மிஸ்டர் சு.சாமி.. உங்க பருப்பு இங்க வேகாது! PSBB பள்ளிக் கொடுமை | Nakkheeran Gopal Speech | YGP

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #Nakkheeran #NakkheeranGopal #SubramanianSwamy #Madhuvanti
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 7 тис.

  • @HafilHafid
    @HafilHafid 3 роки тому +2271

    தலைவா நீ எத்துணை முறை வேண்டுமானாலும் வா.... பார்க்க நாங்க இருக்கோம்.... உன்னைப்போல் ஒரு திறமையான பத்திரிக்கையாளர் எங்களுக்கு வேண்டும்....

    • @mahesmahe75
      @mahesmahe75 3 роки тому +30

      Brother avaruku ne va po nu solama mariyathai ah solalam la bro

    • @arivazhagankarunanithi995
      @arivazhagankarunanithi995 3 роки тому +14

      @Jaffarullah Mgm about respect to Mr. Nakkiran sir. yes, of course. More than u

    • @dancegurukumari2806
      @dancegurukumari2806 3 роки тому +5

      You are so true to your purpose. All the best to you. Love your frankness.

    • @moorthyd6131
      @moorthyd6131 3 роки тому +1

      010

    • @mahesmahe75
      @mahesmahe75 3 роки тому +5

      Jaffarullah Mgm Bro avaru correct ah response ah than erukaru okay ah yaruku response pananumo avaru panuvanga nega en kovapaduringa oru vela nega thappana person ah erukalam athan ipadi kova varuthu pola

  • @abedeen111
    @abedeen111 3 роки тому +121

    அல்லாஹ்வே உண்மையை உரக்க சொன்ன சகோதரர் கோபால் அவர்களுக்கு அருள் புரிவாயாக ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமீன் அன்புடன் சகோதரன் சையத் ஹஜ்ஜி ஆபிதீன் கோட்லாம்பாக்கம் பண்ருட்டி

    • @7sairam
      @7sairam 3 роки тому

      அல்லாஹு என்ன சொன்னார்? ஒருவனுடைய தவறுக்கு ஒரு சமூகத்தை பொது வெளியில் அசிங்கப்படுத்து என்றா?
      விஷயம் புரியாம உங்க பிரார்த்தனை உங்களுக்கு தண்டனையா வாங்கி கொடுதுட போகுது

  • @shaikrasool5999
    @shaikrasool5999 3 роки тому +222

    சார் அவன் கல்யாணப்பொண்ணுக்கு தாலி கட்ட போனவனாச்சே!!!

  • @BMPaintingservice
    @BMPaintingservice 3 роки тому +19

    நீங்கள் கண்டிக்கும் விதம் பத்திரிகைகாரர் இவ்வளவு தைரியமாக பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா..வாழ்க வளமுடன் உங்கள் பணி

  • @sugansuganthik1872
    @sugansuganthik1872 3 роки тому +94

    பெண்களுக்காகவும் நியாயத்துக்காவும் குரல்கொடுத்து போராடும் என் அண்ணண் வாழ்க வழமுடன் வணங்குகிரேன் அண்ணா

  • @suganeshedits
    @suganeshedits 3 роки тому +261

    பொள்ளாச்சி சம்பவத்தையே மறந்துட்டு ஓட்டு போட்டுடாங்க கவலையா இருக்கு சார்.

    • @jeevaramesh8908
      @jeevaramesh8908 3 роки тому +3

      உண்மை

    • @garavind0074
      @garavind0074 3 роки тому +3

      Same to you brother

    • @truthwins3346
      @truthwins3346 3 роки тому +3

      Sariya sonneenga sir...... Kerala kaaran appadi kaattumurandi maathiri vote poduvaana... Athanaala thaan avan nalla ve irukkaan... Nammalugala intha Susuwami mathiri alunga egathaalama pesuthu.... Vizhuthukkol tamizha....

    • @ajayaravind1951
      @ajayaravind1951 3 роки тому +6

      சாதிவெறி பிடித்த மக்கள்

    • @ezhilm7344
      @ezhilm7344 3 роки тому

      @Selva 👍👌👌👌

  • @TripleSeven-km6sh
    @TripleSeven-km6sh 3 роки тому +171

    நக்கீரன் கோபால் அண்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... உண்மையை உரக்க செல்லும் நக்கீரன் வாழ்க.. !! வளர்க.. !!

    • @samuvelsamuvel6271
      @samuvelsamuvel6271 3 роки тому +1

      Super anna

    • @vsd3133
      @vsd3133 3 роки тому +1

      Ivan dmk kaikooli andha dmk panni kita kasa vangitu pesaran indha nakki payal nakkeran

    • @heattransfersticker5600
      @heattransfersticker5600 3 роки тому +1

      Subramania swami moodikittu irukkalam

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 роки тому +1

      @@vsd3133 உங்களை எடப்பாடியின் என்று
      கூறலாமா?

    • @TripleSeven-km6sh
      @TripleSeven-km6sh 3 роки тому

      @@sriharanranganathan1450 எடப்பாடி அல்ல மோடியின்....!!

  • @kanimozhielangodirajendran4550
    @kanimozhielangodirajendran4550 3 роки тому +54

    ஐயா நீங்கள் அடிக்கடி வந்தால் தான் எங்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி🙏💕

    • @paulraj2078
      @paulraj2078 3 роки тому

      நல்ல பயனுள்ள தகவல் நன்றி

    • @stephanraj6665
      @stephanraj6665 3 роки тому

      S.v.சாம் ஹர்பர்ட் சன்

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 3 роки тому +69

    முதலில் அந்தப் பள்ளியில் என்ன மாதிரியான கல்வி சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பதை தமிழக அரசு சோதனை செய்ய வேண்டும்.

  • @user-tw2oc4mj1l
    @user-tw2oc4mj1l 3 роки тому +44

    அண்ணா உண்மையை உரக்க சொல்லுறீங்க மிக்க மகிழ்ச்சி நீங்களும் இல்லைனா தமிழ்நாடு நாசமா போயிருக்கும் மகிழ்ச்சி 🙏

  • @KannanPolice
    @KannanPolice 3 роки тому +384

    நக்கீரன் அய்யாவின் பேச்சி சரியான நேரத்தில் சரியான பதிலடி. நீங்கள் அடிக்கடி வீடியோ வெளியிட வேண்டும். வாழ்த்துகள் அய்யா.

    • @MuruganMurugan-jg3fp
      @MuruganMurugan-jg3fp 3 роки тому +3

      Wow super anna

    • @m.rathinasamy4787
      @m.rathinasamy4787 3 роки тому +3

      அய்யா நல்லா சொன்னிங்க புத்தி கெட்ட நாயிங்களுக்கு உரைக்குமா

  • @muthuram8900
    @muthuram8900 3 роки тому +8

    நக்கீரன் அண்ணன் உங்களுக்கு நன்றி, உங்கள மாதிரி இப்படி பிரச்சனையே பேச தமிழ் நாட்டில் யாரும் இல்லை. நீங்க இப்படி சமூக பிரச்சனையை பேசும்போதும், நாங்களும் தவறை தட்டி கேக்க நாங்களும் வரோம்.👍👍👍

    • @mtmm8381
      @mtmm8381 3 роки тому

      Oru particular individual panna mistakes Ku religion caste ha blame pannatinga many Anglo Indian school many Christian mission sch nd clg r facing same issue many Muslim institution also having same issue ..mistake is mistake for that blame a individual who done it not all innocent people of particular religion or community..

  • @RajaRaja-vf5iq
    @RajaRaja-vf5iq 3 роки тому +20

    பெண்கள் கடவுளுக்கு சமம் ஆண்களை விட பெண்கள் உடலால் வலிமையற்றவர்கள் அவர்களுக்கு நாம் தான் பாதுகாப்பு தரவேண்டும்

  • @kamalakannan9147
    @kamalakannan9147 3 роки тому +189

    அண்ணன் நம்ம கூட இருக்கிறது நமக்கு பெரிய பலம்.

    • @rameshhariharan2623
      @rameshhariharan2623 3 роки тому

      poolu kuda irkao unku super tha

    • @nagarajsp6797
      @nagarajsp6797 3 роки тому +1

      Antha Tharunai. Delhi. Erunthu
      Tamilnaduku Eppa Borukavaruvan sappy Samy

    • @Mr.Mr.Mr.295
      @Mr.Mr.Mr.295 3 роки тому

      @@rameshhariharan2623 yes iruku vandhu sapuriya..

  • @sribu3102
    @sribu3102 3 роки тому +154

    கண்டிப்பா பருப்பு வேகாது தோழரே .... இது அடிமை ஆச்சின்னு நினைச்சுடு இருக்கானுவோ போல.... ஒரு அளவுக்கு தான் மக்கள் பொறுப்பாங்கன்னு தெரியலை... . 🔥🔥🔥

    • @Rajesh-hn1im
      @Rajesh-hn1im 3 роки тому +10

      மொடக்குறிச்சி&கோவைதெற்கு&திருநெல்வேலி&நாகர்கோவில்.. மக்களே நல்லா பாத்துக்கோங்க&கேட்டுக்கோங்க.. ஒரு படிக்கும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்க்கும் அதுக்கு உடந்தையா இருந்த பள்ளிக்கும் ஆதரவா கோர்ட்டுல போய் வாதாடுவேன்&ஆட்சி கலைப்போம் என்று பேசுறவனுக்கும் அதற்கு ஆதரவு கொடுக்கும் கட்சிக்கும் தான் நீங்கள் எல்லாம் ஒட்டு போட்டு இருக்கிறிங்கள்..இனி 2024ல் சிந்தியுங்கள்

    • @subbulakshmi1027
      @subbulakshmi1027 3 роки тому +2

      Nalaiku.unga.kulandwikum.eadu.than..nadakum.udane.jallikatyu.pola.ottumoththa.tamilarum.ondru.seeanum

  • @gilbertvijay7082
    @gilbertvijay7082 3 роки тому +11

    நக்கீரன் அண்ணா...வேற லெவல்...👌👌👌👏👏👏

  • @georgethomas8505
    @georgethomas8505 3 роки тому +576

    நக்கீரன் அண்ணன் கடைசிவரை இந்த பிரச்னையில் தலையிட்டு, உண்மை நிலையை மக்களுக்கு சொல்லவேண்டும்

    • @mallikabanu7120
      @mallikabanu7120 3 роки тому +10

      Super
      Savukkadi

    • @dhanasekarmani6705
      @dhanasekarmani6705 3 роки тому +9

      இவனா பொய்யை மட்டுமே உண்மையா சொல்லுவா

    • @sujithkumar4726
      @sujithkumar4726 3 роки тому +6

      Ammmaaaa... kadasila Governor kitta sorry nu Kaala viluntha Madri psbb kaala viluvan. George Thomas neenga ennoma evana nambara

    • @s.monishkumar3751
      @s.monishkumar3751 3 роки тому +10

      @@dhanasekarmani6705 apa en inga vantha. Intha video va en pakura

    • @dhanasekarmani6705
      @dhanasekarmani6705 3 роки тому +3

      ஜார்ஜ் தாமஸ் நீங்க நடிப்பு உலகத்தை தெரிஞ்சிக்கனும்

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 3 роки тому +69

    இந்த பள்ளியை மட்டுமல்ல அனைத்து தனியார் பள்ளியையும் பைசா கொடுக்காமல் அரசுடமையாக்கனும்.சட்டம் கொண்டு வரனும்

    • @dinesh229698
      @dinesh229698 3 роки тому +2

      athku neenga arasu palliku uyar thara padipu konduvaanga.... arasu palliya muneetrangal

  • @arumugamarumugamm4427
    @arumugamarumugamm4427 3 роки тому +83

    உண்மையை உரக்க சொல்லும் நக்கீரன் அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏

  • @manigopal3974
    @manigopal3974 3 роки тому +4

    நக்கீரன் கோபால் அய்யா அவர்கள் எத்தனை முறை வந்தாலும் நாங்கள் பார்க்க தயார். உங்களுக்கு எப்பொழுதும் வாழ்த்துகள்.

  • @aruldharma5062
    @aruldharma5062 3 роки тому +10

    நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே,என்ற நக்கீரர் வழியில் அண்ணன் நடுநிலை தவறாமல் அன்றும் இன்றும் என்றும் மக்கள் பணியில் நீதிமான் நீதிமன்றம் வாழ்த்துக்கள் நக்கீரன் கோபால் அண்ணா,தொடரட்டும் பல உண்மைகள் வெளி வரட்டும்.

  • @nesamonignanamuthu329
    @nesamonignanamuthu329 3 роки тому +46

    சு.சாமிக்கு PSBB -ல் மீண்டும் ஒரு அட்மிஷன் போடுங்க!

  • @singaimurali3298
    @singaimurali3298 3 роки тому +291

    நக்கீரன் அய்யா, இந்த கூட்டங்களுக்கு நீங்கள் தான் சரியான பதில் குடிப்பீர்கள்

    • @abinayaabinaua.v3799
      @abinayaabinaua.v3799 3 роки тому +1

      Correct sago.

    • @abdulrahim3019
      @abdulrahim3019 3 роки тому +4

      அருமையான பதிவு sir, நியாயத்தை உணர்த்தி பேசி இருக்கிறீர்கள். "இவனுங்க சாதாரண மானவங்க கிடையாது. மானங்கெட்டவனுங்க. இவனுங்களுக்கு ஒரு பிரச்சினை என்று சொன்னால் இந்துக்களே ஒன்று திரண்டு வாருங்கள் என்பார்கள். இல்லையென்று சொன்னால் பொட்டு வச்சவனெல்லாம் இந்துவா, நாங்களெல்லாம் உயர்ந்த ஜாதி, நீங்களெல்லாம் தாழ்ந்த ஜாதி என்று கூச்சலிடுவான். இந்த பார்ப்பன நாயெல்லாம், ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த நாட்டில் பிறந்த அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கூப்பிடுவதும், இல்லையென்று சொன்னால் பச்சோந்தி போல மற்ற இந்துக்களை தரம் தாழ்த்துவதும் இவனுங்களுடைய வேலை நக்கீரன் அண்ணா, இவனுங்க நீதி மான்கள் கிடையாது. ஒண்ணாம் நம்பர் அயோக்கிய பயலுங்க."நக்கிரன் அண்ணா தொடருட்டும் உங்களின் சிறந்த பணி, என்றும் நாங்கள் உங்களோடு.

    • @brahminrights702
      @brahminrights702 3 роки тому

      Ok ..but I never find him a decent person. Talks lots of lies

  • @charlesaservatham847
    @charlesaservatham847 3 роки тому +5

    அண்ணன் எங்கு தவறு நடந்தாலும் தட்டி கேட்கும் துனிச்சல் உள்ளவர் மகிழ்ச்சி அண்ணா வாழ்க நீங்கள் பல்லாண்டு.

  • @shrisuryar9708
    @shrisuryar9708 3 роки тому +131

    திரு நக்கீரன் கோபால் இந்த சமூகத்தில் உள்ள அவலங்களை வெளிப்படுத்துவதில் தெளிவான மனிதர். 🌹🙏🌹

    • @user-or8jj9yc7g
      @user-or8jj9yc7g 3 роки тому +2

      எதக்கு வைரமுத்துவ மட்டும் கொண்டு வரமாட்டேன்கிறார்.

    • @shrisuryar9708
      @shrisuryar9708 3 роки тому +1

      @@user-or8jj9yc7g
      🙏🏻 வணக்கம்
      சகோதரி அவர்களே இது தொடர்பான காணொளி ஒன்றை அவர் தெளிவாகவே வெளியிட்டிருக்கிறார்.

    • @premajeeva5684
      @premajeeva5684 3 роки тому +1

      ,super. Pathivu anna

    • @brahminrights702
      @brahminrights702 3 роки тому

      Yes unfortunately he will not be remembered like adisankara as his works are based in hate and fear .so people.forgrt him as soon as he gets paralysis .. may be few years for him to shake his tail ... All his lie will take him to bed where he is in paralysis and start counting how many lies he spread..

  • @fernandeznoel3374
    @fernandeznoel3374 3 роки тому +10

    யாரும் மறுக்க முடியாத பேச்சு தன் சாதிக்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசை கலைக்க சொல்வேன் என்று மிரட்டுவது பேடித் தனமானது... சு. சாமி நீ யாரால் அரசியலில் அறிமுகமானாய் என்பதை மறந்து விட்டு பேசுகிறாய் ...அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களின் விளக்கமான பேச்சு சிறப்பானது.

  • @manikandana7437
    @manikandana7437 3 роки тому +29

    அண்ணா வணக்கம் உங்களது தொகுப்பு மிகவும் அற்புதம் உங்களது சேவை என்றென்றும் தொடரட்டும் வாழ்க தமிழகம்

  • @johnroja
    @johnroja 3 роки тому +8

    Dear Gopal sir, I'm laughing without gap till end of your speach. Because you mentioned Su....Su... Great sir. I mean not only that including all your Investigations are very neat and clean. Thank you Sir.

  • @premjo
    @premjo 3 роки тому +46

    யாருக்கும் பயப்படாமல் உண்மையை எடுத்து சொல்லும் மிகச் சிறந்த பத்திரிகையாளர் 🙏🙏

  • @ganeshbhakyaraj2276
    @ganeshbhakyaraj2276 3 роки тому +61

    இது பெண்குழந்தைகள் மீதான மிகப்பெரிய காமக்கொடூரர்களின் தாக்குதல்,உங்களின் இந்த பதிவு ஒரு நல்ல தீர்ப்பை கொடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் அண்ணா 🙏

    • @mukundanmedical3696
      @mukundanmedical3696 3 роки тому +1

      Distaff 3rd stray RSS try 1st day 1st sdtdttdttddt RSS dd((sddttsdt 1st 1st adder 1st 1st at RSS Dede 1st 1st St 1st r 1st rrsdd(d1st father 1st 1st 1st 1st at 1st_1st ßstddddd(dr1st 1st set 1st 1st_1st 1st sfsfff 1st afar 1st 1st ś 1st 1st 1st ss4rf 1st f 1st set SD 1st ś SD SD SD SD SD so SD SD SD 1st SD 1st SD SD SD SD SD SDI 1st 1st 1st ddfś SD SD S SD SD SD 1st fffdddddddd(ddd(

  • @muralitharanpararasasingha4155
    @muralitharanpararasasingha4155 3 роки тому +123

    பத்திரிகையாளரின் பேனாவுக்கு தனி மரியாதையே உங்களை போன்றோரால் தான் சார். 🙏

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 роки тому +3

    Sir.... You have done excellent job... Great 👏👏

  • @myvillagelife5511
    @myvillagelife5511 3 роки тому +129

    இவங்க எல்லாரும் பிரச்சினையை திசை திருப்பிவிட்டுட்டு இந்த விஷயத்தை முடிக்க பார்க்கறானுங்க அண்ணா

    • @AGAZHMINA
      @AGAZHMINA 3 роки тому

      Ipl0
      .0mdi7🙏👍👍👍🙏

    • @AGAZHMINA
      @AGAZHMINA 3 роки тому +1

      👍👍🙏9

  • @pspp592
    @pspp592 3 роки тому +26

    ஒரு அப்பனுக்கு பிறந்த மானமுள்ள நல்ல மனிதராக இருப்பதால்தான் உண்மையை உரக்க பேசுகிறார் அண்ணன் கோபால்..
    பத்திரிக்கை மட்டும் நடத்தாமல் ,சமூக அக்கறை கொண்ட ஒரே பத்திரிக்கை நக்கீரன் மட்டுமே.... ஆண்மையுள்ளவர்கள் நடத்தும் பத்தரிக்கைகள்,ஊடகங்கள் மட்டுமே உண்மையை உரக்க பேசுகின்றன....

  • @cathrinefdz3968
    @cathrinefdz3968 3 роки тому +188

    பொள்ளாச்சி சம்பவத்தை விட்டுவிடாதீர்கள்

    • @rajagopalansrinivasan5380
      @rajagopalansrinivasan5380 3 роки тому

      Nakeeran take Hindu mutts story shows antibramins

    • @amrnaguib807
      @amrnaguib807 3 роки тому

      Sungguh Akan Semakin Keras Pukulan Perang Corona Dan Perang Iklim ..
      👇🏻👇🏻
      Imam Mahdi Nasser Mohammad Alyamani
      21 - Ramadan - 1442 H
      03 - 05 - 2021 M
      👇🏻👇🏻
      www.mahdialumma.org/showthread.php?p=348332.

    • @msraghunathan
      @msraghunathan 3 роки тому

      அப்படியே லயோலா காலேஜ் "மேட்டர்" ரையும் கையோட எடுத்து பண்ணச் சொல்லுங்கண்ணா

  • @selvamselvi66
    @selvamselvi66 3 роки тому +79

    முதலில் அப்பள்ளியின் பெற்றோர் அனைவரும் ஒன்று கூடி மதுவாந்தி கும்பலை செருப்பாலே துவைத்து எடுக்க வேண்டும். ..

    • @devarajanvr7159
      @devarajanvr7159 3 роки тому +1

      சரியான தீர்ப்பு சொன்னீங்க மதுவாந்தியின் பிராமணத்தியை குனிய வச்சு.....குத்தனும்.

    • @mtmm8381
      @mtmm8381 3 роки тому +1

      Bro Muslim institute and Christian institute even govt inst LA um nadakau athuku kandipa danthanai kodukanam ana oru caste religion pathi edulathingenga ithu common problems ha pakkanam

  • @azadahamed5577
    @azadahamed5577 3 роки тому +26

    மிக்க அருமையான உண்மையை உரக்க ச் சொன்னீர்கள், வாழ்க வளர்க உங்கள் பணி

  • @veerendrank7957
    @veerendrank7957 3 роки тому +127

    ஒருவன் பாதிக்கப்பட்டால் நாம் பாதிக்கப்பட்டவன் பக்கம் தான் நிற்க வேண்டும்... அதுதானே அறம். We should stand with Victims

    • @seenumss7686
      @seenumss7686 3 роки тому +3

      கரு.பழனியப்பன் கருத்து மாதிரி இருக்குதே! இருந்தாலும் அதான் உண்மை.

  • @c.v.mohandass9601
    @c.v.mohandass9601 3 роки тому +30

    அண்ணா நீங்கள் மட்டும்தான் உள்ளதை உள்ளபடி கூரும். பத்திரிக்கையின் ஊந்துகொல்
    மிகவும் நேர்மையான மாமனிதர்.வாழ்த்துகள் அண்ணா

  • @mohamedthajudeen797
    @mohamedthajudeen797 3 роки тому +5

    உங்கள் நேர்மைக்கும் துணிசலுக்கும் நன்றி😊👍

  • @voiceofadil897
    @voiceofadil897 3 роки тому +565

    கல்யாணத்துக்கு தாலி எடுத்துக் கொடுக்கச் சொன்னால் தாலிய எடுத்து பொண்ணு கழுத்துல கட்ட போனவன் தான் இந்த சுசுவாமி 😝😝

  • @vinothavino7142
    @vinothavino7142 3 роки тому +103

    நான் ஒரு பெண்
    ஒரு பெண் குழந்தையின் தாய்
    இதை கண்டு அஞ்சுகிறேன்.

    • @vivekprabhakaran5279
      @vivekprabhakaran5279 3 роки тому

      @@brahminrights702 dae thumaaa un ponnu ah ipudi panna summaa irupiya !?? Ithula enga irunthu vanthuchi caste !??

    • @vivekprabhakaran5279
      @vivekprabhakaran5279 3 роки тому +1

      @@brahminrights702 nee enna sollirka anga !?

  • @ramganapathy3298
    @ramganapathy3298 3 роки тому +156

    குறை குடம் கூத்தாடும் என்பதற்க்கு இந்த குடுமிக்கூட்டமே ஒரு நல்ல உதாரணம்!

  • @Lifeofangeledwin
    @Lifeofangeledwin 3 роки тому +124

    தி மு க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு துறை... ஒன்று ஏற்படுத்தி அதற்கு நீங்கள் அமைச்சராக நியமிக்கப் பட வேண்டும் ❤️🙏 மக்களில்ஒருவன்

    • @Chumma_Trends
      @Chumma_Trends 3 роки тому +4

      👍👍👍 super 👍👍👍👍

    • @mageswaryrajandran6169
      @mageswaryrajandran6169 3 роки тому +7

      சீமான் சொன்னது தானே. சொந்தமாக சிந்திக்க மாட்டீங்களா? எப்படியோ. சீமானின் திட்டங்களை ஏற்று கொள்கிறார்களே. நன்றி.

    • @nakkuchethapayale
      @nakkuchethapayale 3 роки тому +2

      @@mageswaryrajandran6169 யார் சொன்னாலும் நல்ல திட்டமாக இருந்தால் அதை வரவேற்போம்... அதுதான் ஆரோக்கியமான அரசியல்

    • @delmanatarajan868
      @delmanatarajan868 3 роки тому +1

      பிஜேபி ஆட்சியில் என்று சொல்லுங்கள்

    • @Krishvasu09
      @Krishvasu09 3 роки тому

      Ha ha sema joke.

  • @RBKannan90
    @RBKannan90 3 роки тому +55

    "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்பது போல உண்மையை இந்த உலகத்திற்கு உரக்கச் சொல்வதில் நக்கீரனை தவிர வேறு யாருமில்லை 🔥🔥🙏👍

    • @anandhakumar2280
      @anandhakumar2280 3 роки тому

      இதை என்னால ஏற்க முடியாது சில நேரம் செய்திகளில் விசாரணையில் அவசரம் உண்டு (உ.த) கோவை ஷோபா துணிகடை எரிப்புக்கு பின் காவல் துறையால் நடந்த சில குளறுபடி அப்போதய நக்கீரன் தவறான செய்தி

    • @sivasubramanian8393
      @sivasubramanian8393 3 роки тому

      இது போன்ற கீழ்தரமான அரசியல்வாதிகளின் கருத்துக்களால் தான் காவி கட்சி முன்னேறாமால் இருக்குது..

  • @lifeishappy9075
    @lifeishappy9075 3 роки тому +94

    அடேய் "சு"
    உண்மையாலுமே நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தா செய்டா 🌻

    • @mohammedsait1073
      @mohammedsait1073 3 роки тому

      Islamiargal mael Nadakura aathikathuku .Mothala bjp ya thaaa kalaikanumdaa.

  • @veeravinoth292
    @veeravinoth292 3 роки тому +181

    One of the greatest and strongest journalist 💪💪💪

  • @sathishkumar9156
    @sathishkumar9156 3 роки тому +2

    இவரை போன்ற வரலாறு தெரிந்த பழம் பெரும் பத்திரிகையாளர் யாரும் இல்லை... நன்றி திரு. நக்கீரன் கோபால் ...
    உங்களுக்கு அடுத்து உங்கள் பணியினை சிறப்பாக செய்ய வாரிசு கண்டுபிடித்து வெளி காட்டுங்கள்...

  • @karthikshanmugam5930
    @karthikshanmugam5930 3 роки тому +200

    Respect to nakkeeran sir . The most brave journalist in TN 💪💪

    • @manismailbox
      @manismailbox 3 роки тому +2

      😂😂😂😂

    • @RAVIKUMAR-gv1jp
      @RAVIKUMAR-gv1jp 3 роки тому +4

      Loosu koothi😂

    • @masalapal1141
      @masalapal1141 3 роки тому +2

      Very good dog story..... nakkeeran sir......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 роки тому

      @@RAVIKUMAR-gv1jp இனிய நாகரீக
      தமிழ்!

    • @RAVIKUMAR-gv1jp
      @RAVIKUMAR-gv1jp 3 роки тому

      @@sriharanranganathan1450 ivan peacha keakka ithuvea paravala dood 😅

  • @yamunakumaran7084
    @yamunakumaran7084 3 роки тому +242

    Sir நாயோடு இவனை இணைத்து பேசாதீங்க நாய் எந்த பெண்களையும் தவறாக பார்ப்பது இல்லை அது நன்றி உள்ளது.

    • @msudhakarpaul
      @msudhakarpaul 3 роки тому +3

      super

    • @sujathajoseph3787
      @sujathajoseph3787 3 роки тому +3

      Yes Yamuna, u r right

    • @dinesh229698
      @dinesh229698 3 роки тому +1

      100% unmai, naai nandri ullathu

    • @sahasharanamamvilva4425
      @sahasharanamamvilva4425 3 роки тому

      நல்லாவே காமெடி பண்ணுறீங்க , நாய் பெண்களைப் பார்க்காது , நாய் சக பெண் நாய்களை கண்டால் விடவே விடாது.

    • @srinivasanb8487
      @srinivasanb8487 3 роки тому

      @@sahasharanamamvilva4425 super sir.சரியான செருப்படி பதில்.

  • @drajendran1792
    @drajendran1792 3 роки тому +65

    இது ஒரு அருமையான உண்மைகளை உலகத்திற்கு கூறியதற்கு நன்றி...

  • @sathasivamsubramani8882
    @sathasivamsubramani8882 3 роки тому +64

    இந்த சம்பவத்தை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முறையான நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @tamilwindows
    @tamilwindows 3 роки тому +40

    இவர் ஒரு தவறான செயலுக்கு துணை போகிறார் என்றால் இவருக்கும் அதில் ஏதோ பங்கு இருக்கிறது
    நாட்டில் இதுபோன்ற பொறுப்பற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளி உலகத்திற்கு காட்டியதற்கு நன்றி

  • @sasikumar-dc8vc
    @sasikumar-dc8vc 3 роки тому +83

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரன் ஆசிரியர் அண்ணா
    நீங்கள் இருக்கும் வரை சு போன்ற பருப்புகள் இங்கு வேகாது

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh 3 роки тому +166

    இதுபோன்ற கடந்த பாலியல் வண்முறைகளுக்கு FIR கூட போட தவறியதுதான் அதிமுக அரசு... ஆளும் திமுக அரசு போக்சோ சட்டத்தை சரியான நேரத்தில் பதிவு செய்து துரித நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்க்கத்தக்கது... பொதுமக்கள் இந்த சங்கிகளின் கதறலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்...

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 3 роки тому

    ஐயா உங்களை போல உள்ளவர்கள் அதிகமாக தமிழகத்தில் இருப்பது தான்
    தமிழகத்தின்,
    தமிழ் ஒருமைப்பட்டின்
    பாதுகாப்பாக இருக்கிறது. வாழ்க

  • @mdahasan1111
    @mdahasan1111 3 роки тому +48

    அருமை, யான பதிவு.
    தயவு செய்து பெற்றோர்கள்
    இந்த மாதிரியான பள்ளி களை
    வருங்காலத்தில் தவிர்ப்பது நல்லது. நம் பிள்ளைகளுக்கு .

  • @jayamahi6972
    @jayamahi6972 3 роки тому +91

    இந்த பள்ளி விவகாரத்தில் தண்டனை கிடைக்கவேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு பயம் வரும்.

  • @philominrajsabarar8648
    @philominrajsabarar8648 3 роки тому +80

    இந்த மாதிரி பொரிக்கிகளை நடுரோட்டில் ஓட விட்டு சுட வேண்டும்

    • @desabakthandesabakthan5812
      @desabakthandesabakthan5812 3 роки тому

      திராவிட பொருக்கி....குஜராத்தில் ப்ராமண கரசேவகர்களை கொன்ற குற்றத்திற்காக எத்தனை முஸ்லீம்கள் மேலும் கீழும் அறுத்து கொல்லப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்.......இப்போது இருக்கிற பிராமணர்கள் சாதாரண தயிர் சாதம் சாப்பிடும் மனிதர்கள் அல்ல......இன்று அனைவரும் மாமிசம் சாப்பிடும் வீர ப்ராஹ்மணர்கள் ஆகிவிட்டார்கள் நீங்கள் வன்முறையை ஏவி விட்டால் ...சும்மா பொத்திகிட்டு இருக்க மாட்டோம் ........பதிலுக்கு திராவிட நாய்களின் சங்கை அறுக்கும் சங்கிகள் தான் நாங்கள் என்பதை நிரூபிப்போம். தேவைப்படும் பட்சத்தில்....விஷ்வா ஹிந்து பரிஷத் பஜ்ரங் தளம் போன்ற அமைப்பை கூட சேர்த்துக்கொண்டு திராவிட வன்முறையாளர்களை ஒழித்து காட்டுவோம்.

  • @aksathakameshcm0095
    @aksathakameshcm0095 3 роки тому

    இப்போ எனக்கு 40 வயசு, எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து உங்க நக்கீரன் படிக்கிறேன். பெயருக்கு தகுந்தார் போல எப்பவும் உங்களின் நேர்மையான பேச்சு கெத்து தல 👍👍👍

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 3 роки тому +164

    சூப்பரமணி ஒரு அரசியல் புரோக்கர்..
    அவன் நாட்டுக்கே அவமானம்.
    அவனுக்கு இன்னும் பலமா ஒரு வரவேற்பு கொடுக்கனும்..

    • @abinayaabinaua.v3799
      @abinayaabinaua.v3799 3 роки тому

      Antha su vailaya vendi gundu vaikanum💣💣💥💥💣💥

    • @myjesusnmyself
      @myjesusnmyself 3 роки тому +2

      அதிமுக மகளிர் அணி அக்கடசியின் ஆயிரம் விளக்கு கவுன்சிலர் கற்பகம் & காமெடி வை வாடகைக்கு எடுத்தால் நல்ல வரவேற்பு (?)
      கொடுப்பார்கள் மேலாடை உள்ளாடையின்றி.

    • @chenkadhirvelb
      @chenkadhirvelb 3 роки тому

      @fdserமதுரையை சிங்கப்பூராக முதலில் மாத்தியதும் இந்த fraudu தான்..
      மனசாட்சி இல்லாத புரோக்கர்..

    • @abinayaabinaua.v3799
      @abinayaabinaua.v3799 3 роки тому

      @fdser entha varusam history book bro????

    • @abinayaabinaua.v3799
      @abinayaabinaua.v3799 3 роки тому

      @fdser bro avaru maratha nataru vengayum uricharu adthu yellam venam, first keta kelviku pathil,Entha history book???athay first sollu aparum vengayum uricha Kathaya parkalam...

  • @prabhasweet2247
    @prabhasweet2247 3 роки тому +447

    Sir நீங்கள் சூப்பர் 😘.........sir நாய் நன்றி உள்ளது... நாய் என்று சொல்லாதீர்கள் அவர்களை.........அவர்கள் சாக்கடை ..........👍

    • @chana6834
      @chana6834 3 роки тому +10

      Aama naai nandri ulladhu..these PPL are porukkis and saakkadais

    • @JasePrashanth
      @JasePrashanth 3 роки тому +9

      Veetla valakra naai illa adhu Sori naai nandri la paakadhu summa ve kodharidum adhan solla vararu ..

    • @prabhasweet2247
      @prabhasweet2247 3 роки тому +1

      @@JasePrashanth oh hmmm👍. because I like dog bro

    • @jayas1788
      @jayas1788 3 роки тому +2

      @Jaffarullah Mgm இது பொய்

    • @sureshadi5383
      @sureshadi5383 3 роки тому +2

      @@JasePrashanth பிரதர் நாய் நாலே நன்றி உள்ளது தான்..

  • @sulaimanad3646
    @sulaimanad3646 3 роки тому +121

    நக்கீரன் கோபால் சார், ஒரு
    பயமறியா பத்திரிகையாளர்.

  • @abeilleslade
    @abeilleslade 3 роки тому +11

    மிஸ்டர் சு. வுக்கு மிஸ் ஜெ. கொடுத்த ஹைகாேர்ட் மரியாதை விடியோ வை யாராவது பார்த்து இருக்கிரீர்களா? லிங்க் கிடைத்தால் பகிருகேளேன். பிலீஸ்.

  • @srsqueenbabies2462
    @srsqueenbabies2462 3 роки тому +221

    அண்ணா மதவந்தியோட மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பிள்ளை களுக்கு கொடுக்க அரசு முடிவு எடுக்க பரிந்துரை செய்யுங்கள்

    • @hellodearthamizha2958
      @hellodearthamizha2958 3 роки тому +7

      ஹஹா ஹஹா மதவந்தி அம்சமான அடி மதுவந்திக்கு

    • @nidhyanandhisekar5607
      @nidhyanandhisekar5607 3 роки тому +4

      Ssss

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому +2

      இந்த ரெளடிக்கு அந்த அளவு அதிகாரமா.

    • @monishprabhakar265
      @monishprabhakar265 3 роки тому

      Yeppa avanga property eduka yarukum urimai Illa. Yaru ya neengalam 😂😂😂😂

  • @anbudanlena
    @anbudanlena 3 роки тому +53

    கோபால் அண்ணே நீங்க சொன்ன "மிஸ்டர் சு" சொன்ன விதம் சூப்பர்...

    • @manither3370
      @manither3370 3 роки тому +1

      அவன் சு இல்லை பு மேன்

    • @d.saivigneshviia9719
      @d.saivigneshviia9719 3 роки тому +1

      Ungalola pola oru meesavacha aserryer mesa ellathavana sooo

  • @cmjunction
    @cmjunction 3 роки тому +158

    என்னனே நாய் நாய்னு பலமுறை சொல்லிட்டீங்க இவனை பன்றியோடு ஒப்பிட்டு இருக்கலாம் அதுவே மிக சரியாக இருக்கும்

    • @user-wb2lr1lu4b
      @user-wb2lr1lu4b 3 роки тому +12

      பாவம் சகோ .பன்னிக்கும் சில மரியாதை இருக்கு அந்த பன்னியை இந்த சூவோட ஒப்பிட்டு பன்னியின் மானதை வீனாக்கிடாதீர்கள் 😄

    • @user-wb2lr1lu4b
      @user-wb2lr1lu4b 3 роки тому +1

      @@brahminrights702 உன் அம்மாளுக்கு இஷ்டம் அதனால் சொன்னேன்

    • @brahminrights702
      @brahminrights702 3 роки тому

      @@user-wb2lr1lu4b en response unnakku illae ands cmjaffourlah ...adhu oru tulukkan ...panni issham

    • @user-wb2lr1lu4b
      @user-wb2lr1lu4b 3 роки тому +2

      @@brahminrights702 எவனுக்காக இருந்தாலும் முதலில் மரியாதை கொடுத்து பேச பழகு நீ நான் உனக்கு என்ன நாகரிகமடா இது
      ஏன் முஸ்லீம் என்றால் என்ன முஸ்லீமாக இருந்தால் என்ன
      நானும் ஹிந்து தான் எனக்கு உன்னை விட மதபற்றும் தேசப்பற்றும் தெய்வப்பற்றும் அதிகம் இருக்கு
      எனக்கு பிடித்த முஸ்லீமும் இருக்கான் பிடிக்காத முஸ்லீமும் இருக்கான் அதனால் என் ஒருவன் தனிப்பட்ட கருத்தினால் முஸ்லீம் எல்லாம் தீவிரவாதி மதவாதி இன்னும் பல பெயரில் அழைக்கமுடியுமா இது நியாயமா .

    • @cmjunction
      @cmjunction 3 роки тому

      @@user-wb2lr1lu4b
      👏🏻🤣😂

  • @deivamp564
    @deivamp564 3 роки тому +9

    தமிழ்நாடு மக்களுக்கு நன்மை செய்ய மத்திய அரசிடம் உங்கள் அதிகாரத்தை காட்டவேண்டும் ஐயா சுவாமி ஆவார்களே முடிந்தால் செய்யுங்கள் நீங்கள் உன்மையான தமிழனாய் நீங்கள் செய்யுங்கள்

  • @rdanielretnakumar4368
    @rdanielretnakumar4368 3 роки тому +32

    Well said Mr Nakeeran Gopal... When I was in schooling, I was a regular reader of "Nakeeran"...

  • @yaathumoore360
    @yaathumoore360 3 роки тому +171

    சார் மிஸ்டர் சு, க்கு கிடைத்த வரவேற்பை தயவுசெய்து புகைப்படங்கள் அல்லது வீடியோ இருந்தால் ஒளிபரப்புங்கள். நேயர் விருப்பம்

    • @farookasanmohamed251
      @farookasanmohamed251 3 роки тому +14

      ஆமாம் தயவுசெய்து ஒளிபரப்பவும்..

    • @psrinivasan5619
      @psrinivasan5619 3 роки тому +4

      @@farookasanmohamed251 ààààaaaaaaaaaaaaaaaàaà

    • @nirmalamary2020
      @nirmalamary2020 3 роки тому +7

      Yes please

    • @j.gayathirigayu8291
      @j.gayathirigayu8291 3 роки тому +2

      Epo veelinaatula kuda evlo ellm kaasu k tu iruka matangha....school la...Evan enamo Oxford branch Mathiri oru seat ku 5 lac 10...lac....paysama tapu panava...panurathuku thunai ponavangha...intha school oda ellm...kupitu veesarichtu... Pudichu ula podungha Ilaiya government kita school poidanammm

    • @Ashwinks428
      @Ashwinks428 3 роки тому +3

      What happened

  • @jalaldeen9069
    @jalaldeen9069 3 роки тому +6

    அண்ணே அடிக்கடி வாங்க மனசுக்கு ஆறுதலா இருக்கு

  • @sarfunnisha6993
    @sarfunnisha6993 3 роки тому +119

    முதலில் குற்றம் செய்தவனை விட்டு விட்டு இவனுகளுக்கு முட்டு கொடுக்கரவன உள்ளே தள்ளனும்.

  • @kalpradharajitha5548
    @kalpradharajitha5548 3 роки тому +152

    இந்த பள்ளியில் படித்தால்தான் பெருமை என நினைக்கும் பெற்றோர்களை பார்த்தால் பரிதாபமா இருக்கு.. திருந்துங்க !

    • @thanasekarsiva8958
      @thanasekarsiva8958 3 роки тому +1

      பள்ளி கூடமா தப்பு செய்தது.?

    • @voiceofadil897
      @voiceofadil897 3 роки тому +10

      @@thanasekarsiva8958 தவறுக்கு எதிரான நடவடிக்கையை பள்ளி முதலில் எடுத்திருந்தால் இந்த கேள்விக்கு இடம் இருந்திருக்காது ஆனால் நடந்தது அது அல்லவே

    • @senl7231
      @senl7231 3 роки тому

      @@thanasekarsiva8958 yes. zero administration and sex scandal

    • @kalpradharajitha5548
      @kalpradharajitha5548 3 роки тому

      @@thanasekarsiva8958 தப்பை கண்டும் காணாது போல் நடந்துகொண்டது தப்பிதம்தான்

    • @kingslysebastin7523
      @kingslysebastin7523 3 роки тому +3

      @@brahminrights702 it's your delusion
      First type correctly Christian missionary
      Not machinery

  • @inbatamilan2148
    @inbatamilan2148 3 роки тому +241

    நக்கீரன் தோண்ட ஆரம்பிச்சா முடுஞ்சு யா ஜோலி 🤣🤣🤣

    • @rajajivenkat7498
      @rajajivenkat7498 3 роки тому

      டேய் நக்கீரன் இந்து விரோத சொம்பு னு எல்லோருக்கும் தெரியும்

    • @shanmugasamyaroumougame2930
      @shanmugasamyaroumougame2930 3 роки тому +1

      இவரு பெரிய FBI ..... தோண்டுனா கிழிச்சிடுவாரு

    • @somaravi934
      @somaravi934 3 роки тому

      Mudinsiduchsu. . Arasiyal. Anaathai. MR . SU

    • @sothapals
      @sothapals 3 роки тому +7

      @@shanmugasamyaroumougame2930 dei nool theriuthu da marachuko 🤣 pepunda

    • @sothapals
      @sothapals 3 роки тому +5

      @@rajajivenkat7498 avaru hindu ethiri ila. Hindu matha veriyargaluku tha ethiri loosu koothi

  • @gkdare
    @gkdare 3 роки тому +32

    பெண் பிள்ளையை பெற்று என் தாயின் பெயரை வைத்து மகிழ்கின்ற தமிழன் நான் இந்த பொள்ளாச்சி நாய்களை விடக் கூடாது,😠நியாயம் வேண்டும் ஜாதி அல்ல💥🙏

  • @abdelkader6664
    @abdelkader6664 3 роки тому +48

    Gopal Sir, you are always handles the special issues with your individual specialty...

    • @palaniappanr9744
      @palaniappanr9744 3 роки тому +1

      சுப்ரமணிய சாமி அவர்களே உங்களுக்கு என்ன இவ்வளவு துடிப்பு இந்த பள்ளியின் மேல் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கும் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு உண்டா தானாக தலையைக் கொண்டு வந்து மாட்டும் தாங்கள் உள்ளடி கருத்து என்ன உள்ளடி வேலை என் வேண்டிக் கொள்வது நலம்

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 3 роки тому +18

    தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பிரைவேட் கல்வி நிறுவனங்களையும் தமிழக அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கண்காணிக்க வேண்டும்

    • @searchthefacts6171
      @searchthefacts6171 3 роки тому

      Appro namba tax 100 madangu kattanum , eppo va pathi tax teacher tha pokathu

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 3 роки тому +127

    அடிக்க வேண்டிய நேரத்துல அடிக்க வேண்டும் ஐயா.

  • @vijays527
    @vijays527 3 роки тому +1

    வணக்கம் ஐயா, உங்களை போன்ற சமுதாய அக்கறை உள்ளவர்களால்
    தான், நம் தமிழ் தேசத்தை வதம் செய்ய துடிப்பவர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. தங்களின் விழிப்புணர்வு பதிவுகள் தமிழர்களின் குராலாய் என்றும் தொடரட்டும்

  • @ramakrishnasaravanan
    @ramakrishnasaravanan 3 роки тому +352

    நாய் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன் நாய் நன்றி உள்ளது பன்றி என்று சொல்லும் படி தாழ்மையுடன் கொள்கிறேன்.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 роки тому +24

      பன்றி என்றும் சொல்லக்கூடாது ஏனென்றால் பன்றி அசுத்தத்தை சுத்தப்படுத்தும் இவன்கள் அசுத்தபடுத்துபவர்கள்.
      இவன்கள் அழிக்கபடவேண்டிய கிருமிகள்.

    • @wmaka3614
      @wmaka3614 3 роки тому +36

      மிருகங்களின் பெயரைக்கூறி மிருகங்களை அவமதிக்க வேண்டாம்.

    • @vimal-zr3df
      @vimal-zr3df 3 роки тому +8

      👌👌👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣👏👏👏👏

    • @prabu1652
      @prabu1652 3 роки тому +9

      Correct brother

    • @nadeembaig5940
      @nadeembaig5940 3 роки тому +4

      😂 va thala 😂😂

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 роки тому +14

    உங்களின் நேர்மை உண்மை திறமை மற்றும் தைரியம் வாழ்த்துக்கள் தோழரே ‌. தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும் காலம் இது. சுநா சாமி பாச்சா இங்கு பழிக்காது. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @prabhakars1457
    @prabhakars1457 3 роки тому +53

    சூப்பர் நக்கீரன் ஆசிரியர் சார்

  • @user-qh9dk5te8k
    @user-qh9dk5te8k 3 роки тому +16

    உங்களுடைய லச்சத் தீவு குறித்து வீடியோவை விரைவில் எதிர் பார்க்கிறோம்.... Psbb குறித்த
    செய்தி அருமை.

  • @asathaltvofficial
    @asathaltvofficial 3 роки тому +918

    அருமையான பதிவு அண்ணே...

    • @rajeswarandurairaju
      @rajeswarandurairaju 3 роки тому +10

      கதை சொல்லி சொல்லி தலவருக்கு புதுவிதமா சொல்ல வரலியே...

    • @mohammedsait1073
      @mohammedsait1073 3 роки тому +10

      Islamiargal mael Nadakura aathikathuku .Mothala bjp ya thaaa kalaikanumdaa.

    • @aroundme3184
      @aroundme3184 3 роки тому +10

      I can clap if you give similar voice to similar issues before PSBB. He is DMK supporter and target only bramins. Bad person

    • @karthiklailaom
      @karthiklailaom 3 роки тому

      @@mohammedsait1073 ii
      7i
      Kj
      ⁹999999⁹99999999999999999999999999999999999999o9999999999999999999999999999999999999999999999999999

    • @riazmohammedj
      @riazmohammedj 3 роки тому +1

      Palli kalvi thurai nalla vachi seyyanum

  • @rajchinnaraj2669
    @rajchinnaraj2669 3 роки тому +82

    Ayya neega eppo vanthalum Naga papom....
    We support to you ayya...

  • @nirmalable1
    @nirmalable1 3 роки тому +36

    An open fearless statement by the "great sir".💪🙂

  • @antonymraj5824
    @antonymraj5824 3 роки тому +10

    இந்த அரசியல் அணாதைக்கு இவ்வளவு விளக்கம் தேவையாண்ணே.

  • @mdmubaraq
    @mdmubaraq 3 роки тому +48

    சு வுக்கும் ஜெ வுக்கும் இடைல.. குண்டாமாத்து குடமாத்துல ஏதோஒரு பிரச்சினை வந்திருச்சி.. 🤣😂🤣😂🤣😂. 14:40

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 3 роки тому +1

      உட்பிரிவு ஏற்றத்தாழ்வுகள்.

  • @dhayajk
    @dhayajk 3 роки тому +51

    1991 அங்குலக்ஷ்மி படையின் மிக சிறப்பான வரவேற்பு சு..சாமிக்கு😂😂😂✊️👊செம்மயா கொடுத்தாங்க 😂😂😂

    • @bavishyakastro8873
      @bavishyakastro8873 3 роки тому +1

      👏👏👏👏👏

    • @immanimmanuel6941
      @immanimmanuel6941 3 роки тому +1

      Enna nadandhuchunu solla mudiyuma

    • @DRAGON-tm8nr
      @DRAGON-tm8nr 3 роки тому +1

      Enna nadantuchu bro ??

    • @senl7231
      @senl7231 3 роки тому +1

      என்கிட்டே வாடா என்று புடவையை கால்கள் மேல தூக்கி காண்பித்தார்கள்

    • @dhayajk
      @dhayajk 3 роки тому +2

      @@senl7231 idha puplica sollavenaamenu thaan yosichen, neenga solli odaichitinga..

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 3 роки тому +40

    Great speach. 100% true. The focus is to punish all the culprits and the supporters who are all against the poor girl students studying in the school.

  • @pramkaran8870
    @pramkaran8870 3 роки тому +9

    Proud of you gopal Anna!

  • @AB-Peace
    @AB-Peace 3 роки тому +39

    Please keep reporting Nakheeran sir on this issue until it is bought to justice 👍👍👍

  • @dynisiousframe
    @dynisiousframe 3 роки тому +55

    எல்லாம் பள்ளியை அரசு எடுத்து நடத்துவது நல்லது. ஏன் என்றால் கல்வியின் பெயரில் கொள்ளை குறையும்.

    • @jayasrilakshmi4143
      @jayasrilakshmi4143 3 роки тому +1

      எல்லா பள்ளியும் கனிமொழி முதல்வர் உட்பட அனைத்து பள்ளிகளுமா?

    • @pkmurugasamy5332
      @pkmurugasamy5332 3 роки тому +5

      அனைத்து தனியார் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைகங்கள் தொலைக்காட்சி களையும் அரசு டமையாக்கி டிவி களை கல்வி ஒலிஒளி பரப்புக்கு பயன் படுத்த முதல்வர் ஆவன செய்ய வேண்டுகிறேன். மாணவி களையும் ஏழைகளையும் இக் கொடுமைகளிருந்து காப்பாற்ற மேற்கண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @rajamohamed6309
      @rajamohamed6309 3 роки тому +2

      @@jayasrilakshmi4143 ஆம்

    • @brahminrights702
      @brahminrights702 3 роки тому +1

      Agreed Christian and Muslim institutes also .that is good

    • @dynisiousframe
      @dynisiousframe 3 роки тому +2

      @@brahminrights702 எல்லாம் என்றால் அனைத்தும் அடங்கும்.

  • @syedfitness1268
    @syedfitness1268 3 роки тому +216

    இவன் மாதிரி ஆளு௩்கள அரபு நாடுகள் மாதிரி தண்டனை தர வேண்டும், பாவமே பார்க்க கூடாது

    • @muradbasha7729
      @muradbasha7729 3 роки тому +5

      சரி

    • @premkumar-zk9cd
      @premkumar-zk9cd 3 роки тому +1

      Super annne,,

    • @ramanujam2309
      @ramanujam2309 3 роки тому

      @syed fitness முதலில் டை மண்டு வுக்கு தண்டணைகொடுத்துவிட்டுவாங்க. பின்இங்கேகவனிக்கலாம்

  • @arsankar4420
    @arsankar4420 3 роки тому +2

    குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்...பள்ளி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

  • @indianscientist8129
    @indianscientist8129 3 роки тому +43

    இவன் கலைச்சா என்ன? திரும்ப திமுகாவுக்குத் தான் எங்கள் ஓட்டு. அடிமை அதிமுக வேணாம்

  • @veeramaniveeramani6084
    @veeramaniveeramani6084 3 роки тому +42

    மக்கள் நிம்மதியாக வாழ அடிக்கடி நகர்வலம் வாருங்கள் மன்னா.(அண்ணா)

  • @mohamedrafeek4825
    @mohamedrafeek4825 3 роки тому +22

    தவறு செய்பவர் யாராக இருந்தாலும் தக்க தண்டனை கொடுப்பது தான் சரி.எதிர்காலத்தில் நடக்காலிருக்கும்.

  • @mohanw7221
    @mohanw7221 3 роки тому +6

    Wonderful explanation. God bless you. Long live.

  • @madhanm8236
    @madhanm8236 3 роки тому +27

    மிகவும் அறிவார்ந்த, திறமையான , அதிகாரம் கொண்ட அரசியல் புரோக்கர் தான் இந்த சுப்பிரமணிய சுவாமி

    • @ramanujam2309
      @ramanujam2309 3 роки тому

      @madhan மிகவும் கிரிமினல்எண்ணம்கொண்டதிறமையான புரோக்கர் தான் இந்தமீசைகோவாலு. பேரில்நக்கீரன்இருந்தாபோதுமா. புலனாய்வு என்ற பெயரில் வேண்டியவர்களுக்கு ஒருமாதிரியும்வேண்டாதவர்களுக்குஒருமாதிரியும்செய்தியைஇட்டுகட்டிஜோடித்துஎழுதுவதுஉமக்குகைவந்தகலைஆச்சே. எத்ததயோகிறித்தவபள்ளிகளில் மதராசாக்களில் இந்தவஷயம்நடக்கிறதாஇல்லையா. அதற்காக இந்தபள்ளிவிவகாரத்தில்நடவடிக்கைகூடாதுஎன்றுசொல்லவில்லை. தவறுசெய்தவன்எவனாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் இதில்மாற்றுக்கருத்துக்குஇடமேஇலாலை. அதேநேரத்தில்சிறுபான்மைமத்தினர்நடத்தும்பள்ளிகளில்நடக்கும்அக்கிரமங்களைதட்டிக்கேட்க உங்களுக்குதிராணிஇருக்கிறதா. அப்போமட்டும்வாயையும்கண்ணையும்இறுகமூடிக்கொள்கிறீர்கள். வெட்கமாயில்லைஉங்களுக்கு