நான் பயன்படுத்தும் best kitchen electronics!!& வரலட்சுமி நோன்பு!!

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...
    youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

КОМЕНТАРІ • 140

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran55 26 днів тому +9

    உங்களுடைய எதார்த்த பேச்சு அருமை . Honest review amma.thank you

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 26 днів тому +10

    சூப்பர் 👌 நெக்லஸ் கம்மல் புடவை பிளவுஸ் கிண்டல் செம்ம சூப்பர் 👌

  • @sangeethahari3602
    @sangeethahari3602 26 днів тому +2

    வெற்றிகரமாக மஞ்சள்தூள் கிடைக்க பெற்றோம். நல்ல மணத்துடன் நன்றாக இருந்தது

  • @shobanasairaman3093
    @shobanasairaman3093 23 дні тому

    Hamilton mixie mela oru கண்ணு இருந்துது...thnx for the honest review( plus and minus)....உண்மை...namma ஊருக்கு ஏற்றது வாங்கனும்...நன்றி❤

  • @sivanathan6380
    @sivanathan6380 26 днів тому +2

    Sumathi Nanum Sumeet, Preethi ellam use panni ippo Bosch vangi irrukken. 1000 watts . Super a irrukku- Iyanar sirippu 😄 super- suganthi

  • @SK-cr4ge
    @SK-cr4ge 21 день тому

    Sumathi sis, ippovellam unga blous perfect ah set aagudhu fitting correct ah irukku

  • @Poongodisathishkumar-mt2je
    @Poongodisathishkumar-mt2je 26 днів тому +2

    Sumathi ma....naa unga old video paathu than sujata mixer vanginan....sujatha super a araikuthu....

  • @ilakkiyap662
    @ilakkiyap662 14 днів тому

    Neega oru video la sonungaa kovilku pogumpodhu pattu saree kattangaa ...eppolam pattu saree ,border saree athigama edukren....

  • @umamaheswari2948
    @umamaheswari2948 23 дні тому

    பட்டுபுடவை கலர் டிசையன், நக்லஸ், தோடு செட் சூப்பர் இருக்கு தோழி

  • @gerby1935
    @gerby1935 25 днів тому

    I agree that milk is not good. You can use almond milk or nut milk to make nut milk yogurt. They taste good and are healthy if you make them at home.

  • @SujathaA-sg6ud
    @SujathaA-sg6ud 26 днів тому +3

    பழைய மிக்சி தான் சூப்பர். உங்களின் எதார்த்தமான பேச்சு முடித்து இருக்கு. உங்க சாரி சூப்பர். ஜாக்கெட் design podunga. Pooja room sooper.

  • @anuradhasridharan1684
    @anuradhasridharan1684 26 днів тому +2

    How can we purchase your Thari saree

  • @fastinafastina3802
    @fastinafastina3802 24 дні тому

    Chennai la 5 இடங்களில் சர்வீஸ் சென்டர் உள்ளது hamilton mixer parts ம் அங்கு கிடைக்கிறது= குகுள் ல paraunga இருக்கு.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      ரொம்ப ரொம்ப நன்றிங்க தகவல் சொன்னதற்கு கட்டாயமா தொடர்பு கொண்டு அதன் முடிகளை மாற்றிக் கொள்கிறேன்

  • @lakshmib3905
    @lakshmib3905 25 днів тому

    Go for a dishwasher sumathi sister for washing delicate vessels and mixie jars iam ufing a dishwasher for 2yrs now its very good and efficient

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      வேலைக்கு ஆட்கள் வருவதால் dishwasher பயன்படுத்துவது இல்லை

  • @nishajayaraman413
    @nishajayaraman413 23 дні тому

    Hi sumathiji
    Enaku romba nala unga mixie madhiri vanganum romba search pannitu parpen price parthuttu vachuruven aanal unga review ku thanks ji
    Ippa sujathaku mariyachu😂

  • @kalaiselvi7328
    @kalaiselvi7328 26 днів тому +1

    Manjal powder eppadi vangannum

  • @selvirajasekar517
    @selvirajasekar517 26 днів тому +2

    ரொம்ப அழகு இன்று நீங்கள்.

  • @ashadevik5851
    @ashadevik5851 25 днів тому +1

    Asha
    So nice talking

  • @priyaramesh6095
    @priyaramesh6095 26 днів тому +2

    So chweet evalo honesta unmaiya solluringa romba thanks ...... Simple living eppavume best......... But vangitomunu getha use panni kastapadama thooki visunigale adhu varai santhosam...............
    .

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      😂😂😂 ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @Tulirkudil
    @Tulirkudil 26 днів тому +4

    அந்த கம்பெனியோட சர்வீஸ் சென்டர் கேட்டீங்கன்னா கிடைக்கும் 👍

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      ஆமாங்க எங்க பொண்ணுங்க வந்த பிறகுதான் கேட்க சொல்லணும்

  • @selvirajasekar517
    @selvirajasekar517 26 днів тому +1

    Manjal powder is very nice.

  • @syamalaC-zm4tg
    @syamalaC-zm4tg 25 днів тому

    Hi sumathi sister மஞ்சள் தூள் எப்படி ஆர்டர் செய்வது reply please

  • @vijisai9210
    @vijisai9210 25 днів тому +1

    Ithu enna powder pack panranga any spl

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      நம்ம சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடி

  • @vanithamohan1043
    @vanithamohan1043 26 днів тому +1

    Sister your thari saree podunga

  • @anandarathi1411
    @anandarathi1411 26 днів тому +8

    ஆன்லைனில் பார்த்தால் கிடைக்காத சிஸ்டர் சேலம் கடைகளுக்கு மங்களன் மங்கள் அல்லது இந்த மாதிரி மிக்ஸி ரிப்பேர் கடையில் கேட்டால் கிடைக்கும் சிஸ்டர்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் கடைகளுக்கு போகும்போது கட்டாயம் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்

  • @fastinafastina3802
    @fastinafastina3802 26 днів тому +2

    சர்வீஸ் சென்டர் ல கிடைக்கும் புக் ல சர்வீஸ் சென்டர் அட்ரஸ் இருக்கும் பாருங்க அல்லது கஸ்டமர் கேர் நம்பரில் கேட்டால் அவர்கள் உங்களுக்கு எங்கு கிடைக்கும் என்று சொல்வார் கள்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      ரொம்ப நன்றிங்க தகவல் சொன்னதற்கு எங்க பொண்ணுங்க வந்த பிறகு இந்த வேலையை செய்ய சொல்கிறேன்

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 26 днів тому

    Sumathi should not keep the electronics gadgets unused as it gets repaired hence please arrange all to ur convenience and use now and then

  • @lakshmig352
    @lakshmig352 24 дні тому

    Ippo manjal thool ordet potal kidaikuma simathi mada

  • @nishajayaraman413
    @nishajayaraman413 23 дні тому

    Vilakku ku kilambara thattu vachu vaiga
    Verum tharaiyil vaikathiga

  • @raduvedi
    @raduvedi 26 днів тому

    Sir Sumathi looks very pretty. Your ear rings looks very pretty on you. Sir be nice . I simply have to get used to wearing different kind of earrings

  • @Pkr-armys
    @Pkr-armys 25 днів тому

    Kammal super akka.. Enime epitiye potunga alaga erukinga👌🏼👌🏼👍👍💐💐💐😁

  • @user-fc4ck5od5b
    @user-fc4ck5od5b 25 днів тому +1

    Blouse piece enga vanganeega mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      நிர்மலா வாங்கிய பிளவுஸ் பீஸ்களை தான் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன் நிர்மலா மேச்சேரியில் உள்ள சாந்தம் துணிக்கடையில் தான் வாங்கினாள்

  • @juliet5500
    @juliet5500 25 днів тому

    Sarees engey vanguringa neenga katti iruppathey nalla irukku

  • @harinisai
    @harinisai 25 днів тому

    Ungaludaiya thari second sale saree neengale unga channela podunga akka engaluku very useful ❤❤❤❤❤❤❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      இனி வரும் நாட்களில் கட்டாயம் போடுவோம் அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்

  • @jayanthijayanthi69
    @jayanthijayanthi69 23 дні тому

    Sister 1kg வேண்டும் எவ்வளவு என்று சொல்லுங்க எப்படி payment send செய்யறது

  • @raniparimalam4872
    @raniparimalam4872 24 дні тому

    மஞ்சள் தூள் 1 கிலோ வேண்டும் சிஸ்டர்.விலை மற்றும் payment details தரவும்

  • @usharamanathan5526
    @usharamanathan5526 25 днів тому

    Sumathi ethu senchalum ellamay super. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @revathi9786
    @revathi9786 26 днів тому

    Honest review about your mixie. Saree is super. It suits you well. Where did you buy.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      Thankyou எங்க தறியில் நெய்த புடவை

  • @ckj2018
    @ckj2018 26 днів тому +1

    Blouse work nalla panni irukinga akka 😊

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 26 днів тому

    Coconut oil வேணும் sister எப்படி உங்களை contact பண்றது.

  • @rrbuildersandpromoters307
    @rrbuildersandpromoters307 25 днів тому

    Mam how to order tumeric powder.

  • @madhus195
    @madhus195 26 днів тому

    Neenga sweet cherry tomato plant yenga vaangininga mam.... enkitta irkarathu pulipu cherry tomato plant.thats y I'm asking you

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 25 днів тому

      தர்மபுரி கேபிஎஸ் நர்சரியில் வாங்கினேன்

  • @darshinchetty5461
    @darshinchetty5461 26 днів тому

    Mummy Laxmi Prayer BLESS To You 🙏🙏🙏🙏

  • @suganthyabey7383
    @suganthyabey7383 23 дні тому

    Very Nice 🙏

  • @selvirajasekar517
    @selvirajasekar517 26 днів тому +1

    I like your mettukkadu ❤❤

  • @nnsridevi5157
    @nnsridevi5157 25 днів тому

    Superb

  • @subbulakshmi2174
    @subbulakshmi2174 25 днів тому

    சூப்பர் சுமதிமா🎉🎉

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 24 дні тому

    Please start selling other products also.

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 25 днів тому

    அம்மா அப்பா வணக்கம்
    அம்மா சுமதிம்மா இன்று நீங்கள் தனி அழகு

  • @vijayalakshmir9004
    @vijayalakshmir9004 25 днів тому

    Lemongrass tea pottukattunga

  • @sunitham4452
    @sunitham4452 26 днів тому +1

    Saree, blouse necklace and earring super. Annan comedy super. 😊

  • @lakshmibabu2142
    @lakshmibabu2142 26 днів тому +1

    Tiffin box link kodunga please

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      போன வீடியோவில் போட்டிருக்கிறேன்

  • @darshinchetty5461
    @darshinchetty5461 26 днів тому

    Hi Vikash how are you Brother you are doing a good job 👍👍👍👍🎉🎉🎉

  • @jeyaarajjeyaaraju4895
    @jeyaarajjeyaaraju4895 25 днів тому

    Anna always rocking 😎

  • @anishmak9633
    @anishmak9633 25 днів тому +1

    Sumathi amma iyya means yaru nha amma😊

  • @priyaramesh6095
    @priyaramesh6095 26 днів тому

    Yes ungal kammal nalla irukku romba younga irukinga...........

  • @gajalakshmiganeshamoorthy8735
    @gajalakshmiganeshamoorthy8735 25 днів тому

    மஞ்சள் தூள் ஸ்டாக் இருக்குங்களா

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 25 днів тому

    Hi sumathi hamilton mixie food processor iruka

  • @premachandran7378
    @premachandran7378 26 днів тому

    I always. Like to see your viedo

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 26 днів тому

    Akka ungalukku antha kammal match erukku don't change sis❤

  • @darshinchetty5461
    @darshinchetty5461 26 днів тому

    Mummy you will get the replacement check the name of Mixer and phone the company. I have Kenwood Chef Mummy you will get part's GOD BLESS 🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @darshinchetty5461
    @darshinchetty5461 26 днів тому

    Daddy how are you GOD BLESS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anitarahul9919
    @anitarahul9919 26 днів тому +3

    Good comment by ur husband madam,( overall nalla irukanaalla than kattikiten)😂😂😂

  • @TamilSelvi-hv5cr
    @TamilSelvi-hv5cr 25 днів тому

    ❤😍👌👍

  • @gajalakshmiganeshamoorthy8735
    @gajalakshmiganeshamoorthy8735 26 днів тому

    எந்த நெம்பருக்கு பணம் அனுப்பனும் சொல்லுங்க

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 24 дні тому

    Beautiful saree Sumathi Ma'am

  • @premachandran7378
    @premachandran7378 26 днів тому

    We want 1 k.g turmeric powder. How. Much?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      460 கொரியர் சார்ஜ் எல்லாம் உள்பட

    • @SK-cr4ge
      @SK-cr4ge 21 день тому

      Coconut oil order panna what's app number please

    • @SK-cr4ge
      @SK-cr4ge 21 день тому

      Anna openion correct ah kodunga kuraidha poiduveenga😅

  • @raji1458
    @raji1458 26 днів тому

    தேங்காய் பால் சேர்க்கலாம்

  • @kalaiselvi7328
    @kalaiselvi7328 26 днів тому

    Ear rings super nice

  • @manimaran-xp6zj
    @manimaran-xp6zj 24 дні тому

    Mam insta page say mam necklace very nice

  • @sundarisiva3426
    @sundarisiva3426 25 днів тому

    Hi, manjal amount pottachu eppo varum

  • @harinisai
    @harinisai 25 днів тому

    Anna counter comedy super

  • @vijayalakamir1120
    @vijayalakamir1120 25 днів тому

    உங்க தறி புடவை மை காட்டுங்க சுமதி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      வரும் நாட்களில் கட்டாயம் காட்டுவோம்

  • @kavia949
    @kavia949 25 днів тому

    Hi siser

  • @senthilkumarn3182
    @senthilkumarn3182 24 дні тому

    Iyya veedu na yaru sis,

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      எங்களுக்கு எல்லாம் பெரியவர் அவர் அவரை ஐயா என்று கூப்பிடுவோம் அவர் ஏத்தா பூடில் இருக்கிறார்

  • @SENTHAMILSELVIS-ko6ji
    @SENTHAMILSELVIS-ko6ji 26 днів тому

    Hi

  • @gajalakshmiganeshamoorthy8735
    @gajalakshmiganeshamoorthy8735 25 днів тому

    மஞ்சள் தூள் வாங்க எந்த நெம்பருக்கு பணம் அனுப்பனும் சொல்லுங்க

  • @uma-selvam
    @uma-selvam 25 днів тому

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shanmugasundari3514
    @shanmugasundari3514 26 днів тому

    எனக்கு ஜார் மட்டும் வேண்டும்

  • @rajithirukumaran3977
    @rajithirukumaran3977 26 днів тому

    Sumathi damage sarees sale panuga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      கட்டாயம் வரும் நாட்களில் விற்பனை செய்யப்படும்

  • @blazestatus2481
    @blazestatus2481 25 днів тому +1

    give jewel insta page name

  • @shanmugasundari3514
    @shanmugasundari3514 26 днів тому

    நாங்க மேச்சேரி தான் இந்த மிக்சி எந்த கடையில் கிடைக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      சேலம் ரோட்டில் இருக்கும் சத்யா எலக்ட்ரானிக்கல் கடையில் வாங்கினோம்

    • @shanmugasundari3514
      @shanmugasundari3514 22 дні тому

      Thankyou mam ​@@sumathirajasekar2767

  • @raji1458
    @raji1458 26 днів тому +1

    ட்ராகன் செடி வேண்டும் என்றால் நான் தரேன் சகோதரி

  • @sathyajothi4299
    @sathyajothi4299 25 днів тому +1

    சுமதி அம்மா கம்பல் புடவை மிகவும் அருமை

  • @kanimozhikanimozhi7501
    @kanimozhikanimozhi7501 26 днів тому +1

    இது என்ன அம்மா

  • @ThalaiverSivakumar-fx5vv
    @ThalaiverSivakumar-fx5vv 26 днів тому

    அக்கா ஜார்ல கொஞ்சம் கல் உப்பு போட்டு அரைச்சு பாருங்க பிளேடு சார்ப்பு ஆகும் அக்கா ❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 24 дні тому

      அப்படியும் செய்தி இருக்கிறேன்

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 26 днів тому

    சுமதி..... மஞ்சள் தூள் வேண்டும் WhatsApp number.... திரும்ப போடவும்... ப்ளிஸ்.அப்படியே.....அந்தஜூவல்லிங்க்கும்.....அப்படியேடேமேஜ்சாரிஎங்களுக்கும்😅😅😅.