ஈஷா மர்மம் ! Nakkheeran Gopal Shares Unknown Facts About Isha Yoga Center

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 6 тис.

  • @vigneshrajachandrasekaran1293
    @vigneshrajachandrasekaran1293 4 роки тому +81

    பாராட்டுக்கள் மிகவும் நியாயமான நேர்மையான கேள்விகள் மதிப்பிற்குரிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களே......

  • @vijayaanand2539
    @vijayaanand2539 4 роки тому +73

    நல்ல பதிவு, அங்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கும் போது, நான் வணங்கும் ஈசன், இந்த மனிதனை, நெற்றிக்கண் திறந்து பார்க்க வேண்டும் என மனம் உருகி வேண்டுகிறேன்.🙏

    • @prabameenu3025
      @prabameenu3025 3 роки тому

      நீயும் நானும்தான் பார்பதற்கு சாத்தியம்

    • @saravanadevi6406
      @saravanadevi6406 3 роки тому

      நல்ல பக்தி, கடவுள் பயம் உள்ள தங்களது கருத்து நியாயமானது

    • @sakthivelgunasekaran7085
      @sakthivelgunasekaran7085 3 роки тому

      I am also pray shiva.......

    • @LetUsAskOurGOD
      @LetUsAskOurGOD 3 роки тому +1

      எல்லாவற்றையும் படைத்த இறைவனிடம் முறையிட்டுங்கள்.விடிவு காலம் பிறக்கும் இறைவன் நாடினால். படைப்பினங்களிடம் முறையிடாதீர்கள்.நன்றி!

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 3 роки тому +68

    அய்யா 1994 ஆம் ஆண்டிலிருந்து நக்கீரன் பத்திரிக்கை படித்து வருகிறேன். என்ன அழகாக இந்த கொடுமையை வெளிக்கொண்டு வந்திருக்கீன்றீர்கள். உங்களை தவிர வேறு யாருக்கு இந்த தைரியம் வரும்? நான் சாவதற்குள் இந்த ஈஷா மையம் கட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்குவதை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் இந்த வீடியோவால் உதித்து விட்டது. இவ்வளவு விஷயங்கள் உள்ளதா என்று ஆச்சரியப் படுகிறேன்.

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 Рік тому +4

      ஆனால் யோகா பயிற்சிக்கு அங்கு மக்கள் போவார்கள் பிறகு எப்படி இடிப்பது? காவல்துறை,நீதித்துறை சரியான முறையில் விசாரித்து இடிக்க அனுமதி கொடுக்கணுமே?இது நடக்குமா?ஸ்ரீமதி பள்ளியில் மர்ம மரணம் ஆனால் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை இல்லை மீண்டும் பள்ளி திறக்கப்பட்டு நடைபெறுகின்றது.இவன் அடுத்த நித்தியானந்தா.

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 Рік тому +2

      @@ranjanideviranjanidevi2623 nithyanantha ku 3 padi mela varuvan pola irukey anna

    • @kjay7550
      @kjay7550 Рік тому

      Rrddddd

    • @Mr_Mvp_1458
      @Mr_Mvp_1458 Рік тому +1

      😂yyy

    • @navanethakrishana2092
      @navanethakrishana2092 Рік тому +1

      காப்பகமாக கர்ப்பகமா

  • @vaitheeswaranvaitheeswares7445
    @vaitheeswaranvaitheeswares7445 3 роки тому +8

    உண்மைகள் பேச்சு வாது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது நன்றி நாமக்கல் வைதீஸ்வரன்

  • @natureispartoflife6787
    @natureispartoflife6787 5 років тому +24

    நல்ல விஷயங்களை மக்களுக்கு காட்டிய நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பொது மக்கள் அனைவரும் பழங்கால சிவாலயங்களில் தரிசனம் செய்யவும்

  • @pratheebaakshaya6809
    @pratheebaakshaya6809 5 років тому +77

    இதை தெரிய படுத்தியற்கே நன்றி. ..

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 3 роки тому +141

    உண்மையை வெளிபடுத்திய நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி கொங்கு நாடு

  • @sciencemadeeasy4591
    @sciencemadeeasy4591 3 роки тому +196

    மூக்குத்தி அம்மன் போல் எத்தனை படம் வந்தாலும்... அறிவற்ற சமூகம்

    • @sudhanthiradevi4819
      @sudhanthiradevi4819 3 роки тому +3

      Correct

    • @vivekalur
      @vivekalur 3 роки тому +1

      Mannu saptu pulual noi vandhu savum

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 3 роки тому +2

      Factuu sir!! Ipo kaadan movie about this elephant corridor!! The director put years of his hardowork but tamil people told movie resembles kumki!!! In few years tamilnadu will beg for water from neighborhood states if this conditions continue!! Most citizens have no responsibility towards nature!!! All have time for celebrating their so called"screen hero's"

    • @deepaaruldoss8201
      @deepaaruldoss8201 3 роки тому +1

      Trueeee

    • @swami8774
      @swami8774 3 роки тому

      @B Dinesh Aravindh நயன்தாரா செம figure ஆ தல

  • @Mjatpd
    @Mjatpd 4 роки тому +20

    தங்களின் மன உறுதிக்கு எனது வாழ்த்துக்கள்....

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 4 роки тому +313

    மக்கள் உண்மையான ஆன்மீகத்தை ஆடம்பரத்தில் இல்லை என்பதை உணரும் வரை இந்த அவலங்கள் தொடரும்

    • @samdavied1938
      @samdavied1938 4 роки тому +3

      Yes sir....true

    • @neelathangavel6960
      @neelathangavel6960 4 роки тому +6

      மிகச்சரியாக கூறினீர்கள், இறைவன் தன்னுள் இருக்கிறார். தேடல் தனக்குள் இருந்து துவங்க வேண்டுமே தவிர அடுத்தவரிடம் தேடி போனால், இப்படி மட்டுமல்ல இன்னும் பல நடக்கும்

    • @gopik929
      @gopik929 3 роки тому +3

      This guru has never worked a day in his life.he says he has a flourishing business all false.Tell him to say what business.

    • @SampathKumar-og8kt
      @SampathKumar-og8kt 3 роки тому

      Kmmg

    • @sakthivelgunasekaran7085
      @sakthivelgunasekaran7085 3 роки тому +1

      Your absolutely correct sir....

  • @arshathkgmass7047
    @arshathkgmass7047 5 років тому +23

    THIS is good job thanks for Gopal Sir and thanks for Nakkeeran channel and team

  • @gomathivgomathi7717
    @gomathivgomathi7717 3 роки тому +35

    நக்கீரன் சார் உங்கள் தைரியம் எல்லோருக்கும் வேண்டும்.

    • @sripoomari1743
      @sripoomari1743 3 роки тому +1

      ஆமாம் இவர் பருப்பு இந்துக்களிடம் மட்டுமே வேகும் பால் தினகரனிடம் வேகாது துரவிஎன்றால் பாலம் கன்னியாஸ்திரி என்றால் தியாகம் பொய் பேசுவதே தொழில்லாக வைத்திருக்கும் கோவாலு

    • @verygood6168
      @verygood6168 3 роки тому +1

      @@sripoomari1743 இவர் பருப்பு இந்துக்களிடம் மட்டுமே வேகும் பால் தினகரனிடம் வேகாது

  • @vigneshrajachandrasekaran1293
    @vigneshrajachandrasekaran1293 4 роки тому +20

    மிகவும் நியாயமான நேர்மையான மற்றும் துணிச்சல் உடைய பத்திரிக்கையாளர் மதிப்பிற்குரிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள்......

  • @mr.abdulfazithcsteacher1040
    @mr.abdulfazithcsteacher1040 4 роки тому +13

    உங்கள் அருகில் இருக்கும் சக மனிதனுக்கு உதவி செய்தால் கடவுளின் அருளை பெற முடியும்.. கடவுளை கடவுளாக மட்டும் நம்புங்கள், கண்டபடி நம்பினால் நாம் முட்டாளாகிவிடுவோம்...

  • @vmoganambal530
    @vmoganambal530 3 роки тому +51

    அண்ணா தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக இருக்கிறது.மிக வேதனையான விடயம் என்னவென்றால் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாதவரை இதுபோன்ற ஆண்மீக வியாதிகளை ( வாதிகளை) தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது.எத்தனை பெரிய வேதனை இரண்டு மகள்களைப் பறிகொடுத்த பெற்றோரின் தவிப்பு.

  • @adishivaarunajadda7783
    @adishivaarunajadda7783 3 роки тому +1

    Theivame....kadum thavam purinthu ...evargalai veezhthiduvom.....nanri Nakkeera

  • @abdulahamed876
    @abdulahamed876 5 років тому +11

    அருமையான செய்தி மக்களிடம் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்துள்ளீர்கல் இதர்க்கு மக்கல் தான் தகுந்த பாடம் காட்ட வேண்டும்இந்த ஜிக்கி என்பவர் இப்படி மக்களையிம் அரசாங்கத்தையிம் எப்படி எமாத்தினார் என்று இந்த விடியோவால் அனைவருக்கும் தெரிகிறது

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 3 роки тому +49

    அய்யா வீரப்பன் அவர்கள் இப்போது இருந்திருந்தால் காடுகள் கொள்ளை போயிருக்காது முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தான் இந்த காடுகளை மீட்டு யானைகள் வாழ உதவிட வேண்டும் நன்றி கொங்கு நாடு

  • @marquiseryan2832
    @marquiseryan2832 3 роки тому +29

    Sir, hat's of to you, for Revealing the truth.

    • @najarvmt
      @najarvmt 3 роки тому +2

      What truth is he talking about

    • @ajithbharathvaajlr8364
      @ajithbharathvaajlr8364 2 роки тому +1

      ua-cam.com/video/9nkTAJuWToI/v-deo.html

    • @avinashs7284
      @avinashs7284 2 роки тому +1

      UR truth is broken to pieces now by rti and government

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 8 місяців тому

    Super Nakkeeran Gopal avargale ..Neethi vendum Niyayam vendum , atharku entha thayakam enri neriku neraga ninru kural kodu thangaluku Veeravanakam..Paratukal

  • @SangeethaSangeetha-gr9ut
    @SangeethaSangeetha-gr9ut 5 років тому +7

    சார் நானும் என் குடும்பமும் ஈசாவுக்கு போனோம் அங்கு நிறைய மர்மங்கள் உள்ளது சார் நீங்கள் தான் கண்டுபிடிக்கனும் தவறான விசயங்கள் நிறைய இருக்கு குளிக்கிற இடங்களில் கேமரா இருக்கு நாம உள்ள போனால் போன்,கேமரா கொண்டு போக கூடாது.இந்த மர்மங்களை கண்டுபிடிக்க வேண்டும்.

    • @mathanraja43
      @mathanraja43 3 роки тому

      Hii sangeetha madam,I'm ariyalur na eppo kovaila eruken today na isha poidu vanthen

    • @mathanraja43
      @mathanraja43 3 роки тому

      Anga orusila placeku not allowed nu soldranga

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 3 роки тому +46

    DMK ஈஷாவுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்

    • @gudguy97
      @gudguy97 3 роки тому

      nalla thookunga

  • @narayanaraos2876
    @narayanaraos2876 3 роки тому +41

    போலி சாமியர்கலோடு அரசியல் தலைவர்களும் கூட்டு களவாளிகலாக இருப்பது வேதனை அளிக்கிறது. மக்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

    • @toodles123
      @toodles123 3 роки тому +3

      Mr Jaggi Vasudev is not a self proclaimed god man. He is just a spiritual guru. you guys are just paying attention to social media craps. It's you that needs to be changed. If a girl age is above 18, she has the right to take any decision. What's wrong with shaving their heads? They want to become a monk, it's their dicision. Can u give assurance that they will be happy if they get married and have children? Also, in the forest issue, Mr Jaggi Vasudev have given clarification multiple times. If you really have any evidence why don't you Just try to file a case against him instead of crying on UA-cam?

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 3 роки тому

      @@toodles123 did you really understand his comment??

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 3 роки тому

      @@toodles123 judging someone on basis of their name(religion) is not as much as good you think sir,
      And I just asked whether you really understood what he commented,
      Thanks for replying,😊😊
      It's good that you understood

    • @toodles123
      @toodles123 3 роки тому +2

      @@Abdulkalam-xv3mj I don't belong to any religion. But looking at your religion people's activities in recent times, killing and torturing their own people in the name of law made me judge you.

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 3 роки тому

      @@toodles123 I do agree with your opinion,
      Just posting videos on UA-cam is useless,.
      If proper evidences are available,then filing case and knowing the truth from investigation is much better 😊😊😊

  • @mostbeautifuleyes.....
    @mostbeautifuleyes..... Рік тому

    Appa enaku alugaya varuthu ungala pakum pothu kandipa unmai veliya varum idhu ⁵5 years munadi pota vidio but ipo subashri problem... வாய்மையே வெல்லும் #nakkerantv

  • @ull893
    @ull893 5 років тому +20

    Please add english subtitles. I would love foreigners to see this. Thank you Sir. You are brave. Salute you.

    • @madannagarajan4509
      @madannagarajan4509 5 років тому +1

      Endha DMK yajja nayi kasu vangi hindu madhangal kojeya pesara...

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 3 роки тому +1

      @@madannagarajan4509 na onnum DMK illa hindu tha nanum tha solre jaggi sari illa Ippa enna solra

  • @kcbabu1781
    @kcbabu1781 3 роки тому +83

    மழை வந்து, வெள்ளம் மூலம் தன் வழி தடங்களை எப்படி ஆக்குருமைப்பு செய்கிருதோ. அதை போல ஒரு நாள் யானைகள் தம் இருப்பிடங்களை அடைந்தே திரும். இது சத்யம் 🙏🙏🙏

    • @vinoram3144
      @vinoram3144 3 роки тому

      Iva poi soldra anga elephant corridor Ila..and agriculture landtha Isha vanthuchu...not forest

    • @balasingam_
      @balasingam_ 3 роки тому +1

      @@vinoram3144 oh apdiya nee poi pathiya

    • @vinoram3144
      @vinoram3144 3 роки тому +1

      @@balasingam_ 😂😂 ama na alanthurai tha

    • @balasingam_
      @balasingam_ 3 роки тому

      @@vinoram3144 aiya romba fun ah pesurannu nenapu thoo

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 3 роки тому

      பார்க்க தானே போகிறோம்

  • @fluencyschoolofenglish6911
    @fluencyschoolofenglish6911 4 роки тому +62

    நண்பரே நெடி வாழந்து இது போன்ற துணிகர நல்லறம் செய்க.
    கண்டிப்பாக , உங்களைப் போன்ற நக்கீரர்களை இப்போதிருந்தே உருவாக்கத் துவங்குங்கள்

  • @ScienceForAllVernacular
    @ScienceForAllVernacular Місяць тому +1

    Sir, I am from Tamil Nadu. Currently settled in the Netherlands.
    I hold a masters degree in IC design from Europe's best university -TUM.
    I have a top paying job here.
    During Covid, my money and education did not help me. I was stranded alone for 14 days without medical attention in Singapore.
    Only Isha yoga practices helped me.
    Yoga pathi, Sadhguru pathi ..konjam kuda theriyama ... Yen sir evlo ignorance.
    My very experience of life changed because of Yogic practices offered by Sadhguru.
    Na mattum illa Sir ...world wide more than 1 billion people are practicing Isha yoga methods.
    25 million volunteers work day and night for people's wellbeing.
    Thats why the supreme court has supported Isha Foundation.
    Some people in India are against Yoga, meditation and people's well being. So they play foul and try to malign Isha yoga foundation.
    Let them do whatever they want, we will transform humanity through yoga and meditation 🙏🙏

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 3 роки тому +18

    தலைவா நீங்களும் உங்களது நக்கீரன் குடும்பமும் தான் தமிழ் நாட்டின் பாது காவலர்கள் வாழ்க பல்லாண்டு வளர்க நக்கீரன் குடும்பம் 💐 💐 💐

  • @udayakumar9111
    @udayakumar9111 3 роки тому +97

    Request your comments about karunya university in kovai and Jesus calls organisation

    • @RamGopalKS
      @RamGopalKS 3 роки тому +4

      Excellent

    • @mirson6543
      @mirson6543 3 роки тому +2

      Varaathu ivarum oru sombuthan.....

    • @gopalft
      @gopalft 3 роки тому +1

      No one.. Vl speak....

    • @mathewsgeorge9068
      @mathewsgeorge9068 3 роки тому +2

      Yes every fraudster must also be exposed.

    • @nancysamuel2700
      @nancysamuel2700 3 роки тому

      Y you didn't get seat n university

  • @sundarsundar2912
    @sundarsundar2912 5 років тому +547

    ஐய்யா இந்த கிழவனின் தோலுரித்து உண்மையை உரக்கச் சொல்லுங்கள் நம் மக்களுக்கு

    • @sjai007
      @sjai007 5 років тому +15

      Nakeeran yellam oru aalu punda...avan yennatha pudunguvaan..

    • @hanashani4872
      @hanashani4872 5 років тому +9

      @@sjai007 unmai apdithan irukom

    • @loveisalwsfake...1348
      @loveisalwsfake...1348 5 років тому +3

      @@sjai007 sir enna vela pandrigga

    • @sjai007
      @sjai007 5 років тому +4

      @@loveisalwsfake...1348 naan yenna panrenu therinji yenna sir panna poringa😂😂

    • @lumebands6117
      @lumebands6117 5 років тому +5

      @@sjai007 Dae Avan Press da...Nakkeeran Magazine vaangi padikira makkal neraya irukkaanga.....avangaluku Eesha'voda fraud'u thanatha puriya vaippaar

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Рік тому +2

    Very grate sir valga valamudan

  • @thirupathirupathi5645
    @thirupathirupathi5645 5 років тому +27

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா

  • @mrvibes8496
    @mrvibes8496 5 років тому +63

    #Nakkheeran TV
    Thank you for your open talk about Jaggi

  • @MadrasTroll
    @MadrasTroll 4 роки тому +149

    Watching this video after mookuthi Amman movie

    • @rosetvm
      @rosetvm 4 роки тому +3

      Wow, Sadguru has answer for all questions (???). He is a fake Guru (Bastard) and a dam Money spinner. Has he any solution to eliminate the poverty in his own country. Silly primitive brainwashed creatures just following him. Hello???

    • @yrulooking4myname685
      @yrulooking4myname685 4 роки тому +11

      The movie was taken by Christian Missionaries

    • @தமிழ்வளர்ப்போம்-ண9ந
      @தமிழ்வளர்ப்போம்-ண9ந 4 роки тому +3

      @@yrulooking4myname685
      🤣🤣🤣ஆதுல Christianity ium
      Comedy pannuringanga

    • @varunkalaivanan5601
      @varunkalaivanan5601 3 роки тому

      Me too

    • @aswath1413
      @aswath1413 3 роки тому +2

      @@தமிழ்வளர்ப்போம்-ண9ந it was removed later

  • @உண்மையேதூனை
    @உண்மையேதூனை 3 роки тому +2

    அருமையான பதிவு
    உண்மையை சொன்னதுக்கு
    நன்றி அய்யா

  • @kaminipriya2081
    @kaminipriya2081 3 роки тому +77

    நக்கீரா 👀👈 நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ☄🔱

    • @swami8774
      @swami8774 3 роки тому +2

      அந்த நக்கீரன் பேரை வச்சுட்டு - தொழில் நடத்தும் இந்த நக்கீரனுக்கு கண்ணே இல்லை.

    • @kaminipriya2081
      @kaminipriya2081 3 роки тому

      @@swami8774 👍

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 3 роки тому

      நல்லவனா ?

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 3 роки тому

      @@swami8774 ஆம் இவனை நாம் ஏன் நம்பவேண்டும்
      ஜால்ரா பத்திரிகை நடத்தறவர்

    • @verygood6168
      @verygood6168 3 роки тому

      @@swami8774 correct

  • @veefour100
    @veefour100 7 років тому +24

    Hats off to Nakkeeran..you shouldGIVE HINDI CAPTIONS, translate this in hindi,English[voice over]so that whole of India can know about this...

    • @reddypulavari8953
      @reddypulavari8953 2 роки тому +1

      He is traping many people in the name of yoga and shiva, using the volunteers against who questions them.

    • @thenappanltltl7467
      @thenappanltltl7467 Рік тому

      UA-cam

  • @ramalingam406
    @ramalingam406 4 роки тому +16

    முதலில் மதம் சார்ந்த ஆசிரமங்கள் வெளிப்படையாக செயல்பட சட்டம் கொண்டு வர வேண்டும். இவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் ரைடு செய்ய அதிகாரம் வேண்டும்

  • @prabakarandasarathan1418
    @prabakarandasarathan1418 3 роки тому +2

    Nakkeran thodarnthu nermaiyana thagavalgalai kodupatharku nanri 🙏🙏🙏

  • @princeaugustin1991
    @princeaugustin1991 3 роки тому +7

    You have more guts and boldness Gopal . Fine line of open truth. Keep doing. 🙏❤️🙏👍

  • @svmani108
    @svmani108 3 роки тому +26

    What genuinity the parents found to leave their children there. Such innocents are their targets.

    • @ScienceForAllVernacular
      @ScienceForAllVernacular Місяць тому

      Sir, I am from Tamil Nadu. Currently settled in the Netherlands.
      I hold a masters degree in IC design from Europe's best university -TUM.
      I have a top paying job here.
      During Covid, my money and education did not help me. I was stranded alone for 14 days without medical attention in Singapore.
      Only Isha yoga practices helped me.
      Yoga pathi, Sadhguru pathi ..konjam kuda theriyama ... Yen sir evlo ignorance.
      My very experience of life changed because of Yogic practices offered by Sadhguru.
      Na mattum illa Sir ...world wide more than 1 billion people are practicing Isha yoga methods.
      25 million volunteers work day and night for people's wellbeing.
      Thats why the supreme court has supported Isha Foundation.
      Some people in India are against Yoga, meditation and people's well being. So they play foul and try to malign Isha yoga foundation.
      Let them do whatever they want, we will transform humanity through yoga and meditation 🙏🙏

    • @svmani108
      @svmani108 28 днів тому

      @@ScienceForAllVernacular : Dear friend, I leaarned yoga from 1990 and practice it at my age of 65. The thing is, yoga is not from him.. yoga has made him popular with his centre thats it.

  • @Socialtrendingtamilar
    @Socialtrendingtamilar 4 роки тому +103

    Who are all here after mokkuthi amman..

    • @vaniprabhap6761
      @vaniprabhap6761 3 роки тому

      Balaji productions
      Who the hell is he ?😂

  • @senthilmurugan9766
    @senthilmurugan9766 8 місяців тому

    பாராட்டுக்கள் அண்ணா உண்மை உண்மை லூஸ் தான் ஈஷா யோகா மையத்தில் உள்ள அனைத்து மக்கள்

  • @jackystar8699
    @jackystar8699 3 роки тому +8

    உண்மைய பேசற உண்மைகாக போரடறதும் இந்த நக்கீரன் பத்திரிகை மட்டும்தான்

  • @pradeepraj4478
    @pradeepraj4478 5 років тому +26

    PLEASE DO READ THIS
    "கோவை மக்கள் உங்கள் ஊர் ஈசா மகாசிவராத்திரி செல்லும் போது அனைவரும் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும் ".

    • @Vicky-Rd
      @Vicky-Rd 5 років тому +4

      நாங்கள் கோவை தான்...வெளிநாட்டிலிருந்து, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தான் அதிகம்.
      நாங்கள் போவதில்லை.

    • @rajasolomon4342
      @rajasolomon4342 4 роки тому +2

      கோவைல தான் முட்டாப்பலுக அதிகம்

  • @raffiraffi6919
    @raffiraffi6919 4 роки тому +135

    உண்மையை கூறுபவர்கள் சமுதாயத்திற்கு கண்டிப்பாக ஒவ்வெரு காலத்திலும் தேவை

    • @hk-views1
      @hk-views1 3 роки тому +1

      ua-cam.com/video/trPRttHdaEE/v-deo.html

    • @விழிதிடுதமிழா
      @விழிதிடுதமிழா 3 роки тому

      அதானே மொட்ட புழுத்திக்கு மாமா தானே கோவாலு. தேவிடியாமகனுகளா

    • @விழிதிடுதமிழா
      @விழிதிடுதமிழா 3 роки тому +3

      காருண்யா பால கோபாலு பேசமாட்ரயே ஏண்டா. வெளிநாட்ல இருந்து பால் தினகரன் உனக்கு காசு குடுத்து பேச சொல்ரானா. டேய கோவாலு் மாமா உன் பெண்டாட்டிய ஓட்டிகிட்டு போன டிரைவர கண்டு பிடிடா

    • @abdulkareem1969
      @abdulkareem1969 3 роки тому +1

      நடு நிலை நக்கி.....

    • @verygood6168
      @verygood6168 3 роки тому +1

      @@விழிதிடுதமிழா ஜால்ரா பத்திரிகை

  • @hariraj7861
    @hariraj7861 Рік тому

    Unmaiyai mattume veliye kondu varum nakkeeran annanuku enkaludaiya valdhukkal 🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshdevi3268
    @rameshdevi3268 5 років тому +13

    Nakkheeran gopal sir hand off thank 💯 true

  • @kimjongun45078
    @kimjongun45078 5 років тому +104

    Sir could you please add english subtitles also. It would be very helpful.

    • @mihirpatel5329
      @mihirpatel5329 5 років тому +2

      Lol

    • @dhocris7studio
      @dhocris7studio 4 роки тому +7

      No need he is just giving negative vibes about him.. Don't listen.

    • @LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
      @LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 4 роки тому +19

      @@dhocris7studio he said truth.. not negative vibes

    • @LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
      @LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 4 роки тому +12

      @@dhocris7studio if you've girl kid send to jaggi. He'll make them rishi, shaved head then you'll understand Father's feeling

    • @SarathKumar-fb8su
      @SarathKumar-fb8su 4 роки тому +11

      @@dhocris7studio how does he bought such a vast land in Coimbatore? What his source?

  • @sunlighteducationalworld2323
    @sunlighteducationalworld2323 5 років тому +7

    Super sir ur really great
    I support you

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 роки тому +1

    கோபால் சாரை என் காலம் முடியறதுக்குள்ள நேரில் பார்த்து BIG SALUTE💯💐🙏💐💐🙏💯 தரணும்....வணக்கம்🙏 சொல்லணும்🙏 ....உண்மைக்காக நடக்கும்😇 அந்த கால்களை தொட்டு வணங்கணும்.....most of the videos பார்த்துட்டு இவர் fan ஆகிட்டேன்......இவர் உழைப்புக்கும்....உண்மை காண இவர் பண்ணிய உயிர்த் தியாகத்துக்கும் நெடுஞ்சாண்கிடையா விழுந்து வணங்கணும்.💐🙏💐...நானும் என் மகன்களும் இவரது பெரிய ஃபேன்🙏💐🙏

  • @vasanthikathir9671
    @vasanthikathir9671 3 роки тому +32

    We salute you for bringing this news. Shame on you Modi & other politicians who support this culprit. This can only happen in India fooling the citizens.😡😡

  • @manimega6925
    @manimega6925 3 роки тому +6

    Bakthi ku utkara oru idam Martin podium, nakkiran sir really, sema knowledge, talent, vashthukkal sir

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb 5 років тому +12

    மிக்க நன்றிகள் உண்மை யை சொன்னதற்கு

  • @purushothamanr251
    @purushothamanr251 3 роки тому +2

    Dear Nakeeran Sir ,Your Comment and Moral Speech Well Appreciated * Kaliyugam ending Stage ! Everything will be set right ?

    • @goldchannel2052
      @goldchannel2052 Рік тому

      நீங்கள் சொல்வது சரி ஜக்கி வாசுதேவ் ஒன்றும் பண்ண முடியுல

  • @shanthinicheran7869
    @shanthinicheran7869 7 років тому +7

    arumayana padhivu..

  • @Sam-sr8uq
    @Sam-sr8uq 3 роки тому +5

    Well said Sir!! 👏👏👏👏👏

  • @sp.ranjan.7186
    @sp.ranjan.7186 4 роки тому +14

    நக்கீரன் நீங்கலாவது...விலை பாேகாமல் உன்மையாய் இருங்கள்...இருதிவரை!

  • @tarabeautytamil3968
    @tarabeautytamil3968 Рік тому +1

    கடவுளை நம்பு மனிதனை நம்பாதே ஏதோ ஒரு சக்தி இருக்கு ஆனால் மனிதன் கடவுளாக முடியாது இது நிறைய பேருக்கு தெரியவே மாட்டேங்குது இப்படித்தான் இப்படி நான் தான் கடவுள் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை அதையும் நம்புகிறார்கள் நக்கீரனுக்கு நன்றி

  • @bassbaskar3692
    @bassbaskar3692 6 років тому +186

    ஐயா
    சட்டம் அனைவருக்கும் சமம் என்பது வாய் வார்த்தை பணம் இருக்கும் பக்கம் தான் சட்டம் சாயும் அதுக்கு உதாரணமாக இது இருக்கு

  • @ravindranm9071
    @ravindranm9071 7 років тому +44

    Why does Mr.sadhguru own high end cars like Hummer if preaches simplicity or asks to live frugally? He could have used that money as well in doing good deeds rite? Can some of his fans pls explain?
    He preaches simplicity to others but it looks like he doesnt follow them. May be that is why ppl suspect him.
    Real gurus dont go corporate or rather ppl wont even be aware of them as they will be following their belief.

    • @arasank584
      @arasank584 6 років тому +6

      Ravindran M He don’t teach anything. He inviting to try some meditation techniques. It may bring you peace and how to be simple even though you have enough potential to earn everything. Definitely he don’t teach ppl to be in poor state.
      He try to give a taste of richness, in all aspects of life. Not only for money and cars. But somewhere we have to start taste that richness, right?
      Who cares whether he start from hummer car or hatha practice.
      Someone who already got hummer car maybe interested in hatha yoga practice. Someone start interested in hummer like you.
      Anyhow if u come to here, u ll end up in meditation. U got driving license?!

    • @arasank584
      @arasank584 6 років тому +4

      And I’m not a fan of him. I watched his some of his videos. Personally I don’t know anything about him. But that the work he done.
      Ppl wrk for him so fantastic.
      And it’s fantastic ppl enquire everybody with no matter Prime minister or Sadhguru or anybody. If that ppl considering all aspects of their work and current progress and future plans will be much appreciated 👍🏼

    • @SVP884
      @SVP884 6 років тому +3

      Ravindran M Plz don't go to any babas they are fake people set up by Politicians to store their black money in those organizations, even in temples they store black Money and then receive it at the time of Elections. Have you seen politicians visit temples? cinema valas visiting temples? This proves that they are all dealing with black money that they earned from Foreign bio companies and corporates by selling this country's rich heritage there by making common man depend on corporates for seeds,water and even air to breathe that is basic needs, these corporates are Illuminatis or Antichrist's or satanic! All hybrids/farm varieties/GMOs/Nurseries/fisheries are all Non-reproductive varieties that control the future, it's against God and his creation. This is truth. They use Drugs, black magic, witchcraft and sorcery in the temple main sanatorium or garbage gudi or Karuvarai! It's all science techniques nothing else! No God is involved in this, it's all satanic!

    • @nareshkumarsriparasara2354
      @nareshkumarsriparasara2354 6 років тому

      You have your very well known nityananda talking nonsense all the time and always stones are thrown at a fruit bearing tree and not a dried up plant.

    • @godwinbennydiwakar6246
      @godwinbennydiwakar6246 6 років тому

      @@arasank584 amazing how ignorant u guys are..

  • @krishnaprasadshetty5798
    @krishnaprasadshetty5798 5 років тому +53

    Why don't you take a direct interview with sadguru

    • @ponvijayaraja1283
      @ponvijayaraja1283 4 роки тому +15

      Apdi edutha solra poi elam therinjidum la adhan

    • @thangarajd343
      @thangarajd343 4 роки тому +7

      Antha purampokku sori panniya direct interview edukkura alavukku avan worth illaathavan.Tharamillaatha piravi athu.

    • @udhavav4175
      @udhavav4175 4 роки тому +4

      @@ponvijayaraja1283 you are correct

    • @ajithbharathvaajlr8364
      @ajithbharathvaajlr8364 3 роки тому

      ua-cam.com/video/9nkTAJuWToI/v-deo.html

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 3 роки тому +1

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோதரரே 18வயதை தாண்டிய இரு பெண்களையும் ஒண்ணும் செய்ய முடியாது என்று காவல் துறை சொன்னது இதேபோல பதினெட்டு வயதை கடந்த இந்துப் சகோதரி இஸ்லாத்தை தழுவிக் கொண்டால் இந்த தீர்ப்பை கூறுவார்களா?

  • @dasthagirsahebb2418
    @dasthagirsahebb2418 3 роки тому +8

    If any violation found. Govt will have to take action against accused

    • @najarvmt
      @najarvmt 3 роки тому

      its the choice of ... the children .. for the stay

  • @tamil_rebel
    @tamil_rebel 3 роки тому +5

    Nakeeran ku valthukal

  • @babinjose
    @babinjose 5 років тому +40

    It will be of great help if you can have english subtitlea too .You have pan indian audience then .

    • @europeanlanguageacademy2020
      @europeanlanguageacademy2020 3 роки тому

      He have rights use his mother tongue to express his message. So if you want to know about video learn tamil and see

    • @babinjose
      @babinjose 3 роки тому +6

      @@europeanlanguageacademy2020 When you add subtitle you dont speak in subtitle . You still speak Tamil but you will have subtitle too🙃🙂🙂. Got it

    • @kaizenryan3390
      @kaizenryan3390 3 роки тому +2

      @@babinjose Sorry bro some of us are too defensive to the point of being annoying....I get it haha.

  • @marypascaline4349
    @marypascaline4349 Рік тому

    Nakeeran kaikku pona inda visayatthukku kandippaga oru mudivu varum
    Nandri....

  • @noorabdulajis
    @noorabdulajis 4 роки тому +59

    இந்த இடத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் இடித்து விட்டு மீண்டும் மரங்களை நட வேணும் என்று தொன்றுகிறது..

    • @bigdata-943
      @bigdata-943 3 роки тому +4

      @Aravind Raj punda isha fraud da

    • @logunathan3447
      @logunathan3447 3 роки тому +1

      It's private land

    • @logunathan3447
      @logunathan3447 3 роки тому +4

      @@bigdata-943 yaru sonathu fraud nu nakeern Sona ela unmaiya aiduma fraud panirutha court ku poka vendiyathana

    • @logunathan3447
      @logunathan3447 3 роки тому +2

      Isha land occupy panirutha court ku poga vendiythana atha vitu Suma vedio potutu iruka vendiyathu apadiya karuniya pathi potukanga antha ponnu press meet la soliruchula virupa patutha irukomnu

    • @logunathan3447
      @logunathan3447 3 роки тому +1

      @@bigdata-943 Isha fraud nu yaru sonathu Ivan Sona Isha fraud aiduma nakkeran dmk somnu elarukum theriyum

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 роки тому +36

    தமிழனின் வீர அடையாளம் நக்கீரன்..

  • @DiyanTamizh
    @DiyanTamizh 4 роки тому +135

    சாதாரண மக்களிடம் சொல்லி என்ன அய்யா பிரயோஜனம்

  • @redsp3886
    @redsp3886 3 роки тому +3

    sir, you are a real asset to people's concerns,

  • @anirudhramesh5604
    @anirudhramesh5604 4 роки тому +53

    Sir apdiyae kaarunya University pathiyum video podu pa

  • @PrasanthAyka
    @PrasanthAyka 5 років тому +173

    சட்டம் இ௹ந்தும் என்ன பயன்.ஏழை என்றால் மிரட்டுகிறார்கள்.வசதி என்றால் மிரளுகிறார்கள்

  • @SK-ud3eg
    @SK-ud3eg 5 років тому +11

    There is real story in my native village near erode where one girl was taken away in similar manner when Isha group did a grand public meditation session in erode. This happened in just one session.

  • @bhuvana890
    @bhuvana890 Рік тому

    Sir yor service very well you are impertant of tamilnadu again thak you

  • @sivasankar769
    @sivasankar769 3 роки тому +27

    Watching in 2021 still no action taken on him, and I know no action will take on him in future

  • @lavanyam4408
    @lavanyam4408 5 років тому +20

    Thanks for sharing the truth to people. May I know Nakeeran put any case on Jaggi in public interest?

    • @arunthathiravishankar2838
      @arunthathiravishankar2838 5 років тому +3

      Lavanya Bai apadiye udane visarichu unmaiya kandupidichutitha adutha vela papanga

  • @arun01000
    @arun01000 5 років тому +6

    Great sir

  • @palanisamya6732
    @palanisamya6732 Рік тому

    Nakkiran team very good.

  • @sridharsambandham8043
    @sridharsambandham8043 5 років тому +31

    ஐயா
    சட்டம் அனைவருக்கும் சமம் என்பது வாய் வார்த்தை பணம் இருக்கும் பக்கம் தான் சட்டம் சாறும் அதுக்கு உதாரணமாக இது

  • @canyouflyican
    @canyouflyican 7 років тому +10

    There was a question that Sadhguru asked in a big news channel - There are tens of thousands of married people working for Isha. Why is it that nobody is seeing that only looking at a few people, who , by their own wish stays unmarried and want to be brahmacharis"...? Nobody is forcing them. It's their own decision. What's your answer to this Mr. Gopal?

  • @ritikarajkumar3517
    @ritikarajkumar3517 4 роки тому +27

    ஆண்மிகம் பேச்சாளர் ன கிருபானந்த வாரியார் மாறி இருக்கனும்....

  • @shiva8917
    @shiva8917 3 роки тому

    Kadavul per solli yena pandraanuga nakkeran yethu unma poi nu thelivu padhuthara best trustful channel hats off sir and nature and god thirupi isha ku kodutha thaangamaatanga kadavul erukaru paathuparunu manushanga amaithiya eruntha apra yethuku namaku arivu power yela kadavul kodhurkaru neriya per antha isha foundation nalathunu nambaranaga aana nakkeran anna maari nyayam solarthuku venum neenga nermaiku munneri poveenga anna 👏👏👏👏👏👏

  • @nanthini.bx-d5274
    @nanthini.bx-d5274 5 років тому +6

    I like your boldness. Carry on.

  • @AjithKumar-ed9jg
    @AjithKumar-ed9jg 5 років тому +12

    Ella annyyathikkum oru mudivu eraivan vechirikku .will come soon

  • @jjks8637
    @jjks8637 4 роки тому +12

    Can we please have subtitles for this video in English..so many ppl in other states, even in Bangalore, think this Jaggi Vasudev is some Demi-God and follow his words like that of God. They don't have any clue about his scams and controversies. No other media in other parts of the country reports it diligently as nakheeran does. Kindly take this request seriously.

  • @sandeepmukundan4695
    @sandeepmukundan4695 2 роки тому +1

    Very informative great sir

  • @thangarajvaradharajan7761
    @thangarajvaradharajan7761 5 років тому +56

    Talk about Kerala fathers as well

    • @sreekumari4414
      @sreekumari4414 5 років тому +2

      Thangaraj Varadharajan u r right

    • @sreekumari4414
      @sreekumari4414 5 років тому +2

      l am from Kerala

    • @titustity7752
      @titustity7752 5 років тому +4

      Why should he speak why can’t you speak..! He is in TN his concern is on TN so he spoke

    • @ATVCREATIONS
      @ATVCREATIONS 5 років тому +4

      Keralites are already on to it! 😎💓
      #Fakespiritualleaders 🖕

    • @judearulraj4401
      @judearulraj4401 5 років тому

      Thangaraj Varadharajan
      www.speakingtree.in/allslides/jesus-christ-revealed-from-the-hindu-vedas

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 3 роки тому +7

    Sir Irreparable Loss to Parents of two Girls Parents should have more cautious to send their children to other private affairs

  • @thangarasu5167
    @thangarasu5167 7 років тому +6

    Gopal ayya From your point of view i respect your words. But i can understand from the speech that still many people not understanding what is meant by yoga How it scientifically functions and all. They have done for good reason. Of cousre in some point i cant agree with violations.
    But more than this there are so many valuable points like
    Sand robbery,
    Granite robbery,
    River interconnection between nations,
    Fisherman issue
    Hydrocarbon
    Black Money
    Corruption
    We will raise against this issue friends.

  • @govindarjgovindaraj7005
    @govindarjgovindaraj7005 Рік тому

    Nakkeran.Sir We support your.bold venture.against.jakki.Truth oneday definatly will.be revealed.

  • @unbroken8497
    @unbroken8497 7 років тому +13

    Super sir...

  • @usharanim1355
    @usharanim1355 3 роки тому +85

    Sir Karunya ,Paul Dhinaharan இவங்க உங👍 லிஸ்ட் ல கிடையாதா

    • @TheRamkumarkn
      @TheRamkumarkn 3 роки тому +4

      Appa evanga pannadhu right adana??!!

    • @RajeshKumar-sb5pc
      @RajeshKumar-sb5pc 3 роки тому +7

      Karunya, Isha, Nithyananda ellarum fradunga dhannn

    • @TheRamkumarkn
      @TheRamkumarkn 3 роки тому +4

      All are in my list including isha ...jakki also

    • @JaiKumar-rv7rk
      @JaiKumar-rv7rk 3 роки тому +8

      முதலில் நம்ம முதுகுல இருக்க அழுக்கை கழுவனும் பிறகுதானே மற்றவர்கள் முதுகை பார்க்க முடியும்

    • @rathnavel700
      @rathnavel700 3 роки тому +14

      @@JaiKumar-rv7rk அழுக்கு னு தெரிஞ்சா எல்லாத்தயும் தான் கழுவனும்... பெரியார் பன்னாடைங்களுக்கு இந்து மத அழுக்கு மட்டுமே ஊம்புது

  • @rtnkarthikeyan4516
    @rtnkarthikeyan4516 4 роки тому +6

    Sir apudiya Karunya pathi oru video poduga

  • @amarchandar4355
    @amarchandar4355 Рік тому

    Thanks for bringing into notice Sir

  • @parthipanb5538
    @parthipanb5538 5 років тому +71

    What about Paul dinakaran and his missionaries?

    • @parthipanb5538
      @parthipanb5538 5 років тому +1

      @Neo vp natural bastards.

    • @judearulraj4401
      @judearulraj4401 5 років тому

      Parthipan B
      www.speakingtree.in/allslides/jesus-christ-revealed-from-the-hindu-vedas

    • @judearulraj4401
      @judearulraj4401 5 років тому +2

      Parthipan B
      Paul Dinakaran preachs the one True (trinity) living God. Not 330 million Gods.
      Don't live in Darkness. Seek for the Truth.
      Jesus said I'm the - Way - Truth - Life.
      The Vedas was written 1500 BCE by the Sages in Sanskrit.
      Buy the English Translation of Vedas and find JESUS in it. Only intellectuals will understand.😎

    • @akshaydushyanth9720
      @akshaydushyanth9720 5 років тому +1

      @@judearulraj4401 missionary brainwashers would have no choice except reading a single book & believing everything written in it.

    • @judearulraj4401
      @judearulraj4401 5 років тому

      @@akshaydushyanth9720
      ua-cam.com/video/n-T4iVyl0G8/v-deo.html

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 5 років тому +18

    Naki please investigate Karunya university Dhinakaran.

    • @padmanaths87
      @padmanaths87 5 років тому +3

      Naki. . . . Ha ha ha creativity 100 marks

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 5 років тому +2

      ஜக்கி பத்கி பேசினா கூட ஆன்டி இந்தியன் என்று சொல்வாா்கள் சில தேச பக்தா்கள்(துரோகிகள்)

  • @screenbook2455
    @screenbook2455 3 роки тому +5

    கோபால் சார் நன்றி.. இந்த ஈஷா கபடதாரி ஒழிய வேண்டும்..

  • @anandhanandh1718
    @anandhanandh1718 Рік тому

    நன்றி. நக்கீரன். உன்மையைஉடைக்கும். நக்கீரன்.