நாகை திருவள்ளுவனை கொ** செய்ய கூலிப்படையா? சீமான் மீது மீண்டும் சண்**ர் சர்ச்சை | பாயும் வழக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 921

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 місяці тому +160

    தமிழ்த்தாய் வாழ்க.
    நமது பெருமைமிகு தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க வாழ்க 💐🌹🙏.
    நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க 🔥💥💪

  • @MuruganMuruganantham-l9k
    @MuruganMuruganantham-l9k 2 місяці тому +103

    ரொம்ப வன்மத்தோடு இருக்கிறான் ஏன் எப்படி நாம் மகிழ்ச்சியை அழிச்சு ஒழித்து விடும் பாக்குறாங்க எல்லா சதிகாரக் கும்பலும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நேரம் இது நார்மல் கட்சி நம்ம உறவுகள் மிகவும் கவனத்துடன் செயல்படவும் அனைத்து பொறுப்பாளர்களும் நாம் தமிழர் கட்சி உறவுகளும் அப்போதுதான் நிச்சயமாக நமக்கு உண்டான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் அதிகாரத்துக்கு வரமுடியும் உறுதியாக இருக்க வேண்டும் இந்த இவன் மீது அவதூறு வழக்கு போட வேண்டும் கரிகாலன் மீது அவதூறு வழக்கு போட வேண்டும் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை அவதூறு வழக்கு போட வேண்டும் இந்த கரிகாலன் மீது

    • @thavasikani2240
      @thavasikani2240 2 місяці тому +9

      இவன் கரிகாலன் அல்ல இவன் ஆந்திரா கிருபா மோகன்

  • @beaulah9097
    @beaulah9097 2 місяці тому +104

    உலகத் தமிழர்களின் பொதுச் சொத்து செந்தமிழன் சீமான்.காரணம் தமிழர்களை அரசியலில் சிந்திக்க வைத்தவன்......

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 2 місяці тому

      அப்பாவி இளைஞர்களை சீரழிய வைப்பான் சீமான் .... காம கொடூரன்.

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 2 місяці тому +3

      சீரழிந்து போன பிறகு சிந்திக்க வைப்பான் .... எச்சரிக்கை.

    • @ORREE-ஓரி
      @ORREE-ஓரி Місяць тому

      ​சீரழிந்ததை சீர்திருத்துவதே தமிழ் தேசியம் தேவை அதை அண்ணன் செந்தமிழன் சீமான் சிறப்பாக செய்கிறார்​@@kalimuthusuppaiya5835

  • @sts5185
    @sts5185 2 місяці тому +204

    நாம் தமிழர் சொந்தங்கள் கவனமாக செயல்பட வேண்டும், நம்ம சுற்றி நரிக்களும் குள்ள நரிக்களும் வன்மத்துடன் உள்ளன .

    • @ab1bc2cd
      @ab1bc2cd 2 місяці тому +4

      Ungalamariye elloaraiyum ninaikka koodathu

    • @MithunMithunn-do6wj
      @MithunMithunn-do6wj 2 місяці тому +3

      புதுசா விசை வேற வாரான் கவனம்

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 2 місяці тому

      @@sts5185 நரிகளை ஒருபோது காற்று பண்டிகள் வேட்டையாட முடியாது 🤔😃😃😃

    • @dineshb
      @dineshb 2 місяці тому +2

      தீடிரென்று கைது செய்ய வாய்ப்பில்லை . அதற்கு தான் முதல் படி இது . மெல்ல மெல்ல இந்த செய்தியை அனைவர் மனத்திலும் பதிந்த பின் சில நாட்களுக்கு பிறகு கைது நடக்கும்

    • @Kothadimaigal2024
      @Kothadimaigal2024 2 місяці тому

      ​@@ab1bc2cdஇது யாரு பீச்சட்டி குரூப்பா? 😂

  • @akbarmaths8130
    @akbarmaths8130 2 місяці тому +27

    Ntk 🎉❤

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 2 місяці тому +191

    அதிக அதிகாரம் கையில் இருக்கிறது
    ஆட்டமும் அதிகமாக இருக்கிறது இன்னும் சிறிது காலம் தான்

    • @Usher8888
      @Usher8888 2 місяці тому +13

      எத்தனை காலம் ? ஒரு எம்.எல்.ஏ கூட நாம் பெறவில்லையே ? இன்னும் 20 வருடம் ஆகுமா ??

    • @sivakumars7439
      @sivakumars7439 2 місяці тому +15

      ஆமாம் இன்னும் ஒரு 600 வருஷம் தான்... கொஞ்ச காலம் தான் 😂

    • @manikandan-ml8cg
      @manikandan-ml8cg 2 місяці тому

      அது கிடக்குது திரள்நிதி கொண்டு வந்தியா

    • @umasankarce3295
      @umasankarce3295 2 місяці тому +1

      அந்த பயம் இருக்கட்டும்...

  • @kuttyprakash950
    @kuttyprakash950 2 місяці тому +52

    அதிகாரம் நிலையானது இல்லை அதிகாரத்தை வைத்து மற்றவர்களை பயமுறுத்த நினைக்கிறது இந்த அரசு 😔

  • @PonsekarSekar
    @PonsekarSekar 2 місяці тому +51

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்னக வென்றாவோம்

    • @velvel2796
      @velvel2796 2 місяці тому +1

      😂😂😂😂😂😂

  • @jalaljalal4966
    @jalaljalal4966 2 місяці тому +58

    இந்த மாதிரி மனசாட்சியே இல்லாதவர்கள் பணம்தான் முக்கியம் நாட்டை பற்றி யோ மக்களை பற்றியோ எதுவும் கிடையாது இவர்கலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கனும். நாம் தமிழர் கட்சி குவைத்

  • @viiraselvamselvam5470
    @viiraselvamselvam5470 2 місяці тому +22

    ❤❤நாம் தமிழர்❤❤❤

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 2 місяці тому +61

    பத்தோட பதினொன்னு அத்தோடு இது ஒன்னு வழக்கு விடியாது கிழக்கு

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 місяці тому +75

    அவதூறு வழக்கில் ட்ரைப்ஸ் கரிகாலன் வகையறாக்களை கைது உள்ளே போடனும்.

    • @Snake_77087
      @Snake_77087 2 місяці тому

      😂

    • @yogabai4625
      @yogabai4625 2 місяці тому

      Tribes adi anda madri

    • @daviddenson599
      @daviddenson599 2 місяці тому

      தெலுங்கன், கிருபா என்பது அவன் உண்மை பெயர்.

  • @pounvelvel7097
    @pounvelvel7097 2 місяці тому +64

    இந்த மாற்று மொழி பேசுபவர்கள் தமிழில் அழகான பெயர் வைத்துக்கொண்டு தமிழர்கள் மீது எவ்வளவு வன்மம் இருக்கிறது பாருங்கள் இதுபோல பொய்யான செய்திகள் பரப்பவர்கள் மீது கைது செய்ய வேண்டும்

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 місяці тому +88

    ஏதோ ஒரு பிரச்சினையை மறைக்க இது போன்ற போலியான பிரச்சினை பரப்பப்படுகிறது.

    • @Sundarin8du
      @Sundarin8du 2 місяці тому +13

      வேற என்ன கார் ரேஸ் அப்பறம் அமெரிக்கா பயணம் பற்றி யரும் பேச கூடாதுனு தான் திசை திருப்ப இப்படி

    • @Trade_tastic
      @Trade_tastic 2 місяці тому +5

      Apdi enna prechana terinja solunga nanba nangalum terinjukrom

    • @prabhu9189
      @prabhu9189 2 місяці тому +11

      பரந்தூர் பிரச்சினை

    • @thailottery1986
      @thailottery1986 2 місяці тому

      900 கோடி ஜெகத்ரட்சகனுக்கு அபராதம் என்கிற செய்தியை மறைக்க தான்

    • @SupakaranDhaarani
      @SupakaranDhaarani 2 місяці тому +7

      Car race யை மறைக்க தான் 🇨🇭

  • @selvamiya8661
    @selvamiya8661 2 місяці тому +12

    தமிழர்களின் நலம் காக்க தமிழ்க்குடி தலைவர் சீமானுக்கு வழுசேர்ப்போம்.தமிழே நீ வாழ்க

  • @bharathan5918
    @bharathan5918 2 місяці тому +141

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 2 місяці тому +3

      சீரழிய வைப்பான் சாமான் ....

    • @balajis3395
      @balajis3395 2 місяці тому +2

      ​@@kalimuthusuppaiya5835ஆமா டா எவ்வளவு டா சீரழிந்து இருக்க சீமான் அண்ணால்🤔🤔

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 2 місяці тому

      @@balajis3395 என்றாவது ஒரு நாள் (உனது அருவருப்பு தலைவன் பேசுவது).... நீயே சொல்வாயடா..... சீரழிந்தேன் என்று.

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 2 місяці тому

      ​@@kalimuthusuppaiya5835 நல்ல தலைவன் யாரு சொல்லுப்பா 😂

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 2 місяці тому

      @@durgashanmugam9135 இன்றய காலகட்டத்தில் அரசியலில் நல்லவர்கள் என்பது மிக அரிது. அதே சமயம் சீமான் போன்ற அருவருப்பு, ஆபாசம் அளவுக்கு மீறிய பொய், சாத்தியமற்ற கதைகள் பேசுவது ,கத்தி பேசுவதால் உண்மை என நம்புகிற மாதிரி ஆக்ரோஷமாக பேசுவது ..... இந்த பேச்சை நம்பி இளைஞர்கள் ஏமாந்து போவார்கள் என்பதும், பாதிக்கப்படுவார்கள் என்பதும் 100 சதவிகிதம் உண்மை. குறிப்பாக ஈழப்பிரச்சனைக்காக சிறைவாசம் அனுப்பித்த என்னைப் போன்றவர்கள் உயிரோடு இருக்கும் போது, ஈழத்தமிழர் பற்றி Fraud சீமான் பேசுவதும், ஏமாற்றுவதும் (ஈழவரலாறு தெரியாத இளைஞர்களை) ஜீரணிக்க இயலவில்லை. சீமானைத்தான் நம்புவோம் என்றால் , நீங்களாக திருந்தும் வரை நடப்பது நடக்கட்டும்.😭

  • @yuvarajbabu206
    @yuvarajbabu206 2 місяці тому +91

    மொத்தமும் கொலுட்டி கும்பல்

    • @vrajkumar6413
      @vrajkumar6413 2 місяці тому

      சாக்கடையோட அம்மாவும் கொல்டிதான்டா கூமுட்டை அது தெரியுமா உனக்கு நொண்ணனோட மனைவியும் கொல்டிதான்டா அது தெரியுமாடா உனக்கு உங்களையெல்லாம் வச்சிகிட்டு நொண்ணன் எப்படிதான் காலம் தள்ளபோறானோ...

    • @RAGHU_JB_5603
      @RAGHU_JB_5603 2 місяці тому +3

      இப்படி பேசாதே தம்பி தவறு 📴

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому

      தமிழ் மொழி குடும்பத்தில் தான் தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழிகள் உருவானது
      சான்றுகளோடு தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் நிறுவியுள்ளார். அவரது நூல்களைப் படிக்கவும்.
      சம்ஸ்கிருத கலப்பை நீக்கி விட்டால் நான்கு மொழிகளிலும் வேர்ச் சொற்கள் ஒன்றே.ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.
      தமிழ் -அங்கே இங்கே எங்கே
      மலையாளம் - அவட இவிட எவட
      கன்னடம் - இல்லி எல்லி தெலுங்கு -அக்கட இக்கட எக்கட
      தமிழிலேயே வட்டார வழக்குகள் மாறுபடுகின்றன. பல நூற்றாண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் பல புதிய சொற்கள் தோன்றியுள்ளன .

    • @ragu9961
      @ragu9961 2 місяці тому +1

      உங்கம்மாவை ஓத்த கும்பல் ப்ரோ 😂😂

    • @thavasikani2240
      @thavasikani2240 2 місяці тому +4

      ​@@ragu9961இந்த பதிவு உன்னை பேலியாளின் மகனாகத்தான் காட்டும்

  • @sankarvijaya140
    @sankarvijaya140 2 місяці тому +39

    அண்ணன் சீமான் 🔥🔥🔥 தம்பி துரைமுருகன் 🔥🔥🔥 நாம் தமிழர் ❤

  • @periyasamys8975
    @periyasamys8975 2 місяці тому +43

    வணக்கம் அண்ணா 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @pounvelvel7097
    @pounvelvel7097 2 місяці тому +52

    எங்கள் ஊரில் சண்டாளன் என்ற வார்த்தையை சர்வ சாதாரணமாக பேசுவார்கள் இப்படி ஒரு சாதி இருப்பதே இப்பதான் எனக்கே தெரியும்

  • @thirchi2196
    @thirchi2196 2 місяці тому +9

    நாகை திருவள்ளுவர் மேல சீமான் கை வைச்சான சீமான் தலை இருக்காது. இது என்னோட வாக்குறுதி. 🤬🤬🤬🤬

  • @சுப.லார்ஸன்
    @சுப.லார்ஸன் 2 місяці тому +20

    உள்ளத்தில் குழந்தையடி என்ற பழைய திரைப்படத்தில் மம்பட்டிய தோளுல வச்சி என்ற பாடலில் சண்டாளா என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது

  • @muttayamuthu8603
    @muttayamuthu8603 2 місяці тому +39

    தலையில் உள்ள கொண்டையை மறந்துட்டைடா.👍👍👍💪. நாம் தமழர்.

  • @rajaspartan8267
    @rajaspartan8267 2 місяці тому +8

    மிக அருமையான பதிவு அன்னா... இந்த காணொளியை பதிவு செய்ய உங்கள் தகவல் சேகரிப்புக்கு முயற்ச்சிக்கு வாழ்த்குக்கள்...

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    அப்படி பார்த்தால் குருமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 2 місяці тому +26

    SC,ST ஆணையத்திற்கு,நாங்கள் மு.கருணாநிதி பயன்படித்தியதால் நாங்களும் அந்த சண்டா... என்ற வார்த்தையை பயன் படுத்தி வந்தோம்.

  • @anbarasanm6319
    @anbarasanm6319 2 місяці тому +15

    நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. வன்மம் , பழி, அவதூறு நாளுக்குநாள் அதிகமாவது, காலம் நன்கு கனிந்துகொண்டு
    வருகிறது. தமிழ் தேசம் மலர இருக்கிறது. நன்றி
    வன்மம் கக்கும் பொறம்போக்கு முண்டங் களே. நடக்கட்டும் கைது படலம்...... நன்றி

  • @amsrams9262
    @amsrams9262 2 місяці тому +35

    கருத்தம்மா படத்தில் கருத்தம்மா இறந்தபோது நடிகர் ஜனகராஜ் பேசுவார் அட சண்டாள பாவிகளா அநியாயமா அந்த பொண்ண கொன்னுட்டீங்களேடா படுபாவிகளா என்று.😢

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar 2 місяці тому +33

    கரிகாலன்மீது ஒரு கண்காணிப்பு வேண்டும்.

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 2 місяці тому +56

    இன்னும் கொஞ்ச நாள்ல இந்த கரிகாலனே நாகை திருவள்ளுவனே போட்டு தள்ள போரான். யோவ் நாகை உஷாரா இர்ந்துக்கோ

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 2 місяці тому +3

      இவனுக்கு இரண்டு நபர்கள் உண்மையான பெயர் என்ன தெரிந்தவர் பதிவிடவும் அந்த பெயரில் தான் பதிலளிக்க வேண்டும்

    • @k.murugesank.murugesan9283
      @k.murugesank.murugesan9283 2 місяці тому

      புளிகள் கட்சிதலைவர் பெயர் நாகையா மவன் மகேஷ், அந்த செனப்பன்னியின் பெயர் கிருபாமோகன் ​@@santhoshsaran7399

  • @ibusha532
    @ibusha532 2 місяці тому +17

    அவனுக்கெள்ளம் நீங்க பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அண்ணா

  • @aathavantk9438
    @aathavantk9438 2 місяці тому +125

    கரிகாலனே ஒரு கூலிப்படைதான் தீம்கவுக்கு

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    சாதியை பார்த்து வாக்கு செலுத்தினால் அது எனக்கு தீட்டு அந்த வாக்கு எனக்கு வேண்டாம் என்று மேடை தோறும் முழங்கி கொண்டு இருக்கிறார் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டுமே

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 місяці тому +10

    Very informative,valka naam thamilar 👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @augustinekaleb929
    @augustinekaleb929 2 місяці тому +11

    இந்த விஷயத்தை சாதாரணமாக பார்க்க முடியாது முதலில் கண்டிப்பாக இவனை விசாரிக்க வேண்டும்

  • @uhpsatheesh9245
    @uhpsatheesh9245 2 місяці тому +10

    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.. திம்கா ஆட்சியை இழக்கும் தருணம் வந்துவிட்டது..என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகின்றனர்..

  • @aduppu0072
    @aduppu0072 2 місяці тому +101

    நாகை தி.ருவள்ளுவன் இல்லை நாகை மகேஷ் இதுதான் அவன் உண்மையான. பெயர்

    • @rameshv2846
      @rameshv2846 2 місяці тому +8

      🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

    • @Shivan3918
      @Shivan3918 2 місяці тому +17

      ஸ்டபாஸ்டியன் சைமன்

    • @SandhiMuthu
      @SandhiMuthu 2 місяці тому

      😂😂​@@Shivan3918

    • @j12j
      @j12j 2 місяці тому

      ​@@Shivan3918kolti

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 2 місяці тому

      திராவிட கும்பலுக்கு தூய தமிழில் பெயர் வைத்து தமிழன் என்று ஏமாற்றுவதே வேலை 😂

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 2 місяці тому +14

    Ntk ❤❤❤❤❤

  • @VIJAYMSP-i7c
    @VIJAYMSP-i7c 2 місяці тому +32

    என்றும் சீமான்

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 2 місяці тому +86

    இப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் அண்ணன் சீமான் மீது அவதூறு பரப்பினால் போதும் என்றாகிவிட்டது.

    • @latharavindran4437
      @latharavindran4437 2 місяці тому +3

      அது தானே🤔🤔🤔

    • @velvel2796
      @velvel2796 2 місяці тому +1

      இது எப்போது😂😂😂😂

    • @சத்திரியஅதியன்
      @சத்திரியஅதியன் 2 місяці тому

      டேய் ஆமா இப்படி ஒரு நினைப்பு வேற உங்களுக்கு இருக்கா டா அப்ப ஏண்டா உங்க அண்ணன் திமுகவே எல்லாரும் பேசிட்டு இருக்கான் திமுகவ பேசி உங்க அண்ணன் பேரு வாங்க நினைக்கிறான் சைமன் ?

  • @TechFenixTamil
    @TechFenixTamil 2 місяці тому +1

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    கடைசியில் பார்த்தால் இந்த ஆணையம் கலைஞர் கருணாநிதி மற்றும் கந்த கவஷ்டி சிஸ்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் மீது இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்கமா

  • @CeciliaCroos
    @CeciliaCroos 2 місяці тому +37

    காத்திரமான பதிவு👍👌வாழ்த்துகள் சாட்டை🎉😍🙏🏻

  • @dangerboy767
    @dangerboy767 2 місяці тому +54

    சீமான் தனி ஆள் இலை உலக தமிழர்கள் பின்னால் உள்ளனர்..

  • @thangadurai4455
    @thangadurai4455 2 місяці тому +26

    தயவுசெய்து சான்டாளன் என்ற ஜாதிக்காரங்க எந்த ஊரில் இருக்கிறார்கள் சண்டாளன் என்ற ஜாதி சான்றிதலை தமிழ் நாடு அரசு எத்தனை பேருக்கு நல்கிய சான்றிதழ் please tell me காட்டவும்

    • @santhic5070
      @santhic5070 2 місяці тому +6

      ஆமாம் சத்தியமா தெரியாது தெரிஜாகணும்

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 2 місяці тому +63

    திமுகவால் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல விளம்பரம் 😂😂😂

  • @CopytoliveFakepeople
    @CopytoliveFakepeople 2 місяці тому +40

    கரிகாலன்தான் உபி ஆச்சே எப்படி விசாரிக்கும் ..

  • @muthupichai8646
    @muthupichai8646 2 місяці тому +6

    மிகச் சிறந்த / கெத்தான விளக்கம் ! தொடரட்டும் உங்கள் புரட்சிகர -- தமிழின எழுச்சிப் பணி ! --- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி.

  • @manitamilan6421
    @manitamilan6421 2 місяці тому +1

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 2 місяці тому +5

    அருமையான பேச்சு அண்ணா

  • @Sivaguru.
    @Sivaguru. 2 місяці тому +12

    நாமக்கல் கவிஞர் பாடிய பாடலில் உள்ள உண்மை தன்மை அத்தனையும் திராவிடனுங்களுக்கு பொருந்துது...

  • @senthilraj7227
    @senthilraj7227 2 місяці тому +6

    NTK 💪💪💪💪💪

  • @அறம்_வெல்லும்
    @அறம்_வெல்லும் 2 місяці тому +6

    தமி.ழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
    தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
    குறிப்பு:
    --------------
    *தீம்க = அதீம்க*
    *காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
    *பாஜக(பி டீம் அதீம்க)*
    *காங்கிரஸ் = பாஜக*
    இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
    இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
    அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....
    நிச்சயமாக வளம் பெறும்... 00:01

  • @vasudevans8398
    @vasudevans8398 2 місяці тому +5

    50 ஆண்டுகளுக்கு முன்பு தெரு விளக்கு இல்லாத காலங்களில் இரட்டில் தனியாக செல்ல வேண்டிய நிர்பந்தம் வரும்போது பயத்தில் தெரிந்த பாடலை தப்பு தப்பாக பாடிக்கொண்டே செல்வார்கள். இன்றைக்கு திமுகவின் நிலை அதுதான்.

  • @thangamariyappan.m5076
    @thangamariyappan.m5076 2 місяці тому +4

    நாகை திருவள்ளுவனை தொட்டாள் தமிழ் புலிகள் சீறும்

  • @kalaichelvan5750
    @kalaichelvan5750 2 місяці тому +6

    ""நன்று , தம்பி ! நேதாஜி t.v ஊடகத்தில் , அய்யா R . Varatharaj I P S மற்றும் advocate அவர்கள் சட்ட ஆலோசனை தந்து உள்ளர்கள் . இதை கவனத்தில் கொள்ளுங்கள் , தம்பி. நாம் தமிழர்... நாமே தமிழர்

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 2 місяці тому +2

    திராவிட கும்பல் தமிழர்கள் மேல் எவ்வளவு வன்மம் வைத்துள்ளனர் என்பதை அறிந்து சீமான் அண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 😥 🙏

  • @aspinaspin5432
    @aspinaspin5432 2 місяці тому +14

    இந்த கரிகாலன் பயல தூக்கி உள்ள வச்சி விசாரிச்சா உண்மை எல்லாம் வெளிய வந்துரும்...😂🤝

  • @baskaranbas7930
    @baskaranbas7930 2 місяці тому +36

    நாம் தமிழர் 🇰🇬🤝🇰🇬🔥🔥🔥

  • @Indianthatha3
    @Indianthatha3 2 місяці тому +12

    இந்த காணொளியை பார்க்கும்போது சிரிப்பு தான் வருது இவன கொலை செய்து நமக்கு என்ன கிடைக்கப் போகுது 🤣🤣🤣

  • @TigerKutty-t9q
    @TigerKutty-t9q 2 місяці тому +1

    தமிழ் தேசிய இனதின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே ..... 🎉நாம் தமிழர் ❤ காலத்தின் கட்டாயம்.....

  • @sp.varatharaj.sp.varathara3230
    @sp.varatharaj.sp.varathara3230 2 місяці тому +2

    அந்த பாடலை நாங்கள் மீண்டும் மீண்டும் பாடுவோம்

  • @naturelife7352
    @naturelife7352 2 місяці тому +9

    சாதி என்பது தொழில் பெயர்.
    சமூக பொருளாதாரம் படி தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பு.
    60 வருட திராவிடம் ஆட்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரி செய்து சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும்.
    #நல்ல சமூக நீதி

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 2 місяці тому +74

    முதல்ல இந்த கிருபா கிறுக்கனை பிடிச்சி
    முட்டிக்கு முட்டி தட்டி கேட்டால் சரி வரும் ஆனால் காவல்துறை அதை செய்யுமா..? 🤔
    அருமை தம்பி துரை 👌🏿👌🏿👌🏿.

  • @mailamangai9080
    @mailamangai9080 2 місяці тому +4

    ஹிந்தி மொழி கலந்து எழுதியது போல் தெரிகிறது. உளவு துறைக்கு தெரியாதது கூட இந்த கரிகாலன் இக்கு எப்படி தெரிந்தது. தமிழ் நாடு காவல் துறையினர் இந்த கரிகாலனை விசாரிக்க வேண்டும். கரிகாலன் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்.

  • @rajunarayanan3512
    @rajunarayanan3512 2 місяці тому +9

    Super song ji❤

  • @nathanrao8692
    @nathanrao8692 2 місяці тому +2

    NTK ❤❤❤❤❤

  • @santhoshsaran7399
    @santhoshsaran7399 2 місяці тому +24

    சண்டாளன் என்ற வார்த்தை இனிமேல் கேட்டால் ஞாபகம் வரும் பெயர் கருணாநிதி என்று நிறுவிய திமுக 😎 😂😃😅😄

  • @boopathi6291
    @boopathi6291 2 місяці тому +2

    Erode இடைத் தேர்தலில் அருந்ததிய சமூகத்தை இழிவாக பேச வேண்டிய அவசியம் என்ன ,l.முருகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க கூடாது என்று கூற வேண்டிய அவசியம் என்ன.அருந்ததிய மக்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம். நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்ட நான் கேட்கிறேன். நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அட்டை பெற்ற ஒரு உறுப்பினர் நான்.இனிவரும் தேர்தல்களில் ntk கு எனது வாக்கு இல்லை.

  • @thangamariyappan.m5076
    @thangamariyappan.m5076 2 місяці тому +4

    நாகை திருவள்ளுவனை தொட முடியாது

  • @Anand282
    @Anand282 2 місяці тому +3

    சண்டாளர்கள் தமிழ்நாட்டில் எத்தனை நபர்கள் உள்ளனர்,அவர்களின் வகுப்பு சான்றிதல் கேட்டு RTI யில் தகவலாக கேட்டு பதிவு செய்யவேண்டும்.

  • @rajeshe5863
    @rajeshe5863 2 місяці тому +9

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karunanithikannan4342
    @karunanithikannan4342 2 місяці тому +27

    எங்க அண்ணன் மேல கைய வச்ச இந்தியாவே பத்திகிட்டு எரியும்.

  • @TVPotti-n4d
    @TVPotti-n4d 2 місяці тому +11

    நாகைய்யா.மகேஷ் னு போடுய்யா.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому +1

    நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥

  • @meenakshis8390
    @meenakshis8390 2 місяці тому +64

    நாகை திருவள்ளுவனும் பிரபலமாக அவனுக்கும் சீமான் தான் தேவைப்படுகிறான் போல
    அவனை எல்லாம் அவங்க சாதிக்காரர்களே மதிக்கிறது இல்லை சீமானோடு மோதினால் விளம்பரம் கிடைக்கும்னு நினச்சுட்டானோ 😊

    • @ibusha532
      @ibusha532 2 місяці тому +4

      @@meenakshis8390 வீர லட்சுமி நினைக்கும் போது இவன் நினைச்சா தப்பு இல்ல அண்ணா🤣

    • @ibusha532
      @ibusha532 2 місяці тому +1

      @@meenakshis8390இவனுக்காவது ஊருக்கு 1 ஆள் இருக்கான் ஆனா வீர லட்சுமிக்கு மொத்தமே10 பேர் தான்🤣

    • @ibusha532
      @ibusha532 2 місяці тому +2

      @@சத்திரியஅதியன் அச்சச்சோ. அவரா ரொம்ப மோசமாணவராச்சே...அவர்ட கொஞ்சம் ஜாக்கிரதையா..இருங்க பா..🤣🤣🤣🤣

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 місяці тому +4

    தம்பி, தங்கைகளே என் உயிர் அண்ணன் பத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajathamilan__7654
    @Rajathamilan__7654 2 місяці тому +38

    தெலுங்குபுலிகள்தமிழ்புலிகள்னுபெயர்வைத்ததிற்குகாரணம்திராவிடம்

    • @சங்கீதாதமிழரசன்
      @சங்கீதாதமிழரசன் 2 місяці тому +1

      உங்க அண்ணியின் தெலுங்கு தான் இப்ப என்ன சொல்ற உங்க அண்ணன் பையன் வீட்டில் தெலுங்கு தான் பேசுறான்

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 місяці тому +2

    நடப்பது எல்லாம் பார்தால்
    திரு சீமான் அவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக இருக்கும் வேற்றுமொழியினர் ( திராவிடம் என்ற பெயரில் ) ஒன்றுகூடிவிட்டார்கள்.
    ஆக
    அதை முறியடித்து
    தமிழ் மொழி
    தமிழ் மண்
    தமிழ் கலாச்சாரம் காக்க
    நாம் முதலில் ஒன்று படுவோம்.

  • @krishnamurthy7061
    @krishnamurthy7061 2 місяці тому +39

    எங்க அண்ணன் மயிர கூட புடுங்க முடியாது ❤❤❤❤❤

  • @boopathi6291
    @boopathi6291 2 місяці тому +1

    நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் என்ற பெயரில் நன்றாக ஜாதி பிரிவினையை வளர்க்கிறது

  • @thayathaya1612
    @thayathaya1612 2 місяці тому +5

    ஆட்காட்டி ஆட்காட்டி , பாட்டில் சண்டாளச்சீமையிலே என்ற வரி வருகிறது

  • @BoseDeepak-d4g
    @BoseDeepak-d4g 2 місяці тому +1

    நாம்தமிழர் ❤❤❤❤

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 2 місяці тому +4

    We Thamizhan we love our Thamizhan Seeman

  • @ramnathanram1871
    @ramnathanram1871 2 місяці тому +7

    NTK 🙏🏼👍🙏🏼. Ippadiyellaam maananketta polappu polaikkuraanunka. NTK VEELAATHU VALARUM

  • @NancyVino-u6i
    @NancyVino-u6i 2 місяці тому +5

    Anna sirappu...ntk

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    அந்த கரிகாலன் 200 ரூபாய் உடன் புதிர்கள் நல்ல முட்டு கொடுப்பான்

  • @periyssamy5282
    @periyssamy5282 2 місяці тому +2

    சீமான் சிறந்த அரசியல் தலைவர் ❤❤

  • @saravananm3461
    @saravananm3461 2 місяці тому +8

    திமுக வாடகை வாய் கரிகாலன் எப்படி தான் ஒரு பொய்யை சிரிச்சிக்கிட்டே உண்மையா நடந்த மாதிரி சொல்றது அந்த வாடகை வாயனுக்கு மட்டும் தான் தெரியும்😂😂😂

  • @அழகுராஜ்.இசைப்பிரபா-ப2ல

    உண்மைஊரக்கஅண்ணன்துரைவாழ்த்துகள்

  • @RITHURAj-777
    @RITHURAj-777 2 місяці тому

    அருமையான விளக்கம் சூப்பர் சூப்பர் சரியான பதிலடி❤❤❤❤❤❤ நாம் தமிழர்❤❤❤

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS 2 місяці тому +3

    நியாயம் நீதி நிச்சயம் வெல்லும்.

  • @siva.kumar15
    @siva.kumar15 2 місяці тому +1

    நாம் தமிழர்❤❤❤❤

  • @ThiyagarajanThiyagarajan-q8k
    @ThiyagarajanThiyagarajan-q8k 2 місяці тому +3

    பிரச்சனைகளுக்கான ஆதாரங்களை திரட்டி அதை விளக்கி சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான் அண்ணா

  • @utmaran27
    @utmaran27 2 місяці тому +13

    கிருபா நாகையை போடப்போறான் மகேசு கொட்டை பத்திரம்

  • @Markshiya_kali
    @Markshiya_kali 2 місяці тому +2

    இவரது நேர்மையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் என்னை செய்வதென்று தெரியாமல் எதையாவது செய்து அவரை முடக்க நினைக்கிறார்கள். ஆனால் இது அவரது வாக்குகளை மேலும் அதிகரிக்கும்.

  • @saravanakumarpandi7468
    @saravanakumarpandi7468 2 місяці тому +4

    வருங்கால தலைவர்..என் இன தேவர் சமுதாயம்

  • @krishnasamy5743
    @krishnasamy5743 2 місяці тому +1

    தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉.
    நல்ல பதிவு 🎉❤.
    நன்றிகள்🎉🎉❤

  • @kanthan3691
    @kanthan3691 2 місяці тому +15

    நாம் தமிழர் கட்சியின் தலைவர் அண்ணன் சீமான் அந்தப் பாட்டை எழுதி இசையமைத்து பாடிய பாட்டு அல்ல அது அதிமுகவினர் எழுதி இசையமைத்து பாடி வைத்திருந்த பாட்டை மக்களே பாடினார்கள் அண்ணனும் பாடினார் சாட்டை துரைமுருகனும் பாடினார் அதுக்கு முன்பு பாடியவர்கள் மீது பாயாத வழக்கு பிறகு பாடியவர் மீது எப்படி வழக்கு பாயும் இது கால் புணர்ச்சி புனையப்பட்ட வழக்கு 🤔

  • @vellaisamy3516
    @vellaisamy3516 2 місяці тому +2

    இத்தனை வார்த்தைகளுக்கும் அசலாக பொருந்துவது கருணாநிதிக்கு தான் ஆகவே சீமான் அண்ணன் சொன்னது மிகச் சரிதான்