05.07.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #nightprayer #july5

КОМЕНТАРІ • 37

  • @elizabethrani3867
    @elizabethrani3867 6 днів тому +3

    எனக்கு என்ன தேவை என்பதை அறிந்து என் மனதிரூகு மகிழ்ச்சி தாரும் ஆண்டவரே

  • @cleararegina1164
    @cleararegina1164 6 днів тому +3

    ஆண்டவரே எனக்கு நல்ல உடல் நலத்தை தரும் தந்தையே ஆமென் ஆமென் ஆமென் 😂😂😂😂😂😂😂

  • @vprvpr2100
    @vprvpr2100 6 днів тому +3

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா புனித தூய வியகுல மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @baskarana7472
    @baskarana7472 6 днів тому +2

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. தலை வெள்ளிக்கிழமை இரவு. விண்ணையும் மண்ணையும் படைத்த பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படித்தவர் இயேசு ஸ்தோத்திரம் செய்கிறோம் அப்பா. திரு இருதயமே எங்கள் மன்றாட்டை தயவுகூர்ந்து அருளும் அப்பா ஆமென். கல்லணை இதயத்தை எடுத்துவிட்டு அமைதி சந்தோஷம் அன்புள்ள இருதயத்தை எங்களுக்குத் தாரும் சுவாமி. எங்கள் திரு இருதயமே மன்றாடுகிறோம் சாமி மன்றாடுகிறோம். நற்கருணையில் வீற்றிருக்கும் நற்கருணை நாதரே வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் நன்றி செலுத்துகிறோம் தகப்பனே ஆமென் அல்லேலூயா. அம்மா தாயே மரியே போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுதும் ஜெபமாலை கையில் வைத்திருப்போம் ஆமென் ஆமென் அல்லேலூயா இரவு வணக்கம் சிஸ்டர்

  • @ManjuManju-ln2jo
    @ManjuManju-ln2jo 6 днів тому +1

    ஆமென் ஆமென் ஆமென்
    இறைவா உமக்கு நன்றி
    இயேசுவுக்கே புகழ்
    🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🕯🕯🕯🙏🙏🙏🙏

  • @florancesusila6426
    @florancesusila6426 6 днів тому +1

    Amen Maria valha Amen 🙏 yesuvukkapugal 🙏 thank you Jesus 🙏 Nandri Andavarey 🙏 Amen 🙏

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 6 днів тому +1

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 6 днів тому +2

    அன்பு சகோதரி ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடந்தூம் தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அம்மா மரியே எனக்கு நல்ல சுகம் தாங்க அம்மா நடக்க வல்லமை தாங்க மாதா அம்மா ☢️☢️☢️🙏🙏🙏🙏☢️☢️☢️☢️☢️🇹🇿🇹🇿🇹🇿🇹🇿📗📕📓📔📘🇭🇳🇭🇳🇭🇳🇭🇳🇭🇳🇭🇳🇭🇳🇵🇫🇮🇨🇵🇫🇮🇨🇵🇫🇮🇨🇵🇫

  • @michaelsiril7258
    @michaelsiril7258 6 днів тому +3

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென்

  • @elizabethrani3867
    @elizabethrani3867 6 днів тому +2

    அன்பு ஆண்டவரே ராபர்ட் மனம் மாறி வடகரை வீட்டுக்கு வரவேண்டும் ஆண்டவரே

  • @mercyanjel1233
    @mercyanjel1233 6 днів тому +1

    அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இந்த இரவு பயணத்தில் என் மகனுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் உமக்கு சாட்சியாக வாழ வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 6 днів тому +1

    இறை இரக்கத்தின் ஆண்டவரே இன்றைய பகலில் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்திய தந்தை யேஉமக்கு நன்றி இதுபோல் இரவிலும் எங்களை காத்து வழிநடத்தும் தந்தை யேநன்றி உம்மை போற்றி புகள்கின்ரோம்உம்மை ஆராதித்து வணங்குகிறோம் ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 6 днів тому +1

    Amen jesus christ amen aleluya jesus christ aleluya God bless you all God amen aleluya ave maria ave maria ave maria thank you God your blessings God amen aleluya thank you for your prayers sister good night God bless you sister

  • @gloryravi5008
    @gloryravi5008 6 днів тому +1

    Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family 🙏 good night sister 🙏 Ave Maria 🙏❤❤❤

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x 6 днів тому +1

    ஆண்டவரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @padmavatimaddali6590
    @padmavatimaddali6590 6 днів тому +2

    Praise the lord amen please pray for my back pain and severe nevers problem

  • @reddyskala5273
    @reddyskala5273 6 днів тому +2

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @rajendrank7064
    @rajendrank7064 6 днів тому +2

    Amen ❤

  • @rameshraja3402
    @rameshraja3402 6 днів тому +4

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 6 днів тому

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @mercyanjel1233
    @mercyanjel1233 6 днів тому

    அப்பா இன்று என் அத்தை 90வது பிறந்த நாள்.நல்ல சுகத்தை தந்து காத்து வழி நடத்தும் ஆமென்

  • @merymery3288
    @merymery3288 6 днів тому +1

    🙏🙏

  • @lourdhmary618
    @lourdhmary618 6 днів тому

    Appa jesus my sisther Rosemary sugar and B p sugamakum good health and aservathium pokish mary ma sugante and venal Rani good health tharum jesus appa please

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 6 днів тому

    Appa pithavey ummaku sthothiranm raja enmaganuku nalla jobai kodunhappa appa enmaganuku nalla urakkam nalla pazhakam theea pazhakathilirunthu viduthalai thangappa enmaganuku nimmathi santhosham a samathanamam avan manaivi magaludan santhoshamaga vazhavandum appa r enthambiku nLl nalla sappadu santhosham samathanam nalla urakkam nallamana amaithii kodungappa enmagalgal marumagangal paran pathigalai pThukathukollungPpaenpathiku nallA healthai kodunhappa enkanavaruku katti kunamagavandum appa nalla healthai kodungappa enmanathirku nimmathiikodungappa enakka mama pRi ganeshai pathukathukollungappa poojavirku health education fetureikodungappa archanavirkum sruthikum kuzhandai bakkiyathaikodungappa kumarappavaipThukThukollungappa engal. Ourtcase seekiram mudithu kadan pronblems salve pannungappa engalukaka jebikum sistersku migaum nanri amma kumRappavai pathukathukollunhappa kalavai pathukathukollungappa mananuimmathi kudumbam samathanathaikodungappa thanktou jrsus ana mmen ammenammen halleluya halleluya entha pavamum sabamum engal kudumbathirku vatamal pathukathukollungappp ayarukum naangal pavam seiyavillaiappa

  • @user-vv1rj9gu8e
    @user-vv1rj9gu8e 6 днів тому

    Amen alleyuya Ave marrye god 🙏 bless you thanks for jesus

  • @lourdhmary618
    @lourdhmary618 6 днів тому

    Em kadavala my jesus child akelan juram sugamaakum good health tharum aservathium sister prayer for child akelan please

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 6 днів тому

    Amen Jesus amen 🙏 🙏 🙏

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 6 днів тому

    Amen amen amen 🙏🙏🙏🙏🙏

  • @aruldaas3885
    @aruldaas3885 5 днів тому

    Amen.appa

  • @user-un6je7fd2l
    @user-un6je7fd2l 6 днів тому

    Thank you Jesus

  • @jesusassantony5130
    @jesusassantony5130 6 днів тому

    Thosthram🙏🙏🙏

  • @lourdhmary618
    @lourdhmary618 6 днів тому

    Appa skin allage sugamaakum pleases sisters prayer for please please

  • @user-zb9fe3uu4x
    @user-zb9fe3uu4x 6 днів тому +1

    🙏❤️🙏Amen🙏❤️🙏

  • @user-zb9fe3uu4x
    @user-zb9fe3uu4x 6 днів тому +1

    🙏🤍🙏Avemaria🙏🤍🙏

  • @elizabethrani3867
    @elizabethrani3867 6 днів тому +3

    எனக்கு என்ன தேவை என்பதை அறிந்து என் மனதிரூகு மகிழ்ச்சி தாரும் ஆண்டவரே