கோயம்புத்தூரில் யானை சந்தை | Pathimalai Cave art | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • For More Details - tamilnavigatio...
    Google Map - goo.gl/maps/YQ...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

КОМЕНТАРІ • 369

  • @TamilNavigation
    @TamilNavigation  3 роки тому +142

    கோயம்புத்தூர் மக்களே வணக்கம் 🙏😎

    • @nareshn4126
      @nareshn4126 3 роки тому

      Nice effect bro keep doing 👏👏👏👏

    • @karthikrajaram503
      @karthikrajaram503 3 роки тому +1

      Brother please senji kottaiku vaanga desingu raja valndathu

    • @thilagayuvi3495
      @thilagayuvi3495 3 роки тому

      Vanakam 🙏bro

    • @thedal2.021
      @thedal2.021 3 роки тому

      Bro yen commentku reply panna matreenga

    • @TamilNavigation
      @TamilNavigation  3 роки тому +7

      சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க 😃😆 நான் என்ன பண்ணனும்

  • @rahulvicky994
    @rahulvicky994 3 роки тому +57

    நண்பா சொல்ல வார்த்தைகள் இல்லை , மனதில் ஏனோ ஓர் நெகிழ்ச்சி நன்றி நண்பா ,கண்டிப்பாக நீங்கள் செய்யும் புண்ணியம் அனைவராலும் ஒரு நாள் பாராட்ட படும் தமிழன் வரலாறு உலகரியப்படும்❤️🔥🎉🙏

  • @murugesan5238
    @murugesan5238 3 роки тому +4

    நாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் தான் இந்த இடம் இருக்கிறது. ஆனால் அதன் பெருமை தெரியவில்லை... மிக்க நன்றி கர்ணா... கிணத்துக்கடவு முருகன் கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது... நேரம் இருந்தால் தரிசிக்கவும்.

  • @r.sureshraj66
    @r.sureshraj66 3 роки тому +17

    அருமை...கோவையிலேயே இருக்கிறோம் ஆனாலும் இந்த இடம் பற்றி தெரிந்திருதக்கவில்லை. நன்றி.. 🙏🙏

    • @vjedit342
      @vjedit342 4 місяці тому

      Crt bro

    • @vjedit342
      @vjedit342 4 місяці тому

      Seama place ponga othakalmandapam la irunthu right la pona 13K.M

  • @SundayDisturbers
    @SundayDisturbers 3 роки тому +78

    Sema Presentation bro. Thanks for making this documentary.

    • @giralamoriario6013
      @giralamoriario6013 3 роки тому +1

      Arun bro vanakkam great you are appreciating fellow UA-camrs

    • @powerprakash1653
      @powerprakash1653 3 роки тому

      Neengalum best ah dhaan kudtheenga....

    • @raj4845
      @raj4845 3 роки тому

      Unga channel'layum itha paathan bro..☺️☺️

    • @SundayDisturbers
      @SundayDisturbers 3 роки тому +3

      @@raj4845 நன்றி நண்பா

    • @giralamoriario6013
      @giralamoriario6013 3 роки тому

      @@UyirNilam he is in Bombay spreading tamil pride

  • @venkatbabu928
    @venkatbabu928 3 роки тому +20

    3000 வருடங்கள் முன்பு இருந்த யாணை சந்தை வரலாற்று சிறப்புமிக்க தகவல் தொகுத்து வழங்கியதர்க்கு மிக்க மிக்க நன்றிகள்

  • @rowdybaby7078
    @rowdybaby7078 3 роки тому +22

    அண்ணா திண்டுக்கல் பக்கத்துல கன்னிவாடியில் ஒரு சிவன் கோயில் இருக்கு அங்க போய் பாருங்க ரொம்ப அழகா இருக்கும் அதுதான் போகர் முருகனோட நவபாஷாண சிலை செய்த இடம்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +29

    உங்கள் சிறப்பானப் பயணங்கள் தொடரட்டும் நண்பா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 3 роки тому +38

    குமிட்டிபதி யானையை தான் கும்கி யானை என்கிறார்கள் அதாவது பழக்கப்படுத்திய யானை! அருமையான வரலாற்று பதிவு காணொளி!

  • @jokerboys3287
    @jokerboys3287 3 роки тому +16

    வரலாற்றை எடுத்துச் சொல்ல இங்கு யாரும் இல்லை நண்பா உங்களை தவிர தெளிவான விளக்கம் நன்றி 🙏🙏

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 3 роки тому +6

    சிறந்த உள்ளடக்கம் மற்றும் வீடியோ. அனைத்து முக்கியமான விவரங்களும் மிகச் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் நன்றாக விளக்கியுள்ளீர்கள். சிறந்த வீடியோ எடிட்டிங். Very interesting to see with great presentation. இங்குள்ள மக்கள் இந்த வரலாற்று இடத்தைப் பாதுகாக்க வேண்டும். சினிமோடோகிராபி super Kotteeswaran , நன்றி Karna

  • @kksk8737
    @kksk8737 3 роки тому +15

    நாம் விட்டு செல்வது நினைவுகள் மட்டுமே🙏👍 பாறை ஓவியம் இருக்கும் இடத்தை காட்ட வேண்டாம் அவற்றை வீநடிப்பவர்களுக்கு வழி காட்டுவதாகிவிரும்🙏

  • @velimalaivelimalai224
    @velimalaivelimalai224 3 роки тому +6

    திண்டுக்கல்லில் இருக்கிறேன் கடந்த ஆறுமாதங்கலாக உங்கள்பதிவுகளைபார்கிறேன் பதிவுகள்அனைத்தும்நன்றாக உள்ளது வாழ்துகள்

  • @TamilTemples
    @TamilTemples 3 роки тому +8

    பாறை ஓவியங்கள் தேடிய பயணம்❤️உங்களது பணி காலா காலத்திற்கு தொடர சிறக்க வாழ்த்துக்கள்🙏

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 3 роки тому +1

    அருமை கர்ணா!உங்கள் விளக்கம் அருமை!கோவையில் வாழ்ந்து வரும் நான் பாறை ஓவியங்கள் பற்றி இப்போது தான் அறிகிறேன்.அற்புதம்!உடனே சென்று பார்க்கிறோம்..

  • @justhuman624
    @justhuman624 3 роки тому +5

    மிகவும் அருமை தம்பி! பாராட்டப்படவேண்டிய முயற்சி நீங்கள் செய்வது. வாழ்த்துக்கள் .தொடர்ந்து நிறைய இடங்களை அறிமுகப்படுத்துங்கள்! அதே போல் வரலாற்று பொக்கிஷங்கள் மீது தங்கள் பெயரை எழுதி சேதப்படுத்துவோரின் மனசாட்சியை உலுக்கும்படியாகவும் அதே நேரம் நாகரிமாகவும் கேள்வியை கேட்டுள்ளீர்கள்! மிகவும் சரி!

    • @sengaijay4177
      @sengaijay4177 3 роки тому

      ஒருசிலர் எந்த content இல்லாமல் வீடியோ போடுகிறார்கள் மக்களுக்கு எந்த உபயோகமும் இல்லை, ஆனால் நீங்கள் தமிழ் சிற்பங்கள் கோயில்கள், அதன் நுணுக்கங்கள் வரலாற்றைப் பற்றி பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @Mrking-a.d.t
    @Mrking-a.d.t 3 роки тому +5

    வணக்கம் நண்பா தங்களுடைய காணொளிகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது வாழ்த்துகள் 😍😍

  • @suriya8997
    @suriya8997 3 роки тому +7

    பணிகள் தொடரட்டும் சகோ.
    நான் like பண்ணிட்டு தான் உங்க Videos பாக்குறேன்.

  • @ravikrishnan3207
    @ravikrishnan3207 3 роки тому +3

    அருமையான பதிவு காட்சி அளிக்கும்.உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

  • @Vijay_tvk_official-d3r
    @Vijay_tvk_official-d3r 3 роки тому +3

    எந்த அரசாங்கமும் இதனை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை அதுதான் எனக்கு பெரிய மனம் வருத்தமாக உள்ளது 🤧

  • @umarmukthar6926
    @umarmukthar6926 3 роки тому +1

    Orey vdo patha ipo unga Ella vdos theadi theadi pakura very interesting n Tamil ooda palamaigal pathi ariyamai namathu miga periya tharavaru so athu unga moolama konjam therinjika vaipu keadachiruku very useful...tq so much Anna....❤️ **Anna mudinja thanjai periya Kovil ragasiyangal pathivu seinga Anna**

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 роки тому +10

    அன்பு வணக்கங்கள்..🙂🙏
    வையகம் போற்றிடும்
    வான்புகழ் தமிழகத்து
    வேழன் தாவளத்தின்
    வரலாற்றுப் பதிவிது
    வழங்கக் கேட்டிடவும்
    வாழ்த்துகள் பகிர்வீர்
    வீரத்தமிழ் வணக்கம்
    விண்ணை எட்டட்டும்
    ..🙂🙏

    • @vidhyavidhya4418
      @vidhyavidhya4418 2 роки тому +1

      Kovai mavattam Sultan battery sinjara malai Kovil mega syrup

  • @vaaniprabha5982
    @vaaniprabha5982 3 роки тому +7

    நீங்க செய்றது ஒரு போற்ற தக்க செயல் அண்ணா. வாழ்த்துக்கள்.👍👏👏👏😀😊

  • @vasanthkumar5985
    @vasanthkumar5985 3 роки тому +8

    குமிட்டிபதி ....எங்கள் அம்மாவின் சகோதரியின் ஊர்.....பதி மலையின் இவ்வளவு ரகசியம் இருக்கும்னு தெரியவில்லை.....மலையை சுற்றியுள்ள கிராம பெயர்கள் அனைத்தும் பதி என்று தான் முடியும்....கர்ணா சொல்லாத இன்னும் நிறைய ஊர்கள் பதி என உள்ளன...

  • @rajarajanrajan8785
    @rajarajanrajan8785 3 роки тому +3

    அருமையான காணொளி தங்களோட விளக்கமும் 👍

  • @AK-uz5yt
    @AK-uz5yt 3 роки тому +9

    இயற்கையோடயே இப்போதும் வாழ்ந்து இருக்கலாம்.

  • @vigneshd4366
    @vigneshd4366 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் நின் தமிழ்த் தொண்டு தமிழை இன்றும் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் நீவீர் வாழ்க பல்லாண்டு தமிழ் வாழ்க 💪🔥🙏

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому +4

    அருமை நண்பரே! உங்களுடைய அனைத்து காணொலியையும் கண்டேன், ஈர்க்கப்பட்டேன்! உங்கள் படைப்பு திறன், தமிழ் சொல்லாடல், சேகரித்து கொடுக்கும் தகவல்கள் அத்தனையும் அருமை! முக்கியமாக திருக்குறள் பதிவு மிக்க நன்று!
    வாழ்க நின்புகழ்!
    அன்புடன் மலேசிய தமிழன்!🇲🇾

  • @martindaniel7779
    @martindaniel7779 3 роки тому +5

    அண்ணா மிகவும் அருமையான பதிவு உங்கள் பணி சிறந்த முறையில் நடக்க வேண்டும்

  • @palanimanimani1192
    @palanimanimani1192 3 роки тому +1

    வரலாறு எல்லாம் நல்லா பண்ணியிருக்கீங்க வீடியோ எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கேன் அருமை சகோதர வாழ்த்துக்கள்

  • @sh-720-dg7
    @sh-720-dg7 3 роки тому +3

    அருமையான பதிவு, சிறப்பு. தகவலுக்கு மிக்க நன்றி

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 роки тому +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை///குமிட்டிபதி யானையை தான் கும்கி யானை என்கிறார்கள் அதாவது பழக்கப்படுத்திய யானை! அருமையான வரலாற்று பதிவு .....அனைவராலும் ஒரு நாள் பாராட்ட படும் தமிழன் வரலாறு உலகரியப்படும்.....

  • @vannakumarsubramanian8844
    @vannakumarsubramanian8844 3 роки тому

    உங்கள் அனைத்து கணொளிகளும் சிறந்தது மற்றும் பயனுள்ளது.தங்கள் பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள்.நன்றி.

  • @adventuresofsrinivasan3128
    @adventuresofsrinivasan3128 3 роки тому +32

    தமிழன் என்று செல்லாடா தனல நிமிர்ந்து நில்லாடா 🔥🔥

    • @deepanrp6756
      @deepanrp6756 3 роки тому +2

      வாழ்க வளமுடன்

    • @deepanrp6756
      @deepanrp6756 3 роки тому +1

      வாழ்த்துக்கள் நண்பா

  • @karthickk4528
    @karthickk4528 3 роки тому +2

    Love from கோயம்புத்தூர் ♥️

  • @jayarajjayaraj2875
    @jayarajjayaraj2875 3 роки тому +4

    பழைய பதி மலைக்கோயில் புதிதாக பொலிவுற காரணம் கோவை மாவட்ட விவசாய அணி தலைவர்ADMK திரு மகாலிங்கம் அண்ணா அவர்கள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @manojisaac
    @manojisaac 3 роки тому +2

    karna you deserve an international award for this documentary..

  • @ri2vlogs959
    @ri2vlogs959 3 роки тому +1

    Such as lovely video. Thank you very very much for sharing your valuable knowledge with us. Valga Valamudam.

  • @girishkumar6530
    @girishkumar6530 3 роки тому

    உங்கள் காணோளி மூலம் உங்களை பின் தொடர்வோம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ள 👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kingmusic395
    @kingmusic395 3 роки тому +1

    வரலாற்று நிகழ்வுகளைக் கண் முன்னே நிறுத்தும் உங்களுக்கு நன்றி
    எங்களால் செல்ல முடியாததால் உங்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +1

    மிகவும் அற்புதமான காணொளி சிறப்பான பதிவு.... அவற்றை சேதப்படுத்தியாதே வருத்தத்தை தருகிறது... நன்றி கர்ணா மற்றும் குழு

  • @anishanisha1625
    @anishanisha1625 3 роки тому +4

    Nice job Karna Keept it up very rare information happy to hear the details.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 роки тому +2

    தம்பி அந்த முருகன் கோயில் பற்றிய பதிவு போடுங்கள் எங்களை போன்ற ஆண்மீக அன்பர்களுக்கு பயன்யுள்ளதாக இருக்கும் நன்றி . உங்களின் இந்த விடியோ அருமையான பதிவு.

  • @Flowervanajha
    @Flowervanajha 3 роки тому +1

    அருமை... வாழ்த்துகள்.... keep going 💐💐💐 இந்த வேண்டுகோள் அனைவரையும் உணரச் செய்யட்டும்🙏

  • @jai8242
    @jai8242 3 роки тому +6

    அண்ணா இங்கே பொள்ளாச்சி பக்கத்தில்,செஞ்சேரிமலை இருக்கு,அங்கு ஒரு காணொளி போடுங்க,உண்மையான பெயர் தென்சேரிமலை,🙏

  • @jenisharaja183
    @jenisharaja183 3 роки тому +3

    This guy deserves an award 🎉...you are adding colour to it now by doing this wonderful job bro👍

  • @lalithaganesan9094
    @lalithaganesan9094 3 роки тому

    Naama nenachu kuda paakka mudiyatha 🙏தமிழனின் பெருமை🙏 bro ithella.. Semmmaaaaaa

  • @rasitamil
    @rasitamil 3 роки тому

    அனைத்தும் தமிழ் எழுத்தில் வருவது உங்கள் கணோளிக்கு இன்னும் அழகு சேற்கிறது அண்ணா 🙏🏾✌️

  • @PulsarmachaN
    @PulsarmachaN 3 роки тому +3

    I am from kerala but i like u r chanl. And contens..❤❤

  • @aruljeevams940
    @aruljeevams940 3 роки тому

    I just visited this place today. Awesome place and memorable day. Thank you so much Karuna Bro. Keep rocking.

  • @Vin_005
    @Vin_005 3 роки тому +3

    உத்திரமேரூர் கல்வெட்டு பற்றி காணொளி போடுங்கள் கர்ணா...

  • @vigneshwarsenthamil277
    @vigneshwarsenthamil277 3 роки тому

    Nice documentary bro semmaya explain pandringaa👌👌

  • @DharanPrasad
    @DharanPrasad 3 роки тому

    அருமையான பதிவு நன்றி கர்ணா 🙏👍

  • @maheshwarim9446
    @maheshwarim9446 3 роки тому +1

    Nanum pathimalai poirukkean intha oviyam paththathillaye 👍👍👍🙏🙏

  • @jaideeparaj8496
    @jaideeparaj8496 3 роки тому

    Unga vidio first la iruthu pathutu iruken na..unagaloda start la irunthu ipo neega irukura Edam patha romba santhosama iruku anna..... Keep going......❤️

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 3 роки тому

    Wooooow started following your channel ..... Simply the best... Keep going .... தமிழர் வாரற்றை உலகறிய வைத்ததற்கு நன்றிட்🙏

  • @veeralakshmisathish5234
    @veeralakshmisathish5234 3 роки тому

    அருமையான பதிவு நன்றிகள்

  • @devakumar21
    @devakumar21 3 роки тому +1

    தமிழ்நாட்டின் டிஸ்காவேரி சேனல் நீங்கள் !! மிக்க நன்றி!!

  • @Subi_677
    @Subi_677 3 роки тому +3

    அருமையான பதிவு நண்பா

  • @saanikaayitham
    @saanikaayitham 3 роки тому

    Thank you bro for sharing this wonderful video.

  • @sachinbrotherskaraikalsbcc6111
    @sachinbrotherskaraikalsbcc6111 3 роки тому

    மிக அருமையான தகவல் வாழ்த்துக்கள் சகோ...
    உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @Priyanka_Sparkle
    @Priyanka_Sparkle 3 роки тому +3

    Wow..you doing a great job♥️

  • @maheshwaran.a7119
    @maheshwaran.a7119 2 роки тому

    Nandri nanba arumayana thagaval nan ipa andha cave la irundhu pathutu irukom

  • @arunaadvocate6997
    @arunaadvocate6997 3 роки тому

    Hi karna iam coimbatore only. i regularly watching ur all videos and noted in my diary. Me too will go there. Thanks for showing. Azhagana purananooru padalgal ucharipu.. Kandipa yela idathukum payanipom. All the best. R u archeologist?

  • @sabarees7102
    @sabarees7102 3 роки тому +9

    anna Coimbatore la ipadi ouru place irukuratu ipo ta terium enaku😇

  • @ashokranjan66
    @ashokranjan66 3 роки тому

    Good job spreading awareness about our history..We need to protect and preserve these rock arts, so that it is not lost to our future generations..

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 роки тому +2

    Enhanced video editing skill. Thank you for your important information

  • @barbarabee2257
    @barbarabee2257 3 роки тому +4

    நன்றி தமிழ் மக்களின் தம்பியே 🙏🙏🙏

  • @shankerlingam7327
    @shankerlingam7327 3 роки тому +2

    18 siddhargalil meethamulla sidhargalai patri video podunga ..nanba.🙏

  • @vijayctha8123
    @vijayctha8123 3 роки тому +2

    Hai karna, that's my native place I really proud💪 thanks from vedio

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 3 роки тому

    Arumai tampi,valzdhukal

  • @saravanavishwanathan6909
    @saravanavishwanathan6909 3 роки тому +3

    you are doing a great work bro , salute to you 🙏👍🎉

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 3 роки тому +2

    வேழம்=யானை, வேலம்- எழுத்துப் பிழை

  • @mitash4141
    @mitash4141 3 роки тому +1

    Super information thanks

  • @lalithaganesan9094
    @lalithaganesan9094 3 роки тому

    மிக்க நன்றி அண்ணா.. Nanga covai la thaan irukkom aana itha patthila theriyathu. unganaala mattum than itha patthi engalukku theriya varuthu bro... Enkku intha maathiri places uh paakka rombaaaaaaaaaaaa aasa bro.. Neenga neraiya edatha paakurenga antha matahiri namma tamil palamaiya paakanumnu aasa bro.. En life ending kulla ennala mudinja alvukku patharanum bro..

  • @gokulakannan4276
    @gokulakannan4276 3 роки тому +1

    பிற்காலங்களில் வரையப்பட்ட ஓவியங்களால் பழைய ஓவியங்கள் குறிக்கும் செய்திகள் மாற்றப்பட்டிருக்கு

  • @Karthik57523
    @Karthik57523 3 роки тому +3

    Hats off for your efforts 🙏👍.

  • @kskr6969
    @kskr6969 3 роки тому

    நன்றி சகோதரா நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @aravindhkrish2375
    @aravindhkrish2375 3 роки тому +2

    Vera level karna brother 👌👌👏👏

  • @savetigers6779
    @savetigers6779 3 роки тому +2

    வணக்கம்..பதிமலையைச் சுற்றியுள்ள கிராமத்தின் பெயர்கள் கொப்பத்துக்காடு, மாஸ்தி கவுண்டன்பதி, குட்டிகவுண்டன்பதி, மாரிசெட்டிபதி, குமிட்டிபதி, அப்பாச்சிகவுண்டன்பதி.
    இந்த ஓவியங்கள்யாவும் பாண்டியர்களுடையது என்றும் அவர்கள் உயரம் குறைவாக இருப்பார்கள் என்ற கதையும் இங்கு உண்டு.3000 வருடம் பழைமையானதா என தெரியவில்லை. அவ்வளவு காலம் முன்பு தமிழர்கள் தேர் பயன்படுத்தினார்களா?
    வேலந்தா என்றாலும் சந்தை என தான் பொருள்பட வாய்ப்புள்ளது. சிங்களத்தில் வேலந்தா என்றால் சந்தை என்று பொருள்படுகிறது. வேலந்தாவளம் யானை சந்தையோடு தொடர்ப்புடையதா என உறுதியாக சொல்ல இயலவில்லை. அதற்கான சான்று இன்று வரை இல்லை.
    கோவை - பொள்ளாச்சி சாலையை முன்னொரு காலத்தில் யானை பாதை என்று அழைத்தது உண்டு.
    தமிழ்நாடு பள்ளி பாடப்புத்தகத்தில் பதிமலையை பற்றி செய்தி உள்ளது.
    நீங்கள் ஆவணப்படுத்தியது நன்று..100% உறுதிபடுத்திய விசயத்தை மட்டும் பதிவு செய்யவும். நன்றி❤️

  • @venikrishna5816
    @venikrishna5816 3 роки тому +1

    Arun anna and karna you both are my inspiration

  • @mageswarimageswari5865
    @mageswarimageswari5865 3 роки тому +1

    Hii karna explanation supar 👌👌👌👌😀😃😀😃🥰

  • @ganeshg8379
    @ganeshg8379 3 роки тому +1

    சிறப்பு

  • @ags2394
    @ags2394 3 роки тому

    மிக அருமையான பதிவு

  • @sukumarsuku5467
    @sukumarsuku5467 3 роки тому

    அருமை கருணா பிரதர்

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 3 роки тому

    வாழ்க வளமுடன் வளர்க.(வேழம்).

  • @DiyanTamizh
    @DiyanTamizh 3 роки тому

    வாழ்த்துக்கள் சிறப்பு

  • @karthikn8662
    @karthikn8662 3 роки тому +1

    I am proud to be Coimbatoreian

  • @arulmurugesan4165
    @arulmurugesan4165 3 роки тому +1

    Thanks bro for the video🙏🙏🙏

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 роки тому +3

    அருமை😍

  • @suresharumugam346
    @suresharumugam346 3 роки тому +1

    நல்ல பதிவு

  • @chandrasekarm9
    @chandrasekarm9 3 роки тому +1

    Bro (Thala) unga video ku wait pannitu iruntha but today upload pannitinga 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @SAASMITHA_ELSA
    @SAASMITHA_ELSA 3 роки тому

    detailed analysis about ancient Tamil culture👍👌

  • @rowdybaby7078
    @rowdybaby7078 3 роки тому +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழர்

  • @kindkannan6308
    @kindkannan6308 3 роки тому +1

    Superr annan, arumaiyana video, unga health la kavanama irunga weight poda mathi iruku,

  • @mukundprabhu7017
    @mukundprabhu7017 3 роки тому

    Bro super. I like the way you explore the hidden archeological treasures of Tamil Nadu

  • @TamilSelvi-qi6kj
    @TamilSelvi-qi6kj 3 роки тому

    All videos I'm watching really very nice bro

  • @ARUNKUMAR-pb2rt
    @ARUNKUMAR-pb2rt 3 роки тому

    Best content creator nenga tha ...well wishes...

  • @investmentguru7017
    @investmentguru7017 3 роки тому +1

    Nanri

  • @ashathir1705
    @ashathir1705 3 роки тому +1

    Bro Dharmapuri athiyaman kottai pathi konjam sollunga bro..