முருங்கை கீரையை இப்படி ஒரு முறை செய்து பாருங்க!!& Capsicum சட்னி!!

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 62

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 20 днів тому +4

    Sumathima you can add baby prawns to the murungai keerai poriyal. Will taste wonderful.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 20 днів тому +4

    நீங்கள் சொன்ன மட்டன் குழம்பு மாதிரி முருங்கைகக்காய், உருளைக் கிழங்கு போட்டு செய்தேன் தோழி இன்று செம சூப்பர் இருந்தது நன்றி தோழி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 20 днів тому

      ரொம்ப ரொம்ப சந்தோஷம் நான் செய்ததை பார்த்து நீங்களும் செய்தீர்கள் என்று சொல்லும்போதே மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @selvirajasekar517
    @selvirajasekar517 20 днів тому +2

    மஞ்சள் மகிமையால் எல்லா மங்களமும் குறைவின்றிக் கிடைக்க வாழ்த்துக்கள் சகோதரி.

  • @raduvedi
    @raduvedi 20 днів тому +1

    Rajasekhar sir has such a generous wife who treats him with variety

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 20 днів тому +2

      உங்களுக்கு தெரிகிறது ஆனால் அவருக்குத் தெரிய மாட்டேங்குது சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கிறாரே

  • @lakshmig352
    @lakshmig352 20 днів тому +1

    Atleast this time, can we get turmeric powder?

  • @sandhiyabalaji8596
    @sandhiyabalaji8596 19 днів тому

    Naanum murunga keerai vega vechi thaniya vadichi sapta tha nalladhu nu kelvi patten
    We had to add a piece of vellam while cooking
    I'm going to try ur style of poriyal & capsicum chutny
    Manjal dhool price enna madam

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 20 днів тому +1

    Indha recliner enga veetla irukku sis Bangalore la rate 25k... But so comfortable

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 20 днів тому

      சரியாக சொன்னீர்கள் என் கணவரும் அந்த விலை தான் சொன்னார்

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv 20 днів тому +2

    Super sumathi majal maram🎉🎉

  • @devikumarvel6106
    @devikumarvel6106 20 днів тому +2

    மஞ்சள் தூள் நல்ல வாசமாக இருந்தது

  • @umamaheswari2948
    @umamaheswari2948 20 днів тому +6

    நீங்கள் உபயோகிகக்கும் லைட்டர் எங்க வாங்கினிங்க விலை எவ்வளவு தோழி சொல்லுங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 20 днів тому

      மீசோ வில் வாங்கினேன் 250 ரூபாய் சரியான விலை ஞாபகத்துக்கு இல்லை இரண்டு லைட்டர் கொடுத்தார்கள் அதாவது ஒன்ப்ளஸ் ஒன் ஆஃபரில் வாங்கினேன்

    • @user-gz9yt1cv7q
      @user-gz9yt1cv7q 19 днів тому

      7​@@sumathirajasekar2767

  • @sggaming3689
    @sggaming3689 20 днів тому +3

    Sumathy amma sekar anna kidaikka neenga kuduthu vaikanum always ultimate star my anna 🎉

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 19 днів тому +1

      நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் செய்த புண்ணியத்தின் பலன் தான் எனக்கு அவர் கிடைத்தது

  • @sudhapriya3090
    @sudhapriya3090 19 днів тому

    Sister கொண்டக்கடலை தோசை ஆட்டி உடனே தோசை வார்க்க லாமா அல்லது புளிக்க வேண்டுமா. பதில் சொல்லுங்க

  • @ahilabanu7405
    @ahilabanu7405 19 днів тому

    Manjal thul ippo kidaikuma?

  • @punithas1713
    @punithas1713 20 днів тому

    Manjal la onion nadavu pannunga nalla velaichal tharum suththium makkacholam nadavu pannunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 20 днів тому

      வெங்காயம் நடுவது சரியானது ஆனால் மக்காச்சோளம் நடவு செய்தால் அந்த குருவிகள் கிட்ட இருந்து எங்களால் காப்பாற்ற முடிவதே இல்லை

  • @umamaheswari2948
    @umamaheswari2948 20 днів тому

    முருங்கை கீரை பொரியல் சூப்பர் செய்து பார்க்கிறேன் தோழி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 20 днів тому

      கண்டிப்பாக செய்து பார்க்கவும்

  • @jayanthijayanthi69
    @jayanthijayanthi69 19 днів тому

    Sister மஞ்சள் தூள் வேண்டும் எப்படி வாங்குவது

  • @MUBARAKak786
    @MUBARAKak786 20 днів тому +1

    Vakas.nice.explening.good.nicelooking

  • @sarulathadevaraju4353
    @sarulathadevaraju4353 19 днів тому

    களி ராகி ரொட்டி எப்படி செய்வது வீடியோ போடுங்கள் சிஸ்டர்

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 20 днів тому

    Murangai keerai enga achi eppdithan seivarkal❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 20 днів тому

      சரியாக சொன்னீர்கள் நமக்கு முன்பு இருந்த பாட்டிமார்கள் எல்லோரும் இப்படித்தான் சமைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்

  • @veerananv.m7113
    @veerananv.m7113 19 днів тому

    கொலுக்கட்டை. எப்படி இந்த கலரில் செய்தீர்கள் உள்ளே உள்ள எள்பூரணமும்எப்படி செய்திர்கள் சொல்கிறிர்களா

  • @selvirajasekar517
    @selvirajasekar517 20 днів тому

    I love your kadu.

  • @blazestatus2481
    @blazestatus2481 20 днів тому +1

    cream name?

  • @PriyaMathesh-gd3xc
    @PriyaMathesh-gd3xc 20 днів тому +1

    Recliner above 25k

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 20 днів тому

    Sema🎉

  • @tamilmani7333
    @tamilmani7333 20 днів тому

    Super akka

  • @selvalakshmibleaching8679
    @selvalakshmibleaching8679 17 днів тому

    Sumathi unga school day,s erode?

  • @kalaimagal2236
    @kalaimagal2236 20 днів тому

    Sofa 30 thousand chennaiyil sumathymma

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 20 днів тому +1

    Price is forty five thousands one pair

  • @DhanalakshmiSaravanan-fb7dx
    @DhanalakshmiSaravanan-fb7dx 20 днів тому

    👌👌

  • @gomathysanthanagopal9409
    @gomathysanthanagopal9409 20 днів тому +1

    Hi

  • @MUBARAKak786
    @MUBARAKak786 20 днів тому +1

    Vakas

  • @usharamanathan5526
    @usharamanathan5526 20 днів тому

    👌👌👌👌👌👌👌

  • @lakshmiparameswaran
    @lakshmiparameswaran 19 днів тому

    நான் 1/2 கி ம.தூளுக்காக 28/7/24 அன்று GPay மூலம் பணம் அனுப்பியுள்ளேன். எனக்கு இது வரை ம.தூள் கிடைக்கவில்லை. எனக்கு எப்போது ம.தூள் கிடைக்கும்?

  • @parvathis4211
    @parvathis4211 20 днів тому

    எங்க. வீட்டுல இந்த சோபா தான் இருக்கு ரொம்ப சௌரியமா இருக்கும். விலை அதிகம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 20 днів тому

      ஆமாங்க 25,000 என்று சொன்னார்கள்

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz 20 днів тому

    Pasakiraiya,yananspoo,solunka

  • @uma-selvam
    @uma-selvam 20 днів тому

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sobimurugesan5269
    @sobimurugesan5269 19 днів тому

    நான் மஞ்சள் பொடிக்கு கூகுள் பே பண்ணி இருந்தேன் ஆனால் எனக்கு இன்னும் மஞ்சள் பொடி வரவில்லை

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz 20 днів тому

    Saldpotu,kutikalam

  • @gomathysanthanagopal9409
    @gomathysanthanagopal9409 20 днів тому

    Thyroid levels check panniteengla

  • @aashithasri1033
    @aashithasri1033 20 днів тому

    45000 Andha sofa

  • @geethageethu4254
    @geethageethu4254 20 днів тому

    Hi sumathi sofa 10000

  • @santhav1206
    @santhav1206 19 днів тому

    Super joke

  • @udhayaranig5558
    @udhayaranig5558 19 днів тому

    சுத்தி சுத்தி மஞ்சள் நடவு செய்றீங்க ஆனா எனக்கு மஞ்சத்தூள் வேணும் போன் நம்பர் கேட்டா குடுக்க மாட்டேங்கறீங்க