செய்துவிடலாமா எப்படி நான் இதை மார்க்கட்டிங் செய்யலாம். எனக்கு கொஞ்சம் உதவுங்கள் சார்.

    • @BusinessPannalam
      @BusinessPannalam  3 роки тому +1

      வாங்கி விற்கலாம் ஆனால் கடன் கொடுக்க கூடாது !! காரணம் ஏற்கனவே நிறைய பேர் இது போல செய்து கொண்டு இருப்பார்கள் , புதிதாக நாம் போகும் போது பணம் கொடுத்து வாங்கி கொள்ளமாட்டார்கள் !!

  • @salemkingguna272
    @salemkingguna272 3 роки тому

    Very good secret business information

  • @Suresh-xo2iq
    @Suresh-xo2iq 3 роки тому +1

    அருமை சார்
    வாழ்த்துக்கள் சார்

  • @lawoffact
    @lawoffact Рік тому

    Useful information

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 3 роки тому

    Thank you very much sir. you so informative. Thank you sir.

  • @TheSenai2011
    @TheSenai2011 2 роки тому

    Re pack தொழில் செய்ய உதாரணமாக பனாமா சிப்ஸ் ரீபேக் தொழிலுக்கு fssi சர்ட்டிபிகேட் தேவையா ? நியூட்ரிசன் வேல்யூவ் எப்படி அதில் கண்டுபிடித்து அதில் பிரிண்ட் செய்வது ??

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 роки тому

      Food Product க்கு அவசியம் FSSAI certificate வேண்டும் !
      Product Lab Test செய்தால் ரிசல்ட் கிடைக்கும் அதை வைத்து அட்டவணை போடலாம் !

  • @MaligaikadaiRaja
    @MaligaikadaiRaja 3 роки тому

    அருமையான பதிவு

  • @skkaivannam4271
    @skkaivannam4271 3 роки тому

    மிக்க நன்றி சகோ.

  • @mohamedabubakkar8178
    @mohamedabubakkar8178 27 днів тому

    Repak pannumpothu man future fssi oduvatha? Illai nammuda fssi poduvatha

  • @kannanmkannan1988
    @kannanmkannan1988 3 роки тому +1

    Sir nan pure samayal manjal engalidam irukindradhu .... Adhai super market ku vika mudiyuma.... Help me

  • @ragunathan5425
    @ragunathan5425 3 роки тому

    மிக்க நன்றி

  • @ragut6184
    @ragut6184 3 роки тому

    Useful information super sir

  • @jillaram5341
    @jillaram5341 Рік тому

    Excellent

  • @mvshivakumar9878
    @mvshivakumar9878 3 роки тому

    Sir vanakkam
    Ungal channel videos very useful...
    Sir building demolition business pathi konjam detaila oru video podunga sir please....

  • @firtamizhan181
    @firtamizhan181 3 роки тому

    Fantastic bro......

  • @renganathanqaqc4645
    @renganathanqaqc4645 13 днів тому

    Renganathan muscat super sir

  • @rajesh7448
    @rajesh7448 3 роки тому

    Sir Vangi vikkira food product ikku food license kandippa venuma?. Online sale ikku food license ketkuranga.
    Ex; Nattu sakkarai, natural foods.

  • @bamabama8800
    @bamabama8800 3 роки тому +1

    Antha vearkadaly export panna enna seiyanum entha ooruku export pannalam

  • @businesssellers
    @businesssellers Рік тому

    Relabler packet il manufacturer details print panna vendum.
    Repacking packet il Manufacturer details mention panna vendum a ?

  • @kavikavitha9742
    @kavikavitha9742 3 роки тому

    sir ithea maathiri textiles pathi sollungea oru trailor eppadi ithula business pannarathu mugiyama veetula irukira ladies trailor eppadi ready made orders eaduthu stich panni kodukirathunu yaar kittea order eadukirathu paththi sollungea sir materials eppadi whole sale rate kku vaangurathu paththi sollungea sir

  • @rengarajanhema5790
    @rengarajanhema5790 3 роки тому

    Good message

  • @mageshwariv2122
    @mageshwariv2122 3 роки тому

    நன்றி!!!

  • @ganapathysannasy7890
    @ganapathysannasy7890 3 роки тому

    Ennidam normal candle dyes erukku candle sale pandradhukkana Bali erundha sollunga.

  • @user-gf2dd9tg6w
    @user-gf2dd9tg6w 11 місяців тому

    பேக்கிங் லைசென்ஸ் பற்றி டீட்டெய்லா ஒரு வீடியோ போடுங்க சார்

  • @varunjayavelu6152
    @varunjayavelu6152 3 роки тому

    Sir liquid detergent mothama vangi repackaging panni viklama ?

  • @dhanasekaran.r3378
    @dhanasekaran.r3378 3 роки тому

    Super sir...

  • @r.arikrishnannatteraja6013
    @r.arikrishnannatteraja6013 3 роки тому

    Good information sir

  • @LiN-tz7qp
    @LiN-tz7qp 3 роки тому +2

    Sir ,vegetables bulck stock business pathi solluga

  • @mohamedsaleem4631
    @mohamedsaleem4631 3 роки тому

    Tell me about the hardware shop or construction material, how to start a retail stores

  • @vijayakumarv2120
    @vijayakumarv2120 3 роки тому

    Thanks sir👌👌👌

  • @sangeejanasangeejana9585
    @sangeejanasangeejana9585 3 роки тому

    Happy new year sir🙏blouse stitching bulk orders work from home panalaamunu erukean sir nailla exported company solunga sir thanks 🙏sir

  • @harithaj4961
    @harithaj4961 3 роки тому +1

    Sir I have started homemade pickles got food license and gst but I like to know about ingredients which will be added in sticker but from were do I get the license for this

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 3 роки тому

      Dear Haritha,
      I'm gonna do Homemade Masala business. Kindly let me know, How much should we need to pay for Applying FSSAI and GST.
      Is GST Mandatory ?

  • @jeevithasakthivel3090
    @jeevithasakthivel3090 Рік тому

    Sir nama wholesale ah vangi repack pandrakuk fssai aprm chemical na athukum certificate edukanum ah sir

  • @muthuraman4978
    @muthuraman4978 3 роки тому

    Super 👌

  • @sridhark9926
    @sridhark9926 3 роки тому +1

    Good

  • @niharikadhananjayan9184
    @niharikadhananjayan9184 3 роки тому

    Thank you for your reply sir.
    Sir how can I get the packing contract from the manufacturer.

  • @saravananr973
    @saravananr973 3 роки тому

    Sir please talk about
    How to Run Organic Store..??

  • @saravana1983kumar
    @saravana1983kumar 3 роки тому

    Super sir

  • @HathimRiyash
    @HathimRiyash 3 роки тому

    Sir malligai porul vtla irrunthe sale panna mutiyuma sir athuku enna sir pannanum oru video pootunga sir pls

  • @ajithsaravanan4816
    @ajithsaravanan4816 Рік тому

    Broo 250 ml and 500 ml tin yenga kidaikkum brooo
    Packing pannurathukkuuu

  • @shankarnarayanan8572
    @shankarnarayanan8572 3 роки тому

    Sir labour officil pathivu seiya venduma

  • @JABEZDAVIDSON-cz3yx
    @JABEZDAVIDSON-cz3yx Рік тому

    HOW TO GENERATE MFG DATE IN REPACKING PRODUCTS

  • @customerservice3414
    @customerservice3414 3 роки тому +3

    தயவு செய்து packing machine packing cover பற்றி ஒரு வீடீயோ போடுங்க சார்

  • @sureshm4490
    @sureshm4490 3 роки тому

    Thanks sir

  • @jeevithasakthivel3090
    @jeevithasakthivel3090 Рік тому

    Nama just repacking tana sir pandroom manufacturers ku matum antha certificates iruntha pothum ala sir

  • @jayasuba4286
    @jayasuba4286 3 роки тому +2

    Aari work material business tips sollunga sir

  • @sudharsanantamil9629
    @sudharsanantamil9629 3 роки тому

    Low budget business pandrathuku suitable business sollunga

  • @palanini5292
    @palanini5292 3 роки тому

    அருமை

  • @tthenus
    @tthenus 2 роки тому

    Super.sir

  • @rightchoice5501
    @rightchoice5501 Рік тому

    For reselling online plastic products, garbage bags any licence required ah sir

  • @mudichapannu8875
    @mudichapannu8875 3 роки тому

    fssai ku eppadi apply pannurathu detailes sollunga pls than masala company la eppadi contact mulama food re packing panna mudium ma

  • @maheshsubra
    @maheshsubra 3 роки тому

    Also good message

  • @_Game_changer_360
    @_Game_changer_360 3 роки тому

    Sir home made karuvadu business E commerce la business panna adhuku enna enna license vaganum??

  • @mohammedrizwan1060
    @mohammedrizwan1060 3 роки тому

    Quality paathu whole sale la vaanguradhudhaan sandhegam

  • @jollyholidays3191
    @jollyholidays3191 3 роки тому +1

    Shimla and Manali Tour Rs 12500
    Andaman tour Rs 12500
    Honeymoon Tour Rs 12500
    Jolly Holiday
    Maldives Tour Rs 38500
    Dubai Tour Rs 39500

  • @hemabeautylifestyle
    @hemabeautylifestyle 3 роки тому

    Sir tea thool business veetula vachchu pana license vanganuma pls sollunga

  • @adamkhan9370
    @adamkhan9370 3 роки тому

    Nice video

  • @lakshmit7903
    @lakshmit7903 Рік тому

    Nice

  • @diyasrikrishanth7896
    @diyasrikrishanth7896 2 роки тому

    Sir yenakku marketing theriyathu.yaravathu avanga namelaye packing nanga seithu tharom appadi yaravathu iruntha sollunga sir pls